alia cut kurti cutting and stitching in tamil / alia cut chudithar measurement and cutting / XL
Вставка
- Опубліковано 23 сер 2024
- hello viewers welcome back @shreejaulagam
இந்தக் காணொளியில் ஆலய கட் குறுத்தி அளவு எடுத்து கட் செய்து தைப்பது எப்படி என்று தெளிவாக கற்றுத் தரப்பட்டுள்ளது.
#diy #tailoring #sewing #fashion #4k #tamil #easy #simple #blouse #blousecutting #aliacutkurti #chudidhar #beginners
Romba theliva sollitharinga akka❤❤❤❤❤❤
சூப்பர் சிஸ்டர் மிக தெளிவான விளக்கம் அருமை
Akka umperlla cut chutithar sareela lining vachu thaithu oru video podunga akka
இனி வர்ற வீடியோவுல அப்லோட் பண்ற நன்றி😊
Woow super sis nalla solli thari ga na try panni pakreyn thank you sis ❤
Thank you all the best 😊
Explanation super ❤
Super akka
Puff sleeve vaitu oru blouse cut panni thachi video podunga
Super ra solli thariga akka
Thank you 😊
Excellent
Thank you so much 😀
Super clear ah puriyuthu thanks ❤
தெளிவான விளக்கம் 🙏🏻😁❤️ அக்கா
நன்றி 😊
Well explained ....Superb sis.
Thank you 😊
Super akka thank for your video
Thank you 😊
super sis clear ah sonninga
Super akka thank u 🙏🙏
Thank you 😊
Clear explanation 🎉
Thank you 😊
Akka lining blouse cutting and stitching video podunga akka
இனி வர்ற வீடியோவில் அப்லோட் பண்றேன் நன்றி
ஆல்ரெடி நம்ம சேனல் அப்லோட் பண்ணி இருக்கேன் மறுபடியும் ஒரு வீடியோ போடுறேன்
Net metirial use pani 6yearku granda frock solunga ethana meetar epadi cutting and stiching solunga mam
Sure upload pandran 😊
Super sister
Hi sister
Sleeves mattum cutting and stitching videos upload pannuga plz
Leg of mutton,puff sleeve,pettel sleeve .etc ...
இனி வர்ற வீடியோல அப்லோட் பண்ற நன்றி 😊
அக்கா அம்பர்லா டாப்ல சைடு பாக்கெட் வச்சு தச்சு சொல்லி குடுங்க பிலீஸ் அக்கா
இனி வர வீடியோ எல்லாம் அப்லோட் பண்ற நன்றி
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Mam alavu chudithar vaithu pant cutting podunga pls
இனி வர்ற வீடியோவில் அப்லோட் பண்றேன் நன்றி 😊
Cutting method naallarunthu ma❤🎉
Semma sis
Thank you 😊
Nice explain super ❤
Unmayave supara sollee tharinga sis sema 👌👌👌👌👌
Thank you 😊
Super excellent thanks akka
Thank you 😊
Enaku sholder 7.5 varuthu athu apdiye vachukanuma illa neenga soltra 6.5 vaikanuma reply me pls neenga soltra alavu apdiye vachu cut pannikama
Akk stiching videos podunga akka
Upload pandran 😊
Akka stching video potunga
Thankyou so much 😂😂 👌😊
Thank you 😊
Akka xxl aliya cutting podunga
Sure thank you 😊
Nice explain sister 😊
Thank you 😊
Super sister ❤❤❤❤ very nice
sleeve cut panna methoda blousekume use pannalama sister
Panalam 😊
Fabric pathina details podunga epadi vanganum cloth epadi vanganum enthamathri vanganum orutharku meetar evola agum drsku chuditharku frock totala solunga
Sure 😊இனி வர்ற வீடியோல இத பத்தி நான் அப்லோட் பண்றேன் நன்றி.
Happy womens day sister
Thank you Happy womens day sister 😊
Sis front partla 5 inch curve yella sizekum yepd yedukanum....
சைஸ்க்கு ஏத்த மாதிரி மாறும் நான் அடுத்த சைஸ் எல்லாம் போடும்போது உங்களுக்கு அப்டேட் பண்றேன் நன்றி.
@@shreejaulagam athuthan sis kekuren...oru oru alavukum ipdthan vaikaumnu solly kuduga sis....kids to all size...
@@Banu21 இனி வர்ற வீடியோவுல சொல்லி தரேன்.
@@shreejaulagam ok sis
Super sis ❤️
Thank you 😊
🙏🙏🙏
🙏🙏🙏🙏
Chest 40 size ullavanga intha whole size eduthu cut pannikalama apdiye
❤❤❤
Sister body ki ethana metre use pandrathu sister
1 meter
Akka 8years babyikku aalia cut solli kudunga akka plsss
essy ah erukku sis
Thank you 😊
XXl size prince cut kurti cutting podunga sister
Upload pandran thank you 😊
எல்லாம் அளவுக்கு இதுத கை கேவ் இந்த அளவு தான் எடுக்கனுமா இல்லை அளவுகள் 1/2, 1 இன்ச்சுனு மாறுமா
மாறும். டீடைலா இனி வர்ற வீடியோவுல எக்ஸ்பிளைன் பண்றேன் நன்றி
Akka xl en size irugum number soluga
Cloth epadi purchase pannuinga rate evalo sis metre
நான் எங்க பர்சேஸ் பண்றேன் ரேட் எவ்ளோன்னு இனி வர்ற வீடியோவுல நான் அப்லோட் பண்றேன் கடையோட நன்றி.
@@shreejaulagam thanks sis
Princess cut blouse and how to convert saree to gown we need that mam please
Upload soon
Sister 10 year girl ku ethana metre use pandrathu sister
2.5 meter
Akka nega thealewa solle tharega.❤
Thank you 😊
Blouse patch work design beginners epdi podugha sis
Sure upload pandran 😊
Xxl soli thaga akka
Mam vedio podunga
Upload pandran
Length 35,40 ok.breadth evalo edukanum
மொத்தம் இரண்டு மீட்டர் துணி எடுத்துருக்கோம் பிரண்டுக்கு ஒரு மீட்டர் பேக்குக்கு ஒரு மீட்டர்.
நீங்க வீடியோ ஃபுல்லா பார்த்திங்கன்னா உங்களுக்கு கண்டிப்பா புரியும் என்று நம்புகிறேன் நன்றி
Ena cloth sis
Normal height ku ethana meter vanganum sis
Cotton
Super akka