I 'm unbelievable sir hospital pona doctors kettathuku mattum than Ans pannuvanga but neenga super sir all Amma needs ur advice and follow for baby and health carrying
குழந்தை வளர்ப்பு பற்றிய சந்தேகம் வந்தா... நான் யார்க் கிடைக்கும் கேட்கரதில்ல... உங்கள் vedio வ பார்த்து நா தெரிஞ்சுக்குவன்... Thank you so much for your useful vedios. sir.... really your r doing a good job.. may God bless you sir.. keep going
Thank you for. Fees pay Panni pakkra doctor kooda ivlo cleara solrathu Illa. Ipdi oru channel start Panni sacrifice mindoda videos padrathiku romba Nandrihal doctor. It's really very much useful. Many things learned from your channel.
நீங்கள் தரும் விளக்கங்கள் அனைத்தும் மிகவும் அருமை 🙏 மிகவும் பயனுள்ள தகவல்கள் 😘காசு குடுத்தா கூட பேச சடஞ்சுக்குர இந்த காலத்தில 🙄..... நீங்க great sir👍🙏 romba நன்றி sir👍🙏
Very good explanation Doctor.. please put a video on do's and don'ts while breastfeeding ,like watching TV, using phone, reading books, eating snacks, talking, kissing the baby etc.. many new moms need insight on this topic
Super video sir... Tummy time pathi jipmer hos la mattum than sonanga. Regular ah kamikra doctor kuda itha pathilam sonathu I'lla. Neenga solirukringa romba explanation ... Tq so much sir...
மிகவும் பயனுள்ள வீடியோ சர் ரொம்ப நன்றி.இந்த டம்மி டைம் தினமும் என் பையனுக்கு பண்ணினேன் அதனால தான் என் பையன் இரண்டரை மாதத்திலேயே குப்புற விழுந்துட்டான் எனக்கு தோணுச்சு.
I'm ur new subscriber sir.... neega sollurathu alam follow pannuren sir en baby ku 2 months aahuthu inimel tummy time follow pannuren sir... thank u sir
அந்த காலத்தில் காலில் போட்டு குளிக்க வச்சாங்க.. அதுவும் tummy time தான்..இதை எத்தனை பேர் யோசித்து பார்த்திருபோம். முன்னோர்களின் அறிவை கண்டு வியர்க்கிரேன்
Hi sir, informative video. Thank you. My place is in heavy winter, I cannot put my baby on floor. What is advisable for tummy time? How dangerous doing in bed?
Hi sir, en son ku 5 months start agitu, recent ah kuda en son roll over position pane matukanga nu sonen, ungaloda tummy time video paathu adikadi free time la tummy position try panen, nethu roll over position panitanga, thank you so much for your valuable videos sir
ஹலோ டாக்டர் என் பேபி பிறந்து அறுபத்தி மூன்று நாட்கள் ஆகிறது அடிக்கடி கேஸ் வெளியேறுது அது பிராப்ளமா ப்ளீஸ் ரிப்ளை பண்ணுங்க ஒரு மாதிரி முறுக்கு கேஸ் பார்ம் பண்றான் ப்ளீஸ் சொல்லுங்க
Hi sir....useful information .....theliva casual pesriga sir ....mother's enala kutties pathi yosikamo ninaikramo apdiae taku takunu video podriga sir ... doubt also clear panriga sir....Matra doctor s keta kuda Sola matikagaa nega kekamaela engaloda thevaiya purinju calm ah sema easy ah podriga sir.... thank you so much sir...
Hi doctor, ஒரே வீட்டில் இரண்டு வெவ்வேறு தாயின் கை குழந்தை இருக்கலாமா? பெரியவர்கள், ஒரே வீட்டில் இரு தொட்டில் கட்டக்கூடாது என்கிறார்களே! உங்களின் அறிவுறுத்தல்?!!!
Vanakam sir enoda babyku 6 month start agiruchi bt 5 month la Nala try panni kuppura vizhudhan bt IPO vizha matendran bt 3to 6 month development video la sonna ellame pandran Nalla active ahvum irukan sir ipdi irukadhunala edhum problem irukuma ...? Pls sluga sir
டாக்டர் என்னுடைய குழந்தைக்கு குப்புறப் படுக்க மாட்டேங்கிறா ஒன்பது மாதமும் ஆயிருச்சு என்ன செய்வது குப்புற படுக்க வைத்து அழுகிறாள் அதுக்கு என்ன பண்றது பதில் அனுப்புங்க டாக்டர்
குறைமாத குழந்தை உணவு முறை பற்றி ஒரு வீடியோ போடுங்க சார்.
I 'm unbelievable sir hospital pona doctors kettathuku mattum than Ans pannuvanga but neenga super sir all Amma needs ur advice and follow for baby and health carrying
Hi... Thanks... I talk a lot to mothers... Share to all.... Good day.. take care
@@DrSudhakar good day and good nit sir
@@DrSudhakar sir healthy foods for babies video podunga sir
See this
ua-cam.com/play/PLdAnjNCNrbeygsUi1Oie2UkMG71ly-Xhd.html
Thanks sir nalla useful information 👍
குழந்தை வளர்ப்பு பற்றிய சந்தேகம் வந்தா... நான் யார்க் கிடைக்கும் கேட்கரதில்ல... உங்கள் vedio வ பார்த்து நா தெரிஞ்சுக்குவன்... Thank you so much for your useful vedios. sir.... really your r doing a good job.. may God bless you sir.. keep going
Same to me also sir....very useful it vidios....without anyone solova manage pandrom..
Yes very useful your video sir 🙂❤️❤️❤️❤️❤️
ஆமா நானும் 🎉
Thank you for. Fees pay Panni pakkra doctor kooda ivlo cleara solrathu Illa. Ipdi oru channel start Panni sacrifice mindoda videos padrathiku romba Nandrihal doctor. It's really very much useful. Many things learned from your channel.
True
Absolutely 💯
Really true
நீங்கள் தரும் விளக்கங்கள் அனைத்தும் மிகவும் அருமை 🙏 மிகவும் பயனுள்ள தகவல்கள் 😘காசு குடுத்தா கூட பேச சடஞ்சுக்குர இந்த காலத்தில 🙄..... நீங்க great sir👍🙏 romba நன்றி sir👍🙏
Hi... Thanks... Pesa romba pidikum... May be adhaan pola... Take care...
👍👍🙏🙏
@@DrSudhakar
Ama sir
Neraiya neraiya vishayam therinjikitten
Being a doctor and answering all our question is really great.
Thanks... Good day... Share to all...
En babyku 6th start aguthu avanuku kannu different iruku.. irandum kannu nosekita kondu vara.. squit eye symptoms pathi sollunga sir pls..
Colic பற்றி வீடியோ போடுங்க dr..
V2la irukkura periyavanga epd pakkuvama solluvangalo andha mari solreenga 🎉unga vdos ellam rmba useful ah irukku tq so mch
Very good explanation Doctor.. please put a video on do's and don'ts while breastfeeding ,like watching TV, using phone, reading books, eating snacks, talking, kissing the baby etc.. many new moms need insight on this topic
Reply pannugga sir
என்னோட பொண்ணு பிறந்து 5 மாதம் முடியபோகுது ஆனாலும் தலை சரியா நிக்கல. Pls Sir குறைமாத குழந்தை பற்றி ஒரு வீடியோ போடுங்க சார்
Reampa Nandri sir very useful information videos
Unga videos partha rumba relaxa erukkunka sir
U are simply superb sir.. Explanation in every video is awesome and very clear
எங்க பாட்டி இப்படிதான் இரண்டு மாச குழந்தையாக இருக்கும் போதே என் மகனை படுக்க வைப்பங்க அருமை
Baby soap and moisturizer and other baby products Enna brand use pannalam nu oru idea kodunga sir
Cetaphil or sebamed
Sebamed
Himalaya soap use panna kodatha ( patham flower)
Sebamed
Mams earth
Niga romba super sir. Yenna நினைக்கிறோமோ அதை video போட்டுறிக
Hi Sir enoda baby 8 months aguthu inum thavalala......atha pathi solunga plz
சாயங்காலம் ஆனால் என் குழந்தை ரொம்ப அழுகிறான் இந்த குப்புறப் படுக்க வைக்கும்போது அதை நிறுத்துகிறான் இதன் காரணம் என்ன
Food chart poduga
சார் சூப்பர் அழகான விளக்கம்
Super thank you sir.. New ah oru information kuduthurukenga useful ah iruku.. 🙏🙏🙏💐
Good day... Share to all
Sir neenga really great sir
New information i never known abt this.. good sir 👍
Good day... Share to all
@@DrSudhakar 👍
என்குழந்தைக்கு 5மாதம் முடிந்து 6மாதம் நடக்கிறது.இன்னும் குப்புற விழவில்லை.ஒரு பக்கமாக ஒருகளித்து மட்டுமே படுக்கிறான்.
Super video sir... Tummy time pathi jipmer hos la mattum than sonanga. Regular ah kamikra doctor kuda itha pathilam sonathu I'lla. Neenga solirukringa romba explanation ... Tq so much sir...
Good day... Take care..
மிகவும் பயனுள்ள வீடியோ சர் ரொம்ப நன்றி.இந்த டம்மி டைம் தினமும் என் பையனுக்கு பண்ணினேன் அதனால தான் என் பையன் இரண்டரை மாதத்திலேயே குப்புற விழுந்துட்டான் எனக்கு தோணுச்சு.
Sure.... Good dedication
Now only my baby had started Tummy time sir thank u for ur information now he is 4 month going on..
Carry on... Take care
Same my baby sir so clear 💯 explaination thank you so much sir keep going sir
Unga papa ku epo kaluthu ninnuchi sis 😢
sir எங்க குழந்தைக்கு தொப்புள் பெருசா இருக்கு 3 மாதம் ஆகுது அதற்கு என்ன செய்யவேண்டும்
Thank u so much sir. Neet explanation. Vit d and multivitamin syrup necessary pathi video podunga sir pls
Sure... For now see this...
ua-cam.com/video/7oqLyA1j0HY/v-deo.html
Vit D
Thank u sir
Sir என் குழந்தை இன்னும் குப்ரவில்லை 6 மாதம் ஆகிவிட்டது வெயிட் 8.7 கிலோ இருக்கான் எல்லாரும் பயமுருத்துராங்க
I'm ur new subscriber sir.... neega sollurathu alam follow pannuren sir en baby ku 2 months aahuthu inimel tummy time follow pannuren sir... thank u sir
குழந்தையை தொட்டிலில் போட்டு தூங்க வைக்கலாமா
தொட்டில் எப்படி இருக்க வேண்டும்
Spring தொட்டில் போடலாமா இதை பற்றி முழு Video போடவும்
Premature babies ku tummy time pannalama...which month start pannanum sir...
Head control .epo control achuu
அந்த காலத்தில் காலில் போட்டு குளிக்க வச்சாங்க.. அதுவும் tummy time தான்..இதை எத்தனை பேர் யோசித்து பார்த்திருபோம். முன்னோர்களின் அறிவை கண்டு வியர்க்கிரேன்
குழந்தைகள் இரவு நேரத்தில் சரியாக தூங்குவதில்லை 😂 என் குழந்தைக்கு 1 வயது ஆகிவிட்டது இன்னும் அப்படித்தான் இருக்கான்
Nalai video podaren
Yes
Edhukaka doctor baby ku first three months cradle use pana kudadhunu solranga. Cradle use pana edhum health problems varuma
Sir pal katikondal yena pantrthu
newborn baby ku nail epdi cut panrathu sir?nail vachu face la kirikiran.
I ll make a video soon...
Soon
Gloves poatu vidinga few days Ku..
உங்கள் பதிவு அருமை ஐயா நன்றி
Sir brain activities Ku yenna pannanum sir en baby Ku six month aayiduchu
Ama please sikkiram sollunga
Starting story Bayama iruku sir.....
Thank u sir. Naanum idha pannen sir en payyanuku.sir walker use pannalama venama nu oru video podunga sir.
Pottarlam
Ok sir
Sir kudal yeatham pathi video podunga
Sir please babies urinary area pathi video poadunga sir my son ku athil undagum sila matrangal patri roamba doubts Eruku
Super Aaa explain panringa
Hi sir, informative video. Thank you. My place is in heavy winter, I cannot put my baby on floor. What is advisable for tummy time? How dangerous doing in bed?
Then how take care of baby from cold ,any tips for newborn baby ,
22days aaguthu girl baby. Daily vomit pannidraa sir kastma irukku. Thiri thiriyavum vomit pandra apdiye paalavum vomit pandra bayama irukku sir
Job pora mothers ku mothers feeding tips solunga sir yepadi mother milk save panni tharadhu
Ya i agree with you
Sure
TQ so much Dr 💐💐
குழந்தையை குளிக்க வைக்கும் போது தலை கீழாக தூக்க வேண்டும் என்கிறார்கள் அதைப்பற்றி கூறுங்கள் ஐயா...🙏
Yen apdi panraga
@@Tarun_memories_foods_travals en nu therila but periyavanga solli kelvipatturukken
Hi sir na oggaloda new subscriber. Ogga videos tha fallow pannitu irukke. Very useful ah irukku. Neega innum neiraiya videos podugga makkaluku romba useful ah irukkum ithule pathi solution kedachurum. Thank you sir.
Hello doctor en babyku colic pain irukunu solranga athuku solution sollungalam
Sir en baby born aagi 50 days aachu umblicus romba perusa veliya iruku athu ulla poga enna panalam pls reply me sir. Ungaloda ella videosum romba helpfulla irukku ennoda doubt A konjam clear pannunga sir. Tq
Hello Dr, thank you so much sir for all ur videos it was very useful. Kolanthaiki ethana month la thala nikkum
3 to 4 mon... Good day...
Thank you sir
Sir kuzandhaiku vara eye prblms and solutions pathi video podunga sir..
Bro please do some videos with the using of English so that we(Bangleli) can understand.
Love you bro❤️
Hi.. Shovon... We will talk... I have many videos with sub titles.... And see my English channel too...
Thanks for msg 👍👍👍👍👍👍👍👍👍👍👍
Hi sir, en son ku 5 months start agitu, recent ah kuda en son roll over position pane matukanga nu sonen, ungaloda tummy time video paathu adikadi free time la tummy position try panen, nethu roll over position panitanga, thank you so much for your valuable videos sir
Hi... Super news... Good day...
@@DrSudhakar thank you sir
Enn baby ki 5 months agidi innum roll over agala. Nenga ethini nal tummy time kudithinga
Vetula ulavanga itha panavay vida matranga mooku idichurum moochu mutirum bayamururhuranga
ஹலோ டாக்டர் என் பேபி பிறந்து அறுபத்தி மூன்று நாட்கள் ஆகிறது அடிக்கடி கேஸ் வெளியேறுது அது பிராப்ளமா ப்ளீஸ் ரிப்ளை பண்ணுங்க ஒரு மாதிரி முறுக்கு கேஸ் பார்ம் பண்றான் ப்ளீஸ் சொல்லுங்க
My baby 51/2months lying flat
குப்புறவில்லை என்ன செயவது
என்னுடைய குழந்தை பிறந்து 2 மாதங்கள் ஆகிவிட்டது ஆனால் இன்னும் தலையில் முடி மிகவும் குறைவாகவே உள்ளது அதற்கு என்ன செய்வது சொல்லுங்க please doctor🙏
See this
ua-cam.com/video/fnmh1B2V6tI/v-deo.html
Tq u doctor for ur useful information I try to my son sir
Ur speech is amazing sir
Sir plz... என் குழந்தை formula milk குடிக்கிறதால எடை கூடுதலாக உள்ளது என்று டாக்டர் சொன்னாங்க. என்ன செய்வது.
If you need more details then use this number to get phone. consultation from me
+91 63824 75311
En baby ku 5 month nadakuthu but thala lighta shake aaguthu sir enna panradhu
Sir ennoda two babies..ku Naa Ithu try panathu kidayathu...ipdi oru vishayam irukrathu ipo thaan theriuthu....thanku
No porbs... Onnum romba avasiyam illa nammaluku
என் குழந்தை 6 மாதம் ஆகி குப்புற விழவில்லை சார்
My baby girl is 6 1/2 months old and will not fall into the trash yet
En Baby ku 2 month Agudhu .Avagada Thala round ha illa kuraa iruku .Adhuku tips kuduga plz .
Thank you sir neenga podura vedio nalla nan ennoda baby pathi niraya theirinchukidaien
Dr en bbyku 5 th month start aaiduchu but innum kuppura vizhala....??? Ena panalam?
Doctor 5month start achi ..innum kuppura vizhalala...sir...enna pantrathu
Indha tummy time namake theriyama kulikavekumbodhu panitutha irukom Doctor nama oorla....
Hi sir....useful information .....theliva casual pesriga sir ....mother's enala kutties pathi yosikamo ninaikramo apdiae taku takunu video podriga sir ... doubt also clear panriga sir....Matra doctor s keta kuda Sola matikagaa nega kekamaela engaloda thevaiya purinju calm ah sema easy ah podriga sir.... thank you so much sir...
Hi.. thanks for the compliment... See other videos too... We have more than 50 videos... Share to all... Good day.. take care...
Use full video thanks sir
Gold day... Share to al
Hi doctor,
ஒரே வீட்டில் இரண்டு வெவ்வேறு தாயின் கை குழந்தை இருக்கலாமா?
பெரியவர்கள், ஒரே வீட்டில் இரு தொட்டில் கட்டக்கூடாது என்கிறார்களே!
உங்களின் அறிவுறுத்தல்?!!!
Ennai poruthavarai onnum prachanai illai..
@@DrSudhakar Thank you doctor! All the best for your works!
Enna pnna nu therilla Dr sollurathea keaka matranga vittulla ullavanga gripe water kuduka
U r rite kandipa veedula panna vida matanga 😀😀😀
Very clear explanation kuduthurukkinga thanks nenga sollumbothe Sethu vedio podumpothu romba clear ha puriuthu unga ella vedios um super
Thank u.. keep supporting...
Vanakam sir enoda babyku 6 month start agiruchi bt 5 month la Nala try panni kuppura vizhudhan bt IPO vizha matendran bt 3to 6 month development video la sonna ellame pandran Nalla active ahvum irukan sir ipdi irukadhunala edhum problem irukuma ...? Pls sluga sir
Super clear sollriga doctor 👌🙏
Hi sir, yenoda baby ku right side head flat ah iruku , head konjam nelama iruku yeppadi sari seyirathu sir
Sir nestem cerlac ithellam yapo start panalam solunga sir plz
Umblical hernia இருக்கும்.குழந்தைக்கு இந்த tummy time பண்ணலாமா சார்
Thanks doctor
Ungalloda baby's care dedail very useful 😍
Sir please help....Thottila podum pothu SIDS problem varum nu solluranga... Please solunga thottila podalam a
My baby 7 week baby ippavea thana tirumpura yellorum ipavea vendam nu sonnanga. Unga vedio very useful
sir ennoda papa ku 5 months agudhu innu kupputhukala sir enna pandradhu
It's very useful for us Thank you
Sir enaku baby ku 3 months nadakuthu ava pal kudikarappo Rmba purai eruthu enna seiya sir
Thalai nikkatha Kolandaigaluku seidal aabatha?
நன்றி சார் நல்ல பதிவு
Take care... Share to all...
Hii sir na ipotha unga video lam pakuren very super and useful.
Unga tips romba romba use fulla eruku tq so much sir
I like your all videos doctor because very useful..
டாக்டர் என்னுடைய குழந்தைக்கு குப்புறப் படுக்க மாட்டேங்கிறா ஒன்பது மாதமும் ஆயிருச்சு என்ன செய்வது குப்புற படுக்க வைத்து அழுகிறாள் அதுக்கு என்ன பண்றது பதில் அனுப்புங்க டாக்டர்
Super sir thanks
En ponnu ten month agudhu innum kavura matra ena pandrathunu theriyala
Thank u so much sir very useful this video
My baby 5 month statga paguthuga sir Tummy dime painnalamaga sir