மிகவும் அருமையான பதிவு. இதன் உண்மையை கேன் உபநிஷதத்தில் சாரமாக புரிந்து கொண்டேன். உண்மையில் நாமே விழிப்புணர்வாக ( பிரம்மமாக ) இருப்பதை உணர வேண்டும் என்ற பேருண்மையை இந்த காணொளி நிரூபிக்கின்றது. நன்றி.
ஐயா நீங்கள் இவ்வளவு சிரமபட்டு விளக்கமுயற்ச்சிக்கும் விசயம் தாயுமானவர்ஐயா மிகவும் எளிமையாக எல்லோரும் புரிந்து கொள்ளும்படி சொல்கிறார் காணும் கண்ணில் கலந்த கண்ணே உன்னை சேனும் (வானம்) பாரும் (பூமி) திரிபவர் காண்பரோ ஆணும் பெண்ணும் அது எனும் பானமையும் பூணும் கோளமும் பொருந்தி உள்நிற்க்கவே
விளக்கம் மிகவும் நன்றாக உள்ளது ஆனால் தாங்கள் கூறும் உட்பொருளை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை எனவே இன்னும் உதாரணங்கள் மூலம் மிகவும் எளிமையாக்கப்பட்டு இருக்க வேண்டும் என்பது எனது தாழ்மையான அபிப்பிராயம்.தவறு இருந்தால் மன்னிக்கவும்.
நண்பரே உங்கள் குரல் மிகவும் அருமை யாக உள்ளது நீங்கள் உங்கள் உள் இருக்கும் இறைவனை உணர்து விட்டீர்களா என்பது எங்களுக்கு தெரியவில்லை ஆனால் உங்களுக்கு தெரிந்து இருக்கும் என்பது முன்பை விட நீங்கள் உடம்பு கொஞ்சம் அதிகம் பெருத்து விட்டது சற்று குறைத்து. கொள்ளுங்கள் நன்றி வணக்கம்
என்னை போன்ற சாதாரன பாமரனுக்கு தங்கள் பதிவு கிடைப்பது பாக்கியமே
Guruvey Sharanam 🙏
ஆழமான இரகசியம் அடங்கிய பதிவு ❤ நன்றி
மிகவும் அருமையான பதிவு. இதன் உண்மையை கேன் உபநிஷதத்தில் சாரமாக புரிந்து கொண்டேன். உண்மையில் நாமே விழிப்புணர்வாக ( பிரம்மமாக ) இருப்பதை உணர வேண்டும் என்ற பேருண்மையை இந்த காணொளி நிரூபிக்கின்றது. நன்றி.
அருமையான பிரதிபலிப்பு. கேனோபநிஷத்தின் குறிப்பீடுகளை சுஜாதா தனது கடவுள் புத்தகத்தில் பதிவு செய்து இருக்கிறார்.
ஐயா நீங்கள் இவ்வளவு சிரமபட்டு விளக்கமுயற்ச்சிக்கும் விசயம் தாயுமானவர்ஐயா மிகவும் எளிமையாக எல்லோரும் புரிந்து கொள்ளும்படி சொல்கிறார் காணும் கண்ணில் கலந்த கண்ணே உன்னை சேனும் (வானம்) பாரும் (பூமி) திரிபவர் காண்பரோ ஆணும் பெண்ணும் அது எனும் பானமையும் பூணும் கோளமும் பொருந்தி உள்நிற்க்கவே
தாயுமானவர் சொல்வது ஒன்றுமே புரியவில்லை.
ஐயா சொல்வது எளிதாக உள்ளது மிக்க நன்றி
Thanks bhagwan ❤
அருமை அருமை ஐய்யா விளக்கம்
விழிப்புணர்வே வெளிச்சம்தான் அதுதான் அருட்பெருஞ்சோதி உண்மையில் கடவுள்உணர்வை உணர்ந்து கொண்டுள்ளார் ஐயாவுக்கு கோடான. கோடி வந்தனங்கள்!!
சாமி, விழிப்புணர்வு (awareness) ம் மூலமாகிய சத்தியமும் ஒன்றா?
நன்றி ஐயா 💐💐💐
குரு வாழ்க!. குருவே துணை!!. தங்களின் விழிப்புணர்விற்கான விளக்கம் அருமை. தங்களை வாழ்த்தி வணங்குகிறேன்!!!.
இறைவா சரணம் ஸ்வாமி ❤🙏 தாமதமாக பார்க்கிறமைக்கு மன்னிக்கவும் ஸ்வாமி❤❤❤💐 🙏
Guruve thunai
🤲🤲🤲பார்பவரை உணர அருள் புரிங்க குருவே.🙇♀️🙇♀️🙇♀️🙇♀️
Ungalai neengal gavanippade anda parpavar
மிக்க சிறப்பு ஐயா
விழிப்புணர்வுக்கு நல்ல விளக்கம். 😊
அருமையான பேச்சி ஐயா 🙏🙏🙏
🎉
வணக்கம் நன்றி ஐயா கோடி நன்றிகள்
நன்றி, வணக்கம்
அருமை.. நன்றி ஐயா
Arumai guruji.👏👍guruve saranam 🙏
காண்பவனை காண்பது யாரோ, அறிபவனை அறிவது எதுவோ அது தான் பார்ப்பதை பார்ப்பது. அது ஆகாயம்-வானம்-பிரம்மம்-வெளி. 🙏
இறைவா குருவே சரணம் ஸ்வாமி
மிக மிக அருமை, 🙏🙏🙏 குருவடி சரணம் திருவடிகள் சரணம் ஐயா 🙏🙏
❤ நன்றி
Excellent sir 🙏🙏🙏
குருவே சரணம். 🙏
நன்றி. வாழ்கலளமுடன்
1st class vedio.... thanks so much... Go-ahead....👍
வணங்குகிறேன் ஜி ❤
Fact of life guruji 🎉
🙏🙏🙏🌹நன்றி ❤
குருவே சரணம் ஐயா நன்றிகள் இறைவா🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️👏👏👏👏👏👌👌👌👌👌💐💐💐💐💐🙇♀️🙏
🙏அற்புதமான விளக்கம். முந்திய காலங்களை விட இப்போது கொஞ்சம் கொஞ்சமாக விளங்குகிறது. நன்றி ஐயா ❤
Thank u sir
அற்புதம் குருவே
குருவே சரணம் ஆத்ம வணக்கம் நன்றி ஐயா
Thanks..
🎉1st like குருவே 🎉❤😊
Guruvasaranam
Truth to be known by everyone, Budda!
🙏🙏🙏
🎉🎉🎉❤🎉🎉🎉
MANAM ENPATHUM ,ARIU ENPATHUM ,UNARU ENPATHUM ,SARIYANA VILAKKAM THEVAI
🎉நன்றி 🎉நல்ல சிந்தனை 🎉
Ellam sari Enbam mattume erunthal eraivanukku enna kurai. En thunbam erukka vendum? thunbam ondrum ellamal enbame erunthal enna agi vidum. Etharku gnanamadaya vendum? Shristi karmave Sari ellai.
விளக்கம் மிகவும் நன்றாக உள்ளது ஆனால் தாங்கள் கூறும் உட்பொருளை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை எனவே இன்னும் உதாரணங்கள் மூலம் மிகவும் எளிமையாக்கப்பட்டு இருக்க வேண்டும் என்பது எனது தாழ்மையான அபிப்பிராயம்.தவறு இருந்தால் மன்னிக்கவும்.
What's app group link not working help me in description
Ganam enpathu purithal enpathe,Ayya too much explanation no need
நண்பரே உங்கள் குரல் மிகவும் அருமை யாக உள்ளது நீங்கள் உங்கள் உள் இருக்கும் இறைவனை உணர்து விட்டீர்களா என்பது எங்களுக்கு தெரியவில்லை ஆனால் உங்களுக்கு தெரிந்து இருக்கும் என்பது முன்பை விட நீங்கள் உடம்பு கொஞ்சம் அதிகம் பெருத்து விட்டது சற்று குறைத்து. கொள்ளுங்கள் நன்றி வணக்கம்
நன்றிகள் ஐயா
என்னை போன்ற சாதாரன பாமரனுக்கு தங்கள் பதிவு கிடைப்பது பாக்கியமே
🙏🙏🙏
🙏🙏
🙏