எல்லா காசும் செலவு ஆயிடுச்சு போட்டு உடைத்த அமைச்சர் Pongal amt | 1000 | Finance minister

Поділитися
Вставка
  • Опубліковано 16 січ 2025

КОМЕНТАРІ • 48

  • @elamaranr.elamaran6085
    @elamaranr.elamaran6085 18 днів тому +11

    ஏன் அமைச்சர் அவர்களே இந்த பச்சரிசியும் வெள்ளமும் வாங்க மக்களிடம் காசு இல்லையா அது எதற்கு கொடுக்கின்றீர்கள் தேவையில்லை தயவுசெய்து இதை யாரும் வாங்காதீர்கள்

  • @DheivarajanDheivarajan
    @DheivarajanDheivarajan 18 днів тому +6

    நீங்கள் கொள்ளையடிப்பதற்கு பணம் இருக்கிறது.ஆனால் பாவப்பட்ட மக்களுக்கு கொடுப்பதற்கு பணம் இல்லை.

  • @thennarasuthennarasu2100
    @thennarasuthennarasu2100 18 днів тому +6

    நீ யாருனு எனக்கு தெரியும் 2005 -2010 உன்னை பார்த்தாச்சு

  • @venkatraman7458
    @venkatraman7458 18 днів тому +2

    யாருக்கும் இவன் பொங்கல் பனம் தேவை. யாருக்கும் தேவையில்லை. தமிழ் நாட்டு மக்களுக்கு தேவை இந்த அரசு கவிழ வேண்டும். அது தான் தமிழக மக்கள் எதிர் பார்த்து காத்துக் கொண்டு இருக்கிறார்கள்

  • @gnanaaruldassj1627
    @gnanaaruldassj1627 18 днів тому +1

    Ila theliva sonathuku thanks

  • @SurashT-mt8ll
    @SurashT-mt8ll 12 днів тому

    பொங்கலுக்கு கொடுக்கறதுக்கு காசு இல்ல ஆனா நீங்க கார் ரேஸ் கார் ரேஸ் நடத்துவதற்கு உங்க கட்சி மாநாடு போடுறதுக்கு அறிவாலயம் வணிக வளாக கட்டுவதற்கு தேவையில்லாத அரசு விழா கொண்டாடுவதற்கு மகளிர் உதவித்தொகை மாணவிகள் புதுமைப்பெண் திட்டம் இப்படி சொற்ப பெண்களுக்கு கொடுத்து விட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து மகளிர்க்கும் கொடுத்த மாதிரி கணக்கு கணக்கு சொல்வீர்கள் ஆகையால் இந்த திராவிட ஆட்சி இதோடு முடியட்டும் மக்கள் அனைவரும் விழித்துக் கொள்ள வேண்டும் இந்த தேர்தலில் இனி வரும் காலங்களில் அவர்களுக்கு பயம் இருக்கும் பொங்கல் பணம் தரவில்லை என்று சொன்னால் இந்த முறை வாக்களிக்க மாட்டோம் என்று அனைவரும் கூற வேண்டும் எங்கள் ஓட்டு உங்களுக்கு இல்லை என்ற கருத்தை பதிவிடுங்கள்

  • @INA-ue5xy
    @INA-ue5xy 18 днів тому +1

    இதை குடுக்கவில்லை என்றால் மக்கள் பொங்கல் கொண்டாட மாட்டார்களா? முதலில் இந்த இலவசத்தை ஒழிக்க வேண்டும்.

  • @TL-xd2hx
    @TL-xd2hx 18 днів тому +3

    Central kudutha 900 crore ivanunga 160 selavuna .ethi enga da

  • @KesavKuppu-s9m
    @KesavKuppu-s9m 18 днів тому +2

    அவ்ளோ கடன்கள் பணம், அவ்ளோ வருவாய் பணம், அப்புறம் ஜி எஸ் டி பணம், இவை எல்லாம், எங்கே போவுது. வெள்ளை அறிக்கை பிளீஸ்.

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 13 днів тому +1

      இப்போது புதிதாக ஒரு லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளான்.

  • @RameshKunna
    @RameshKunna 12 днів тому

    🎉😊🎉😊🎉😊🎉

  • @gnanaaruldassj1627
    @gnanaaruldassj1627 18 днів тому +2

    Monthly regulara ration kardku podrathu tha exra karumbu avalatha ithuku budget ila nu soluringa

  • @tatamsambathkumar6224
    @tatamsambathkumar6224 17 днів тому

    அதா? மாதாமாதம் தண்டத்துகு ஆயிரம் தர்ராங்களே. அப்பரம் எதுக்கு புலம்பல்.

  • @nagarajanagarancheri5504
    @nagarajanagarancheri5504 17 днів тому

    ஆமாங்க, ஆட்டய போட்டாச்சு

  • @Venkataraman-b6t
    @Venkataraman-b6t 18 днів тому

    இலவசத்தில் எல்லாமே காலி 😂கஜானா காலி பாவம் போ துறை 😂😂😂 ஒதுங்கி வைக்கபட்டதுறை எப்பொழுதும் நிதி பற்றாக்குறை 😂என்று 100%% சரி செய்வீர்கள்😂😂😂

  • @ManikandanManikandan-nh5xz
    @ManikandanManikandan-nh5xz 18 днів тому +5

    DMk kacchi karan no1 thirudan

  • @anugpappu5175
    @anugpappu5175 18 днів тому

    Cyclone affect aagatha placesku?

  • @kumarasamyponnusamy9822
    @kumarasamyponnusamy9822 18 днів тому

    இதற்கு மத்திய அரசு காரணமாக எப்படி இப்படி சொல்றேன் எல்லாம்

  • @muthusamythanavel1091
    @muthusamythanavel1091 10 днів тому

    Vari pala madangu etri vulleer. Yeen kodukka mudiyathu.

  • @tuhanbatam5195
    @tuhanbatam5195 18 днів тому

    Politics again , people of TN will not against BJP .

  • @மூன்றாவதுகண்-ப6ர

    பொங்கல் பரிசு பணம் இருக்கா இல்லையா சொல்லுங்க???அத சொல்லுங்க 😂😂😂

  • @TyroneclayMarkeisha
    @TyroneclayMarkeisha 18 днів тому

    இந்த மிக அருமையான வீடியோவுக்கு நன்றி! எனக்கு ஒரு சிறிய சந்தேகம் உள்ளது: எனக்கு USDT உடன் SafePal பணப்பை உள்ளது மற்றும் எனக்கு seed phrase உள்ளது. (alarm fetch churn bridge exercise tape speak race clerk couch crater letter). அவற்றை Binance க்கு மாற்றுவது எப்படி என்று நீங்கள் விளக்க முடியுமா?

  • @ManimekalaiJayabalan
    @ManimekalaiJayabalan 11 днів тому

    Enna ella kasum selava govindha govindha.

  • @shamsudeena6557
    @shamsudeena6557 12 днів тому

    😂😂😂😂😂😂Karga nusibrau DaM

  • @RanganathanRanganathan-d4e
    @RanganathanRanganathan-d4e 10 днів тому

    Makkale naam Elroum rs 50 pottu stalin kku kodukkalam

  • @Balamurugan-dn7fb
    @Balamurugan-dn7fb 18 днів тому

    Selavakiducha illa kollai adichitinkala

  • @paramasivam589
    @paramasivam589 9 днів тому

    தொட்டியை ரேடியோ வச்சிகோ.

  • @RanganathanRanganathan-d4e
    @RanganathanRanganathan-d4e 10 днів тому

    Rs 1000 magaler thogai Ella magalirkkum kedippadili kollai

  • @amsaveniamsaveni2319
    @amsaveniamsaveni2319 18 днів тому

    T v k confirm

  • @anandkemkar8832
    @anandkemkar8832 18 днів тому +2

    Engaluku pichai podatheengada. Veetu variyai kuraingada. EB Billa kuraingada.ennada aatchi pannureenga neenga pavikala.

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 13 днів тому

      யார் ஆட்சி செய்தாலும் வீட்டு வரியும் கரண்ட் பில்லும் அதிகமாகிக்கொண்டுதான் இருக்கும்.
      ஊழியர்களுக்கு வருடாவருடம் இன்க்ரிமென்ட்,
      புதிது புதிதாக அதிகரித்துவரும் பென்ஷனர்கள்,
      புதிது புதிதாக வேலைக்கு ஆட்கள் சேர்த்தல், மற்ற நிர்வாக செலவு ஆகியவற்றால் பணம் பற்றாக்குறை ஏற்படுகிறது. அதனால் மின்கட்டணம் வீட்டு வரி உயரத்தான் செய்யும்.

  • @ArumugamV-nn2nj
    @ArumugamV-nn2nj 11 днів тому

    🏡😎💰🚘❌😭😭

  • @muthusamythanavel1091
    @muthusamythanavel1091 10 днів тому

    Ithai yaravathu ungalidam kattoma?

  • @GaneshB-jt7lt
    @GaneshB-jt7lt 13 днів тому

    பொங்கலுக்கு 2500+2000 போதை சுடலை நம்ம முதல்வரின் கணக்கு தப்பா இருந்தாலும் பரவாயில்லை5000 கொடுக்க சொல்லு

  • @mysorevasaan
    @mysorevasaan 11 днів тому

    Karumandhranidhi kudumba Sothai kondu kodukka sollu

  • @josephpanaikulam-c8o
    @josephpanaikulam-c8o 18 днів тому

    அப்புறம் ஏன் 1000 ஓவா பிச்சை போடுறீங்க