For to attend Direct or Online Meditation and Vallalar's Arutperunjothi Agaval Explanation class by Dhayavu Prabhavathi Amma or to join as volunteer, fill the Registration Form : forms.gle/EpAenpxSfgRqTymr5 For more info, visit www.knvf.org.in
வாழ்க வளமுடன் அம்மா அருட்பிரகாச வள்ளல் பெருமானாரின் வாழ்க்கை வரலாற்றை எல்லா அன்பு உள்ளங்களுக்கும் போய் சேரும் வகையில் மிக அழகாக எடுத்துரைக்கும் குரு அம்மாவை வணங்குகிறோம் வணங்குகிறோம் அம்மா வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் அம்மா
மிக மிக அருமை அம்மா மெய் சிலிர்க்க வைத்தீர்கள் அம்மா...புதுமையான உணர்வு....இவ்வுணர்வின்பால் என் அருகில் அமர்ந்திருந்த மூன்று வயது பூர்த்திஆகாத என் இரட்டை குழந்தையை கட்டிபிடித்து அழுதுவிட்டேன் அம்மா...அவள் அம்மா ஏன் அழுகுற அருட்பெருஞ்சோதி சொல்லுங்க என்றாள் அப்போது என் உணர்வு என்னவாக இருந்தது என எழுத்தின் பதிவிட முடியவில்லை......அருட்பெருஞ்சோதி ஆண்டவா உன் வரலாற்றை இப்போது தான் அறிந்து வருகிறேன் அதற்குள் இத்தனை இத்தனை அனுபவங்களா... அம்மா சொன்னது போல் என் நாற்பத்து அகவையில் ஆன்மிக நுழைவு ஆனந்தமே....நன்றி அம்மா..ஆழ்மனதிலிருநது வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் அம்மா...
குருவே சரணம்! குருவே துணை! வள்ளல் பெருமானாரின் வாழ்க்கை வரலாற்றின் மூலம் இந்த சமூகத்திற்கு சிறந்த ஒரு உணர்வு பூர்வமான உபதேச பதிவு அம்மா.வாழ்க வளமுடன் அம்மா!
மிகவும் அற்புதமான விளக்கம் அம்மா. இந்த ஒன்றை வைத்தே வள்ளல் பெருமானாரை ஏற்காமல் இருப்பவர்களுக்கு நல்ல புரிதலை ஏற்படுத்தும். நம் இந்தியாவில் மட்டுமே இவ்வாறு வற்புறுத்தி திருமணம் செய்து வைக்கும் அவலம் நிகழ்கிறது. வெளிநாடுகளில் எல்லாம் திருமணம் விருப்பத்தினால் மட்டுமே செய்கின்றனர். திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பது அவல நிலை போன்று இந்தியாவில் காண்கின்றனர். அடியேனும் இந்த அவல நிலையில் சிக்கி பலரின் ஏச்சுப் பேச்சுக்களையும் தாங்கி வருகின்றேன் அம்மா. அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
வாழ்க வளமுடன் எல்லாம் ஒரு இன்புற்று வாழ வேண்டும் அம்மா நான் இறைவன் மீது கொண்ட அன்பின் காரணமாக இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை வயது 36 ஆகிறது என்னுடைய ஆசை இந்த பிரபஞ்சத்தை வெற்றி கொள்வது தொடர்ந்து முயற்சி செய்து ஆனால் வள்ளலார் நடந்த மாதிரி சிரிப்பு நடந்த மாதிரி இந்த உலகம் என்னை தூக்கிக்கொண்டு தான் இருக்கிறது ஆனால் எல்லாம் முயற்சியும் முறியடித்து இந்த பிரபஞ்சத்தை வெற்றி கொள்ளுங்கள் ஓம் நமசிவாய
மிகவும் அருமையாக பெருமானார் அவர்களின் திருமண நிகழ்வை விளக்கினீர்கள் அம்மா. கருணையே வடிவான பெருமானார் என்ன செய்ய முடியும். மற்ற குடும்ப உறுப்பினர்கள் வற்புறுத்தலால் நடந்தது. வாழ்க வளமுடன். குரு வாழ்க. குருவே துணை. 🙏
திருமண வாழ்வை கட்டாயத்தின் பேரில் ஏற்கும் பெருமானாரது மனநிலையைப் பற்றி சிந்திக்க வைத்துத் தொடர்ந்து வள்ளல் பெருமானாரின் வரலாற்றுச் செய்தியை மிகவும் சிறப்பாக எடுத்தியம்பி அந்த வள்ளல் பெருமானாரின் அருளை அள்ளிப் பருகிடச் செய்த அம்மையே வாழ்க வளமுடன் 🙏 வளர்க அம்மையின் ஞான தானம் 🙏🙏
குரு அம்மா வாழ்க வளமுடன் அருமையான நெகிழ்ச்சியான உரை அம்மா , இந்த சமுதாயம் , ஊர் உலகம் செவிமெடுக்க வேண்டிய பதிவு அம்மா , அருமை , அருமை , அருமை மா , மிக்க நன்றி , வாழ்க வளமுடன் மா
இந்த தொகுப்பு இதுவரை கொடுத்த தொகுப்புகளில் இருந்து வேறு உணர்வு நிலையில் அம்மா சொன்னது போல் உணர்ந்தேன் பெண்மைக்கு ஒரு அநீதி என்பது எங்கு நடந்தாலும் ஏற்புடையது அல்ல என்பதை அம்மாவின் உள்ளுணர்வு வார்த்தைகளாக இருந்தது போல் உணர்ந்தேன் அம்மா சொன்ன பாரதியார் கவிதைகள் நினைவுக்கு வந்தது பெண்மை வாழ்க என்று கூத்திடுவோம் பெண்மை வெல்க என்று கூத்திடுவோம் 🙏
அருமை அம்மா. யவர் செய்யினும் தவறு தவறுதான் என்று சொல்லவே ஒரு நெஞ்சுறுதி வேண்டும் அம்மா அதை தங்களுக்கு அருளியாதும் அந்த அருட்பெருஞ்ஜோதியே அம்மா வாழ்க வளமுடன்
Amma thank you for your clarification about permaanar marriage incident and at the same time right advice to those people in society interfering in others life with unaware...
வாழ்க்கையில் எல்லோருக்கும் இறைவன் ஒரு புள்ளி அண்ணன் வைத்திருக்கிறார் என்னவென்று கணக்கு போட முடியவில்லை ஏனென்றால் எங்கள் மன்னர் புதுக்கோட்டை சமஸ்தானத்தை ஆண்ட அந்த குடும்பத்துக்கு ஒரு புள்ளி இறைவன் வைத்திருக்கிறான் வீரபாண்டிய கட்டபொம்மன் காட்டி கொடுத்தவர் என்று ஆனா அவங்க ஆன்மீகத்தில் கொடி கட்டி பறந்தார்கள் தங்களுடைய பெயரை பிரகதம் பால் மீது கொண்ட அன்பின் காரணமாக
For to attend Direct or Online Meditation and Vallalar's Arutperunjothi Agaval Explanation class by Dhayavu Prabhavathi Amma or to join as volunteer, fill the Registration Form : forms.gle/EpAenpxSfgRqTymr5
For more info, visit www.knvf.org.in
Vaalga valamudan amma🙏🙏 🌹🌹
வாழ்க வளமுடன் அம்மா அருட்பிரகாச வள்ளல் பெருமானாரின் வாழ்க்கை வரலாற்றை எல்லா அன்பு உள்ளங்களுக்கும் போய் சேரும் வகையில் மிக அழகாக எடுத்துரைக்கும் குரு அம்மாவை வணங்குகிறோம் வணங்குகிறோம் அம்மா வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் அம்மா
மிக மிக அருமை அம்மா மெய் சிலிர்க்க வைத்தீர்கள் அம்மா...புதுமையான உணர்வு....இவ்வுணர்வின்பால் என் அருகில் அமர்ந்திருந்த மூன்று வயது பூர்த்திஆகாத என் இரட்டை குழந்தையை கட்டிபிடித்து அழுதுவிட்டேன் அம்மா...அவள் அம்மா ஏன் அழுகுற அருட்பெருஞ்சோதி சொல்லுங்க என்றாள் அப்போது என் உணர்வு என்னவாக இருந்தது என எழுத்தின் பதிவிட முடியவில்லை......அருட்பெருஞ்சோதி ஆண்டவா உன் வரலாற்றை இப்போது தான் அறிந்து வருகிறேன் அதற்குள் இத்தனை இத்தனை அனுபவங்களா... அம்மா சொன்னது போல் என் நாற்பத்து அகவையில் ஆன்மிக நுழைவு ஆனந்தமே....நன்றி அம்மா..ஆழ்மனதிலிருநது வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் அம்மா...
குருவே சரணம்! குருவே துணை!
வள்ளல் பெருமானாரின் வாழ்க்கை வரலாற்றின் மூலம் இந்த சமூகத்திற்கு சிறந்த ஒரு உணர்வு பூர்வமான உபதேச
பதிவு அம்மா.வாழ்க வளமுடன் அம்மா!
மிகவும் அற்புதமான விளக்கம் அம்மா. இந்த ஒன்றை வைத்தே வள்ளல் பெருமானாரை ஏற்காமல் இருப்பவர்களுக்கு நல்ல புரிதலை ஏற்படுத்தும்.
நம் இந்தியாவில் மட்டுமே இவ்வாறு வற்புறுத்தி திருமணம் செய்து வைக்கும் அவலம் நிகழ்கிறது. வெளிநாடுகளில் எல்லாம் திருமணம் விருப்பத்தினால் மட்டுமே செய்கின்றனர். திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பது அவல நிலை போன்று இந்தியாவில் காண்கின்றனர். அடியேனும் இந்த அவல நிலையில் சிக்கி பலரின் ஏச்சுப் பேச்சுக்களையும் தாங்கி வருகின்றேன் அம்மா.
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
வாழ்க வளமுடன் எல்லாம் ஒரு இன்புற்று வாழ வேண்டும் அம்மா நான் இறைவன் மீது கொண்ட அன்பின் காரணமாக இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை வயது 36 ஆகிறது என்னுடைய ஆசை இந்த பிரபஞ்சத்தை வெற்றி கொள்வது தொடர்ந்து முயற்சி செய்து ஆனால் வள்ளலார் நடந்த மாதிரி சிரிப்பு நடந்த மாதிரி இந்த உலகம் என்னை தூக்கிக்கொண்டு தான் இருக்கிறது ஆனால் எல்லாம் முயற்சியும் முறியடித்து இந்த பிரபஞ்சத்தை வெற்றி கொள்ளுங்கள் ஓம் நமசிவாய
மிகவும் அருமையாக பெருமானார் அவர்களின் திருமண நிகழ்வை விளக்கினீர்கள் அம்மா. கருணையே வடிவான பெருமானார் என்ன செய்ய முடியும். மற்ற குடும்ப உறுப்பினர்கள் வற்புறுத்தலால் நடந்தது. வாழ்க வளமுடன். குரு வாழ்க. குருவே துணை. 🙏
Illaram thuravaram avaravar nilaiyil athu athu siranthathu Arumaiyana vaarthaigal Amma❤️ vaalga valamudan Amma 🙏
திருமண வாழ்வை கட்டாயத்தின் பேரில் ஏற்கும் பெருமானாரது மனநிலையைப் பற்றி சிந்திக்க வைத்துத் தொடர்ந்து வள்ளல் பெருமானாரின் வரலாற்றுச் செய்தியை மிகவும் சிறப்பாக எடுத்தியம்பி அந்த வள்ளல் பெருமானாரின் அருளை அள்ளிப் பருகிடச் செய்த அம்மையே வாழ்க வளமுடன் 🙏 வளர்க அம்மையின் ஞான தானம் 🙏🙏
குரு அம்மா வாழ்க வளமுடன்
அருமையான நெகிழ்ச்சியான உரை அம்மா , இந்த சமுதாயம் , ஊர் உலகம் செவிமெடுக்க வேண்டிய பதிவு அம்மா ,
அருமை , அருமை , அருமை மா , மிக்க நன்றி , வாழ்க வளமுடன் மா
இந்த தொகுப்பு இதுவரை கொடுத்த தொகுப்புகளில் இருந்து வேறு உணர்வு நிலையில் அம்மா சொன்னது போல் உணர்ந்தேன் பெண்மைக்கு ஒரு அநீதி என்பது எங்கு நடந்தாலும் ஏற்புடையது அல்ல என்பதை அம்மாவின் உள்ளுணர்வு வார்த்தைகளாக இருந்தது போல் உணர்ந்தேன் அம்மா சொன்ன பாரதியார் கவிதைகள் நினைவுக்கு வந்தது பெண்மை வாழ்க என்று கூத்திடுவோம் பெண்மை வெல்க என்று கூத்திடுவோம் 🙏
அருமை அம்மா. யவர் செய்யினும் தவறு தவறுதான் என்று சொல்லவே ஒரு நெஞ்சுறுதி வேண்டும் அம்மா அதை தங்களுக்கு அருளியாதும் அந்த அருட்பெருஞ்ஜோதியே அம்மா வாழ்க வளமுடன்
நன்றி அம்மா 🙏🙏🙏
அம்மா வாழ்க வளமுடன் அம்மா நாங்கள் என்ன புண்ணியம் செய்தோம் உங்களை குருவாக அடைய
It's me God......
I talk to God all time.
உங்களுடைய இந்த speech இப்போ நான் படும் பாடு அம்மா. So good sad
வாழ்கவளமுடன் அம்மா
மிகவும்சிறப்பு நன்றி அம்மா
நன்றி அம்மா
பெருமானுடைய மனைவிக்கு கிடைத்த பேறு தனகோடிஅம்மாள் வேறு ஒரு குடும்ப வாழ்க்கை வாய்த்திருந்தாலும் எள்ளினும் சிறுஇன்பமல்லவா கிடைத்திருக்கும்.
Amma thank you for your clarification about permaanar marriage incident and at the same time right advice to those people in society interfering in others life with unaware...
மிகச் சிறப்பான விளக்கம்
வாழ்க்கையில் எந்த எந்த காலகட்டத்தில் எப்படி வாழ வேண்டும் என்பதை தெளிவாக புரிய வைத்தீர்கள் .
வாழ்க வளமுடன் அம்மா
வள்ளலார் திருமணம் செய்ய கூடிய வயது பற்றி கூறிய கருத்து என்ன
Amma neenga vaithirukkum athey mathiri vallar image enakku anuppi vainga amma
Valga valmudan
வாழ்க்கையில் எல்லோருக்கும் இறைவன் ஒரு புள்ளி அண்ணன் வைத்திருக்கிறார் என்னவென்று கணக்கு போட முடியவில்லை ஏனென்றால் எங்கள் மன்னர் புதுக்கோட்டை சமஸ்தானத்தை ஆண்ட அந்த குடும்பத்துக்கு ஒரு புள்ளி இறைவன் வைத்திருக்கிறான் வீரபாண்டிய கட்டபொம்மன் காட்டி கொடுத்தவர் என்று ஆனா அவங்க ஆன்மீகத்தில் கொடி கட்டி பறந்தார்கள் தங்களுடைய பெயரை பிரகதம் பால் மீது கொண்ட அன்பின் காரணமாக
Amma mantri🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏
அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெ ருங்கருணை அருட்பெருஞ்ஜோதி..
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 🙏
குரு குலத்தில் இது பற்றி எதுவும் சொல்லப்படவில்லையா ?
🦎🦎🦎