சொர்ணலதா உருக்கமாக பாடிய என் பாடல் - Marabin Mainthan Kavignar Muthaiah | Part - 1 |CWC Social Talks

Поділитися
Вставка
  • Опубліковано 11 вер 2024
  • #marabinmainthanmuthaiah #socialtalkies #chaiwithchithrasocialtalk #chaiwithchithra
    Marabin Maindan Muthaiah.is a Tamil Orator, Writer, HR Trainer and Poet. He is the owner & editor of Namadhu Nambikkai, a monthly magazine in Tamil, exclusively on Self-development, motivation and Management. He has authored more than 52 books till date on various subjects like Tamil Classical literature, Collection of Poems, Biographies, Motivation & Self-development and has translated many poems of Sathguru Jaggi Vasudev. A much sought after speaker, he has traveled widely to countries like USA, France, Switzerland, Singapore, Malaysia, Kuwait, Abu Dhabi, Mauritius and so on
    SOCIAL TALKIES IS A NEW CHANNEL FROM THE HOUSE OF TOURING TALKIES
    INTERVIEWS OF POLITICIANS,INDUSTRIALISTS,OFFICIALS WILL TAKE PLACE IN THIS CHANNEL IN THE NAME OF CHAI WITH CHITHRA -SOCIAL TALK. APART FROM THIS PROGRAMMES ON SOCIAL AWARENESS WILL ALSO TAKE PLACE
    PLEASE SUBSCRIBE AND SHARE
    TO REACH TOURING TALKIES WEBSITE & BLOG CLICK:
    touringtalkies...
    touringtalkiee...
    NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
    TO SUBSCRIBE TOURING CINEMAS
    / @touringcinemas
    For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
    contact no : 7200182470

КОМЕНТАРІ • 35

  • @dr_pndk
    @dr_pndk 9 місяців тому +16

    நான் என் 18 வயதில் இருந்து சத்குருவின் "காட்டு பூ" என்னும் மாத இதழை வாசிக்க தொடங்கினேன் . இவர் கூறுவது முற்றிலும் உண்மை . இளைஞர்களின் மனதில் ஆன்மீக விதை போடும் ஆற்றல் மிக்க யோகி சத்குரு❤

  • @jeyachitramanimaran6611
    @jeyachitramanimaran6611 9 місяців тому +3

    ' *கிராமப்புத்துணர்வுஇயக்கம்* ' - சத்குருவால் தமிழக கிராமங்களுக்கு வழங்கப்பட்ட உன்னதமான நன்கொடை.இளைஞர்களை நெறிப்படுத்தும் ஆக்கப்பூர்வமான செயல் மற்றும் இன்றைய உடனடித் தேவை. அருமையான நேர்காணல்.நன்றி.

  • @vpkumar981
    @vpkumar981 9 місяців тому +12

    மிகச் சிறப்பான நேர்காணல். இதயத்திலிருந்து வெளிவந்த இயல்பான பதில்கள் கேள்விகளை தரமானதாக உணரச்செய்தது. விமர்சனங்களுக்கு அதீத முக்கியத்துவம் தருவதைத் தவிர்த்து *"செயல்களில்"* கவனம் செலுத்துவதை சத்குரு அவர்கள் வலியுறுத்துவார் என்கிற கருத்து எல்லோர்க்கும் பொருந்தும். வாழ்த்துகள் முத்தையா சார். நன்றி.

  • @sangamithramedia1603
    @sangamithramedia1603 9 місяців тому +8

    தங்களின் பதிவு கேட்பவர்களுக்கு உண்மையான உணர்வுள்ள உரமாக மாறும் என்பதில் ஐயமில்லை மண்ணின் மைந்தரே...

  • @panneerselvam-yd6yp
    @panneerselvam-yd6yp 9 місяців тому +9

    His experience with Sadhguru got me goosebumps, the title of the interview can be better

  • @Dhanalakshmi-fq9mm
    @Dhanalakshmi-fq9mm 9 місяців тому +5

    Excellent explanation 😊😊
    Relationship in guru and seedan yes absolutely correct thank you Anna ,Namaskaram

  • @msubu4033
    @msubu4033 9 місяців тому +3

    Super chitralaksman sir good interview

  • @relaxingmind3323
    @relaxingmind3323 9 місяців тому +2

    Thank you sir for doing this Interview . sadhguru is the guiding light to truth in my life. Thanks a lot sir.

  • @mahimamuthukumar2315
    @mahimamuthukumar2315 9 місяців тому +3

    கற்பூர வாசனைகளாக மனக்க செய்த ஒவ்வொரு நிகழ்வு..உச்சமாக அற்புதரின் பகிர்வு..விழிகள் விரிய ஆசையாக ரசித்த நிகழ்வு இந்த பேட்டி..மரபின் மைந்தன் அவர்களுக்கு..எனது மனம் நிறைந்த சந்தோசம் நன்றி🙏🏻🙏🏻🙏🏻

  • @natarajansuresh6148
    @natarajansuresh6148 9 місяців тому +3

    அருமையான மற்றொரு நேர் காணல் பதிவு 🎉

  • @greatwisdom2867
    @greatwisdom2867 9 місяців тому +4

    உள்ளே இருக்கும் வரை ஆதரிக்கத்தான் தோன்றும். சிவசங்கர் பாபா போன்று.
    Anyone who deals with too much money is not a Guru by any means.

  • @vijiv7837
    @vijiv7837 9 місяців тому +2

    பணத்திற்கு தவறுகள் எல்லாவற்றையும் மறைக்கும் சக்தி உள்ளது போலவே பிரபஞ்சத்திற்கு தவறுக்கு தண்டனை தரும் சக்தி உள்ளது என்பதை யாரும் மறந்துவிடக்கூடாது.

  • @pasupathiumasutan300
    @pasupathiumasutan300 9 місяців тому +1

    Thanks Chiitra Sir for interviewing Sadhguru's follower Muthaiah Sir. Very interesting ❤❤❤❤❤
    Waiting for the Part 2

  • @shivakumarvellaisaami8420
    @shivakumarvellaisaami8420 9 місяців тому +1

    NAMASKARAM SADHGURU SARANAM #SaveSoil #மண்காப்போம் #CauveryCalling 🌴
    #ishafoundation #RailyForRivers #ConsciousPlanet #WorldUnitesForSoil 🌴
    "மண்மீது பிறந்தோம்"
    "மண்ணில் விளைவதை உண்டு வாழ்கிறோம்"
    "மண்ணோடு மண்ணாக மடிகிறோம்"
    "மண்ணின் வளம் போனால்
    நமது நலம் போகும்"

  • @premkumark2060
    @premkumark2060 9 місяців тому +1

    Nandri…Ungaludaya Namadhu Nambikai…books ku…Yennku nal vali katiyaga irundhadhu…

  • @SivaKumar-pr2lr
    @SivaKumar-pr2lr 9 місяців тому +3

    கவிஞர் சிறப்பு ❤

  • @ramavelviswanathan473
    @ramavelviswanathan473 9 місяців тому

    பன்முக ஆற்றல் கொண்டவராக இருப்பினும் பணிவாகவும்
    எடுக்கும் காரியங்களில் நேர்த்தியாகவும் சுவைபட நடத்துவதையும் பல முறை அனுபவித்து களித்திருக்கிரோம் கோவையில்

  • @chandrasekarana1916
    @chandrasekarana1916 9 місяців тому +2

    அற்புதம்🎉

  • @nagangks7486
    @nagangks7486 9 місяців тому +2

    Arumai

  • @yazhyash8472
    @yazhyash8472 9 місяців тому +1

    நல்ல உரையாடல் சார்

  • @payanangalinkadhalan4094
    @payanangalinkadhalan4094 9 місяців тому

    கவிஞர் ஐயா அவர்கள் கோவையின் நல்லடையாளம் ♥️👌🙋‍♂️

  • @paramasivamg160
    @paramasivamg160 9 місяців тому +2

    Nanum Thirukadayuril pala naal valdhen....

  • @seetharamanelumalai5248
    @seetharamanelumalai5248 9 місяців тому +1

    ஒவியம், சிற்பம் - சரியான உவமை அல்ல.

  • @vkskar
    @vkskar 9 місяців тому +1

    Excellent anna

  • @jagannathan3677
    @jagannathan3677 9 місяців тому

    Arumaiyana unnavupuvamana urayadal.. namashkaram anna

  • @thirut1710
    @thirut1710 9 місяців тому +1

    Super....ayya.......shamboo....

  • @bharanikumar4635
    @bharanikumar4635 8 місяців тому

    ❤❤

  • @baskarjanardanan6607
    @baskarjanardanan6607 9 місяців тому

    அருமை அருமை அருமை

  • @vijayagandhinthan5380
    @vijayagandhinthan5380 9 місяців тому

    Very good speech

  • @arjunaj6928
    @arjunaj6928 9 місяців тому +2

    sadhguru avaru vaangna pattama..jakki thaane avaru peru

  • @kartinet2007
    @kartinet2007 9 місяців тому +1

    ❤❤❤❤