26.01.2025 - Night prayer - இரவு ஜெபம் - தெய்வீக குணமளிக்கும் இயேசு @TAMIL CATHOLIC ONLINE TV

Поділитися
Вставка
  • Опубліковано 26 січ 2025

КОМЕНТАРІ • 39

  • @rameshraja3402
    @rameshraja3402 21 годину тому +2

    ஆண்டவரே எங்கள் மன்றாட்டை கேட்டருளும் இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி மரியே வாழ்க ஆமென் அல்லேலூயா.🙏✝️

  • @kansumariampillai8050
    @kansumariampillai8050 14 годин тому +1

    ஆண்டவரே எம்மேல் மேரியின் மேல் இரக்கமாயிரும் 🙏🙏🙏

  • @mariammaldhasan4399
    @mariammaldhasan4399 19 годин тому

    இயேசப்பா நன்றி இயேசுவுக்கு புகழ் அம்மா தாய் மரியே வாழ்க நன்றி நன்றி ஆமென் அல்லேலூயா 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SelviMarimuthu-o3e
    @SelviMarimuthu-o3e 20 годин тому +1

    ஆ ண்வ என் உமது மகள் பொன் ருத்ரா நிம்மதியாக இருக்க வேண்டும் அவள் கணவர் குழந்தை நல மாக இருக்கவேண்டும் ஆண்ட வரேஎன்மகன்ரிஷிநாத்மாறன்னைஆசிர்வதிகதேவனேஎன்கணவர்மாரிமுத்துவைஆசிர்வதிகராஜாஅம்மாதாயேவேளாங்கண்ணிமாதாவேஉமக்குநன்றிநன்றிநன்றி

  • @rajeymachado4417
    @rajeymachado4417 21 годину тому +1

    இயேசப்பா எனக்கு நல்ல ஒரு கப்பலை வேலையை தரப்போற கிருபைக்காக நன்றி தகப்பனே

  • @sunilswetha8513
    @sunilswetha8513 21 годину тому +2

    என் தம்பி குடி பழக்கத்தில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று உம்மிடம் கெஞ்சி மன்றாடுகிறோம் ஆமென்

  • @magimairaj1494
    @magimairaj1494 21 годину тому +1

    Praise the lord thank you Jesus Amen 🙏🙏🙏 sis thank you for your prayer i can walk now thank you Jesus Amen Amen 🎉🎉🎉

  • @florancesusila6426
    @florancesusila6426 21 годину тому +1

    Amen Maria valha yesuvukkapugal Amen Nandri Andavarey Amen

  • @parameshwaranparameshwaran8018
    @parameshwaranparameshwaran8018 19 годин тому

    Amen amen amen hallelujah hallelujah hallelujah thank you Jesus appa and sister your pray praise the Lord 🙏🙏🙏🙏👏👏

  • @sebasthiraju6779
    @sebasthiraju6779 21 годину тому +1

    Amenappa 🙏⛪✝️🌹💐🙏

  • @GracyJerlin
    @GracyJerlin 23 години тому +4

    ஆண்டவரே என் ஆயர் எனக்கு எந்த குறையும் இல்லை ஆண்டவரே என் பிள்ளை களுக்கு நல்ல முறையில் படிக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்ளும் எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் உடல் நலம் பெற வேண்டும் என்று வேண்டிக் கொள்ளும் எங்கள் குடும்பத்தில் மேல் இரக்கமாயிரும் அற்புதமான குழந்தை இயேசுவே எங்கள் அக்கா குடும்பத்தில் உள்ள அனைவரும் உடல் நலம் பெற வேண்டும் என்று வேண்டிக் கொள்ளும் எங்கள் அக்கா குடும்பத்தில் உள்ள அனைவரும் மேல் இரக்கமாயிரும் அற்புதமான குழந்தை இயேசுவே எங்கள் அக்கா குடும்பத்தில் உள்ள பிள்ளை களுக்கு நல்ல முறையில் படிக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்ளும் எங்கள் குடும்பத்தில் மேல் உள்ள பிள்ளை களுக்கு உடல் நலம் பெற வேண்டும் என்று வேண்டிக் கொள்ளும் ஆமென் அல்லேலூயா இயேசு அப்பா நன்றி நன்றி நன்றி எனக்கு இரவில் நல்ல தூக்கம் வரவேண்டும் என்று வேண்டிக் கொள்ளும் ஆமென் அல்லேலூயா இயேசு கிறிஸ்துவே நன்றி 🎉

  • @jenittajenittach7986
    @jenittajenittach7986 19 годин тому

    ஆண்டவரே இயேசு அப்பா தெய்வமே பரமபிதாவே தகப்பனே ஒவ்வொரு நாளும் எங்களை கண்மணி போல பாதுகாக்கின்ற உமக்கு கோடான கோடி நன்றி அப்பா மாதாவே தாயே நீங்கள் வாழ்க அம்மா இயேசு அப்பா எனது அன்பு மனைவிமகளை கண்மணி போல பாதுகாத்து இரட்சித்தருளும் அப்பா ஆமேன் ஆமேன் ஆமேன் அல்லேலுயா அல்லேலுயா அல்லேலுயா எங்களுக்காக ஒவ்வொரு நாளும் ஜெபிக்கிற சிஸ்டருக்கு நன்றி

  • @d.arogyaraj7938
    @d.arogyaraj7938 21 годину тому +1

    Amen Jesus Christ amen aleluya Jesus Christ aleluya thank you Jesus thank you Jesus thank you Jesus Christ amen aleluya good God thank you so much for your blessings God amen aleluya Ave Maria Ave Maria Ave Maria amen thank you for your prayer sister good night sister God bless you sister

  • @swarnamesias9961
    @swarnamesias9961 22 години тому +1

    சமாதான அரசியே ! அகில உலகத்திற்கு சமாதானத்தை கொண்டு வாருங்கள் அம்மா- ஆமென் .

  • @lokeshjalaja252
    @lokeshjalaja252 18 годин тому

    Appa pithavey ummaku sthothiram enmaganukunalla jobkidaikavandumappa enmagan job engal kudumbathiku vazhvatharam enmanathiku nimmatho thangappa enmaganuku nalla healthai kodungappa enmagan pannathavaigalai santhikappa enkanavaruku nalla health mana nimmathi panathavaigalai santhingappa enmanathirku nimmatho i thangappa enthambiku health nalla unvu nalla urakkam thangappa avanai ramatrubavargalai pathukathukollungppaenmagalgaluku nalla healthai thangappa enmagalgal marumagangal marumagal paran pathigalai pathukathukollungappa enakka .ama man mamApari vaneshai pathukathukollungappapoojavirku health job feturei kodungappa enannanthambigalai bathu kathukollungappa engal court case seekiram mudithu kadan problems salve pannungappa engal kudumbam samarthanam nimmathithangappa enmagan appa santhoshamaga samathanamaga erukkavandumappaengal kudumbathai umkarangalil oppukodukiromappaengalukaka jebikum sistetsku migavum nanriappa migavum nanri sistet sister enmaganukaka jebinga sister enmaganuku jobkidaithal thanma engal vazhkayin kada problems salve aagum thankyou jesus ammen ammen ammen halleluya halleluya halleluya archanavirkum sruthikum kuzhandai bakkiyathai thangappa

  • @AmbareeshKumar-y8v
    @AmbareeshKumar-y8v 20 годин тому

    Thank you Jesus amen 😢😢😢😢😢

  • @SebastinJayakumar
    @SebastinJayakumar 22 години тому +1

    அன்பு ஆண்டவரே இன்றைய பகலில் எங்களை காத்து ஆசீர்வதித்து வழிநடத்தி யஆண்டவரே உமக்கு நன்றி இனிவரும் நாட்களில் எல்லோரையும் ஆசீர்வதித்து வழிநடத்தி அருளும் அப்பா போக்குவரத்து லிம் காத்து ஆசீர்வதித்து வழிநடத்தி அருளும் நல்ல தகப்பனே உமக்கு நன்றி ஏசுவுக்கே புகள்ஏசுவக்குநன்றி ஏசுவின் ரத்தம் ஜெயம் மரியோ வாழ்க ஆமேன்

  • @lourdhmary618
    @lourdhmary618 19 годин тому

    Appa jesus umaku nandre thanks lord and god appa em jabam kelum appa my sons and marumagal children s aservathium samadaanam amathe good health tharum sister's fathers prayer for please

  • @chevanthis4369
    @chevanthis4369 18 годин тому

    Appa jesus please Mercy have on my daughter Marriage good health Govt Exams success Appa

  • @merymery3288
    @merymery3288 21 годину тому +1

    🙏🙏🙏🙏

  • @reddyskala5273
    @reddyskala5273 23 години тому +1

    🌹🙏🙏🙏amen amen 🙏🙏🙏🌹

  • @chevanthis4369
    @chevanthis4369 18 годин тому

    Appa jesus please forgive our forefathers and my family Sins Appa

  • @Selvambalraj
    @Selvambalraj 22 години тому +1

    Amen APPA APPA appa APPA APPA 🙏

  • @chevanthis4369
    @chevanthis4369 18 годин тому

    Appa jesus please forgive my son mental illness please cure Appa

  • @premavkannan4730
    @premavkannan4730 14 годин тому

    GOD BLESS YOU SISTER

  • @salvisalvi1590
    @salvisalvi1590 16 годин тому

    Aamen Appa pidave 🙏🏼♥.....Mariya valga yesuvukke pugal yesuvukke nanriyappa....enakku udambukku nalla sugatha manasukku nimmathiu udambukku shakthium thaga appa pidave...engal kudumbathukku jebam seiga sister ♥amen amen amen 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @carelinpradeepa2622
    @carelinpradeepa2622 19 годин тому

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 prise the lord🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼thank you sister🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @rajendrank7064
    @rajendrank7064 19 годин тому +1

    Amen 🙏

  • @michaelsiril7258
    @michaelsiril7258 22 години тому +1

    ஆண்டவரே எங்களுக்கு மன அமைதியை தாரும் இரவு நிம்மதியான உறக்கத்தை தாரும் நான்சிக்கு ஆல்பிக்கும் சதீஸ்க்கு கேத்தரின்க்கும் நல்ல உடல் சுகத்தை தாரும் என் மகள் ஜெனிபர் மருமகன் ஜெயராஜ் பேத்திகள் எல்லோருக்கும் நல்ல உடல் சுகத்தை தாரும் என் உடலில் உள்ள அனைத்து பிரச்சினைகளையும் தீர்த்து வையும் ஐயா ஆமென் உமக்கு கோடான கோடி நன்றிகள் நீரே எங்களுக்கு எல்லாம் ஆமென்

  • @maryrobert7447
    @maryrobert7447 19 годин тому

    Thank you Jesus 🙏🙏🙏🙏 Amen 🙏🙏

  • @chevanthis4369
    @chevanthis4369 18 годин тому

    Appa jesus Nandri Appa

  • @veljhinimary9431
    @veljhinimary9431 19 годин тому

    Amen

  • @BennetRaj-q4p
    @BennetRaj-q4p 19 годин тому

    Amen Appa

  • @NewtanKenijuet-zg8yq
    @NewtanKenijuet-zg8yq 15 годин тому

    Amen jesus. Appa. Amen❤❤❤

  • @luxsigakunabalan5144
    @luxsigakunabalan5144 14 годин тому

    Amen Amen Amen ❤