பண்ணையில் ஆறு மாடுகள் விற்பனைக்கு உள்ளது|மாட்டு பண்ணை
Вставка
- Опубліковано 6 лют 2025
- தரமான மாடு வாங்க
திரு.மணிகண்டன்
call:-96985 55517
Whatsapp 96985 55527
கருங்கல் பாளையம்
ஈரோடு தாலுகா
ஈரோடு மாவட்டம்
பொறுப்பு துறப்பு :
விவசாய ஆர்வலர்கள் யூடூயூப் சேனலில் பேட்டி கொடுப்பவர்கள் கூறும் கருத்துக்கள் அனைத்தும் அவரவர்களுடைய சொந்த கருத்துக்களே. பேட்டியாளர்கள் கூறும் கருத்துக்களுக்கும் விவசாய ஆர்வலர்கள் யூடூயூப் சேனலுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை.
DISCLAIMER :
The comments made by the interviewers on the Vivasaya arvalargal UA-cam channel are all their own opinions. The comments made by the interviewers have nothing to do with the Vivasaya arvalargal UA-cam channel.
Join this channel to get access to perks:
/ @vivasayaarvalargal
join facebook group
/ 240375151302455
join facebook page
/ vivasaya-arvalargal-10...
For any enquiries and advertisment related(Vivasaya Arvalargal) UA-cam channel
WhatsApp:-9524011102
email:-tarsrajesh@gmail.com
#vivasayaarvalargal
#cows
#cow
#karungalpalaiyam
#erode
என்றும் மணி அண்ணா வாழ்க வளமுடன் என்றும் உங்கள் ரசிகன்
Athiga karavaithiran konda kandrugal video podunga bro
அண்ணா கிடாரி கன்றுகள் 25 ஆயிரம் நிலையில் இருந்தால் சொல்லுங்கள் கிடாரி கன்றுகள் வீடியோ போடுங்கள் அண்ணா
Middle family kuraintha bajet kandru video podunga bro
மாடு வாங்குன காசவே லாபமா எடுத்துரலாம்போல
அண்ணன் அண்ணா மாடு விலை கொஞ்சம் அதிகமா இருக்கு விலை அனைத்தும் ஆடும் விலை விவசாயி வாங்க முடியாது அண்ணா நீங்க சொல்லும் விலைக்கு வாங்க முடியாது அண்ணா அவ்வளவு பணம் இல்லன்னா குறைந்தது 40 விலை சொன்னா வாங்கலாம் நாலு மாடு இருந்தாலும் வாங்கலாம் 40 ரூபாய்க்கு ஒரு மாட்டின் விலை 40 ரூபாய் இருந்தால் 4 மாட இருந்தாலும் வாங்கலாம்
Maadu ailamay Nala eruku but rate adhigam ah eruku bro
65000,70000 randu maadu vangalaam
Super anna
Hf vedio podunga
Ok anna enakku venum
Hi anna 💞🙏🙏🙏👌👍
நான்காவது மாடு ரூ.40000 கொடுக்கலாமா..... விருப்பம் இருந்த reply please....
மன்னிச்சுக்குங்க தர முடியாத சூழ்நிலை
@@manikandanm5431 thanks for your reply..... good 👍🏻
அண்ணா நான் வந்தவாசி பக்கம்... எங்க ஊரு climate ku இந்த மாடுங்க சினை நிக்குமா....
சினை சரியான பருவத்தில் சீதா சரியாக நிற்கும். மாட்டின் உடம்புக்கு தேவையான அனைத்து சத்தனா உணவுகள் அனைத்தும் கொடுக்க வேண்டும்
Rate over brother
Waiting
Rate over
Adichu vidu.. Adichu vidu
Rate rompa over...
ok
u replay
Madu ithukku Munnal sales panni irukkiya sollu rendy madu vilai kekkavilai ok
கொட்டகை செலவு செல்லுங்க
Rate over anna
கவலை வேண்டாம் சும்மாவே தருகிறேன்
@@manikandanm5431 ithu enna bathil ...unmai athu thana ...over rate ellam
Argument vendam pls tharamana Maduku vilai undu Mani Anna ungal sevaiku valthukal Anna.
@@noobgaming8766 தவறாக நினைக்க வேண்டாம் வாங்கியவர்களுக்கு தான் தான் நிலைமை தெரியும் இப்பொழுது இரண்டு மாடு விற்பனையை ஆகிவிட்டது விருப்பம் உள்ளவர்கள் வாங்கிகொள்ளட்டும் எவரையும் நாம் கம்பெல் படுத்தவில்லை குறை சொல்வார்கள் சொல்லட்டும் அதைப் பார்த்தால் நாம் பிழைக்க முடியாது
@@manikandanm5431 neenga kudutha badhil than sari illai
ஆத்தாடி