திடீரென வைத்தியசாலையில் சிகிச்சை!😭 All Ceylon Tuk Tuk Travel | Tamil Vlogs | Alasteen Rock

Поділитися
Вставка
  • Опубліковано 21 вер 2024
  • #tamil #jaffna #vlogs #AlasteenRock #tamilvlog #srilanka #srilankatravel #funvlogs #travelvlogs @KajanVlogs @sathurvlogs @jesivlogs @AlasteenRock #kurunagala

КОМЕНТАРІ • 61

  • @sivasubramaniamnanthanakum7542
    @sivasubramaniamnanthanakum7542 6 місяців тому +1

    இலங்கையில் யாழ்ப்பாணத்தில் தான் தனியார் மருத்துவமனையில் பகல் கொள்ளை

  • @appasamyjeevakan7740
    @appasamyjeevakan7740 7 місяців тому +2

    எங்கள் தம்பிமாரோடு நாங்களும் எல்லா மாவட்டங்களையும் வலம் வருகின்றோம் .நன்றி!

  • @jeganview
    @jeganview 7 місяців тому +1

    புத்தர் view செம்ம. இப்படியான இடங்களெல்லாம் உங்க பதிவில் பார்த்தது சந்தோசம்.👌👏👏

  • @ksshankar
    @ksshankar 7 місяців тому +2

    அது எந்த வைத்தியசாலை எண்டு எனக்கு தெரியும் @jaffnathanush

  • @karunanithyvairavan8997
    @karunanithyvairavan8997 7 місяців тому

    நாங்களும் இலவசமாக எல்லா இடங்களையும் கண்டுகளிக்கிறோம். வாழ்த்துக்கள்.

  • @kumarrasalingam8021
    @kumarrasalingam8021 7 місяців тому +1

    அலெஸ்ரின் கணொளிகள் அருமை. பயணங்கள்.பாதுகாப்பாக அமைய வாழ்த்துக்கள் ❤❤❤

  • @user-ff3dx9ct6b
    @user-ff3dx9ct6b 7 місяців тому +1

    தம்பிமார்கள் பயணம் செய்யும் போது கவனம் தேவை. நேரத்துக்கு சாப்பாடு நித்திரை தேவை ❤

  • @KetheesMeyer-vk4pl
    @KetheesMeyer-vk4pl 7 місяців тому

    பயணம் தொடரட்டும் யாவும் பார்த்து வருகிறோம். இத்துடன் கஜன் ,சுதர் இருவரின் காணொளிகளும் பார்க்கிறோம்.🙏🏽👍

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw 7 місяців тому +1

    🌎உலகப்பந்தில் தமிழர்கள் 🌏எந்த கோடியில் 🌏எந்த மூலையில் 🌎வாழ்ந்தாலும் 🌎வளர்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்

  • @BasSuba-p8x
    @BasSuba-p8x 7 місяців тому

    Paarkkaatha idam Ella paarkkirom thank you so much and wish you all the best of blessing

  • @bremalaamirthalingam2490
    @bremalaamirthalingam2490 7 місяців тому +1

    Amazing video

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 7 місяців тому +1

    KAJAN GET WELLSOON.BECAREFUL YOUR HEALTH. THANKS FOR SHARING

  • @rubaniyadurai2064
    @rubaniyadurai2064 7 місяців тому +1

    வாழ்த்துக்கள் அனைவருக்கும் தம்பிமார் சுவிஸ் ரூபன்

  • @paradesi9745
    @paradesi9745 7 місяців тому +1

    அருமை அருமை அருமை

  • @selvaratnamramesh8234
    @selvaratnamramesh8234 7 місяців тому +1

    Enjoy your day 👍

  • @helmutpaul8757
    @helmutpaul8757 7 місяців тому +1

    Good luck 👍🏻

  • @pushparanysivagnanam9544
    @pushparanysivagnanam9544 7 місяців тому +1

    arumai♥♥♥

  • @anandili8292
    @anandili8292 7 місяців тому +1

    Love your humor & kindness🐕🐕❤ Bless you all❤

  • @RjPiriya07
    @RjPiriya07 7 місяців тому +3

    தம்பி உங்கள் பயணம் சிறப்பானதாகவும் சந்தோசமாகவும் அமைய வேண்டும் ❤❤❤❤உடம்பை கவனியுங்கோ time க்கு சாப்பிடுங்கோ

  • @patnathan5013
    @patnathan5013 7 місяців тому

    Your friend should rest until his wound is completely healed.

  • @pirabakarannagaiha6442
    @pirabakarannagaiha6442 7 місяців тому

    Safety first

  • @bpdavid5604
    @bpdavid5604 7 місяців тому

    Semmayaa irukku bro..am born in KURNAGALAE...but am in Chennai from above 3yr old..but am an INDIAN

  • @rockyrocky8026
    @rockyrocky8026 7 місяців тому

    வேற level bros

  • @gowryratnam6752
    @gowryratnam6752 7 місяців тому +1

    Super 👍

  • @Karikaalan568
    @Karikaalan568 7 місяців тому +2

    தயவு செய்து ஒவ்வொரு இடத்துக்கு செல்லும் பொழுது அங்கு தங்கம் இட வசதி சாப்பாடு முக்கியமான இடங்களை குறிப்பிட்டு விலைவிபரங்களையும் பட்ஜெட்டையும் தெரிவிப்பது நல்லாயிருக்கும்

    • @vincevaughan1894
      @vincevaughan1894 7 місяців тому

      Ivar solluvathu sari, nenga sutra vai valarkka ethu uthavum!

  • @mhdsharfan517
    @mhdsharfan517 7 місяців тому

    Dambadeniya,Panduwasnuwara ellam Kurunegala la thn irukku bro

  • @vijayakumarithanabalasingh3210
    @vijayakumarithanabalasingh3210 7 місяців тому

    Hi brother's best God 🙏2'nd your are good thinking so take care God Bless You & friends enjoy your time and have a nice day ❣️

  • @mrlocalaravinth2324
    @mrlocalaravinth2324 7 місяців тому

    வணக்கம் from Jaffna hariharan music program

  • @sivamayamsinnathurai684
    @sivamayamsinnathurai684 7 місяців тому

    நன்றி.

  • @ushakupendrarajah7493
    @ushakupendrarajah7493 7 місяців тому +1

    தம்பிகளே , கவனமாக பயணியுங்கள் 🙏👍உஷா லண்டன்

    • @rubaniyadurai2064
      @rubaniyadurai2064 7 місяців тому

      அருமை சுவிஸ் ரூபன்

  • @bobbyponniah3176
    @bobbyponniah3176 7 місяців тому +1

    👍👍👌👍👌👍👍👌👌👌🙏🙏🙏🙏🙏

  • @appasamyjeevakan7740
    @appasamyjeevakan7740 7 місяців тому

    தம்பி அலக்ஸ்,கால் சுகமாக பிரார்த்திக்கிறேன்,பாரிஸ் ஜீவா.😊

  • @vinoharangajerandranathan9083
    @vinoharangajerandranathan9083 7 місяців тому

    தலை பாரம் வர்றதுக்கு காரணம் நிறைய தண்ணீர் குடிக்காட்டியும் இப்படி வரும் குறைஞ்சது ஒர நாளைக்கு 3 லீட்டராவது குடிக்கணும்

  • @rvsk28
    @rvsk28 7 місяців тому

    Kajanட ஹெட் லைட் கடைசி மாவ‌ட்ட‌ம் வரைக்கும் தேவைப்படும் போல தெரியுது....😂😂😂😂

  • @rajinis1671
    @rajinis1671 7 місяців тому

    அருமை சகோதரன்👌❤️

  • @santhalingamsuseela7596
    @santhalingamsuseela7596 7 місяців тому

    Hi brothers you're all video very nice super enjoy me thanks ❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @SathasivamSatkunarajah
    @SathasivamSatkunarajah 7 місяців тому

    ❤ 5

  • @kalpanakanda2922
    @kalpanakanda2922 7 місяців тому +16

    நிறைய பேர் பார்க்க வேண்டும் என்பதற்காக இப்படியான தலைப்பில் வீடியோ போடாதீர்கள் இதையிட்டு நீங்கள் வெட்கப்பட வேண்டும்

  • @Vaxcy24
    @Vaxcy24 7 місяців тому

    ❤❤

  • @r.a.aruneash5213
    @r.a.aruneash5213 7 місяців тому

    Wellawatte delmon hospital la 1000 rs charge panuvaanukal

  • @ulso7904
    @ulso7904 7 місяців тому

    Sons. Kavanam. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kanagarajpalanisamy9467
    @kanagarajpalanisamy9467 7 місяців тому

    ❤❤❤
    அங்கு அரசு மருத்துவமனையில் இலவச மருத்துவம் கிடையாதா?

  • @abdulgaffoor8838
    @abdulgaffoor8838 7 місяців тому

    PAYANAM SIRAPPA AMAIYA VAALTHUKAL.

  • @subasivasubramaniam7962
    @subasivasubramaniam7962 7 місяців тому

    Ponniah sivarubi, sivasubramaniam sivarubi, sivasubramaniam sivaginy

  • @bastiananthony3392
    @bastiananthony3392 7 місяців тому

    பயணங்களை அவதானமாக பயணியுங்கள். வாகனம் ஓடும்பொழுது பின்னுக்கு திரும்பி கதைத்து கொண்டு ஓடாதீர்கள். நன்றி.

  • @alexx2836
    @alexx2836 7 місяців тому

    கிக்கடுவ விச்சு க்கு பேங் க

  • @mahendrarajah13
    @mahendrarajah13 7 місяців тому

    செல்லும் இடம் எல்லாம் சிங்கள முஸ்லீம் மக்களோடு முடிந்தவரை தமிழில் பேசுங்கள் தமிழ் பாலர்பாட புத்தகங்களை கொண்டுசெல்லுங்கள் சிறுவர்களை காணும் இடத்தில கொடுங்கள்

  • @theo1828
    @theo1828 7 місяців тому

    டேய் கவனமாக இருங்க

  • @josephsuresh1410
    @josephsuresh1410 7 місяців тому

    You can do why do you want travel ?
    Please sort it out your body 👎👎👎

  • @velu1671
    @velu1671 7 місяців тому

    தம்பி அலெக்ஸ்,உங்கள் உடலில் சிக்கல் இருக்கிறது கவனம் தேவை.பேசும்போதே மூச்சிழுக்கிறது,ஆட்டோ ஓட்டும்போது ,இனிப்பு ,மாச்சத்து அதிக உணவு சாப்பிட்டால் தூக்கம் வருகிறது,இன்சுலின் சமநிலையை பரிசோதிக்கவும்.