வள்ளலாரின் கேள்வி - எப்படி தர்மமாகும்.?

Поділитися
Вставка
  • Опубліковано 1 лют 2025

КОМЕНТАРІ • 95

  • @moorthimoorthi.7825
    @moorthimoorthi.7825 2 дні тому +3

    ஆமாம் உண்மை தான் ஐயா🎉🎉

    • @shivachannel6812
      @shivachannel6812  2 дні тому

      @@moorthimoorthi.7825 . ஆமாம் ஐயா
      ஓம் சிவாயநம

  • @GaneshJayaraman
    @GaneshJayaraman 2 дні тому +1

    Om Namah Sivaya Sivaya Namaha Om 🌿🌿🌻🌷🌼🌼🌺

    • @shivachannel6812
      @shivachannel6812  2 дні тому

      @@GaneshJayaraman ohm sivayanama ohm sivayanama ohm sivayanama

  • @pattuksrajan7614
    @pattuksrajan7614 9 днів тому +4

    அருமை அருமை 🌳🌳

    • @shivachannel6812
      @shivachannel6812  8 днів тому

      சிவாயநம

    • @stganeshannadar5290
      @stganeshannadar5290 7 днів тому

      இந்துக்களில் நிறைய பிரிவுகள் இருக்கின்றன அதில் சில பிரிவுகள் மாமிசம் உண்பது இல்லை இது உங்களுக்கு தெரியாதா? பிரிவினையை தூண்டாதீர்கள் தயவு செய்து

  • @lakshmananvekatachalam2715
    @lakshmananvekatachalam2715 2 дні тому +1

    Super

  • @arulpeter3762
    @arulpeter3762 10 днів тому +5

    ஐய்யா நீங்க எங்கே இருக்கீங்க.முடியாது அய்யா உங்கள மாதி சிந்திக்க முடியாது ❤

  • @k.p.prakesh9239
    @k.p.prakesh9239 8 днів тому +1

    நீங்கசாமி.
    நாங்க.
    மனித.இன.பிறவி.ருசியான
    மாமிசம்மே.
    உணவு

    • @shivachannel6812
      @shivachannel6812  8 днів тому

      @@k.p.prakesh9239 மனிதன் என்பதனால் தான் ஐயா கேட்கிறார்

  • @VisvanathanRaman
    @VisvanathanRaman 9 днів тому +1

    👍🙏🙏

  • @johnrobertjohnrobert809
    @johnrobertjohnrobert809 10 днів тому +4

    பசி கொன்றால் பாவம் தின்றால் தீரூம்

    • @shivachannel6812
      @shivachannel6812  10 днів тому +3

      இதையே நம்மை விட வலிமையான உயிரினங்கள் தங்களையோ தங்களது சொந்த பந்ததினரையோ கொன்று தின்றால்
      இதையே சொல்வீர்களா ஐயா...
      சிவாயநம

    • @AnnamalaiyaarArputham
      @AnnamalaiyaarArputham 10 днів тому +2

      கொன்றவன் பாவம் தின்றவனுக்கும் சேரும் என்பதே உண்மையான பழமொழி!

    • @johnrobertjohnrobert809
      @johnrobertjohnrobert809 9 днів тому

      பல்துலக்குவதாலும் குளிப்பதாலும் நீங்கள் இப்போது பயன்படுத்தும் செல்போனின்னாலும் நீங்கள் உண்ணும் தாவரங்களிளும் நீங்கள் உங்கள் கழிவறைகளில் பயன்படுத்தும் கிருமி நாசினிகளாளும் பல உயிரிழப்புகள் நடக்கின்றன. அதற்காக மனம் வருந்தி இந்த விசயங்களை தவிர்பீர்கள. எனது தமிழ் கடவுள் சிவனுக்கே கண்ணப்பநாயனார் பன்றி இறைச்சியை பக்குவபடித்தி படைத்திருக்கிறார்
      அதை சிவனும் ஏற்று இருக்கிறார் என்பது வரலாறு

    • @shivachannel6812
      @shivachannel6812  9 днів тому +1

      @@AnnamalaiyaarArputham உண்மை ஐயா

    • @stganeshannadar5290
      @stganeshannadar5290 7 днів тому +1

      இந்துக்களில் நிறைய பிரிவுகள் இருக்கின்றன அதில் சில பிரிவுகள் மாமிசம் உண்பது இல்லை இது உங்களுக்கு தெரியாதா? பிரிவினையை தூண்டாதீர்கள் தயவு செய்து

  • @thendral126
    @thendral126 9 днів тому +1

    🎉🎉

  • @kooththadidhanasekar5257
    @kooththadidhanasekar5257 2 дні тому +1

    மனிதன் பிணமானபின்பு அடிக்கும் நாற்றத்தை எப்போதாவது நுகர்ந்தது உண்டா? அதைதான் 'பிணநாற்றம்-மூக்கைத் துளைக்கிறது' என்பார்கள். ஆனால் மாமிசத்திற்காக வெட்டப்படுபவற்றை உடனேயே வேகவைத்து விடுகிறோம்; அதனால் நாறுவதில்லை. (மாமிச உணவுகொள்வது நாம் தெரிந்தே செய்கிற தப்பு- பாவம்தான்!) மன்னிக்கவும். 🙏

  • @Devar-3
    @Devar-3 9 днів тому +3

    விலங்குகளுக்கு மட்டும் தான் உயிர் இருக்கு, தாவரங்கள், தானியங்கள், செட்,கொடிகளுக்கு உயிர் இல்லை என்று அதை வெட்டி, வேகவைத்து திங்கும் ஐயாவுக்கு இது தர்மம் ஆகுமா...

    • @shivachannel6812
      @shivachannel6812  9 днів тому

      தாவரங்கள் விலங்குகள் உண்பதன் மூலம் விதை பரவல் உருவாகும்.
      புது இடத்தில் தாவரங்கள் உருவாகும்.
      தாவரங்கள் அரிந்து உண்ண வேண்டும். அவை மீண்டும் உருவாகும்.
      விலங்கு பறவைகள் அருத்து உண்பதால் மீண்டும் உருவாகாது.
      அரிதல் மீண்டும் உருவாகும்
      அருத்தல் மீண்டும் உருவாகாது...

    • @Devar-3
      @Devar-3 8 днів тому

      @shivachannel6812 தம்பி பயிர் வைகைகள், தானியங்கள், கிழங்குகள் இவைகள் எல்லாம் அழிக்கப்படுகிறது....மிருகங்கள், பறைவகள் இவை அனைத்தும் அது தன் இனத்தை பெருக்கிய பின்பு தான் மனிதன் அதை வெட்டி சாப்பிடுகிறான்... அவன் வெட்டி சாப்பிடவில்லை என்றாலும் அது இயற்கையாகவே சாகும்...

  • @murugan7184
    @murugan7184 11 днів тому +2

    உண்மை

    • @shivachannel6812
      @shivachannel6812  10 днів тому

      ஆமாம் ayya

    • @stganeshannadar5290
      @stganeshannadar5290 7 днів тому +1

      இந்துக்களில் நிறைய பிரிவுகள் இருக்கின்றன அதில் சில பிரிவுகள் மாமிசம் உண்பது இல்லை இது உங்களுக்கு தெரியாதா? பிரிவினையை தூண்டாதீர்கள் தயவு செய்து

    • @shivachannel6812
      @shivachannel6812  7 днів тому

      @stganeshannadar5290 இது இந்துக்களுக்கான கேள்வி அல்ல ஐயா. மனிதர்களுக்கான கேள்வி❓

  • @ArjunA-pu4qs
    @ArjunA-pu4qs 2 дні тому +1

    🦚💯💙

  • @balamuruganbalamurugan2175
    @balamuruganbalamurugan2175 10 днів тому +1

    ❤❤❤❤❤

    • @shivachannel6812
      @shivachannel6812  10 днів тому

      Ohm sivyanama

    • @stganeshannadar5290
      @stganeshannadar5290 7 днів тому

      இந்துக்களில் நிறைய பிரிவுகள் இருக்கின்றன அதில் சில பிரிவுகள் மாமிசம் உண்பது இல்லை இது உங்களுக்கு தெரியாதா? பிரிவினையை தூண்டாதீர்கள் தயவு செய்து

  • @uk7393
    @uk7393 День тому +1

    உயிரற்ற உடலில் கிருமிகள் இருக்கும். அதற்காகத்தான் குளிப்பது. தீட்டுமல்ல. இது. அறிவியல்.

  • @BalakrishnanAyyadurai
    @BalakrishnanAyyadurai 9 днів тому +1

    சரிதான் சாமி

  • @Onemanarmy-l9x
    @Onemanarmy-l9x 9 днів тому +1

    அதானே 🤔
    இதுவரை நான் இப்படி யோசிக்கவே இல்லையே? 🤔

    • @shivachannel6812
      @shivachannel6812  9 днів тому

      உங்கள் யோசனைக்கு நன்றி..

    • @stganeshannadar5290
      @stganeshannadar5290 7 днів тому

      இந்துக்களில் நிறைய பிரிவுகள் இருக்கின்றன அதில் சில பிரிவுகள் மாமிசம் உண்பது இல்லை இது உங்களுக்கு தெரியாதா? பிரிவினையை தூண்டாதீர்கள் தயவு செய்து

    • @Onemanarmy-l9x
      @Onemanarmy-l9x 6 днів тому

      @stganeshannadar5290 இதில் பிரிவினையை தூண்டும் படி ஒன்றுமே இல்லையே 🤔

    • @stganeshannadar5290
      @stganeshannadar5290 6 днів тому

      @@Onemanarmy-l9x வாயிலாத ஜீவனே கழுத்து அறுத்து கொன்று சமைத்து சாப்பிடும் மனிதர்கள் மற்றும் தீட்டு என்று சொல்லும் மனிதர்களிடமிருந்து தள்ளியே இருக்க வேண்டும் மாமிசம் சாப்பிடவர்கள் யாரும் தர்மம் புண்ணியம் பற்றி அவர்களுக்கு ஏதும் தெரியாது அவர்களிடம் போய் தரும் புண்ணியத்தை பத்தி கேட்டால் அவர்கள் என்ன செய்வார்கள் உங்களையும் கொன்னு சமைத்து விடுவார்கள்

  • @lakshminarasimhan-u9v
    @lakshminarasimhan-u9v 9 днів тому +1

    Ratham sotta sotta kaykarigalai vettuvathillai

  • @rangar1530
    @rangar1530 9 днів тому +2

    எரியுற பொணத்த சாப்பிடும் அகோரிகளிடம் கேளுங்க.

    • @jaisankarparamasivam7379
      @jaisankarparamasivam7379 9 днів тому +1

      அவனுக்கு சேர்த்து தான்

    • @shivachannel6812
      @shivachannel6812  9 днів тому +1

      அவன் கொன்று தின்னவில்லை. இறந்த பிணத்தை உண்கிறான்.

  • @R.V.Nagarajan.aarveeyen
    @R.V.Nagarajan.aarveeyen 9 днів тому +2

    யாரு சொன்னா?
    காசியில போய் பாரு.

    • @shivachannel6812
      @shivachannel6812  9 днів тому +1

      பிணங்களை திண்பதும்
      பிணமாக்கி திண்பதும் வேறு.
      இதில் எவ்வகையை தாங்கள் கூறுகிறீர்கள்..

  • @SunadarRaj
    @SunadarRaj 9 днів тому +2

    Sangikaluku sariyana savukadi😂😂😂

  • @stganeshannadar5290
    @stganeshannadar5290 7 днів тому +1

    இந்துக்களில் நிறைய பிரிவுகள் இருக்கின்றன அதில் சில பிரிவுகள் மாமிசம் உண்பது இல்லை இது உங்களுக்கு தெரியாதா? பிரிவினையை தூண்டாதீர்கள் தயவு செய்து

    • @shivachannel6812
      @shivachannel6812  6 днів тому

      மன்னிக்கவும் ஐயா... பிரிவினைக்கான கேள்வி அல்ல ஐயா. ஆக்கபூர்வமான கேள்வி தானே ஐயா

    • @stganeshannadar5290
      @stganeshannadar5290 6 днів тому +1

      இந்த மாதிரி கேள்விகள் அனைத்தும் சில பேர் மனதை புண்படுத்தும் வள்ளலார் மீது வரவேற்கும் நம்பிக்கை உண்டு

  • @msrprasath8793
    @msrprasath8793 9 днів тому +1

    காய்கறி களுக்குள் உயிர் இருப்பதை ஐயாவின் அறிவுக்கு எட்டவில்லைபோலும்

    • @shivachannel6812
      @shivachannel6812  8 днів тому

      இதற்கான விடை மேலே உள்ள உரையாடலில் அறிக.

  • @RajendraRaja-j9m
    @RajendraRaja-j9m 10 днів тому +2

    உண்மை உண்மை ஐயா அவர்களே

    • @shivachannel6812
      @shivachannel6812  10 днів тому +1

      @@RajendraRaja-j9m Arutperunjothi arutperunjothi thaniperunkarunai arutperunjothi

    • @stganeshannadar5290
      @stganeshannadar5290 7 днів тому

      இந்துக்களில் நிறைய பிரிவுகள் இருக்கின்றன அதில் சில பிரிவுகள் மாமிசம் உண்பது இல்லை இது உங்களுக்கு தெரியாதா? பிரிவினையை தூண்டாதீர்கள் தயவு செய்து

  • @geeyar4685
    @geeyar4685 9 днів тому +1

    Proof enge ?

  • @UmarAnas-n6p
    @UmarAnas-n6p 9 днів тому

    கீழ்பாக்கத்தின் தலைவர் போல வள்ளலார்🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
    இறைவன் தின்ன சொன்னதை தான் மணிதன் தின்னுகிறான் நல்ல வேலை மணிதன் இறந்தவுடன் அவனை தின்னுங்கள் என்று சொல்லி இருந்தால் கூட இன்னேரம் பல மணிதனை அடித்தே தின்னிருப்பான்🤣🤣🤣🤣🤣

    • @Royalking-h4y
      @Royalking-h4y 8 днів тому +1

      Bro வள்ளலார் தப்பா பேசாதீங்க

    • @shivachannel6812
      @shivachannel6812  8 днів тому

      இறைவன் என்ன சொன்னார் ஐயா

    • @UmarAnas-n6p
      @UmarAnas-n6p 8 днів тому

      @shivachannel6812 அவசியம் சொல்லனுமா 🤣🤣🤣

    • @shivachannel6812
      @shivachannel6812  8 днів тому

      @UmarAnas-n6p ஐயா முற்பிறவியை ஏற்கும் தாங்கள் மற்ற உயிர்களுக்கு உரிய அவைகளுக்கு இறைவன் அளித்த வாழும் உரிமையை ஏற்பீர்கள் தானே ஐயா

    • @stganeshannadar5290
      @stganeshannadar5290 7 днів тому

      இந்துக்களில் நிறைய பிரிவுகள் இருக்கின்றன அதில் சில பிரிவுகள் மாமிசம் உண்பது இல்லை இது உங்களுக்கு தெரியாதா? பிரிவினையை தூண்டாதீர்கள் தயவு செய்து

  • @smariappan2679
    @smariappan2679 4 дні тому +1