Kalaimagal Kai Porule Full HD Video Song | Vasantha Maligai Tamil HD Movie | Sivaji Ganesan |Vanisri

Поділитися
Вставка
  • Опубліковано 16 вер 2024
  • Kalaimagal Kai Porule Full HD Video Song | Vasantha Maligai Tamil HD Movie | Sivaji Ganesan |Vanisri
    Vasantha Maligai is a 1972 Indian Tamil-language romance film, directed by K. S. Prakash Rao and produced by D. Ramanaidu. The film stars Sivaji Ganesan and Vanisri, and is the Tamil remake of the 1971 Telugu film Prema Nagar.
    #SivajiGanesan #Vanisri ​ #SureshProductions​ #VasanthaMaligaiSongs #TeluguOldSongs #TamilSongs
    Directed by : K. S. Prakash Rao
    Produced by : D. Ramanaidu
    Story by : Kousalya Dev
    Starring : Sivaji Ganesan, Vanisri
    Music by : K. V. Mahadevan
    Cinematography : A. Vincent
    Edited by : K. A. Marthand Narasimha Rao
    Production Company : Vijaya Suresh Combines
    Song Details :
    Song Name : Yaarukkaga
    Singers : P. Susheela
    Lyrics : Kannadasan
    Music : K. V. Mahadevan.
    Suresh Productions (Telugu: సురేష్ ప్రొడక్షన్స్) is a film production company, a subsidiary of Rama Naidu Studios, founded by Dr. D. Ramanaidu. The production house of the company is Ramanaidu Studios which is located at Hyderabad. Suresh Productions, is one of India’s largest film production companies with over 50 years of contribution to national and regional cinema.
    ► Subscribe : bit.ly/SureshPr...
    ► Like : / sureshproductions
    ► Follow : / sureshprodns

КОМЕНТАРІ • 266

  • @vampires75
    @vampires75 Рік тому +36

    காலத்தால் அழிக்க முடியாத இப்படிப் பட்ட தமிழ்ப்பாடல்கள் எங்கே. இன்றைக்கு
    அரை வேக்காடு
    அணிரூத்தின் காவாலா ஹ் ஹ் ஹ்
    எங்கே?

    • @SelvaKumar-re9wc
      @SelvaKumar-re9wc 6 місяців тому +5

      சரியாக சொன்னீர்கள்

  • @Sundar-s1g
    @Sundar-s1g 2 місяці тому +3

    அழுகை வராமல் என்னால் பார்க்க இயலாது.! ஐயா சிவாஜி கணேசன் அவர்களின் நடிப்பிற்க்கு ஈடு இணை இல்லை❤❤❤

  • @user-wj8ic6eg5w
    @user-wj8ic6eg5w Рік тому +43

    அம்மா சுஷீலா, செந்தமிழ் கூட வியப்படையும் உன் தமிழ் உச்சரிப்பை கண்டு😢😢😢😢.....

  • @rajaveleagambaram43
    @rajaveleagambaram43 Рік тому +19

    கே வி மகாதேவன்... அவர்கள்.
    மிகவும் பிரமாதம் 🎉

  • @nothinmuchimani6411
    @nothinmuchimani6411 2 роки тому +45

    தமிழ் நாட்டின் சிறந்த நடிப்பு தலைவன் எங்கள் சிவாஜி

  • @asm6436
    @asm6436 Рік тому +46

    இதே உருவத்துடன் மீண்டும் வருவாரா, பிறப்பரரா, ஆண்டவா , மீண்டும் இந்த தமிழகம் கண்டு சிவாஜியின் நடிப்பை பார்க்க வேண்டும்

    • @natraj140
      @natraj140 Рік тому +3

      ஆமாவரணும்கண்டிப்பாவரணும்

    • @murthy6225
      @murthy6225 Рік тому +3

      ஆவலோடுஎதிர்பார்க்கிறேன்தலைவா. வாங்களேன்

    • @murthy6225
      @murthy6225 Рік тому +1

      ஆவலோடுஎதிர்பார்க்கிறேன்தலைவா. வாங்களேன்

    • @RkRk-wt5no
      @RkRk-wt5no 6 місяців тому +1

      ​@@natraj140yes I am also waiting to watch his film up to my end of the life.

  • @user-vq1vf8rs1c
    @user-vq1vf8rs1c 4 місяці тому +3

    ஒவ்வொரு மனிதனும் அன்பு போதை கிடைக்காத போதே ஆல்கஹால் போதைக்கு ஆளாகிறான்.

  • @seenivasan7167
    @seenivasan7167 3 роки тому +29

    கலைத்தாயின் தலைமகனே எங்கள் இறைவா

    • @muthuabi3137
      @muthuabi3137 9 місяців тому +1

      🎉❤. Rasigar. Perumangal. Anaivarugum. Nanri. Sivaji. Rasigan. K. M. R. Madurai

  • @mohamedmohideenmohideen7069
    @mohamedmohideenmohideen7069 Рік тому +13

    அருமையான பாடல் சுவையான இசை காலத்தால் அழியாத பாடல்

  • @m.ramalingamm.ramalingam-nq1xz
    @m.ramalingamm.ramalingam-nq1xz 9 місяців тому +8

    விஜயநஹரி ராகம் கேட்கவே மிகவும் அற்புதம் 🌹🌹🌹❤️❤️❤️

  • @sivashankar2347
    @sivashankar2347 2 роки тому +51

    வீணையுடன், அழகிய முக பாவாத்துடன் வாணி ஶ்ரீ உதட்டசைப்பு, சுசீலா அம்மாவின் வீணையுடன் இழையோடும் குரல்...👌👌👏

  • @soundharyasubbian4326
    @soundharyasubbian4326 Рік тому +26

    கலைமகள் கைப் பொருளே - உன்னை
    கவனிக்க ஆள் இல்லையோ
    விலை இல்லா மாளிகையில் - உன்னை
    மீட்டவும் விரல் இல்லையோ
    (கலைமகள்)
    நான் யார் உன்னை மீட்ட - வரும்
    நன்மைக்கும் தீமைக்கும் வழி காட்ட
    எனோ துடிக்கின்றேன் - ஒரு
    நிலையில்லாமல் தவிக்கின்றேன்
    விலை இல்லா மாளிகையில் - உன்னை
    மீட்டவும் விரல் இல்லையோ
    (கலைமகள்)
    சொர்க்கமும் நரகமும் நம் வசமே - நான்
    சொல்வதை உன் மனம் கேட்கட்டுமே
    சத்திய தர்மங்கள் நிலைக்கட்டுமே - இந்தத்
    தாய்மையின் குரலும்தான் ஒலிக்கட்டுமே
    (கலைமகள்)

    • @USHASUNDAR1971
      @USHASUNDAR1971 Рік тому +1

      இது தாய்மையின் குரலாய் ஒலிக்கட்டுமே...

    • @kumaresankumaresan7518
      @kumaresankumaresan7518 Рік тому

      1:43 1:45

    • @kumaresankumaresan7518
      @kumaresankumaresan7518 Рік тому

      😊

    • @nagaraj9606
      @nagaraj9606 3 місяці тому

      உன்னிடம் ஆயிரம் ராகங்களே
      என்றும் உனக்குள் ஆயிரம் கீதங்களே
      இசை அறிந்தோர்கள்
      மீட்டுங்களேன்
      இல்லை எனக்கேனும் வழி காட்டுங்களேன்.
      கலைமகள் கைப்பொருளே........

  • @kathirkathir373
    @kathirkathir373 10 місяців тому +15

    காலத்தால் அழியாத அருமையான பாடல்

  • @தமிழ்வாழ்க-ய7ழ

    எத்தனை முறை கேட்டாலும்
    தித்திப்பு மாறாத பாடல் .... இனிமையாய் அருமையாய் இதயம் வருடும் கவியும் குரலும் இசையும்....
    வாயுரைக்க வருவதில்லை
    வாழி இதன் மேன்மையெல்லாம் 💐

  • @ChandruChandru-wv4ow
    @ChandruChandru-wv4ow 3 роки тому +29

    சத்தியமும் தர்மமும் நிலைக்கட்டுமே . அது தாய்மையின் குரலாய் ஒலிக்கட்டுமே . Wow

  • @perumalsamy2978
    @perumalsamy2978 2 роки тому +110

    என்னால் தினமும் ஒரு முறையாவது இந்த பாடலை கேட்க்காமல் இருக்க முடியவில்லை !!!!!

    • @anbilsekaran9072
      @anbilsekaran9072 Рік тому +12

      இறவா புகழ் பெற்ற இந்த பாடல் எல்லையில்லா மகிழ்வைத்தருவதாகும் ..
      இப்பாடல் நமது செவியை வந்தடைய காரணமாண அணைவரும் இறைவன் இருப்பது உண்மையானால் மறு பிறவி எடுத்து வரட்டுமே

    • @dhivyapriya.s1478
      @dhivyapriya.s1478 Рік тому

      T mom
      S, ,,,,0.Sivaji.so
      n
      g
      Tamil
      .=0

    • @packiraj8609
      @packiraj8609 Рік тому +1

      sss

    • @ChandruChandru-wv4ow
      @ChandruChandru-wv4ow Рік тому +2

      😭😭😭😭😭👍🏿

    • @deepav5769
      @deepav5769 Рік тому +2

      உண்மை

  • @gopalakrishnansaravanan508
    @gopalakrishnansaravanan508 3 роки тому +16

    காவியா தலைவன் கவியரசு கண்ணதாசன் வாழ்ந்த காலம் பொற்காலம்

  • @gurusamysengamalam5443
    @gurusamysengamalam5443 3 роки тому +36

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்

  • @deepav5769
    @deepav5769 Рік тому +33

    இந்த.பாடலில் வாணிஶ்ரீ அம்மா நடிப்பு மிக அறிவு.💕💕💕💕💕

  • @chitrat1872
    @chitrat1872 4 місяці тому +2

    My favourite song.vanisree &
    Sivaji acting super.last line
    Thaimaiyin kuralai olikattume
    Sivaji acting super

  • @prabakarana2232
    @prabakarana2232 Рік тому +28

    கண்ணதாசனும் , யுவனும் இருவரும் இனைந்திருக்க வேண்டும் 😭 விலையில்லா வீனை கண்ணதாசன் 🙏

    • @gopinathamirthan7160
      @gopinathamirthan7160 Рік тому +1

      Naama koduthu vaithadhu avoladhan kadavul seekirama kooptikittar kavingar adhukudhan vaali ayya na muthukumar ponravargargal pinnalil yuvan kitta pattu ezhudhananga

  • @user-tq5vk3ue7s
    @user-tq5vk3ue7s 4 місяці тому +3

    கண்ணதாசன் எழுதிய பாடல் வரிகள் super

  • @ramvenkatesh9554
    @ramvenkatesh9554 Місяць тому +1

    கண்ணதாசனின் வரிகள், சுசீலா அம்மாவின் குரல், கே.வி. மகாதேவன் அவர்களின் இசை, வாணிஸ்ரீ, சிவாஜி அவர்களின் நடிப்பு. இது ஒரு காலத்தால் அழியாத காவியம்.

  • @keerthikanmani8481
    @keerthikanmani8481 6 місяців тому +3

    சிறுகூடல்பட்டி கண்ணதாசனின் புகழ் வாழ்க வாழ்க அவர் கவி நயத்துக்கு ஈடு இணை எவரும் இல்லை

  • @chandruchandruannalakshmi
    @chandruchandruannalakshmi Рік тому +3

    Susilamma Vanisrimma neengal ippadi paadinaal Sivaji sir mattumalla madhu priyarkale yosippaarkal....Arumaiyana Ubatheysam.....

  • @user-jj5hz8se7e
    @user-jj5hz8se7e 5 місяців тому +3

    ❤ வேற லெவல் சூப்பர் பாட்டு ❤❤❤❤❤🇳🇪🫡💯💯

  • @shakilabanu2722
    @shakilabanu2722 Рік тому +7

    ஏனோ துடிக்கின்றேன் அதன் இனம் தெரியாமல் தவிக்கின்றேன்...

  • @vadivela6955
    @vadivela6955 2 роки тому +29

    சிறுகூடல்பட்டி சிங்கம் கவிப்பேரரசு கண்ணதாசன் புகழ் வாழ்க வாழ்க வாழ்க

  • @rjsumithira8689
    @rjsumithira8689 Рік тому +3

    super song yaravathu ipavum ketkiringala?

  • @user-sr4ul2hg1f
    @user-sr4ul2hg1f 2 роки тому +45

    சொர்க்கமும் நரகமும் நம் வசமே....👏👏👏👏👏👏👏👏👌👌👌👌👌👌👌👌🙏

  • @ranganathan6451
    @ranganathan6451 Рік тому +5

    Evergreen song from Vasantha Maligai 🎉🎉🎉

  • @VijayamalarMC
    @VijayamalarMC 10 місяців тому +3

    Kalaimahal...know the tunes and she knows the one of feelingly songs...nice innocent acting vani sri.

  • @Alex-ov5hj
    @Alex-ov5hj 2 роки тому +5

    Song mind la etherchiya oditey irunthathu.
    Athan oru mura ketutu polam nu vanthen 🥰

  • @vijayajay8579
    @vijayajay8579 2 роки тому +23

    Excellent performance by Smt.Vanisri and extraordinary P.Suseela isai Arasi

    • @manis1210
      @manis1210 2 роки тому

      8ooo lo lo plz plz plz plz plz plz plz plz plz plz plz plz plz plz plz plz plz so so so so

    • @natarajanismonthlysalaryor7750
      @natarajanismonthlysalaryor7750 Рік тому +2

      We are too fortunates to see a such a great film
      We cannot see again such a song music and his action

    • @vijayajay8579
      @vijayajay8579 Рік тому +1

      Exactly 💯💯💯💯💯💯 correct

  • @jagadheeshjagadheesh887
    @jagadheeshjagadheesh887 Рік тому +50

    கவித்துவமிக்க கவிதை நயத்தோடு பாடல் வரிகளை விதைத்த கவியரசு கண்ணதாசன்... ✍🏻

  • @user-ic6su5xv5v
    @user-ic6su5xv5v 11 місяців тому +3

    அருமை வரிகள் அருமை குரல் நயம்

  • @amudhaamudha9956
    @amudhaamudha9956 3 роки тому +5

    Esai paadal anaithum arumai 👍👍

  • @Shanthi-hu4gj
    @Shanthi-hu4gj 6 місяців тому +1

    சத்தியம் தர்மம் நிலைக்குமா வாயுள்ள விஷங்கள்ஜெயிக்குமா கலைமகள் பயந்த சுபாவம் கைப்பொருள் அழுகிறது

  • @naveenkumarmohan375
    @naveenkumarmohan375 2 роки тому +6

    One of my favorite song acho ketka en manasu enkita illa

  • @dorairaj1764
    @dorairaj1764 7 місяців тому +1

    KVM mama's another best composition. It is one of the best music by him.

  • @NanthaKumar-ih2sv
    @NanthaKumar-ih2sv 7 місяців тому +1

    என்று கேட்டாலும் சலிக்காத பாடல் ❤🎉❤ நான் யார் உன்னைமிட்க

  • @vasudhakota972
    @vasudhakota972 2 роки тому +10

    *Lyrics by Kannadasan, Translated by P. R. Ramachander*
    1. kalaimagal kai porule unnai gavanikka aal illayo?
    Vilayilla maligayil unnai meetavum viral illayo?
    (Oh thing in the hand of Goddess of learning (Veenai),
    Are there no body to take care of you?
    In the invaluable house are there no fingers to strum you?)
    2. Unnidam aayiram ragangale -yendrum,
    Unakkul aayiram geethangale,
    Isai arinthor meetungale-illai,
    Yenakkenum vazhi kattungale
    (2. There are thousand tunes with you,
    And always within you are thousand songs,
    Those who know music, please strum,
    If not at least show me the way?)
    3. Naan Yaar unnai meeta -varum,
    Nanmaikkum theemaikkum vazhi kaatta,
    Yeno thudikkindren-
    athan inam theriyamal thavikkindren,
    Vilayilla maligayil unnai meetavum viral illayo?
    (3. Who am I to strum you and
    show the way, For the good and bad that is coming.
    Why My heart is beating?
    I am suffering because of not knowing the pace of it
    In the invaluable mansion, aren't any fingers (anyone) to strum(play) you?)
    4. Sorgamum naragamum nam vasame -
    naan Solvathai un manam ketkattume
    Sathiyam dharmangal nilaikkattumae
    -ithu, Thanimayin kuralai olikkattume.
    (4. Both heaven and hell are in our hands,
    Let your mind hear what I say,
    Let Truth and law prevail,
    Let the voice of loneliness reverberate.)

  • @kalaivanichendaimealamshin85
    @kalaivanichendaimealamshin85 2 роки тому +4

    Ipom ulla entha actor kum ipadi verygood ah act panna thariyathu

  • @vidhyasri3332
    @vidhyasri3332 3 роки тому +7

    Saraswathi thaai engey ipo irukum padipu Padipaa....kasu irunthal pass............padipu mobile phone aanathu mobile love aanathu game aanathu padipu mute aanathu

  • @chandranerer1255
    @chandranerer1255 9 місяців тому +7

    Evergreen classic unforgettable song of P.Susheelamma.

  • @gisakstone5917
    @gisakstone5917 Рік тому +2

    சூப்பர் கருத்து உள்ள பாடல்கள்

  • @dhanathinkavithaigal7107
    @dhanathinkavithaigal7107 3 роки тому +3

    அருமையான பாடல் நன்றி

  • @rajams7032
    @rajams7032 Рік тому +2

    தலைவர் படியிறங்கி வரும் அழகு செம ஸ்டைல்

  • @rjai7396
    @rjai7396 Місяць тому

    Your set of songs all are super. Thank you very much.

  • @sankarkumar2788
    @sankarkumar2788 10 місяців тому +3

    Vanisri excellent performance

  • @ChandruChandru-wv4ow
    @ChandruChandru-wv4ow 3 роки тому +4

    செவாலியே சிவாஜி கணேசன்

  • @chandruchandruannalakshmi
    @chandruchandruannalakshmi 7 місяців тому +1

    சுசிலாம்மா வாணியம்மாவின் குமுறளை கேட்டு இந்த 'குடி' மக்கள் சமுதாயம் விழித்துக் கொள்ளுமா.......

  • @venugopalanp2641
    @venugopalanp2641 6 місяців тому +1

    வணக்கம். அருமை பாடல் அருமை.

  • @FazeenaFazee-nd8ww
    @FazeenaFazee-nd8ww 3 місяці тому +1

    P.suseela mom voice amazing ❤

  • @esaesan
    @esaesan 2 роки тому +4

    I love this song and vanisri amma

  • @rjai7396
    @rjai7396 4 місяці тому

    All the songs are very good. Thanks.

  • @manoeshwar2497
    @manoeshwar2497 2 роки тому +1

    அருமை...recently this humming used in the movie Don...comedy track

  • @murugasancarpenterworks1013
    @murugasancarpenterworks1013 11 місяців тому +2

    Heartbeat song

  • @S.NavanithakrishnanS.Nav-jv4jb
    @S.NavanithakrishnanS.Nav-jv4jb 8 місяців тому +1

    Amazing song I like this lyrics

  • @abrahamlincoln8499
    @abrahamlincoln8499 Рік тому +2

    My favourite song

  • @murthy6225
    @murthy6225 Рік тому +2

    கலைத்தாயின்தலைமகன்சிவாஜிவாழ்க

  • @RahulRahul-fn6sm
    @RahulRahul-fn6sm 2 роки тому +4

    Super Song

  • @tulipsflower7576
    @tulipsflower7576 3 роки тому +8

    I really like this song ❤️💐💐💐💐💐

  • @rangaalagu2984
    @rangaalagu2984 2 роки тому +7

    காலாத்தால் அழியாத காவியம்

  • @sakthivelnatarajan7202
    @sakthivelnatarajan7202 Рік тому +2

    Vanisri act super👍👍

  • @srinivasansrinivasan9363
    @srinivasansrinivasan9363 3 роки тому +5

    Semma tune. Very nice

  • @Kavitha-fi7yu
    @Kavitha-fi7yu Рік тому +15

    My favourite song 😍

  • @selvarajselvi6428
    @selvarajselvi6428 3 роки тому +17

    Sema songs 😘😘

  • @jeevithaanya3312
    @jeevithaanya3312 7 місяців тому +2

    Love you sivaji thatha❤❤❤

  • @மனசாட்சி-ஞ6ல
    @மனசாட்சி-ஞ6ல 8 місяців тому +1

    THIS SONG (GAME ) GOING ON MY LIFE . BY A.P
    K.VIJAYAN

  • @virnamisra1657
    @virnamisra1657 Рік тому +2

    Immaculate and culture perfect

  • @somashanmugam1924
    @somashanmugam1924 11 місяців тому +1

    More exellant expresence please continue

  • @ramakrishnanvaidyanathan2212
    @ramakrishnanvaidyanathan2212 Рік тому +2

    What a song🎉

  • @rjai7396
    @rjai7396 Місяць тому

    Your set of songs all are super o super .thank you very much for you .

  • @user-sr4ul2hg1f
    @user-sr4ul2hg1f 2 роки тому +18

    கல்விக்கு சரஸ்வதி.... செல்வத்துக்கு லட்சுமி.... நடிப்புக்கு சிவாஜி கணேசன்....
    பாண்டியராஜன் ஒரு பேட்டியில்
    சொன்னது....👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏🙏

  • @user-yd6sj3pe4j
    @user-yd6sj3pe4j 11 місяців тому

    Art is handcrafted
    Look
    After You man or not in the priceless palace
    Redeem yourself no finger

  • @bhaskaranarumugam3797
    @bhaskaranarumugam3797 Рік тому +2

    I love this song very much

  • @ambalavanant
    @ambalavanant 10 місяців тому +2

    Suseela unbelievable

  • @rangarajmusla3821
    @rangarajmusla3821 2 роки тому +8

    i love this song. it was so nice 🥰🥰🥰

  • @5dotts
    @5dotts 6 місяців тому +2

    ❤❤

  • @madeswaranmaduraigreen9115
    @madeswaranmaduraigreen9115 Рік тому +2

    Great

  • @sivakumare2473
    @sivakumare2473 2 години тому

    Hi papa good morning ❤I love you ❤have a great day ❤ I love you thanga papa ❤oi pondatti good morning ❤💋👄💜💘💗💙💚💛🧡

  • @Johan-ro5xh
    @Johan-ro5xh 2 роки тому +4

    Timeless classic lyrics All these actors are filthy wealthy because of
    Srilankan Tamils we are the backbone to them . Of course

    • @sivakumarsubramaniam2388
      @sivakumarsubramaniam2388 2 роки тому

      Hahaha… delusional

    • @Johan-ro5xh
      @Johan-ro5xh 2 роки тому

      @@sivakumarsubramaniam2388 f Indian Tamil what is delusion
      You went to all over the world for slave including Ceylon

  • @smdiy4336
    @smdiy4336 3 роки тому +3

    Very nice song

  • @RajGopal-vh9wr
    @RajGopal-vh9wr Рік тому +1

    Will listen àt least once daily

  • @pandiansithamparam8050
    @pandiansithamparam8050 Рік тому +11

    One of Vanisree best performances 👏 👌

  • @redeemer.manakkarambai
    @redeemer.manakkarambai 11 місяців тому +2

    இந்த திரைப்படத்தில் நடித்த கதாநாயகி, சாத்தனூரில் என்னுடன் படித்த பானுமதியின் அம்மாதானே. இந்த திரைப்படம் வீணை பேரண்டத்தில் படமாக்கப்பட்டதா? அங்கு வீணையை மீட்ட அல்லது இசைக்க ஒருவர் கூட இல்லையா?

  • @JayaMarimuthu-l2g
    @JayaMarimuthu-l2g 26 днів тому

    இந்த பாடல் மனதைவிட்டு அழியாத பாடல் ❤❤❤

  • @kumarnadhakumaran8417
    @kumarnadhakumaran8417 Місяць тому

    என்னை கவனிக்க நீ இல்லையே. ஐ மிஸ் யூ da செல்லம். By naattaraayan

  • @vennilamoun3471
    @vennilamoun3471 Рік тому +6

    My favourite actor vanisree.

  • @thamaraimahi1706
    @thamaraimahi1706 2 роки тому +2

    Sema padal

  • @PrabuRaj-f8g
    @PrabuRaj-f8g 10 місяців тому +1

    I like this song... ❤❤❤

  • @BosePandian-zq2pl
    @BosePandian-zq2pl 4 місяці тому +1

    🎉

  • @mohdraffiq7629
    @mohdraffiq7629 Рік тому +1

    Nice

  • @pathmavijipackiyanathan2777
    @pathmavijipackiyanathan2777 3 місяці тому

    My favourite lovely sing❤

  • @user-cl9co3qk1i
    @user-cl9co3qk1i 5 місяців тому

    Super ❤

  • @nathannathan9285
    @nathannathan9285 2 роки тому +1

    சிறப்பு 👌👌👌

  • @krishnamoorthyp.s.5234
    @krishnamoorthyp.s.5234 Місяць тому

    KVM in arumayana thaala-jathiyai rasitheergala?

  • @vijayalakshmiviji3770
    @vijayalakshmiviji3770 Рік тому +1

    This song suitable for you

  • @lakshmimithiran
    @lakshmimithiran Рік тому +1

    ❤❤❤❤எனக்குமிகவும்பிடிச்சபடம்