ரேவதி நட்சத்திரம் ரகசியம் ● Revathi Natchathiraam ● Deepan Astro Meenam

Поділитися
Вставка
  • Опубліковано 12 січ 2025

КОМЕНТАРІ • 23

  • @jayasiva9799
    @jayasiva9799 Рік тому +5

    நீங்க ஒரு வருடத்திற்கு முன் காணொளியில் மீன் ராசிக்காரங்களை பற்றி சொன்னது வெகு விஷியங்கள் பொருத்தமாக சொன்னீங்க.
    உங்கள் வாக்கு பலிதம் உள்ளது.
    பேராசை கொண்டு காணொளியை போட்றாதீங்க.
    வாக்கில் மதிப்பு குறையும் புரோ.
    மீனராசிக்கார நண்பர் இருக்காங்க.நல்லவங்க.எனக்குபிடிக்கும்.நடத்தைப கூட இருந்து தெரிஞ்சுகிட்டேன்.எனக்கு மிகவும் பிடிக்கும் என்றீர்கள்.ஜாலியா மகிழ்ச்சியா.சந்தோஷமா இருப்பாங்கன்னு சொன்னீங்க.மீனராசிக்கிரங்க நண்பராக அமைந்தால் அவங்களை விட்டு பிரியாதீங்க.கிடைத்தால் பாக்கியசாலி என்று சொன்னீங்க.
    இது எனக்கு பிடிச்சிருந்தது.
    அதன் பிறகு நீங்க வீடியோ கொடுக்கல..
    இப்போ நட்சத்திரம் வாரியாக வந்துள்ளீர் பரவால்ல சில பொருத்தம் ஆகுது..
    நீங்க மீனம் உத்திரட்டாதிக்கு ஒரு காணொளி கொடுங்க.மீண்டும் மீண்டு கொடுத்து வாக்கை கெடுத்துகாகாதீங்க.அசால்லாட ஜாலியாசோல்றீங்க சூப்பர்.உத்திரட்டாதி க்கு பதிவிடுகையில் குறிப்பாக அன்பு,பாசம் காட்டி எதிர்பாலினம் அதிகம் ஏமாற்றுகிறது.எனவே2023ஆஆம் ஆண்டு 7:30ஆரம்பிச்சாச்சு திருமணம் நடந்திருமா?.
    ஜாதகம் பார்த்தா/காதலித்தவரையே திருமணம் செயவார்களான்னு தெளிவான ஆய்வின் அடிப்படையில் வேண்டும்.
    ஏனெனில் அன்பு காட்டி ஏமாற்றிவிட்ட சிலருக்குவாழ்கிடைகாகும்.நேர்மையாக காத்திருந்தமீனம் தன்னைத்தானே வருத்திக் கொண்டு அவர்களின் அன்பான நேரத்தை நினைத்தே வேருதிருமணம் செய்யாமல் தனிமை மேற்கொள்ளும்.அன்புக்காக எதவேணாலும்செய்க மீனம் வாழ்க்கையையே அழித்துகொண்டு தியாகம் பண்ணும்.எனவே திருமண வாழ்வு.இவர்களுக்கு அமையும் மனைவியின் குணம்.உள்ளுரா/வெளியூரா.கடைசி வரையிலும் அன்பு உண்மையான அன்பு காட்டி பாசம் பாத்துங்குவாங்களா.
    மீனம் எது ஏமாறகிறது .எங்கையாவது நிரந்தரமான தன்ன மதிச்சு மதிப்பு கொடுத்து மனதில் உண்மை அன்போடு அரவணைத்து துணையாக பின்னாலே போதும் என்று காதலயிடமோ/துணையிடமோ/ஏதிர்க்கும் இதை காரணம் காட்டி ஏமாற்றத்தை மற்றவரிடம் சந்திக்கும்.இது தான் நல்ல மனசுக்காரங்களுக்கு கிடைக்குமா ஏமாளி என்ற வெகுமதி .பாதகம் தவிர்க்க மீனம் வெற்றி பெற திருமண வாழ்க்கை பற்றி ஆய்வுகளை கொடுங்க.வேற ஒன்னும் வேண புரோ.அது போதும். தேடி த்தேடி வாழ்க்கையே திருபணமால் பாதி ஆயுள் கரைந்தது வெகு சிலர் உண்டு அவர்களுக்காகவூம் இது உதவும்.
    எனவே உங்க பதிவு பரிதாப பட்டு இருக்கக் கூடாது.நடக்கவில்லையென்றால்.வாக்கின் மதிப்பு குறைய நேரும்.எதார்த்தம்,உண்மை பதிவில் தேவை .எதுக்குமே அளவோடு இருக்க மதிப்பு கூடும் ..நன்றி..

  • @ஸ்டாலின்அமிர்தவள்ளி

    அற்புதம்

  • @valsalanair1530
    @valsalanair1530 Рік тому +1

    Whatever you say is 100% correct sir. Word by word it is true.

  • @thirumalasamy6574
    @thirumalasamy6574 Рік тому +6

    Iyya neengal solvavthu 💯 unmai romba thulliyamana kanipungu iyya

  • @skandhaguruskandhaguru990
    @skandhaguruskandhaguru990 Рік тому +5

    ஓம் நமசிவாய

  • @yokesvariyokesvari4513
    @yokesvariyokesvari4513 Рік тому +1

    100 veetham unmai iyaa 🙏🙏

  • @sabinkumar-hh3xv
    @sabinkumar-hh3xv Рік тому +24

    ஐயா நீங்க சொல்வது உண்மையா 20 வருடத்திற்கு சுக்கிர திசை நடக்கப் போகின்றதா எப்பொழுது ஆரம்பம் ...படவேண்டிய கஷ்டமெல்லாம் பட்டு இருக்கிறேன் ஐயா மலேசியாவில்.....மீனம் ராசி ரேவதி நட்சத்திரம்

    • @mramasamy8625
      @mramasamy8625 Рік тому +4

      எனக்கும் ரேவதி நட்சத்திரம் தான் இவர் சொல்லும் பலன்கள் 99% ‌ஏற்றுகொள்ள முடியாது சும்மா அள்ளி விட்டு இருக்கிறார் வாழ்க்கையே வெறுத்து போய் அனைத்து கஷ்டங்களையும் அனுபவித்து விட்டேன்

    • @time.jobstreet4708
      @time.jobstreet4708 Рік тому +1

      bro nanum mena rasi ,revathi natchathiram....kavala padathige ellam nallatheay nadakum....enneku ivange solrathu afdi a real life la nadathathu...enne oru 15years ku munadi prakasamana life unmaikum bro..ippovoom ok but konjam problem...marupadiyum start panne ventiyathu thea elleam nameay kaileay thea irruku bro....ivange solrathu afdi a character wise correct ah irruku bro super👍👍👍👍👍

    • @Durga1788
      @Durga1788 Рік тому +1

      Me too

    • @anandhipv3757
      @anandhipv3757 Рік тому

      Namum than

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 6 місяців тому

      என்னையா இது ஓவ்வொருத்தரும் ஒவ்வோரு மாதிரி சொல்றாங்க குழப்புறாங்கே தயவு செய்து தெரிஞ்சா சொல்லுங்க. இல்லாட்டி விட்டுடுங்கே எல்லாம் தெருஞ்சமாத்திரி சொல்லி என்கலின் நிம்மதியே கெடுக்காதீங்கே

  • @sowmiyasundarambal5066
    @sowmiyasundarambal5066 9 місяців тому

    😮

  • @najmunnisa6617
    @najmunnisa6617 Рік тому +2

    குடும்பத்தில் சந்தோஷம் கொட்டுதப்பா

  • @nithiyanandans4831
    @nithiyanandans4831 4 місяці тому

    innum kai yenthittu irukken

  • @shamdevi212
    @shamdevi212 Рік тому

    💯

  • @TM.ATHIRANVEL111
    @TM.ATHIRANVEL111 Рік тому

    😅😅😅

  • @mahalakshmi-hp5qh
    @mahalakshmi-hp5qh Рік тому +1

    ஐயா நிங்க சொல்லுரது எல்லாம் உண்மையி இல்லை யே நான் நல்லது தான் பண்ணுறேன் ஆனால் எனக்கு எல்லாம் தவறக உள்ளது

  • @harishraj2317
    @harishraj2317 Рік тому

    நான் மீனம் ராசி ரேவதி நட்சத்திரம் நீங்க சொல்வது பாதி பொய் பாதி உண்மை

  • @anandnatarajan9160
    @anandnatarajan9160 Рік тому

    பொய் பொய்