தலைமலை ஸ்ரீ சஞ்சீவிராய பெருமாள் கோவில் பகுதி 1 /திருச்சி மாவட்டம் /தமிழ் வழிகாட்டி

Поділитися
Вставка
  • Опубліковано 11 вер 2024
  • திருச்சி மாவட்டம் முசிறி வட்டம் தாத்தையங்கார்பேட்டை அருகாமையில் அமைந்துள்ள அருள்மிகு தலைமலை ஸ்ரீ சஞ்சீவிராயன் பெருமாள் கோவிலின் வரலாறு சிறப்புகளையும் எடுத்துரைக்கும் காணொளி இந்தக் கோவில் உருவான கதை இந்த கோவிலின் மறைந்து கிடக்கும் மர்மங்கள்எவருக்கும் தெரியாத உண்மைகள்இதுபோன்ற அனைத்தும் இக் காணொளியில் சொல்லப்பட்டுள்ளது முழுவதையும் பார்க்கவும் இது நமது தமிழ் வழிகாட்டி திருச்சி மாவட்டம் தமிழ்நாடு

КОМЕНТАРІ • 106

  • @divyaavinodh
    @divyaavinodh 3 роки тому +5

    ம.லெக்ஷ்மி.தங்களின்உதவியால்
    திருசஞ்சீவிராயர்பெருமாள்
    தரிசனம்கிடைத்ததற்குமிக்கக
    நன்றி.மலைக்குச்செல்லும்பாதை
    கடினமாக இருந்தாலும் எங்களுக்காககாணொளியில்மிக அருமையாககாண்பித்ததற்கு
    நன்றிஇதுபோன்றுஇன்னும்பல
    தெய்வஸ்தலங்களுக்குசெல்ல எல்லாம் வல்ல இறைவன் அருள்
    புரிவாராகவாழ்கவையகம்வாழ்க
    வளமுடன்.

  • @Polkuarae
    @Polkuarae 3 роки тому +17

    எனது குலதெய்வம் இது

    • @rmsraj6710
      @rmsraj6710 3 роки тому +4

      என் குல தெய்வம் இது

    • @rekhaprasath6994
      @rekhaprasath6994 Рік тому +1

      எங்கள் குலதெய்வம்

  • @balakumar6429
    @balakumar6429 4 роки тому +7

    மிகவும் பயனுள்ள தகவல். நன்றி

  • @krishnamoorthimoorthi9247
    @krishnamoorthimoorthi9247 11 місяців тому +3

    தானா வளர்ந்த தலைமலையானுக்கு கோவிந்தா!!! கோவிந்தா......

  • @kskskannan5133
    @kskskannan5133 3 роки тому +7

    எனக்கு கிரிவலம் சுற்றின அனுபவம் இருக்கு இரண்டு முறை சுற்றி இருக்கேன் முதல் முறை சுற்றும் போது பயமாக இருந்தது இரண்டாம் முறை சுற்றும்போது பயமில்லை பக்தி மட்டுமே இரேந்தது கடவுளை கடவுளாக பார்க்க வேண்டும் பொம்மையாக பார்த்தால் அதற்க்கு தண்டனை உண்டு விருதம் என்பது பசியை உணர்வதற்க்கு அது போல் பக்தி என்பது கடவுளை உணர்வதற்க்கு விளையாண்டால் விளையாடிவிடும்

    • @kskskannan5133
      @kskskannan5133 3 роки тому +1

      @Murali smartவிழுந்த நபரால் கிரிவலம் முற்றிலும் தடை செய்யப்பட்டது

    • @ezhilek9833
      @ezhilek9833 3 роки тому

      😂😆enya comedy panitu iruka , Sami kumduriya adhoda niruthiko,indha mooda nambikai la edhuku tevai iladha velai🙄

    • @PeriyasamyPeriyasamy-ii7xx
      @PeriyasamyPeriyasamy-ii7xx 10 місяців тому

      @@ezhilek9833 unaku en erithu

  • @annaduraip1245
    @annaduraip1245 2 роки тому +5

    சார் இந்த கோயில் நாமக்கல் மாவட்டம் மோகனூர் வட்டம் வடவத்தூர்தில் கிராமத்தில் கிராம சேவை எண் 396 இல் உள்ளது மாத்தி மாத்தி திருச்சி மாவட்டம் என்று சொல்லி வருகிறீர்கள் சரியாக சொல்லவும் சார்

    • @ravirkravi2718
      @ravirkravi2718 2 роки тому +1

      நாமக்கல் மாவட்டத்தில் உள்ளது நைனா மலை. இது தலைமலை திருச்சி மாவட்டம்

  • @cmohan2474
    @cmohan2474 Рік тому +4

    எங்கள் குலதெய்வ கோயிலில்

    • @tn57vijay32
      @tn57vijay32 Рік тому

      எங்களுக்கும் தான்

  • @gokulakannane6591
    @gokulakannane6591 3 роки тому +5

    அருமை வெற்றி தொடர வாழ்த்துகள்

  • @rockfortview
    @rockfortview 9 місяців тому +1

    இந்த கோவிலில் பாண்டியன் மீன் சின்னம் இருக்கு நண்பா

  • @kanagarajm2122
    @kanagarajm2122 4 роки тому +5

    மிகவும் அருமையான பதிவு

  • @venurajyt9956
    @venurajyt9956 Рік тому +1

    இது புனையப்பட்ட கதை. வரலாற்று இல்லை. நல்ல கற்பனை.

  • @harishpoornasri7184
    @harishpoornasri7184 Рік тому +3

    நாங்க நிறைய வாட்டி போய் இருக்கோம் இன்னும் 1வாரத்தில் மறுபடியும் போவோம்

  • @selvarajnarayanasamy3490
    @selvarajnarayanasamy3490 Місяць тому +1

    Engal kulatheivam perumal

  • @jayakumarjaya2303
    @jayakumarjaya2303 2 роки тому +3

    அற்புதம்

  • @saravananmahesh2426
    @saravananmahesh2426 2 роки тому +3

    சூப்பர்

  • @gunasekarang5852
    @gunasekarang5852 3 роки тому +5

    கோவிந்தா கோவிந்தா

  • @sellaiyajothi
    @sellaiyajothi 3 роки тому +4

    Good

  • @nallusamyduraisamy1289
    @nallusamyduraisamy1289 Рік тому +5

    தம்பி இது திருச்சி சேலம் மாவட்டத்தில் இடையில் உள்ளது எனது சொந்த ஊர் தலைமலை வாழவந்த்தி இதன் அருகில் உள்ளது தான் தலைமலைபட்டி இந்த ஊரில் தான் அரசு உயர்நிலை பள்ளி உள்ளது நானும் அந்த பள்ளி மாணவன் என்று சொல்வதில் பெருமை கொள்கிறேன்

    • @chandranr2010
      @chandranr2010 Рік тому +1

      தலைமலைப்பட்டி சிலுவைமுத்து என்பவர் எனக்கு 67ம்ஆண்டு பத்தாம் வகுப்பு படிக்கும்போது ஆசிரியராக இருந்தார் தற்போதைய புதுக்கோட்டை மாவட்டம் அரிமழம் உயர்நிலைப்பள்ளி.

    • @sivakumar3581
      @sivakumar3581 11 місяців тому +1

      இது நாமக்கல் மற்றும் திருச்சி மாவட்ட எல்லையில் உள்ளது! இங்கு சேலம் எப்படி வரும்? சரியாக பதிவிடுங்கள் !

    • @yeashwanth5700
      @yeashwanth5700 11 місяців тому

      😊

    • @yeashwanth5700
      @yeashwanth5700 11 місяців тому

      😊

    • @orangefarm4364
      @orangefarm4364 Місяць тому

      சிலா் இந்த மலை நாமக்கல் மாவட்டம் என்று சொல்கிறாா்கள் தெளிவா பதில் அனுப்புங்க அண்ணா

  • @prabhuprakash5914
    @prabhuprakash5914 4 роки тому +4

    அருமை mk பிரபு

  • @SURESHM-st7ot
    @SURESHM-st7ot 3 роки тому +3

    Well known information

  • @manivannanmanivannan9541
    @manivannanmanivannan9541 3 роки тому +3

    அருமையான பதிவு

  • @sakthisenthil4723
    @sakthisenthil4723 Рік тому +3

    Bro athu trichy maavattam illa namakkal mavattam

  • @malarkodi6992
    @malarkodi6992 3 роки тому +3

    நன்றி

  • @nadarajanpillai8170
    @nadarajanpillai8170 11 місяців тому +1

    தலை மலை பற்றிய என்னுடய
    பதிவுகளை மறைப்பது சரியல்ல.சீரங்கத்தார்.
    அவர் நல்லேந்திரபெருமாள்.
    நல்லேந்திரபெருமாள்.
    நல்லேந்திரன் பெருமாள்.
    சீரங்கத்தார்

    • @nadarajanpillai8170
      @nadarajanpillai8170 4 місяці тому

      ஒரு அன்பர் தலைமையில்
      பாண்டியர்களின் மீன் சின்னம்
      இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்
      நானும் அதைப் பார்த்தேன். .
      அது தஞ்சை நாயக்க மன்னர்
      களின் மகர மீன் சின்னமாகும்.
      அச்சிற்பம் படுக்கை நிலையில்
      இருக்கிறது. அது அவர்களின்
      ராஜமுத்திரை. அதேசமயம்
      பாண்டியர்களின் மீன்சின்னம்
      நின்ற நிலையில் இருக்கும்.
      அந்த இரண்டு சின்னங்களுமே
      ஸ்ரீரங்கம் கோவிலில் இடம்
      பெற்றுள்ளன.சீரங்கத்தார்

  • @selvarajkannan3026
    @selvarajkannan3026 Рік тому +2

    வாழ்த்துக்கள் சார்

  • @baskarann8457
    @baskarann8457 2 роки тому +2

    It's Namakkal district,and Erumapatty union

  • @ragupathichinthamanayackar6880

    எங்க குலதெய்வம்

  • @user-ip6bc1wb8y
    @user-ip6bc1wb8y 3 роки тому +6

    இந்த மலை கோவிலுக்கு மேலே சென்று வர எந்தெந்த நாட்களில்(மாதங்களில் ) அனுமதி உண்டு

    • @user-ms2wz4fi9i
      @user-ms2wz4fi9i 3 роки тому +5

      வருடம் முழுவதும் சனிக்கிழமை உண்டு

    • @user-ip6bc1wb8y
      @user-ip6bc1wb8y 3 роки тому +4

      @@user-ms2wz4fi9i தகவல் கொடுத்ததற்கு ரொம்ப நன்றிங்க.

    • @skaruppasamyskaruppasamy2244
      @skaruppasamyskaruppasamy2244 2 роки тому +1

      புரட்டாசிமாதம்மிகவும்உகந்தது

    • @baskarann8457
      @baskarann8457 2 роки тому

      Whole year,but don't go alone and no food available in top.
      Don't go with ladies in unseason.
      Only puratachi months Friday and Saturday full rush 🔥

    • @selvarajkannan3026
      @selvarajkannan3026 Рік тому +1

      அனைத்து பிரதி வாரம் சனிக்கிழமை ஞாயிற்றுக்கிழமை அர்ச்சகர் இருப்பார்

  • @Mahakrishna-wx4im
    @Mahakrishna-wx4im 3 роки тому +4

    This tample is namakkal district

  • @praveenboopathi4600
    @praveenboopathi4600 3 роки тому +4

    Ithu enga ooru superra irukum nice place

    • @saravananmuthusamy5509
      @saravananmuthusamy5509 3 роки тому +1

      Hi

    • @Pravasthiya
      @Pravasthiya 3 роки тому +1

      Hi bro.. IPO temple open la eruka..

    • @TamilValikatti
      @TamilValikatti  3 роки тому +1

      சனிக் கிழமைகள் மட்டும் திறந்திருக்கும்

    • @TamilValikatti
      @TamilValikatti  3 роки тому

      மலை அடிவாரத்தில்

    • @TamilValikatti
      @TamilValikatti  3 роки тому +1

      சனிக்கிழமை சனிக்கிழமை மலை அடிவாரம் மற்றும் மலைக்கு மேல் கோவில் திறந்திருக்கும் மலைக்கு மேல் செல்வதாக இருந்தால் நீங்கள் சனிக்கிழமை சென்று பெருமாளை தரிசித்து வரலாம்

  • @renukaram456
    @renukaram456 2 роки тому +2

    Ennoda kulatheivam edhu

  • @dillibabu7459
    @dillibabu7459 Рік тому +2

    வேலூர் இருந்து பஸ் எப்படி வரவேண்டும் கூறவும்

  • @dreamkiller2.053
    @dreamkiller2.053 Рік тому +1

    Engaludaiya kula theivam

  • @mylocalyathra9398
    @mylocalyathra9398 Рік тому +1

    Super Video Pakka Santhosham intha Kovil.Coimbatoril Irundhu Eppadi Pokanum evalavu dooram Ella naalum poka anumathi kidakkuma buss kidakkuma.

    • @TamilValikatti
      @TamilValikatti  Рік тому +1

      எல்லா மாதங்களிலும் சனிக்கிழமை ஆள் இருப்பார்கள் ஆனால் கும்பல் இருக்காது புரட்டாசி மாதம் 5 வாரங்களிலும் கும்பல் அதிகமாக இருக்கும் இந்த புரட்டாசி மாதங்களில் வெள்ளிக்கிழமை சனிக்கிழமை ஞாயிற்றுக்கிழமை ஆகிய மூன்று நாட்களும் தரிசனம் கிடைக்கும் இந்த மாதங்களில் மட்டும் சிறப்பு பேருந்து கிடைக்கும் மற்ற நாட்களில் நேரத்திற்கு தான் பேருந்து கிடைக்கும் கோயம்புத்தூரில் இருந்து நீங்கள் வருவதாக இருந்தால் நாமக்கல் நாமக்கல்லில் இருந்து எருமப்பட்டி பவுத்திரம் வந்து முசிறி பேருந்தில் ஏறி தலைமலை சிறிது தூரத்திற்கு முன்பதாக ஸ்டாப்பிங் இருக்கும் அங்கு இறங்கி நடந்து செல்ல வேண்டும் புரட்டாசி மாதங்களில் மட்டும் சிறப்பு பேருந்து வெள்ளிக்கிழமை மதியத்திற்கு மேல் சனி ஞாயிறு மூன்று நாட்களும் தலை மலை அடிவாரத்திற்கு செல்லும்

  • @paramesh1990
    @paramesh1990 Рік тому +2

    Yesterday going to 24.9.22 tharisanam tnq

  • @aktrend2878
    @aktrend2878 11 місяців тому +1

    Neeliyapampaati paathai epdi porathu bro

  • @venkatvijay6661
    @venkatvijay6661 3 роки тому +3

    Bro சித்திரை 1 Pogala maa Kovil open laa irrukkuma Brø pls reply Brø....

    • @TamilValikatti
      @TamilValikatti  3 роки тому

      இல்ல ப்ரோ சனிக்கிழமை மட்டும் தான் கோவில் நடை திறந்து இருக்கும் எல்லா மதங்களையும் சனிக்கிழமை சனிக்கிழமை நீங்க கோவிலுக்கு போகலாம் மற்ற நாட்களில் வாய்ப்பு இல்லை

  • @srinivasans4705
    @srinivasans4705 2 роки тому +2

    1 6 22 ponan thalai maliku

  • @selvarajkannan3026
    @selvarajkannan3026 Рік тому +1

    நான் அடிக்கடி செல்லும் கோவில்

  • @palanisamyv5689
    @palanisamyv5689 Рік тому +1

    அதுக்கு பக்கத்துலதான் புளியம்பட்டிளதான் எங்க வீடு இருக்கு

  • @karthikrdk1943
    @karthikrdk1943 Рік тому +1

    Balance 8 malai enga iruku bro???
    Tell me we want to see those 9 hills

  • @mathiramajayam146
    @mathiramajayam146 3 роки тому +2

    Rang Namakkal district

  • @roshanking7252
    @roshanking7252 Рік тому +1

    Bus irukuma illa bike car la tha poganuma

  • @senthilkumarakrishnamoorth1320

    அருமையான பதிவு. நான் சென்னையில் இருக்கிறேன். எப்படி போக வேண்டும்? பேருந்து வசதிகள் இருக்கிறதா? யாராவது கூறினால் நன்றாக இருக்கும்.

    • @dillibabu7459
      @dillibabu7459 Рік тому +2

      ஒருத்தர் கூட பதில் சொல்ல மாட்டேன்றாங்க

    • @senthilkumarakrishnamoorth1320
      @senthilkumarakrishnamoorth1320 Рік тому +1

      @@dillibabu7459 நானே தற்போது தகவல்களை சேகரித்து விட்டேன்

    • @karthickgreat
      @karthickgreat Рік тому +1

      இன்று இக்கோவில் சென்று வந்தேன்... புரட்டாசி ஒவ்வொரு சனிக்கிழமையும் நிறைய பக்தர்கள் வருகின்றனர்... நீங்கள் நாமக்கல் அல்லது துறையூர் வந்து அங்கிருந்து லோக்கல் பஸ்களில் வரலாம்... அடுத்த சனிக்கிழமை மூன்றாம் வாரம்.. மிகவும் சிறப்பு...

    • @senthilkumarakrishnamoorth1320
      @senthilkumarakrishnamoorth1320 Рік тому +1

      @@karthickgreat தங்கள் கைப்பேசி எண்ணை அனுப்ப வேண்டுகிறேன்.

    • @TamilValikatti
      @TamilValikatti  Рік тому

      தாங்கள் சென்னையிலிருந்து துறையூர் மார்க்கமாக முசிறி வந்தால் முசிறியில் இருந்து பஸ் வசதி உள்ளது நீங்கள் காரில் வருவதன் மூலம் நேரம் குறையும் பஸ் மூலம் வரும் பொழுது உங்களது நேரமானது அதிகமாகும் இரண்டு நாட்களாவது நீங்கள் இந்த பிரயாணத்தை நடத்த வேண்டும் மேலும் தொடர்புக்கு 9943534508

  • @theanmittai9302
    @theanmittai9302 3 роки тому +4

    Bro திருச்சி மாவட்டம் இல்ல நாமக்கல் மாவட்டம்

  • @vasanthvk361
    @vasanthvk361 Рік тому +1

    Thalaimalai Namakkal District ✨

  • @vveetusandai6268
    @vveetusandai6268 2 роки тому +4

    நாளை நாங்கள் செல்லா போறைம் தலைமலை🙏🙏

    • @chandranr2010
      @chandranr2010 Рік тому

      சரியாக எழுத பழகுங்கள்

  • @saravanakumars498
    @saravanakumars498 3 роки тому +3

    Hi bro adivarathula irundhu mela kovil poga evlo km. Evlo time aagum

  • @karthikeyankarthikeyankart4068
    @karthikeyankarthikeyankart4068 3 роки тому +2

    🌹🌹🌹👌🙏🙏🙏

  • @anbuS03arasan
    @anbuS03arasan 3 роки тому +2

    Kadaisi vara kovil katnathu yarnu sollave illinga

    • @ravichandrangrajan4905
      @ravichandrangrajan4905 2 роки тому

      நாயக்கர்மன்னர் கட்டியது

    • @nadarajanpillai8170
      @nadarajanpillai8170 11 місяців тому

      நான் 29 ஆண்டுகள் முன்பு
      தலை மலையின் வடபுறம்
      உள்ள காவக்காரப்பட்டியின்
      வழியாக ஏறியிருக்கிறேன்.
      பத்தாண்டுகளுக்கு முன்பு
      வரை அந்தப் பெருமாளை
      நல்லேந்திரப் பெருமாள்எனறே
      அழைத்தனர். மலைக்கு சுற்றுப்
      புறத்தில் வாழும் மக்கள் தங்கள்
      குழந்தைகளுக்கு நல்லேந்திரன் என்று பெயர்
      சூட்டினர். கருவறை த் தூண்
      களில் தஞ்சை நாயக்க மன்னர்
      களின் சிற்பங்கள் உள்ளன.
      நன்றி.சீரங்கத்தார்.

  • @user-ms2wz4fi9i
    @user-ms2wz4fi9i 3 роки тому +6

    திருச்சி மாவட்டம் இல்லை நாமக்கல் மாவட்டத்தில்தான்

    • @prasanthprasanth1655
      @prasanthprasanth1655 3 роки тому +1

      No

    • @user-qn2qi6de4f
      @user-qn2qi6de4f 3 роки тому +2

      No this is common place trichy and namakkal

    • @vsmgokul1589
      @vsmgokul1589 2 роки тому +1

      Trichy dt da kena ku.....

    • @venug7319
      @venug7319 11 місяців тому

      திருச்சி நாமக்கல் இரண்டு மாவட்டத்திற்கும் பொதுவானது.

  • @bhuvananakul3055
    @bhuvananakul3055 Рік тому +1

    Theriyama sollathinga bro ithu Namakkal district

  • @prakash3327
    @prakash3327 Рік тому +1

    #திருச்சி மாவட்டம் இல்லை .....#நாமக்கல் மாவட்டம்

  • @lathigaakumar9636
    @lathigaakumar9636 Рік тому

    Pathi unmai pathi poi