மெல்லிசை மன்னர் எம். எஸ். விஸ்வநாதன் பற்றி தெரியாத சுவாரஸ்யங்கள்

Поділитися
Вставка
  • Опубліковано 13 гру 2024

КОМЕНТАРІ • 11

  • @balasubramanianraja9875
    @balasubramanianraja9875 3 роки тому +1

    மெல்லிசைமன்னர்
    ஒருவரே
    இசையின் இறைவன்

  • @n.a.dhakshinamurthimurthi6789
    @n.a.dhakshinamurthimurthi6789 2 роки тому +2

    "ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு" பாடல் ரத்தத் திலகம் படத்தில்.
    சூரியகாந்தி திரைப்படத்தில் "பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது" பாடல்.
    இரண்டிலும் கண்ணதாசன் நடித்திருப்பார்.
    ஆரம்பத்தில் சினிமாவில் நடிக்க வேண்டும் என வந்தவர் எம்.எஸ்.வி. கண்ணதாசன் அல்ல.
    வரலாற்று பதிவுகள் பிழையின்றி இருந்தால் நலம்!

  • @ktsp03
    @ktsp03 2 роки тому

    Arumaiyaana episode

  • @louisfernandez1929
    @louisfernandez1929 Рік тому

    Number of videos and information of MSV & Kannadasan, their working together and friendship. Ok, but I have not seen any appreciation or praises proclaimed by MSV of his great musicians like Piano accordion player Mr Mangalamurthy or guitarist Philips or pianist, trumpet player !
    I have seen the only person appreciated the musicians on stage was gentleman SPB.

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 3 роки тому

    Msv🎹🎻kavi🎵🎶

  • @ananthakumarkandhiabalasin3749

    June 24 M.S.V. கடவுச்சீட்டிற்காக ஏற்படுத்திய திகதியே. இது M.S.V.அவர்ளே கூறியது.

  • @natarajansuresh6148
    @natarajansuresh6148 2 роки тому

    கவியரசு கண்ணதாசன் அவர்களுக்கு மொத்தம் 14 பிள்ளைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

  • @maalavan5127
    @maalavan5127 2 роки тому

    மன்னரின் ஜாதகம் பதிவிடமுடியுமா.

  • @natarajansuresh6148
    @natarajansuresh6148 2 роки тому

    மெல்லிசை மன்னர் அவர்களுக்கு மூத்த மகன் கோபி. அவருக்கு மொத்தம் 4 மகன்கள் மற்றும் 3 பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

  • @ganesanr736
    @ganesanr736 Рік тому

    தகவல்லாம் தவறான தகவலாக இருக்கிறது