சிரித்து மகிழ SHORTS COLLECTION PART 5

Поділитися
Вставка
  • Опубліковано 13 жов 2024

КОМЕНТАРІ • 211

  • @user-vo7sc5jl4q
    @user-vo7sc5jl4q Рік тому +94

    யூடியூபில் அசிங்கமாக ஆட்டம் போட்டு புருஷன் செய்ததையும் பணமாக்கி உடம்பு முழுவதும் நகையாக தொங்க விட்டு திரியும் தெரு நாய்களுக்கு மத்தியில் நீங்கள் போடும் வீடியோக்கள் மனம் மகிழ வைக்கிறது
    எனது மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துகள்

    • @indiakutty
      @indiakutty  Рік тому +11

      ரொம்ப நன்றிங்க 🤗

    • @suganyak942
      @suganyak942 6 місяців тому +5

      Superakka

    • @Indujapraveen
      @Indujapraveen Місяць тому +1

      ​@@indiakutty we need more comedy videos like this❤

  • @chitramoorthy-se8fd
    @chitramoorthy-se8fd Рік тому +23

    உங்கள் நடிப்பு மிகவும் அருமை பழைய வார்த்தைகளை ஞாபகபடுத்தியதர்க்கு மிக்க நன்றி நன்றி நன்றி

  • @bawanthifernando6245
    @bawanthifernando6245 Рік тому +24

    நல்ல பொழுது போக்கு காமெடி ..சூப்பர்...ரசிக்கும்படியாக உள்ளது...👌

    • @indiakutty
      @indiakutty  Рік тому +1

      ரொம்ப நன்றிங்க 🤗

  • @umaanbu1040
    @umaanbu1040 Рік тому +31

    இதில் ஒரு அருமையான பதிவு கிராமத்தில் உள்ள பள்ளிகள் அருகே சரக்கு விற்பனை மற்றும் சாலைகள் பாத்ரூம் வசதி பற்றியது கூறியது அருமை வாழ்க வளமுடன் 💐💐🥳

    • @indiakutty
      @indiakutty  Рік тому +1

      ரொம்ப சந்தோஷமுங்க 🤗

  • @sumathis442
    @sumathis442 Рік тому +16

    Romba romba super. ங்கோவ்.
    நெறயா இந்த மாதிரி போடுங்கொ.
    நாங்கள் சிரிச்சிட்டே ஜாலியா பாக்கறோம்
    🙏உங்கள் பயணம் வெற்றி ப் பாதையை நோக்கி பயணிக்க ட்டும்
    வாழ்க வளமுடன்🙏🙏🙏

    • @indiakutty
      @indiakutty  Рік тому

      ரொம்ப சந்தோஷமுங்க 🤗

  • @Velmurugan-nu9pq
    @Velmurugan-nu9pq Рік тому +46

    நல்ல திரைக்கதை வசனம் நல்ல நடிப்பு மிகவும் அருமை வாழ்த்துக்கள் 😂😂

  • @renugadevi1818
    @renugadevi1818 7 місяців тому +6

    Arumi sago, அனைவரின் நடிப்பு , வசனம் கடைசியில கருத்தோடு முடித்தது அனைத்தும் அருமை❤

  • @vrdbkfromsnp
    @vrdbkfromsnp Рік тому +27

    செம.. சிரிப்பு தாங்க முடியிலக்கோவ்..சூப்பர்..அம்மா பேச்சு ரொம்ப அருமை.. 3 பேருமே சூப்பர்

    • @indiakutty
      @indiakutty  Рік тому

      ரொம்ப நன்றிங்க 🤗

  • @kamatchinathan2454
    @kamatchinathan2454 Рік тому +17

    இனிமையான கோவை ஸ்லாங் கேட்க கேட்க திகட்டாதவை

    • @indiakutty
      @indiakutty  Рік тому

      ரொம்ப சந்தோஷமுங்க 🤗

  • @BuvanaVlm
    @BuvanaVlm Рік тому +43

    மூன்று பேரும் நன்றாக நடிக்கிறீங்க வாழ்த்துக்கள் அண்ணா

  • @balu2813
    @balu2813 Рік тому +26

    அழகு கொஞ்சும் ஈரோடு மாவட்ட பேச்சு.நான் இந்த பேச்சைக்கேட்டு 10 ஆண்டுகள் கடந்துள்ளன.☹️

  • @yasmeenbanu1898
    @yasmeenbanu1898 Рік тому +17

    கொங்குத் தமிழ் சூப்பர்

    • @indiakutty
      @indiakutty  Рік тому

      ரொம்ப நன்றிங்க 🤗

  • @sagayamthennavan6529
    @sagayamthennavan6529 Рік тому +5

    Vadivel comediye minchiruchu super mamiyar marumahel super👌👌😂😂😂😂😂😂😂

  • @claramarryravi1758
    @claramarryravi1758 Рік тому +18

    சூப்பர் மூன்று பேரும் வேற லெவல் சூப்பர் ❤❤❤

  • @VIJAYAJYOTHI-t1s
    @VIJAYAJYOTHI-t1s 5 місяців тому +3

    Ungha comedy patha romba happy ah iruku

  • @devarajranjani6645
    @devarajranjani6645 3 місяці тому +6

    உங்கள் வீடியோ அனைத்தும் அருமை சகோதரி அம்மாவின் பேச்சு மிகவும் அருமை

  • @Ganesan7373
    @Ganesan7373 Рік тому +7

    Video super நீங்க மூன்று பெரும் சூப்பரா நடிக்கிறி ங்க 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉fulll comedy 😂😂😂😂😂😂😂❤❤❤❤❤❤❤❤❤

  • @ChitraMRajeshkumar
    @ChitraMRajeshkumar 4 місяці тому +1

    Kongu tamil speak very very supe and beautiful valga valamudan

  • @mjayachandran5996
    @mjayachandran5996 3 місяці тому +1

    Very good effort. Say good message in every episode.Best of luck.

  • @jyothiannamalai2057
    @jyothiannamalai2057 5 місяців тому +3

    Hi good evening amma ishuuuu..thambi n kutti pappa much happy to join you all .after a longgggg gap.meeting all our relatives .hope all doing well .i extremely. Love your location .so much rustic .stay blessed .take care .love our slangggggggg ngoooooo❤

  • @emraarumugam939
    @emraarumugam939 Рік тому +14

    மறந்துபோன பல வார்த்தைகளை ஞாபகத்திற்கு கொண்டுவந்ததற்கு நன்றிங்க

  • @SuriakalaRam-s3u
    @SuriakalaRam-s3u 6 місяців тому +1

    அருமையான காணொளி.😂👏👌👍

  • @mohammadvaseem11c13
    @mohammadvaseem11c13 Рік тому +6

    Super Last masage very good 👍 job 😂😊👏👍💐👌

  • @MeenaGanesan68
    @MeenaGanesan68 Рік тому +3

    HaHaHa super ellamea kalappadama podarthu m oru vithathula super 😄😄😄😄🤣🤣🤣🤣🤣🤣💯

  • @suriyan1640
    @suriyan1640 3 місяці тому +1

    சூப்பர் காமெடி 😂

  • @TamilarasiHari
    @TamilarasiHari 10 місяців тому +3

    Mameyar super

  • @meetmr.dhaulath8031
    @meetmr.dhaulath8031 11 місяців тому +3

    Wow 😂😂😂😂😂😂😂🎉🎉🎉🎉🎉🎉🎉 அருமை அருமை 🎉🎉🎉🎉🎉🎉🎉😂😂😂😂😂😂😂😂❤❤❤❤❤❤❤

  • @rex4549
    @rex4549 9 місяців тому +4

    Super 😅😅❤ story

  • @VijayaLakshmi-p4g1k
    @VijayaLakshmi-p4g1k 10 місяців тому +3

    Super 👍...unga video's elame rompa super ah Iruku nga 👍👍❤️

  • @umamaheshwari1705
    @umamaheshwari1705 Рік тому +4

    Super ungala mathiri marumagal mamiyar irutha yantha pirachaniyum varadhu😅😄😄

  • @deborahjames2670
    @deborahjames2670 Рік тому +7

    நல்ல குடும்பம்❤❤ 18:54

  • @vasanthichandran779
    @vasanthichandran779 Рік тому +25

    ஒரு முழு நேர படமே பார்த்தது போல் உள்ளது சூப்பர் வாழ்த்துக்கள் தம்பி மூவருக்கும் என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் கான்செப்ட் ல எப்படித்தான் யோசனை வண்டி எழுதினீர்கள் தெரியலப்பா சூப்பர் சூப்பர்

    • @indiakutty
      @indiakutty  Рік тому +1

      ரொம்ப நன்றிங்க 🤗🙏 எல்லாம் உங்களை சிரிக்கவைக்கலாம்னுதாங்க

    • @mallikar9707
      @mallikar9707 Рік тому

      @@indiakutty
      Lllllllllll)lllll)llllllll)lllllllllllllllll)))) l)l)000000000000000000000
      Ppl are are like like like you you do do do things things do do well well and and and all all of us us is the most popular people are are you free from from where where where where he he he was going going to to the floor floor floor with side side by by by his his father was was the the floor of his office or the most) ll

  • @AkilanSenthilkumar-d3l
    @AkilanSenthilkumar-d3l 6 місяців тому +1

    Super kongu nattu slang arumai

  • @arulrajraj512
    @arulrajraj512 10 місяців тому +5

    First time IPO than unga videos paakurean super🎉❤❤❤❤really super

  • @sathishshanmu5093
    @sathishshanmu5093 11 місяців тому +2

    Yenka video vea poda matringa romba nalachi ungala pathu unga videos ellam romba pidikum daily podunga akka ❤❤

    • @indiakutty
      @indiakutty  11 місяців тому

      Nandringa 🤗 kutty papa vechuttu daily video podamudiyalanga

  • @sundaravelramanadar5642
    @sundaravelramanadar5642 Рік тому +2

    Romba mind free ah iruku sis unka channel paakumpothu

  • @swathi8835
    @swathi8835 11 місяців тому +3

    Crt.first bamk ஒரு. கோடி. தரட்டும் நாம மாசம். ஆறாயிரம். கட்டுவோம் 😂😂😂😂😂

  • @sathyavillan4727
    @sathyavillan4727 Рік тому +2

    Unga video pathtu comment pannama irukkke mudiyala👌👌♥️🥰🥰

  • @JakaPerumal-sb3kv
    @JakaPerumal-sb3kv 3 місяці тому +1

    Super 😂❤😊

  • @meetmr.dhaulath8031
    @meetmr.dhaulath8031 5 місяців тому +1

    Super super super 🎉🎉🎉😂😂😂😂😂😂😂🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤

  • @latharajamani8269
    @latharajamani8269 Рік тому +5

    Super super vera leval 😍😍😍🤣🤣🤣🤣🤣👌👍❤️❤️❤️❤️❤️

  • @arunvijayrajarathinam5376
    @arunvijayrajarathinam5376 Рік тому +2

    ethanai murai paarthaalum salikkadha nagaichuvai .. en kavalaigalai marakka seidha kudumbam ... memmelum vetri pera vazhthukkal ❤💯💐

  • @nandhanan1345
    @nandhanan1345 Рік тому +9

    எங்க ஊரு slang இதே போல தான் இருக்கும்....super....😂😂😂

    • @indiakutty
      @indiakutty  Рік тому

      ரொம்ப சந்தோஷமுங்க 🤗

  • @swathi8835
    @swathi8835 11 місяців тому +4

    Notification வரமாட்டேன்.குது.sis

    • @indiakutty
      @indiakutty  11 місяців тому

      Video post pannalainga atha vanthurukkathu

  • @SureshBabu-es8rq
    @SureshBabu-es8rq 8 місяців тому +1

    Romba super akka ❤❤

  • @fantasticoldisgoldstories1663
    @fantasticoldisgoldstories1663 Рік тому +35

    ஐயோ இந்தியா குட்டி எல்லா வீடியோக்களையும் சேர்த்து பார்த்து சிரிச்சி சிரிச்சி குடலு புண்ணு ஆயிட்டு 😂😂😂😅😅😅😅😂

    • @fantasticoldisgoldstories1663
      @fantasticoldisgoldstories1663 Рік тому +3

      My dear india kutty thank you so much 😊🥰 pinned my comments 🥰🥰

    • @indiakutty
      @indiakutty  Рік тому +2

      Nalvaravunga 🤗🙏

    • @indiakutty
      @indiakutty  Рік тому +1

      ரொம்ப சந்தோஷமுங்க 🤗

    • @rajalakshmim9711
      @rajalakshmim9711 Рік тому +1

      நவரச மாமியார் மருமகள். Concept Superb❤

    • @indiakutty
      @indiakutty  Рік тому

      @@rajalakshmim9711 நன்றிங்க 🤗

  • @jamunavenu8385
    @jamunavenu8385 11 місяців тому +1

    Super kongu tamil amma katuthkal arumai manorama pol pechu keep it up time pass

  • @gayathrisuresh6599
    @gayathrisuresh6599 Рік тому +3

    சூப்பர்.❤️❤️❤️👌👌👌🥰😘🥰😘😂😂😂😂😂👍

  • @THAVAMANIP-v7x
    @THAVAMANIP-v7x Рік тому +2

    Super awareness.... congratulations all the best 😂😂

  • @vasanthibenny396
    @vasanthibenny396 11 місяців тому +1

    Nanum Tirupur than ..neega antha dog puppy ku help panniyathu mutual unga fan akiten ma super unga video s😂

  • @RMalai
    @RMalai Рік тому +7

    எங்க ஊட்டுல கூட இப்படி பேசறது மாறி போச்சு..... நான் சென்னையில படிச்சிட்டு இருந்த போது ஒவ்வொரு முறையும் ஊருக்கு வரும்போது..ஈரோடு வந்து பஸ் ஏறினா... பஸ்ஸில் நம்மூரு குரல்கள் ஒலிக்கும் பாருங்க.. தேனா இனிக்கும். அது போல் உள்ளது.. உங்கம்மா எனக்கு அக்கா மாதிரி மாப்ள.. அப்படியே எங்கம்மா பேசறது மாதிரியே பேசறாங்க...😍

    • @indiakutty
      @indiakutty  Рік тому +1

      நன்றிங்க மாமா 🙏🤗

  • @TamilinParis
    @TamilinParis Рік тому +3

    அருமை 👌👌👌

  • @sivagnanamavinassh7840
    @sivagnanamavinassh7840 Рік тому +3

    Super god bless you

  • @suloraj6839
    @suloraj6839 Рік тому +1

    Ur slong is very nice ur comedy is vera level

  • @vanmathiv4739
    @vanmathiv4739 Рік тому +3

    Super sister and brother

  • @shobi93
    @shobi93 Рік тому +1

    evlo manasu kastama irunthalum unga video paarkum pothu manathil irukum kastame kaanamal pokirathu

  • @kannanjaya3795
    @kannanjaya3795 11 місяців тому +2

    Unga natipu super

  • @BarniErode
    @BarniErode 8 місяців тому +1

    Super ❤😂😂😂

  • @chitradevi5327
    @chitradevi5327 Рік тому +3

    Super akka ethanai time pathalum salikathu akka ❤❤❤

  • @Navaneethan-ys5sf
    @Navaneethan-ys5sf 10 днів тому

    Super.maamiyaaru.marumagal.nadippu

  • @rtsravistastysamayal605
    @rtsravistastysamayal605 Рік тому +2

    அருமை மிகவும் அருமை

    • @indiakutty
      @indiakutty  Рік тому

      ரொம்ப நன்றிங்க 🤗

  • @anjalisada8837
    @anjalisada8837 Рік тому +2

    Super sema very nice video sister bro Amma

  • @monishasubramanian4992
    @monishasubramanian4992 Рік тому +3

    Ellam very super. God bless both of them

  • @UmaMaheswari-d9k
    @UmaMaheswari-d9k Рік тому +2

    அருமை

  • @SaiDanu6621
    @SaiDanu6621 11 місяців тому +1

    யாம்பெற்ற இன்பம் பெறுக வையகம்னு 50பேருக்கு ஷேர்பன்னிட்டேன்

    • @indiakutty
      @indiakutty  11 місяців тому

      🤣🙌🙌🤗 ரொம்ப நன்றிங்க 🤗

  • @premravi7147
    @premravi7147 Рік тому +2

    Super thambi

  • @LakshmiLaksh-s2i
    @LakshmiLaksh-s2i 6 місяців тому

    Sariyana,patil,,❤❤❤❤❤

  • @gowrikg2170
    @gowrikg2170 5 місяців тому +1

    ஈரோடு ❤

  • @jyothiannamalai2057
    @jyothiannamalai2057 5 місяців тому +1

    Excellent message thambi

  • @JothisTailor-r4q
    @JothisTailor-r4q Місяць тому

    சூப்பர்

  • @balasubramaniam9393
    @balasubramaniam9393 5 місяців тому +1

    சினிமா சீரியல் வாய்ப்பு முயற்சி செய்தல் உண்டு

  • @gunaeswari-yu3yv
    @gunaeswari-yu3yv Рік тому +1

    😮unka pappa rendu perum cute😘😘👍

  • @lillesh275
    @lillesh275 Рік тому +2

    Veppanivarani....😂😂😂😂😂😂

  • @devi.A
    @devi.A Рік тому +6

    Full review va brother 😊 ethum nalla tha iruku 😂😂.. phone la yarum ela😂😂 vitharakallu 😂😂😂 amma supero super❤❤❤❤❤

  • @gejapathis8351
    @gejapathis8351 Рік тому +2

    Super 👌 good family amma

  • @LakshmananKgm
    @LakshmananKgm 11 місяців тому +1

    Varalavel

  • @anushakumar6077
    @anushakumar6077 Рік тому +4

    😢amma reaction super. Keep it up

  • @ramyan1845
    @ramyan1845 Рік тому +1

    Nalla irukku unga video nalla time pass aguthu...neenga Enna ooru reply pannunga?

    • @indiakutty
      @indiakutty  Рік тому

      Rombha Nandringa 🤗🙏 naanga erodenga

  • @LaliLalita-ei2iu
    @LaliLalita-ei2iu 5 місяців тому

    Super ma

  • @Balaenp
    @Balaenp Рік тому +1

    Super semma🎉🎉🎉🎉🎉

  • @PriyaP-u8r
    @PriyaP-u8r 4 місяці тому

    Kongu tamil super anna akka anuty 👋👋

  • @ChitraMRajeshkumar
    @ChitraMRajeshkumar 4 місяці тому +5

    கண்டிப்பாக உங்களுக்கு தமிழ் சினிமா வாய்ப்பு விரைவில் கிடைக்கும் என எதிர்ப்பார்க்கிறேன் ஏனென்றால் நீங்கள் கொங்கு தமிழ் அழகாக பேசி நடிப்பதுடன் காமெடியில் கலக்குறீங்க விரைவில் உங்கள் you channel ஐ நல்ல famous ஆன டைரக்டர்கள் பார்க்கலாம் விரைவில் நேரடியாக சந்திக்கவும் வரலாம். வாய்ப்பு கிடைக்கும் வாய்ப்பு கிடைத்தால் வேண்டாம் என்று சொல்லிவிடாதீர்கள் "கொங்கு தமிழ்" உங்கள் channel மூலம் மக்களுக்கு போய் சேரவேண்டும் கொங்கு தமிழ் வளரவேண்டும் வாழ்க வளமுடன் உங்கள் you tube channel வெற்றி பெற வாழ்த்துகள் வாழ்க வளர்க என்றென்றும் வாழ்த்துக்களுடன்

    • @indiakutty
      @indiakutty  4 місяці тому

      saringa mikk magilchinga

  • @tency.k4986
    @tency.k4986 Рік тому +1

    Kongu tamil namma azhagu tamil❤️❤️

  • @selvalatha3436
    @selvalatha3436 Рік тому +3

    Very super 😂

  • @sivasakthi5240
    @sivasakthi5240 Рік тому +1

    Arumai

  • @leemaroserameshkumar7629
    @leemaroserameshkumar7629 Рік тому +1

    😂😂😂😂😂😂❤❤❤❤souper

  • @ayrinzila2523
    @ayrinzila2523 Рік тому

    சூபர் அம்மா

  • @PriynakaM-gr2ln
    @PriynakaM-gr2ln Рік тому +3

    Super

  • @tamilselvi-pr3up
    @tamilselvi-pr3up Рік тому +5

    🤩🤩

  • @thangammani3023
    @thangammani3023 Рік тому +3

    சூப்பர் சூப்பர் 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 எந்த தலைவலியாக இருந்தாலும் பறந்து விடும் 💞💞💞💞💞

  • @DeviMuniyandi-pp9qo
    @DeviMuniyandi-pp9qo Рік тому +1

    Super 🥰

  • @SunderRajam
    @SunderRajam Рік тому +1

    👌

  • @radhaselvaraj6983
    @radhaselvaraj6983 Рік тому +3

    Gd morning Amma Idhu Thambi ❤❤

    • @indiakutty
      @indiakutty  Рік тому

      Gd afternoon nga akka 🤗🙏

  • @annalaxmip7839
    @annalaxmip7839 Рік тому +1

    பாவம்தம்பி😢

  • @Vembu-f5h
    @Vembu-f5h 10 місяців тому +1

    😂

  • @jayanthir.j5916
    @jayanthir.j5916 Рік тому +1

  • @dhavamkavi0811
    @dhavamkavi0811 7 місяців тому

    Super super

  • @UthayaKumar-rp7re
    @UthayaKumar-rp7re Рік тому +2

    👌👌👌👌👌👌👌

  • @ushapathi2740
    @ushapathi2740 Рік тому +2

    Soooooooper action, Kamal minjittenga.😂

  • @ChandrashekarReddy-ie2cu
    @ChandrashekarReddy-ie2cu Рік тому +2

    Sema commedy 😊