Dark Side of Savitri Unveiled : Actor Rajesh Emotional Interview | Nadigaiyar Thilagam

Поділитися
Вставка
  • Опубліковано 14 січ 2025

КОМЕНТАРІ • 1,2 тис.

  • @padmavathilydia
    @padmavathilydia 4 роки тому +38

    ராஜேஸ் அய்யா அவர்கள் பேட்டி அளித்ததும் அம்மா சாவித்திரி கண் முன்னே நிறுத்துகிறது இந்தப் பேட்டி, அருமை. ராஜேஸ் அய்யா நான் உங்கள் ரசிகை🤩

  • @amarannatarajan
    @amarannatarajan 4 роки тому +18

    எவ்வளவோ விஷயங்கள் உலகில் இன்னும் மிச்சமிருக்கு... அற்புதமான உரையாடல்

  • @kaala1240
    @kaala1240 5 років тому +45

    I have had the great experience of meeting Mr.Rajesh in person and having a conversation ..... One of the most honest , genuine and knowledgable person I have come across ......

  • @murajendran
    @murajendran 6 років тому +95

    ராஜேஷ் அவர்களின் நடுநிலையான தெளிவான கருத்துகள் போற்றுதற்குரியது. Rajesh you are always great in narration of facts with truth

  • @dkraja5419
    @dkraja5419 6 років тому +881

    படத்தை விட உங்கள் பேட்டிதான் மனதை பிழிந்தது. 10 படம் பார்த்த effect .... நன்றி திரு ராஜேஷ் அவர்களே நடுநிலையோடு பேசியதுக்கு .

    • @InigoSkylab
      @InigoSkylab 6 років тому +22

      pls explain what made you to feel மனதை பிழிந்தது in his பேட்டி? Listen I am not against him but I believe Savitri amma is not wrong... A 30 year old mature dude can do anything to take over 16 year old kiddo..

    • @sriramkrishnasamy9542
      @sriramkrishnasamy9542 6 років тому +1

      Dharma Krishnan Raja 0

    • @kavinkaarthik1415
      @kavinkaarthik1415 6 років тому

      Ymmok

    • @rjayashree8780
      @rjayashree8780 6 років тому

      Dharma Krishnan Raja m

    • @rjayashree8780
      @rjayashree8780 6 років тому

      Sriram Krishnasamy Njj

  • @vallisureshkumar
    @vallisureshkumar 6 років тому +261

    Rajesh sir,Lots of respect on you after watching this interview,how genuine you are...Really waiting for part2 video to know more about savithiri mam...

  • @geethasrinivas5069
    @geethasrinivas5069 6 років тому +544

    நல்ல பதிவு. இருவரின் கௌரவம் பாதிக்காத வகையில் உண்மையான தவறுகளை மென்மையான வார்த்தைகளில் வெளிப்படுத்தும் விதம். Excellent. Hatsoff. Did justice to both

    • @ssheena329
      @ssheena329 6 років тому +6

      Geetha Srinivas பாதி தான் சவிதிரி பத்தி சொல்லி இருக்கிறார். If you understand Telugu, see ramabrbha garu latest interview. Arrogant another name is savithiri .

    • @kalimuthusuresh6159
      @kalimuthusuresh6159 6 років тому +1

      Geetha Srinivas and uuj

    • @lakshmivallabhu5388
      @lakshmivallabhu5388 6 років тому +1

      I q

    • @burriarun378
      @burriarun378 5 років тому

      I am begging you if possible please tell me about whole interview in Telugu or in English

    • @makeupwithme844
      @makeupwithme844 4 роки тому

      @@ssheena329 how can't she be a arrogant just think a man marry her and affairs with many girl how cant she be a arrogant lady

  • @agooglepage6668
    @agooglepage6668 6 років тому +34

    Love to hear more interviews from Mr Rajesh . A different dimension of seeing life. Genuine. Command over language.

  • @reenugaregu4115
    @reenugaregu4115 6 років тому +136

    Respect! She passed away, she showed the real love🤗..! People who gives good vibes really means a lot to Savithri's ma family😚

  • @anjali.raventra
    @anjali.raventra 5 років тому +145

    I just loved the interview. Rajesh sir is so humble and down to earth and he equally respect the interviewer as he calls him sir as well.

    • @divyaananthapadmanabhan8915
      @divyaananthapadmanabhan8915 4 роки тому +1

      @@subathrasiva1469 1

    • @marypeterarul3539
      @marypeterarul3539 4 роки тому +1

      C

    • @beulahjason4503
      @beulahjason4503 4 роки тому +1

      But. Very. Good. History. You must. Tell. About. Chandra babu. And. Janina. Sllksumitha. Please. Write. A. Books on. All. With. Nike. Names. So. Nobody. Will. Quotation. Yours. Sir. Thankyou. God. Bless you

  • @TheKelvin33
    @TheKelvin33 4 роки тому +22

    This interview made me feel very good, brought me back to the beautiful moments with beautiful people. thx

  • @jaganvedha8697
    @jaganvedha8697 4 роки тому +9

    சிறந்த நடிகர் என்பதை விட
    சிறந்த சிந்தனை வாதி
    விமர்சகர். நடிகையர்திலகம்
    சாவித்திரி அவர்களை பற்றி
    நாசுக்காக சில வார்த்தைகள் கூறிய விதம் அருமை.

  • @aarthikrishna6398
    @aarthikrishna6398 5 років тому +24

    I miss 1960.. times becz there is lots of good hearted people like savitri Amma lived ...

  • @rathnab1638
    @rathnab1638 5 років тому +21

    Cried and really felt pity for her after watching savithri ma movie 😭😭😍😍

  • @devapriyamrameshkumar1483
    @devapriyamrameshkumar1483 6 років тому +59

    Rajesh's statement about his social drinking is superb. Hats off Rajesh sir.

  • @rajpradhan8704
    @rajpradhan8704 6 років тому +54

    The legend Savithri amma life is one and only lesson for all of our lives. So please be awareness. Still I didn't see Savithri amma biopic movie .

  • @saibha5152
    @saibha5152 5 років тому +100

    Because of savitri amma dharmam, her children are living amazing great life.

  • @ganeshsooria4484
    @ganeshsooria4484 4 роки тому +23

    heart touching. True speech by Rajesh sir. Words coming from heart.

  • @kashcorner1528
    @kashcorner1528 3 роки тому +21

    Beautiful interview. Love & respect to Savithri Ama. Pray Her soul rests in peace ❤️🙏🌟

  • @lavanyabharathi3341
    @lavanyabharathi3341 6 років тому +17

    Savitri Mam ws such a lovable person respecting human... Especially loved poor n disabled... Tears rolling in my eyes... Women of confidence... Rahesh sir... I personally lik ur acting as u hv chosen decent scripts...

  • @m.komalakumar8520
    @m.komalakumar8520 6 років тому +22

    I stil remember her role in film Devadas as Parvati,nobody can do that again. May her soul rest in peace.

  • @shajidpa3469
    @shajidpa3469 6 років тому +28

    Rajesh sir, ur narration on Savithri's life is too good. Good that somebody has taken a movie on this legend or else the next generation will not remember her.

  • @sarathgp3168
    @sarathgp3168 4 роки тому +30

    I can't control my tears 😭😭

  • @kamalanatarajan469
    @kamalanatarajan469 6 років тому +12

    Straight forward talk from rajesh sir... Superb way of sharing yr thoughts

  • @anandhkannan2254
    @anandhkannan2254 6 років тому +45

    Savithiri mam really great .... hats off iuu

  • @micberpra
    @micberpra 6 років тому +14

    Excellent one. Slightly open, mildly polished, yet an excellent interview. What more could he reveal.

  • @kobiguna1717
    @kobiguna1717 6 років тому +31

    Love and respect Savitri Amma!!

  • @sangamithraswaminathan3354
    @sangamithraswaminathan3354 5 років тому +265

    எவ்ளோ பாசம் வச்சிருந்தா இப்டி அழுவாரு.. யாரோ ஒருத்தருக்காக கண்ணீர் சிந்தறது பெரிய விஷயம்

    • @bossraaja1267
      @bossraaja1267 2 роки тому

      Adulla கொஞ்சம் mmmvadu 2009 may llllllla-'zzzzzm??????

    • @jananidivya4012
      @jananidivya4012 Рік тому

      ​@@bossraaja12670:06 0

  • @vaasant10
    @vaasant10 6 років тому +19

    Awesome Interview Rajesh Sir !!

  • @Karthik-mw8kn
    @Karthik-mw8kn 6 років тому +79

    Every human had good and bad sides because we are humans
    Anyway savitri mam is very kind hearted person known for her helping nature even during her bad days legend is always legend
    Respect u savitri mam 🙏💜

  • @jayinsel
    @jayinsel 6 років тому +13

    Rajesh Sir is Open minded.. Great person

  • @ashoksubra
    @ashoksubra 6 років тому +29

    ராஜேஷ்.. நல்ல பண்பட்ட நடிகர்.. அவருடைய முகபாவங்கள், முக அமைப்பெல்லாம் சிவாஜிகணேசன் அவர்களை நினைவுறுத்துகின்றன.. ! இந்த உரையாடலில் கூட மிகவும் அழகாக, எந்தவித பிரச்சினைகளிலும் மாட்டிக்கொள்ளாமல், ஆனால் அதே சமயத்தில் தன் மனதில் பட்டதை பட்டுத்தெறித்தார்போல பேசியிருக்கிறார்.. நடிக, நடிகையரின் அந்தரங்கத்தைப் பற்றிப் பேசுவது, நம்முடைய அந்தரங்கத்தின் கொச்சைத்தன்மையைத்தான் காட்டும்.. சொந்த வாழ்வின் சோகங்கள், வஞ்சனைகள், ஏமாற்றங்கள், சாதனைகளைக் கடந்து, ஜெமினி, சாவித்திரி இருவருமே நல்ல பண்பட்ட உள்ளங்கள்! உடற்கவர்ச்சியில் ஈர்க்கப்பட்டு உலக நெறி பிறழ்வது யாருக்குமே சகஜம்தான். அப்படிப்பார்த்தால் இலக்கியங்களிலும், பழைய நெறிக்கோட்பாடுகளிலும் சொல்லப்பட்ட கற்பு எங்கே இருக்கிறது...? பிற ஆடவனை நிமிரிந்துகூடப் பாராத பெண் இருக்கிறாளா இந்த காலத்தில்.. ஆடவர்கள் பெரும்பாலும் சபல கேசுகள்தானே.. அகப்பட்டுக்கொள்ளாதவரையில்தான் யாருமே யோக்கியர்... ஒவ்வொருவருமே தங்கள் முதுகிலுள்ள அழுக்குக்காகத்தான் வெட்கப்படவேண்டுமேதவிர, அடுத்தவர் அந்தரங்கத்தைப்பார்த்து, விமரிசிக்கக்கூடாது!

  • @ashokkumar-xy6uy
    @ashokkumar-xy6uy 4 роки тому +27

    M.G.R. Sir, Good Human Being ❤️❤️❤️

    • @manoharan9329
      @manoharan9329 3 роки тому +2

      மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் தன்னுடைய ஆளுமையை எப்போதும் நல்ல விஷயங்களுக்கு மட்டுமே பயன்படுத்துவார்.

    • @tutypearlhistory1095
      @tutypearlhistory1095 3 роки тому +1

      Yes...

    • @Hi-os4cc
      @Hi-os4cc 6 місяців тому

      Jayalalitha life gaali panaane andha aalu

  • @deepar8424
    @deepar8424 6 років тому +11

    I'm very crying super interview

  • @balasubramaniam465
    @balasubramaniam465 5 років тому +2

    இப்படி ஒரு எமோஷணல் நான் திரைப் பிரபலங்களிடம் பார்த்ததே இல்லை. யாரையும் பாதிக்காத வார்த்தைகள் பிரயோகப்படுத்துதல் என்பது மிக்ப் பெரிய சொல்லாடல். திரு ராஜேஷ் அவர்களுக்கு நன்றி...

  • @rkpublicpurpose3991
    @rkpublicpurpose3991 6 років тому +31

    every one is saiying that she is such a good hearted person thank you.

  • @stalinr6226
    @stalinr6226 6 років тому +26

    Rajesh sir...u always amazes us with ur tamil film industries memories...love u sir!

  • @kameshnatarajan6117
    @kameshnatarajan6117 6 років тому +33

    In cine industry one among the genuine personality. Respect you sir.

  • @sakthimuthiah3702
    @sakthimuthiah3702 6 років тому +15

    Savithri amma is great, no words to praise her, eveyone is failing in terms of love

  • @பேசும்புத்தகம்

    Indha padathai partha piragu dhan avanga mela respect adhigama varudhu. Wat an strong lady. Enaku avanga acting Roomba pidikkum. Especially in pasamalar and navarathri movie.

  • @ravikathiresan8420
    @ravikathiresan8420 3 роки тому +4

    Really she is extremely very good hearted person...we Al miss her and her acting...

  • @saranyaspeaks3630
    @saranyaspeaks3630 6 років тому +8

    Rajesh sir you're great... What a speech...

  • @சிவவாக்கியன்

    Worst negative situation la தப்பியோடி வந்த savithri ma, ஜெமினி கணேசன் ஐயா வீட்டுக்கு சென்று கதவை தட்டியது, தானம் செய்வதிலும், எப்படி வாழ வேண்டும் என்பதிலும், இளகிய நற்குணங்களிலும் போட்டி போடும் அளவிற்கு ஜெமினி கணேசன் ஐயாவும், அவர் குடும்பமும் இருந்தனர் என்பதை காட்டுகிறது 👏👏😇😇

  • @sabeithaschannel
    @sabeithaschannel 4 роки тому +5

    ஒரு மனிதன் வாழும்போது எப்படி வாழ்தோம் என்பதை இறந்தபின் அவர்கள்ப்பற்றி மறக்கமுடியாத நிகழ்வுகளை பேசுவது.

  • @q8778
    @q8778 6 років тому +19

    no matter what ppl say about her, she is an angel to my eyes and I'm sorry for her 😧

  • @balendransomasundram2754
    @balendransomasundram2754 4 роки тому +26

    I'm not Savitri fan but always respect her True💖 Heart and real Love of a women Miss you mom. நல்ல மனிதர் அவரின் மனிதநேய உதவிகள் அவரை சிறப்பித்துள்ளது.

  • @MonalisaMuniyandy
    @MonalisaMuniyandy 6 років тому +58

    Heartbreaking.. truly heartbreaking.. I really adore her acting skills... May God bless the soul of this wonderful lady legend ❤❤❤ Mahanati gaaru 😍

  • @radhakrishnan7075
    @radhakrishnan7075 6 років тому +39

    Mr. Rajesh rightly said the fall of Savithri. Nadigaiyar thilagam was such a great affectionate woman. She was mainly suffered by her love-lorn attitude and addicted to drinks. In respect of drinks the situation forced her to do so.In spite of all these reasons she excelled in all good deeds, helping nature, showering affection etc., The future generation should talk about her acting performance and positive attitudes

  • @Sandwich_Vlogs
    @Sandwich_Vlogs 5 років тому +54

    Savitri mams mahanati, is just not about her life, but also a lesson for others. Who learns a lesson from the movie, survives and who doesnt learn will get destroyed... Very saddenig to see her dying unconsciously, all the big stars were just for the name, nobody helped her.

  • @mathyvathany1
    @mathyvathany1 6 років тому +8

    Thanks for sharing these information about Savithri Amma.

  • @Nithya2308
    @Nithya2308 6 років тому +43

    Nowadays Ian watching only saavithri amma clips..in you tube..pithu respect vandhruku...avanga mela

    • @santha-po5qh
      @santha-po5qh 5 років тому +2

      Me 2, after watching the movie...

  • @krithikavedhachalammusical
    @krithikavedhachalammusical 6 років тому +21

    First a big thanks to indiaglitz to interview mr.rajesh
    The information given by him is 100percent true

    • @thanuja1281
      @thanuja1281 6 років тому +1

      How do you it is true? Have u Cross verified with his butlary sayings.

  • @crownqueen4128
    @crownqueen4128 6 років тому +16

    He is really bold and straight forward person.. good interview rajesh sir.. well said..

  • @marysherrienegerard3171
    @marysherrienegerard3171 6 років тому +12

    I'm a simple fan of yours Mr. Rajesh sir. To be very correct I noticed your natural acting from the serial"தொலைந்து போனவர்கள்"which was relaxation in DD those days. From that time I like watching your films sir.
    In this interview your genuine answers makes people like me to listen more from you about Savithri Ma'am.

  • @drroshinikumar1047
    @drroshinikumar1047 4 роки тому +2

    Very Touching Rajesh Sir.

  • @sylviasneha1312
    @sylviasneha1312 6 років тому +6

    What a biopic of savitri maaa....life la yappadi la avarasa kovapada kudadhu nu she was living example..

  • @r.chandrasekaransrikkanth7254
    @r.chandrasekaransrikkanth7254 6 місяців тому

    Rajesh is a great man and a kind hearted Christian. His interview brought tears and choked my heart.

  • @babujishanmugam2899
    @babujishanmugam2899 6 років тому +44

    GENTLE WORDS FROM GENTLE MAN ACTOR.....EXPECTED MORE FROM HIM ABOUT NADIGAYARTHILAGAM....IF POSSIBLE CONTINUE THE INTERVIEW..

  • @rosygeorge9057
    @rosygeorge9057 6 років тому +2

    A heart rendering truth about Savitri Amma. Rajesh sir you are a great soul to narrate the reality Ina very noble way. May God bless you.

  • @indrasanid76indra20
    @indrasanid76indra20 6 років тому +7

    Superb interview with Rajesh

  • @venkateshr8905
    @venkateshr8905 6 років тому +5

    savithiri amma really good soul... very proud about her...

  • @srilekhanani9416
    @srilekhanani9416 6 років тому +5

    Thank u so much sir one of the awesome kind heart person only one savithri gaaru

  • @arunachalamraja4767
    @arunachalamraja4767 2 роки тому

    Nadikaiyar Thilakam Move parthudu Interview parkkiren.... Move partthathu vida Rajesh sir Interview la rompa therinthukide.... Savithri Anbu, Karunai ullam kondavanga 👍

  • @kavidhai6526
    @kavidhai6526 5 років тому +481

    ஒரு பெண் கர்ணனாக வாழ்ந்ததை உணர்கிறேன்...

    • @sarasbathi2992
      @sarasbathi2992 4 роки тому +8

      Unmai taan

    • @therasevidhya1107
      @therasevidhya1107 4 роки тому +7

      No... Karnanuku inai karnan matumey...

    • @senthilnathmks1852
      @senthilnathmks1852 4 роки тому +6

      ஆம் அவர் குடிக்கப்பழகினதுக்கு ஒரு கர்ணனே காரணம்.
      சுகர்ணோ...........
      ஆப்பிரிக்காவின் முன்னாள் அதிபர்.

    • @valliapnvalliapn4725
      @valliapnvalliapn4725 3 роки тому

      P

    • @saravananrevathy3712
      @saravananrevathy3712 3 роки тому

  • @vidhyaspandug3512
    @vidhyaspandug3512 6 років тому +21

    Rajesh sir wat a good hearted person u r

  • @connoisseur6572
    @connoisseur6572 6 років тому +84

    RAJESH SIR.. YOUR INTERVIEW IS GOOD. THE WAY YOU INTERPRETATION OF HUMAN LIFE.

  • @marymagdala5745
    @marymagdala5745 Рік тому +1

    Such good soul ,Savithri Amma.💐Tq Sir for sharing times of her life.

  • @ahamedkabeer1109
    @ahamedkabeer1109 6 років тому +24

    குடி குடியை மட்டுமல்ல மானம் மரியாதை மற்றும் உயிரையும் குடிக்கும்.

  • @nancys9566
    @nancys9566 4 роки тому +6

    It's so good to hear elders... So much knowledge, informative and ture... Thank you for taking sir..

  • @vinothkumar-vr9kh
    @vinothkumar-vr9kh 6 років тому +8

    What a great interview sir

  • @drchandru4529
    @drchandru4529 6 місяців тому

    ராஜேஷ் பள்ளி ஆசிரியர் ஆக இருந்தது சினிமா வுக்கு வந்து கலக்கிய மகா நடிகர். சிவாஜி கணேசன் முகச்சாயலில் இருப்பதுடன் மிகப்பெரிய ஜோதிட நிபுனர் etc. whishes to Rajesh 👌👌👏👏👏👏👏

  • @sujathasuja6636
    @sujathasuja6636 6 років тому +19

    He is indeed a great fan of savithriamma

  • @DrVasukiShanmugam
    @DrVasukiShanmugam 3 місяці тому

    Nice interview. Truely nice words anout everyone.
    Even for Mr.Suryakanth he describes in a gentle way.

  • @heamnathrajan3019
    @heamnathrajan3019 5 років тому +11

    He's a practical artist in tamil cinema 🙂 Rajesh sir...

  • @michelleraj2295
    @michelleraj2295 6 років тому +11

    Savitri Amma Your a great soul..

  • @vijayyesudhas6795
    @vijayyesudhas6795 3 роки тому +19

    40 years passed since savithiris demise still pains the heart to view this video.

  • @suriakalakarunamoorty3072
    @suriakalakarunamoorty3072 4 роки тому +2

    Beautiful interview.
    Mistake nu sollatinga. 😍Kathaluku kan illai 😍 ..

  • @archanaj2784
    @archanaj2784 6 років тому +51

    Who is this person???... I watch mahanati.... Such a legendary.. Actress.... I feel so sad for her...... Savithri garuuuuu..... Love from Kerala

  • @Madurai_DMDK
    @Madurai_DMDK 3 роки тому +2

    Iam 2k iam cried with luv when i see the movie

  • @kk-ys2jd
    @kk-ys2jd 5 років тому +12

    Sivakumar and rajesh are living encyclopedia

  • @jeyaramanr4035
    @jeyaramanr4035 3 роки тому +1

    Rajesh sir
    your narration is very emotional. 🙏🏽🙏🏽👌👌👍👍

  • @ayishthariq8950
    @ayishthariq8950 6 років тому +3

    Indiaglitz ur videos r Awesome
    Sir ur way of explaining is really great

  • @Sira-uo3rf
    @Sira-uo3rf 6 років тому +2

    super sir,excellent speech about both actor

  • @sureshshunmugam8852
    @sureshshunmugam8852 4 роки тому +5

    Savitri amma the great, open hearted known for her generosity

  • @chitrachitra9112
    @chitrachitra9112 6 років тому +6

    Very good practical speech.

  • @amsaveni5881
    @amsaveni5881 6 років тому +4

    Though she was a cine actress, basically she was an innocent village girl who doesn't know to act in real life, blindly believing others. Her poor knowledge in money handling and judging people made her slip down. But the same things make her to stand in our hearts.

  • @saanikaayitham
    @saanikaayitham 4 роки тому +1

    அண்ணா நகரில 9th மெயின் ரோட்டில் தான் அவங்க வீடு நான் அப்போ சின்ன பையனா இருந்த அப்போ அந்த எடத்துல தான் குடி இருந்தோம். அவங்க எங்க வீட்டுல வந்து மா இலை வாங்கிட்டு போய் இருக்காங்க. அவங்க இறந்த பின்னர் நான் போய் பார்த்து இருக்கேன். அடிக்கடி நான் அவங்க வீட்டுக்கு முன்னாடி உள்ள ஒரு டெய்லர் கடையில போய் உட்கார்ந்து இருப்பேன். நீங்காத நினைவுகள் அவை.

  • @madhurijasti2487
    @madhurijasti2487 5 років тому +13

    Plz add subtitles
    Translation plz
    What he said about savitri Amma
    Plzzzzzz

  • @prasithadream4577
    @prasithadream4577 Рік тому +2

    I love savithri Amma

  • @sashapillai7430
    @sashapillai7430 6 років тому +14

    Savithri was a good character actress. I enjoyed her movies in my childhood. RIP Savithri.

  • @venkatesanelumalai4794
    @venkatesanelumalai4794 6 років тому +2

    Great sir... You clarified the truth...

  • @loveindia007
    @loveindia007 6 років тому +7

    Heart touching moments. Nice Interview Mr. Rajesh. Thanks for sharing your views.

  • @jeyakumarg852
    @jeyakumarg852 3 роки тому

    திரு. ராஜேஷ் அவர்களே. தங்களது பண்பாடு என்றென்றும் வாழும். வாழ்த்து க்கள்

  • @tharmadhurai9415
    @tharmadhurai9415 6 років тому +22

    rajesh sir still looking young and handsome...

  • @activethoughts5351
    @activethoughts5351 6 років тому +2

    Rajesh is so eloquent and we'll informed.

  • @rutrarutra186
    @rutrarutra186 6 років тому +12

    Now I miss you Savithiri amma

  • @patmarubanpatmaraja778
    @patmarubanpatmaraja778 6 років тому +3

    Rajesh sir you are a legent.

  • @sasidharan1001
    @sasidharan1001 6 років тому +12

    A person who don't have intention to love should not provoke Love in a woman!-Bob Marley

  • @sabbitaroi389
    @sabbitaroi389 6 років тому +1

    Super Rajesh very nice speech worthable time to watch

  • @rkpublicpurpose3991
    @rkpublicpurpose3991 6 років тому +17

    mahanati is great she is ruling our hearts and every one's heart