Top 10 Actresses Married at their Older Age !! || Cinema SecretZ

Поділитися
Вставка

КОМЕНТАРІ • 870

  • @raguyogesh8968
    @raguyogesh8968 Рік тому +601

    40 வயதுல ஒரு பெண் கிழவினா. 40 வயசுல ஒரு ஆண் கிழவன் தானே அப்ப கிழவன் கிழவியதான் கல்யாணம் பன்ன முடியும்.

  • @kathirshanthi976
    @kathirshanthi976 Рік тому +45

    மற்றவர்களுக்கு இறைவன் அருளால் கிடைக்க பெற்ற பாக்கியம் தான் வாழ்க்கை துணை, இதற்கு இப்படி ஒரு கீழ் தரமான தலையங்கம், இப்படி ஒரு தொல்பொருள் ஆய்வு தேவைதானா

  • @manjunathmanjunath6753
    @manjunathmanjunath6753 Рік тому +845

    பெண்களை மட்டும் ஏன் கிழவி என்று சொல்றீங்க ஆண்களும் கிழவன் தான்

    • @vimalavimala1237
      @vimalavimala1237 Рік тому +15

      Yes❤

    • @vijaygaming4046
      @vijaygaming4046 Рік тому

      ​@@vimalavimala1237¹¹¹
      10:22

    • @santhakumariabsenden1657
      @santhakumariabsenden1657 Рік тому +34

      ஆணாதிக்கம்

    • @tamilselvikaliappan8146
      @tamilselvikaliappan8146 Рік тому

      @@santhakumariabsenden1657 yes

    • @Krishna-yw7qc
      @Krishna-yw7qc Рік тому

      அடி சக்கை.. நெத்தியடி பதில். வயசான கிழவன் கள் ஹீரோவாக கொஞ்ச வயசு பெண்களோடு டூயட் பாடுவதை சொல்ல மாட்டாங்க.

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 Рік тому +424

    வயதை வைத்து ஒருவரை குறைவாக மதிப்பிட கூடாது . வயதானாலும் அவர்களுக்கும் உணர்வுகள் சில ஏக்கங்கள் இருக்கும். காதலுக்கு கண்கள் மட்டும் இல்லை வயதும் கிடையாது. யாருமே என்றும் பதினாறாக இருக்கமுடியாது. அதனால் வயதில் முதியவர்களை கிழவன் கிழவி என்று கூப்பிடாமல் அவர்களுக்குரிய மரியாதையுடன் அழைப்போம் ஏன்னா அனைவரும் அந்த வரிசையில் தான் நிற்கிறோம்.

    • @venimageswaranmageswaran2025
      @venimageswaranmageswaran2025 3 місяці тому +1

      நீங்கள் சொன்னது முற்றிலும் உண்மை.

    • @FouzanaMylovewife
      @FouzanaMylovewife Місяць тому +1

      வயதானாலும் செம்ம கட்டைகள்

  • @gajalakshmyjeyaram1992
    @gajalakshmyjeyaram1992 Рік тому +883

    40 வயசு நடிகை என்றால் கிழவியா,இப்போது இருக்கும் நடிகர் எல்லாம் குமரன்களா நடிகை என்றால் கேவலமா அது என்ன கிழவி, கொஞ்சம் மரியாதையாக பேசினால் நன்றாக இருக்கும் (யாராக இருந்தாலும் )

    • @தலைவர்ராயபுரம்ரங்கா
      @தலைவர்ராயபுரம்ரங்கா Рік тому +51

      கிழவியை கிழவி என்று சொல்லாமல் grandma என்று சொல்வதே சிறப்பு 😁

    • @rajeevgandhik.d.7974
      @rajeevgandhik.d.7974 Рік тому +23

      வயது முதிர்ந்த குமரிகள் இது நல்லாருக்கா

    • @housewife775
      @housewife775 Рік тому

      Pppppppppllppll0plpppppl0llpppppppp0pllpppp.

    • @housewife775
      @housewife775 Рік тому

      Lllllpppllllllpl0plp

    • @raftone123
      @raftone123 Рік тому +15

      கிழவியை புண்படுத்திட்டியேடா

  • @premalatha1606
    @premalatha1606 Рік тому +210

    எல்லாருக்கும் எல்லாம் உரிய காலத்தில் கிடைப்பது இல்லை அது இந்த பதிவை தயாரித்த உனக்கும் தான்

  • @pradeepa001
    @pradeepa001 Рік тому +199

    🤔 என்னது ரெண்டு வயசு சின்ன பையனா இருந்தா அந்த பொண்ணு கெழவியா...😅😅😅 அப்பனா பொண்ணவிட பத்து வயசு அதிகமான பசங்கதான் அதிகமா கல்யாணம் பன்றதே அப்ப அவங்கள என்னடா சொல்லுவ ...
    பொணமா.......😅😅😅😅

  • @PriyaPriya-bz8ug
    @PriyaPriya-bz8ug Рік тому +327

    யாரும் எந்த வயசுல கல்யாணம் பண்ணா உனக்கு என்ன உன் வேலையே பாத்துட்டு போ டா

  • @தங்கம்REALESTATE.சமயபுரம்போர்

    40 வயது ஆண்கள். இளஞ்சர்களா ? முதல்ல உனக்கு வயசு என்ன ?

  • @mansoorsharief2126
    @mansoorsharief2126 Рік тому +311

    கிழவன்கள கண்டுபிடித்த கிழவனுக்கு வாழ்த்துக்கள்

    • @dailynewfuns
      @dailynewfuns 2 місяці тому +5

      இந்த யூடியூப் இருக்கு,செருப்படி பதில் கொடுத்திருக்கீங்க நன்றி😂😂😂

  • @baskaranmuthiah
    @baskaranmuthiah Рік тому +36

    அவர்கள் விரும்பி திருமணம் செய்து கொள்கிறார்கள்.உனக்கு ஏன் எரியுது.

  • @khatheejabi1258
    @khatheejabi1258 Рік тому +147

    அவர்களை திருமணம் செய்து கொண்டவர்கள் கூட இப்படி ஆராய்ச்சி செய்திருக்க மாட்டார்கள். குடும்பத்தையே கெடுத்து விடும் பேச்சுக்கள் இவை. தவிர்த்து கொள்ளுங்கள்

  • @sivaathukorala2314
    @sivaathukorala2314 Рік тому +23

    உங்களுக்கெல்லாம் ஆராய்ச்சி செய்ய வேற வேலையே இல்லையா ? உங்க வீட்டு பெம்பிளைகள் நிலைமைகள் இதை விட மோசமாக இருக்கப் போகுது . பார்த்து ....

  • @chit110
    @chit110 Рік тому +26

    Bro, i think you will never get old. This video will be a special gift for women around you when they turn 40. They will be very proud of you.
    On a serious note, Relationship breaking is not an easy joke to mock about.

  • @jancyvetha_123
    @jancyvetha_123 Рік тому +85

    யார் யாரையும் எப்பவும் கல்யாணம் பண்ணட்டும் அதை தவறான வார்த்தைகளால் விமர்சனம் பண்ணாதீங்க

  • @kunasundarisuppiah2123
    @kunasundarisuppiah2123 Рік тому +71

    உனக்கு இந்த மாதிரி பிரச்சனைகள் வந்தால் தான் அதன் வலி தெரியும். உன் அம்மாவுக்கும் வயசாகும். அவர்களையும் கிழவி என்று எல்லோரிடமும் சொல்லி மகிழ்ச்சி அடைந்து கொள். Disgusting character

  • @thilagavc5540
    @thilagavc5540 Рік тому +85

    Hello bro mind your words, do not simply said kealavi 😡

  • @sriharanindiran2252
    @sriharanindiran2252 Рік тому +199

    போடா டேய்
    நாட்டில ஆயிரம் பிரச்சனையில் உன் பிரச்சனை பெரிய பிரச்சனை . 😄

    • @sukumarant5255
      @sukumarant5255 Рік тому

      இருந்தாலும் கொஞ்சம் ஜாலியா போச்சு

    • @safiullahj2717
      @safiullahj2717 Рік тому

      Yes

    • @shapuraniy9449
      @shapuraniy9449 Рік тому

      Iva vaayile podanum. 24 hrs itha job pole

  • @sambathampanjinathan-pp1cv
    @sambathampanjinathan-pp1cv Рік тому +9

    அடுத்தவங்க வாழ்க்கைய தவறாசொல்லுவது உனக்கு இனிக்குதா வாழ்க வளமுடன்

  • @shakilabanu3330
    @shakilabanu3330 Рік тому +21

    ஏன் தம்பி உங்களுக்கு வயசு ஆகாதா தம்பி.....

    • @--Asha--
      @--Asha-- 3 місяці тому

      Thambi ya.
      Kilavan

  • @vasanthymaheswaran6848
    @vasanthymaheswaran6848 Рік тому +124

    பேசுவதட்கு எவ்வளவோ விஷயம் இருக்கு. உமக்கு வேற தொழில் இல்லையா?

  • @roseyrose8390
    @roseyrose8390 Рік тому +65

    40 wayasu kelavi ...38 wayasu sinna paiyanaa....😡😡😡😡😡😡

    • @vkktmrc390media4
      @vkktmrc390media4 Рік тому

      40 Karan 13 vayasu ponna Marg pannala rape pannala ithellam ne ke.....lvi pattathe illa pola

  • @peppermint2291
    @peppermint2291 Рік тому +170

    Hello age 40 keliviya unggeluku? Appo age 60 , 70 yente category serpingge? Ippo 60 age le ullevenggele young ah ta irukangge..

  • @NagarajS-u1o
    @NagarajS-u1o Рік тому +85

    எனக்கும் என் கணவருக்கும் ஏரகுரைவு என் கணவருக்கு 33வயது எனக்கு 20வயது எனக்கு 1-1/2வயதுகுழத்தை இருக்கு இப்ப யாரு சார் கிழவி கிழவன் சொல்லுக்க ❤❤❤😊😊😊😅😢

  • @JkUk-f6q
    @JkUk-f6q 3 місяці тому +2

    Radhika madam vera leavel

  • @kumarselvaraj6102
    @kumarselvaraj6102 Рік тому +1

    Super super excilent bro congrats ❤❤❤❤❤

  • @Support.The.Kerala.Story.
    @Support.The.Kerala.Story. Рік тому +4

    Voice super bro for you

  • @punithasekar1227
    @punithasekar1227 Рік тому +22

    அடுத்த வங்கள.பேச. உனக்கு என்ன. அதிகாரம்.உன்.வீட்டு.பிரச்சினை அடுத்த வன்.பேச.போறான்

  • @karthiktamil4778
    @karthiktamil4778 Рік тому +14

    ராதிகாவுக்கு சரத் 5 வது புருஷன் 😂யா....😢

  • @mohammedhaniff9839
    @mohammedhaniff9839 5 місяців тому +2

    Super bro.shama jalli.

  • @ramizabibi2981
    @ramizabibi2981 5 місяців тому +2

    நீ ரொம்ப நீ ரொம்ப பேசுற நீயும் ஒரு கிழவியை கல்யாணம் பண்ணுவ😂👍👏

  • @SAIKAVITHAVIDEO
    @SAIKAVITHAVIDEO 5 місяців тому +2

    வாழ்த்துக்கள் கிழவா தாங்களும் தாங்கள் குடும்பத்தினரும் வருங்காலத்தில் கிழவன் கிழவியை திருமணம் செய்து கொள்ள தங்கள் குடும்பத்தில் இது போன்ற சம்பவம் அடிக்கடி நடக்க கடவுளை பிரார்த்திக்கிறேன்

  • @praveenkumar-qd8jk
    @praveenkumar-qd8jk Рік тому +2

    Wonderful and very useful video automatically developed india

  • @schashek7
    @schashek7 Рік тому +10

    😊😊😂😂😂😂
    Real comedy video.
    Very good ji

  • @dharanis5886
    @dharanis5886 Рік тому +5

    உங்களுக்கு வேறு வேலை இல்லைஅடுத்தவற்களை பற்றி அவதூறு ஆக பேசாதீங்க 💐👍

  • @visalatchivisalatchi8526
    @visalatchivisalatchi8526 Рік тому +6

    உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா.ஏன்னா நீங்க பேசுறதை கேட்டா வயித்தெரிச்சல்ல பேசுற மாதிரி தெரியுது.முகத்த காட்டி இந்த மாதிரி பேசு பாக்கலாம்.

  • @sagunthalas2977
    @sagunthalas2977 Рік тому +9

    ஏன்❓ டா உனக்கு ம் ஒரு பாழும் கிழவி தான் கிடைப்பா கவலையே படாதே

  • @SaranRaj-ge2tt
    @SaranRaj-ge2tt 5 місяців тому +1

    வேற லெவல் நண்பா

  • @kanibak1184
    @kanibak1184 10 місяців тому +1

    Super pop 👍

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 Рік тому +88

    காசும் ,உடம்பில் தெம்பும் இருந்தா‌ தினமும் முதலிரவுதா🏮👍🏮👍. வயசாவது மயிராவது 🫦🫦🌹🥕💧🌹🥕💧😂😂😂😂

  • @LalluLali
    @LalluLali Рік тому +1

    Super bro

  • @amudhaarumugamamudhaarumug806
    @amudhaarumugamamudhaarumug806 Рік тому +70

    40 கிழவி na 13,14 than kumariya thooo 😢moodra vaya

  • @meeravasudevan1612
    @meeravasudevan1612 Рік тому +23

    Don't talk like this about ladies......first of all you are earning money through you tube by posting videos about the personal issues of celebrities like bilewaan ranganathan which is none of your business

    • @angeljestina8707
      @angeljestina8707 Рік тому

      Exactly... how cheap he is .. after watchin our review how cum he still kept this vedio😢😢😢

  • @marimuthu-yw5gm
    @marimuthu-yw5gm Рік тому +1

    Super video super bro

  • @SagayamMary-im2yj
    @SagayamMary-im2yj Рік тому +2

    Super bro 😊

  • @NandhaK-r1p
    @NandhaK-r1p Рік тому +3

    சூப்பர்

  • @galvinsmom7549
    @galvinsmom7549 Рік тому +2

    Dei thambi , intresting

  • @salemkavitha9160
    @salemkavitha9160 Рік тому +15

    யாருடா நீ வீடியோ பார்த்து பார்த்து சிரிப்புதான்் வந்தது அதோட உன்னோட வாய்ஸ் சூப்பர் சிரிப்பு அடங்கலடா

  • @sudhakumar6979
    @sudhakumar6979 Рік тому +1

    Nice presentation

  • @Aravinthselva-x2n
    @Aravinthselva-x2n Рік тому +1

    Your speech super

  • @georgea4193
    @georgea4193 2 місяці тому

    Super video

  • @gnanapandithanbharathi9557
    @gnanapandithanbharathi9557 8 місяців тому +1

    அருமை அருமை,

  • @lakshmimurugan96
    @lakshmimurugan96 Рік тому +24

    நீங்கள் சொன்னதில் பிடித்த நடிகை நயன்தாரா பற்றி நீங்கள் கூறும் போது மிகவும் அழகாக நயன்தாரா பற்றி சொன்னீர்கள் மிகவும் சூப்பர் அவருடைய கதை சூப்பராக

  • @shiva.chennai
    @shiva.chennai Рік тому +4

    யோவ்.‌என்னையா நீ வேற டென்ஷன் பண்ற. எனக்கு கூடத்தான் வயசாச்சி. எதோ வந்தலோ, தொத்தலோ ஒன்று கிடைக்கும்னு பாத்தா. ஒருத்தி கூட திரும்பி பாக்கல. என்னால் கண்ட்ரோல் பண்ண முடியலை தம்பி.

  • @kamalamirthalingam3715
    @kamalamirthalingam3715 Рік тому +2

    Super bro 😅

  • @batchavahab3875
    @batchavahab3875 4 місяці тому +2

    Original grandma KALA only..(age.89)

  • @rajeshdboss3050
    @rajeshdboss3050 Рік тому +7

    ஒரு ஆரோக்யமான ஆண் 90 வயதானாலும் பெண்ணுடன் உறவு கொண்டு குழந்தை தர முடியும்., ஆனால் பெண் maximum 45-50 வயதுக்கு மேல் குழந்தை பெற முடியாது., இது ஒரு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. இதனாலேயே ஆணின் வயதை பெரிதாக யாரும் கணக்கில் கொள்வதில்லை.

  • @sanjanavittal2588
    @sanjanavittal2588 Рік тому +1

    Last one da pa supero super

  • @abulhasan-ue6lr
    @abulhasan-ue6lr 8 місяців тому +4

    முறைப்படி தாலி கட்டிய முதல் புருஷ் யார்😂😂😂😂🎉

  • @manoharibabu9439
    @manoharibabu9439 Рік тому +1

    Nice voice...really

  • @thangamstephen6325
    @thangamstephen6325 Рік тому +1

    Kilavanai kattiya appavi nadigai about sollunga. Thiyaga nadigai patri sollunga.

  • @ShahulShahul-v3s
    @ShahulShahul-v3s 11 місяців тому +2

    ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤

  • @riyasdeenhassan6565
    @riyasdeenhassan6565 Рік тому +1

    super

  • @mustafaallahomustafaallaho
    @mustafaallahomustafaallaho Рік тому +2

    CORRECT THAN PERSURINGA SIR
    HA HA HA HA HA
    SRICHI SRICHI VAYURU VALLIKUTHU SIR, SUPER KEEP IT UP

  • @soulofmusiclovers2468
    @soulofmusiclovers2468 Рік тому +25

    Thiyagigalukku 18 vayasa enna avanga kelavina avangala kattinavangalum kelavan thaa

  • @GopalanGopalannachimuthu
    @GopalanGopalannachimuthu 8 місяців тому +5

    எழுபது வயசு ரஜினி வாலிபன்.நாற்பது வயது நடிகை கிழவியா. ஹ்ஹா

  • @sudhish.ssudhish.s3162
    @sudhish.ssudhish.s3162 Рік тому +1

    Nice speech super sir😂😂😂😂😂

  • @pradeepanramajeyam6908
    @pradeepanramajeyam6908 Рік тому +1

    சரியான தலைப்பு நண்பா

  • @leemrose56
    @leemrose56 Рік тому +2

    Semma nakal nayan enjoyment video thanks bro

  • @saraswathyjeno2092
    @saraswathyjeno2092 Рік тому +2

    Good 👍 👍 👍 👍 👍

  • @kalainatesan932
    @kalainatesan932 Місяць тому

    இத்துடன் விளையாட்டு செய்திகள் முடிவடைந்துவிட்டது இந்த விளையாட்டு செய்தியை போட்டதற்கு ரொம்ப நன்றிடா கிழவா😂😂😂

  • @RajRaj-oc9wb
    @RajRaj-oc9wb 3 місяці тому +5

    கலாவை கட்டியவன் பெரிய தியாகி

  • @jaykumar-os2eo
    @jaykumar-os2eo Рік тому +3

    Ur taking way very nice 😅😅😅

  • @kanibak1184
    @kanibak1184 Рік тому +1

    Super pro👌

  • @ResidentNotEvil5
    @ResidentNotEvil5 Рік тому +21

    You should have title old actress and actor's married more than twice

    • @angeljestina8707
      @angeljestina8707 Рік тому +1

      He wants money let him earn... ipd pesi kasu warudhaaa .. Anda kasu neekumaaa.. Chai iwalo cheap uh pesi ipd earn panranga😢😢😢

  • @kavigovinth9620
    @kavigovinth9620 9 місяців тому +1

    சனியனுக்கு வாய் கொஞ்சம் ஜாஸ்தி தான்

  • @prof.s.sandhiyaapofchemist9825

    Hello 40 yrs lady kizhavi but 38 male ilamaiyanavana?

  • @subalathaayyaswamy9721
    @subalathaayyaswamy9721 Рік тому +4

    ஏங்க அப்ப மாப்பிள்ளை 29 ன்னா. பெண் 24 வயசுன்னா மாப்பிள்ளை தாத்தாவா,?

  • @sripriyasureshkumar4231
    @sripriyasureshkumar4231 Рік тому +21

    சிரிச்சு சிரிச்சு வயிறு புண்ணா போச்சு 😂😂😂😂😂

  • @sijisajinah5683
    @sijisajinah5683 Рік тому +11

    Hlo 2yrs different ah irukkura ponnunga kelavi apo amabalainga young ah?

  • @malvikav4982
    @malvikav4982 Рік тому +5

    Bro starting intro was not good kelivi nu sola venam. U can say something nice

  • @srinivasanpadmavathi5578
    @srinivasanpadmavathi5578 Рік тому +8

    இதெல்லாம், நாட்டுக்கு ரொம்ப தேவை. வாழ்த்துகள்.

  • @ganesansurabhi9144
    @ganesansurabhi9144 Рік тому +19

    பணம் இருந்தால் கிழவியும் குமரியாக மாறிவிடுவால்.

  • @BalaBala-sr6iq
    @BalaBala-sr6iq 6 місяців тому +1

    😮 நான் சொல்றதுக்காக தான் உள்ள வந்தேன் நான் ஒன்னும் பாக்குறதுக்கு இல்ல வீடியோ பார்க்க வரல

  • @saravanank5524
    @saravanank5524 Рік тому +4

    கிழவி புருசன் என்று கூறிக் கூடாது வேண்டுமானால் ஆயா புருசன் என்று கூறலாம் 😅😅😅

  • @Krishna-yw7qc
    @Krishna-yw7qc Рік тому +4

    பேசுறவன் குரலை கேட்டாலே லூஸு பயல் போல் இருக்கு. வேற நல்ல ஆளே கிடைக்கவில்லையா?

  • @mahendirandiran7243
    @mahendirandiran7243 Рік тому +38

    என்னடா கிழவிகள் லிஸ்ட்டில் நயன்தாரா வையும சேர்த்து விட்டீர்கள் 😂😂😂😂😂😂

  • @jpvinusam
    @jpvinusam 5 місяців тому +1

    அப்போ இனிமே 40 + நடிகர்களை பத்தி பேசும்போது கிழன்வங்கள் அப்படின்னு சொல்லி தா பேசணும் யாரா இருந்தாலும்..., என்ன BRO ? பேச முடியுமா ? 😏

  • @rajeshkanna7173
    @rajeshkanna7173 3 місяці тому +1

    koyaa master matter dhaa sema

  • @sapnak6834
    @sapnak6834 Рік тому +25

    Hlo bro ..wht 40+ is grand mother ah ..plz think first den speak ..you also coming to tat age kk

    • @sapnak6834
      @sapnak6834 Рік тому

      Bro some one reply me .. otha yen ni later marriage ah like this..if they born one mom n dad .. you r all not speaking like this ..y doing money like this ..go like cal boy....you will more money in tat ..don't speak cheap about ladies .. 2 th marriage.s they wish ..u be in your limit..we r from banglore .. banglore people's r very bad Tamil persons ..kk😡😡

    • @DSR32014
      @DSR32014 Рік тому

      S

  • @rojaroja6663
    @rojaroja6663 Рік тому +4

    இவ்ளோ பேசுறீங்களே உங்க வயசு என்ன இருக்கும்

  • @sri14319
    @sri14319 Рік тому +17

    தலைப்பு பங்கமா இருக்கு (கிழவி புருஷன்)😅😂😂

  • @pillayarfanda0073
    @pillayarfanda0073 Рік тому +10

    40 years la marriage panna ungalukku enna , neenga ivangala ellaraiyum love panigala ivalo pogairinga , kalavi purusannu , avanga life irukanga , savuranga unga problem enna , ungaluku ivanga mela lovenu sollunga , ungalukum kizhavi prusan pattam kidaika prey pandra

  • @rajarajeswarid2496
    @rajarajeswarid2496 Рік тому +2

    Super

  • @AbdulMalik-st1jm
    @AbdulMalik-st1jm Рік тому +2

    Unga Voice super ninga chennai vaasi nu unga speech la ye theridhu

  • @agalya3259
    @agalya3259 Рік тому +3

    Seriously u speak very hilarious 😂😂😂 LOL❤

  • @sallmansallu292
    @sallmansallu292 Рік тому +7

    Apo 40 vayadhu kelavan 20 vayasu ponna kalyanam panna super haaa brother

  • @gandhirajan5998
    @gandhirajan5998 3 місяці тому +1

    இவங்கள கெத்தா ஆராய்ந்து சொன்ன உங்களை பாராட்டுகிறேன் 💋

  • @smilesmile2043
    @smilesmile2043 Рік тому

    Enaku content ah vida comments ah paatha than ya siripu siripa varuthu ... 🤣🤣🤣🤣🤣comments mattum paathu sirikum sankam saarbaga ivaroda content vettri para vaazhthukkal 🎉🎉😂😂😂

  • @BarbaraPhilomina
    @BarbaraPhilomina Рік тому

    Hard worker pa nee, unna romba புகழனும் pola irukku vartha varala 😂😂😂😂😂😂