Paattu Vaathiyar Tamil Full Movie : Ramesh Aravind, Ranjitha, Jai Shankar

Поділитися
Вставка
  • Опубліковано 13 жов 2015
  • Watch Paattu Vaathiyar Tamil Full Movie
    Starring : Ramesh Aravind, Ranjitha, Jai Shankar, Senthil
    Producer by : K.Nallusami Gowndar
    Director by : T.P.Gajendran
    Music by : Ilaiyaraaja
    Subscribe to Kollywood/Tamil No.1 UA-cam Channel for non stop entertainment
    Click here to subscribe --goo.gl/vmEufj
  • Розваги

КОМЕНТАРІ • 208

  • @parameshwaran2304
    @parameshwaran2304 3 роки тому +175

    நீ தானே நாள்தோரும் நான் பாட காரணம்.... இந்த பாட்டுக்காகவே படம் பார்த்தேன். ஸ்வர்ணலதா வாய்ஸ் வேற லெவல்.

  • @bhuvanakanishka61
    @bhuvanakanishka61 4 місяці тому +3

    ஒரு பாடலுக்காக படம் பார்க்க நினைப்பது அரிது.... U did it.... Swarnalatha mam 🥰❤

  • @ManiKandan-cj6ez
    @ManiKandan-cj6ez Рік тому +16

    இந்தப் படத்தை பார்த்து அதிக வருடங்கள் ஆகிவிட்டன சூப்பர் மூவி👌👌😭😭😭😭

  • @vetriventhanvelubusinessma7923
    @vetriventhanvelubusinessma7923 2 роки тому +107

    நீ தானே நாள்தோறும் நான் பாடக் காரணம்.... கடந்த 20 ஆண்டுகளாக இந்த பாடலுக்கு நான் அடிமை.

  • @kalpanakalpana6389
    @kalpanakalpana6389 3 роки тому +14

    Ramesh arvindh fans oru like podunga

  • @aadhiaadhi9172
    @aadhiaadhi9172 4 роки тому +64

    indha movie la nethanea naalthorum song ஸ்வர்ணலதா அம்மா வாய்ஸ் ல செம

  • @raghulramkumar
    @raghulramkumar 2 роки тому +17

    Only Watched For Neethana Naal Dhorum Song Swarnalatha Amma ❤️❤️❤️

  • @kambika7913
    @kambika7913 2 роки тому +7

    நீ தானே நாள் தோறும் நான் பாட காரணம் இந்த song ku kaha innaiku intha movie pathen....nice

  • @thirankarthi.pthirankarthi6832
    @thirankarthi.pthirankarthi6832 5 років тому +26

    Neethane naalthorum naan pada karanam... Swernalatha amma kj jesudhas....sweet voice...

  • @smv9545
    @smv9545 3 роки тому +22

    Swarnalatha Amma 🥰💝
    Came here for her. But the theme of the movie was exceptional and relevant. Love from kerala

    • @LEOKING914
      @LEOKING914 Рік тому

      ❤❤❤❤❤❤❤❤❤

  • @unluckygirl1392
    @unluckygirl1392 Рік тому +2

    2023 pakurea age 20......ippola naa rmbavea old movies songs ellamea paakurea..... 2k kids tha naa.... Aanalum enaku suthama pidikala intha generation movies songs.... Old yeppa summa solla kudathyu.... Fantastic films md songs

  • @lovemohi22
    @lovemohi22 4 роки тому +25

    Swernalatha mam voice kaga than Intha movie. Sema voice

  • @user-dy6br5nk6b
    @user-dy6br5nk6b 3 роки тому +16

    படம் 💘❤️எனக்கு 🧡💓 ரொம்ப 💘💘💘 பிடிக்கும் 💓💓🧡💘💘❤️❤️💘

  • @Youngclouds1009
    @Youngclouds1009 4 роки тому +17

    One of the best movie in 90. Songs 👌👌👌👌

  • @salmansajitha7135
    @salmansajitha7135 3 роки тому +21

    And Neethaane naal thoorum song
    Veera level
    💜💜

  • @murugapoochudar6305
    @murugapoochudar6305 3 роки тому +20

    Ramesh aravind sir acting super 🙂 my fav hero ramesh aravind sir

    • @Manushan_Melvin
      @Manushan_Melvin 10 місяців тому

      Apdiya, Aventhanda sonna
      Tamilnaduku "Tanni" kodukke Vendamnu, appo Tamilnadu, tanni panjema irunthepo
      Aven Andhra Telugu Karen!!!

  • @muthulingamjeyanthan1765
    @muthulingamjeyanthan1765 3 роки тому +19

    2021'la yatellam pakkiringa?

  • @prakashmna6793
    @prakashmna6793 4 роки тому +4

    Semma movie..indha mathri oru movie ippodhaiku yaralayum edukka mutiyadhu..indha movie ippo theatre kku vandha Vijay, ajith,rajini ivanga padadhaye thorkatichitum..Aputi patta oru Arumayana movie

  • @ramamoorthytramamoorthyt4069
    @ramamoorthytramamoorthyt4069 6 років тому +26

    அருமையான தமிழ் படம் நன்றி

  • @PrasannanTharmalingam
    @PrasannanTharmalingam 3 роки тому +5

    வேற லெவல் படம் இது. இன்று 2021ல் தான் பார்க்க வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்தோட கதைக்களம், நடிப்பு, காட்சி அமைப்பு, பாடல்கள் அத்தனையும் வேற லெவல். குறிப்பா பாட்டுகளுக்காகவே இந்த படத்தை பாக்கலாம். அதிலும் முக்கியமாக சுவர்ணலதா அம்மாவின் .. 'நீதானே நாள்தோரும் நான் பாட காரண‌ம்...' பாட்டு வேற லெவல்.🔥🔥 இளையராஜாவின் பின்னணி இசைக்கு ஈடு இணையில்லை. ❤❤😍😍🥰 தயவு செய்து இந்த படத்தை ஒருமுறையேனும் பாருங்கள். சிறந்த படம். இளையராஜா ராஜா தான்யா🔥🔥

  • @nantha9199
    @nantha9199 2 роки тому +7

    😘😘Always Queen Of Swarnalatha 😍😍

  • @mugeshmugesh5689
    @mugeshmugesh5689 Рік тому +1

    Nice voice kj Yesudas Swarnaladha.amma good movie music super

  • @sureshthangavel52
    @sureshthangavel52 2 роки тому +3

    Semma movie. Neethane....... Song super...

  • @salmansajitha7135
    @salmansajitha7135 3 роки тому +9

    Most beautiful film
    💜💜

  • @sweety3741
    @sweety3741 5 років тому +9

    Wonderful song.......

  • @user-pl2vp8mb7f
    @user-pl2vp8mb7f 3 роки тому +2

    செம படம் சூப்பர் 😍😍😍😍😍👌👌👌👌👌

  • @jeswinderjaz7866
    @jeswinderjaz7866 7 років тому +12

    nice songs....

  • @subasrisubasri7846
    @subasrisubasri7846 4 роки тому +8

    Swarnlatha amma song ku padm patha..... 😘😘😘😘

  • @m.veerathala4346
    @m.veerathala4346 8 років тому +12

    Nice songs

  • @hemalathas9631
    @hemalathas9631 11 місяців тому +1

    Ni nathne nalthorum Nan pada karanum song ennaku romba pidikkum.i like so much many many more times intha songs kettiruken

  • @merladyneptune3908
    @merladyneptune3908 5 років тому +17

    Nice movie! Superb ending & message!!! Let Women choose their own life! On Shakti! True love wins

  • @Kumar-eo5wr
    @Kumar-eo5wr 5 років тому +18

    Neethane nallthorum nan pada karanam pattu super I love you Ramesh

  • @karunakarankarunakaran5215
    @karunakarankarunakaran5215 5 років тому +31

    இப்படம் காதலர்களுக்கு சமர்ப்பணம் 💞🌹💕

  • @yarabb3166
    @yarabb3166 5 років тому +27

    neethane naal thorum song semma😘😘😘

  • @bharathimohan401
    @bharathimohan401 6 років тому +6

    Super songs ,movie

  • @meena9569
    @meena9569 3 роки тому +6

    Humming bird Swarnalatha mam song semma

  • @kamco.villupuram8938
    @kamco.villupuram8938 4 роки тому +5

    nice movie 👍👌👏

  • @kannandancer4315
    @kannandancer4315 6 років тому +6

    songs very nice,

  • @mrsrajtamil1381
    @mrsrajtamil1381 4 роки тому +2

    My favorite film and super songs

  • @Wary-nt4sc
    @Wary-nt4sc 3 роки тому +4

    Super movie😘😘😘

  • @ashae244
    @ashae244 5 років тому +4

    Nice song 😘😘😘

  • @keerthiga1517
    @keerthiga1517 2 роки тому +4

    Nice movie ❤️❤️

  • @vijayaprabakaransuper7877
    @vijayaprabakaransuper7877 3 роки тому

    Super movie t p gajendiran director arumai

  • @kaviyamuniyappan4051
    @kaviyamuniyappan4051 5 років тому +4

    Nice movie nice song

  • @jebarajalovechemistry4562
    @jebarajalovechemistry4562 Рік тому +4

    Swarnalatha gives super voicessss

  • @eswarisekar5447
    @eswarisekar5447 6 років тому +5

    Nice movie bro

  • @sekarkabilsekar8517
    @sekarkabilsekar8517 6 років тому +4

    Superrrr movie

  • @indumathi5190
    @indumathi5190 6 років тому +9

    Semma movie

  • @n.visvanathan4487
    @n.visvanathan4487 6 років тому +6

    nice

  • @sindhurahulsindhu6323
    @sindhurahulsindhu6323 Рік тому +1

    Ne thanee naal thorum nan paada kaaranam song nice 🥰🥰

  • @sreejasudheer3282
    @sreejasudheer3282 5 років тому +11

    Super film.no words to say

  • @vidhya9128
    @vidhya9128 2 роки тому +3

    Very nice Movie 🥰🥰🥰

  • @srikanthsrikanth2058
    @srikanthsrikanth2058 Рік тому +1

    Good movie 😍❤️❤️❤️

  • @harishhari399
    @harishhari399 3 роки тому +3

    OLD IS Gold..NYc Movie

  • @fathimabanu3375
    @fathimabanu3375 Рік тому +3

    Ramesh arvind super acting and marappaa character super

  • @christopernaidu7372
    @christopernaidu7372 3 роки тому +1

    Super move all the best👍💯

  • @MRB00777
    @MRB00777 2 роки тому +9

    பாடல் பதிவின்போது ராஜாவுக்கும் சொர்ணலதாவுக்கும் சின்ன மனக்கசப்பு. அதனால் அவர் பெயரை டைட்டில் கார்டில் போடக் கூடாது என தடை போட்டவர் ராஜா.

    • @kalichinna9283
      @kalichinna9283 2 місяці тому

      அந்த ஆள் ஒரு கிறுக்கன்

  • @jeyrithishk9278
    @jeyrithishk9278 5 років тому +2

    Super movie

  • @mugil2780
    @mugil2780 5 років тому +10

    Super song

  • @ruthrangajendran2426
    @ruthrangajendran2426 4 роки тому +13

    Swarnalatha voice kalathal aliyadha ganam.kalathil karayadha kaviyam . super film

  • @ramankrishna3003
    @ramankrishna3003 5 років тому +2

    Good movies

  • @banumathibanumathi2592
    @banumathibanumathi2592 2 роки тому +2

    Super movie 😁😁

  • @maheshsenthil5437
    @maheshsenthil5437 5 років тому +1

    Super songs

  • @sekarsekar3821
    @sekarsekar3821 5 років тому +2

    super flim.pair super

  • @msaathimari6751
    @msaathimari6751 4 роки тому +2

    Sema movie

  • @thimmaiahsharadammathimmai4548
    @thimmaiahsharadammathimmai4548 8 місяців тому

    Nice Tamil, hits songs superb 🎉😊

  • @rajeshayyaswamy380
    @rajeshayyaswamy380 3 роки тому +2

    Padam super song super

  • @dencyjeyandencyjeyan4220
    @dencyjeyandencyjeyan4220 Рік тому +1

    Super👍👍👍

  • @AA.R.muthukumaran2403
    @AA.R.muthukumaran2403 4 роки тому +1

    Super movie 16.7.2020

  • @vigneshr5441
    @vigneshr5441 2 роки тому +1

    Super movies

  • @noelterrance4521
    @noelterrance4521 4 роки тому +10

    I LOVE NEETHANE NALLTJORUM SONG

  • @vinodhavinovinodha7881
    @vinodhavinovinodha7881 4 роки тому +1

    Nice movie

  • @jenophinjuliet7503
    @jenophinjuliet7503 2 роки тому +3

    இது போன்ற கிராம பஞ்சாயத்து முறை இன்றும் வழக்கில் உள்ளது. ஊர் கட்டுப்பாடு என்ற பெயரில் பணம் படைத்தவன் காட்டும் அதிகாரம். அறியா மக்கள் இன்றும் அடிபணிகின்றனர்.

    • @chitraselvam422
      @chitraselvam422 2 роки тому

      இந்த பணம் படைத்தவர்கள் அதிகாரம் கிராமங்களில் மட்டுமல்ல படித்தவர்கள் மற்றும் நகர்ப்புறத்தில் இருக்கும் Court லும் இருக்கத் தான் செய்கிறது

  • @SathishKumar-dt7fe
    @SathishKumar-dt7fe 3 роки тому +3

    Anyone Watching in 2021😁🙌

  • @arunacoats9161
    @arunacoats9161 3 роки тому +4

    Ramesh always hero

  • @maragathamRamesh
    @maragathamRamesh Рік тому

    காமெடி சிறப்பு

  • @jebarajalovechemistry4562
    @jebarajalovechemistry4562 Рік тому +1

    Very interesting movie

  • @chenche6316
    @chenche6316 4 місяці тому

    Superb movie

  • @prabubaskaran5716
    @prabubaskaran5716 5 років тому +7

    நல்ல படம்

  • @rajeshayyaswamy380
    @rajeshayyaswamy380 3 роки тому +7

    Ranijitha intha padathula super

  • @MVino-xf3jm
    @MVino-xf3jm Рік тому +3

    பழைய படத்துல இளையராஜா இசை+பாட்டுக்கு முக்கியத்துவம் +நடனம் குறிப்பாக பரதநாட்டியம் அதுக்கு தகுந்த மாதிரி பாட்டு +குடும்பத்துக்கு அதாவது Technology இல்லாத படம்+ கேர்ட்டு சீன்.... ect......இப்போல்லாம் எங்க வருது. இளையராஜா இளையராஜா தான்.பாரதி சொன்னாரு தமிழ் படித்து சாக வேண்டும் என் சாம்பலும் தமிழ் மணந்து வேக வேண்டும் என்று. இளையராஜா பாட்டு கேட்டுக்கிட்டே செத்து போய்டனும்.

  • @om8387
    @om8387 Рік тому +2

    இந்தப் படம் சிரிக்க சிந்திக்க ரசிக்கத்தக்கதாய் இருக்கிறது இதில் நகைச்சுவை நடிகர் செந்திலின் நடிப்பு அபாரம் ரஞ்சிதாவின் நடிப்பு அராயகம் ஒரு பாட்டுவாத்தியாரை அவமதிப்பது சரியாப்படலை

  • @laraenslaraens3251
    @laraenslaraens3251 4 роки тому +10

    90s ninaivugal vanthu poginrana.

  • @tlrramar2204
    @tlrramar2204 4 роки тому +1

    semma mass movie

  • @natarajannatarajan1572
    @natarajannatarajan1572 4 роки тому +1

    Omari pomari oyamal suththuthu songs nithane naalthorom na paata karnam songs 🎵🎵🎶🎶

  • @Mohamedali-rm1ov
    @Mohamedali-rm1ov 2 роки тому

    படத்திண்கிலைமாஸ்அருமை.மாரப்பண்நடிப்புஅருமை.ரமேஸ்அரவிந்தும்நன்றாகநடித்துல்லார்.

  • @arulrathinam2806
    @arulrathinam2806 4 роки тому +21

    Swarnalatha madem voice kkaka intha padam parthen.

  • @jebastineirudhyaraj118
    @jebastineirudhyaraj118 Рік тому

    Nice movie 19-6-2023🥇

  • @rajeshesh4016
    @rajeshesh4016 3 роки тому

    Nice

  • @kavimathi5975
    @kavimathi5975 Рік тому +1

    I'm also watching this movie only reason nethane naal thorum song

  • @SanthoshC-fo8ot
    @SanthoshC-fo8ot 7 місяців тому +1

    Aatha un koyilile Tamil full movie upload pannunga sir

  • @clintonraj8196
    @clintonraj8196 6 років тому +5

    Nice and romantic movie

  • @rajareegan9933
    @rajareegan9933 2 роки тому +2

    Yella songum sema

  • @soundarajansoundarajan2515
    @soundarajansoundarajan2515 6 років тому +4

    Wow super hit stores

  • @vigneshwaranvlogs6444
    @vigneshwaranvlogs6444 4 роки тому +2

    1.23 super song👍

  • @sashikumar5445
    @sashikumar5445 5 років тому +4

    Super movies songs i love you

  • @balapriyabalapriya5759
    @balapriyabalapriya5759 5 років тому +2

    Super tamil movie nice🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @arunkulamithiruvalangadu3647
    @arunkulamithiruvalangadu3647 4 роки тому

    Pls upload nesam puthusu movie

  • @ravihn6501
    @ravihn6501 2 роки тому

    Super story and message to people. Ravi, Mysuru Karnataka. ರವಿ ಮೈಸೂರು 🌹

  • @ramasamydriver4355
    @ramasamydriver4355 6 років тому +5

    Super moovi super songs