Evangelist Ranjani David Testimony | பெலவீனமான இருதயம் இருந்த என் இயேசுவுக்கு ஊழியம் செய்ய வராதீங்க

Поділитися
Вставка
  • Опубліковано 15 вер 2024
  • CHRIST CALLING TV PRODUCTION
    இயேசுவின் அழுகையின் சத்தத்தை கேட்ட சாட்சி | A witness who heard the sound of Jesus crying | Christ Calling TV
    சுவிசேஷகர் ரஞ்சனி டேவிட் சாட்சி | Do not come to minister to my weak hearted Jesus | கிறிஸ்து அழைக்கிறார் டிவி
    என் பெயர் ரஞ்சனி டேவிட் நான் ஒரு லட்சம் சம்பளம் வாங்கும் வேலை செய்து வந்தேன் அப்பொழுது நான் ஜெபிக்கும் வேலையில் என் இயேசுவானவர் யாரும் எனக்கு உண்மையாக ஊழியம் செய்யவில்லை என்று என்னிடம் கண்ணீர் விட்டபோது என் ஒரு லட்சம் சம்பளம் வாங்கும் வேலையை விட்டு இன்று என் இயேசுவுக்காக ஊழியம் செய்து வருகிறேன் என் தேவாதி தேவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் மேலும் இந்த வாய்ப்பை கொடுத்த கிறிஸ்து அழைக்கிறார் டிவிக்கு நன்றி
    My name is Ranjani David I was doing a job earning 1 lakh Then when my Jesus cried to me that no one ministered to me faithfully in the work I was praying for I left my one lakh salary job and today I am working for my Jesus Thanks be to God my God and thanks to Christ Calling TV for giving me this opportunity
    அன்பான கிறிஸ்து அழைக்கிறார் டிவி நேயர்களே இந்த சாட்சி மூலம் நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டிருந்தால் இந்த CHRIST CALLING TV உங்கள் ஜெபத்தாலும் பொருளாதாரத்தாலும் ஆசீர்வதியுங்கள் கர்த்தர் உங்களை மேன்மேலும் ஆசீர்வதிப்பாராக
    Dear Christ calling TV Viewers if you have been blessed by this witness This CHRIST CALLING TV Bless you with your prayers and economy May the Lord bless you even more
    Pray for all people of all nations and all backgrounds
    #christcallingtv #youtube #google #testimony #jesus #witness
    Contact us for further Communications
    / christcallingtv
    GOOGLE PAY : +91 7200713563
    CHRIST CALLING CHRIST CALLING CHRIST CALLING CHRIST CALLING CHRIST
    OUR TRUST BANK DETAILS
    Account Name: CHRIST CALLING TRUST
    Bank name: INDIAN BANK Branch : Poonamallee
    Ac | No: 7606266758
    IFSC Code: IDIB000P06
    Swift Code: IDIBINBBPOR
    Mobile: +91 7200713563
    Email Id: christcallingtv@gmail.com

КОМЕНТАРІ • 390

  • @almightylordchannel8047
    @almightylordchannel8047 Рік тому +31

    கிறிஸ்துவுக்குள் என் அன்பு சகோதரி ரஞ்ஜனி அவர்களுக்கு என் உள்ளத்தின் ஆழத்திலிருந்து வாழ்த்துக்கள். உங்கள் அற்புதமான சாட்சி என் உள்ளத்தில் தேவனுக்கென நாம் எழும்பி ஊழியம் செய்ய வைராக்கியம் தருகிறது.

  • @selvarajc1700
    @selvarajc1700 Рік тому +27

    மேகம் போன்ற திரளான சாட்சிகள் நம்மை சூழ்ந்துகொண்டு இருக்கிறது.. வாழ்த்துக்கள் சகோதரி..

    • @ChristCallingTv
      @ChristCallingTv  Рік тому +1

      வாழ்த்துக்கள் Pray For CHRIST CALLING TV

  • @jjcreators4589
    @jjcreators4589 Рік тому +18

    அன்பு சகோதரி இது உண்மையுள்ள உயிருள்ள சாட்சி.
    தேவன் நாம மாத்திரமே மகிமைப்படுவதாக.
    உங்களுக்கு விரோதமா எலும்பும் எந்த ஆயுதம் வாய்க்காதே போகும். ஆமென்.

  • @vimalasuganthi1765
    @vimalasuganthi1765 Рік тому +26

    இயேசு அப்பா ஸ்தோத்திரம் அல்லேலூயா ஆமென் 🙏 இயேசு அப்பா நீங்க ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப நல்லவர் ஆமென் 🙏🙏

    • @BibleBrushup
      @BibleBrushup Рік тому +2

      Very true. Our God is Good.

    • @bhuvanakannitha2430
      @bhuvanakannitha2430 3 місяці тому

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @santha-gb1qh
    @santha-gb1qh Рік тому +33

    சகோதரியின் சாட்சி அநேக பெண்களை எழும்ப செய்கிறதாயிருக்கிறது. கர்த்தர் ஆசீர்வதிப்பாராக 🙌🙌🙏🏻🙏🏻🙏🏻🌹💖

  • @yovaan1517
    @yovaan1517 Рік тому +17

    சகோதரியின் சாட்சி என் வாழ்க்கை போல இருக்கிறது..கர்த்தர் வல்லமையுள்ளவர் அவருக்கு முன்பாக சகலமும் நடுங்கும் என்பதையும் அப்பேர்ப்பட்டவர் என் தகப்பனாயிருக்கிறார் என்பதையும் என்று உணர்ந்தேனோ அன்று தான் என் பயம் மாறிட்டது..தேவனுக்கே மகிமை

  • @pastorjeyapandi
    @pastorjeyapandi Рік тому +17

    தேவனுக்கே மகிமை உண்டாவதாக இயல்பான அற்புதமான உண்மையான சாட்சியாக உணரமுடிகிறது
    சகோதரியின் குடும்பம் மற்றும் ஊழியங்களை கர்த்தர் ஆசீர்வதிப்பாராக ஆமேன் அல்லேலூயா பாஸ்டர் ஜெயபாண்டி நம்பிக்கையின்வாசல் ஊழியங்கள் தண்டேயர்விளை குரும்பூர் தூ டி மாவட்டம்

  • @vickyanna5411
    @vickyanna5411 Рік тому +18

    உங்க சாட்சியை கேட்டு கண்ணீர் வந்து விட்டது சகோதரி. கர்த்தர் நல்லவர். ஆமென்.😭😭🙏🙏🙏🙏🙏🙏❤️

  • @ememalaaron3065
    @ememalaaron3065 Рік тому +15

    கர்த்தருக்குள் பிரியமான சகோதரியே ஏற்ற நேரத்தில் நான் கேட்ட உங்களுடைய சாட்சி என்னை ஊழியத்திற்கு பெலப்படவைத்தது ஸ்தோத்திரம்

  • @sahayageorge8648
    @sahayageorge8648 Рік тому +10

    இயேசு கிறிஸ்துவின் அன்பு என்றும் மாறாதது.
    நம் இயேசு கிறிஸ்துவின் மாறா கிருபை என்றும் குறையாதது.
    Blessed 🙏

  • @venuchella5114
    @venuchella5114 Рік тому +10

    கண்ணீரோடு கேட்டு மனதில் என்றென்றும் அமைதியை நிலை நிறுத்திய சகோதரியே நன்றி 💐💐💐💐 ஆமென் 👍😭😭

  • @shanmugamvijayarohana6731
    @shanmugamvijayarohana6731 Рік тому +3

    நன்றி அக்கா மிகவும் உணர்வு பூர்வமாக சாட்சி கொடுத்தீர்கள் மிக்க நன்றி .இடைவிடாது இயேசுவின் பணியை செய்ய வாழ்த்துக்கள்.

  • @seejoe-lf5fk
    @seejoe-lf5fk Місяць тому +3

    அப்பா உங்கள் ஆசிர்வாதத்திற்கு நன்றி ❤❤❤ அக்கா உங்கள் சாட்சி வியக்க வைத்தது இன்று தான் பாட்டுக்கிளாஸ் போவோமா என்று ஒரு தேடல் வந்த து நான் மனக்கவலை மால் இப்ப வேண்டாம்னு சொல்லி அனுப்பி ட்டேன் அந்தநேரத்தில் செல்பார்த்தேன் நீங்கசொன்ன கடவுளா உலகப்போக்கா முடிவெடுத்தேன் அப்பா தான் வேனும் ❤❤❤❤❤❤❤ நன்றி நன்றி நன்றி அக்கா நானும் ஒரு நாள் சாட்சி யா வரனும். ஆமென் ❤ ஆமென் ❤ ஆமென் ❤❤❤❤❤

  • @sirajunisaabdulrahman1228
    @sirajunisaabdulrahman1228 Рік тому +7

    அன்பு.சகோ திரி. க்கு ஜீசஸ் அருள் ஆயுள் முழுதும்
    உண்டு. ஜீசஸ். ஆமென் அல்லேலூயா.

  • @dhushyanthiselvakumar2817
    @dhushyanthiselvakumar2817 Рік тому +9

    நன்றி அப்பா 🙏🏻 நன்றி ஆண்டவரே Love you Appa💗💓😘கோடான கோடி நன்றிகள் அப்பா 💗 ஆமென் உங்க அன்பு பெரியது தகப்பனே 💗💗🙏🏻

  • @janakiramanvedan3627
    @janakiramanvedan3627 Рік тому +7

    ஆசீர்வதிக்கப்பட்ட சகோதரியை நீ உலத்திற்க்கு உப்பாய் இருக்கிறாய்.

  • @marakathamani2995
    @marakathamani2995 Рік тому +11

    Amen sisterஉங்க சாட்சி என் போன்ற ஊழியம் செய்ய வாஞ்சை உள்ள சகோதரிகளுக்கு உதவியாய் இருக்க செய்த தேவனுக்கு நன்றி

  • @glorymanohar9117
    @glorymanohar9117 8 місяців тому +4

    நன்றி மகளே. நல்ல சாட்சி. அழகிய குரல் வளம். கர்த்தர் உன் ஊழியத்தை மிகவும் ஆசிர்வதிப்பாராக

  • @Ravikumar-pu1wd
    @Ravikumar-pu1wd Рік тому +9

    கர்த்தருடைய நாமம் மகிமையைப்படுதாக உங்கள் சாட்சி என் கண்களில் கண்ணீரை வரவழைத்தது நீங்கள் சொன்ன சாட்சி உண்மை என்று என் இருதயத்தில் உணர முடிந்தது;நீங்கள் தேவனுடைய அழைப்புக்கு உண்மையாய் உடனே கீழ்ப்படிந்தினால் தேவன் அநேகருக்கு ஆசீர்வாதமாக பயன்படுத்துவார் கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது அல்லேலூயா....

  • @aumapathyarjunan8788
    @aumapathyarjunan8788 Рік тому +7

    HATS OFF TO MIGHTY வீராங்கனை RANJANI DEVID. UR SACRIFICIAL LIFE TO GOD/JESUS IS EXEMPLARY TO ME/US. U HAVE ENCOUNTERED SO MANY TESTS N TRIALS (பிசாசின் கிரியைகள் ) & GOD HAS NOT LET U &UR FAMILY DOWN DUE TO UR SACRIFICES. U R SO SMART IN WORDLY LIFE (in Ur job, songs, Singer too. GOD BLESS U AS MIGHTY WORRIER TO JESUS WITH பூரண ஆரோக்கியம், பூரண ஐஸ்வரியம் & பூரண ஆயிசு (For family too)AMEN!!!🌴🙏👌✋👍🏻✅️✝️

  • @jeyakumar5740
    @jeyakumar5740 Рік тому +7

    கர்த்தர் உங்களை அன்புடன் ஆசீர்வதிப்பாராக கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

  • @premalatha6601
    @premalatha6601 Рік тому +11

    கா்த்தருக்கு நன்றி. I love my jesus

  • @Sanjay00708
    @Sanjay00708 Рік тому +6

    Good Testimony , ✝️ karthar நல்லவர் ,Glory to God 🙏🏻

  • @dineshrvti9726
    @dineshrvti9726 Рік тому +2

    நன்றி சகோதரி மிகவும் சந்தோஷம்.நன்றி நன்றி நன்றி.கர்த்தர் நாமத்துக்கு மகிமை உண்டாவதாக.ஆமென்.

  • @sudhadevik4026
    @sudhadevik4026 4 місяці тому +2

    No weapons formed against you shall prosper 🙏God Bless you sister 🙏❤️

  • @selvikarthikkeyan6016
    @selvikarthikkeyan6016 3 місяці тому +2

    Praise the lord 🙏 ஸ்தோத்திரம் நன்றி அப்பா அன்பு தகப்பனே உங்களுக்கு ஸ்தோத்திரம் 🎉🎉❤❤❤

  • @davidraj8742
    @davidraj8742 Рік тому +11

    Very good Testimony Sister Ranjini. God loves you and your family.
    Raise and shine for the glory of God.

  • @Selvapooja001
    @Selvapooja001 Рік тому +3

    உங்களுக்கு நடந்தது தான் சிஸ்டர் இப்போது எனக்கும் நடந்து கொண்டிருக்கிறது.சில நேரம் சபைக்கு போகக்கூடாது ன்னு தோணும்.அந்த அளவிற்கு என்னை சபை மக்களே உடைக்கிறாங்க சிஸ்டர்.இப்போ உங்க சாட்சியை கேட்க கிருபை கொடுத்த என் இயேசுவிற்கு நன்றி

  • @akila123arunkumar9
    @akila123arunkumar9 Рік тому +4

    Sister.... ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️⛪⛪⛪⛪⛪⛪⛪⛪⛪⛪⛪⛪⛪Nega sonna advice enaku romba useful la iruku....na yesappa pathi eadhum theriyadhu....I ❤️ my jesus ⛪❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ nanum ungala mari varanum... 🥰⛪❤️

  • @holybiblecross9850
    @holybiblecross9850 Рік тому +4

    Praise jesus amen.
    பக்தியுள்ளவர்களை கர்த்தர் தமக்காக தெரிந்து கொண்டார்.
    சகோதரி கர்த்தர் உங்களை இன்னும் வல்லமையாய் எடுத்து பயன்படுத்துவாராக.ஆமென்.

  • @KKBRCHENNINDIA
    @KKBRCHENNINDIA Рік тому +9

    Really feel proud to see you Ranji like this. I see you right from your childhood. Praise God!

  • @thangarathinamjayaraj6896
    @thangarathinamjayaraj6896 Рік тому +2

    Praise God அல்லேலூயா ஆமென் Jesus. sister நீங்கள் மஹா பெரிய பிரபுவுக்கு எவ்வளவு பெரிய ஊழியம் செய்து கொண்டு இருக்கிறீர்கள் கர்த்தர் உங்களையும் குடும்பத்தையு‌ம் முழுமையாக இன்னும் வல்லமையாக எடுத்து பயன்படுத்தும்படி ஜெபிக்கிறேன் ஆமென் ஆமென்

  • @maliniv7551
    @maliniv7551 Рік тому +12

    Praise the lord தேவனுக்கே மகிமை

  • @vijayaraniroyappa2495
    @vijayaraniroyappa2495 Рік тому +7

    Thanks amma ranjini for your heart touching witness may jesus christ our lord use you to bring more souls as witnesses for our one and only
    Saviour

  • @Stella-bl7te
    @Stella-bl7te Рік тому +5

    Beautiful Voice and Great singing! Powerful testimony dear Sister Ranjani! Through you many many Souls will be Saved! 🙏

  • @revathinarayanan3695
    @revathinarayanan3695 Рік тому +4

    Super amen
    Thank you dear Jesus
    May God bless you dear sister 👑👑👑👍👍👍👍

  • @anithajohn8010
    @anithajohn8010 Рік тому +11

    What a blessed testimony praise God for u sister . U r a treasure in God s kingdom

  • @jesushema821
    @jesushema821 Рік тому +3

    இயேசப்பா ரொம்ப நல்லவர்....💞

  • @BibleBrushup
    @BibleBrushup Рік тому +6

    Praise God.. கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.

  • @sugisugiamen886
    @sugisugiamen886 Рік тому +8

    praise the lord sister அருமையான சாட்சி

  • @angelroy7749
    @angelroy7749 4 місяці тому +2

    Jesus Christ is the life, the way and the truth. Jesus Christ died on the cross for us to deliver us. He died on the cross for the whole world. He loves every one. Please read the Bible and know Him personally. The Lord is faithful. Very wonderful testimony..it's not just a change of religion but a healthy relationship with the Living Lord. The Lord bless you all and your ministry

  • @shosbp7923
    @shosbp7923 Рік тому +4

    Dearest Colossians 2:6 and 2nd corinthians 4:5 Jesuschrist,thank-you for sister ranjani,s testimony,LordJesuschrist me too went through this same fear from 6 years onwards,I was a teenager,miraculously Thou Colossians 3:17,22,23 intervened and helped me to overcome that fear,JesusChrist, blessed be Thine sister ranjanis testimony,LordJesuschrist, this sisters testimony recalled my past and making made me to reconcile,repent,for being ignorant,ungrateful of all Thine impossible matters in my mother,father,no unity,LordJesuschrist, blessed be this sister with her husband,family,commit all of us unto 1st Thessalonians 5:14,22,23, and 1st Thessalonians 4:11,Isaiah 34:16, 1st Thessalonians 4:7 1st Thessalonians 3:13 and 1st Thessalonians 1:2 ,LordJesuschrist, please help all of us to do and speak good,fearing God as Colossians 3:22,yes Thy words Romans 3:10,11,12,18,23 speaks clearly,JesusChrist, please help all of us to abide in Thine Isaiah 6:3, 1st Peter 1:13,14,15,16 and 1st Thessalonians 5:17. Colossians 4:2, LordJesuschrist, I can't read Tamil but do speak and understand, there are hundreds of daily spoken Tamil Indians words in King James version bible,which we Indians ignorant,for example,Ezra 10:23 kelaiah,which we Indians,interpret as to ask or enquire,Jesus Christ,yes Thine Hosea 4:6 is very correct and true,many Indians speak English but ignorant of proverbs 4:20,John 1:1 words,JesusChrist Thank-you once again for sister ranjanis testimony and humble encouragement,JesusChrist from now onwards me aged 57 going to abide as Colossians 4:2,Amen through 2nd Corinthians 4:5 from Malaya.

  • @vanithavani7985
    @vanithavani7985 Рік тому +7

    Amen, amen amen nandri Appa praise the lord 🙏🙏🙏🙏🙏♥️♥️ nandri,sister, 🙏🙏🙏♥️♥️🌹

  • @kirubakiruba8235
    @kirubakiruba8235 Рік тому +2

    Praise the Lord for Akka from Bangalore
    Your Sachi very nice and my life full use
    Amen praise the Lord akka

  • @lordsglorytv5569
    @lordsglorytv5569 Рік тому +5

    ஆமேன் கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பார்சகோதரி 🙏🙏🙏👌👌👌👌👌

  • @manimegala4965
    @manimegala4965 Рік тому +2

    amen amen very very very happy this satchi I like praise the lord God bless u sister or like God u and your family 👪

  • @Raju-kx8jw
    @Raju-kx8jw Рік тому +14

    Beloved Sis.Ranjani David in Christ, Praise the Lord! From time to time in life such challenges come our way. Through them we can discover who we are. Yesterday also I saw you in the Church Praising and Worshipping God. Your testimony was so good and blessed one for us to hear.
    Yes, you are an amazingly strong woman anointed and ordained by God to proclaim the Good News to the millions as an Evangelist. I am sure you will get through this tough time and grow in Scripture and redeem many souls those who don't know Jesus is our Saviour, without him none could go to the Kingdom of God.I wish you strength and courage." John 16:33 says, "I have told you these things, so that in me you may have peace. In this world you will have trouble. But take heart! I have overcome the world." Beloved sister, please, ignore the disparager and go ahead and keep doing your Evangestic Ministry successfully. May God bless you and increase your life span. Wishing you the best. Amen!

  • @sumanselvraj-jg1he
    @sumanselvraj-jg1he Рік тому +2

    சகோதரி சாட்சி கர்த்தர் கேட்டு அங்கிகரித்து ரன்சனி சகோதரியை ஆசீர்வதிப்பீராக ஆமென் கர்த்தருடை ய வார்த்தை பரிசுத்தமுள்ளது

  • @vijayabanu1194
    @vijayabanu1194 Рік тому +12

    Praise God!!! Really blessed by your testimony.

  • @joyjasline3428
    @joyjasline3428 6 місяців тому +2

    Praise the Lord Jesus Christ.
    Amazing n Blessed Testimony,
    Thanking you so much Sister 👍👍

  • @femijohn5295
    @femijohn5295 Рік тому +6

    Yaa... It's true... We can't do anything for Christ without having strong heart...

  • @trupavathi6454
    @trupavathi6454 Рік тому +11

    Praise the lord ✝️ Amazing testimony ..very helpful in my spritual life

  • @3annie91
    @3annie91 Рік тому +10

    Really His words do mighty things praise be to God ,Amen!

  • @biblereading6192
    @biblereading6192 Рік тому +11

    ஆமென் அல்லேலூயா. PRAISE THE LORD JESUS CHRIST 🙏.

    • @RajiRaji-dt1kt
      @RajiRaji-dt1kt Рік тому +2

      ❤️❤️

    • @mangushba
      @mangushba Рік тому

      அல்லேலலுயா கிறிஸ்டீன் தான் வெரித்தனமாக மத மாற்றம் செயிகிறது ஒரே சத்தம் இரைச்சல் நொண்டிகள் நடப்பதாகவும் வூ மைகள் பேசவுதாகவும்போல் சொல்லி அழைத்தும் ஏழைகளை மையமாக கொண்டு ஏராளமான பொய் பிரச்சாரம் செயிதும் குடியிருப்பு வாசிகளுக்கு மன அழுத்தம் தருகின்றனர் இவர்களிருக்கும் பகுதியில் வீடு மனை விற்பனை செயிய முடிவதில்லையாரும்வாங்க மறுக்கிறார்கள்மற்ற எந்த கிறிஸ்துவர்களாலும் தொந்திராவு இல்லை என்பதுதான் உண்மை!

  • @pr.emartin4878
    @pr.emartin4878 Рік тому +14

    Praise be to God. Thanks to Jesus Christ for this testimony. God bless you sister.

  • @kirubamanimuchael8154
    @kirubamanimuchael8154 Рік тому +2

    Beloved sr.Ranjani GOD BLESS You and your family
    Almighty GOd will guide you, bless you, Don't worry. AMEN. BLESSED testimony

  • @SD_joker__
    @SD_joker__ 8 місяців тому +2

    Amen .sis .praise the lord..ungha shatchi migavum usefullaga irunthu thank you sister.

  • @smilal1273
    @smilal1273 4 місяці тому +2

    Thank you Jesus for this testimony.

  • @sanbusanbu8794
    @sanbusanbu8794 Рік тому +16

    GLORY TO JESUS
    I LOVE YOU APPA

  • @RachelworldVlog
    @RachelworldVlog 3 місяці тому +2

    Jesus ,you are the living saviour of the entire universe

  • @PunithaSeshadri
    @PunithaSeshadri 2 місяці тому +2

    Super super sister fantastic testimony God is great praise the Lord God bless you dear ❤❤

  • @SivaKumar-nz4ow
    @SivaKumar-nz4ow Рік тому +11

    Praise God Living testimony 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @morrispaul7262
    @morrispaul7262 4 місяці тому +2

    Praise the Lord, 🙏 God bless you. I can really feel the presence of God when you sing God's song . May the lord bless you abundantly.

  • @marielsasha8556
    @marielsasha8556 4 місяці тому +2

    Wonderfull testmony ;pray for our family

  • @sahayageorge8648
    @sahayageorge8648 Рік тому +4

    Blessed Bro.Daniel. God bless you and glorify His ministry for ever.

  • @sarojajustin3117
    @sarojajustin3117 Рік тому +11

    Amen.
    Praise the lord.
    God bless you sister and your ministry

  • @hepsibhadhas1147
    @hepsibhadhas1147 Рік тому +6

    Please pray for me I want to serve for Jesus.Thank you your testimony Thanku Jesus

  • @Sophia-qo9tu
    @Sophia-qo9tu Рік тому +12

    Amen. Thank you Jesus.

  • @risankanrisankan5105
    @risankanrisankan5105 Рік тому +7

    I love Jesus i am Christine God bless you

  • @earnestselvakumars8261
    @earnestselvakumars8261 Рік тому +7

    Oh, My God Jesus, God bless you Sister,

  • @sudhaebenezer9431
    @sudhaebenezer9431 Рік тому +6

    Praise God Almighty. Amen, in Jesus Christ's precious Name.

  • @vaazhumaandavarchannel4747
    @vaazhumaandavarchannel4747 Рік тому +4

    What a wonderful and powerful testimony for the glory of Yahweh God. Very encouraging and motivating message. Praise the Lord Jesus Christ.

  • @thangamanandraj4327
    @thangamanandraj4327 Рік тому +10

    இயேசுவின் மகிமை

  • @jebamalar5100
    @jebamalar5100 Рік тому +1

    Thank u sister for ur advice . All praise to our god

  • @joicemarypremila1156
    @joicemarypremila1156 Рік тому +11

    Praise the lord , Thankyou Jesus.👏👏...

  • @buharilaurashalia70
    @buharilaurashalia70 Рік тому +1

    Hai ranjini akka super testimony thanks God always be with you akka

  • @pokeclub388
    @pokeclub388 Рік тому +5

    It is great privilege to hear the voice of God

  • @shanthikrishnan6150
    @shanthikrishnan6150 Рік тому +6

    Amazing testimony... All Glory to God Jesus.
    God bless you and ministry sister. 🙏

  • @amalrajas515
    @amalrajas515 Рік тому +5

    Praise The Lord..! Thank you Jesus!
    ⚘⚘⚘🙏🙏🙏⚘⚘⚘🙏🙏😁⚘⚘⚘

  • @sudhaebenezer9431
    @sudhaebenezer9431 Рік тому +4

    God bless you even more and more. Glory to our only God Almighty. In Our precious Saviour Jesus Christ's Name.:Amen and Hallelujah 🙌

  • @sivadasang5816
    @sivadasang5816 10 місяців тому +2

    இயேசுவுக்கு மகிமை உண்டாவதாக ஆமென்.

  • @babusargunam226
    @babusargunam226 Рік тому +2

    PRAISE THE LORD, OUR LORD JESUS CHRIST IS ALMIGHTY AMEN HELLULIAH

  • @Jessy-xb7bp
    @Jessy-xb7bp Рік тому +6

    Praise the Lord sister.
    Excited testimony.
    Glory to God

  • @gabrielraj9347
    @gabrielraj9347 Рік тому +4

    jesus christ bless you your family and ministers

  • @mrs.sheeba3227
    @mrs.sheeba3227 Рік тому +2

    Thank you sister
    God bless you sister

  • @sampraba8413
    @sampraba8413 Рік тому +11

    Thank you Lord Jesus

  • @chelladream9489
    @chelladream9489 Рік тому +10

    Good testimony

  • @sijsivaji5567
    @sijsivaji5567 Рік тому +5

    இயேசப்பா அழுகுரலோடு உங்களிடம் பேசின வார்த்தைகளை கேட்ட போது உள்ளம் உடைந்து போனேன். காரணம் நானும் அப்படித்தான் வாழ்ந்தேன். இயேசப்பா அழுகுரலோடு உங்களிடம் பேசின அந்த வார்த்தையை நான் ஒருபோதும் மறக்க மாட்டேன்.🙏

  • @godseyesministries
    @godseyesministries Рік тому +11

    Praise the Lord sister.God bless your ministry.

  • @creativity409
    @creativity409 Рік тому +20

    பக்தி உள்ளவர்களை கர்த்தர் தமக்காக தெரிந்து கொள்கிறார்.

    • @pakkiyamdeva9235
      @pakkiyamdeva9235 Рік тому +3

      PLEASE PRAY MY DAUGHTES WEDDIN G FIXED ON 19TH NOVERMBER KADHURI FINANCIAL PROBLEM THOSE WHO HAVETO GIVE CHETTING ME I AM IN TRESS I M A CHRIDTISN I I BELIVR CHRIST ONLY MY HUSband SICK HINDU DAUGTET CHRIDTISN PLESE PRAY SISTER SRI LSNKA

    • @creativity409
      @creativity409 Рік тому +3

      @@pakkiyamdeva9235 ok sis. பயப்படாதே நான் உன்னுடனே இருக்கிறேன்.என்று கர்த்தர் சொல்லி இருக்கிறார். அவர் பார்த்து கொள்வார்.

    • @ranjani-baggyavathiwomenre7621
      @ranjani-baggyavathiwomenre7621 Рік тому +2

      @pakkiyam - sure shall pray Sister. Lord Jesus will bless and meet all your needs.

    • @konjumtamilchannel8913
      @konjumtamilchannel8913 Рік тому +2

      Yes

    • @charlesa170
      @charlesa170 Рік тому

      @@creativity409 all

  • @jeevanthanthayesu8839
    @jeevanthanthayesu8839 Рік тому +6

    Beautiful voice sister

  • @jajoacademy8056
    @jajoacademy8056 Рік тому +6

    Praise God, God bless your ministries Sister

  • @japastin15
    @japastin15 Рік тому +1

    Amen god bless you akka & christ calling tv.

  • @victormanickam4387
    @victormanickam4387 Рік тому +4

    Wonderful testimony Sister!!! May the Lord be with you in your decision to do the ministry for His Kingdom...

  • @malairajm7993
    @malairajm7993 Рік тому +3

    ஆண்டவரே நான் களிமண் நான் வியாதியோடு வாழ்கிறேன் எனக்கும் ஒரு அற்புதம் நடக்கட்டும்

  • @padmakala1823
    @padmakala1823 11 місяців тому +2

    Sooper. Praise almighty God

  • @daviddonilisagodiswithyou530
    @daviddonilisagodiswithyou530 Рік тому +3

    Peace AG Church keelapalur Melapalur Ariyalur Jesus Christ Jesus name Amen alleluia thanks

  • @weslinsamuel2505
    @weslinsamuel2505 Рік тому +7

    God bless you sister

  • @user-wl4jv6wv1k
    @user-wl4jv6wv1k 2 місяці тому +1

    ❤🎉❤thevanukko mahimy...thank you god,,,,,.

  • @motophone96
    @motophone96 Рік тому +8

    Amazing testimony
    Glory to God alone 🙏