செல்போன் சிக்னல் கிடைத்ததை கொண்டாடும் கிராமம் | BSNL 4G | BSNL | Kannuthu

Поділитися
Вставка
  • Опубліковано 23 жов 2024

КОМЕНТАРІ • 174

  • @jayaramanvrk8341
    @jayaramanvrk8341 2 місяці тому +43

    பல இன்னல்களைத் தாண்டி வெற்றிநடை போடுகிறது பிஎஸ்என்எல்🎉🎉🎉

  • @veeramaniduraisami3768
    @veeramaniduraisami3768 2 місяці тому +75

    🎉👍👍👍 அரசியல் சூழ்ச்சியால் , ஊழியர்கலின் இருமாப்பால் BSNL விழுந்தது.... வாய்ப்பை நழுவ விடாதீர்....

    • @palanitamizh
      @palanitamizh 2 місяці тому +4

      Maran brothers 😂😂😂

    • @rajanelectronicsbonding8369
      @rajanelectronicsbonding8369 2 місяці тому +4

      வேலையே தெரியாத ஊழியர்கள்.

    • @brindharaghavendhran9741
      @brindharaghavendhran9741 2 місяці тому

      Um um

    • @abrahamlincoln8805
      @abrahamlincoln8805 2 місяці тому

      Epa Intha Public Companies Structurey Iyarkkai ku Ethirana policy ah base panni run aaguthu so bsnl ku support panal azhivu nichayam so pls raise a voice for open a telecom industry gate for msme

    • @lingeshanr
      @lingeshanr 2 місяці тому +1

      Adhu yaaru- BJP Jio kaaga azhichadhu dhaana?

  • @RajaSekar-hz1ct
    @RajaSekar-hz1ct 2 місяці тому +28

    வாழ்த்துக்கள் நன்றி அய்யா எல்லா கிராமத்துக்கும் 4ஜி கொண்டு வாங்க

  • @ManikandarajaB-h7s
    @ManikandarajaB-h7s 2 місяці тому +68

    அனைத்து கிராமங்களுக்கும் 4ஜி சேவை வேண்டும் ராமநாதபுரம் மாவட்டம்

  • @ramakrishnanachuthan2917
    @ramakrishnanachuthan2917 2 місяці тому +19

    இதுபோல் சிறுகிறாமங்கள் பயணடைந்தால்தான் உன்மையான முன்னேற்றம் பிஏஸ்என்எல்.ஏலாவித்திலும் முன்னேறவேண்டம்.வாழ்துகள்❤🎉

    • @raghuramanraman1174
      @raghuramanraman1174 2 місяці тому

      Valangaiman townil talukil seekiram 4g sevai thudangungal valangaiman Thiruvarur district tamilnadu

    • @manobharath01
      @manobharath01 2 місяці тому

      Valangaiman

    • @raghuramanraman1174
      @raghuramanraman1174 2 місяці тому

      @@manobharath01 yes valangaiman town panchayatilum seekiram bsnl 4g 5g sevai thudanga vendum valangaiman talukavil ulla 71 villagesilum bsnl 4g 5g sevai thudanga vendum

  • @ParameshwaranAchari-hi5tl
    @ParameshwaranAchari-hi5tl 2 місяці тому +27

    எல்லா ஊர்களிலும் B S N L tower வைங்க நாங்க B S N L க்கு மாறிடுகிறோம்

  • @balachanders3306
    @balachanders3306 2 місяці тому +17

    BSNL always connecting Villages

  • @muthubaburam229
    @muthubaburam229 2 місяці тому +6

    Super it's amazing job to BSNL... Itha BSNL lalamattum thaan itha Panna mudiyum ... But Jio Airtel Vi laam private sectors laam money income mattum thaan pappanga ... Oru particular village ku mattum tower 🗼 fix pannamattanga... BSNL mattum thaan inthaa pannuvanga yeanna it's public sector .

  • @zyxw36
    @zyxw36 2 місяці тому +11

    BSNL-க்கு வாழ்த்துகள்.

  • @jeganathankandaswamy1305
    @jeganathankandaswamy1305 2 місяці тому +30

    BSNL ஏன் வேண்டாம்னு வெளியே போனாங்கன்னு தெரிந்தா அந்த கம்பெனி அதை அப்பவே சரி செய்திருக்கனும்.முக்கியமா கட்டுமர நிழல் பட்டாலே கருகி போயிரும்.

    • @anand9606
      @anand9606 2 місяці тому

      10 வருசமா மோடி ம்பிட்டா இருந்தான்.. ஏன்டா கண்டாரோலி மகனே. எல்லா கம்பெனியும் முடிச்சு கட்டி பிறைவேட்டுக்கு விட்ட தேவடுயா மகன் அவன்.. அம்பானி பிழைக்க வேலை செய்யுற னாய் அவன்

    • @Peaceman2860
      @Peaceman2860 2 місяці тому

      இதுக்கெல்லாம் நம்ம ஜீ தான் காரணம். பிஎஸ்என்எல் ஐ ஓச்சதே 56 இன்ச் . எந்த வித நிதியையும் தராமல் எல்லாத்தையும் அம்பானிக்கு கொடுத்து பிஎஸ்என்எல் நஷ்டம் வருவித்தார்...

  • @saenchai5071
    @saenchai5071 2 місяці тому +11

    வாழ்த்துக்கள் 👏👏👏👏👏

  • @coteuyhhg
    @coteuyhhg 2 місяці тому +3

    சிறப்பு

  • @Raja.R-ie8qg
    @Raja.R-ie8qg 2 місяці тому +6

    இந்த சேவை எல்லா கிராமங்களிலும் கிடைக்க வேண்டும் பிஎஸ்என்எல். 👌👌👌👌👌💐🌾💐💐💐

  • @heartboropaper5914
    @heartboropaper5914 2 місяці тому +3

    Great Work Sir.....

  • @asokachakravarthi8626
    @asokachakravarthi8626 2 місяці тому

    நன்றி. BSNL க்கு
    தமிழ் சமூக மக்கள் கட்சி

  • @anandakrishnan6674
    @anandakrishnan6674 2 місяці тому +5

    BSNL ஒரு பொதுத்துறை நிறுவனம்தான். இவங்கமட்டும்தான் லாப நோக்கம்மின்றி சேவை மனப்பான்மையோடு செயல்படமுடியும். எனவே மக்கள் எல்லோரும் இந்த நிறுவனத்துக்கு ஆதரவளிக்க வேண்டும்.

  • @manishankarsathiyaseelan3559
    @manishankarsathiyaseelan3559 2 місяці тому +1

    Cuddalore district 3g bsnl tower irukku 4g upgrade pannuga Mangalur , cuddalore district

  • @bravokarthik4329
    @bravokarthik4329 2 місяці тому

    பாராட்டுக்கள்

  • @thangapandi9423
    @thangapandi9423 2 місяці тому +6

    Enga ooruu tha

  • @lingeshanr
    @lingeshanr 2 місяці тому +1

    Landline vechukka vendiyadhu dhaana?! 1:30

  • @nainikaarul9330
    @nainikaarul9330 2 місяці тому

    Enga orula ethu varaikum bsnl tower illa but jio airtel tower iruku bsnl???? Ariyalur dt nanum village than

  • @pradeepglister
    @pradeepglister 2 місяці тому

    Ayya karur pakkam vanthutu ponga pleech pleech

  • @VijayKumar-qf9rp
    @VijayKumar-qf9rp 2 місяці тому +3

    Super... BSNL

  • @DineshRavi-l2i
    @DineshRavi-l2i 2 місяці тому +1

    Dharmapuri district eppa kudupinga

  • @rudhraveera2609
    @rudhraveera2609 2 місяці тому +5

    ஐயா தயவு செய்து BSNL நெட்வொர்க் இணைப்பை வெறு எந்த ஒரு தனியார் நிறுவனத்தில் பகிர வேண்டாம்

  • @SenthilkumarSenthilkumar-c8l
    @SenthilkumarSenthilkumar-c8l 2 місяці тому

    நீலக்கோட்டை pakkam. Anaipatty. Vanthu tavar potunke sir

  • @remosathishsk6960
    @remosathishsk6960 2 місяці тому +2

    Hats off ❤🤝

  • @GjLANCE
    @GjLANCE 2 місяці тому +1

    I am sub vendor in all telecommunications. BSNL is now upgrading to 4G.

  • @reelscollection2.084
    @reelscollection2.084 2 місяці тому

    Trichy. Mannachanallur. Ayyampalayam tower suthama kedaikkal

  • @starling1158
    @starling1158 2 місяці тому +1

    kanyakumari azhagappapuram la last 3 days ah 4G kidaikavillai....

    • @sp-sg3mt
      @sp-sg3mt 2 місяці тому

      பொறுமையாக இருங்கள் விரைவில் சிறப்பான சேவை bsnl கொடுக்கும்.

  • @FreeTibet4451
    @FreeTibet4451 2 місяці тому

    Beautiful village

  • @rajanelectronicsbonding8369
    @rajanelectronicsbonding8369 2 місяці тому +4

    ஒரு கிராமத்தில கொடுத்துவிட்டு அனைத்து ஊர்களிலும் கொடுத்தமாதிரி வெறும் விளம்பரம் மட்டுமே. இப்படித்தான் 3G மாவட்டத்துக்கு நான்கு டவர்களில் கொடுத்துவிட்டு நாடு முழுவதும் கொடுத்த மாதிரி போஸ்டர் ஒட்டினார்கள்.

    • @abdulhameed10515
      @abdulhameed10515 2 місяці тому

      சரியா சொன்னீங்க

  • @rajendrang4052
    @rajendrang4052 2 місяці тому +1

    Very proud about BSNL

  • @movietech7520
    @movietech7520 2 місяці тому

    Super 👍 sir

  • @thirusimiley8386
    @thirusimiley8386 2 місяці тому +1

    Va thalaiva va thalaiva. 🤟

  • @arunsimon3954
    @arunsimon3954 16 днів тому

    வாழ்த்துக்கள் BSNL

  • @KandasamySamy-i7u
    @KandasamySamy-i7u 2 місяці тому +2

    Congratulations 👏👏

  • @thiagarajan806
    @thiagarajan806 2 місяці тому +4

    BSNL யை ஒழிச்சிடாதீங்கயா. இந்த நாட்டுக்கு BSNL, PSB அவசியம். தனியார் நிறுவனங்கள் ஒழுங்காய் வேலை செய்வதற்கு அரசு நிறுவனங்கள்தான் காரணம். அவை இல்லையென்றால் இரத்தம் குடிக்கும் பிசாசுகளாக தனியார் நிறுவனங்கள் மாறிவிடும்.

  • @siddharth646
    @siddharth646 2 місяці тому

    Congratulations to those people for having newcoverage👏👏👏👏

  • @pandeeswaranrasudevar1841
    @pandeeswaranrasudevar1841 2 місяці тому +5

    Welcome to bsnl network

  • @ELANGOVAN3149
    @ELANGOVAN3149 2 місяці тому +1

    திருச்சி BSNLஊளியர்கள் அருமையாக செயல்படுத்தி.உள்ளார்கள் அதுபோல் ஆனைத்துமாவட்டங்களிலும். செயல்படவேண்டூம்

  • @brindharaghavendhran9741
    @brindharaghavendhran9741 2 місяці тому

    Hello . Mr. Vijaya bhaskar sir , TEMPORAVARY enru english la oru word undaa enna!!!!!!! Enakku theriyaadhe !!😮😮

  • @elumalaim1545
    @elumalaim1545 2 місяці тому

    நன்றி BSNL

  • @mewedward
    @mewedward 2 місяці тому +3

    Tower pota chu enuma matha operator vadakai ku eduthu pa nu ka

  • @Sanjay-ey7ou
    @Sanjay-ey7ou 2 місяці тому

    5g a tier 2 tier 3 cities ku first kondu vanha metro cities ku last a kudunga

  • @90sgamingbrothers
    @90sgamingbrothers 2 місяці тому

    enku 4g lam vena enga area la 3g olunga iruntha pothum speed iruku but netwrk illa

  • @sunthramanitravels4954
    @sunthramanitravels4954 2 місяці тому

    திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம்.மிட்டூர் இந்த ஊர்களில் BSNL டவர்கள் இருந்தும் பயன் இல்லை சிக்கனல் நிரந்தரமாக வருவதற்கு அரசு அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு வந்து சரி செய்தால் நன்றாக இருக்கும் நாங்கள் சிம் கார்டு வைத்து கொண்டு சிக்கனல் இல்லாமல் இருக்குகிறோம் இதை சரி செய்ய முன் வரவேண்டும்

  • @RukmaniMaduraiveeran
    @RukmaniMaduraiveeran 2 місяці тому +2

    Bsnl the best 🎉❤ congratulations

  • @slm20630
    @slm20630 2 місяці тому

    ஐயா எங்கள் கிராமத்தின் பெயர் திருப்புத்தூர் மாவட்டம் மாடப்பள்ளி இங்கும் BSNL tower எடுப்பதில்லை.

  • @mohamedaslam542
    @mohamedaslam542 2 місяці тому

    Parangipettai peruratchi, Cuddalore dt . Bsnl vechirken 2G mattum than iruku, 3G kuda illa.
    Other providers 5G iruku😮
    BSNL fasta 4g kondu vanga

  • @திருஅறிவொளி
    @திருஅறிவொளி 2 місяці тому +2

    சென்னையில் 99% சதவீதம் 4G இல்லை 1% 3G 2mbps ok👍 come back BSNL 4G வழக தமிழ் வளர்க தமிழ்நாடு 👍❤

  • @rajaraja-zf7ld
    @rajaraja-zf7ld 2 місяці тому

    Vedaranyam venum nagappatinam district

  • @socratess9415
    @socratess9415 2 місяці тому

    Vera level

  • @arunsimon3954
    @arunsimon3954 16 днів тому

    கிடைத்த வாய்ப்பை தவறாவிடாதீர்கள் BSNL 🤝🤝🤝

  • @sp-sg3mt
    @sp-sg3mt 2 місяці тому

    வாழ்த்துக்கள் bsnl 👍

  • @Asksforjustice
    @Asksforjustice 2 місяці тому

    Engalku venum

  • @pappacreations
    @pappacreations 2 місяці тому

    இப்போது தான் BSNL தன் கடமையை சரியாக செய்துள்ளது இனியும் உங்கள் சேவை சரிவர செய்யுங்கள் நீங்களும் & நாங்களும் இணைந்து செயல்பட்டால் நாளை நமதே🎉🎉🎉❤❤❤

  • @puyalravi6565
    @puyalravi6565 2 місяці тому

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி 4ஜி சேவை வழங்க வேண்டும்

  • @m.s.prasanth6286
    @m.s.prasanth6286 2 місяці тому

    That is the difference between government organizations like BSNL, EB, LIC, railways etc. We, people, should give priority to government organization

  • @s.rajasekaransrs6711
    @s.rajasekaransrs6711 2 місяці тому +13

    பரந்த இந்தியாவில் ஒரு கிராமத்துக்கு டவர் கிடைத்தது என்ற செய்தி வரகூடாது😮😢அனைத்து கிராமத்துக்கு 4ஜி வந்துவிட்டது என்ற செய்திதான் மோடிக்கு பெருமை😊இப்பிடி இருந்தா ஆமைவேகமா இருந்தா..... அம்பானி கங்காரு மாரி பாயத்தான் செய்வார்😅

  • @jagannathan3677
    @jagannathan3677 2 місяці тому

    Valga BSNL

  • @sankaraveilappan5583
    @sankaraveilappan5583 2 місяці тому

    Welcome BSNL.............................................

  • @saravanany4512
    @saravanany4512 2 місяці тому

    Super #BSNL

  • @raghuramanraman1174
    @raghuramanraman1174 2 місяці тому

    Please bring 4g to valangaiman town panchayat and valangaiman taluk valangaiman town panchayat Thiruvarur district tamilnadu

  • @manickvel5004
    @manickvel5004 2 місяці тому

    Please seekiram kondu vanga. Jio vachutu kastama iruku

  • @senthilbabuindia
    @senthilbabuindia Місяць тому

    Government staff
    Public servent 😅

  • @BillaKarthick-p4t
    @BillaKarthick-p4t 2 місяці тому

    நெய்வேலி ல் எப்பொழுது 4g Signal வரும்

  • @210355
    @210355 2 місяці тому

    நான் சென்னையில் BSNL Subscriber. 5 MB டவுன்லோட் செய்ய 1 மணி நேரம் ஆகிறது. பெரும்பாலும் bits ல் தான் டவுன்லோடு ஆகிறது. எப்போதாவது KB ல்
    SLOW
    DEAD SLOW
    BSNL

  • @chandrakumar3716
    @chandrakumar3716 2 місяці тому

    super Bsnl

  • @rengasamyrengasamy9679
    @rengasamyrengasamy9679 2 місяці тому

    கண்ணூத்து பக்கதில் எலமணம் கிராமத்தில் bsnl டவர் இல்லை.இதனால் கண்ணூத்து மக்கள் எலமணம் வேலைக்கு வருபவர்கள் இரண்டு மொபைல் நெட்வொர்க் பயன்படுத்தி வருகின்றனர்

  • @soundarapandian1269
    @soundarapandian1269 2 місяці тому +1

    Na jio to bsnl change agaporan sir

  • @OkOk-qx7vk
    @OkOk-qx7vk 2 місяці тому

    All family number BSNL network good good

  • @RKDT143
    @RKDT143 2 місяці тому

    Tiruchengodu la bsnal kadikku dha

  • @தமிழ்உலகம்-ன9ய
    @தமிழ்உலகம்-ன9ய 2 місяці тому

    BSNL jai ho ❤

  • @arjung3427
    @arjung3427 2 місяці тому

    Sir...எழுபைத்து ஆண்டுகளுக்கு முன் செல்போனே கிடையாது.ஆகவே முபைல் போன் டவரும் இல்லை.

  • @kandasamyKandhasamy
    @kandasamyKandhasamy 2 місяці тому

    பா ச அ .நன்றி❤🎉

  • @Balakrishnan-zb1uf
    @Balakrishnan-zb1uf 2 місяці тому +2

    Cancel CPM UNION

  • @swanhansa8632
    @swanhansa8632 2 місяці тому

    BSNL on fire come back

  • @TIMEPASSBROTHERS
    @TIMEPASSBROTHERS 2 місяці тому +2

    Come back BSNL

  • @tamilshorts507
    @tamilshorts507 2 місяці тому

    Valthkal

  • @SivasakthiSivasakthi-pu1vx
    @SivasakthiSivasakthi-pu1vx 2 місяці тому

    திருச்சி மாவட்டம். மணப்பாறை தாலுகா கல்லுப்பாட்டி போஸ்ட் புதுவாடி கிராமம் பிஸ்னல்4. Gடவர் எ ப்போ கிடைக்கும்

  • @boominathan32343
    @boominathan32343 2 місяці тому

    நீலகிரி A Raja வாள் வளர்ச்சி பாதைக்கு பின் தள்ளி போன BSNL நிறுவனம் இன்று முன்னேற்ற பாதையை நோக்கி மெதுவாக பயணிக்கிறது.....

  • @thirudgl1
    @thirudgl1 2 місяці тому

    Kavalkaran patti, ila tower instal panuinga bsnl dm

  • @vedhamoorthyt8642
    @vedhamoorthyt8642 2 місяці тому

    BSNL The great Job ...

  • @sudalaimuthupillai1000
    @sudalaimuthupillai1000 2 місяці тому

    ஐயா எங்கள் ஊரில் இருந்து ஒரு கி.மீ தூரத்தில் பிஎஸ்என்எல் டவர் மேற்கு திசையில் அமைந்துள்ளது, மற்றும் 3கி.மீ தூரத்தில் வடக்கில் பிஎஸ்என்எல் டவர் உள்ளது ,7கி.மீ தூரத்தில் கிழக்கில் பிஎஸ்என்எல் டவர் உள்ள ஆனால் நெட்வொர்க் கிடையாது. இது எந்த பிஎஸ்என்எல் அதிகாரிகள் கவனிப்பதே இல்லை . இந்த காணொளி விளம்பரத்திற்கு எடுக்கப்பட்ட தாக இருக்கும்.

  • @duraimuruganduraimurugan3488
    @duraimuruganduraimurugan3488 2 місяці тому

    கருப்பூர் கிராமம் காரைக்குளம் 4g டவரை சீக்கிரம் ரெடி பண்ணுங்க சார்

  • @remoram111
    @remoram111 2 місяці тому

    BSNL 🎉

  • @farooqbasha2747
    @farooqbasha2747 2 місяці тому

    B S N L super

  • @gskumar6220
    @gskumar6220 2 місяці тому +1

    இவ்வளவு நாளாக மக்கள் சேவை bsnl என்று பல கிராமத்தை தவிக்க விட்டுள்ளார்கள் இதில் தனியார் கொடுக்க வில்லை என்று விளக்கம்

  • @arifmohammed6736
    @arifmohammed6736 2 місяці тому

    ஒட்டன்சத்திரதில் விரைவில் 4ஜி சேவை வேண்டும்

  • @Muthupragalathan
    @Muthupragalathan 2 місяці тому

    BSNL❤

  • @ramakrishnanr2734
    @ramakrishnanr2734 2 місяці тому

    Blessing to bsnl & there staff

  • @vinothmanohar5435
    @vinothmanohar5435 2 місяці тому

    Bsnl is great.......🙏

  • @mugunthank2943
    @mugunthank2943 2 місяці тому

    Now jio and airtel companies use this bsnl tower.

  • @hariharan6247
    @hariharan6247 2 місяці тому

    Bsnl always mass🤩🤩🤩

  • @karunakaranskkarunakaransk8109
    @karunakaranskkarunakaransk8109 2 місяці тому

    . நெட் BSNL கிடைக்கவில்லை சென்னை - 66 புழல் பகுதியில்

  • @Siva-wr6jm
    @Siva-wr6jm 2 місяці тому

    ஐயா சாமி bsnl எங்க ஊர்ல ஒரு டவர் போடுங்க எத்தனை ஆயிரம் பேருக்கு 1டவர் போடுவிங்க சொன்னிங்னா ஆள் சேர்க்க வசதியா இருக்கும் அப்புறம் டவர் போட்டதக்கு அப்புறம் கட்டணத்தை ஏத்திவிட்றாதிங்க

  • @KiranKumar-um2gz
    @KiranKumar-um2gz 2 місяці тому

    Bsnl best in remote all 8ver yn india only prb signsls nt cmg gov nt sllow

  • @jaiprakash2488
    @jaiprakash2488 2 місяці тому

    Krishnagiri dt bargur taluk 4g vendum

  • @kavithas19
    @kavithas19 2 місяці тому

    This comes under Prime Minister's office special project to provide 4G connectivity to uncovered villages all over India funded by the Government of India