Three Low investment business in dubai | துபாயில் குறைந்த முதலீட்டில் தொடக்கக்கூடிய மூன்று தொழில்கள்

Поділитися
Вставка
  • Опубліковано 25 сер 2024
  • #dubaibusinessideasintamil #dubaitamil #dubaiupdates #dubaitamilbusiness #dubaitamilpeople #dubailowinvestmentbusiness
    #dubaibusiness #uaetamilnews #dubaitamilnews
    Three low investment business ideas in dubai, who is looking for start business in dubai with low investment, This video will help
    more to understand which is the best business for tamil people..I gave three small business ideas to start with very low investment
    for getting more profit in dubai.
    துபாயில் குறைந்த முதலீட்டில் தொடங்கக்கூடிய மூன்று தொழில்கள் பற்றி இந்த வீடியோ இருக்கும், மிகவும் பயனுள்ள வீடியோ
    மேலும் தகவல்களுக்கு தொடர்புகொள்ளவும்.
    Email : dubaitamilanutube@gmail.com
    FB page : / dubaitamilthozhan
    Our other useful videos:
    +++++++++++++++++
    No Need sponsor for New Business Setup
    • No Need sponsor for Ne...
    Passive income business for Indian NRI`s||பகுதி நேர தொழில் செய்யலாம்
    • Passive income busines...
    How to start business in dubai Tamil
    • How to start business ...
    Our other India Channel:
    MindPix
    Background music credit:
    Running Waters Full Band by Audionautix is licensed under a Creative Commons Attribution 4.0 license.
    creativecommon...
    Artist: audionautix.com/

КОМЕНТАРІ • 559

  • @muthuprakasam2806
    @muthuprakasam2806 Рік тому +9

    அருமையான வீடியோவை போட்டு உள்ளீர்கள் சகோ மலையாளிகள் ஒற்றுமை உள்ளது. நாம் தமிழர்கள் கிட்ட அது வேண்டும். அது இருந்தால் நாமும் தொழில் அதிபர் ஆகலாம்.

  • @amirthavalliramakrishnan823
    @amirthavalliramakrishnan823 8 місяців тому +8

    வணக்கம். எனக்கு தொழில் செய்ய வேண்டும் என்று பெரிய கனவு உண்டு. அதுவும் வெளி நாடுகளில் செய்ய வேண்டும் என்று ஆசை. அதற்கு வழிமுறைகள் தெரியாமல் இ௫ந்தது.உங்களின் வழிகாட்டி மிகவும் பயனுள்ள குறிப்பு. நீங்கள் கண்டிப்பாக பதிவுகள் போடவும்.

    • @user-hp4sg9lc9b
      @user-hp4sg9lc9b 8 місяців тому +1

      Enakum adhe aasaidhan.

    • @VenkateshPandiyan-ug1fo
      @VenkateshPandiyan-ug1fo 7 місяців тому

      வணக்கம். எனக்கும் அதான் ஆசை

    • @rajeshk398
      @rajeshk398 3 місяці тому +1

      எனக்கும் அதே ஆசைதான்

    • @AnthoniThevar
      @AnthoniThevar 24 дні тому

      My onion business

  • @nandan183
    @nandan183 Рік тому +4

    இத்தனை நாளாக நான் இதை தான் நிறைய பேரிடம் புலம்பிக்கொண்டு இருந்தேன்..
    பிற மொழியினர் பெரிய முதலாளிகளாக இருக்கிறார்கள் நாம் ஏன் இன்னும் தொழிலையாகவே வாழ்த்துகிறோம்.
    எனக்கு இப்படி சொந்த தொழில் செய்ய மிகவும் ஆசை...

  • @mathaganeriprabhu
    @mathaganeriprabhu 19 днів тому +1

    நான் 10 ஆண்டுகள் துபாயில் வேலை செயதேன் கடைசியில் தொழில் தொடங்க ஆசை இருந்து பணம் இல்லை அதனால் இந்தியாவில் தொழில் பண்ணலாம் என்று ஊருக்கு வந்து பூனாவில் தொழில் செய்கிறேன் ஆனால் இப்போது ஆசை வருது கூலி வேலை பார்த்த நாட்டில் முதலாளி ஆக வேண்டும் என்று ஒரு நாள் நிறைவேறும் உங்கள் எண்ணம் பாராட்ட கூடியது

    • @dubaitamilthozhan
      @dubaitamilthozhan  19 днів тому +1

      @@mathaganeriprabhu all the best my brother..insha allah will see u in dubai as a business owner

  • @sureshbabu-kj7vs
    @sureshbabu-kj7vs 3 роки тому +15

    அருமையான பதிவு சகோதரர் அவர்களே... பொழுதுபோக்கு காணொளிகளுக்கு மத்தியில் இப்படி ஒரு அருமையான தொலை நோக்கு பார்வையில்...தமிழர்களுக்காக....ஒரு புதிய முயற்சி... வாழ்த்துக்கள்.🙏👍

  • @AshokMeesalur
    @AshokMeesalur 7 місяців тому +1

    பயனுள்ள தகவல் இங்கு வாழும் பெரும்பாலான தமிழ் மக்களுக்கு இது போன்ற எண்ணங்கள் வருவதுண்டு ஆனால் செயல்படுத்துவதில் மிகப்பெரிய தயக்கம் தற்பொழுதுதான் சில தொழில் தொடங்க முன்வந்து தொடங்குகிறார்கள்

  • @rajaseharang939
    @rajaseharang939 Рік тому +1

    நல்ல தரமான வீடியோ. தொடர்ந்து இது போன்ற வீடியோவை பதிவு செய்யுங்கள். நன்றி.

  • @thamizhanjamsi2887
    @thamizhanjamsi2887 3 роки тому +3

    Intresting bro..ipo sale's man ah iruken future la Business start pannuven❤️

  • @cutevlloger5813
    @cutevlloger5813 3 дні тому

    Rombha nalla velai seitinga sir super 🎉

  • @thileebandhileep9385
    @thileebandhileep9385 2 роки тому

    Ungaloda .. channel vera leval bro
    . Enakku neenga pota 3 workaum.. evalo kasu pota thodanga mudium

  • @jothimuthuramaligam6482
    @jothimuthuramaligam6482 Рік тому

    வணக்கம் சகோதரர் நான் உங்கள் சேனலை மிகவும் தாமதமாக பார்த்தல் வருத்தமாக இருக்கிறது மிகவும் அருமையான பதிவு 👌👌👌👍 இது போன்ற பதிவுகள் அதிமாக பதிவிடவும் சாகேதரர் வாழ்த்துக்கள்

  • @lovlylittlekrishnan6398
    @lovlylittlekrishnan6398 2 роки тому +3

    இந்த மாதிரி வீடியோ போடுங்க bro im waiting

  • @allahpichai3376
    @allahpichai3376 3 роки тому

    மிகவும் பயனுள்ள வீடியோவை பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி தொடர்ந்து உங்கள் சேவை தொடரட்டும் வாழ்த்துக்கள்

  • @SELVAKUMAR-mx2hw
    @SELVAKUMAR-mx2hw Рік тому +1

    நல்ல முயற்சி தொடர்ந்து பதிவிடுக... வாழ்த்துக்கள்..

  • @ammars.s1786
    @ammars.s1786 Рік тому

    Neenga soltrathu ellame crct bro tholilaviyave irukkatha nirya Peru virumburanga so namma antha mathiri irukka kudathu nu search panni pattha athula first video unga video super bro 🤝🤝next videos la detailed ah podunga evlo aagum enna pannalam nu 🤝

  • @tamilcivilsiteengineertips2183
    @tamilcivilsiteengineertips2183 2 роки тому +2

    Hai bro.we need information about detailed news about small business at Dubai... Thankyou for your Explanation..

  • @vijaysethupathy2168
    @vijaysethupathy2168 7 місяців тому

    Sir I'm interested to do business... Neenga support paanrathuku roamba Nanri... ❤

  • @daiwoo7007
    @daiwoo7007 Рік тому +4

    Nice to see such initiation projected to our people. Good efforts

  • @TheFun1979
    @TheFun1979 2 роки тому

    Business videos neraya continue va podunga bro... thanx a lot

  • @suganyasaai9869
    @suganyasaai9869 10 місяців тому +1

    Because I am homemaker now I live in Ras Al Khaimah I start new business

  • @visualglitz883
    @visualglitz883 3 роки тому +4

    Very good title. These low investment businesses have a bright future in Dubai.

  • @janetraji6838
    @janetraji6838 2 роки тому +1

    Brother.. very informative.. I came dubai two years before.. even I too felt... tamilians were mostly workers than owners....

  • @javith_
    @javith_ 2 роки тому +3

    innum detailed videos podunga bro licence aproval and visa process and minumal capital amount to get visa to run a business full detailed video podunga

    • @abuubaitha7119
      @abuubaitha7119 Рік тому +1

      Assalamu alaikum. Enaku Chinnada Kadai vaika romba aasai. Ethana Nalaiku tan sambalathuku vela pakka.

  • @nagalathar6174
    @nagalathar6174 3 роки тому +2

    அருமையான பதிவு சகோதரர் அவர்களே..

  • @sheikjasim2297
    @sheikjasim2297 Рік тому +1

    Very good inspiration video. I have really my dream as a business man in my life especially in Dubai.

  • @balavignesh3156
    @balavignesh3156 2 роки тому

    Tamizhana uyardhanumnu nenaikkiringa paatthingala ur great sir

  • @PallapattiVlogs
    @PallapattiVlogs 3 роки тому +2

    Small Super market interested

  • @m.s.abdulazeez6148
    @m.s.abdulazeez6148 Рік тому

    மிகவும் அருமையான,ஆரோக்கியமான பகிர்வு.
    தங்களது பகிர்வு பல தலைமுறைகளை வழி நடத்தி செல்லும் பதிவு. எங்களை போன்றவர்களுக்கு மிகவும் பயனுல்லவையே!
    மேலும் ஓர் வேண்டுகோள்.
    குறைந்த முதலீடு என்று கூறினீர்கள். அவை எவ்வளவு என குறிப்பிடவில்லையே!அதனையும் குறிப்பிட்டால் நம்மால் முடியுமா? என பதில் கிடைக்கும் எனவே அன்பரே தங்களது பகிர்வுக்கு மிக்க நன்றி....

  • @vangalamavenama5568
    @vangalamavenama5568 2 роки тому +2

    Bro thani thaniya investment details video podugo
    Support from tamilnadu💞

  • @sheikjasim2297
    @sheikjasim2297 Рік тому +1

    Very useful video and your idea thought about our Tamil people also very good thankyou. Please continue

  • @NandhiniNandhu-vs6hq
    @NandhiniNandhu-vs6hq 10 днів тому

    Nice Explanecion .Nandhini Kothagiri .Nilgiris

  • @pandipandiniceinformation802
    @pandipandiniceinformation802 4 місяці тому

    Your information is correct most of tamil peoples are like to work even having commercial strong.

  • @srinivasankutty5075
    @srinivasankutty5075 3 роки тому +4

    Your video presentation is very awesome
    Outstanding in business tips
    Thank you.

  • @vasanthkumar4889
    @vasanthkumar4889 3 роки тому +2

    I’m thought to start to new business in dubai...please make more video like business related

  • @sivaanand1328
    @sivaanand1328 3 роки тому +4

    Good job keep doing add more people in your team make more videos lets make win win situation for everyone looking forward to see more videos from you all the best...

  • @nagaiajies4995
    @nagaiajies4995 Рік тому

    நல்ல பதிவு சலூன் கடை வைக்கலாம் இதுவும் நல்ல ஐடியா இப்பொழுது துபாயில் எந்த இடத்தில் வைக்கலாம் உங்களுடைய தொடர்பு என்னை பதிவிடவும்

  • @m.varatharajanvarathu4169
    @m.varatharajanvarathu4169 3 роки тому +1

    உண்மையில் நல்ல பதிவு நன்றி

  • @vkasveedu1319
    @vkasveedu1319 Рік тому +1

    Super anna.. I liked this business relateded vedios keep doing anna.. Please explain in a single vedio about any single small investment business with all certification process

  • @keepdonatinglove8565
    @keepdonatinglove8565 2 роки тому

    Intha mathire Dubai business video podunga bro
    Sekaram nan start Dubai la office start pandra bro
    Thanking you 🙏

  • @premachandru286
    @premachandru286 Рік тому

    Thanks bro எனக்கும் சலூன் ஒன்று start panna than waiting enakku pls send some details im from sri lanka

  • @samronnie1288
    @samronnie1288 Рік тому

    Bro naa confident aha irukean , nengalum confident ah bussiness video podunga...

  • @lakshminambirajan8498
    @lakshminambirajan8498 Рік тому +2

    Great information brother 👍👍.Give more information regarding the starting business in Dubai.we are appreciating your effort

  • @devakasstengg4800
    @devakasstengg4800 3 роки тому +3

    usefull video bro.. apo apo podunga business details retail business detail.. manpower arrangement service details la solunga bro

  • @limrasenterprises4034
    @limrasenterprises4034 Місяць тому

    Saloon shop open Panna enna document thevai. please make video
    Thank you ji

  • @Blue-bird786
    @Blue-bird786 3 роки тому +12

    மளிகை கடைக்கு என்னென்ன Certificate வாங்க வேண்டும்...

  • @shamsudeensiddik3968
    @shamsudeensiddik3968 3 роки тому +2

    Brother forever support so Goahead business related videos

  • @manimaran-dp7lp
    @manimaran-dp7lp 2 місяці тому

    Na dubai la tha erukka bro technical services pathi konjam potunga bro

  • @ysrtraders1496
    @ysrtraders1496 2 роки тому

    Bro neega namma makkal thangara place & foods pathi mattum oru vidio podunga bro pls bro

  • @jubairakthar9937
    @jubairakthar9937 3 роки тому +1

    Business Growth Videos in UAE - Need More video's Bro...

  • @nandhum6893
    @nandhum6893 Рік тому +1

    Anna vanakam....
    Nan unga new subscriber....
    Anna stocks la invest panaratha pathi solunga anna...
    Nan september 1 la irunthu than job la join pannen anna...
    So anna... Kindly share some best ideas about stocks in Dubai...

  • @prasanthnarayan815
    @prasanthnarayan815 2 роки тому

    Super bro please put the like this type of video

  • @karate-emptyhand.1m131
    @karate-emptyhand.1m131 3 роки тому +3

    Bro documentation pathi sollunga

  • @Rj_brinthasatheeshkumar
    @Rj_brinthasatheeshkumar Рік тому +1

    Qatar country la women business low investment business search panni soluga bro...Tamil people

  • @calibermpk
    @calibermpk 3 роки тому +4

    மூன்று வியாபாரத்தின் license விவரம் சொல்லுங்க

  • @KSKGOAT
    @KSKGOAT Рік тому +1

    அரபு நாடுகளில் ஸ்பைஸஸ் வியாபாரம் தொடங்க என்ன செய்ய வேண்டும் என்பது போன்ற வீடியோ போடுங்க.

  • @jumbodg
    @jumbodg 2 роки тому

    I like dubai very much broo,, i would like to start some business there tooo...

  • @gantharuban6402
    @gantharuban6402 2 роки тому

    அருமையான பதிவு,உங்களை எப்படி தொடர்பு கொள்ள வேண்டும் ,We need guidance

  • @FajululIlahi
    @FajululIlahi Рік тому

    அருமையான பதிவு ..
    இந்த மூணு தொழில் செய்வதற்கும் எவ்வளவு தொகை வேணும் அப்படின்னு கொஞ்சம் சொல்லுங்க ?
    Give me full details ☺️
    Very useful to me...

  • @manivelsaranya8118
    @manivelsaranya8118 2 роки тому

    When I came Dubai I feel that one Kerala people all like doing business

  • @sriram9570
    @sriram9570 3 роки тому +5

    Bro Transport business pathi sollunga bro romba usefull ah irukum.

  • @sanjaychilleda.f9816
    @sanjaychilleda.f9816 2 роки тому

    I support tamil people doing business in Dubai

  • @daninm7637
    @daninm7637 3 роки тому +1

    Bro salon shop in Sharjah pathi konja sollunga bro
    Evlo invest pananum enna certificate ellam vaanganum
    Bro please tell me

  • @ameentextiles6103
    @ameentextiles6103 3 роки тому

    தகவல்கள் பகிர்ந்தமைக்கு நன்றி தோழரே

  • @vetriarasan7599
    @vetriarasan7599 2 роки тому

    business Related videos podunga bro evlo naal than namm makkal velakaranagavey irukarathu

  • @ajithrajarajaajith8011
    @ajithrajarajaajith8011 6 днів тому

    Really super brother and I personally thanks for ur initiative for GREAT TAMILIANS. I’m trading Equities in both markets DFM & ADX . What kind of license suitable for me???

  • @deartamilan1283
    @deartamilan1283 3 роки тому +1

    நல்ல பதிவு தோழரே👍

  • @sayedjicreation9712
    @sayedjicreation9712 2 роки тому

    Anna business pathi videos athigama podunga.. 100 per parthalum athula oru aal aachum avaga muyarchi panuvaga

  • @sayedjicreation9712
    @sayedjicreation9712 2 роки тому

    Grocery ku evlo selavagum na..Romba kammiya sinatha start pani pananum na.. Romba naal kanavu enaku..

  • @annaipetclinic7609
    @annaipetclinic7609 Рік тому

    ❤ Great Bro...
    Please make a video to start Pet shop business, documents required, minimum amount required...
    Regarding pet animals and pet bird sales, pet food,pet accessories sales

  • @DORDIE7474
    @DORDIE7474 Рік тому

    Sir super Sir... I want more business ideas... Please upload business idea videos...

  • @poonguzhali5657
    @poonguzhali5657 2 роки тому +3

    What will be legal procedure and certification process for Grocery and is there any special certification process for Fresh vegetables and meat , Fish ?
    Kindly advise or may be a video about it .
    Thanks for the update and as usual am always your fan for the videos and very informative and all the best buddy.

  • @manivelt7335
    @manivelt7335 2 роки тому

    இனிய வணக்கம்sir முந்திரி பருப்பு (cashow nets)வியாபாரம் செய்ய வேண்டிய முக்கியமான தேவையான சான்றிதழ்கள் மற்றும் மற்ற விவரங்கள் தேவை,விசா விவரங்களை தெரிவிக்க வேண்டுகின்றேன்sir .நன்றி பல கோடிகள் sir .🙏🤝

  • @bharathichella7309
    @bharathichella7309 Рік тому

    Super bro I like your way of business work we need more videos like this

  • @palanikumar4358
    @palanikumar4358 3 роки тому +3

    Nice video

  • @ameedasik1301
    @ameedasik1301 3 роки тому +1

    Super g ithula part2 video podunga

  • @jalalabubacker9561
    @jalalabubacker9561 10 місяців тому

    Saloon super idia sir

  • @mubaraknisha6307
    @mubaraknisha6307 2 роки тому

    மலிகைகக்கடைக்கு எவ்வளவு முதல் போடனும் லைசன்ஸ் வாடகை அட்வான்ஸ் த்தி போடுங்க Bro

  • @Jkcollections-0123
    @Jkcollections-0123 2 місяці тому

    From india anna ...epapdi anga business start apnnalam process ellam solla mudiyuma anna

  • @deepakdeepa8273
    @deepakdeepa8273 3 місяці тому +1

    Super bro Loundry business pandrathuku enna pannanum evlo amount agumnu sollunga bro na dubai Deira la than iruken

    • @dubaitamilthozhan
      @dubaitamilthozhan  3 місяці тому

      simple dubizzle la sale ku yatavadu laundry irukanu paaruga live va visit panni paaruga shopa sponcer irunta avaruta paysuga papers lam clear ra irunta sales nalla pona ok paniduga per day sales500 min iruka mari paaruga 2 staff irunta

  • @priyavickycreatorsmehandia1576
    @priyavickycreatorsmehandia1576 2 роки тому

    அண்ணா வீட்டில் இருக்கும் பெண்கள் இங்கு business செய்ய முடியுமா குழந்தைகளை வைத்துக்கொண்டு எனக்கு தையல் தெரியும், blouse designing aari embroidery, jewellery making, designing purse, handbag stitching, mehndi designing but இரண்டரை வயது ஆகிறது என் குழந்தைக்கு எனக்கு வீட்டில் இருந்தபடியே எதுவும் business செய்ய முடியுமா என்பதை சொல்லுங்க அண்ணா

  • @rizny1262
    @rizny1262 3 роки тому +1

    need more videos like this

  • @MustafaAli-vx7qq
    @MustafaAli-vx7qq 3 роки тому +1

    Good information Bro. Pls share more such businesses with small investment.

  • @tastysamayal9257
    @tastysamayal9257 3 роки тому

    Uae la Online job (like saree business) panradhu ku enna procedure nu oru video podunga brother please ..

  • @sureshkongu
    @sureshkongu 3 роки тому +1

    🙏அருமையான பதிவு நண்பா👍🌹🌹🌹

  • @mohamedazarudeen5573
    @mohamedazarudeen5573 Рік тому +1

    Inum detailed ah analyse panni solla mudiyuma brother... Naanum business panra idea la irukken but enna field nu strike agala...

  • @adilbasha6515
    @adilbasha6515 2 роки тому

    Super video bro……
    Rombha usefullaaa irunthuchu bro…
    I am eagerly looking for a bussiness idea and at the same time i am also planning to setup a bussiness in dubai bro

  • @vijaysharma-ke4ud
    @vijaysharma-ke4ud 4 місяці тому

    Brother tea, coffee, juice, curd lassi and Tamil Nadu snacks business details pls

  • @prabumani1227
    @prabumani1227 3 роки тому +2

    Super bro I'm use full idea bro

  • @sithiqjinna2861
    @sithiqjinna2861 Рік тому +1

    I like start Steel fabrication work at Dubai

  • @almarssaarts4697
    @almarssaarts4697 2 місяці тому

    U.A.E is the best place for your business

  • @PraveenPraveen-qm2my
    @PraveenPraveen-qm2my 4 місяці тому +1

    Anna cafeteria video podu anna

  • @shameevlogz
    @shameevlogz 2 місяці тому

    Grocery ideas sollunga bro, license edukka enna procedure

  • @DGLNAVEENVLOGS
    @DGLNAVEENVLOGS Місяць тому

    பிரதர் laundry Business பண்ண எவ்ளோ amount தேவை படும்.....

  • @Playback.43
    @Playback.43 2 роки тому +2

    Nice bro.... It's very useful

  • @rajakumariakash2584
    @rajakumariakash2584 2 роки тому +1

    Super sir innum business videos padunga sir please 👍

  • @jayakumarr81
    @jayakumarr81 3 роки тому +1

    Very nice video, salam, vazhhga tamilan. Expecting more only business opportunity Videos please.

  • @nagarajacholan6613
    @nagarajacholan6613 3 роки тому +1

    Tea shop yapadi nu solunga bro yavalavu selavu agumnu

  • @divakaran8552
    @divakaran8552 10 місяців тому

    Anna na tea shop and chinna grocery painnalam eruken na athuku kojam idea thanga na ipo Dubai la vist la eruken

  • @nazeerprinter9420
    @nazeerprinter9420 3 роки тому +1

    துபாய் .பிசினஸ் .பண்ண .வீசா .நடைமுறை என்ன .நிரந்தர மா அங்கெ தங்கி வியாபாரம் செய்ய .எவ்வளவு தொகை வேண்டும் .வயது வரம்பு .மொஷி ..பிரச்சனை .ஆங்கிலம் .ஹிந்தி .தெரிந்தா போதுமா

  • @krishnaveni1356
    @krishnaveni1356 11 місяців тому

    Thanks for your business videos