பேட்டியின் போது வீடியோ கேம் தேவையா? | Komatchi Naidu VS Airport Moorthy

Поділитися
Вставка
  • Опубліковано 8 вер 2024
  • #kamatchinaidu #anbumaniramadoss #mkstalin #ramadass #jaffersadiq #komachi #airportmoorthy #dmk #tasmac #admk #amstrong #annamalai #anuragthakur #rahulgandhi #udhayanidhistalin #karunanidhi #admk #congress #congressvsbjp #seeman #ntkitwing #annamalaibjp #dmkgovt #ebbill #komachi #dmkalliance #bjpitwing #channel5tamil
    பேட்டியின் போது வீடியோ கேம் தேவையா? | Komatchi Naidu VS Airport Moorthy
    𝐒𝐔𝐁𝐒𝐂𝐑𝐈𝐁𝐄 to get the latest news updates: / @channel5tamil
    ‣ 𝗜𝗻 𝗧𝗵𝗶𝘀 𝗩𝗶𝗱𝗲𝗼 :
    Get ready for a laugh-out-loud political debate as Komatchi Naidu and Airport Moorthy go head-to-head in a comical clash of ideas! This lively discussion brings humor and wit to the forefront as the two political figures debate their views in a way that's both entertaining and insightful. Don’t miss this fun take on politics that promises plenty of laughs and unique perspectives.
    𝗢𝘁𝗵𝗲𝗿 𝗘𝗽𝗶𝘀𝗼𝗱𝗲𝘀 𝗼𝗳 𝗚𝘂𝗲𝘀𝘁 𝗖𝗼𝗿𝗻𝗲𝗿 | 𝗗𝗲𝗯𝗮𝘁𝗲 | 𝗥𝗲𝗹𝗮𝘅 𝗕𝗿𝗼 ( 𝗚𝘂𝗲𝘀𝘁 𝗖𝗼𝗿𝗻𝗲𝗿 ) 🔽
    • Debate | Relax Bro
    𝗖𝗵𝗮𝗻𝗻𝗲𝗹 𝟱 𝗧𝗮𝗺𝗶𝗹 :
    Explore current affairs, sports, and essential news on Channel 5 Tamil. Stay updated on the latest happenings worldwide by following us. Your go-to source for insightful content.
    ‣ 𝗔𝗹𝘀𝗼 𝗦𝘂𝗽𝗽𝗼𝗿𝘁 𝘂𝘀 :
    channel 5 india - / @channel5india
    channel 5 news - / @channel5newstamil
    channel 5 cinema - / @channel5cinema
    channel 5 bhakti - / @channel5bhakti
    ‣ 𝗙𝗼𝗿 𝗖𝗼𝗺𝗺𝗲𝗿𝗰𝗶𝗮𝗹 𝗔𝗱𝘀 :
    Contact : 044-35048166 , 044-35043727
    Mail id : channelfivetamil@gmail.com
    ‣ 𝗜𝗻 𝗔𝘀𝘀𝗼𝗰𝗶𝗮𝘁𝗶𝗼𝗻 𝘄𝗶𝘁𝗵 𝗖𝗵𝗮𝗻𝗻𝗲𝗹 𝟱 𝗧𝗮𝗺𝗶𝗹 :
    ⦿𝗙𝗮𝗰𝗲𝗯𝗼𝗼𝗸 - / channel5tamil
    ⦿𝗜𝗻𝘀𝘁𝗮𝗴𝗿𝗮𝗺 - / channel5_tamil
    ⦿𝗧𝘄𝗶𝘁𝘁𝗲𝗿 - / channel5tamil
    ⦿𝗪𝗵𝗮𝘁𝘀𝗮𝗽𝗽 𝗖𝗵𝗮𝗻𝗻𝗲𝗹 𝗟𝗶𝗻𝗸 - whatsapp.com/c...
    ⦿𝗪𝗲𝗯𝘀𝗶𝘁𝗲 - www.channel5tamil.com

КОМЕНТАРІ • 255

  • @punithesniya762
    @punithesniya762 Місяць тому +27

    🇲🇾🙏🏻😃🤣🤣🤣இரண்டு நாளா இருந்த கொஞ்ச மணஉழச்சலும் போய்விட்டது❤❤❤❤

    • @deva9014
      @deva9014 Місяць тому +1

      SS same to u me 😂

    • @dnarna7880
      @dnarna7880 Місяць тому +1

      Nalla tamil

    • @MalarMoorthi
      @MalarMoorthi 23 дні тому

      😂😂😂😂😂😂😂🎉

  • @karthijais
    @karthijais Місяць тому +57

    காமாட்சி நாயுடு வந்தாலே காமெடிக்கு பஞ்சமே இருக்காது...🤣😂

  • @anandvgchennai1974
    @anandvgchennai1974 Місяць тому +17

    இந்த anchor பையன் இன்னிக்கி full formல கலக்குறான். Super da thambi.

  • @muruganp4533
    @muruganp4533 Місяць тому +50

    கமாச்சி நாயுடுக்கு அம்மா ஒண்ணு அப்பா ரெண்டு(தமிழ் அப்பா & தெலுங்கு அப்பா)

    • @madhuarumugam186
      @madhuarumugam186 Місяць тому +5

      Superb 👌👌👌

    • @user-tx9kv1lg9x
      @user-tx9kv1lg9x Місяць тому +3

      சரிதான் அய்யா

    • @balaji9412
      @balaji9412 Місяць тому

      சிரித்து வயிறு வலி.

    • @Pacco3002
      @Pacco3002 Місяць тому

      நீ திங்கற ஆடு கோழி மீன் இதுக்கெல்லாம் எத்தனை அப்பா 😂

    • @ssubash-di2de
      @ssubash-di2de 27 днів тому

      மெண்டல் இந்த தெளிவு கூட இல்லையே

  • @murugesans5243
    @murugesans5243 Місяць тому +65

    அகில உலக அரசியல் விஞ்ஞானி காமாட்சி நாயுடுஉடனடியாக முதல்வர்பதவி ஏற்று தமிழ்நாட்டை காப்பாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்

  • @sivakumarradhakrishnan3540
    @sivakumarradhakrishnan3540 Місяць тому +37

    23ஆம் புலிகேசி 2வது பாகம் வரவில்லையே என்று யாரும் வருத்தப்படவேண்டாம் கோமாளி கோமாட்சி நிகழ்ச்சிகளை தொடர்ந்து பாருங்கள்

    • @MalarMoorthi
      @MalarMoorthi 23 дні тому

      😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂🎉

  • @Farming_information_2024
    @Farming_information_2024 Місяць тому +22

    We need more airport moorthi and kamachi naidu sir videos💯💯💯 🙏🙏🙏

  • @ashokkumar-rd8ue
    @ashokkumar-rd8ue Місяць тому +21

    சூப்பர் பிரவீன்.கோமாளியை வச்சு செய்ய . உன்னை விட ஆளே இல்லை

  • @karthijais
    @karthijais Місяць тому +18

    ரொம்ப நாள் கழித்து வயிறு வலிக்க சிரிச்சேன் 😂🤣.. எப்பா எங்கட புடிச்சிங்க இந்த கோமாட்சி நாயுடுவ 😂

  • @manikandanchnnathambi6703
    @manikandanchnnathambi6703 Місяць тому +22

    கண்ணதாசன் எழுதி புத்தகம் அனைத்தும்உண்மை

    • @chandranramakrishnan649
      @chandranramakrishnan649 Місяць тому +2

      இவன் (காமாட்சி நாயுடு சொல்றதை எல்லாம் சிரிச்சுக்கிட்டு கடந்து போயிருங்க

  • @ermanikandan.p4558
    @ermanikandan.p4558 Місяць тому +9

    Daily intha mathiri comedy vantha enakku jolly ah irukkum

  • @manikandanchnnathambi6703
    @manikandanchnnathambi6703 Місяць тому +17

    நெரியளர் கேட்கும் கேள்விக்கு பதில் செல்லையா கோமட்சி

  • @neelakandan9800
    @neelakandan9800 Місяць тому +10

    சொட்ட நாயுடு சொட்ட நாயுடு😂😂😂

  • @jagatheeshwaran2692
    @jagatheeshwaran2692 Місяць тому +17

    Kamatchi.fans.irukingala.

  • @tamilselvamp7626
    @tamilselvamp7626 Місяць тому +12

    நகைச்சுவை காமாட்சி

  • @madhavanmadhavan1834
    @madhavanmadhavan1834 Місяць тому +3

    ஆந்திர மாநிலத்தில் இருந்து வந்த உனக்கு கண்ணதாசனை பேச என்ன தகுதி இருக்கு. ஒரே ஒரு பாடல் எழுது பார்ப்போம். நீ எல்லாம் பேசி நான் கேட்கனும். எல்லாம் எங்கள் தலை எழுத்து.

  • @tamilselvang2588
    @tamilselvang2588 Місяць тому +5

    இந்த விவாதத்தில்..
    மகாகவிகள் இருவரை
    இழிவு செய்திருப்பது
    கண்டிக்க தக்கது.

  • @gmganeshan4610
    @gmganeshan4610 Місяць тому +40

    பைத்தியமா டா காமாட்சியைப்பார்த்தால் திராவிடனின் வண்டவாளம் தெரியும்.

  • @osthivinoth5387
    @osthivinoth5387 Місяць тому +2

    5 Tamil media சிறந்த நெறியாளர் உங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்

  • @sivakumarradhakrishnan3540
    @sivakumarradhakrishnan3540 Місяць тому +9

    அப்போ கணக்கெடுப்பு எடுத்தா அந்த பத்தாயிரம் பேர் முன்னேறி இருப்பாங்க யாருன்னு தெரியுதா?

  • @swathisrinivasan2004
    @swathisrinivasan2004 Місяць тому +6

    Super moorthi Anna

  • @gmshanmuganathan8862
    @gmshanmuganathan8862 Місяць тому +11

    நெறியாளர் உஙகளுக்கான மரியாதையே இங்க காணவில்லையே.ஏன்.? இது சரியானதா? இது ஒரு பிழையான முன்னுதாரணமாக அமையாதா? முன்னுதாரணமாக

    • @user-tx9kv1lg9x
      @user-tx9kv1lg9x Місяць тому +1

      சரியான கேள்வி இதை நான் தொடர்ந்து சொல்லி கொண்டு வருகிறேன் யாரும் கண்டு கொள்ளவில்லை

  • @gopalmady1926
    @gopalmady1926 Місяць тому +4

    எடிட்டர் கவனத்திற்கு, ஏர்போர்ட் மூர்த்தி சார் அவர்கள் தவறுதலாக ராஜீவ் காந்திக்கு பதிலாக ராகுல் காந்தி என்று சொல்லிவிட்டார். தயவுசெய்து உடனடியாக அதை நீக்கவும். அல்லது சரிசெய்யவும்

  • @manikandanchnnathambi6703
    @manikandanchnnathambi6703 Місяць тому +6

    கோமட்சி நாயுடும அவர்களே.மதுகடை.முடுவிங்கள.இல்லை.மூடமட்டிங்கள.பதில்செல்லுங்கா

  • @ArunkumarS-w6x
    @ArunkumarS-w6x Місяць тому +4

    செந்தமிமழ் நாட்டூ போதிநிலே இன்பா பொய் வந்தூ பாய்து காதிநிலே டேய் டேய் டேய் உன்ண தெரியம் டா 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

    • @dnarna7880
      @dnarna7880 Місяць тому

      Tamil la sava adikatha da

  • @SivaKumar-ny1kw
    @SivaKumar-ny1kw Місяць тому +2

    Moorthi.sir super 🎉🎉🎉🎉

  • @ravichandrankrishnamoorthy6910
    @ravichandrankrishnamoorthy6910 Місяць тому +4

    பாரதியார் கஞ்சா குடுக்கி என்றால் பெரியார் யாரு?

  • @user-fq7pr7kw9m
    @user-fq7pr7kw9m Місяць тому +2

    Comedy கண்ணன் எங்கள் அண்ணன் காமாட்சி நாய்du வாழ்க பல்லாண்டு

  • @sidilegowda7077
    @sidilegowda7077 Місяць тому +3

    Super Virunthu😊😅😮😢😢🎉😂

  • @rajagopaln7406
    @rajagopaln7406 Місяць тому +5

    கோமாளி கோமாளி நாயுடு இந்த மாதிரி காமெடி பீசு அடிக்கடி பேட்டி எடுத்த எனக்கு பொழுதுபோக்கு ஆகிவிடும்

  • @rengasamyk4668
    @rengasamyk4668 Місяць тому +1

    காமாட்சி ஒரு மனிதர் இவர்கிட்ட போய் கேள்விகேட்டால் என்ன பதில் கிடைக்கும் ?

  • @kuralarasan883
    @kuralarasan883 Місяць тому +3

    காமாட்சி யை பங்கம் செய்த அண்ணன் ஏர்போட் மற்றும் நெறியாளர்.....😂😂😂😂😂😂🇹🇩🇹🇩🇹🇩🇹🇩🇹🇩🇹🇩🔥🔥🔥🔥🔥

  • @deva9014
    @deva9014 Місяць тому +1

    Good stress buster 😂

  • @-namathuneram_official
    @-namathuneram_official Місяць тому +1

    காமெடி அணுகுண்டு "காமாட்சி நாயுடு"...😂

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 Місяць тому +1

    Good speech keep it up and God bless you all 👍🏿

  • @damuindyan
    @damuindyan Місяць тому

    என் மனசுல உள்ள பாரமே குறைஞ்சு போச்சு

  • @dineshmosha3733
    @dineshmosha3733 Місяць тому +3

    நண்பா நெறியாளர் வாயா வாயா நீ தான் அல்டிமேட் 😂 காமாட்சி அய்யவா பொழந்து எடு

  • @ssubash-di2de
    @ssubash-di2de 27 днів тому

    திரு காமாட்சி சார்
    🙏🙏❤

  • @karthijais
    @karthijais Місяць тому +2

    Sema fun🤣

  • @sivar8206
    @sivar8206 Місяць тому

    Super murti sir 🎉🎉🎉🎉🎉

  • @DineshKumar-os5ts
    @DineshKumar-os5ts Місяць тому +3

    கோமாட்சிக்கு பைத்தியம் முத்திப்போச்சி

  • @samundisamannan6080
    @samundisamannan6080 Місяць тому +1

    Give respect to "SENIOR CITIZEN", Mr moorthy & mr Ancor 😊😅😂.

  • @ashokt3115
    @ashokt3115 Місяць тому

    22:05 Moorthi ayya thuglife😂

  • @user-xc7bb4fn6q
    @user-xc7bb4fn6q Місяць тому +1

    Pathrikai pro super

  • @thanikad9972
    @thanikad9972 Місяць тому +2

    பாரி மற்றும் காமாட்சி நாயுடுவை நேர்காணல் எடுக்கவும்

  • @mohammedyasir9171
    @mohammedyasir9171 Місяць тому +4

    Thatha vararu sirikka vakka poraru 😂😂😂😂😂

  • @ru.azer4leningrad
    @ru.azer4leningrad Місяць тому

    Kamatchi uncle serious face😂

  • @c-nu_viper
    @c-nu_viper Місяць тому

    Comedy piece Naidu, but he's entertain 😅

  • @meetan-
    @meetan- Місяць тому +1

    super super super. very interesting

  • @meetan-
    @meetan- Місяць тому +1

    kamatchi very interesting answers

  • @jackyjacky7821
    @jackyjacky7821 Місяць тому +2

    இப்படி கேள்வி கேட்டால் திமுக அரசு நெறியாளரை சீக்கிரம் உள்ளே போடுவாங்க 😂😂

  • @Kaviyabakkiyaraj1.12.20
    @Kaviyabakkiyaraj1.12.20 22 дні тому

    Super.moorthi.Anna.🎉

  • @indiahindunadu
    @indiahindunadu Місяць тому +3

    அண்ணாமலை 🔥🔥🔥

  • @deva9014
    @deva9014 Місяць тому +1

    Iam waiting daily same combination video bro

  • @karthigayandinakaran8707
    @karthigayandinakaran8707 Місяць тому

    😂😂😂😂😂😂😂😂😂 vere level fun interview bro hats off to you people enjoy a lot..

  • @gc8211
    @gc8211 29 днів тому

    நைனா வந்தாலே தமாசு 😁

  • @sainaths6778
    @sainaths6778 24 дні тому

    Super neriyalur

  • @kannan1174
    @kannan1174 Місяць тому

    சிரிப்புக்கு பஞ்சம் இல்லை.....

  • @shahulhameed-zp9ez
    @shahulhameed-zp9ez Місяць тому

    Thambi Neriyalar has good future keep it up

  • @manojkumar-un9hr
    @manojkumar-un9hr Місяць тому

    உன்மை😂😂

  • @andisamy4512
    @andisamy4512 Місяць тому +1

    முத்தமிழர் அறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி தச்சரநா மூர்த்தி எது அவர் அப்பன் வைத்தது. தெரியவில்லை . கேலிக்கூத்து. ஜெய் ஹிந்த்..

  • @Jags_1008
    @Jags_1008 Місяць тому +1

    Request to Airport Murthiji. We have respect for you. Please do not come along with this Joker.

  • @saravanasravana6151
    @saravanasravana6151 Місяць тому

    😂 இது ரொம்ப நல்லா இருக்கு நீ கள் இரண்டு பேரும் சினிமாவில் நடித்தால் சிறப்பாக இருக்கும்

  • @davidbilla8814
    @davidbilla8814 Місяць тому

    காமாட்சி fan டா😂😂😂

  • @yousufhalel
    @yousufhalel Місяць тому +12

    காமாட்சி ஏன் சட்டத்துக்கு புறம்பான பொய்யே சொல்லிக்கிட்டு இருக்க. நீ பேசுவது எல்லாம் முதல்வருக்கு தெரியுமா தெரியாதா என்று தெரியவில்லை

    • @SivaP-sk9kw
      @SivaP-sk9kw Місяць тому +2

      அவரு இவர் மாதிரி கூட பேச மாட்டாரே

  • @ManojC-z7m
    @ManojC-z7m 29 днів тому

    Evanala eppadi nayudu sangathin thalaivara vachirukkinga😂😂😂😂

  • @vikaskrishnamurthysridhara3396
    @vikaskrishnamurthysridhara3396 Місяць тому +2

    காமாட்சி பெண் பெயர் அதானால் நாயுடு என்று சேர்த்துவிட்டு கொண்டே ஏர், sarojini நாயுடு பெண் தானே

  • @shivakumara7283
    @shivakumara7283 Місяць тому +3

    Komachi sottaaaaa appo erangudaaa

  • @sivababy514
    @sivababy514 Місяць тому

    Ilove you காமாச்சி❤❤❤

  • @vigneshmoorthy9633
    @vigneshmoorthy9633 Місяць тому

    Airport moorthy vs komatchi naidu combo super 😂😂😂

  • @krishnansathya8805
    @krishnansathya8805 20 днів тому

    44:02

  • @harsa._.23
    @harsa._.23 Місяць тому +1

    பேசாம இவரு சினிமா-ல Comedian ah போயிருக்கலாம் 😂😂

  • @rsv6603
    @rsv6603 Місяць тому +1

    21:18, Bharathiar is a Tamil poet. How Telugu? Ask Bharathiar's great grandson now- Mr. Rajkumar Bharathi.🤞🏼🙏🏼🧿!

  • @rajkumarflowershop7474
    @rajkumarflowershop7474 Місяць тому +1

    👌👌👌👌

  • @user-nh6cm3gv9p
    @user-nh6cm3gv9p Місяць тому

    Anchor superb bro

  • @Rstourstravels0213
    @Rstourstravels0213 Місяць тому

    Unga combo 😂😂😂😂

  • @Universe36915
    @Universe36915 Місяць тому +1

    கவியரசர் கண்ணதாசனைப் போல....குடிகாரனாகக் கூட இருக்கலாம்...
    ஆனால் கருணா(க)நிதி.... மாதிரி.... அடுத்தவன்.....குடியைத் தான் கெடுக்கக் கூடாது....
    ஊரறிந்த இரகசியம்..
    கருணா(க)நிதி..... ராஜாத்தியை....
    இழுத்துக் கொண்டு.....
    ஓடி வருவதற்கு முன்.....ராஜாத்தி அடுத்தவரின் பொண்டாட்டியாக இருந்தவர்.
    அதற்குப் பிறகு.... ராஜாத்தியின் ..... ORIGINAL கணவர்..... எங்கே?????

  • @sathishvijay1938
    @sathishvijay1938 25 днів тому

    Anna kamachi neriya thug pandrapla avarukaga tha vedio pakura 😂😂😂

  • @sureshrajadurai5868
    @sureshrajadurai5868 Місяць тому +1

  • @Radhakrishnan-xv3ys
    @Radhakrishnan-xv3ys Місяць тому +1

    Kamatchi Naidu yourfather😅😊 is karunani

  • @ermanikandan.p4558
    @ermanikandan.p4558 Місяць тому +1

    Ji ji plz daily daily video podunga ji

  • @KumarKumar-mq1mm
    @KumarKumar-mq1mm Місяць тому

    அருமை அரவிந்த் 🙏🔥

  • @harini1947
    @harini1947 Місяць тому

    Anchor super

  • @mkrk2015
    @mkrk2015 Місяць тому +1

    ❤️ ❤️

  • @manivasagam-od2uj
    @manivasagam-od2uj Місяць тому

    சிரிக்க முடிலடா சாமி

  • @ermanikandan.p4558
    @ermanikandan.p4558 Місяць тому +1

    Plz plz daily ivara vache video podunga ji

  • @shivayshiva9866
    @shivayshiva9866 Місяць тому

    நாம் தமிழர் ❤

  • @krishnakumarpaulraj8714
    @krishnakumarpaulraj8714 Місяць тому

    Sir moorthi ippudi vachi seireenga 😂 and intha reporter bro vera level bro......

  • @NishanthRadhakrishnan-yi1zc
    @NishanthRadhakrishnan-yi1zc Місяць тому

    Ultimate 😂❤

  • @Anand-le2tu
    @Anand-le2tu Місяць тому +2

    சாராய கடை எண்ண தெரியும் சாராயம் பாட்டில் எண்ண தெரியும் ஜாதிவாரி கணக்கு எடுக்க தெரியாத

  • @dishaawheelalignment527
    @dishaawheelalignment527 Місяць тому +1

    Sir my humble request to u,pls don't lose ur caliber,by combining with these type arguments.for moorthy sir i am telling.pls

  • @VivekVivek-hd1tl
    @VivekVivek-hd1tl Місяць тому

    Moorthy Anna eppavummae mass speech than❤

  • @kathavarayan3056
    @kathavarayan3056 Місяць тому +2

    அட கோம்மாள கோமாட்சி

  • @marudhamalai9708
    @marudhamalai9708 Місяць тому +1

    Stalin family Telugu

  • @mathavanconstructionworks1390
    @mathavanconstructionworks1390 Місяць тому +2

    நெறியாளர் தம்பி விளையாட்டு தனமான சிரித்து கேள்வி கேட்க வேண்டாம். பொறுப்புடன் சிறிது இருக்கமாக இருந்து கேள்வி கேட்டிருந்தால் இந்த உரையாடல் சிறப்பாக இருந்திருக்கும். கற்றுக்கொள்ளுங்கள் நண்பரே. நன்றி வாழ்த்துகள் நண்பரே🙏

  • @ramkumarravi981
    @ramkumarravi981 Місяць тому

    @22.10......i was also shocked at this timeline.....😆😆😆

  • @vairavel4182
    @vairavel4182 Місяць тому

    பாவம் டா சாமி எங்க ஐயா விடுங்கடா
    இவரும் கமல் ஹாசன் மாதிரி பேச ஆரம்பித்துவிட்டார் 😅

  • @srponds
    @srponds Місяць тому

    Semma interview 😂😂😂🎉🎉

  • @manikandanbjb3185
    @manikandanbjb3185 Місяць тому

    காமாட்சி அய்யா காமெடி நற்பணி மன்றம் சார்பாக வாழ்த்துக்கள் 😂😂😂

  • @NishanthRadhakrishnan-yi1zc
    @NishanthRadhakrishnan-yi1zc Місяць тому

    Highlight explanation of how Tamil language is formed , ayya, please mudila😂