BREAKING | Water Opening in Mettur Dam | MK Stalin | heavy rain | Karnataka | Sun News

Поділитися
Вставка
  • Опубліковано 7 вер 2024
  • #Karnataka #mkstalin #heavyrain #sunnews
    Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
    🔔 Hit Bell Icon to get alerted when videos are released
    Watch more on SUN NEWS:
    • காலை செய்திகள் 2024 - ...
    • இன்றைய ராசிபலன் -2024 ...
    • மாலை செய்திகள் - 2024 ...
    • கேள்விக் களம் | Kelvi ...
    • HEADLINES | தலைப்புச் ...
    Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
    Download SUN NXT here:
    Android: bit.ly/SunNxtAd...
    iOS: India - bit.ly/sunNXT
    iOS Rest of the World - bit.ly/ussunnxt
    Watch on the web - www.sunnxt.com/
    About Sun News:
    Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.

КОМЕНТАРІ • 28

  • @user-lb6nh2kc3g
    @user-lb6nh2kc3g Місяць тому +8

    வரும் சனிக்கிழமை 3ம் ஆகஸ்ட் ஆடிப் பதினெட்டு.. இப்போது அணை திறந்தால் வெள்ளி இரவுக்குள் கடைமடை பகுதிக்கு காவிரி நீர் செல்லும்.. நன்றி முதல்வர் அய்யா

  • @vishwalingam7177
    @vishwalingam7177 Місяць тому +8

    தாமதமான ஆலோசனை கூட்டம்
    நேற்று அல்லது நேற்று முன்தினமோ செய்திருக்க வேண்டும்
    அரசு அதிகாரிகள் சரியான தகவலை முறையாக முதலிடம் தெரிவிக்கவில்லை என தெரிகிறது

  • @maaliism
    @maaliism Місяць тому +8

    ஒரு வாரம் முன்பே திறந்திருக்க வேண்டும்
    இதில் அதிரடி வேறையா

  • @nandha_tamilan2004
    @nandha_tamilan2004 Місяць тому

    முதல்வருக்கு நன்றி

  • @robinsimyon9483
    @robinsimyon9483 Місяць тому +1

    வருணபகவானூக்கு நண்றி

  • @georgejacob4327
    @georgejacob4327 Місяць тому

    Grateful to our CM, Stalin for releasing water today from Mettur Dam for irrigation and not to waste the nature given water, as suggested by the TN Government!

  • @madakannup8583
    @madakannup8583 Місяць тому +1

    ஒரு60000கன அடி திறந்தால் நல்லது.குறைவாகத் திறப்பதால் கடலுக்குத்தான் பாசனம் நடைபெறும்

  • @devarajandevakinandan6424
    @devarajandevakinandan6424 Місяць тому

    Very Happy news for our farmers. Moreover ground water level will also get raised. Really wise decision made by Hon'ble T.N CM because inflow of water is excessive. Thanks god.

  • @aariyansudha3440
    @aariyansudha3440 Місяць тому +1

    நான் ஒரு சாதாராண மனிதன் கர்நாடக அனை நீர் இருப்பு வரத்து மற்றும் வானிலை மழை பொழிவு அறிக்கையை நாளிதழ் மற்றும் தொலைக் காட்சி யின் வாயிலாக ஆடி 18 க்குள் மேட்டும் அனை தனது முழக் கொள்ளளவு நிரம்பி விடும் என்று அறிந்து கொண்டேன் அரசு அதிகாரிகள் முதல்வர் அய்யா திரு ஸ்டாலின் அவர்களிடம் சரியான நீர்நிலை அறிக்கை கொடுத்து 90 அடி அணை தொட்டவுடன நான்கு நாட்களுக்கு முன்பே திறந்து இருக்கலாம் என்பது எனது பார்வை

  • @m.vijayakumar9491
    @m.vijayakumar9491 Місяць тому

    இன்று முடிவு எடுக்க பட்டத்திற்கு நன்றி. 1.62 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது மேலும் 100 ஏரி நிரப்பவும் வாய்க்காலில் தண்ணீர் திறந்தால் குடிநீர் தேவைக்கு நிலத்தடி நீர் மட்டம் உயரும். இதற்கு பரிசீலனை செய்து திறந்து விட்டால் சேலம் , நாமக்கல் மாவட்டத்தில் சில பகுதிகள் பயன் பெறும்.

  • @jayakumarsingaram8218
    @jayakumarsingaram8218 Місяць тому +2

    Lovely 💕💕💕💕💕💕💕💕💕💕💕 long live MKS

  • @g.vijayakumar6254
    @g.vijayakumar6254 Місяць тому

    இதில் என்ன அதிரடி?

  • @pragatheeswarans
    @pragatheeswarans Місяць тому

    Those who comments as delay. Pls have some common sense...
    There are lot calculations and pre work need to do before we open the dam.
    Have to open water after informing all district people. Need to calculate how much want to open at what time. Slowly we need to open so that ground water will increase. Also, we want to calculate incoming water to maintain the dam level above 110 ft. So that for the complete year we can utilize.
    Integral formulas are there to calculate all these. And we have do accurately.
    Then all district collector need to inform villages. Small small canals need to have cleared for water flow.
    TN govt has started the work 6 months before this time and cleared sludges in almost all main canals. Go and see districts like trichy, tanjore, thiruvarur and all

  • @d.padmanaband.padmanaban7783
    @d.padmanaband.padmanaban7783 Місяць тому

    👍👍👍👍👍👍

  • @arulmaryarockiyasamy2751
    @arulmaryarockiyasamy2751 Місяць тому

    Kavery thayea varuga nalla vilashallai tharuga thaya🎉🎉🎉

  • @rajendransrinivasan6936
    @rajendransrinivasan6936 Місяць тому +2

    தலைவர் தளபதி மட்டுமே மாஸ் வாழ்த்துக்கள் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்

  • @user-dv3vi1ie4t
    @user-dv3vi1ie4t Місяць тому

    முதலஅமச்சர் ஜயா ஷ்ட்டாலின் ஜயாவுக்கு கருவை சம்பா சாகுபடிசெய்ய வேண்டும் தமிழ் நாடே உங்கள் பக்கம். வாழ்த்துக்கள்.🌹🌹🌹🌹

  • @thamaraichezhian2849
    @thamaraichezhian2849 Місяць тому

    Why repeatedly using same words and same matter

  • @Mk_B.Tech.
    @Mk_B.Tech. Місяць тому +1

    Idhula enna da adhiradi...😂

  • @srenisreni2452
    @srenisreni2452 Місяць тому

    When these ppl learn tamil?

  • @puvaneshwarannallarakku1280
    @puvaneshwarannallarakku1280 Місяць тому

    முக போராடுப்பெற்ற தண்ணீர்(வெண்ணை)😂

  • @thamizhchelvansangaran7110
    @thamizhchelvansangaran7110 Місяць тому +1

    நீதிறக்காதே..
    நீதிறந்தால் விளங்காது