மக்கள் பணத்துக்கு ஆசை பட்டு கேட்கவில்லை இல்லாததால் கேட்கிறார்கள் எத்தனையோ ஏழை மக்கள் தங்கள் பிள்ளைகளுக்கு புத்தாடை வாங்க எதிர்நோக்கி இருந்திருக்கலாம் ஏமாற்றம் மட்டுமே மிச்சம்😢😢
தமிழ்நாட்டு தமிழரை தவிர வேறு எந்த நாட்டு தமிழர்கள் இலவச்திற்கு கையேந்தி பொங்கல் வைக்கிறார்கள். இப்படி கை ஏந்தி பொங்கல் கொண்ட வைத்தது தானே திராவிட கட்சிகளின் சாதனை@@Salmansa29_12
இது தான்" திராவிட மாடல்" ஆட்சி க்கு வரும் வரை ஒரு பேச்சு. ஆட்சி க்கு வந்த பிறகு வேறு பேச்சு. "யாரும் குறை சொல்ல முடியாத நல்லாட்சி "😂😂😂 தமிழ்நாடு இவர்களிடம் சிக்கி தவிக்கிறது.
அரசு வேலை செய்கிறவர்களுக்கு போனஸ் கொடுக்கும் போது ஏழை மக்களுக்கு ஏன் கொடுக்க முடியவில்லை வரி பணம் திமுக கஜன நிறைக்க மட்டுமா. வரி பணத்தை ஏழை மக்களுக்கு கொடு.
மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கும், அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் 3000 ரூபாய் தருகிறார்கள். வரிப்பணம் செலுத்தும் மக்களுக்கு எந்த பொங்கல் பரிசு 🎁 தொகையும் இல்லை !
ஓரு அம்மாவிற்கு புருஷன் இல்லை பிள்ளைகள் இல்லை மகளிர் உரிமை தொகை இல்லை ஆனால் கார் மற்றும் வீடுகள் நிறைய உள்ளவர்களுக்கு மகளிர் உரிமை தொகை வாங்கி உள்ளார்கள் தயவு செய்து திரும்பி பதிவு செய்து கஷ்டம் படும் மக்கள் வாங்க வேண்டும் தமிழ் நாடு அரசு வரிப் பணத்தை வாங்கி மத்திய அரசுக்கு அனுப்பி எங்களுக்கு பணம் குறைவாக தருகிறார்கள் என்று மத்திய அரசு குறை சொல்ல தெரிகிறது அப்போ என்ன செய்வது என்று தெரியாமல் சொல்ல முடியும்
தமிழ் புதல்வன் திட்டம் இதெல்லாம் யார் கேட்டது நீங்களே கொடுத்துட்டு நிதி நெருக்கடி என்றீர்கள், மேற்கூறிய திட்டங்கள் மாதம் மாதம் கொடுக்கிறீர்கள் ஆனால் இது வருடத்திற்கு ஒரு முறை தான் கொடுக்கிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள் ஆயிரம் இல்லை என்றாலும் 500 ரூபாயாவது கொடுங்கள் மக்கள் மனம் சற்று ஒளிரும் ஸ்டாலின் அவர்களே
மக்கள் பணத்துக்கு ஆசை பட்டு கேட்கவில்லை இல்லாததால் கேட்கிறார்கள் எத்தனையோ ஏழை மக்கள் தங்கள் பிள்ளைகளுக்கு புத்தாடை வாங்க எதிர்நோக்கி இருந்திருக்கலாம் ஏமாற்றம் மட்டுமே மிச்சம்😢😢
சூப்பர் பெண்மணி👌👌👌
சூப்பர் அக்கா சூப்பர் அக்கா❤❤
ஓட்டு போட்டிங்களா அனுபவிங்க இதெல்லாம் அனுபவிச்சு தான் ஆகணும்
த்து இதுயேல்லாம் ஓர் அரசாங்கம்
பொங்கல் தொகை ஆயிரம் ரூபாய் தர வேண்டும்
சூப்பர் அம்மா
Pongalthiasyearblackpongal
2026 தேர்தலில் திமுகவுக்கு ஓட்டு போட மாட்டோம்
Yes
நீங்கள் எப்போது திமுகவுக்கு ஓட்டு போட்டீர்கள் இங்கே குறை சொல்லும் யாருமே திமுகவுக்கு ஓட்டு போடாதவர்கள் தான்
தமிழ்நாட்டு தமிழரை தவிர வேறு எந்த நாட்டு தமிழர்கள் இலவச்திற்கு கையேந்தி பொங்கல் வைக்கிறார்கள். இப்படி கை ஏந்தி பொங்கல் கொண்ட வைத்தது தானே திராவிட கட்சிகளின் சாதனை@@Salmansa29_12
Neega poittu parthigala avanga DMK ottu poralanu@@Salmansa29_12
்அக்கா.சூப்பர்
Super akka
Super 👍
Super super super super 👏👏👏👏
😢ஏமாராவங்கா இருக்கும் வரைக்கும்😡 ஏமாத்துவரங்கா ஏமாத்திகிட்டே இருப்பாங்க
Supper
இது தான்" திராவிட மாடல்"
ஆட்சி க்கு வரும் வரை ஒரு பேச்சு.
ஆட்சி க்கு வந்த பிறகு வேறு பேச்சு.
"யாரும் குறை சொல்ல முடியாத நல்லாட்சி "😂😂😂
தமிழ்நாடு இவர்களிடம் சிக்கி தவிக்கிறது.
Super amma
அரசு வேலை செய்கிறவர்களுக்கு போனஸ் கொடுக்கும் போது ஏழை மக்களுக்கு ஏன் கொடுக்க முடியவில்லை வரி பணம் திமுக கஜன நிறைக்க மட்டுமா. வரி பணத்தை ஏழை மக்களுக்கு கொடு.
T v k varum iam waiting
மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கும், அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் 3000 ரூபாய் தருகிறார்கள். வரிப்பணம் செலுத்தும் மக்களுக்கு எந்த பொங்கல் பரிசு 🎁 தொகையும் இல்லை !
மாதந்தோறும் உரிமை தொகை வருவது தெரியாதா ? அரசு ஊழியர்கள் யாரும் உரிமை தொகை பெருவது கிடையாது
Inime ippati tha sei vom❤
இப்படி பேசும் மக்கள் ஓட்டு போடும் போது ஏன் சிந்திக்க வில்லை 😥😥
ஐயா செந்தில் பாலாஜி வெளியில் கொண்டு வருவதற்கு செலவாகி போச்சு இந்த வருடம் ₹1000 கிடையாது
Unmai than
அரிசியும் சக்கரையும் வேண்டாம் அதற்க்கு பதில் பணம்மா கொடுங்க நாங்க சந்தோஷம்மா இருப்போம்
பொங்கல் பரிசு தாரளமாக பணம் கொடுக்கலாம். எல்லாம் கொள்ளை அடிக்கும் பணம் தானே.உங்க கை காசு இல்லையே....
ஸ்டாலின் அண்ணா 10000ரூ பா குடுங்க
செத்துருவானுங்க
Pongal inikaathu 1000rs ilanaa feelingsaa iruku😢😢😢😢😢😢😢
All peoples😕😢
இந்த 1000 ரூபாய் எங்கள் வாழ்கைக்கு எவ்வளவு பயனுள்ளதாக உள்ளது என தமிழக ஏழை மக்கள் நன்கு அறிவர்
❤❤❤❤❤❤❤
ஓட்டு போடும் போது தெரியுதா ஒண்ணுமே செய்யல
இப்படி வருத்தத்துடன் பேசும் மக்கள் எதுக்காக ஓட்டு போட்டு ஜெயிக்க வைக்கணும்
1000❤
ஓரு அம்மாவிற்கு புருஷன் இல்லை பிள்ளைகள் இல்லை மகளிர் உரிமை தொகை இல்லை ஆனால் கார் மற்றும் வீடுகள் நிறைய உள்ளவர்களுக்கு மகளிர் உரிமை தொகை வாங்கி உள்ளார்கள் தயவு செய்து திரும்பி பதிவு செய்து கஷ்டம் படும் மக்கள் வாங்க வேண்டும் தமிழ் நாடு அரசு வரிப் பணத்தை வாங்கி மத்திய அரசுக்கு அனுப்பி எங்களுக்கு பணம் குறைவாக தருகிறார்கள் என்று மத்திய அரசு குறை சொல்ல தெரிகிறது அப்போ என்ன செய்வது என்று தெரியாமல் சொல்ல முடியும்
இதுக்கு ADMK பரவலா போலயே 2,500 குடுத்தாரு எடப்பாடி
Set up செல்லப்பா.
Tvk❤️
👍👍
உங்கலுக்குதான்.ஓட்டு.பணம்கொடுத்ங்களா.இனி.தேர்தல்.வரட்டும்.பார்போம்
Pongal parisu enga
True
Nam makkal sarillai
விடியலோ விடியல்
👏👏👏👏👏
Stalin அண்ணா மாதாமாதம் முப்பதாயிரம் கொடுங்க. எங்க ஓட்டு உங்களுக்குதான்.
🎉🎉🎉
சனி நாங்கள ஓட்டு போட்டிங்களா அனுபவிங்க
Crt ah soninga
VIJAY annachi paarthukunga ithalaam epdi samaalipeenga...? Kaasu kaaasu kaaasu intha makkalukku kaasu freee ithalaam venum..mudiyumaaa?
விடியலோ விடியல் பொங்கலோ பொங்கல்
Makalir urimai thogai ungalukku ellam matham matham tharanga aanal enakku thakuthi irunthum varavillai antha panam pothatha 😢 yallarukum 1000 pongal tharavendum
1000 rupie vendum 😢
Super😢 3:06
கேப்டன் ஆட்சி வரவேண்டும் வீடுதேடி ரேசன் அரிசி வரும்
கேப்டன் ஆட்சி மலரும் ஒருநாள்
Super super
நீங்க காசுக்குதான் ஓட்டு போட்ரீங்களா👌இது தெரியாம விஜய் அண்ணா யாரு காசுகாக ஓட்டு போடாதீங்க சொல்லிட்டாரே அது 2026 காசு தாரமா முதல்வர் வாரா அவேன் சொல்லிட்டாரே 😢
முதல்வர்அவர்கல் அடிக்கல்நட்டுகின்றிர்கல் 200.800கோடிகுறுகிறிர்கல் பொங்கலுக்கு 1000கெடுப்பதால் மக்கல் சந்தோசப்படுவர்கல்
தமிழ்நாடு அரசு பொங்கல் விழா பொங்கல் பரிசு ரூபாய்.1000/-தமிழக முதல்வர் உறுதியாக நம்புகிறேன்
Makkal inimelavadhu thirundhungal...
Don't Vote for DMK..
தமிழக முதல்வர் அவர்களே. எப்படியாவது எழை மக்களுக்காகவாவது பொங்கல் பரிசு 1000 வழங்குங்கள்.இல்லாவிடில் உங்கள் ஆட்சி இதோடு முடிந்துவிடும்.
Nadutharaa makkaluku kudungaayaaa 1000 pavam
Vote illai Kasumi illai mother illai
தமிழ் புதல்வன் திட்டம் இதெல்லாம் யார் கேட்டது நீங்களே கொடுத்துட்டு நிதி நெருக்கடி என்றீர்கள், மேற்கூறிய திட்டங்கள் மாதம் மாதம் கொடுக்கிறீர்கள் ஆனால் இது வருடத்திற்கு ஒரு முறை தான் கொடுக்கிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள் ஆயிரம் இல்லை என்றாலும் 500 ரூபாயாவது கொடுங்கள் மக்கள் மனம் சற்று ஒளிரும் ஸ்டாலின் அவர்களே
தமிழக
Free bus
Monthly 1000rs
Collage fees 1000
Mudiyor pension 2500
Ration goods
100days job
Pongaluku paisa konjam manasatchiyum vendum namaku namma tax katrom kekurimnulam yosika koodadhu avanga enna kollai adikuranga namaku kodukala avangaluku vaippu kadachi iruku 😂😂😂😂namaku kidaikala yarum uthamar illa inga
ஓட்டு போட்டிங்களா அனுப்புவீங்க😂😂😂
🎉
Every Year Pongal Gift Rs 1000 is Given,so I think the Government will issue the Money ❤❤❤
கழகம் மக்களுக்காக தான்,கொடுத்து விட்டது அக்காமாரே,
Welcome to pjp ❤❤😂🎉
Ethukuda tokanu entha porul vankurathuku
❤❤❤❤😂😂🎉🎉
Plz government job who all working cancel election card.
மக்களே திருந்தி அடுத்த முறை பார்த்து ஓட்டு போடுங்க
Pongal amount ellam aduthu election timla velia eduparkal..
தமிழக மக்கள் கண்ணீரில் வாழ்கின்றன பொங்கல் பணம் 1000 இல்லை . கார் பந்தயம் மற்றும் நூலகம் ..
மாத மாத ஆயிரம் யார்வாங்க வில்லையோ அவங்களுகாது கொடுங்க
1000 rubai urimai thogai vanguringala ma
போன வருடம் ₹1000 கொடுக்கவில்லையே இந்த வருடம் கேக்குறீங்க கேக்குதா கேக்குறீங்க மாதொரு 10000 கேளுங்க அப்பத்தான் ₹1000 குடுப்பாங்க
❤❤❤❤😂😂😂
ஆயிரம் ரூபாய் பணம் கொடுக்கலைன்னா நாங்க எல்லாம் தூக்குல தூங்கி போராட்டம் நடத்துவோம் 😅😅😅
Now you all shout against this government but when election you all go to free then vote for them
What a pity next no vote for them
2026 election dmk சங்கு ஊதப்படும்😅😅😅
Amma Election time le Vote podara...thuku .2000 rs tharuvanga..athe vangitu amaithi aga irunge..please..
Pongal chelavukustalin Anna pera solli kondaduvom
Vote him for again'
Matham 1000 Rupa vangaravalukku thara villaiya magalir urmai panam vangathavargal pavam endha 1000 avargallukku kudukkalam ellaiya please listen
No vote till Pongal gift receive
Ethir katchiya irundhapa 5000 Kodukka Sonne ippa nee 1000 Koduka vakku illa
TVK
கண்டிப்பாகபணம்தர்வேண்டும்மக்களுக்குஉதவும்
thayayou sithu muthalvarai ketkadeergal anthntha thogethi mla kitta kelunga
ஆயிரம் வாங்கி விட்டால் கஷ்டம் எல்லாம் தீர்ந்து விடும் ?
வெல்லம்நிதி நடிகர்கல் தொழில் அதிபர்கல் கெடுத்தா பணம் பொங்கலுக்கு மக்கலுக்கு கெடுங்கல்முதல்வர்
2026 eel😢sarthu😢tharuvar😅😢😢😢😢😊
Tamil Makkal ku kasu venum enna venumo pannikonga 😅😅😅
Gift Cash distribution for Pongal is a wrong concept
Gradually Cash incentives across India should stop
😢😅😅😂😂😂😂😂
Vijay anna 2026 la cm a vantha Tamil Nadu romba romba nalla erukkum ❤
Solamutha pocha
1000 vamthathum yellam marivedumaa
என் கூட வர சொல்லு நான் பிச்சை எடுத்து தரேன் எங்க படம் தரத்துக்கு அவர் கொடுக்கிறது அவ்வளவு சங்கடமா