அழகின் மாமணியே அருளின் தாய்மரியே பாடல் /Azhagin mamaniye song

Поділитися
Вставка
  • Опубліковано 27 вер 2021
  • அழகின் மாமணியே அருளின் தாய்மரியே பாடல் /Azhagin mamaniye song
    #இயேசுவின்தானம் #கிறிஸ்தவபாடல்கள் #மாதாபாடல்கள்
    #YesuvinThaanam #MathaSongs #VelankanniMathaSongs #ArokiaMathaSongs #VelankanniArokiaMathaSongs #TamilJesusSongs #JesusSongsTamil
    contact: yesuvinthaanam@gmail.com
    Lyrics:
    அழகின் மாமணியே
    அருளின் தாய்மரியே -2
    அன்னையே ஆதரவே -இந்த
    அகிலத்தின் தாரகையே -2
    அழகின் மாமணியே
    அருளின் தாய்மரியே -2
    புதிய மனிதனாய் உந்தன் புகழைப் பாடுகிறேன்
    உன் புகழின் பாதையிலே என்
    நிழலைத் தேடுகிறேன் -உன்
    விழிகள் கூறும் அருள்மொழி
    புதுவழிகள் காட்டும் நிறைமதி
    என் தாயும் நீயல்லவா -இதை
    எந்நாளும் நான் பாடவா -2
    அழகின் மாமணியே
    அருளின் தாய்மரியே
    அன்னையே ஆதரவே -இந்த
    அகிலத்தின் தாரகையே
    நின் திருக்கரங்களால் ஜெபமணிகள் பெறவேண்டும்
    நான் ஜெபிக்கும் வேளையிலே உன்னை
    காணும் வரம் வேண்டும்- தினம்
    தாய்மடி தேடும் என் இதயம் -உன்
    தாலாட்டில் தூங்கும் என் இமையும்
    நானும் உன் சேய் தானம்மா
    என்றும் என்துணை நீதானம்மா -2
    அழகின் மாமணியே
    அருளின் தாய்மரியே -2
    அன்னையே ஆதரவே -இந்த
    அகிலத்தின் தாரகையே -2
    அழகின் மாமணியே
    அருளின் தாய்மரியே

КОМЕНТАРІ • 3