normal chudithar top measurement cutting in tamil/XXL SIZE

Поділитися
Вставка
  • Опубліковано 9 лют 2025
  • welcome to shreeja ulagam
    இந்த காணொளியில் நார்மல் சுடிதார் டாப் சைடு ஓபன் வைத்து கட் செய்து தைப்பது எப்படி என்று தெளிவாக கற்றுத் தரப்பட்டுள்ளது.
    #diy #tailoring #sewing #fashion #4k #tamil #easy #simple #blouse #blousecutting

КОМЕНТАРІ • 156

  • @kcs2855
    @kcs2855 2 місяці тому +3

    👌👍Neatly explained...❤

  • @lalitharaman1243
    @lalitharaman1243 2 місяці тому +3

    Super sister your stitching skills super

  • @sivaagaming4444
    @sivaagaming4444 11 місяців тому +7

    Super தெளிவான விளக்கம்

  • @sugunachandran1263
    @sugunachandran1263 2 місяці тому +3

    Thank you sister. Clear teaching. Thank you for your courtesy.

  • @nizambanu9331
    @nizambanu9331 4 дні тому

    Thank you so much mam very good explanation good teaching love you mam once again thank you so much mam❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @dilaksanadilaksana-o5x
    @dilaksanadilaksana-o5x 2 місяці тому +2

    உங்களுடைய வீடியோக்கள் அனைத்தும் மிகவும் அருமை. இலகுவில் விளங்கக்கூடிய வகையில் உள்ளது. அடுத்து பட்டுப்பாவாடை லைனிங்குடன் அளவெடுத்து வெட்டுவது பற்றி ஒரு வீடியோ போடுங்கோ அக்கா. நன்றி🙏

  • @PrabagaranSubramaniyam
    @PrabagaranSubramaniyam 6 місяців тому +4

    சூப்பர் தெளிவான விளக்கம் ரொம்ப நன்றி

  • @anithashanmugavadivel9305
    @anithashanmugavadivel9305 2 місяці тому +2

    Very good explanation 👏 👌. Thank you 🙏

  • @fathimasuraiya9067
    @fathimasuraiya9067 2 місяці тому +2

    உங்களுடைய கட்டிங் முறை எல்லாம் மிகவும் சூப்பராக இருக்கிறது எனக்கு நல்ல பிரயோசனமாக இருக்கிறது அதுபோலவே எனக்கு ஃபேஸிங் வெட்டும் முறையும் தயவுசெய்து சொல்லித்தர முடியுமா அந்த லிங்க் இருந்தாலும் எனக்கு அனுப்பி விடவும்

  • @thamaraimurugan9981
    @thamaraimurugan9981 5 місяців тому +6

    Sister cutting video supper,but stitching video poduinga ples

  • @santhiyasandi6018
    @santhiyasandi6018 2 місяці тому +1

    Super sister, clear explanation❤ collor neck video poduga sis, yenaku correct eh varala sis

  • @saranyakesavan1297
    @saranyakesavan1297 11 місяців тому +3

    Hi அக்கா உங்க வீடியோ பார்த்து நான் புலவ்ஸ் தச்சிட்டேன் சூப்பர் அக்கா உங்க வீடியோ சூப்பர் வாழ்த்துக்கள்

  • @roslinsagaya8441
    @roslinsagaya8441 6 місяців тому +3

    Akka super

  • @Nithyadevi-v6o
    @Nithyadevi-v6o 3 місяці тому +2

    Super madam

  • @bhuvanasankar2702
    @bhuvanasankar2702 4 місяці тому +2

    Super sister

  • @SavagamiSavagami-vf6wn
    @SavagamiSavagami-vf6wn 5 місяців тому +3

    👌🙋👍

  • @balambalthangaraj2703
    @balambalthangaraj2703 6 місяців тому +3

    நல்ல புரிந்தது வணக்கம் தோழி🎉❤

  • @moni532
    @moni532 24 дні тому

    Super a solli tharinga.. Thank you so much 😊

  • @ammukutty3381
    @ammukutty3381 5 місяців тому +2

    Super sister ❤nalla purinjathu

  • @ThulasiRani-b9o
    @ThulasiRani-b9o 2 місяці тому +1

    Super

  • @selvimagesh3565
    @selvimagesh3565 11 місяців тому +4

    தெளிவான பதிவுக்கு மிகவும் நன்றி... நான் நியூ சப்ஸ்கிரைபர்.

  • @priyams4566
    @priyams4566 11 місяців тому +3

    Madam clear explanation

  • @MrsDevapandi
    @MrsDevapandi 11 місяців тому +3

    super ah puriura mari sollu tharinga sis😊

  • @vijayapachiappan75
    @vijayapachiappan75 11 місяців тому +4

    Thank you ma'am, from malaysia ❤

  • @geethahajeri9276
    @geethahajeri9276 3 місяці тому +2

    Thank you madam

  • @GayuSiva2A
    @GayuSiva2A Місяць тому +1

    Hi Akka I'm Gayathri....romba theliva azhaga soli tharenga.... first of all Congratulations and best wishes.... Thanks for your videos.....en doubt enana solder alavulayum Kai kuli alavulayum nenga thaiyalukana alavu vidala en vidala athu matum enaku puriyala

    • @shreejaulagam
      @shreejaulagam  Місяць тому +1

      தையலுக்கான அளவும் சேர்த்து தான் நான் அந்த அளவு சொல்லி இருக்கேன்.
      உடம்ப அளவெடுத்து மார்க் பண்ணி கட் பண்றது எப்படின்னு நெக்ஸ்ட் வீடியோ வரும் பாருங்க உங்களுக்கு புரியும் என்று நம்புகிறேன் 😊

    • @GayuSiva2A
      @GayuSiva2A Місяць тому +1

      @@shreejaulagam Ok Akka

  • @venkatayyappan8965
    @venkatayyappan8965 11 місяців тому +10

    சூப்பராஇருக்கு நல்லபுரிரமாதிரிதான்இருக்கு கொஞ்சம் சுடிதார்வெச்சுசொல்லிதந்திங்கனா நல்லாஇருக்கும் பிளிஸ்

    • @shreejaulagam
      @shreejaulagam  11 місяців тому

      நம்ம சேனல்ல ஆல்ரெடி வீடியோ போட்டு இருக்கேன் பாருங்க நன்றி ua-cam.com/video/05cZiGt6JTY/v-deo.html

  • @AnandAnand-iq5mf
    @AnandAnand-iq5mf 6 місяців тому +1

    Super akka

  • @shameemshaji2469
    @shameemshaji2469 3 місяці тому +3

    Stitching video podunga sis

  • @Ashamariya
    @Ashamariya 17 днів тому +1

    மேடம் சுடிதார் காலர் கட்டிங் போட்டு விடுங்க

  • @ayanashaan6936
    @ayanashaan6936 5 місяців тому +2

    Thanks❤️എനിക്ക് നന്നായി മനസിലായി 😍

  • @RajeshRaj-gt8ue
    @RajeshRaj-gt8ue 8 місяців тому +3

    Super akka nalla solli tharranga Tq so much akka ❤

  • @manokaran4667
    @manokaran4667 11 місяців тому +4

    Super sis measurement yeduthu appudiye podringa adhu mattu konjo doubt erukku yebdi endhe alavu yeduthangannu.soo chudithar le Inch tape vachu alavu yeduthu calculate panni potta ahh ennu yengalukku use full ahh erukku sis....

  • @csangeetha1271
    @csangeetha1271 3 місяці тому +3

    Pleted long gown cutting stitching video podunga sister

  • @ParamuParamu-p6f
    @ParamuParamu-p6f Місяць тому +1

    3/4hand length and suttralavu sollunga sis and teaching very well and so nice

    • @shreejaulagam
      @shreejaulagam  Місяць тому +1

      நம்ம சேனல்ல 3/4 hand length and suttralavu எல்லாம் இருக்கு பாருங்க 😊

  • @positive_vibes04
    @positive_vibes04 7 днів тому

    Sister please oru Video podunga eppidi neck shoulder and Armhole different neck size calculations pannanum ennru.
    I Thank you sis❤

  • @AnuSyamlal
    @AnuSyamlal 4 місяці тому +2

    Entha churidar stitching video play podunge mam❤

  • @vino9825
    @vino9825 2 місяці тому +2

    அளவு டாப் வைத்து சொல்லிக் கொடுங்க அக்கா

  • @sahayasharmi1468
    @sahayasharmi1468 4 місяці тому +2

    அக்கா stitching video போடுங்க..

  • @pradeepabalamurugan6624
    @pradeepabalamurugan6624 Місяць тому +1

    Thanks sister ❤

  • @javi_family
    @javi_family 2 місяці тому +2

    Aunt nenga arm depth lam eppudi calculate paniga

    • @shreejaulagam
      @shreejaulagam  2 місяці тому +2

      ua-cam.com/video/lLkI-aqHdsM/v-deo.html இந்த வீடியோல சொல்லிக் கொடுத்து இருக்கேன் செக் பண்ணி பாருங்க 😊

  • @ambigamadasamy3864
    @ambigamadasamy3864 11 місяців тому +3

    Hi sister super sister tq 🎉🎉

  • @supriya.ssupri6966
    @supriya.ssupri6966 2 місяці тому +1

    Hi akka, S or M size kum sleeve la 4.5 inch mark pannidhan curve draw pannanuma?.
    Short sleeve(8 inch) ah irundhalum adhukum 4.5 inch la dhan curve draw pannanuma?

    • @shreejaulagam
      @shreejaulagam  2 місяці тому +1

      நான் சொன்ன சைஸ் வந்து ரெடிமேட் சைஸ்.
      நீங்க அளவெடுத்து மார்க் பண்ணி ஸ்டிச் பண்ணனும்னா அதுக்கு ஒரு மெத்தட் இருக்கு நான் இனி வர வீடியோ அப்லோட் பண்றேன் 😊

    • @supriya.ssupri6966
      @supriya.ssupri6966 2 місяці тому +1

      ​@@shreejaulagamthanks akka

  • @asrafayesha3711
    @asrafayesha3711 2 дні тому

    Super thanks sis

  • @javi_family
    @javi_family 2 місяці тому +2

    Ella size kum same thana

    • @shreejaulagam
      @shreejaulagam  2 місяці тому

      பிளவுஸ்க்கு பிட்டா புடிக்கணும். சுடிதாருக்கு உங்களுக்கு எவ்வளவு லூஸ் தேவையோ அந்த அளவுக்கு வச்சுக்கணும்.

    • @javi_family
      @javi_family 2 місяці тому +1

      @shreejaulagam measurements hae blouse orumari chudidar ku orumari adukanuma

    • @shreejaulagam
      @shreejaulagam  2 місяці тому

      @javi_family ua-cam.com/video/rctSXl0hDFk/v-deo.html

  • @Rvyazhini
    @Rvyazhini 18 днів тому +1

    Oru doubt sis, intha video shoulder alava apadiye half eduthukitinga, shoulder formula an use panala sis

    • @shreejaulagam
      @shreejaulagam  9 днів тому +2

      உங்களுக்கு அளவெடுத்து நீங்க மார்க் பண்ணும் போது ஃபார்முலா யூஸ் பண்ணுங்க.
      இது ரெடிமேட் சைஸ் xxl சைஸ்.😊
      நான் சொல்லிக் கொடுத்த மாதிரி அதே அளவுகளை எடுத்து xxl சைஸ் உள்ளவங்க தச்சு போட்டுக்கலாம்.

  • @priyadharshini1151
    @priyadharshini1151 28 днів тому +1

    Hi mam, sleeve measurement pidumpothu, neega mela irunthu keela 4.5 inches mark paneegaa antha valaivu vara position athu epdi yena measurement nu konjam explain panuga mam

    • @shreejaulagam
      @shreejaulagam  11 днів тому

      4.5 அந்த அளவு cap height அப்படின்னு சொல்லுவோம்.
      அந்த ஹைட்ட நம்ம உடம்புல இருந்து எடுக்கலாம்.
      நம்ப பாடி பீஸ்ல ஆம்கோல் ரவுண்டு மார்க் பண்ணுவோம் அந்த இடத்தில் இருந்து அந்த உயரத்தை எப்படி எடுக்கிறதுன்னு இந்த லிங்க்ல இருக்குற வீடியோல சொல்லிக் கொடுத்து இருக்கேன் ua-cam.com/video/eHdk4Lau-h4/v-deo.html&si=XsU07_HD9tEAgOox
      நீங்க பாருங்க உங்களுக்கு புரியும்.
      அப்புறம் இன்னொரு விஷயம் என் சேனலுக்கு தனியா பணம் கட்டி பார்க்க வேண்டாம்.🙏
      பணம் கொடுப்பவர்கள் கொடுக்காதவர்கள் அனைவருக்கும் நான் ஒரே மாதிரியான வீடியோ தான் போடுகிறேன் நான் சொல்லிக் கொடுப்பதும் ஒரே விதம் தான். 😊

    • @priyadharshini1151
      @priyadharshini1151 11 днів тому

      Thank you so much mam

  • @layaachucreation7954
    @layaachucreation7954 7 місяців тому +1

    Super sister ❤❤

  • @RathaAlaguvel
    @RathaAlaguvel 9 місяців тому +2

    Hi sister entha alavi vachi xxl alvu erukkuravuingalukku top stich pannalama

    • @shreejaulagam
      @shreejaulagam  9 місяців тому +2

      பண்ணலாம் ஒரு இன்ச் லூசு விட்டு பண்ணுங்க சைடுல 😊

  • @umayalumayal4847
    @umayalumayal4847 6 місяців тому +1

    Pls mam enakku jacket class poiyum correcte valla,propera sollithalla

  • @priyadharshini1151
    @priyadharshini1151 29 днів тому +1

    Sleeve cut panum pothu 4.5inch keela mark panathu yena measurement mam.

    • @shreejaulagam
      @shreejaulagam  11 днів тому +2

      4.5 அந்த அளவு cap height அப்படின்னு சொல்லுவோம்.
      அந்த ஹைட்ட நம்ம உடம்புல இருந்து எடுக்கலாம்.
      நம்ப பாடி பீஸ்ல ஆம்கோல் ரவுண்டு மார்க் பண்ணுவோம் அந்த இடத்தில் இருந்து அந்த உயரத்தை எப்படி எடுக்கிறதுன்னு இந்த லிங்க்ல இருக்குற வீடியோல சொல்லிக் கொடுத்து இருக்கேன் ua-cam.com/video/eHdk4Lau-h4/v-deo.html&si=XsU07_HD9tEAgOox
      நீங்க பாருங்க உங்களுக்கு புரியும்.
      அப்புறம் இன்னொரு விஷயம் என் சேனலுக்கு தனியா பணம் கட்டி பார்க்க வேண்டாம்.🙏
      பணம் கொடுப்பவர்கள் கொடுக்காதவர்கள் அனைவருக்கும் நான் ஒரே மாதிரியான வீடியோ தான் போடுகிறேன் நான் சொல்லிக் கொடுப்பதும் ஒரே விதம் தான்,
      எந்த ஒரு விஷயத்தையும் மறைத்து நான் சொல்லிக் கொடுப்பதில்லை.😊

  • @rrvv345
    @rrvv345 11 місяців тому +2

    Super clear explanation 👍🙏

  • @ameensmameensm
    @ameensmameensm Місяць тому +1

    Kay shoulder one side mattum en cut pannanum ?

    • @shreejaulagam
      @shreejaulagam  Місяць тому +1

      கேள்வி எனக்குப் புரியவில்லை மீண்டும் கேளுங்கள்

  • @aslambilal5091
    @aslambilal5091 7 місяців тому +1

    Akka மிஷினில் அடிக்கடி நூல் கட் அகுது அதுக்கு என்ன பண்ணனும் அக்கா

  • @MerlinPrakash
    @MerlinPrakash 11 місяців тому +2

    Hi sister iam new subscriber🤝

  • @fathimasuraiya9067
    @fathimasuraiya9067 2 місяці тому +2

    ஹாய் நான் ஸ்ரீலங்கா எனக்கு கழுத்துக்குரிய பேஸிங் வெட்டும் முறை கொஞ்சம் சொல்லித் தர முடியுமா

    • @shreejaulagam
      @shreejaulagam  2 місяці тому +2

      இனி வரும் வீடியோவில் பதிவேற்றம் செய்கிறேன் 😊

  • @kirtheemani
    @kirtheemani 11 місяців тому +2

    Alavu sudi vachu mark panni epadi kait panrathuinnu soiluga mam pls

    • @shreejaulagam
      @shreejaulagam  11 місяців тому +1

      ua-cam.com/video/05cZiGt6JTY/v-deo.htmlsi=JZdkTcXXfCzT1wPT

  • @santhiyakarthik3011
    @santhiyakarthik3011 3 місяці тому +2

    Sleeve la extra stitching ku cloth vidave ella sis why?

    • @shreejaulagam
      @shreejaulagam  3 місяці тому +3

      பிளவுஸ்க்கு விடலாம் டைட்டா இருக்கும் லூஸ் பண்ணலத்துக்கு.
      சுடிதாருக்கு தேவையில்லை என நம்ப லூசாதான் தெப்பம் 😊

  • @DheepaHaridas
    @DheepaHaridas 2 місяці тому +1

    Sis
    My chest for saree blouse is 40.
    Is ok to follow your method with chest 46.
    If I want short sleeve length 9 inches. How to calculate n cut.

    • @shreejaulagam
      @shreejaulagam  2 місяці тому +1

      ua-cam.com/video/lLkI-aqHdsM/v-deo.html இந்த லிங்கில் உள்ள வீடியோவில் சொல்லிக் கொடுத்திருப்பேன் பாருங்கள் உங்களுக்கு புரியும் என்று நான் நம்புகிறேன் 😊

  • @gvsuniquestyle5855
    @gvsuniquestyle5855 8 місяців тому +1

    Super akka thank you so much 👍

  • @pattuvinkadhaigaltamil
    @pattuvinkadhaigaltamil 9 місяців тому +1

    Mam measurement epadi etukanum nu sollumga pls

  • @Mohamedmuaviya-iz3bj
    @Mohamedmuaviya-iz3bj 10 місяців тому +2

    Mam 3xl ku eppadi cut pannanum and and ewwalo thuni veanum and linik ewwalo veanum nu podunga sis

    • @shreejaulagam
      @shreejaulagam  10 місяців тому +2

      இனி வர்ற வீடியோவுல அப்லோட் பண்ற நன்றி 😊

  • @kalpanat3059
    @kalpanat3059 Місяць тому +1

    Akka, sleeve cut panninga 6.5 vachitu extra 1.5 inch vidama cut pannitinga. Why akka.

    • @shreejaulagam
      @shreejaulagam  Місяць тому +1

      ரெடிமேட் அளவு என்றதால அதுக்குள்ளேயே தையலுக்கான அளவு வந்துரும் 😊

    • @kalpanat3059
      @kalpanat3059 Місяць тому +1

      Ok akka. Thank u❤❤

  • @maheshwaric4063
    @maheshwaric4063 8 місяців тому +1

    Stitching video illaya akka

  • @agalyanatesan
    @agalyanatesan 10 місяців тому +2

    M size full hand sleeve evlo metre theva padum sis?

  • @SharmiSharmila-c6u
    @SharmiSharmila-c6u Місяць тому

    XL size top epati vetuvathu

  • @radhanandhini3177
    @radhanandhini3177 6 місяців тому +1

    mam cutting vedio eruku stricthing vedio i want mam

    • @shreejaulagam
      @shreejaulagam  6 місяців тому

      அப்லோட் பண்றேன் நன்றி

  • @Dhanya330
    @Dhanya330 9 днів тому +1

    Shoulder seam alave veda vendama Nick seam alave velada

    • @shreejaulagam
      @shreejaulagam  9 днів тому +1

      கழுத்துக்கு தையலுக்கான அளவு விடலையான்னு கேட்டு இருக்கீங்க.
      நம்ப மேல சோல்டர் ரெடி அளவு அதுக்கு மேல தையலுக்கான அளவுன்னு விட்டிருக்கும்.
      நம்ம கழுத்தோட உயரத்தை எடுக்கும்போது அந்த தையலுக்கு விட்டு இருக்கிற அளவுல இருந்து தான் எடுப்போம்.
      இப்போ நெக் லென்த் 6 எடுத்து இருக்கீங்கன்னு வச்சுக்கோங்க.
      சோல்டருக்கு தையலுக்கான அளவு விட்டதுல இருந்து நம்ம 6 கீழே மார்க் பண்றோம்.
      மேல சோல்டர் மடிச்சு தைச்ச போது அந்த 6 வந்து 5.5 ஆகுது.
      அப்புறம் கழுத்த 0.5 இன்ச் மடிச்சு தைக்கும் போது மறுபடியும் அது வந்து 6 ஆகுது.
      நீங்க இன்னும் கொஞ்சம் கவனமா பாத்தீங்கன்னா உங்களுக்கு தெளிவு பிறக்கும். 😊

    • @Dhanya330
      @Dhanya330 8 днів тому

      @@shreejaulagam thank you 🙏

  • @SavagamiSavagami-vf6wn
    @SavagamiSavagami-vf6wn 5 місяців тому +3

    ❤❤🎉

  • @RaIh1111
    @RaIh1111 11 місяців тому +2

    Well explained ....Thanks mam❤

  • @ManjulaManjula-my8oi
    @ManjulaManjula-my8oi 11 місяців тому +2

    Hi mam iam new subscriber

  • @jaseenaiqbal1616
    @jaseenaiqbal1616 10 місяців тому +2

    Naice❤ sareela soli kodunga epadi cuting ethana meetar thevai padum

    • @shreejaulagam
      @shreejaulagam  10 місяців тому +2

      இனி வர்ற வீடியோவுல சொல்லி தரேன் நன்றி 😊

  • @Radhavelsanjaygowtham
    @Radhavelsanjaygowtham Місяць тому

    Chudi ku back neck 7 inch vacha shoulder alavu evlo vaikanum ready shoulder measurement 17 inch varudhu sis? Evlo less panni shoulder mark pannanum? Chest 42 inch with body loose

    • @shreejaulagam
      @shreejaulagam  Місяць тому

      ua-cam.com/video/egCuBJU0hE8/v-deo.html இந்த லிங்க்ல இருக்கிற வீடியோவை பாருங்க இதுல சொல்லிக் கொடுத்த மாதிரி நீங்க கால்குலேட் பண்ணீங்கன்னா உங்களுக்கான பதில் வரும் 😊

  • @Aksharanisha18890
    @Aksharanisha18890 10 місяців тому +1

    Sister sholder 18இன்ச் இருதால் சுடித்தாருக்கு எவுளவு வைக்கனம் sholder

    • @shreejaulagam
      @shreejaulagam  10 місяців тому

      ua-cam.com/video/1SNO1vY5YiE/v-deo.htmlsi=aOYJSdCuLFO1ESmF இந்த வீடியோவை பார்த்தா உங்களுக்கு புரிய வாய்ப்பு இருக்கிறது நன்றி 😊

  • @dkuberan9411
    @dkuberan9411 11 місяців тому +1

    Thankyou

  • @Tolahnz
    @Tolahnz 6 днів тому

    Merci de mettre sous titre en anglais ou en français 🙏🏼❤️

  • @Aksharanisha18890
    @Aksharanisha18890 11 місяців тому +2

    Tq sisy nice explain

  • @PriyaXevior
    @PriyaXevior 21 день тому +1

    நான் அளவு சுடிதார் வச்சு கட்டிங் எப்படி பண்றது

    • @shreejaulagam
      @shreejaulagam  9 днів тому +1

      அதுக்கும் நம்ம சேனல்ல வீடியோ அப்லோட் பண்ணி இருக்கேன் பாருங்க 😊

  • @Haseexx_1028
    @Haseexx_1028 11 місяців тому +2

    அக்கா இந்த சுடிதார் அளவு அளவு சுடிதார் ல இருந்து எடுத்திங்கல இல்ல நேரடியா அளவு எடுத்திங்கலா அக்கா

  • @durgaduruvan-tg8ww
    @durgaduruvan-tg8ww 9 місяців тому +1

    T🎉

  • @vaidehi4864
    @vaidehi4864 10 місяців тому +2

    Eppadi measurements edukanu

    • @shreejaulagam
      @shreejaulagam  10 місяців тому +1

      எப்படி மெசர்மென்ட் எடுக்கிறது.
      நான் வர வீடியோல அப்லோட் பண்றேன் நன்றி

  • @nachiyarm9692
    @nachiyarm9692 11 місяців тому +2

    Sister i m very slim nou day plese so me coret meser ment

  • @Dhanya330
    @Dhanya330 9 днів тому +1

    Doubta clear pannunga please😢

    • @shreejaulagam
      @shreejaulagam  9 днів тому +1

      கழுத்துக்கு தையலுக்கான அளவு விடலையான்னு கேட்டு இருக்கீங்க.
      நம்ப மேல சோல்டர் ரெடி அளவு அதுக்கு மேல தையலுக்கான அளவுன்னு விட்டிருக்கும்.
      நம்ம கழுத்தோட உயரத்தை எடுக்கும்போது அந்த தையலுக்கு விட்டு இருக்கிற அளவுல இருந்து தான் எடுப்போம்.
      இப்போ நெக் லென்த் 6 எடுத்து இருக்கீங்கன்னு வச்சுக்கோங்க.
      சோல்டருக்கு தையலுக்கான அளவு விட்டதுல இருந்து நம்ம 6 கீழே மார்க் பண்றோம்.
      மேல சோல்டர் மடிச்சு தைச்ச போது அந்த 6 வந்து 5.5 ஆகுது.
      அப்புறம் கழுத்த 0.5 இன்ச் மடிச்சு தைக்கும் போது மறுபடியும் அது வந்து 6 ஆகுது.
      நீங்க இன்னும் கொஞ்சம் கவனமா பாத்தீங்கன்னா உங்களுக்கு தெளிவு பிறக்கும். 😊

  • @R.R.sundari
    @R.R.sundari 11 місяців тому +2

    Sister online class edunga please

  • @vshabaripachai9254
    @vshabaripachai9254 9 місяців тому +1

    இந்த chudi stitching video podunga sis

  • @ThilagavathiThilagavathi-ve6jc
    @ThilagavathiThilagavathi-ve6jc 7 місяців тому +2

    ஓப்பன் இல்லாமல் வெட்டி காட்டுங்க. மேடம்

  • @SP-kq2qn
    @SP-kq2qn 10 місяців тому +1

    Where is stitching video of this chudidar top mam

    • @shreejaulagam
      @shreejaulagam  10 місяців тому +2

      Upload soon thank you 😊

    • @SP-kq2qn
      @SP-kq2qn 10 місяців тому

      @@shreejaulagam thank you mam, waiting 😊. Unga teaching romba nalla puriyuthu, thanks a lot

  • @GeethaC-t8f
    @GeethaC-t8f Місяць тому +1

    Body measurement only measurement alagu solli loose available

    • @shreejaulagam
      @shreejaulagam  9 днів тому +1

      சாரி புரியல 😊

  • @DheepaHaridas
    @DheepaHaridas 2 місяці тому

    Sis
    Sorry. I was supposed to ask about your XXL churidah. You have given chest as 46. My saree blouse is 40 so can I cut my churidah with 46 size chest. Will it be OK.
    Sorry for not giving the right information

    • @shreejaulagam
      @shreejaulagam  2 місяці тому

      46 சரியாக இருக்கும்.

  • @BarakathNisha-u5j
    @BarakathNisha-u5j 11 місяців тому +2

    Superman

  • @afranakithcen2702
    @afranakithcen2702 11 місяців тому +4

    பிளவுஸ் ஆம் கோல் யாருக்கு 1 அரை யாருக்கு 1கால் வைக்கனும்

    • @shreejaulagam
      @shreejaulagam  11 місяців тому +3

      கை தூக்கும் போது ப்ரீயா இருக்கனும்னு கேப்பாங்க அப்போ 1.25" வச்சுக்கோங்க
      இத பத்தி டீடைலா நான் ஒரு வீடியோ போடுறேன் நன்றி 😊

    • @afranakithcen2702
      @afranakithcen2702 11 місяців тому +1

      Thank you

  • @Thiyagusanthiya29Thiyagusanthi
    @Thiyagusanthiya29Thiyagusanthi 10 місяців тому +2

    Stitching video painnum 😂

  • @fineandshine3339
    @fineandshine3339 11 місяців тому +2

    Hi

  • @madinaakbar5574
    @madinaakbar5574 11 місяців тому +2

    Kai thaikka eaksta alvu vidaliya

    • @shreejaulagam
      @shreejaulagam  11 місяців тому +2

      கை அளவு பத்தி சொல்லி இருக்கேன் கடைசி வரைக்கும் பாருங்க நன்றி 😊