ஒரே நாளில் எளிமையாக தொழில் தொடங்கலாம் | How to start business in Dubai | Fast Business Line

Поділитися
Вставка
  • Опубліковано 5 жов 2024

КОМЕНТАРІ • 95

  • @infobellsshankar
    @infobellsshankar 2 роки тому +12

    Many Thanks for this video. Bcoz v were on a search for a place at Dubai for our new venture.
    Thnx again. Worth watching.👍👍👍

    • @Dxb74
      @Dxb74 Рік тому +1

      Do you want any import or export rates i will give you because i am working in freight forwarding company in dubai

  • @karnant5777
    @karnant5777 2 роки тому +91

    அவர் மலையாளி எவ்வளவு அழகா தமிழ்ல பேசி புரிய வைக்கிறார், இன்னொருத்தர் தமிழர் தானே பிறகு ஏன் தமிழில் பேசாமல் ஆங்கிலத்திலேயே பேசுறார் ஒரு வேலை தமிழ் தெரியாத தமிழரா, என்னத்த சொல்றது - நன்றி

    • @habeebmohamed2395
      @habeebmohamed2395 2 роки тому +5

      எனக்கும் அதே சந்தேகம் இருக்கிறது...

    • @ajj7739
      @ajj7739 2 роки тому +4

      Same,naanum இதைதான் நினைத்தேன்

    • @ajj7739
      @ajj7739 2 роки тому +5

      தமிழர்கள் மட்டும் தான் தமிழை தவிர்த்து, பிற மொழியில பேசுவாங்க, hindi,malayali,telugu yellorum அவரவர் மொழியில pesuvaangga. Tis malayali is speaking tamil gud, but tamilian he is telling in English

    • @sheikalauddin3871
      @sheikalauddin3871 2 роки тому +3

      தமிழன் தமிழ்ல பேசுரதுக்கு வெக்கப்படுகிறாா்

    • @sait2658
      @sait2658 Рік тому +2

      Athukku antha malayaliye explain panni iruntha kooda neraya tamil people ku nalla purunju irukkumnu nenakiren . Oru youtuber effort ta waste panni irukkar entha person 🙄

  • @mdsayeedmdsayeed3417
    @mdsayeedmdsayeed3417 2 роки тому +20

    ஒரு மலையாளி நல்ல முறையில் தமிழ் பேசும் போது தமிழன் ஆங்கிலத்தில் பேசுகிறார்

  • @muniyarasumuthusamy3101
    @muniyarasumuthusamy3101 2 роки тому +9

    சகோ துபாய்யில் வசிக்கிறேன் நீண்ட நாள் உங்களை பின் தொடர்கிறேன்
    தற்போது இங்கு வந்து நல்ல பதிவுகளை கொடுத்து மிகவும் சிறப்பு
    முடிந்தால் தொடர்ப்பு கொள்ளவும்

    • @entertainmenttamila2691
      @entertainmenttamila2691 2 роки тому

      Bro Dubai la job opportunities irukka sollunga bro

    • @vetrivel154
      @vetrivel154 Рік тому

      Hi bro
      Job opportunity irukkuma bro
      Konjam helpful ah irukkum bro

  • @rajiniprasad7817
    @rajiniprasad7817 2 роки тому +30

    யாரும் முயற்சிக்காத பாதை உங்கள் பாதை. ஆரம்ப காலத்திலிருந்தே உங்கள் சேனலை பின்பற்றுகிறேன் என்பது மிக்க மகிழ்ச்சி.முயற்சி திருவினையாக்கி இருக்கிறது மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் விக்னேஷ் 💖💐

  • @jayanphilip5835
    @jayanphilip5835 2 роки тому +5

    Hai Vignesh, I'm your Subscriber, Very Happy to see you. நான் Muscatல் வசிக்கிறேன், more than 3 years I'm following you நீண்ட நாள் உங்களை பின் தொடர்கிறேன், தற்போது இங்கு வந்து நல்ல பதிவுகளை கொடுத்து மிகவும் சிறப்பு. யாரும் முயற்சிக்காத பாதை உங்கள் பாதை. ஆரம்ப காலத்திலிருந்தே உங்கள் சேனலை பின்பற்றுகிறேன் என்பது மிக்க மகிழ்ச்சி.முயற்சி திருவினையாக்கி இருக்கிறது மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் விக்னேஷ் 💖💐 God Bless you Abundantly.

    • @muthuparameshwaran189
      @muthuparameshwaran189 Рік тому

      Hi

    • @smur4610
      @smur4610 Рік тому

      Wt manufacturing export can do pl tell

    • @vetrivel154
      @vetrivel154 Рік тому

      Hi bro
      Nenga work pandra place la job opportunity irukkuma bro
      Konjam helpful ah irukkum

  • @hafizmuhammedhniamathullah2738
    @hafizmuhammedhniamathullah2738 2 роки тому +11

    U asking good questions but before he complete the answer u jumped into another question without completion I experienced same thing in many of your videos for example u asked about the cost of general trading license before he tell that u jumped into another question so please use this opportunity in valuable way thanks i hope it's not bad or hat comment just opinion for improve content quality

    • @Boopathydubai
      @Boopathydubai 2 роки тому +1

      True. This draw back of our interviewers. Half backed so call intellectual.

  • @imukh9696
    @imukh9696 7 місяців тому +1

    watching this video from same location🙆‍♂🙆‍♂

  • @Naanganesh
    @Naanganesh 2 роки тому +8

    Malayali tamil ah pesuraru Tamil alu English la pesuraru.. Ennantha solla

  • @muke7509
    @muke7509 2 роки тому +5

    மலையாளிக்கும் நமக்கும் வித்தியாசம் கவனிச்சிங்களா? மலையாளி எவ்ளோ படிச்சாலும் உயர்ந்தாலும் அவுங்க கலாச்சாரம் மொழிய விட மாட்டாங்க... மலையாளி தமிழ்ழ பேசுறாறு ஆனால் நம்ம ஆள பாருங்கள் ஆங்கிலம் தான்... மலையாளி உற்று கவனித்தால் அவர்கள் அவர்களின் இடத்தில் மலையாளம் தான் பேசுவார்கள்

  • @tamilsuriyaneducationaltru979
    @tamilsuriyaneducationaltru979 2 роки тому

    நம்மாளு என்னமோ லண்டன்ல பொறந்து.. ஆங்கிலத்தை பொலந்து கட்டுறமாதிரி இவ்ளோ பந்தா தேவை இல்லை.. பரர்க்குறதுக்கும் நம்ம தமிழாலு அவ்ளோ நல்லாவும் இல்ல... ஆனால் பேட்டியாளருக்கு என் சிரம் தாழ்ந்த வாழ்த்துக்கள்..அழகா பேட்டி எடுத்தார்...மலையாளி முதலாளிக்கும் சிறப்பான வாழ்த்துக்கள்..

  • @sanspeedf1794
    @sanspeedf1794 Рік тому +1

    Tks vignesh jee to promote your business video 📹 👏

  • @jsj6758
    @jsj6758 11 місяців тому +2

    Best prefer to skip 6:47- 12:14

  • @sandyalcoholic
    @sandyalcoholic 2 роки тому +3

    Hi bro super video businesses parpose there getting huge information ...then put next vedio Dubai vacancy how to apply an what are the procedure.. waiting for this

  • @haikannan3745
    @haikannan3745 2 роки тому +2

    அருமை யான விளக்கம் 🎉🎉🎉

  • @gnanasiththan1450
    @gnanasiththan1450 2 роки тому +3

    அருமை அய்யா வாழ்க வளமுடன்

  • @MohamedIbrahim-he7yb
    @MohamedIbrahim-he7yb 6 місяців тому

    தங்கள் பேட்டி சிறப்பு பயன் உள்ள தகவல்,முடித்த அளவு தமிழ் பேசுபவர்களிடம் பேட்டி எடுக்கவும் நன்றி.

  • @Aasif2595
    @Aasif2595 2 роки тому +9

    dubai jobs ku video podunga bro... consultancy lam ilama direct ah

  • @SowkathaliErodeTNIndia
    @SowkathaliErodeTNIndia 2 роки тому +1

    Yours Details Awesome super bro

  • @MohamedIbrahim-he7yb
    @MohamedIbrahim-he7yb 6 місяців тому

    பயன் உள்ள தகவல் முடித்த அளவு தமிழ் பேசுபவர்களிடம் பேட்டி எடுக்கவும் நன்றி

  • @sharontraders5562
    @sharontraders5562 Рік тому +1

    நன்றி மிகவும் பயனுள்ளதாக இருந்தது
    தமிழ் தெரியாத தமிழரை video வில் சேர்க்க வேண்டாம் நன்றி

  • @mshameed4445
    @mshameed4445 2 роки тому +1

    Great job bro it's different experience

  • @malligamalliga4006
    @malligamalliga4006 2 роки тому +3

    Excellent, congrats 👍

  • @mohamedali8699
    @mohamedali8699 2 роки тому +1

    Superbbb... Vicky bhai...

  • @niyazdeen06
    @niyazdeen06 2 роки тому +2

    Ji. Apdiye dubai la crypto trading & trading, withdrawl and Crypto ATM adha pathiyum oru video potrunga.

    • @sureshkumar-zo5sl
      @sureshkumar-zo5sl Рік тому

      I too had this question bro, i m planning to migrate there soon tax free country ...
      Were are you from
      R u doing crypto trading till yet

    • @niyazdeen06
      @niyazdeen06 Рік тому

      @@sureshkumar-zo5sl kovai sir

  • @omerKader-ew4qw
    @omerKader-ew4qw 2 роки тому +1

    Vera level topic

  • @RahulMyLeader
    @RahulMyLeader Рік тому +1

    தமிழ் சேனல்ல இங்கிலீஷிலே பேசுற தமிழன் . தமிழன் மட்டும் தான் வெளிநாடு போயிட்டு வந்தா தமிழ் பேச வெக்க படுறான் .

  • @AnandRathika-k4c
    @AnandRathika-k4c Місяць тому

    Super 👍

  • @gunasekar1
    @gunasekar1 3 місяці тому

    Great

  • @mania5046
    @mania5046 2 роки тому

    Kadavul ayya neengal nandry ayya

  • @meenakshikaviyarasu7445
    @meenakshikaviyarasu7445 Місяць тому

    Meenakshi ,johannesburg

  • @Vijayrk006
    @Vijayrk006 5 місяців тому

    Can you start a business in Dubai with black money?

  • @PrabhakaranPrabhakaran-t9k
    @PrabhakaranPrabhakaran-t9k День тому

    Prabhkaran vellakovil

  • @m.r.vvideos2039
    @m.r.vvideos2039 2 роки тому

    Bro I'm first viewer first comment vinoth

  • @Rj_brinthasatheeshkumar
    @Rj_brinthasatheeshkumar Рік тому

    Qatar women business startup panuraa search panni video's potuga bro

  • @sriramaprasanth
    @sriramaprasanth 2 роки тому +1

    Dude enaiyum porappa kutitu poirkalam

  • @gk-vl9vm
    @gk-vl9vm 2 роки тому

    Superb ji unique video

  • @mydarlingbeast
    @mydarlingbeast Рік тому

    வாழ்த்துக்கள் ஐயா ஒன்னும் புரியல

  • @mustaquemma9832
    @mustaquemma9832 Рік тому

    Thank you very much Anna 💞🥰

  • @irshanshah704
    @irshanshah704 Рік тому

    good information

  • @roshannilofer6798
    @roshannilofer6798 2 роки тому

    Thank you brother

  • @ParvezParvez-o4x
    @ParvezParvez-o4x 11 місяців тому

    Thanks ❤

  • @edisonperinbaraj
    @edisonperinbaraj 2 роки тому +1

    Keep Rocking!

  • @moonjewellery6348
    @moonjewellery6348 2 роки тому

    excellent brother❤

  • @prabhukabilan336
    @prabhukabilan336 2 роки тому

    Super ji💐💐

  • @m.r.vvideos2039
    @m.r.vvideos2039 2 роки тому +1

    First like

  • @kathirvel139
    @kathirvel139 Рік тому

    Bro business start pandrakku document selavu and visa selavu ellam evalo agum bro

  • @gk-vl9vm
    @gk-vl9vm 2 роки тому

    Nice job ji

  • @ananthi2018
    @ananthi2018 10 місяців тому

    How can i get job in dubai .. is it possible to get job here in this company

  • @ananthavenkadesh23
    @ananthavenkadesh23 2 роки тому

    Super brother

  • @madhusudanansrambikkal6190
    @madhusudanansrambikkal6190 2 роки тому

    Superb Bro

  • @ananthavenkadesh23
    @ananthavenkadesh23 2 роки тому

    Thanks

  • @venkatachalamr3416
    @venkatachalamr3416 Рік тому

    Nice brother

  • @buharyziyath6787
    @buharyziyath6787 11 місяців тому

    Tamilargal Tamil Nadula irunthalum Tamilla peshamatengranga. Velinaadugalil irunthalum Tamil la pesha maatengranga yenna soldrathunu Puriyalea.

  • @ananthsview8034
    @ananthsview8034 2 роки тому +8

    Malayali speaking in Tamil, Tamil guy not even trying to speak Tamil 🤣🤣🤣🤣

    • @BusinessTamizha
      @BusinessTamizha  2 роки тому +1

      lolz!! am i speaking arabi😂😂

    • @sathiyendranperiyasamy9945
      @sathiyendranperiyasamy9945 2 роки тому

      WHY TAMILAN SPEAK ENGLISH BUT MALAYALI SPOKE TAMIL. WHAT IS THE LANGUAGE SUPPORT. FROM SHAKTHI ARUPPUKKOTTAI WORKING IN DUBAI

  • @ivaraj5846
    @ivaraj5846 2 роки тому

    Bro, abidhabi vanga bro naa abudhabi la than irukken

  • @saravanansarav933
    @saravanansarav933 2 роки тому

    We are works before abroad bro

  • @sheikalauddin3871
    @sheikalauddin3871 2 роки тому

    நம்மாழு ஆங்கிலோ இந்தியன்

  • @nilaoli1637
    @nilaoli1637 11 місяців тому

    அவரு மலையாளி தமிழ்ல பேசுராரு இவரு வெள்ளைக்காரனுக்கு பொறந்தவரு

  • @shajsalim3208
    @shajsalim3208 Рік тому

    ஒரு மலையாளீ தமிழ் அருமையா பேசுக்கிரர் ஒரு தமிழன் ஆங்கிலத்தில் பேசுக்கிரன் இவன் என்ன வெள்ளைகாரன்னுக்கு பிறந்தவனா? 😁😁

  • @adurworld
    @adurworld Рік тому

    Malayali sir super ra Tamil pesnaru , but Tamilian sir speaking in PETER

  • @mdsha8393
    @mdsha8393 Рік тому +1

    Sir I want assistance for important and export and accounting can you help in this Matter??
    I am now out of Dubai, so how to start ??
    If I want staff can set for me ?,
    For example saloon technician
    Male saloon, as well as
    Laundry staff pls
    Reply
    Need your content watsup

  • @Siva-eg3fd
    @Siva-eg3fd Рік тому

    Bro i want to do business in Dubai
    Restaurant in Dubai or export import business pl advise me

    • @safirahman5070
      @safirahman5070 Рік тому

      Hai

    • @Nexvouz
      @Nexvouz Рік тому

      ​@@safirahman5070bro do you have experience about business in dubai ??? If you have please reply

  • @NazirMAN7
    @NazirMAN7 2 роки тому +1

    ஏன்னா அவன்தான் பிரிட்டிஷ் இளவரசர் இங்கிலீஸ்லேதான் கிழிப்பாரு

  • @Mr.bhaiRider_420
    @Mr.bhaiRider_420 Рік тому

    தமிழன் சொன்னிங்க தமிழே வல்லயே😂

  • @aM-is4pr
    @aM-is4pr 2 роки тому

    Ha ha ha

  • @MohamedIbrahim-he7yb
    @MohamedIbrahim-he7yb 6 місяців тому

    பயன் உள்ள தகவல் முடித்த அளவு தமிழ் பேசுபவர்களிடம் பேட்டி எடுக்கவும் நன்றி

  • @heyy.yuganesh
    @heyy.yuganesh Рік тому

    Super ji