Complete History of Tamil King Vel Pari ( Pari Vallal ) !

Поділитися
Вставка
  • Опубліковано 25 жов 2024

КОМЕНТАРІ • 682

  • @subhatamil9907
    @subhatamil9907 4 роки тому +53

    நாடாளுமன்ற உறுப்பினர் உயர்திரு வெங்கடேசன் அவர்களின் வேள்பாரி மிகவும் அருமையாக இருக்கும். முருக கடவுள் ஏன் நம் தமிழ் கடவுள் என்கின்றோம் என்பதை மிகவும் அழகாக விளக்கம் அளித்துள்ளார்.

    • @reshi773
      @reshi773 6 місяців тому

      ❤❤❤❤

  • @chandrasekaran1854
    @chandrasekaran1854 6 років тому +36

    நம் கலாச்சாரத்தை சீரழிக்கும் "சீரியல்களில்"மூழ்கி இருக்கும் தமிழ்நாட்டை மீட்டெடுக்க இதுபோன்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தொடர்களை ஒளிபரப்பலாம் .

  • @vijivenkat3065
    @vijivenkat3065 3 роки тому +1

    வேள்பாரி கதையின் மீதிருந்த எனது ஆர்வம் தந்த துணிச்சலில் ஏற்பட்ட கதை படிக்கும் சிறிய முயற்சி.

  • @shankarnarayanan9744
    @shankarnarayanan9744 6 років тому +178

    இந்த நாவலை தந்த விகடன் நிறுவனத்திற்கும் எழுத்தாளர் சு.வெங்கடேசன் ஓவியர் ம.செ ஆகியோருக்கு மிக்க நன்றி.

  • @bhuvaneshmani8884
    @bhuvaneshmani8884 6 років тому +130

    மிக அற்புதம், மனமார்ந்த கோடி நன்றிகள் விகடன். தயவுகூர்ந்து இது போன்று தமிழர் வரலாற்று காணொளிகள் பலவற்றை வெளியிடுக......

    • @sridharsri4196
      @sridharsri4196 6 років тому +4

      Super story

    • @greatpathy1546
      @greatpathy1546 5 років тому +2

      Velpaari writer venkateshan is vaduga naidu caste da vennaigla he is mooventharku against na kadathai

    • @agaramudhalvan6600
      @agaramudhalvan6600 4 роки тому

      ua-cam.com/video/yeVSFjX15NA/v-deo.html
      Velpaari kadhai kelnga

    • @agaramudhalvan6600
      @agaramudhalvan6600 4 роки тому

      @@sridharsri4196 ua-cam.com/video/yeVSFjX15NA/v-deo.html
      Velpaari kadhai kelnga

    • @Vijay-ub1oq
      @Vijay-ub1oq 2 роки тому +1

      இது வரலாறு இல்லிங்க. புனைவு நாவல். பொன்னியன் செல்வன் மாதிரி.

  • @deepakbalaganapathi8780
    @deepakbalaganapathi8780 6 років тому +43

    அற்புதம் அருமை இந்த காணொளியை வழங்கியதற்கு வாழ்த்துக்கள்

  • @vijayjkumar9332
    @vijayjkumar9332 5 років тому +5

    ஓவியங்கள் ஒவ்வொன்றும் அற்புதம், பாரியின் காலத்திற்கே சென்றது போன்று மெய்சிலிர்க்கிறது.... பாரியின் காலத்தில் வாழ மனம் விரும்புகிறது...

  • @kesavanrajendran1890
    @kesavanrajendran1890 6 років тому +17

    அற்புதமான காணொளி, இது போன்ற தமிழரின் வரலாற்று பெருமையை அதிகம் வெளியிட வேண்டுகிறேன்....

  • @Nature_and_Humanity
    @Nature_and_Humanity 6 років тому +19

    அறப்புத படைப்பு அய்யா ...இனி வரும் காலங்களில் ஓரி,அதியன்,நள்ளி, ஆய்,பேகன்,காரி,நளன் போன்றோரின் வரலாற்றையும் இதை போல் வெளியிட்டால் நன்றாக இருக்கும்..

  • @parivallal4785
    @parivallal4785 6 років тому +238

    நான் "பாரி வள்ளல்" என்று பெயர் கொண்டதில் பெருமை கொள்கிறேன்......

    • @saffrondominic4585
      @saffrondominic4585 6 років тому +1

      anthe veeram unnda?

    • @parip4870
      @parip4870 5 років тому +1

      @@saffrondominic4585 😃😃😃

    • @vtamilmaahren
      @vtamilmaahren 5 років тому +10

      உங்களுக்கு அந்த பெய‌ர் வைத்த பெரியவருக்கு நன்றி சொல்லுங்கள்..

    • @tamilgaming3605
      @tamilgaming3605 5 років тому +1

      book padichingala?

    • @vprakash6164
      @vprakash6164 5 років тому +1

      Super... Lucky man

  • @sundarapandiannainar5369
    @sundarapandiannainar5369 6 років тому +8

    முதல் வாரம் முதல் தொடர்ந்து படித்து வருகிறேன். பல நாட்கள் எனது தூக்கத்தை கெடுத்த சு.வெ அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் பல. தமிழக வரலாறு என்றாலே மூவேந்தர்கள் மட்டுமே மனதில் தோன்றிய காலம் மாறிவிட்டது, இனி மூவேந்தர்களையும் முந்தி பாரி நிற்பான். நூறு வாரமாகியும் பாரி மூவேந்தர்களை வெல்லவில்லை உங்கள் தொடரில்.... ஆனால் கொற்றவை கூத்தின்போதே வென்றுவிட்டான் எங்கள் மனதில்.
    தமிழும், தமிழனும் உள்ளவரை பறம்பின் குரல் ஒலித்துக்கொண்டுதான் இருக்கும்.

  • @satishkraaj1189
    @satishkraaj1189 6 років тому +6

    வீரயுக நாயகன் வேள்பாரி
    கதை சுருக்கம் அருமை!!!
    ஒவ்வொரு தொடரிலும் படிக்கத் தூண்டும் ஆர்வமிக்க மொழிநடை, சுவாரஸ்யமான புதிய தகவல்கள் மற்றும் அறத்தை போதிக்கும் தமிழரின் வாழ்வியல் ஆகியவற்றை எழுதிய, எழுத்தாளர் சு. வெங்கடேசன் அவர்களுக்கும் அதனை ஓவியமாக்கிய ம.செ அவர்களுக்கும் தொடராக வெளியிடும் ஆனந்த விகடனுக்கும் நன்றி.
    உங்கள் கூட்டணி தொடர வாழ்த்துகள்.

  • @bharath6902
    @bharath6902 2 роки тому +18

    இன்று "வீரயுக நாயகன் வேள்பாரி" என்ற இணையற்ற நாவலை படித்து முடித்தேன், சுரந்து வெளிவந்து கொண்டிருக்கும் கண்ணீர் நின்றபாடில்லை.
    இப்பெரும் புத்தகத்தை எம் தமிழகத்துக்கு ஈந்த சு.வெங்கடேசன் ஐயாவின் புகழ் தமிழ் பேசும் அனைவரின் நெஞ்சிலும் நெடிது வாழும் ❤

  • @துரைமுகிலன்.அ.தமிழ்த்துறை

    ஐயா, உங்களின் குரல் மிகவும் அருமையாக உள்ளது. இதே, குரலில் முழு கதையையும் ஒவ்வொரு பகுதியாக வெளியிட வேண்டுகிறேன். நல்ல குரல் வளம். கேட்பதற்கு அவ்வளவு ஆவலாக உள்ளது ஐயா!

  • @manotonyraj3621
    @manotonyraj3621 6 років тому +2

    அருமையான காணொலி... இந்த தலைமுறைக்கு எடுத்து செல்ல முயற்சிக்கும் விதம் வியக்க வைக்கிறது..
    வாழ்த்துக்கள்

  • @thalamalai18
    @thalamalai18 6 років тому +56

    மெச்ச தகுந்த செயல் ... நெடுந்தொடராகவே வெளியிட முயற்சி செய்துருக்கலாம் ... வாழ்த்துக்கள் விகடன்

    • @shenbagarajmurugan9010
      @shenbagarajmurugan9010 6 років тому +4

      ஆனந்த விகடனில் இது நெடுந்தொடர் தான்

    • @thalamalai18
      @thalamalai18 6 років тому +3

      விளைய முற்பட்டது, ... காணொளிவடிவிலும் நெடுந்தொடராகவே வெளியிட்டுருந்தால் ... வலைதள நெடுந்தொடராக முத்திரை பதித்திருக்கும் ... ம.செ வின் ஓவியங்கலை கொண்டே வடிவமைத்துருக்கலாம்

    • @தண்டீஸ்வரபிரபு
      @தண்டீஸ்வரபிரபு 6 років тому +3

      @@thalamalai18 ஆனந்த விகடனில் சு.வெங்கடேசன் படைப்பில் நெடுந்தொடராக வந்து கொண்டிருக்கிறது.

    • @thalamalai18
      @thalamalai18 6 років тому +2

      காணொளிவடிவிலும் நெடுந்தொடராகவே வெளியிட்டிருக்கலாம் .. என்பதே நம் பரிந்துரை

  • @Nsampath
    @Nsampath 6 років тому +7

    இதைப்போன்ற பதிவைத்தான் நீண்ட நாட்களாக எதிர் பார்த்திருந்தேன்.
    விகடனுக்கு நன்றிகளும் வாழ்த்துக்களும்
    👏🇮🇳

  • @lf7081
    @lf7081 6 років тому +55

    I am from a generation, were-in I studied in KV, learnt Hindi and Sanskrit but I cannot read my own mother tongue - Thamizh, so didn't read any of the Tamil literature. I read so much about Greek history but my own history :-( And, now I have moved out of my mother land, living aboard, my sons cannot even speak my mother tongue - Thamizh, I guess time to prioritize. Thanks Vikatan. Centre government is celebrating Hindi Divas, they will not celebrate any other language, we do not hate anyone or any language but we got to do something to preserve and spread Thamizh. We have to study hard, get into administration - IAS, IPS, IFS and only then we can bring policies to protect our language.

    • @janicemylla482
      @janicemylla482 6 років тому +5

      Same with me

    • @santoshkumar-gj5gh
      @santoshkumar-gj5gh 5 років тому +3

      I love Tamil

    • @bhuvananatarajan2917
      @bhuvananatarajan2917 5 років тому +6

      Really appreciate your interest in our my mother tongue. Brother if you want to learn Thamizh I am ready to teach you online and I don't expect anything for that.

  • @balajin1969
    @balajin1969 6 років тому +1

    செம.. சு. வெங்கடேசன் கதையும், ம.செ ஓவியமும், இசையும், கதை சொல்லும் குரலும் மிக நன்று.
    பாகுபலி விட நன்றாக உள்ளது.

  • @bharathi4908
    @bharathi4908 6 років тому +44

    வேள்பாரி - தாய் தமிழ் நிலம் போற்றும் ஓர் உண்மை வீரர்

  • @sankarm761
    @sankarm761 6 років тому +153

    கடையேழு வள்ளல் பற்றியும் சங்க கால மன்னர்கள் பற்றியும் வீடியோ தொடந்தால் அருமையாக இருக்கும்

    • @greatpathy1546
      @greatpathy1546 5 років тому +1

      Velpaari writer venkateshan is vaduga naidu caste da vennaigla he is mooventharku against na kadathai

    • @MohammedAli-tz9td
      @MohammedAli-tz9td 5 років тому +1

      @@greatpathy1546 bro story nalla dha na iruku adha mattum pakkala mea yen idha caste la adhu la pakkuringa. Idha mathiri story la 80% karpanai dha bro. Neega appadi yosichu paarunga

    • @LeoLeo-uy2bx
      @LeoLeo-uy2bx 3 роки тому

      Mr tamilan

  • @kathirvelkathir6249
    @kathirvelkathir6249 6 років тому +174

    வேல்பாரி கதையை திரைபடமாக எடுத்தால் உலகமெங்கும் அறியபடும்.நடக்குமா.....

    • @gokulakrishnan3092
      @gokulakrishnan3092 6 років тому +5

      marwadi finance,telugu finance,anda actor ,they will destry their story ,actor destry their charector by their own influence

    • @thanigachalamperumal6582
      @thanigachalamperumal6582 5 років тому +2

      Sure. Dhanush is hero

    • @elsinemary9851
      @elsinemary9851 4 роки тому

      Araam kattha tamilarkalai varalatrai thiruthi elluthiya naval
      Kanagi ku thavarana thirppu sonna en pandiyarra purathai seithar
      Kandrai kondra than maganai therai ettri kondra en cholara purathai seithar

  • @senthamaraiselvi9651
    @senthamaraiselvi9651 6 років тому +25

    கதை சுருக்கம் மட்டுமே கேட்டு சிலிர்க்கும் நண்பர்களே ஆசிரியரின் எழுத்து நடை அதில் சொல்லப்படும் வியப்பூட்டும் தகவல்கள் இடையிடையே வரும் காதல் ரசசுவை போர்கள வர்ணனை ஆகிய இனிய அனுபவங்களை நீங்கள் இழந்து விடாதீர்கள் .

    • @philomm7208
      @philomm7208 3 роки тому

      Exactly.. Really loving that feeling

  • @Ahila586
    @Ahila586 13 днів тому

    அருமை அருமை அருமை இந்த கதை நான் புக்ல படித்தேன் நாங்கள் முத்தரையர் வலையர் தான் வீர பரம்பரை ❤❤❤❤❤❤❤

  • @jayanthivenkateshan5514
    @jayanthivenkateshan5514 6 років тому +22

    விகடனுக்கு மிக்க நன்றி 🙏, தங்களின் பணி தொடரட்டும் 👏 🤝

  • @pradeepjhenry
    @pradeepjhenry 6 років тому +25

    Wonderful initiative by vikatan, you guys should bring out more of ancient Tamil history based stories to the present generation.. Present generation is losing the basic characters of the Tamils.. This effort of you will really help the present generation to understand themselves.. Go vikatan go... 👍

  • @tamilkumaranhp3111
    @tamilkumaranhp3111 6 років тому +1

    இது போன்ற தமிழர் வரலாற்று நிகழ்வுகளை பதிவிட்டால் நன்று. இதை தொகுத்து கூறியவரின் குரல் இந்த பதிவிற்கு சிறப்பு சேர்க்கிறது

  • @sathishdhandapani1328
    @sathishdhandapani1328 6 років тому +3

    அருமையான வசன உச்சரிப்பு தொடர் மென்மேலும் சிறப்புற வாழ்த்துக்கள்

  • @இராவணன்போட்டோகிராபி

    அற்புதம் அருமை இந்த காணொளியை வழங்கியதற்கு வாழ்த்துக்கள் விகடன்

  • @sdan8777
    @sdan8777 5 років тому +1

    அருமையான பதிவு விகடன்,சு வெங்கடேசன் அவர்களுக்கு sdanனின் நன்றிகள்
    இதில் அறியப்படும் பெயர்கள் மிக அருமை!

  • @jujukids9726
    @jujukids9726 6 років тому

    விகடனுக்கு வாழ்த்துக்கள்......
    வாசிப்பாளருக்கு பாராட்டுகள்....
    மேலும் தொடர்க நும் பணி......ஆசிரியருக்கு என் நன்றிகளுடன் கூடிய வணக்கம்..

  • @Anzarbasha
    @Anzarbasha 6 років тому +8

    அருமை உங்கள் உங்கள் சேவைக்கு நன்றி

  • @rajas2774
    @rajas2774 6 років тому +16

    *Expecting lots of videos like this about our ancestors history*
    Thanks vikatan

  • @sakthivelt6385
    @sakthivelt6385 2 роки тому

    அற்புதமான புத்தகம்
    அதையும் அற்புதமாக விகடன் தூக்கி நிறுத்தியது
    சிறப்பு..

  • @anumurugan3550
    @anumurugan3550 5 років тому +1

    Aanandha vikatanla vandha Ella episodes Full Story Padichen superrrr👏👏👏👏

  • @jayaseelanp8725
    @jayaseelanp8725 6 років тому +21

    ஐயா, இந்த தொடரை படித்து வந்தேன்.இடையில் படிக்க முடியவில்லை . இந்த வாரம் 100 வந்து அத்தியாயம் என்று பார்த்தேன்.தயவு செய்து இது வரை உள்ள அத்தியாயம் வரை பின்னுமாக வெளியிட வேண்டுகிறேன்

  • @thanjaimaintan3065
    @thanjaimaintan3065 3 роки тому +1

    இவற்றை போன்ற அருமையான நாவல்களை ஏன் நீங்கள் நெடுந்தொடராக எடுப்பதில்லை

  • @velukm9370
    @velukm9370 5 років тому +1

    அற்புதம் அருமை வாழ்த்துக்கள் இன்னும் அதிகமாக எதிர்பார்க்கிறேன்

  • @kailasamsaravanan8659
    @kailasamsaravanan8659 6 років тому +1

    நல்ல முயற்சி தொடர்ந்து எதிர்பார்க்கிறோம்.

  • @BalaBala-pl1pb
    @BalaBala-pl1pb 6 років тому +18

    நான் பறம்பு மலை சேர்ந்தவான் ஆனால் இவ்வளவு பெரிய வரலாறு எமது பாரி மன்னனுக்கு இருக்கும் என்று தெரியாது வியப்பாக இருக்கிறது தமிழர்கள் அனைவரிடமும்
    கண்டிப்பாக இந்த பதிவை கொண்டு போய் சேர்க்க வேண்டும் இராண்டாம் பாகத்துக்காக ஆவலுடன் எதிர்பார்த்து காத்திரிக்கிரோம்
    பாரி ஆன்ட பறம்புமலை பாலமுருகன்
    நாம் தமிழர்

    • @rambharadhi1555
      @rambharadhi1555 5 років тому

      Ipo ulla tamilnadu la entha area la iruku thozhar?????

    • @tonijo2633
      @tonijo2633 5 років тому

      Bala Bala parambu malai sivangangi lernthu ethana kilometres

    • @prasanna3337
      @prasanna3337 4 роки тому

      @@tonijo2633 it's near singampunari

  • @pandianjothi434
    @pandianjothi434 6 років тому +1

    அருமையான பதிவு நன்றி
    விரைவில் வேள்பாரி புத்தகம் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பில் நானும் ஒருவன் 😘😍👏👌🎆🎆

  • @karthikluckshara9753
    @karthikluckshara9753 2 роки тому +1

    Director shankar itha padama eduka porar super hit aka pokuthu valthukal.....

  • @wolfiepup7372
    @wolfiepup7372 6 років тому +1

    நல்ல பதிவு. மேலும் பல தமிழ் வரலாறு மற்றும் இலக்கிய கதைகள் பகிரவும்.

  • @ksmvikneshsadhguru396
    @ksmvikneshsadhguru396 6 років тому +2

    வீரயுக நாயகன் வேள்பாரி ஆரம்பத்தில் இருந்தே என்னை ஆச°சிரியம் ஊட்டிய தொடர் ஆனால் வரலாற்று உண்மை தான் சற்று கசக்கிறது பாரியின் மரணம் அவர் வரலாற்றில் இறந்து இருக்கலாம் ஆனால் இந்த உலகில் கடைசி தமிழன் இருக்கும் வரை எங்கள் வாழ்க்கையில் பாரி என்றும் வாழ்த்து கொண்டு இருப்பார்
    நன்றி💐😍🙏🙏🙏
    சு வெங்கடேசன் அண்ணா
    மணியன் செல்வம் அய்யா
    ஆனந்த விகடன் குழு

  • @PRABU53
    @PRABU53 6 років тому +55

    1கபிலர் பாரி 2நீலன் 3குலசேகர பாண்டியன் 4மையூர் கிழார்- 5இளம் மருதன் 6அங்கவை 7சங்கவை 8பொற்சுவை என்ன வீரமிக்க பெயர்கள்💪

  • @UVCArunKumarS
    @UVCArunKumarS 3 роки тому

    Naan padichadhu la best karrpanai kadhai idhaan. Semma

  • @selvakumarr7894
    @selvakumarr7894 6 років тому +73

    Its our native place: இன்று பிரான்மலை . முன்னாளில் பறம்புமலை/திருக்கொடுங்கொன்றம் என்று அழைக்கப்படுகிறது. நான் படித்தப்பள்ளி வள்ளல் பாரி என்று அழைக்கப்படுகிறது. சிவனும் பார்வதியும் ஒரு உருவமாக இருப்பதும் இங்கே.

    • @ramkumareye999
      @ramkumareye999 6 років тому +1

      Thala.... எந்த மாவட்டம்... தஞ்சாவூரிலிருந்து ராம்....🙏

    • @selvakumarr7894
      @selvakumarr7894 6 років тому +6

      VeeraRaj Ramkumar சிவகங்கை....பலாஅம் பழுத்த பசும்புண்ணரியல் என்று கபிலர் எழுதியிருப்பார் இந்த மலையைப்பற்றி

    • @ramkumareye999
      @ramkumareye999 6 років тому +1

      @@selvakumarr7894 நன்றி...

    • @danalakshmi8251
      @danalakshmi8251 6 років тому +1

      Hi is there any kovil?i want to visit.but im afraid to visit india?is it safe to visit?pls let me know.

    • @selvakumarr7894
      @selvakumarr7894 6 років тому +3

      VeeraRaj Ramkumar yes its temple....in and around lot of temples are there. Its safe to visit India particularly TAMIL NADU

  • @gurumurthy7058
    @gurumurthy7058 5 років тому +1

    நம் வரலாறு நாளைய தலைமுறைக்கு சென்றடைய வேண்டும் வாழ்த்துகள்

  • @ayyavunayakar
    @ayyavunayakar 6 років тому +4

    Arumai..nalla kural..nalla chithirangal...nall muyarchi...

  • @sangeemangee7605
    @sangeemangee7605 2 роки тому +5

    Anyone here after suriya-shanker combo buzz😃

    • @tsk9461
      @tsk9461 2 роки тому +1

      From kerala

  • @muthukrishnan5292
    @muthukrishnan5292 6 років тому +8

    குறிஞ்சி நிலத்து மன்னன் வேள் பாரியின் புகழ் உலகமெங்கும் பரவட்டும்

  • @jayasurya8457
    @jayasurya8457 3 роки тому +1

    ஐயா, தங்கள் குரல் வளம் நன்றாக உள்ளது. தங்களது குரலாலே முழு கதையையும் கூற வேண்டுகிறேன். தயவு செய்து........ 🙏

  • @sureshkumar-ys8je
    @sureshkumar-ys8je Рік тому

    கொஞ்ச நாட்கள் பறம்போடும் பறம்பு மக்களோடும் பாரியோடும் வாழ வழி செய்த சு. வெங்கடேசன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்

  • @ravikannankrishnan1414
    @ravikannankrishnan1414 6 років тому +1

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்.. உங்கள் பணி தொடரட்டும்

  • @jgjeevaa
    @jgjeevaa 6 років тому +1

    அப்பப்பா என்ன ஒரு வாழ்வு தமிழ் முன்னோருடையது ... தமிழ் வாழ்க தமிழர் வாழ்வாங்கு வாழிய வாழிய வாழியவே ... முல்லைக்கே தேர் கொடுத்து நடந்து சென்றவனின் கதை ... வாருங்கள் தமிழல்களே நமது முன்னோர்களின் தை கேட்போம் இது வாழ்வாங்கு வாழ்ந்த அறமே தலையென கொன்ட அதிசிறந்த தமிழ்ழமன்னனின் கதை

  • @geotsnaselvaraj3872
    @geotsnaselvaraj3872 2 роки тому +6

    இரண்டு முறை முழுவதுமாக வாசித்து விட்டேன்.
    இருந்தாலும் வெளிவர இயலவில்லை பறம்பு மலையை விட்டு.
    மீண்டு எழவில்லை வேள்பாரியின் மேல் கொண்ட காதலில் இருந்து ❣️

    • @indhumathi6171
      @indhumathi6171 2 роки тому

      Book ah sir epdi read panrathu pls solunga

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 Рік тому

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @maadmaady6841
    @maadmaady6841 2 роки тому +7

    Shankar to team up with Suriya for Velpari cinematic adaptation - Suriya to produce and act in this epic! 🔥

  • @Karthikeyan0629
    @Karthikeyan0629 6 років тому +1

    அருமை..... தமிழ் வரலாறு....😘😘😘😘😘😘

  • @VaishnavC-dp5hp
    @VaishnavC-dp5hp 2 роки тому +4

    #suriya42 .......👀💥

  • @vikramg346
    @vikramg346 6 років тому +5

    animation and art superb . thanks vikatan for this video... want more

  • @Ajithsak7
    @Ajithsak7 6 років тому +4

    Simply Superb Vikatan.
    Keep Rocking

  • @arunhit123
    @arunhit123 6 років тому +6

    Paris is real hero....venkatesan sir pls be victory to Pari....don't loose Pari.....we are all eagerly waiting for Great Pari victory..... tremendous story.....hats off to Venkat sir

  • @ஆதித்யகரிகாலன்டிராக்டர்ஸ்ஆதித்

    வெங்கடேசன் அய்யா எளிமை. திறமை 👍🙏💪

  • @PYNeelaveni
    @PYNeelaveni 2 роки тому

    Meisilirkum kodaivallal paari story....amazing.thanks to vikadan & s.vengadesh sir

  • @mohankumar-og3tc
    @mohankumar-og3tc 6 років тому +11

    இது மாதிரியான மன்னர் கள் கதை திரைப்படமாக வரவேண்டும் என்று ஆசை. ஆனால் youtube இல் வெறும் 1100 பேர் பார்த்து இருக்கிறார்கள் 170 பேர் like போட்டு இருக்கிறார்கள். இதுவரை யாரும் dislike போடவில்லை

    • @bhuvananatarajan2917
      @bhuvananatarajan2917 5 років тому +1

      Brother we need talk about our histories with all our friends and relatives and make them understand how cultured, brave, educated, rich we were in the past. That will provoke their talents and confidence, they will start learning our histories.
      So gradually we can come back to the same position as before..

  • @VijayaKrishnaVK
    @VijayaKrishnaVK 6 років тому +8

    Very interesting vikatan team continue doing this you will get very huge support

  • @deepakc.b3935
    @deepakc.b3935 6 років тому +10

    Good job vikatan team.. Keep sending out history.. It's time for digital era let's bring chera chola pandiyan to the world..

  • @deltavanam
    @deltavanam Рік тому

    நாவல் என்றால் விகடனின் வேள்பாரி நாவல்தான் எழுத்தாளர் சு. வெங்கடேசன் ஐயா அவர்களுக்கும் விகடனின் நாவல் புத்தகத்தில் உழைத்த அனைவர்க்கும் கோடான கோடி நன்றி

  • @kolandasamyp3808
    @kolandasamyp3808 5 років тому +1

    தயவுகூர்ந்து இது போன்று தமிழர் வரலாற்று காணொளிகள் பலவற்றை வெளியிடுக......!

  • @devis7877
    @devis7877 5 років тому +3

    There r so many great works in tamil,,,vigadan team please these works,,make daily series videos,,atleast next generation children will know about our tamil culture,,,

  • @amarnathnagarajan7788
    @amarnathnagarajan7788 6 років тому +3

    Wat a voice, happy to hear again ✌️✌️✌️

  • @ganesanm2659
    @ganesanm2659 2 роки тому

    Arumai. Arumai.arumai.vell Pari.vagadan prasurathirgu Nantri.

  • @josephg3811
    @josephg3811 6 років тому

    இன்னும் நிறைய எதிர்பார்க்கிறேன்

  • @mahiramvevo
    @mahiramvevo 6 років тому

    மிக அருமை மேலும் நமது பண்டைய தமிழர் போர் பயிற்சிகள் போர்க்கலைகள் போர் உத்திகள் போர் ஆயுதங்கள் பற்றி காணொளிகள் பதிவிடுங்கள் மேலும் இப்படி வரலாற்றுச் சம்பவங்களையும் பதிவிடுங்கள் குறிப்பாக குறுநில மன்னர்களை

  • @2006ajravi
    @2006ajravi 2 роки тому

    'இனி எத்தனை பிறவிகள்
    எடுத்தாலும்..தமிழ்நாட்டில்
    மட்டும் பிறக்க
    வேண்டும்..அப்பொழுது தான்
    என் தமிழ் மொழியை ரசிக்க
    காலங்கள் போதாது..

  • @IrfanImamali
    @IrfanImamali 6 років тому +2

    Nice effort..good way to learn our history..
    If it's continue.our future generation will have good knowledge abt our heritage..Thanks for the effort..

  • @விஜயன்
    @விஜயன் 6 років тому +1

    அருமை அருமை அருமை...!!!!!!!!

  • @nagamani2082
    @nagamani2082 6 років тому +2

    தமிழர் புகழ் பரவட்டும். ....வாழ்க தமிழ் ......

  • @movieshorts4047
    @movieshorts4047 5 років тому +2

    பாரி வள்ளல் உடையார் வாழ்க.

  • @ramkumareye999
    @ramkumareye999 6 років тому +78

    டேய் தமிழ் டைரக்டர்கள் இதெல்லாம் கூட படம் எடுக்கலாம் டா..... பாகுபலி தான் கிட்ட நெருங்க முடியாது .... Harry Potter தெருச்சி ஓடும் . Mass Mass mass....🙏🙏🙏

    • @sugayagan
      @sugayagan 5 років тому

      உண்மை தான்

    • @laxmilaxmi5027
      @laxmilaxmi5027 4 роки тому

      Bahubali mela yean unkaluku kaandu

    • @velp5168
      @velp5168 3 роки тому

      தமிழ் அறிவுள்ள டைரக்டர் யாரூங்க

  • @p.tamilarasan4607
    @p.tamilarasan4607 5 років тому

    இந்த குரலில் இந்த நாவலை சொல்லி அப்லோட் பண்ணுங்கள் மிக நன்றாக இருக்கும் ,

  • @Karthikeyan0629
    @Karthikeyan0629 6 років тому

    இது போல் அனைத்து பதிப்பையும் காணொளியாக வெளியிட்டால் நன்றாக இருக்கும்

  • @vicky87587
    @vicky87587 6 років тому

    Nxtttt videoooo eappoo.. Ithunudaiyaa continuu eappooo.. Solli daaaaaa daaaaaa😋👍👍👍😘

  • @Kaviyaparameshwaran
    @Kaviyaparameshwaran 4 роки тому

    விகடனுக்கும் ஆசிரியர் சு வெங்கடேசன்
    அவர்களுக்கும் மிக்க நன்றி .

  • @ramachandrandurai2145
    @ramachandrandurai2145 5 років тому +7

    வாழாய் என் வாழ்வை வாழவே... தமிழாய் பிறந்த நன்குடியோனே...
    பெறுவாய் பேரறிவாளாய்...
    இனிதிலும்... இனிய மொழியே... நின் புகழ் என்னை பெருமிதம் கொள்ளச் செய்கிறது....

  • @deopudukkottaia1341
    @deopudukkottaia1341 6 років тому

    மிக சிறப்பு

  • @marimathi3525
    @marimathi3525 4 роки тому +3

    வேள்பாரியை படிப்பதில் தான் அதன் சிறப்பு ... ஒரு பதிவில் அறிய முடியாது . படித்தால் தான் பாரி ,கபிலர்,தேக்கன்,நீலன்,காலம்பன்,பின் சு.வெங்கடேசன் யார் என அறிய முடியும்...

  • @Kskumaran08
    @Kskumaran08 6 років тому

    அருமை
    நல்ல தகவல்கள்
    மிக்க நன்றி
    வாழ்த்துக்கள் 👌💕

  • @பாரிவேந்தன்-ங6ந

    அருமை 👌

  • @கோ.சக்திவேல்
    @கோ.சக்திவேல் 6 років тому +8

    ஆனந்தவிகடன் வாங்கியவுடன் முதலில் படிப்பதே "வீர யுகநாயகன் வேள்பாரி" தொடர்தான் இந்த வாரம் 100வது வாரமாகும் . தட்டியங்காட்டு போர்க் களம் பிரமிப்பும், சுவாரசியமுமாக செல்கிறது.

  • @civil7326
    @civil7326 6 років тому +1

    this is awesome need more like this.. armin please post it regularly

  • @siddharthasankar8361
    @siddharthasankar8361 6 років тому

    வரலாறுடன் புனையப்பட்ட கதையில் எத்தனை சுவாரசியம்! இயற்கையோடு வாழ்ந்த அந்த வாழ்க்கை முறையில் அந்த பொற்காலத்தில் நான் வாழவில்லையே என்று நினைக்கும்போது சற்று ஏக்கமாகத்தான் இருக்கிறது..

  • @jaganraj2113
    @jaganraj2113 6 років тому +15

    Dear Vikatan, pls publish this series as complete book..
    I missed this for many weeks.
    I am eagerly waiting to buy..

  • @harimuthu2008
    @harimuthu2008 Рік тому +1

    Vikatan tv, plz try to make this as a live or cartoonist character and release it's as a series, really a great history of Tamil literature

  • @connectakk
    @connectakk 6 років тому +1

    Excellent... Keep Going

  • @banusekar9
    @banusekar9 Рік тому

    Arumai sirappu Tr

  • @pratheeps967
    @pratheeps967 6 років тому +1

    Nice video Super vikatan.. wait for end video..please give these kind of incredible kings story..

  • @tamilmurugan6343
    @tamilmurugan6343 6 років тому

    Super ithey mathiri neraya Tamil mannarkalin varalarukaikal video seiga vakatan TV .its so interesting

  • @mr.suriya1258
    @mr.suriya1258 2 роки тому +4

    After suriya 42 poster...