கடன் அடைப்பதறகு உன்னை திருமணம் செய்து வந்தோம்!, Solvathellam Unmai , Zee Tamil , Ep. 22 நவம்பர் 2013

Поділитися
Вставка
  • Опубліковано 20 вер 2024
  • Follow the ZEE Tamil Channel on Whatsapp: whatsapp.com/c...
    All Full Episode Playlist:
    • Solvathellam Unmai (சொ...
    Click Here To Watch Full Episodes - zee5.onelink.m...
    Zee5 Paid Subscription Link: bit.ly/32gxIJ4
    Free Subscription click here: bit.ly/Subscri...
    Get notified about our Latest update by Clicking the Bell Icon 🔔
    The Show Previously hosted by Vinodhini and from season 2 to till date it was hosted by Lakshmy Ramakrishnan. Whilst | Nirmala Periyasamy | Sudha Chandran | and Shakeela hosted few episodes in Season 1 and 2. The show deals with genuine real-life stories of people and portrays positive societal values for building a tolerant and harmonious Tamil Nadu and they try to come up with a solution for the same on the channel.
    The show focuses on providing psychological and legal counseling | aid | and guidance to disputing families and individuals. It was instrumental in reuniting more than 1500 families. It received critical acclaim. It gained more popularity from the audience since its beginning and reached all over India.
    To Free Download ZEE5 Mobile app click the link below
    Playstore: bit.ly/Zee5Play...
    iTunes: bit.ly/Zee5ITunes
    Connect with Zee Tamil on Social Media
    Whatsapp: bit.ly/ZeeTami...
    Facebook: bit.ly/ZeeTamilFB
    Instagram: bit.ly/ZeeTamil...
    Twitter: bit.ly/ZeeTamil...
    Connect with Zee5 on Social Media
    Facebook: bit.ly/Zee5TamilFB
    Instagram: bit.ly/Zee5Tami...
    Twitter: bit.ly/Zee5Tami... #ZeeTamil

КОМЕНТАРІ • 498

  • @MaharajanAruna-bx3mw
    @MaharajanAruna-bx3mw Місяць тому +4

    My hasband vety great ....i love my hasband today my 21 anniversary 🎉

  • @sivatmikasreesenthilkumar2968
    @sivatmikasreesenthilkumar2968 Рік тому +64

    நல்ல பித்தலாட்டம் மாப்பிள்ளை...
    Great acting.. இவனுக்கு எப்படி தான் பெண்ணை கல்யாணம் பண்ணி கொடுத்தார் களோ... உயிருடன் தப்பித்தது பெரிய விஷயம்...

  • @M.punniyamkwdhanuselviyaSelviy
    @M.punniyamkwdhanuselviyaSelviy 11 місяців тому +70

    இவன் தான் உண்மையான பிச்சைக்காரன்😜😜😜😜

  • @TVK_UnOfficial_VOICE_KUMARAN
    @TVK_UnOfficial_VOICE_KUMARAN 6 місяців тому +25

    Advocate சொல்லி கொடுத்த படி தம்பி பேசிக் கொண்டு இருக்கார்.... 😂😂😂

    • @rajamanik1158
      @rajamanik1158 5 місяців тому

      டேய் நாயே ஒளிந்துபோ நாயே.......

  • @Urs-Mr-Honestman
    @Urs-Mr-Honestman Рік тому +41

    நல்ல பித்தலாட்டம் மாப்பிள்ளை

  • @areca9177
    @areca9177 3 місяці тому +7

    This program should definitely come back so many families will be benefited

  • @Letsshopsomething
    @Letsshopsomething Рік тому +21

    ஆத்தாடி என் புருசன் எவ்வளவோ பரவாயில்லை.... ஒரு ரூபா வரதட்சணை வாங்கள... எனக்கு அவரா நகை போட்டு கல்யாணம் பன்னாரு ❤❤❤today அவருக்கு பிறந்தநாள்... Happy birthday teddy 🧸❤26.9.2023

    • @Aiyshahasan786
      @Aiyshahasan786 Рік тому +3

      பிறந்த நாள் வாழ்த்துக்கள்.... உண்மையான ஆண்மகனுக்கு 😍

    • @Letsshopsomething
      @Letsshopsomething Рік тому +2

      @@Aiyshahasan786 🥰 awww thank u so much Dr♥️♥️

    • @porkodi-5820
      @porkodi-5820 11 місяців тому +2

      Super sis 😊ippidi husband kidaika kuduthu vatchirukanum. Unga husband ku belated birthday wishes🎉😊

    • @Letsshopsomething
      @Letsshopsomething 11 місяців тому

      @@porkodi-5820 thnk u so much sis🫂

    • @thendral4581
      @thendral4581 Місяць тому

      En mamanar veetla extra podunga podunga nu ketu vangetanga cheppel kuda mapilaiku kettu vsngetanga

  • @Danny5557
    @Danny5557 5 місяців тому +6

    Supper investigation

  • @meenakshimeenakshi4914
    @meenakshimeenakshi4914 4 роки тому +54

    அப்பா மிக மிக மிக பாவம் இவ்வளவு வயதான அனுபவசாலி மாப்பிள்ளையை பார்த்தபோதே ஓரளவுக்கு யோசித்துஇருக்கலாம்.

  • @joice3851
    @joice3851 4 роки тому +16

    Mam you really make a good Criminal Lawyer.. Wonderful
    Procedure.

  • @ranibegum1211
    @ranibegum1211 5 місяців тому +5

    Super lakshmimadem super vazhapalathil ussi❤❤❤❤❤

  • @Urs-Mr-Honestman
    @Urs-Mr-Honestman Рік тому +15

    பொய் சொல்றான் மாப்பிள்ளை

  • @ushav2119
    @ushav2119 10 місяців тому +4

    இந்த தடி thaandavaraayanai என்ன செய்தால் தகும்?

  • @vijayar9272
    @vijayar9272 Рік тому +74

    ஒரு பொம்பள பிள்ளய பெத்துட்டு அந்த பெரியவர் படுர பாடு‌பார்க்கவே கண்கலங்குது

  • @himayatv673
    @himayatv673 4 роки тому +12

    Oru episode podumbothu athoda continues iruntha athayum podungal

  • @kumarprasath7805
    @kumarprasath7805 4 роки тому +54

    ஒரு பெண்னை வைத்து வாழ தெரியாதா இந்த நாயி எல்லாம் ஆண்பிள்ளை என்று சொல்ல தகுதி இல்லை

  • @bepositiveever1919
    @bepositiveever1919 Рік тому +78

    Lakshmi mam....lawyer aga vendiyathu.. 👏..the best judge 💯

  • @krshnamoorthi4544
    @krshnamoorthi4544 4 роки тому +101

    பெண்ணின் தகப்பனார் சரியாக விசாரிக்காமல் பெண்ணை கொடுத்து அவதிப்படுகிறார் பாவம் அவர்

  • @andivajina5070
    @andivajina5070 9 місяців тому +3

    இவன் பேசு போது பொய் சொல்றேன் என்பதை ஆணித்தரமாக உண்மை

  • @PriyaPriya-rp1iq
    @PriyaPriya-rp1iq 5 років тому +81

    Anyone watching 2019,.?

  • @ushav2119
    @ushav2119 10 місяців тому +8

    Duraikku வேலை பிடிக்கவில்லையாம்.!!!!!

  • @periyannanv9056
    @periyannanv9056 11 місяців тому +5

    Goodpointsthankyouyourservicecontinue

  • @valentinabellana6527
    @valentinabellana6527 8 місяців тому +5

    Great way of handling this case mam. How did u finish ts case. Part 2

  • @joyjeba9398
    @joyjeba9398 Рік тому +85

    பாவம் அந்த அப்பா. அவரை பார்க்கவே கஷ்டமாக இருக்கிறது

    • @StrictOfficer
      @StrictOfficer Рік тому +4

      First unnoda nelamaya paruda apram aduthavana paavam pakalam 😂

  • @veeraveera9491
    @veeraveera9491 4 роки тому +8

    பாவம்அந்தா.பேன்ணா.பேத்தாஅப்பா.பாவம்.மேடம்......

  • @NoorullahHafeel-lb9nn
    @NoorullahHafeel-lb9nn 27 днів тому +1

    இது போன்ற மனிதர்களுக்கெல்லாம் நல்ல மனைவி அமைகிறது ஆனால் நல்ல குணம் கொண்ட மனிதர்களுக்கு நல்ல மனைவி அமைவதில்லை?
    இதுதான் இறைவன் கொடுத்த வரம் என்று சொன்னார்களோ

  • @ss67900
    @ss67900 4 роки тому +70

    வரதட்சணை வாங்குபவன், பணத்திற்காக திருமணம் செய்பவன் ஆண்மகனே அல்ல. மாமனார் காசில் உடல் வளர்க்க கூச்சமே இல்லையா வேல்முருகன்??

  • @gsureshgovinden3580
    @gsureshgovinden3580 4 роки тому +32

    Lakshmi mam You are Stilled tallent Crimanl Lawyer.

  • @9841516637
    @9841516637 4 роки тому +24

    Salute to you madam you have done a great investigation

  • @meenakamesh686
    @meenakamesh686 Рік тому +46

    Evlo confident ah poi solran😂

  • @HafeezHafeez-lz5dt
    @HafeezHafeez-lz5dt Рік тому +25

    Lakshmi mam Vera level

  • @deepasri6274
    @deepasri6274 Рік тому +61

    Enga akka investigation vera Vera level

  • @GK-hn2pv
    @GK-hn2pv 4 роки тому +63

    வரதட்சணை கேக்குற மாப்பிள்ளை எவனும் நல்லா வெச்சிப்பானு சொல்ல முடியாது

  • @ILoveDarkThrillers
    @ILoveDarkThrillers 8 років тому +17

    Why is he not charged under dowry case? Btw Laxmi madam is so brilliant.

  • @sigamani6928
    @sigamani6928 7 місяців тому +2

    அனைவரும் kadaniadaikkthan கல்யாணம்

  • @கேப்மாரி-ங6ஞ
    @கேப்மாரி-ங6ஞ 6 років тому +31

    லஞ்சம் கொடுத்துதான் பெண்ணைக்கொடுக்க வேண்டும் / கட்டவேண்டும்என்பதே பெரிய அயோக்கியத்தனம்! அயோக்கியத்தனம்

  • @dorissivanandan8545
    @dorissivanandan8545 Рік тому +12

    Your super 👌 madam 🎉great thanks

  • @krishnajeeva8591
    @krishnajeeva8591 5 років тому +267

    Comment padikka vandhavanga oru like podunga

  • @DilaniRodrigo-vy2ho
    @DilaniRodrigo-vy2ho Рік тому +4

    Madam your supper..

  • @parvathichikkadevaraja1837
    @parvathichikkadevaraja1837 Рік тому +13

    Mappillai poy Solluradu nalla theriyudu

  • @banumathy5832
    @banumathy5832 4 роки тому +5

    தாய் தகப்பனை நினைக்காத பிள்ளைகள் இப்படித்தான் கஷ்டம் படுவார்கள்

  • @rgubendran6363
    @rgubendran6363 4 роки тому +4

    Very.good.sister.

  • @shobhashobha8537
    @shobhashobha8537 5 років тому +27

    solvathal unmai we need again...hatsof you mam

  • @neurocozstbr7654
    @neurocozstbr7654 4 роки тому +8

    Lakshmy Ramakrishnan is very very smart and brilliant and intelligent and bold. I love Lakshmy very very much.
    Hope I can marry Lakshmy.

  • @karthikselvikarthikselvi5445
    @karthikselvikarthikselvi5445 4 роки тому +2

    Yarum 2020 la pakkuringala appava patha pavama erukku ponnuga sariya erundha sary

  • @apoorvat4245
    @apoorvat4245 Рік тому +11

    Inimel indha madhri maanam kettu dowry tharadha irundhal Gpay or imps or rtgs la transfer pannunga with video evidence...future la use aagum pola

  • @Balannair52
    @Balannair52 3 роки тому +3

    Good judgement

  • @nilameganathan8014
    @nilameganathan8014 Рік тому +27

    சோம்பேறிக்கு ஒரு பொம்புளய கட்டிக் கொடுத்தால் இதுதான் நிலை.

  • @mgeller3266
    @mgeller3266 4 роки тому +16

    In olden days arranged marriages done within relatives or within same village so that time visarikalam..epo online la matrimoniala pakarathu epdi visarika mudiyum.. ellarum nalavanga than solluvanga yaru risk eduthu unmai solluvanga..love marriage evlo vo paravala

  • @achusuganthi162
    @achusuganthi162 7 місяців тому +3

    Enga mummy yepome sariya dhan solluvanga

  • @shajiniahmed262
    @shajiniahmed262 4 роки тому +109

    பெண்னண பெற்ற தகப்பன் படுற பாட்டை பார்க்கும் போது மனசு வலிக்கிறது . இது தீரவே தீராதா ... இவனெல்லாம் எதுக்கு கல்யாணம் பண்ணிக்கிறான் ...ஃபிராடு பயல்

  • @sundariyer3192
    @sundariyer3192 4 роки тому +5

    கல்யாணம் ஆன அடுத்த நாளே அவர்கள்.இவ்வளவு வெளிப்படையாக 'பணத்துக்காகவும் சொத்துக்காகவும் தான் உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டோம்' என்று சொல்பவர்களிடமிருந்து பிரிந்து வெளியே வர வேண்டியது தானே? பெண்களுக்கு அறிவே கிடையாது/அறிவு முழங்காலில் இருக்கும் என்பது இவ்வளவு உண்மை என்பது இது போன்ற எபிசோட் பார்க்கும்போது நன்றாகவே தெரிகிறது!

  • @arungiri6472
    @arungiri6472 5 років тому +10

    Erumai

  • @karuppusamyk6197
    @karuppusamyk6197 4 роки тому +10

    you have done very brilliant investigation madam

  • @travelwithriz4559
    @travelwithriz4559 4 роки тому +6

    Pen kitta aan suham anubawikka Edukku pen weetar dowry kudukkanum? One of the best episodes

  • @sreenath3322
    @sreenath3322 Рік тому +3

    Neyveli la enga

  • @logeshlogeshwaran3639
    @logeshlogeshwaran3639 3 роки тому +3

    Super mapuuu ayyo ayyo ippadi thedi pudichirukkaga paavam antha appa

  • @thirumathisanthi2247
    @thirumathisanthi2247 Рік тому +13

    பொய் க்கு மேல பொய்யா சொல்றான்

  • @prithisweety8917
    @prithisweety8917 Рік тому +49

    இந்த மாப்பிள்ளை சொல்ரது பொய் 😅😅😅

  • @udhayapriya6777
    @udhayapriya6777 4 роки тому +18

    Avan mobile no mattum konjam send pannunga zee Tamil....makkal nalla kaluvi kaluvi uthuvanga....avanku kedu vara....poi puluvran....sani maadu

  • @loveofgod9425
    @loveofgod9425 3 роки тому +2

    God bless u and Ur family Sister

  • @augustinjebas6292
    @augustinjebas6292 4 роки тому +20

    ஆண்மை இல்லாத தே....பயலுக்கு......இவ்ளோ தேவையா .....??????வரதட்சணை ....யா.....

  • @divyaboongodi5463
    @divyaboongodi5463 5 років тому +23

    Ponnu veedu pavam

  • @suganeshwarisuganeshwari5640
    @suganeshwarisuganeshwari5640 4 роки тому +12

    Mam... great brilliant job

  • @yigsms259
    @yigsms259 Рік тому +6

    The second sentence he spoke, he exposed himself

  • @aishwaryaaishu8423
    @aishwaryaaishu8423 6 років тому +16

    Don't worry vevasayii thathaa

  • @hypnodr.rajarajan3354
    @hypnodr.rajarajan3354 3 роки тому +27

    இவன் பெண்ணை கொன்றுவிடுவான் கொலைசெய்ய தயங்கமாட்டான் பக்காவா பொய் சொன்கிறான் இவனிடம் வாழமுடியாது

  • @aishwaryaaishu8423
    @aishwaryaaishu8423 6 років тому +7

    Superb mam

  • @fashionfancyvenkat8629
    @fashionfancyvenkat8629 5 років тому +70

    ஏண்டா தின்னுட்டு சேனாபண்ணி மாதிரி இருக்கியே ஒழச்சி சாப்பிட வேண்டியதான

  • @rosyamaladass2695
    @rosyamaladass2695 5 років тому +14

    Ayyayo car 35 sovereign jewelry. Oh God. 20l

  • @srideviyashwini1942
    @srideviyashwini1942 3 роки тому +8

    இவனபார்தாலேபாத்திகிட்டுவருது

  • @joyjeba9398
    @joyjeba9398 Рік тому +22

    என்னா மா நடிக்கிறான்

  • @karthiraja9927
    @karthiraja9927 11 місяців тому +15

    இவன் எதற்கும் லாக்கில்லாதவன்

  • @nagalakshmip.2156
    @nagalakshmip.2156 Рік тому +15

    மேடம் அந்த மாப்பிள்ளை தான் பொய் சொல்றான் மேடம் அவன் எத்தன் அவனுக்கு தகுந்த தண்டனை வாங்கி தாங்க மேடம்

  • @ravichandran-pc9jf
    @ravichandran-pc9jf 5 місяців тому +2

    அந்த பெரியவரை பார்த்தாலே ஏமாந்தது அவர் முகத்துலேயே தெரியுது.

  • @sharmila3524
    @sharmila3524 Рік тому +24

    கேரளாவில் கண்ணூர் டிஸ்ட்ரிக்கில் (எங்கள் ஊர்)ஒரு பெண்ணைத் திருமணம் செய்ய பையன் வீட்டிலிருந்து பெண்ணிற்க்குத் தேவையான எல்லா பொருட்களையும் வாங்கி வைப்பார்கள்.கல்யாணத்தன்று பெண் அணிய வேண்டிய தலைமுதல் கால் வரை மொத்தம் பொருளும் கல்யாணத்திற்க்கு முந்திய நாள்(ரிசப்ஷன்)கொண்டு வந்து கொடுத்து விடுவார்கள்.கல்யாணத்திற்க்கு தாலியும் பையன் வீட்டார் தான் கொண்டு வருவார்கள் பெண் வீட்டாருக்கு என்ன முடியுமோ அந்த நகை போட்டு அனுப்புவார்கள் மற்றபடி வேறு எந்தப் பொருளும் கொடுக்க மாட்டார்கள் இவர்கள் ஆண்பிள்ளைகள் இப்படியா உங்களை நீங்களே நிற்பீர்கள் ச்சீ

    • @mathangiramdas9193
      @mathangiramdas9193 Рік тому

      கேரளாவைப் பத்தி எல்லோருக்கும் தெரியும் கேரளாவில்தான் அதிக dowry கொலை நடக்கிறது. கிலோ கணக்கில் பெண்ணுக்கு நகை போடுவார்கள்.

  • @busaberalbishr7247
    @busaberalbishr7247 4 роки тому +17

    10 லட்சம் வாங்குனது எப்படி யாபகம் இல்லைய் என்று சொல்லுவான் நம்ம நம்பனுமோ

  • @googlegoogle596
    @googlegoogle596 Рік тому +5

    Man neenga super

  • @karthikkeyan3277
    @karthikkeyan3277 4 роки тому +19

    பரபரப்பான திரைக்கதை எழுத போலாம்.. இவன் எல்லாம் ஒரு மனுஷன்...

  • @dadsprincess2651
    @dadsprincess2651 4 роки тому +15

    Ivlo panni antha appa evlo mariyathaiya pesrangah avana😰

  • @indrak7366
    @indrak7366 Рік тому +5

    Semma Enquiry Madam.

  • @kalyanikrish7280
    @kalyanikrish7280 Рік тому +17

    Getthu mam. This case would take more than 10 years. But Lakshmi Mam sorted it in just 40 mts. Brainy indeed

  • @shanthid4733
    @shanthid4733 Рік тому +6

    Supper madam

  • @helpinghands2703
    @helpinghands2703 5 років тому +94

    இவனெல்லாம் ஒரு ஆம்பளை, நீ பேசாம மும்பைக்கு போய் ஆபரேஷன் பண்ணிக்கடா

  • @g.malini
    @g.malini Рік тому +4

    Pakka super mam

  • @SUGANYA.7
    @SUGANYA.7 4 роки тому +4

    Oru manja kayira kattita udane avana nambidakoodadhu ..
    Porandha veetla car fridge nu ponungalae kaetu vaanguraanga first jewel poadren seer seiraenu solavae koodadhu maapla veetla
    Konja varusham paarunga paiyan ponna nala vachi vazhdha ponnu paerla edhavadhu property uh vaangi kudunga jewel ku badhil

  • @ranibegum1211
    @ranibegum1211 5 місяців тому +2

    Poi solran

  • @vickypriya7277
    @vickypriya7277 8 місяців тому +6

    Sema poi solran kedu kettavan

  • @harinikutta9631
    @harinikutta9631 4 роки тому +2

    Lakshmi madam super

  • @mangalamgrace2415
    @mangalamgrace2415 4 роки тому +55

    In lndian marriage is a business, very shameful

  • @muthukannan8264
    @muthukannan8264 7 місяців тому +4

    Dai velmuruga devadia paiyalae
    Unakku kalyanam oru keda

  • @apoorvat4245
    @apoorvat4245 Рік тому +20

    Ella oorlayum indha car kekara vazhakam irukunga...even in big cities like Coimbatore.vekkam ketta payalunga 🤦🏻‍♀️🤦🏻‍♀️ karumam karumam

    • @MaheshKumar-ny3np
      @MaheshKumar-ny3np 11 місяців тому

      Adha kettadhu vekkam ketta ponnunga dha..vekkam kettavalunga Amma Appa kittaye kolla adikralunga

  • @sreelakshmim.u9806
    @sreelakshmim.u9806 4 роки тому +10

    They have gave a lot for that man it seems, stop giving dowry, guys , these kind of people will stop cheating girls,

  • @ramya1180
    @ramya1180 4 роки тому +22

    உனக்கு எல்லாம் கல்யாணம் ஒரு கேடா டா... மானம் கெட்ட ஜென்மம். த்தூ 💦

  • @karthicksiva94
    @karthicksiva94 4 роки тому +24

    வேல்முருகன் தேவிடியா பையா... உன் அம்மா ஒருத்தனுக்கு தான் உன்னை பெத்தாளா

  • @subramaniansubramanian4779
    @subramaniansubramanian4779 4 роки тому +68

    ஒம்போதுக்கு இவ்வளவு வரதட்ச்சனையா

  • @susaijeyaraj1767
    @susaijeyaraj1767 4 роки тому +51

    இவன் பார்க்க ஒரு எருமை போல இருக்கான், பண்ணியை விரட்டி விடுங்க.

    • @StrictOfficer
      @StrictOfficer Рік тому

      Unnoda moonji pundaye panni soothula vitta mathri irukku 😂😂

  • @m-y-k
    @m-y-k 4 роки тому +73

    Dai வேல் முருகா, பொட்ட பயலே.. உழைச்சு சம்பாரிடா இல்லாட்டி பிச்ச எடுத்து சாப்டு டா

  • @Sureshkumar-kw6hq
    @Sureshkumar-kw6hq 4 роки тому +2

    Welcome

  • @marudhupandi9205
    @marudhupandi9205 5 років тому +74

    இவண் சொல்வதல்லாம் பொய்