MENTAL Hospital-ல சேர்த்துட்டாங்க! | Namitha Marimuthu | Josh Talks Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 16 вер 2024
  • வாழ்க்கையில் மன உளைச்சலா? சவால்களை எதிர்கொண்டு வெற்றி அடைய வழி வேண்டுமா? இந்த காணொளி கண்டிப்பாக உங்களுக்கு உதவும்.
    நமீதா மாரிமுத்து அவர்கள் தான் ஒரு திருநங்கை என்று தெரிந்த பின் பல சவால்களை எதிர்கொள்ள வேண்டி இருந்தது. தன் பெற்றோரிடம் தன் பாலினத்தைப் பற்றிக் கூறிய பிறகு பல துன்புறுத்தல்களுக்கு ஆலானார். அவர்கள் நமீதாவை ஒரு மனநல காப்பகத்திற்கு இழுத்துச் சென்று “கன்வெர்சன் தெரபியை” மேற்கொள்ளமுயன்ற்னர். பின்னர் அங்கிருந்து வெளியே வந்த நமீதா தன்னை ஒரு மாடலாக மெருகேற்றி பல போட்டிகளில் வென்றார் பின் அவருக்கு இயக்குநர் சமுத்திரக்கனி இயக்கிய நாடோடிகள் 2 படத்தில், நடிகர் சசிகுமார் மற்றும் நடிகை அஞ்சலியுடன் நடிக்க வாய்ப்பும் கிடைத்தது.
    நாம் என்னவாக வேண்டும் என்று நினைத்துக் கொண்டே இருந்தால் அது கண்டிப்பாகச் சாத்தியமாகும் என்பதற்கு நமீதா மாரிமுத்து அவர்கள் ஒரு எடுத்துக்காட்டு.
    உங்களுக்கும் இதே போல தடைகளை வென்று, சாதிக்க வேண்டுமா? உங்கள் பேச்சு திறமையும், ஆங்கிலத்தையும் வளர்த்து தன்னம்பிக்கையை மேம்படுத்திக் கொள்ளுங்கள் Josh Skills App மூலம். Install now: joshskills.app...
    India'sbest-spokenn English course is now in Tamil! Learn grammar, vocabulary, and personality development tips with real-time live practice.
    நீங்கள் இப்போது JoshTalks வீடியோக்களில் உங்கள் ப்ராண்டைக் காட்சிப்படுத்தலாம் மற்றும் விளம்பரப்படுத்தலாம். நீங்கள் ஆர்வமாக இருந்தால் varun@joshtalks.com இல் எங்களை அணுகவும்.
    You can now showcase and advertise your brand on the JoshTalks videos. Reach out to us at varun@joshtalks.com if you are interested.
    Watch one of the best Tamil motivational videos in Josh talks Tamil, which would inspire many people in Tamil Nadu and also the Tamil people living around the world. Tamil movies and the Tamil film industry have impacted and brought in Tamil motivation through many stories but this story not just gives the answer to change your perspective on utilizing every opportunity for better living but also learnings that anyone can follow to believe in you and your goals. This story will help you to plan on a simple way to begin the process of possibility within you and also will help to battle your impossibilities. This Tamil motivation talk will change your Life and not just intrudes with inspiration but also will make you start executing the plans that you have made to achieve both short-term and longtime changes that you expect for a Better Life in society.
    Josh Talks collects and curates the most inspiring stories of India and provides a platform to showcase them. Speakers from diverse backgrounds are invited to share their stories, highlighting the challenges they overcame, on their journey to success, and realizing their true calling.
    ► Subscribe to our Incredible Stories, press the red button :arrow_up:
    ► Say hello on FB: / joshtalkstamil
    ► Tweet with us: / joshtalkslive
    ► Instagrammers: / joshtalkstamil
    ► Josh Talks is in your city soon: events.joshtal...
    gp muthu,gp muthu bigg boss,gp muthu comedy,gp muthu official,gp muthu latest,gp muthu bigg boss 6,gp muthu in bigg boss,gp muthu latest comedy,bigg boss gp muthu,gp muthu thug life,gp muthu bigg boss video,gp muthu bigg boss tamil 6,gp muthu bigg boss comedy,bigg boss 6,gp muthu official latest video,gp muthu about bigg boss,gp muthu letter video,gp muthu dialogue,gp muthu paper id,gp muthu family,gp muthu video,gp muthu bigg boss salary,gp muthu thug life comedy,gp muthu salary,gp muthu kamal,gp muthu behindwoods series,gp muthu troll,gp muthu latest video,gp muthu bb6,bigg boss 6 tamil promo
    DISCLAIMER-----
    All of the views and work outside the pretext of the video, of the speaker, is his/ her own, and Josh Talks, by any means, does not support them directly or indirectly and neither is it liable for it. Viewers are requested to use their own discretion while viewing the content and focus on the entirety of the story rather than finding inferences in its parts. Josh Talks by any means, does not further or amplify any specific ideology or propaganda.
    #gpmuthu #untoldstory #joshtalkstamil #motivation

КОМЕНТАРІ • 86

  • @JoshTalksTamil
    @JoshTalksTamil  2 роки тому +1

    எந்த துறையிலயும் சாதிப்பதற்கு பேச்சு திறன் (Communication skills) மற்றும் ஆங்கிலம் (English) மிகவும் அவசியம். உங்களது சிந்தனையை செயலாக்கவும், அதை நாலு பேருக்கு புரிய வைக்கவும் பேச்சுத்திறன் அவசியம். Josh Skills app மூலம் உங்களது ஆங்கிலத்தையும், பேச்சு திறமையும் மேம்படுத்தி உங்களது கனவை நிஜம் ஆக்குங்கள். Install now joshskills.app.link/rnGsltrCdrb

  • @sathiskumar4847
    @sathiskumar4847 4 роки тому +43

    உங்களை போன்றோர்கள் அடையாத மனஉளைச்சல் இல்லை. மனஉளைச்சலிருந்து மீண்டுவர சிறந்த ஊக்கம் உங்களை போன்றோர்களுக்கு எப்போதும் முதலிடமே 🥇

  • @speedymakemoneytamil1320
    @speedymakemoneytamil1320 4 роки тому +37

    motivational video.. திருநங்கைகள் தொடர்ந்து விடா முயற்சி செய்து வாழ்க்கைல வெற்றி பெற வேண்டும்..

    • @pepbazaar2411
      @pepbazaar2411 4 роки тому +1

      ua-cam.com/video/MR50uJ9XvDg/v-deo.html

  • @philipramesh9749
    @philipramesh9749 4 роки тому +24

    ஒரு உண்மை. திரு நங்கைகளை பெற்ற பெற்றோருக்கு மட்டும். திருநங்கையான உங்கள் புள்ளை ஒரு போதும் உங்களை அனாதை மடத்தில் விடாது அம்மா..

  • @anusiva4402
    @anusiva4402 4 роки тому +6

    U give me goosebumps and bring tears. Impressed and so proud of ur resilience and amazed by ur kindness even though u have seen the worst.

  • @philipramesh9749
    @philipramesh9749 4 роки тому +5

    பெற்ரோர்களே உங்கள் புள்ளைகள் வேண்டும் என்றே திருநங்கை ஆவதில்லை அவர்கள் உணர்வை நீங்கள் புரிந்தும். அடுத்தவன் என்ன சொல்லுவான் என்பதற்காக. அனாதை ஆக்கிவிடுகிறீர்களே.

  • @karunanithiv3557
    @karunanithiv3557 4 роки тому +2

    வாழ்த்துக்கள் சகோதரி வாழ்கபல்லாண்டுகள் வாழ்கவளமுடன் தன்னம்பிக்கை உடையவர்களுக்கு இறைவன் துணை நிற்பார் சகோதரி ரொம்ப நன்றிங்க .

  • @alakarraj355
    @alakarraj355 4 роки тому +3

    Good thing is no dislikes..neengal melum melum valara vazhthukkal..

  • @suriyasrinivasan605
    @suriyasrinivasan605 3 роки тому +2

    She is my batch 2010 passed out St. Peter’s !!! Way to go!!

  • @த.சதிஸ்வி.சதிஸ்

    வாழ்க்கையில் வெற்றி பெற முடியாதவர்களுக்கு, உங்கள் பேச்சு வெற்றி பெற முடியம், என்ற தன்னம்பிக்கையை ஊட்டிவிட்டது 🙏🙏🙏👍👍👍👏👏👏🕉️☪️

    • @pepbazaar2411
      @pepbazaar2411 4 роки тому

      ua-cam.com/video/MR50uJ9XvDg/v-deo.html

  • @aarunkutty6998
    @aarunkutty6998 4 роки тому +13

    if anyone of you can give beauty tip on UA-cam
    there more girls where intrested about it
    it just my thought!!

  • @thirugnanasambandamsamnand8122
    @thirugnanasambandamsamnand8122 2 роки тому +1

    திருநங்கை நமித அவர்களுக்கு நன்றி வாழ்த்துக்கள் கோடி

  • @praveenrahul6035
    @praveenrahul6035 2 роки тому +2

    Who is here after bigg boss,? 🙋

  • @suganthavaithi1078
    @suganthavaithi1078 4 роки тому +2

    Super sis, ungalai parthal ellarukum jeikkanum nu oru energy varum, really great 👏ungala la mudiumna engalalayum jeikka mudium

  • @nivethia9993
    @nivethia9993 4 роки тому +5

    Great mam.. my hearty wishes for your bright future.and also u look pretty

  • @victoremmanuel1867
    @victoremmanuel1867 Рік тому

    VERY GOOD AND REAL MOTIVATIONAL TALK. IT IS NOT EASY TO STAND UP AGAINST ODDS OF LIFE. ALL THE BEST

  • @sajankickboxer2323
    @sajankickboxer2323 4 роки тому +4

    Congratulations. God bless you........

  • @riyass5884
    @riyass5884 4 роки тому

    [04/06, 10:28 AM] Riyas: 4/6 / 2020. இன்றைய விலை நிலை வாரம்
    [04/06, 10:28 AM] Riyas: 4/6/2020.ഇന്നത്തെ വില നില വാരം

  • @lakshmanakumar1
    @lakshmanakumar1 4 роки тому +5

    I dream of the day when gender stops mattering 👍👌 miss international 🙌👑

  • @SonuSonu-it6cn
    @SonuSonu-it6cn 3 роки тому +2

    Muthal murai yarum unlike pannathatha this is the 1st vedio

  • @premnathpackiyanathan6915
    @premnathpackiyanathan6915 4 роки тому +3

    we support you all are equal for us...

  • @shanthibabu6118
    @shanthibabu6118 2 роки тому

    God bless you Namitha 🙌
    Trans gender is just a genetic changes.. not a disorder...parents should be great ful to having a healthy child... is blessing.

  • @jeyalakshmis5140
    @jeyalakshmis5140 4 роки тому +3

    Ennaku pidichathu unga smile always smile sis lol😍😍😍😁😁😁😁

  • @theadal8372
    @theadal8372 4 роки тому +4

    Enna alaguu.... ☺☺☺

  • @dechdarley2491
    @dechdarley2491 4 роки тому

    Hats off to u..
    God bless u.
    Good luck

  • @rekhamohanasundaram4233
    @rekhamohanasundaram4233 4 роки тому +3

    hats off.

  • @krishnakanagadhara8658
    @krishnakanagadhara8658 2 роки тому

    Much respect to you mam after bb show

  • @syedrahma3534
    @syedrahma3534 2 роки тому +1

    After biggboss?

  • @anithav3972
    @anithav3972 4 роки тому +1

    Great...keep rocking

  • @riyass5884
    @riyass5884 4 роки тому

    [04/06, 10:46 AM] Riyas: வீட்டு விநியோகம் ..1.கேஜி அகில இந்தியத்தைத் தொடங்குங்கள்
    [04/06, 10:47 AM] Riyas: ഹോം ഡെലിവറി ..1.കെജി സ്റ്റാർട്ട്‌ ഓൾ ഇന്ത്യ

  • @magudeshA
    @magudeshA 4 роки тому +1

    Real great sister I miss u

  • @gayathri808
    @gayathri808 4 роки тому +4

    Inspiration😍

  • @anirudhravichandar9975
    @anirudhravichandar9975 4 роки тому +1

    Super

  • @aarunkutty6998
    @aarunkutty6998 4 роки тому +2

    And i had one bad experience
    one of the thirunangai
    is speaking to me to bad
    and i get sweat it feel to bad and wordless
    please they need avoid it
    and i maintain distance with anyone of the thirunangai
    and when i see them I am get scared of them.
    And avoid them what are the way i had.
    'Please speak good and be a good!'

    • @Shiva-kz6tn
      @Shiva-kz6tn 4 роки тому +1

      because they were rejected by their parents when they were young and they dont get education. They get influenced by bad people in outside world easily

  • @geethalakshmi5385
    @geethalakshmi5385 3 роки тому

    Real great madam super 💐👏

  • @francisxaviers7724
    @francisxaviers7724 Рік тому

    Yes, self confidence

  • @myahymaht4145
    @myahymaht4145 4 роки тому +1

    Really u r super lady

  • @anujaspher1623
    @anujaspher1623 4 роки тому +1

    Congratulations mam...

  • @catherinmonica3878
    @catherinmonica3878 4 роки тому +1

    Nice message🌷

    • @pepbazaar2411
      @pepbazaar2411 4 роки тому

      ua-cam.com/video/MR50uJ9XvDg/v-deo.html

  • @ajaykumar.p2810
    @ajaykumar.p2810 2 роки тому

    Super speech akka🔥

  • @durgaravichandran2157
    @durgaravichandran2157 4 роки тому +2

    Thanks for it...

  • @user-vo1yc6zh2j
    @user-vo1yc6zh2j 3 роки тому

    சூப்பர் 👌👌👌👌சிஸ்டர் ❤❤❤

  • @cherryjenny7394
    @cherryjenny7394 4 роки тому +1

    Much respect for you:-)

  • @perairam
    @perairam 2 роки тому

    Congratulations

  • @navaneethanpandian1032
    @navaneethanpandian1032 4 роки тому

    Excellent

  • @logeshwaran4980
    @logeshwaran4980 4 роки тому +1

    Semma akka

  • @mohamedhafees9963
    @mohamedhafees9963 3 роки тому

    Impressive 👍👍👍👍

  • @flowon7330
    @flowon7330 3 роки тому

    Great!

  • @blockcoin786
    @blockcoin786 4 роки тому +2

    Love

    • @pepbazaar2411
      @pepbazaar2411 4 роки тому

      ua-cam.com/video/MR50uJ9XvDg/v-deo.html

  • @ammangraphics5698
    @ammangraphics5698 4 роки тому

    super very very impressive.... hats off

  • @krishnam5876
    @krishnam5876 4 роки тому +1

    Brave

  • @sudharsinisivakumar2807
    @sudharsinisivakumar2807 4 роки тому

    Super sister congratulations😊

  • @super0622
    @super0622 4 роки тому

    Interesting...

  • @apsaramodel8217
    @apsaramodel8217 4 роки тому +6

    ❤️❤️❤️❤️ Mom

  • @withmemylife1263
    @withmemylife1263 3 роки тому +1

    After bigg boss announcement

  • @a.rrahman1688
    @a.rrahman1688 4 роки тому

    Congrats madam..

  • @jananipoona9687
    @jananipoona9687 4 роки тому

    Super akka

  • @srisai236
    @srisai236 4 роки тому

    Supper sis

  • @vijayakumara8969
    @vijayakumara8969 4 роки тому

    super

  • @nalanisarasi5025
    @nalanisarasi5025 4 роки тому

    So beuty mam🥰🥰🥰🥰🥰

  • @akashprabhu1527
    @akashprabhu1527 2 роки тому

    Anyone after kupuchiku kupuchiku bigboss

  • @Joy-of1rm
    @Joy-of1rm 2 роки тому

    Super motivation advice 👏

  • @rpradeepakarthikeswaran6808
    @rpradeepakarthikeswaran6808 2 роки тому

    She looks like Shruthi Hassan😊

  • @jai_priya
    @jai_priya 4 роки тому

    ❤️

  • @shyamsundar-lc5ut
    @shyamsundar-lc5ut 2 роки тому

    Bigg boss

  • @MXAJ4114
    @MXAJ4114 4 роки тому +3

    If suppose the same thing happened to me I'll probably turned into a psycho killer

  • @hi-ul9gl
    @hi-ul9gl 3 роки тому

    Oi

  • @taddygames5973
    @taddygames5973 4 роки тому

    Ok mam but unga appa amma voda kanavugal panni eruppanga pavam

    • @share2beu
      @share2beu 4 роки тому +5

      நம் வாழ்க்கை மட்டுமே நமக்கு சொந்தம். நம்முடைய எதிர்பார்ப்பை குழந்தைகள் மேல் திணிக்க முடியாது. அவர்கள் நினைத்ததை போல் வரவில்லை எனினும், அவர்கள் பெருமையுடன் நிற்கும்படியாய் தான் இவர் முன்னேறி இருக்கிறார் என்பது என் கருத்து.. அளவுக்கு மீறிய எதிர்பார்ப்புகள் தேவை இல்லாத மனவருதங்களையே தரும்.

  • @nalanisarasi5025
    @nalanisarasi5025 4 роки тому

    Super