JESUS SECRET COMING | இயேசு கிறிஸ்துவின் வருகைக்குரிய அடையாளத்தின் சாட்சி | Sister Mariya Testimony

Поділитися
Вставка
  • Опубліковано 27 жов 2024

КОМЕНТАРІ • 177

  • @sudhasaravanan8836
    @sudhasaravanan8836 2 роки тому +3

    அருமையான சாட்சி ....கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக.....எங்களுக்கு ஆசீர்வாதமாய் இருக்கிறது....கர்த்தரின் நாமம் மகிமைப்படுவதாக

  • @selvarathinammoorthi8165
    @selvarathinammoorthi8165 Рік тому +1

    Amen true ward, good trust Mony, thank you

  • @singlewomanlifestyle1402
    @singlewomanlifestyle1402 2 роки тому +3

    Amen 🙌 I want to be with the Lord forever. I want to place my crown under His feet and keep worshiping Him and praising His Holy holy holy name. Thank you Jesus. Your grace is more than sufficient for me🙌

  • @JoshuaRMani
    @JoshuaRMani 2 роки тому +4

    Almighty Father, I praise you... for being you, and for choosing to glorify mortals like me. I pray through your final word, Christ Jesus. Amen.

  • @Adi-pg9lr
    @Adi-pg9lr Рік тому

    In the name of jesus amen

  • @johnraja614
    @johnraja614 2 роки тому +3

    இயேசப்பா கைவிட்டிராதிங்க பா😢🙋‍♀️

  • @SinnamahSinnamah
    @SinnamahSinnamah 2 роки тому +1

    Thanks Piarse The Lord Ahlleluyah Amen Eallah Pugalum Magimaiyum Ganamum Tutiyum Sthotiramum Yesuh Rajaukea Amen Amen Amen Ahlleluyah

  • @saurirajan9712
    @saurirajan9712 2 роки тому +5

    கர்த்தர் ஒருவரே மகிமைக்குப் பாத்திரர், ஆமென், அல்லேலுயா! மாராநாதா!

  • @latchumylatchu4506
    @latchumylatchu4506 6 місяців тому

    amen amen amen 🙏

  • @JJV77873
    @JJV77873 2 роки тому +5

    Mind blowing, never heard this before, truly jesus christ using this lady mightily. Amen and Amen
    All Glory to Jesus Christ 🙏🙏🙏🙏🙏

  • @ushar781
    @ushar781 Рік тому

    ❤ amen

  • @christinajeevamalar5095
    @christinajeevamalar5095 Рік тому

    I'm really blessed...i hope everyone will be blessed..TQ lord for tis wonderful testimony by sis maria....

  • @chandrakalanadeswaran8000
    @chandrakalanadeswaran8000 Рік тому

    Hallelujah Amen

  • @Jesusvariour
    @Jesusvariour 2 роки тому

    Thanks Amma🙏

  • @angiejac8355
    @angiejac8355 2 роки тому +3

    Amazing and strong revelations based on scriptures! THANK YOU, JESUS BLESS YOU!!

  • @johnraja614
    @johnraja614 2 роки тому

    ஆமென் இயேசப்பா

  • @chelladream9489
    @chelladream9489 2 роки тому +31

    இதுவரைக்கும் யாரும் வெளிப்படுத்தாத உண்மையான இரகசியம் கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

  • @sarithaalban9407
    @sarithaalban9407 Рік тому

    Jesus is the only one God we love and Praise our lord Jesus Christ Amen 💞

  • @sudhasaravanan8836
    @sudhasaravanan8836 2 роки тому +3

    இந்த சாட்சியின் அடுத்த பகுதியை கேட்க ஆவலாய் இருக்கின்றோம்....தேவனுக்கே மகிமை உண்டாகட்டும்

    • @vimalavinoth7572
      @vimalavinoth7572 2 місяці тому

      Christ warning channel la poi parunga two more videos r there

  • @davidratnam1142
    @davidratnam1142 2 роки тому +2

    Amen Yesappa is coming soon thanks nandri Lord

  • @shanthiramesh7845
    @shanthiramesh7845 Рік тому

    Amen and amen

  • @mrmrs5395
    @mrmrs5395 2 роки тому +7

    இதெல்லாம் சம்பவிக்கும் முன்பே உங்களையும் என்னையும் மீட்க்க வள்ளவராய் இருக்கிறார் கர்த்தர் ஆமென் அல்லேலூயா

  • @anthonya3283
    @anthonya3283 10 місяців тому

    Amen hallelujah 🙏

  • @prohiniprohini8759
    @prohiniprohini8759 2 роки тому +1

    Amen Glory to God.. Thank you Lord for your message..

  • @kalaiselvi5902
    @kalaiselvi5902 2 роки тому +1

    உங்க சாட்சி அருமையானது கர்த்தருக்கு தன்னை முழுமையாக அர்ப்பணித்தால் கர்த்தரின் வழிநடத்துதல் சிறப்பானதாக இருக்கும் .கர்த்தர் உங்க ஊழியத்தை அவர் சித்தத்தின் பட வழிநடத்துவாராக

  • @johnraja614
    @johnraja614 2 роки тому

    ஆமென்

  • @karunanithi8860
    @karunanithi8860 Місяць тому

    AMEN..

  • @puniadevandeva3830
    @puniadevandeva3830 2 роки тому +3

    Nandri amma
    God bless you always

  • @kanniapandorasamy8663
    @kanniapandorasamy8663 Рік тому

    Amen gd

  • @puniadevandeva3830
    @puniadevandeva3830 2 роки тому +2

    Nandri yesu appa

  • @smilal1273
    @smilal1273 2 роки тому

    Touched by the testimony aunty.thank you so much to Christ calling tv.

  • @jesushealer382
    @jesushealer382 2 роки тому +1

    கர்த்தருக்கே ஸ்தோத்திரம் அன்பு சகோதரி அவர்களுக்கு உங்கள் சாட்சி அருமையாக உள்ளது ஒரு மணி நேரம் ஐம்பத்தைந்து நிமிடம் யாரும் இருந்து கடைசி வரை கேட்க யாருக்குமே நேரம் இல்லை தயவு செய்து 1:20 நிமிடங்களை 12 நிமிடங்கள் கொடுக்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் நன்றி கர்த்தருக்கே மகிமை

  • @stellarani871
    @stellarani871 2 роки тому

    Yes Amen
    Jesus coming soon

  • @jeyaruby8826
    @jeyaruby8826 2 роки тому +1

    Yesappa sthothiram

  • @kalinakaniud6231
    @kalinakaniud6231 2 роки тому +1

    ஆமென் அல்லேலூயா அருமையா சாட்சி கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக 🙏
    From இத்தாலி

  • @ruben3725
    @ruben3725 2 роки тому

    Amen very useful TQ lord

  • @snehasharon9934
    @snehasharon9934 2 роки тому +1

    This is much needed to be alert and be ready for the king's coming ✝️

  • @puniadevandeva3830
    @puniadevandeva3830 2 роки тому +2

    Amen

  • @Golrya8825
    @Golrya8825 2 роки тому

    God bless you sister hallelujah Hallelujah
    You all brothers and sisters

  • @athisayamathisayam1187
    @athisayamathisayam1187 2 роки тому

    ஆமென் தேவனுக்கு மகிமை நன்றி வாழ்த்துக்கள்

  • @davidrajan5382
    @davidrajan5382 2 роки тому

    Very good witness glory to God praise the lord

  • @VJSMVLOGS
    @VJSMVLOGS 2 роки тому +1

    Nanri appa

  • @thenmozhi5973
    @thenmozhi5973 2 роки тому

    Very important message. Glory to God

  • @priyareddy8536
    @priyareddy8536 2 роки тому +2

    Praise the lord thank you jesus 🙏🙏🙏

  • @Userdavidoo7
    @Userdavidoo7 2 роки тому

    Amen........

  • @shep.daniel279
    @shep.daniel279 2 роки тому

    Amen Hallelujah

  • @vijithachris4228
    @vijithachris4228 2 роки тому

    Thnq sister

  • @reginamaryb946
    @reginamaryb946 2 роки тому +1

    இயேசப்பா இந்த சாட்சி மூலமாக எங்களோடு பேசினதுக்காக ஸ்தோத்திரம். வரப்போற உபத்திரவத்துல நாங்க எப்படி நடந்து தப்பிப்பது என்று சொல்லித்தந்ததுக்காக ஸ்ஸதோத்திரம்.

  • @devamagan6224
    @devamagan6224 2 роки тому +1

    ஊர்ஜிதமான உண்மையான தேவனுடைய மகிமையின் சாட்சி
    தேவமகன்தயாளன் மதுரை

  • @mallikaboss5418
    @mallikaboss5418 2 роки тому

    Nandri sagodari vasanathin vepadgalai vivarith sonnadinalechharikeya irukka inda varthegal udaviya irukk amen

  • @kongunatuthamilazhi8537
    @kongunatuthamilazhi8537 2 роки тому

    Thanks.sister

  • @reginav4038
    @reginav4038 2 роки тому

    Thank you for your message sister.

  • @madalaimary6030
    @madalaimary6030 Рік тому

    All the churches belongs to jesus.

  • @reginav4038
    @reginav4038 2 роки тому

    Jesus is coming soon.....

  • @Wolf-sz5hh
    @Wolf-sz5hh 2 роки тому

    Nanry. Amma.godpless you. Walthukkal t.sthar.

  • @shalomchemicals1612
    @shalomchemicals1612 2 роки тому +1

    Thank you sister..God bless you

  • @jebaprincy7212
    @jebaprincy7212 2 роки тому

    Praise God

  • @nalini321
    @nalini321 2 роки тому

    Wonderful message about the coming of Jesus sure u r gifted one sister may god bless you in Jesus name

  • @puniadevandeva3830
    @puniadevandeva3830 2 роки тому +2

    Praise the Lord

  • @rebekkasimon3014
    @rebekkasimon3014 2 роки тому

    Amen hallelujah 🙏🙏🙏🔥🔥🔥

  • @krishnakumari5772
    @krishnakumari5772 Місяць тому

    Sister,nangal salem Anthoniyar church aduthu pillaiyarnagaril vasikirom. Non CSI pallliyil padithen.Jezus patri ooliyakarargal akka,annan margal,vasanam,story,paatu varam oru murai vanthu solli kodupargal.Magilvudan,vasanam opuvithal alagana pictures kodupargal.Happyaga irukum.CCSChurchil paatu,drama christmas annru nangalvedam potu nadipom.sunday school povom.Ithn mulam jesusthan meiyana devan enru 10vayathil etru konden.llelluya

  • @kumarg1487
    @kumarg1487 2 роки тому

    Amen,,🙏🙏🙏appaa

  • @MerlinTSathish
    @MerlinTSathish 2 роки тому

    Praise God 👏

  • @rebekkasimon3014
    @rebekkasimon3014 2 роки тому

    Praise the Lord 🙏🙏🙏

  • @josephashokkumar
    @josephashokkumar 2 роки тому

    Amen Amen Amen Amen

  • @Bhevan_Tamil
    @Bhevan_Tamil 2 роки тому

    Amen🙏🙏🙏 Thank you Jesus.

  • @josephashokkumar
    @josephashokkumar 2 роки тому

    Hallelujah

  • @nathiyanandhagopal4940
    @nathiyanandhagopal4940 2 роки тому

    Thank you sister

  • @maheswarisuppiah9286
    @maheswarisuppiah9286 2 роки тому +1

    Thank you jesus

  • @rebekkasimon3014
    @rebekkasimon3014 2 роки тому

    Glory to God 🔥🙏

  • @sseepasseepa7805
    @sseepasseepa7805 2 роки тому

    Amen praise the lord thank Jesus 🙏🙏🙏🙏🙏

  • @rejulamaryyovan6819
    @rejulamaryyovan6819 2 роки тому

    Praise the Lord God. Bless you.

  • @anandananandan3506
    @anandananandan3506 2 роки тому

    Praise the Lord 🙏 Bethastha Evangelical Prayer House Thiruvottiyur Chennai 19

  • @ThavaSelvi-gb2ye
    @ThavaSelvi-gb2ye 3 місяці тому

    🙏🙏🙏🙏🙏🙏👍🇱🇰👑

  • @devikitchen8039
    @devikitchen8039 Рік тому

    Sister please pray for my son Daniel 🙏

  • @doraroney8006
    @doraroney8006 2 роки тому

    Praise the Lord sister
    My family is Catholic please pray for my husband, and daughter's to be save. Because being a RC lack of knowledge about the Bible

    • @ChristCallingTv
      @ChristCallingTv  2 роки тому

      We will Pray
      Believe JESUS Only
      Thanks to Christ Calling TV

  • @ranihepsibah5446
    @ranihepsibah5446 2 роки тому +1

    Warning God's words. Thank you Master.

  • @latha3442
    @latha3442 2 роки тому +3

    எஞ்சல் டிவி யில் சொல்லிகொண்டிருக்கிற எல்லாசெய்திகளை கூட்டி சேர்த்து சொன்னது போலவே உங்கள் சாட்சி இருந்தது, இதை கர்த்தரே இதை உங்களுக்கு சொன்னார் என்று நாங்கள் நம்புகிறோம் ஆமென்

  • @jayarani763
    @jayarani763 2 роки тому

    GOD bless you sister

  • @rajapooranasheeba.aarultho2028
    @rajapooranasheeba.aarultho2028 2 роки тому

    Praise the lord sister....

  • @ananthakumargeorge9303
    @ananthakumargeorge9303 2 роки тому +2

    JESUS CHRIST Secret comming is before antichrist rule. 2 theso 2:7,8 (children of GOD-church-rapture).In antichrist rule they insert chip 666 in every human. At that time we are in Heaven(Rev 7:13,14).

  • @roslines2257
    @roslines2257 2 роки тому +2

    Daniel Brother Please post the next part of this Testimony.My humble request.

  • @yesumary291
    @yesumary291 2 роки тому

    Praise the Lord sister.

  • @selvamary426
    @selvamary426 2 роки тому +2

    Praise the lord🙏✝️

  • @fathimanathan1080
    @fathimanathan1080 2 роки тому

    இந்த செய்தியில் பேசுகிற சகோதரி, வெளியிடுகிற சகோதரன், இந்த செய்தியை பார்த்து, கேட்டு உச்சிமண்டை வேளைசெய்து, புள்ளரிச்சு கமன்ட்டு போடுகிற மக்கள் அனைவருக்கும் முக்கியமான வசனத்தை நினைவுபடுத்த விரும்புகிறேன்.
    2 கொரிந்தியர் 3:6 ன் படி புதிய உடன்படிக்கை எழுத்துக்குரியதாய் இராமல், ஆவிக்குரியதாய் இருக்கிறது. . எழுத்து கொள்ளும், ஆவியோ உயிர்ப்பிக்கும். எனவே, 2 - ம் வருகை என்பது மாம்சமாய் இராமல், தேவனுடைய ஆவியானவர் நமக்குள் ஏற்கனவே இருந்தாலும் (சகரியா 12:1), இயேசு கிறிஸ்து தான் மாம்சத்தில் வந்து, சிலுவையில் நிறைவேற்ற வேண்டிய காரியங்களை நிறைவேற்றிய பின்பு, பரிசுத்த ஆவியானவர் (ஏற்கனவே ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் செயல்படாமல் இருக்கும் ஆவியானவர்) தேவனை தேடுகிற உள்ளம் உள்ளவர்களின் இருதயத்தில் / மனசாட்சியில் கிரியை செய்ய துவங்குகிற நாளே கிறிஸ்துவின் 2 - ம் வருகை. இது ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் நடக்கும் சம்பவம். (வெளிப்படுத்தல் 3:20 - ன் படி), மக்கள் தங்கள் மனசாட்சி / உள்ளான உணர்வின் சத்தத்தை கேட்டு, ஆண்டவருக்கு தங்களை ஒப்புகொடுத்தாலே, அவர்களுடைய ஆத்துமா ஆவியானவரின் ஆளுகையினால், அவர்களுடைய சுபாவங்கள், பாவ எண்ணங்கள் நீக்கப்பட்டு பரிசுத்த வாழ்க்கையை வாழ தொடங்குகிறது. மரிக்கும் முன் இப்பூமியிலேயே ( லூக்கா 17:21 ன் படி) தேவனுடைய ராஜ்ஜியத்தை அனுபவித்து, மரித்த பின்பு பரலோக ராஜ்ஜியத்திற்கு சென்று தேவனுடைய உறவில் அகமகிழ்கிறது. அப்படி என்றால் இரண்டாம் வருகையை குறித்த தீர்க்கதரிசணமாய் சொல்லப்பட்ட வசனங்கள் பழைய உடன்படிக்கையில் உள்ளதே, அவைகளை எப்படி புரிந்து கொள்வது ?.. என்ற கேள்வியும் வரும். உண்மையாய் தேவனை தேடுகிறவர்களுக்கு அதாவது கடவுளை இந்த உலக வாழ்க்கைகாக தேடாமல், தேவனையும், ( எபிரெயர் 11:1 ன் படி) இப்பூமியில் காணகூடாதபடி இருக்கிற பரலோக ராஜ்ஜாயத்தில் நம் ஆத்துமா வாழப்போகும் நித்திய வாழ்வையும் விசுவாசிப்பவர்களுக்கு நிச்சயமாய் வரும். இதற்கு 2 பேதுரு 1:20 -ம் வசனத்தை தியாணிக்கவும். வேதத்திலுள்ள எந்த தீர்க்கதரிசனமும் சுயதோற்றமான பொருளையுடையதாயிராமல், அதன் பொருள் மறைந்துள்ளது. அந்த மறைபொருளை கடவுளை தேடுகிறவர்கள் மட்டுமே கண்டடைவார்கள். அந்த மறைபொருள் கிறிஸ்துவை அறிந்தவனுக்குள் இருக்கும் கிறிஸ்துவே (கொலோசெயர் 1:27) .

    • @ashmijoanna5659
      @ashmijoanna5659 2 роки тому

      Neenga sonnathu ellam seri than...but athu 2 nd varugai illa.....Thiruvelippadu book was written for this generation only...athula eluthi irukira ellam niraiverum....already ithu nadaka thodankiyachi...but some don't believe and sleep.....already Jesus sollirukanga....read 10 kanniyar story..so beware ...ellathukum readya irunga.....

  • @annethaya7532
    @annethaya7532 2 роки тому

    praise the lord from France

  • @pakiyasiva45
    @pakiyasiva45 2 роки тому

    Amen Sosthetam Sosthetam

  • @AnithaAnitha-xy4jq
    @AnithaAnitha-xy4jq 2 роки тому

    Thank you sister Mariya.

  • @johnalex5774
    @johnalex5774 2 роки тому +2

    ரகசிய வருகைதான் முதலில் ,,, பிறகு தான் அந்திக் கிறிஸ்து என்று கூறப்படுகிறது

  • @kumarg1487
    @kumarg1487 2 роки тому

    En devan unmaiullavar 🙏🙏

  • @izzil.k4752
    @izzil.k4752 Рік тому

    Vakkathavn vadhi

  • @stellarani4647
    @stellarani4647 2 роки тому

    God bless you sis

  • @MaryMary-ev7jo
    @MaryMary-ev7jo 2 роки тому

    Amma God bless you. Amma medical start panna prayer pannuga amma

    • @ChristCallingTv
      @ChristCallingTv  2 роки тому

      we will pray
      BELIEVE JESUS ONLY
      Pray for CHRIST CALLING TV

  • @janakiraman9452
    @janakiraman9452 2 роки тому

    ஆமா தங்களின் முடிவு அதிசீக்கிரமாக.ஆமென்

  • @chrispinachrispina7358
    @chrispinachrispina7358 2 роки тому +1

    Sister this is (last year) short message but you told family problems very length speech

  • @vijayaraniroyappa2495
    @vijayaraniroyappa2495 2 роки тому

    Maria sister en marumagal mercy
    Romancatholic. Ratchippukaka jebiyungal.

    • @ChristCallingTv
      @ChristCallingTv  2 роки тому

      We will Pray
      Believe JESUS ONLY
      Pray for CHRIST CALLING TV

  • @angelinekamalam9129
    @angelinekamalam9129 2 роки тому

    neenga books eluthirukenu soninga adu kidaikkuma sis

  • @madalaimary6030
    @madalaimary6030 Рік тому

    God won't see sabye.only sees only our heart.

  • @packiaraj8249
    @packiaraj8249 2 роки тому +1

    All church peoples must prepare to get ready for secret coming of Lord Jesus Christ Soon.' Lord says that he comes surely soon
    Rev22.20

  • @pavisharmi7741
    @pavisharmi7741 2 роки тому

    Brother nanum ennoda satchiya solla verumbaren enna saiyanum brother.

    • @ChristCallingTv
      @ChristCallingTv  2 роки тому

      end of program.... find out my whatsup of number