கோடநாடு கொலையாளிக்கு உதவிய முன்னாள் அமைச்சர்..ரகசியங்களை வெளியிட்ட புகழேந்தி | Kodanad Case | ADMK

Поділитися
Вставка
  • Опубліковано 2 лис 2024

КОМЕНТАРІ • 176

  • @ravimp3111
    @ravimp3111 3 роки тому +44

    A1 ன்னை மிகவும் யோக்கியரை போல் சித்தரிக்கிறார் புகழேந்தி சார், டான்சி வழக்கில் கையெழுத்து என்னுடையதல்ல என்று சொன்னவர் தான் அம்மா, உயர் பதவியில் இருந்து கொண்டு நீங்கள் இப்படி பேசக்கூடாது, இதை உங்கள் மனசாட்சிக்கே விட்டுவிடுகிறேன் என்றார் கனம் கோர்டார்

    • @rajamarnikamretnam7030
      @rajamarnikamretnam7030 3 роки тому

      1

    • @nataraj9692
      @nataraj9692 3 роки тому

      00000000

    • @parameshwarivinothkumar7074
      @parameshwarivinothkumar7074 3 роки тому +1

      Sir in thaa madeeri nalla seidiyaai podu makkalidam yeduthu solla vendiyathu nammai pndra naatu patrullavargalin kadamai .
      So thannudaya kai yelutha a thannudayathu ellai yendru poie solly sattathaye thanaku yetravaru matry vittargal .
      Natai kollai aadithavargaluku merinavil samaadi katta makkal panathai veenaki vittargale meendum .
      A d m k aacchi aamaithu erunthal tamitatukum makkalukum enna nilamai yendru yosithu parthal vedanaya eruku

    • @malinidyonisius128
      @malinidyonisius128 3 роки тому

      This fellow is one of the 40 thieves. Disgrace calling VKS as C.Ammah...

  • @trajkumar3450
    @trajkumar3450 3 роки тому +4

    இறைவன் நின்று கொல்லும்.

  • @அணையாவிளக்கு-ழ5த

    முதல் குற்றவாளி எடப்பாடி தான் ..அவனுக்கு தக்க தண்டனை பெற்று தர வேண்டும் ..உண்மையான அதிமுக தொண்டர்களின் விருப்பமே

  • @muruganandhamm2359
    @muruganandhamm2359 3 роки тому +21

    எவனையும் ஸ்டாலின் விடக்கூடாது.

  • @muruganandhamm2359
    @muruganandhamm2359 3 роки тому +12

    அம்மா சின்னம்மா ரெண்டு பேரும் தமிழ் நாட்டின் சனியன்கள். ஒன்னு முடிந்தது. இன்னும்ஒரு சனியன் முடிந்தால் தமிழ்நாடு வளமுடன் இருக்கும்.

    • @rajmanoj5107
      @rajmanoj5107 3 роки тому

      Tgaevidiya paiya un Amma sethala irukalaa

  • @velumaniselvi8934
    @velumaniselvi8934 3 роки тому +3

    A1 அம்மா புகழ் சொல்லுங்கள் பார்கலாம்

  • @KKRaj-oc9wc
    @KKRaj-oc9wc 3 роки тому +11

    புகழ் நீங்க பேசுறது நல்லா இருக்கு ஆனால் இந்த அம்மா அம்மா எனும் வார்த்தைய தவிர்க்கவும். வாந்தி வருது.

  • @arasappansubbaiah8464
    @arasappansubbaiah8464 3 роки тому +2

    குற்றவாளி என தீர்ப்பளித்த பின்னரும் கூட அம்மா சின்னம்மா என்று கூறுபவர்களை காணும் போது இவர்கள் இடத்தில் இருக்கின்ற எண்ணங்கள் செயல்பாடுகள் நடவடிக்கைகள் அரசியல் வாழ்க்கைகள் எப்படி இருந்திருக்கும் என்பதை துல்லியமாக எடை போட முடிகிறது

  • @mp.jayamurugesan9239
    @mp.jayamurugesan9239 3 роки тому +6

    அண்ணன் லட்சியம் வெற்றி நிச்சயம்....

  • @rammohankannantogokannanto8826
    @rammohankannantogokannanto8826 3 роки тому +10

    தாய் 8 அடி பாய்ந்து ஏ1 பட்டம் வழங்கினார். வாரிசு 16 அடிக்கு பாராமல் 1600 அடி பாய்ந்து அடுத்த ஏ1 பட்டம் வாங்க வேண்டாமா? தன் போலீஸ் அதிகாரிகள் மூலம் தனக்கு சாதகமாக கேஸ் முடித்து வைக்க வேண்டியதை இப்போது எப்படியோ கொண்டு போகின்றது.

  • @arumugamkandasamy6284
    @arumugamkandasamy6284 3 роки тому +7

    அம்மா ரத்தம் சிந்தி வேர்வை சிந்தி உழைத்து வாங்கிய கோடநாடு சொத்து அதுல இத்தனை மர்மங்கள் கடவுள் இருக்கிறாரா இல்லையா

  • @kelavarasi3650
    @kelavarasi3650 3 роки тому +26

    கட்சியில் இருக்கும் வரை ஏன் சொல்லல புகழேந்தி

    • @chana6834
      @chana6834 3 роки тому

      I too commented the same view in another video..if this guy is so sincere, y was he so quiet all these years..only after he was sent out of party he's saying so many things in all interviews specially against eps..this is too bad..

    • @SivaKumar-sk6ox
      @SivaKumar-sk6ox 3 роки тому +1

      வயிறு இருக்குது, சாப்பிடவேண்டும், மற்றும் 2017 ல் இருந்து கட்சி விட்டு தூக்கும் வரை தூங்கிட்டான் புகழேந்தி

    • @soundararajanv8448
      @soundararajanv8448 3 роки тому

      @@chana6834 #p

  • @sivasiva9264
    @sivasiva9264 3 роки тому +3

    Puhalnthie Anna Correct Yathartha Speech

  • @srivellaiyanaimediya2992
    @srivellaiyanaimediya2992 3 роки тому +5

    நல்ல அரசியல்வாதி எங்கே சார் இருக்கிறார்கள்.

  • @rajendranmuthiah9158
    @rajendranmuthiah9158 3 роки тому +13

    அதிமுக-வினர் கூறுகின்றவற்றை காவல்துறை எடுத்துக்கொள்ளாமல் , குற்றம்சுமத்தப்பட்டவர்களிடம் விசாரித்து முடிவுசெய்யவேண்டும்.

  • @petergunaseelan7343
    @petergunaseelan7343 3 роки тому +18

    எல்லாம் சரிதான். ஆனால் ,கட்சியை விட்டு வெளியேற்றிய பின் தான் இந்த ஞானம் வந்ததா, எல்லா டிவி நிகழ்ச்சிகளிலும், அண்ணன் அண்ணன் என்று துதிபாடி வந்த நீங்கள், இன்று இவ்வாறு கூறுகிறீர்கள்.

    • @selvanithya20
      @selvanithya20 3 роки тому +2

      புகழேந்தி சுயநலவாதி என்பதில் ஐயமில்லை

    • @selvanithya20
      @selvanithya20 3 роки тому +2

      சின்னம்மா இல்லைன்னா அதிமுக வேஇல்லை எம் ஜி ஆர் ஜெயலலிதா மற்றும் சசிகலா இது தான் அஇஅதிமுக இதில் எந்த மாற்றமும் இல்லை இரட்டை இலை சின்னம் என்றாலே அது புரட்சி தலைவர் புரட்சி தலைவி அம்மா மற்றும் தியாகத்தலைவி சின்னம்மா இதில் எந்த மாற்றமும் இல்லை

  • @seenuseenu6687
    @seenuseenu6687 3 роки тому +7

    தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் இறுதியில் தர்மமே வெல்லும்....

    • @jeganathannathan9974
      @jeganathannathan9974 3 роки тому +1

      இறுதியில் தர்மம் வெல் லும் முன் பல உயிர்களை கொன்று குவித்து விடு கிறார் களே.

  • @devasundar1106
    @devasundar1106 3 роки тому +2

    Sabash pugal sir

  • @palchamya242
    @palchamya242 3 роки тому

    It is better to get more information the enquary is conducted from pugalendi and kc palanichamy.

  • @thiruarasu4301
    @thiruarasu4301 3 роки тому +6

    தமிழ்நாடு இதுவரை காணாத மிக மிக மோசமான தலைவர் முதல்வர் கட்சிக்கே,,எடப்பாடி செல்போன் கால்களை ஆராய வேண்டும்

  • @ambin6464
    @ambin6464 3 роки тому +1

    கோடநாடு (கொலைநாடு) இது மர்மமாக உள்ளது இன்று தான் மிக வேகமாக விசாரணை நடக்கிறது மக்கள் உண்மை வெளிச்சத்திற்க்கு

  • @dinelc8283
    @dinelc8283 3 роки тому +8

    புகழேந்தி ஒரு Gentleman

  • @arasappansubbaiah8464
    @arasappansubbaiah8464 3 роки тому +1

    தொடர்புடைய அனைவரையும் உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்தினால் அனைத்து உண்மைகளும் தெள்ளத் தெளிவாக தெரிந்துவிடும் மக்கள் அதைத்தான் எதிர்பார்க்கிறார்கள்

  • @gowthamdevidasan28
    @gowthamdevidasan28 3 роки тому +1

    கிருஷ்ணபகதூர் நிச்சயம் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை. சோலிய முடிச்சிருப்பாங்க படுபாவிகள்...அமைச்சர்களைமுட்டிக்கால் போடவைத்து தண்டிக்கிற முதலமைச்சர் நல்லவளா..
    புகழேந்தி என்னாமா புகழுறார்...ஏ1 குற்றவாளிக்கு வக்கலாத்து...அவரவர் செய்கிற நல்வினை தீவினைக்கு ஏற்ப அதன் பலனை அனுபவிக்கவேண்டும். தப்பமுடியாது.

  • @palanis4044
    @palanis4044 3 роки тому +4

    Edappadi is the culprit.

  • @munuswamychandrasekaran5500
    @munuswamychandrasekaran5500 3 роки тому +16

    இவ்வளவு பெறுமை பேசும் நீங்கள் இவர்கள் இருவரும் எதர்க்காக தண்டனைக்குள்ளானார்கள் என்பதை சற்று தெளிவாக கூறவும்

  • @ashamanivannan5400
    @ashamanivannan5400 3 роки тому

    உதவிய அமைச்சர் வேலுமணி.

  • @mullaiv7817
    @mullaiv7817 3 роки тому +22

    நன்றி கெட்டவனுக்கு கடவுள் தூக்குதண்டனை கொடுப்பான்.

  • @rajurajuuu1023
    @rajurajuuu1023 3 роки тому +2

    EPS jail

  • @MrAnthonykiran
    @MrAnthonykiran 3 роки тому

    Please give back to Peter son family 🇮🇳

  • @vinothdurairaj6636
    @vinothdurairaj6636 3 роки тому +4

    அப்போ சசிகலா ஜெயில் சொகுக்கு வழக்கில்

  • @anime_is_for_u
    @anime_is_for_u 3 роки тому

    Ma an am, eenam,soodu soranai ullavargaldan resign pannuvan deadbodykitta ?

  • @isaacj792
    @isaacj792 3 роки тому +1

    Na appadite shock ayiten

  • @MrAlwinJohn
    @MrAlwinJohn 3 роки тому +7

    OPS ரசிக்கிறாரோ இல்லையோ.. புகழேந்திய பேச வச்சு Anchor நீ நல்லா ரசிக்கிறயா😂

  • @rameshg1281
    @rameshg1281 3 роки тому +1

    எப்படியோ கொள்ளை அடித்து சேர்த்த சொத்து என்ற உண்மை இவர்கள் வாயாலே ஒப்புதல் கொடுக்கின்றார்கள்...

  • @mohankumara5943
    @mohankumara5943 3 роки тому +1

    Till now 66 people's are disliked
    Please add them in this case

  • @senthilramanathan3957
    @senthilramanathan3957 3 роки тому +2

    இத்தனை படுபாதக கொலைகளை செய்தன் எவனாக இருந்தாலும் சட்டபடி தூக்கிலிடவேண்டும்..

  • @muruganandhamm2359
    @muruganandhamm2359 3 роки тому +6

    அம்மா சின்னம்மா சொத்து அனைத்தும் அரசு கைப்பற்றும்

    • @SenthilKumar-lx2uu
      @SenthilKumar-lx2uu 3 роки тому +2

      மக்களின் பணத்தை திருடி சேர்ந்த

    • @kanniappanim917
      @kanniappanim917 3 роки тому +1

      தற்போது உள்ள சொத்துக்களை அரசு டமையாக்கப்படவேண்டுமா.

  • @palchamya242
    @palchamya242 3 роки тому

    Pl pugalendhj accused former cm involvehed in this case means why he himself volantasriy willing to act as a witness.

  • @MR-ul9ke
    @MR-ul9ke 3 роки тому +2

    புலல் ரெடி. பாடி ரெடி.

  • @mohamedaarif1543
    @mohamedaarif1543 3 роки тому

    Pughazhendhi senior politician

  • @thulimurugesan2851
    @thulimurugesan2851 3 роки тому +4

    கொள்ளைக்கூட்டத்தலைவி;
    கொள்ளையடித்ததை பதுக்கி வைத்தாள்; பதுக்கி வைத்த
    இடத்தில் வேறு என்ன நடக்கும்? கொலையும்,கொள்ளையைத்தவிர.

  • @anime_is_for_u
    @anime_is_for_u 3 роки тому +1

    POOLANDEVI 100%BETTER THAN JAYALALITHA.

  • @malathis2205
    @malathis2205 3 роки тому +1

    Eps gets A1+

  • @premarajanchandrasekaran6994
    @premarajanchandrasekaran6994 3 роки тому +1

    4 வருடமாகியும் சசி ஷாக்கிலிருந்து மீளலயாம்...😀😀😀

  • @kaniyavankrishnan9765
    @kaniyavankrishnan9765 3 роки тому +1

    Eps in maruma thadasam
    Maraikapata kanagaraj

  • @elizabeththorarajoo5301
    @elizabeththorarajoo5301 3 роки тому +1

    Isn't Sasikala one of the looters?

  • @coimbatore9739
    @coimbatore9739 3 роки тому +3

    ஆட்சி அதிகாரம் கையில் இருக்கும் போது கொள்ளை முயற்சி செய்துதான் பைல்களை எடுக்க நினைப்பார்களா?

  • @anime_is_for_u
    @anime_is_for_u 3 роки тому

    ULAGAMAGA KOLLIKKARI VAZHNDHA IDAM

  • @reenaleone7926
    @reenaleone7926 3 роки тому

    இந்த property உடமையேஏமாற்றி வாங்கினதாக வெளியிட்டிருந்தார்களே .அவருக்கே அவர் வாங்கின பணத்தை அவரிடம் வாங்கி அந்த சுகத்தை அவரிடம் ஒப்படைத்தால் நலமாயிருக்குமே.

  • @parameshwarivinothkumar7074
    @parameshwarivinothkumar7074 3 роки тому

    Sock aana enna paa unmaya solla kastama .
    Jelalitha and Sasikala evargal eruvarum .
    Jelalitha erantha piragu .
    Kodanadu bangla sendru vanthullargale .
    Edai naan sollavillai .
    Kodanadu bhangala vil yerkanave erunthavar peti koduthu ullare .
    .
    Tamilnadu sotthukalai kollai aadithavargalidam erunthutu parika vendum .
    Jelalitha anna peyaril kacchiyai vaithu kondu anna nulagathai kuppai podum edamaga mathi vachavargal .
    Naan adigara vargathai sernthavargal .
    Yelloraum en kaleel vilavaithathu kooni kooni kumbudu podavaithu aachi seiven yrndru solli a aachi nadathinargal andru aadu yellame makkaluku puriyala.
    Karnataka vill tamilnatuku c m pathavi kodupargala aanal tamilnatil .
    Karnataka vai sernda jeyalalitha ukku c m padavi koduthu.
    Koodave periye periye kumbaluku.
    Tamilnadum tamilnatu makkalaum yematry sotthukalai kollai aadithu ullargal .
    Vera yentha natilum inda madiri kodumai nadandadillai .
    Aachi sari ellai yendral .
    Natu makkale ondru serndu poratama panni aachiyai kalaithu viduvargal aanal tamilnatil mattum .
    Nadakura aatthunai .
    Kodumaigalaum vedikai parthu kondu eruntha thaal.
    Tamilnadu 70 varusam pinnoki sendru veettathu .
    Pugalenthi sir sashikala kodanadu bangla kolai kollai pathi vaye thirakamal erukirar yendra kelvikki ningal solliya badil sashikala sock aaetanga yendru sollum ningal .
    Appolo hospital leel jelalitha 75 naal eruntha bothu yentha unmaum sollamal .
    Palaya panam notukalai pudidaga mathi kolvathum .
    Pallaeram kodiki sothukalai vangi kuthathu erupadu unmaithane ..makkal vari paanathil .
    1 kodi rubaki itly sapita vargal .
    Sila suthukalai thannudaya peyaril matry kondrargale .
    Jelalitha ueirudan erukum bodum sashikala sotthukalai serthu kondar jelalitha settha piragum sotthukalai kollai aadithu tamilnadai surandi sudugada mathi vittargale .
    .
    Meendum a d m k kachiyai sashikala idam koduthal tamilnadai kadaulal kuda kapatha mudiyadu .
    .
    Sashikala meedu thavaru ellana .
    Kodanadu bangla visayathil thanga mun vanthu kutravaligalai kandu pidika udavi erukallame .
    Eduvarai varavillai .
    Oru velai .
    Jelalitha erantha piragu koda Nadu bangla ukku .
    Sashikala and elavarasi sendrathu unmai thano yendra aaccham eruku .
    Jelalitha car pachai kal kai ring muthal yellame sashikala vidam eruku .
    Natai aalugiren naan oru erumbu pen .
    Makkalal naan makkalukagave naan .
    Madam 1 Ruba sambalam kodutha podum yendru solli aacchiel amarndu tamilnadai kollai adichi tamilnadai sudugada mathi yaa perumai jelalitha ukku undu .
    Motthathil .
    Jelalitha sashikala eruvarume tamilnatuke kedanabargale .
    Pugalenthi sir .

  • @swaminathank2727
    @swaminathank2727 3 роки тому

    All these questines are being asked by this man till now? Why joined. Admk after deserting. T. T. V.? The jokeis. A 1 is called pure and. Amma. A1 engal yarukkum Amma illai. Engalukku nalla nermaiyana thirudadha. Amma ullar. Entha nayum engalukku Amma illai.

  • @roshanfirdouse343
    @roshanfirdouse343 3 роки тому

    Don't cover up for shashi, it's a drama well plotted when Jaya went to jail she asked sashi marupaduim you have done it she didn't talk with sashi have you forgotten

  • @packirisamynagarajan1679
    @packirisamynagarajan1679 3 роки тому

    She is a criminal
    In whose money she made this bungalow, property?
    EPs, ops should get death sentence for 6-7 murders

  • @kanapathykassee4327
    @kanapathykassee4327 3 роки тому

    4y years shock le iruganggalam

  • @sanathkumar6439
    @sanathkumar6439 Рік тому

    தாலி அறுத்தாள் வீடிற்கு தலைதலை பெருத்தனமாம் அஇஅதிமுக😂😂😂😂

  • @anticorruptiondynamicparty3401
    @anticorruptiondynamicparty3401 3 роки тому

    Supreme court 7, rowdies namely rowdy justice Jagdish Singh Kaur, rowdy justice Dipak Misra, rowdy justice Chemelaswar, rowdy justice Ranjan Gogi, rowdy justice Madan Lokur, rowdy justice Pinaki Chandra Ghosh, rowdy justice Kurian Joseph had attempted to murder justice Karnan, when he was in the central prison calcata, my appeal to the general public need not come to court, more details available on my 33 videos, justice Karnan wants to give interview to the media, general public expecting justice Karnan interview, yours justice Karnan.

  • @reenaleone7926
    @reenaleone7926 3 роки тому

    இப்பொழுது பேசுகிரவர் இத்தனை காலம் இதெல்லாம் ஏன் வெளியில் சொல்லாமல் இருந்தார்.எல்லோரேயும் நல்லா தெரியும் என்று சொல்றாரே. 😀

  • @rajpriya6455
    @rajpriya6455 3 роки тому

    EPS vidam dharmam needhi niyayam nandri visuvasam unmai ethirparkka mudiyathu...

  • @dharanimathi7650
    @dharanimathi7650 3 роки тому

    Katchi la eruthu ungalagala edukala na epo eps ku atharava tha pesi erupinga

  • @mmurugesh1720
    @mmurugesh1720 3 роки тому +1

    J என்றால் மர்மம் தான் போல

  • @9c27samuelfranklin.d6
    @9c27samuelfranklin.d6 3 роки тому +2

    Sasikala deserves this as she made a wrong person as CM, perhaps due to her misjudgement. Even when Jayalalitha was alive, she made paneerselvam as CM three times. But why Sasikala made EPS as CM, she only knows the reason. She wouldn't have expected to be backstabbed. EPS cannot escape this backstabbing, and has to face the consequences.

  • @kumarkb5269
    @kumarkb5269 3 роки тому +4

    Eps thappikka vaaipu illai enpathu than 💯💯 unmai eps Jail confirm Waite & shee eps & co 😂😂😂

  • @immanuelsrudhrakshan9797
    @immanuelsrudhrakshan9797 3 роки тому

    S P VELUMANI IS EX MINISTER.

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 3 роки тому +1

    Host like பியுஷ் மணுஷ் 🤣🤣

  • @gopalkrishnan5045
    @gopalkrishnan5045 3 роки тому +2

    புகழேந்தி பற்றி நாங்கள் என்னமோ ஏதோ என்று நினைத்துக் கொண்டிருந்தோம் அவர் பெரிய விஷயம் தெரிந்த ஒரு நபர் தான்

  • @nathannathansammy1928
    @nathannathansammy1928 3 роки тому +2

    ஒப்பற்ற தலைவியை Al குற்றவாளி என்று அறிவித்தது அதை பற்றி கருத்து மிஸ்டர் புகழேந்தி.

  • @gomathivenkatesh5089
    @gomathivenkatesh5089 3 роки тому

    paithi warm da

  • @francis6376
    @francis6376 3 місяці тому

    திருடவந்தவனுக்இஉவாட்ச்தேவைஎன்றால்ஏதாவதுஒருபெரியவாச்கணையைஒடிச்சிகொள்ளைஅடிச்சிஇருக்கலாமே

  • @reenaleone7926
    @reenaleone7926 3 роки тому

    யாருக்கு சின்னம்மா. 😀

  • @rajkumaripaul710
    @rajkumaripaul710 3 роки тому

    He talks do much.. Why did he not confess in those days instead of talking such low disrespectful speeches.. EPS is a scape goat.. Black sheep are in the hiding... All money trail

  • @madhuudhaya9904
    @madhuudhaya9904 3 роки тому

    கொடநாடு இல்லை கோடநாடு கொலைநாடு

  • @ponnusamy9206
    @ponnusamy9206 3 роки тому

    பேசரன் ஆல் யோக்கியமா

  • @sanathkumar6439
    @sanathkumar6439 Рік тому

    போட்ட நாயின் பின்னால் பலநாய்கள் சற்றும். உண்மைதானே

  • @sanathkumar6439
    @sanathkumar6439 Рік тому

    ஊர் இரண்டுபட்டால். கூத்தாடிக்கு கோண்டாட்டம்😂😂😂😂😂

  • @prakashvpmmani9299
    @prakashvpmmani9299 3 роки тому

    எல தமிழ் நாட்டு அமைச்சர் ஏதாவது எடுத்துக்காட்டு சொல்லுடா சொட்ட தலை

  • @dharanimathi7650
    @dharanimathi7650 3 роки тому

    Eps ungala epo vanga nu kuputa katchi la serthuduvinga nalaiku etha channel la eps atharava pesuvinga

  • @ranganathanannamalai7064
    @ranganathanannamalai7064 3 роки тому

    ஏண்டா
    மந்திரி வீட்டில்
    திருடன் குஜாலா
    இருந்தா
    போலீஸ் எப்படி பிடிப்பான்.

  • @simondurai6573
    @simondurai6573 3 роки тому

    O oii

  • @sureshrajan6646
    @sureshrajan6646 3 роки тому

    Antha munal amichar millar godalur sarthavar

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 3 роки тому +1

    கக்கூஸில் EபீS 🍩😭🍩😭🍩😭 வடை . பொதக்கு பொதக்குனு. கொடநாடு சம்பவம் பீதியால் 😭😭😭

  • @eraiahduraisamy8349
    @eraiahduraisamy8349 3 роки тому

    யோக்கியன்..பேசவந்துட்டான்..
    போவியா..

  • @MR-ul9ke
    @MR-ul9ke 3 роки тому

    PACHONTHI

  • @sankaranbeanbe4358
    @sankaranbeanbe4358 3 роки тому

    Intha moodevivikki ellam theriyumna ivana visaarikinum

  • @thiayagarajantrsv1555
    @thiayagarajantrsv1555 3 роки тому

    Dai nayee yun amma enna gandhi ya da

  • @chana6834
    @chana6834 3 роки тому

    If u are a real admk visuvaasi, u shdnt be saying or talking so bad about your own party members after you are thrown out of the party..u hv no right to say anything against ur party..u r a real pachondhi

  • @PrabakaranPraba-o4q
    @PrabakaranPraba-o4q Рік тому

    😅😅😅

  • @SelvaRaj-kv4ui
    @SelvaRaj-kv4ui 3 роки тому

    🤣🤣🤣🤣🤣