பெண் குழந்தைகளுக்கு தங்க நகை வாங்க Money Saving Tips|Gold Chit Plan|Money Saving Tips for HomeMakers

Поділитися
Вставка
  • Опубліковано 8 вер 2024
  • #goldchit #goldchitplan #moneysaving #moneysavingtips #howtosavemoney #grt #grtgoldchit
    தங்க நகை வாங்க இல்லதரசிகளுக்கு Money Saving Tips|Gold Chit Plan|Money Saving Tips for HomeMakers
    To Contact ME Mail to
    marumagalkitchen@gmail.com
    GRT GOLD CHIT UPDATED PLAN VIDEO LINK
    • நகை சீட்டுல Coin வங்கா...
    HOW TO SELL GOLD IN RGOLD VIDEO LINK
    • என் நகையெல்லாம் வித்து...
    POST OFFICE & BANK SCHEMES PLAYLIST LINK
    • POST OFFICE & BANK SCH...
    DREAM HOUSE VIDEOS PLAYLIST LINK
    • DREAM HOUSE
    MOTIVATIONAL TIPS VIDEOS PLAYLIST LINK
    • MOTIVATIONAL TIPS & KN...
    WORK FROM HOME FOR HOME MAKERS VIDEOS PLAYLIST LINK
    • WORK FROM HOME IDEAS F...
    Subscribe Marumagal Kitchen

КОМЕНТАРІ • 414

  • @goodgirl4184
    @goodgirl4184 3 роки тому +24

    Hi hlo mam. Each nd every tips are so valuable. we continued undiyal method only. 3yrs b4 we bought big gold jhumkas through gold chit scheme. Its easy way to invest money. bt nw we didnt joined any scheme.After the days are getting normal, planning to join gold chit. when i was a kid my mom used to bring 50 or 100 rs daily from my dad. After 1yr she bought gold chain for me. we followed tis method 10yrs ago. Thank you mam hv a nice day

    • @MarumagalKitchen
      @MarumagalKitchen  3 роки тому +1

      Super👍

    • @nethrahk4857
      @nethrahk4857 3 роки тому +2

      yes i too remember my young days those memories..my mom follows piggy bank and she gifted me chain on my 10th Birthday..till now i have the chain...its a memorable gift from my mom...👍👍

    • @yadvispappa3111
      @yadvispappa3111 3 роки тому

      @@MarumagalKitchen all video's very useful.... Thank you so much sis

  • @mayyurikamalakannan405
    @mayyurikamalakannan405 3 роки тому +6

    My daughter is 5 yrs old, she saved money & bought gold ring for herself feeling proud of her.

  • @gdharani2200
    @gdharani2200 3 роки тому +7

    I am 18 years old. Unga videos paathu money savings pannanum enaku romba aasaiya iruku🤗. But na student Studies mudinchona neega solra tips follow pani money save panuven.
    Thank you so much ma'am.
    Na neraya u tube videos paathurken mostly ellam namala entertain than pannum you are different from others unique content.
    It's very useful to youngsters like me for saving money .

  • @bagavathivenugopal2451
    @bagavathivenugopal2451 3 роки тому +6

    பெண் குழந்தைகளைப்பெற்ற Youngster அம்மாக்களுக்கு மிகவும் பயனுள்ள Video super👌👌👌👌

  • @saranyarakshan8513
    @saranyarakshan8513 3 роки тому +16

    During lockdown is very stressful pls some tips

  • @sugunaprabakaran870
    @sugunaprabakaran870 3 роки тому +1

    பயனுள்ள வீடியோ. நன்றி தோழி. நீங்கள் சொல்லும் சேமிப்பு திட்டங்கள் சொல்லும் போதும் எல்லாம் என்னோட அம்மா தான் நியாயபத்திற்கு வராங்க தோழி. என்னோட அம்மா இப்படி தான் சேமிப்பாங்க. அதை பார்த்து தான் வளர்ந்தேன். என்னோட அம்மா வீடு lower middle class. என்னோட கணவர் வீடு upper middle class. அதனால் என்னோட அம்மா சேமித்த வழிகளை தொடரும் சந்தர்ப்பம் கிடைக்கல. ஆனால் காலம் எனக்கு பெரிய அடியும், அதை தொடர வேண்டிய சூழலையும் உண்டாகிடுச்சு. நான் ரொம்ப கஷ்டத்தில், மனம் உடைந்து இனிமேல் எப்படி வாழ முடியும், வழணுமா. ரெண்டு பசங்க இருக்காங்க அவர்களுக்காக வாழனும். குழப்பத்தில் இருக்கும் போது தான் உங்கள் videos பார்த்தேன். எனக்குள்ள சின்னதா தைரியம் வந்துச்சு. அதில் இருந்து உங்கள் videos தொடர்ந்து பார்க்குறேன். late ஆனாலும் பார்த்துடுவேன்.மனம் குழப்பத்தில் இருக்கும் போது, தனிமையில் feel பண்ணும் உங்கள் videos பார்த்ததால் boost வந்துடும். உங்கள் வீடியோ பார்க்கும் தான் ச்சா இதை தானே நம்ம அம்மா செய்தாங்க,அதை மறந்து டோமே அப்படினு தோணும். நீங்கள் வீடியோ போடும் பொழுதெல்லாம் என்னோட அம்மா என்னோட அம்மா தலையில் கொட்டி எனக்கு ஞாபகம் படுத்துற மாதிரியே இருக்கு தோழி. நீங்கள் காட்டும் வழிக்கு நன்றி. வாழ்க வளமுடன்.

  • @punitharamkumar21
    @punitharamkumar21 3 роки тому +8

    Super sister. Oru சீட்டு முடியுது. அந்த amounta apdiye deposit பண்ணலாம்னு நினைத்தேன். But அதவிட coin வாங்கி வைப்பது பெஸ்ட்னு இப்போ புரியுது.

  • @revathivenugopal1013
    @revathivenugopal1013 3 роки тому +2

    ரொம்ப ரொம்ப நன்றி அக்கா....
    Coin வாங்கிய கடையிலயே வித்தா வாங்கிப்பாங்களா அக்கா....(எத்தனை வருசமானாலும்)
    ஏ கேக்குரேனா? சொன்னா நம்பமாட்டிங்க நீங்க சொன்ன இந்த ஐடியா ஏ மனசில கடந்த 4நாளா ஓடிட்டிருந்தது.
    இப்படி ஒரு விஷயம்(coin investment )பண்ணலாமானு,
    ஆனா நா நினைக்கவே இல்ல இதுக்கு உங்ககிட்ட இருந்தே வீடியோவே வரம்னு..
    இப்ப முடிவே பண்ணிட்டேன்... இந்த முறைல சேமிக்க போரேன்... ஏனா எனக்கு இரண்டுமே பசங்க தான்..
    அவுங்களோட எதிர்காலத்திற்குதான்... அப்ப இந்த coinஅ வித்தா வாங்கிப்பாங்களா???
    இந்த ஒரு சந்தேகத்தை மட்டும் தீர்த்து வைங்க அக்கா.....

  • @vinuworld4908
    @vinuworld4908 3 роки тому +21

    My mother passed away today dueto corono positive. All r pray for her soul. Be safe and pray for the world recover quickly.

  • @MysticEmpower
    @MysticEmpower 3 роки тому +14

    Ma'am gold rate romba high ah iruku......

  • @ilaiyarajallaiyaraja6305
    @ilaiyarajallaiyaraja6305 3 роки тому +2

    Gold coin idea is best sis✌️but gold chit scheme they never give gold coin

  • @premalatha9808
    @premalatha9808 3 роки тому +2

    Hi sis, first comment. Very useful for purchasing gold coin. Pl. Put one video about buying gold bar .

  • @MysticEmpower
    @MysticEmpower 3 роки тому +5

    I think lockdown is the best time to save money... We can learn how to use provisions and vegetables....and we can also use the same thing in normal days also😁

  • @priyamanikkavasagam1965
    @priyamanikkavasagam1965 3 роки тому +4

    தங்கம் வாங்கு முறை பற்றி சென்னிக நன்றாக இருந்தது. என் சிறு வயது பழக்கம் உண்டியல் முறை சிறப்பு Sister

  • @keerthivengadesh1382
    @keerthivengadesh1382 3 роки тому +3

    Akka ipa current suitition ku Money save pani or chit kati intha method lam ilama jewel vangurathu romba kastam ka...niga solra tips super ka.❤️❤️❤️chit potu jewel vangurathu super tips ka❤️❤️

  • @elakkiyaaramamoorthi5907
    @elakkiyaaramamoorthi5907 3 роки тому +4

    👌Sis ur tips r valuable for all middle class family 🤔, nice adviser 👍 keep rocking 👍 Tqqq 🙏

  • @kalavathijayabal7243
    @kalavathijayabal7243 3 роки тому +1

    அக்கா பதிவு மிகவும் சூப்பர் உண்டியலில் சேமித்த பணத்தை
    குழந்தைகளுக்கு நகை வாங்க அதுவும் coinவாங்குவது மிக சிறந்தது நீங்கள் சொல்வது போல் நகை வாங்கினால் குழந்தைகள் பெரிதாகும் போது old model ஆகி விடும் உண்மையிலே சேமிப்பு என்னவென்றால் தங்கள் வீடியோ பார்த்தால் கண்டிப்பாக சேமிக்க முடியும் அவ்வளவு தெளிவாக விளக்கமாக உங்களை போல் எடுத்து சொல்ல யாரும் இல்லை அக்கா நன்றி வாழ்க வளமுடன்

  • @srevathy644
    @srevathy644 3 роки тому +3

    Nethu than hubby kitta discuss pannen, oondiyal savings and house expense savings yellam serthu gold coins vangalam .
    Morning unga video Partha neengalum atha pathi solliringa sis ...
    thanks for sharing this useful video for those who having girl child get benefited....

  • @PSJV534
    @PSJV534 3 роки тому +2

    காலை வணக்கம் அக்கா
    நீங்கள் கூரிய தகவல்கள் அனைத்தும் பயணுள்ள தகவல்கள் அக்கா .கண்டிப்பாக இந்த வீடியோவை பார்த்த அனைத்து பெண்களும் பயனடைவார்கள்.இதற்கு மேல் யாராலும் இவ்வளவு தெளிவான விளக்கம் அளிக்க முடியாது .எல்லா பெண்களுக்கும் நகை சேர்ப்பதை அழகாக கூறியதர்கு மிகவும் நன்றி.வாழ்க வளமுடன்.

  • @sangeetha.k6325
    @sangeetha.k6325 3 роки тому +3

    Hi auntie...please tell for students to make a money.. because I want money to save my mom..Now, I'm studying 10th standard only.. but I have to save my mom now..so please help me

  • @srisri3162
    @srisri3162 3 роки тому +2

    Mam super info 👍👌👏 chit methods super,easy to saving
    Budget video very useful 👌👍 naanun chit poda thodankuran sis

  • @suhainasuhan9998
    @suhainasuhan9998 3 роки тому +2

    This content is very motivated and use full to me has a home maker how can I save money.

  • @nmenaka556
    @nmenaka556 3 роки тому +6

    Akka coin vangarathu pathi solunga sis

  • @m_2016
    @m_2016 3 роки тому +5

    Useful ❤️👍 உண்டியல் வாங்கியாச்சு👍

  • @gomathigomathi4197
    @gomathigomathi4197 3 роки тому +6

    உங்க வீடியோ எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது அக்கா,👌👌நானும் சேமிக்க ஆரம்பிக்கிரேன்.நன்றி sis💕💕

  • @princessbachi7412
    @princessbachi7412 3 роки тому +3

    Im waiting, u r the inspiration for many women's & very motivated person, pls kindly update this types of videos about savings.. ❤keep rocking your husband very lucky to have you sis... God bless you🙌

  • @jailakshmi1007
    @jailakshmi1007 3 роки тому +1

    Your videos only
    Use for all type of people's.all ur tips are so valuable. How to you know.???. Ninaikavae acharyama irku. Intha madri Elam epdi yosikringa. Smart lady. Keep rocking sister...

  • @umasnest8639
    @umasnest8639 3 роки тому +6

    Unga vedio patha peraguthan Nan save panna aramipechan tq sis😍

  • @thirumani2602
    @thirumani2602 3 роки тому +2

    Hi sister very useful video sister. Nan uoga video pathu gold chito poto eruken. Inum savings panna aasai yaa eruku uogalo daa video pathu 💖💖💖

  • @gayathrirooban7823
    @gayathrirooban7823 3 роки тому +2

    Unga writing and explaining method is awesome we are really impressed. Me and my husband follow your valuable tips always to lead us for the betterment. Amazing and continue doing such good things. Let us all follow you

  • @pavithrapavi1295
    @pavithrapavi1295 3 роки тому +1

    Unga ideas ellam supara irrukku mam useful ah irukku thank u very much....

  • @kuttihockey83
    @kuttihockey83 3 роки тому +2

    Super Mam... Gold saving tips very useful for all the people... U only give Very simple ideas and practical ideas for people thank you Mam

  • @sumathichinnusamy5851
    @sumathichinnusamy5851 3 роки тому +1

    Opening Gold chit with monthly savings cash plus emergency cash saved is a good idea!
    Buying a gold coin every year for anniversary or birthday with monthly savings is a fantastic idea. If we buy for 2 or 3 years, we will definitely continue it every year!! It will be a memorable one!
    Thanks for the info about buying gold ornaments and not gold coins with GOLD CHIT plan

  • @mallikam1667
    @mallikam1667 3 роки тому +1

    Super suggestion, mostly people buy gold through gold chit only,mainly middle class .though it is a repeated video it is very very useful for savings.good keep itup.

  • @vanajaa4967
    @vanajaa4967 3 роки тому +1

    Well explained sis👌👌 nanum unga videos pathu dhan mnthly 5000gold chit katturen sis

  • @prabukani3324
    @prabukani3324 3 роки тому +1

    Definitely i"ll l start gold chit after lock down..last year try panninen..mudiyala..ippave konjam savings eduthu vachirukken sis..gold coin vanganumnu..then chit jion pannanum

  • @jayanthimuthuraman3992
    @jayanthimuthuraman3992 3 роки тому +1

    Hi sis. Rombave useful aana video ithu..Unga videos thodarnthu pakumbothu ladies ku nalla informative ah iruku.. enakum gold savings pathy nalla oru idea kedachiruku.. thx

  • @bhuvaneshwaridevendiran4736
    @bhuvaneshwaridevendiran4736 3 роки тому +2

    Hi sis, I don't have own sister.Nowadays relatives are not ready to share this kind of information.enga aduthavanga munnaeritaa enna panradhunu.You r motivating me to save each and every penny.Thank you sis. 🙏

  • @gowrimeenas3493
    @gowrimeenas3493 3 роки тому +2

    Nalla tips akka intha video paathu inimay tha nanum gold sayrkanum yen ponnuku already 5yrs went without saving a single gram,this video is very helpful for me 🙏

  • @r.kalaiarasiraj1812
    @r.kalaiarasiraj1812 3 роки тому +1

    Hi mam na ipatha unga videos paka aarbichiruka unga saving methods is very very superb daily wages la salary vantha adha epdi save pandrathunu sollunga mam

  • @ginger7195
    @ginger7195 3 роки тому +1

    Soooooo helpful videos Thanksgiving God bless u

  • @timendtide
    @timendtide 3 роки тому +1

    Sis nenga oru dictionary evalo matter solringa great. Nanu en daughter kaga start panren gold saving thanks alot

  • @parameswarijaikishore8647
    @parameswarijaikishore8647 3 роки тому +1

    Hi sisy nice content gold chit potu coin vangura idea nala ieruku sisy 👍keep rocking....

  • @sarosaranya2313
    @sarosaranya2313 3 роки тому +1

    Hi mam... Tdy little bit busy video paka late aagiruju... Tdy video super mam.... Enaku small baby than so na coin than vanguren mam... But en sister ku two boy baby avalum coin vangivaipa.... This lockdown gold rate high la irukum pothu 5 poun kita sale panita.... Nala benifit mam... Avakita already jewel neraya iruku aduthu boy baby's than... But ava coin vangum pothu 25 thousands kula tha one savaran.. Return sale panum pothu 38 thousands kita oru poun vanthujumam... Ava antha amount vanki ipo long term deposit poturuka.... Ipd namaku epd investment thonutho apd panikalam mam...age of 26 and 24 than nanum en sister um... Savings la epd idea irunthalum share panikuvom....engaloda saving ideas ku husband support panuvanga... Because nanga enga age ku ethum adambarama vangalanu avangaluku purinjathu so ena investment snalum they are accepted and motivated mam..... Most of us govt related than mam... Post office. Lic. Or else gold shift in trusted big famous jewelry shop like grt...

  • @arumugamr6086
    @arumugamr6086 3 роки тому +1

    Super akka. Very useful tips akka. Undial vanganum akka.Thank you akka.🥰🥰🥰🙏🙏🙏🙏

  • @kboovizhi7691
    @kboovizhi7691 3 роки тому +2

    Na 2yrs ah undiyal semikren past year na ring vanginen intha year jumka vanginen mam

  • @kannaginkl6655
    @kannaginkl6655 3 роки тому +1

    Sissy tell ideas for business people ..how to save money and buy gold....bcoz no monthly regular income but ups nd down for business people

  • @anitharoshan4972
    @anitharoshan4972 3 роки тому +1

    Nahum monthly cheetu pottu baby Birthday time gold vanga plan panniruken.. 25 sovereign tips very useful.. gold chit, gold coin schemes very useful tips.

  • @VaraLakshmi-wg8rz
    @VaraLakshmi-wg8rz 3 роки тому +1

    Hi sis unga video pathale kandipa saving pannanum athu evlo mukkiyam thariyathu tq for usefull video sis 🙏

  • @sridevi3865
    @sridevi3865 3 роки тому +1

    சிறந்த பதிவு அக்கா. இப்படி வாங்கும் தங்கத்தை அவசர காலத்துக்கு வங்கியில் வைத்து பணம் வாங்கலாம். மேலும் கையில் பணம் இருந்தால் செலவு செய்து விடுவோம் என்ற பழக்கம் உள்ளவர்கள் தங்கமாக சேமிப்பதும் நல்லது. வாழ்த்துகள் அக்கா. உங்கள் ஆலோசனைகள் குடும்பங்களை முன்னேற்றும். நன்றி

  • @punithaa9491
    @punithaa9491 3 роки тому +2

    Thanks ma vazgha valamudan

  • @jayasrigovindaraju6851
    @jayasrigovindaraju6851 3 роки тому +1

    Akka u are awesome akka, u are really hard working for ur videos, prepare budject plans for subscribers, guided us, make confident, and soooooo many ideas, etc...,

  • @athiabicreationsm
    @athiabicreationsm 3 роки тому +1

    Undil amount serthu jewell vangalanu nega soldrathu housewife ku very useful idea akka thanks akka

  • @emmanuveljensonsuresh5513
    @emmanuveljensonsuresh5513 3 роки тому +1

    Excellent presentation sister 👏
    Keep it up,
    May god bless you& your
    Family 👪

  • @kalams2966
    @kalams2966 3 роки тому +1

    Nice tips 👌👍
    Yr idea is good regarding gold.
    Yr rite,, designs will vary

  • @KavithaKavitha-vz8ft
    @KavithaKavitha-vz8ft 3 роки тому +1

    Tq sis konjam mind clear aita bz enkita oru alavuku gold eruku bt gold mela crush mattu kami agala innum own house illa bt house kaga savings panlam na mind gold mela tha poguthu so eni coin ah vangla thonuthu

  • @paulkanaga5357
    @paulkanaga5357 3 роки тому +1

    Hi Mahes sister, Thank you for this awesome and valuable tips to invest money in gold coin.
    All these tips are good for all class families.

  • @maheswarij6508
    @maheswarij6508 3 роки тому +2

    Very nice video,nanum undiyal save panraen, mango design necklace vanga,nanga ningare maduri neenga video post panireanga thank you so much sis, very useful video sis keep rocking sis👍

  • @dmdm6337
    @dmdm6337 3 роки тому +1

    Yenakku romba usefulla irukku madam naga cheetu detail money savings details thank you madam. Yenakku 2 babys nanga 6 members so savings veetla undiyal kooda panam save panna mudiyala babys vittutu velaikku poga mudiyal veetla irundu panam sambadhippadu eppadi tips kudunga nan oyar koodai pinni sale pandren enga oorathavira matra idangalla kadaigalla epdi pesi order edukkanumnu yenakku theriyal madam enakku supperana idea kudunga pls

  • @vijayandivyavijayandivya8639
    @vijayandivyavijayandivya8639 3 роки тому +1

    உண்டியல் சேமிப்பு மிகவும் எளிமை. நம் கையில் மீதியுள்ள தொகை எவ்வளவாக இருந்தாலும் நினைத்த நேரத்தில் சேமிக்கலாம். பாதுகாப்பும் கூட. அதே சமயம் அந்த தொகையை முதலீடு செய்வதை விட கோல்டு காயின் வாங்கினால் இன்னும் அதிக லாபம் தரும் என்று விளக்கியதற்கு மிக்க நன்றி சகோதரி.

  • @jesuityj6728
    @jesuityj6728 3 роки тому +1

    I would prefer saving through rd n then buy gold. Have to start saving for my daughters

  • @chitramani8529
    @chitramani8529 3 роки тому +1

    Super mam .gold chit pathi clear explanation..nanum gold chit join panathea ila ethuvaraikum..entha month kandipa join pani nañum gold vanguvean atleast 3 gram avathu this year end kula

  • @bhuvaneswary.j9593
    @bhuvaneswary.j9593 3 роки тому +1

    hi sister.. yes gold chit is best method to buy gold.. super sister just giving clear root for all

  • @kamalasankarji7008
    @kamalasankarji7008 3 роки тому +1

    Nice video. Money,gold savings pathe naraya videos podreenga, ramba useful a eruku.Nanum gold chit potu eruken. Unga video pathu than rd open panenen. Thank u so much mam. Anaku Emi pathe oru doubt eruku athu ungaluku mail panren mam

  • @handmadearts9830
    @handmadearts9830 3 роки тому +1

    Very impressive and useful video sister. Hearty wishes and thank you for posting

  • @sankarkavitha864
    @sankarkavitha864 3 роки тому +1

    Hi mam...... U r a well organized and well planned finance minister for middle class members.... Yearly one pawn saving is the best for who have female children...
    Very very useful ideas for future investment... After seeing ur video, I have started one RD and ppf for my one year boy baby .......
    Thank you very much for starting to save money tips videos.... It's very helpful to all homemakers....... Enga amma ennakku jewels neenga sonna maathiri gold chit and undiyal method la thaan jewels sethaanga......

  • @k.revathy8390
    @k.revathy8390 3 роки тому +1

    Trying but somehow missing somewhere. Not able to save money sis. Each tip is valuable

  • @rohinimanju641
    @rohinimanju641 3 роки тому +1

    Unga video elam spr....monthly saving plans sollungaaa Sis...

  • @prime-kz5ie
    @prime-kz5ie 3 роки тому +1

    Sis you are following unique style in savings idea. Thank you revealing it to us

  • @thenmozhianto9728
    @thenmozhianto9728 3 роки тому +1

    Hi sis, very useful tips na unga tips use panni GRT la jewl chitu pottu irukan thanks

  • @priyadarshinik2535
    @priyadarshinik2535 3 роки тому +1

    Neenga sona advice super.Thank you Akka.👌👌👌

  • @noorfathima6225
    @noorfathima6225 3 роки тому +1

    தினக்கூலி வாங்குபவர்களுக்கு ஒரு ஐடியா சொல்லுங்க மேடம்
    நாங்க சென்னையில் வாடகைவீடுதான்

  • @sk.sanjanadevisk.sanjanade7990
    @sk.sanjanadevisk.sanjanade7990 3 роки тому +1

    Hi Sister this video saving method useful mam .nangalum this method follow panrom Sister

  • @revathis7710
    @revathis7710 3 роки тому +1

    Super mam.... Good explanation,,,,, gold chits is very usefull in all middle class family❤❤❤❤

  • @deepasathishkumar5237
    @deepasathishkumar5237 3 роки тому +1

    Ellame useful tips sister ella ladies goldvanga asai irukum uga tips romba useful sister 😊😊😊

  • @sonudas1934
    @sonudas1934 3 роки тому +2

    Seriously these saving tips are very knowledgeable and helpful will be waiting for it akka sairam 🙏

  • @deepakrishnakumar8947
    @deepakrishnakumar8947 3 роки тому +1

    Super information sis
    Very useful for home makers

  • @shenbagapriya515
    @shenbagapriya515 3 роки тому +1

    Very simple tips for saving.. Somuch helpful for middle class homemaker women...Very happy hear ur ideas sis ..

  • @ananthiananthi9732
    @ananthiananthi9732 3 роки тому +1

    Nice idea..1 பவுன்..divided about nice explanation..

  • @ananthithevar6598
    @ananthithevar6598 3 роки тому +1

    Savings yennathunu theriyama irunthen ka... Super rocking sis...

  • @goodgirl4184
    @goodgirl4184 3 роки тому +2

    Eye catching title👍will be liked by all women

  • @CPPrammasakthiv
    @CPPrammasakthiv 3 роки тому

    Pona lock down LA unga video parka start pannen. Ithu varaikum neenga podra yella videos um parkuren. Oru video kuda salikala. All are very valuable. Keep rocking

  • @MoneshArt
    @MoneshArt 3 роки тому +1

    Hello mam..how are u mam...evalo ways la lam save pannalam nu solitinga mam..sooo useful..nnaum gold cheetu pottu than gold eduthutu iruken..ennaku girl child iruku..glod edukuradhuku orey way gold cheetu than..

  • @sivaraman337
    @sivaraman337 3 роки тому +1

    Thanks fr msg mam.. Not a repted again and again clear fr ideas.. 👍keep it safe and stay in home.. 👍

  • @Kayalviji1994
    @Kayalviji1994 3 роки тому +1

    Madam evlo time unga video parthalum innum niraya epdi save pannanumnu thonuthu madam then nenga solra ellathaum fallow pannanumnu thonuthu madam sis thank you madam

  • @WISHBORNECREATIONS
    @WISHBORNECREATIONS 3 роки тому +1

    Clear explanation and also crystal clee ideas sis ..tqsm

  • @deepikavaratharaju4172
    @deepikavaratharaju4172 3 роки тому +1

    Akka thanks for the useful advises..always savings will help us in any situations ...thanks for motivating me always

  • @vinithadiva987
    @vinithadiva987 3 роки тому +1

    Very useful video sis....

  • @charanyamathivanan5821
    @charanyamathivanan5821 3 роки тому +2

    Nice thoughts and ideas from u again ❤️❤️❤️ ...

  • @muthumarijeyaraman1765
    @muthumarijeyaraman1765 3 роки тому +1

    Na alread god chit start panniten sister. Ana ippo kudutha tips super sister. Chance illa no doubts sisy 👌😍 clear ah explain pannitenga

  • @sathyadurairaj8731
    @sathyadurairaj8731 3 роки тому

    Valuable content mam... very useful too.. keep on inspiring us..👍

  • @sreedevisreedevi492
    @sreedevisreedevi492 3 роки тому +2

    Super tip's sister 🙏🙏🙏🙏🙏

  • @krishnanmanoj7850
    @krishnanmanoj7850 3 роки тому +4

    Yearly one pavan gold Sethu vaikarathu is a very good idea for daughter's to their future purpose.

  • @brindhasivakumar9133
    @brindhasivakumar9133 3 роки тому +2

    You are very caring for subscribers savings which is most important for nowadays situation and you are explaining each and everything very patiently.Hands off to you Mam.
    You are also giving so many tips for savings.Tnq Mam.

  • @kiruthikapaneerselvam7800
    @kiruthikapaneerselvam7800 3 роки тому +1

    Vedios ku late ah than comment pantra lockdown la konjam busy ah poguthu sis

  • @nithyanithya6744
    @nithyanithya6744 3 роки тому +1

    Thank u aka 🙂,very very useful information 🙂🙂🙂

  • @nradhika8866
    @nradhika8866 3 роки тому +2

    Hello madam. Enna Mathiri students epdi amount save pannalaam nu sollunga mam.😁

  • @pavithrasakthivel5086
    @pavithrasakthivel5086 3 роки тому +1

    Clearly explained..Thank you for the informative video sis

  • @saranginat7535
    @saranginat7535 3 роки тому +1

    Really very useful video sister, emergency cash saving,

  • @archanasivakumar3681
    @archanasivakumar3681 3 роки тому +1

    Good information keep going uma this will motivate not only me but also so many people who are interested to buy gold for their kids👍🏻👍🏻

    • @MarumagalKitchen
      @MarumagalKitchen  3 роки тому

      Why u call me Uma😂

    • @chitramani8529
      @chitramani8529 3 роки тому

      Mam avnga uma nu solala i think u ma nu solranga ninaikrean antha edathula gap vilala apdithanu na ninaikrean.