ஒரு கிலோ மீன் பத்து ரூபாய் / Cheapest fish to eat

Поділитися
Вставка
  • Опубліковано 17 жов 2024

КОМЕНТАРІ • 228

  • @rdsfunworld2487
    @rdsfunworld2487 4 роки тому +4

    Anna neega epavumae meen vaichu than sapiduvengala, ila idly dosai intha mathri sapiduvengala anna pls..... solunga anna

  • @mithrasg3539
    @mithrasg3539 4 роки тому

    Anna orunal sandhaikku pooi vikkuradha kaaminga

  • @rajeswariraji1662
    @rajeswariraji1662 4 роки тому

    Salaman fish eppadi erukkum. Veru peyar ethum erukka

  • @maheshmech1990
    @maheshmech1990 4 роки тому +4

    மகிழ்ச்சி அண்ணா.நீங்கள் அதிக மீன்கள் பிடித்து மகிழ்ச்சி அடைந்ததை பார்த்து.

  • @vijayakumarragavan5997
    @vijayakumarragavan5997 4 роки тому

    unga valayia sankara meenne maattaadha adhapathi sollunga bro...........

  • @mddass9047
    @mddass9047 4 роки тому

    அருமை உங்கள் படகில் மீன் பிடிக்கும் அனைவருக்கும் சமையலுக்கு எவ்வளவு மீன் கொடுப்பாய் அதைப் பற்றியும் தெளிவாக காணொளி போடு நண்பா

  • @ashoktenkasi1379
    @ashoktenkasi1379 4 роки тому

    Entha meen peru enna

  • @megasthanis3542
    @megasthanis3542 4 роки тому +1

    பாஸ் எனக்கு ஒரு சந்தேகம் நீங்கள் மீனுக்கு ஐஸ் வைக்கும் போது மீனுக்கு குளிருமா?? எனக்கு பதில் சொல்லவும்.

  • @raisavlakshmi6366
    @raisavlakshmi6366 4 роки тому

    Anna engaluku karuvalu koriyar send pannuvingala anna option eruka na

  • @NandhaKumar-wr9gb
    @NandhaKumar-wr9gb 4 роки тому

    Mariyadas thambiku vayasu yavalo anney

  • @neethug2035
    @neethug2035 4 роки тому +1

    സൂപ്പർ അടിപൊളി anna

  • @suriyapranesh3338
    @suriyapranesh3338 4 роки тому +1

    சூப்பர் அண்ணா தெளிவான விளக்கம்.

  • @jeyavignesh7330
    @jeyavignesh7330 4 роки тому

    மூக்கயைுர் வந்தால் தாங்களை எங்கே காணலாம்...ஞாயிரு அன்று மீன் பிடி உண்டா?

  • @devikagovind9985
    @devikagovind9985 4 роки тому +1

    மீன் கலரே அழகு அண்ணா சூப்பர்...

  • @minhajhassan492
    @minhajhassan492 4 роки тому +1

    Valampuri sangu kidaaicurukka

  • @HasanAli-nd3bo
    @HasanAli-nd3bo 4 роки тому

    இது என்ன வலை அண்ணா

  • @ayyarmcaayyar9122
    @ayyarmcaayyar9122 4 роки тому

    Katalukku nanga varlama brother

  • @jesusfoundationthenpandias5925
    @jesusfoundationthenpandias5925 4 роки тому

    சூப்பர் அண்ணா அருமையான பதிவு...
    அண்ணா எனக்கு ஒரு ஆசை சங்கு தன்னில நீந்துரத காட்டுஙகனா

  • @sivaganeshsomasundaram157
    @sivaganeshsomasundaram157 4 роки тому +1

    பதிவு சூப்பர் வாழ்த்துக்கள்👌👌👌

  • @jeneyprabhu6071
    @jeneyprabhu6071 4 роки тому

    Bro naan chinnatha meen kadai pootu erukan neenga meen yanaku anupa mudeuma bro

  • @indianoceanfisherman
    @indianoceanfisherman 4 роки тому +2

    *Super Kingston Anna*

  • @aravindravi3544
    @aravindravi3544 4 роки тому

    Theenga para nu fish iruka bro

  • @வினோத்வடலூர்

    அண்ணா 50கிலோ ஜஸ் வெறும் பொட்டி கிடைக்குமா

  • @tamilselvit9585
    @tamilselvit9585 4 роки тому

    கிலோ பத்து ரூபாய் மீன்கள் ருசியாக இருக்குமா, அப்படி இருந்தால் அந்த வகை மீன்களை சொல்லவும். உங்கள் ஊர் பக்கத்தில் இருந்தால் உங்களிடமே வாங்கிக்கொள்வோம். எங்கள் ஊர் திருவண்ணாமலை. உங்கள் ஊரு வந்து பார்க்க வேண்டும் ஆர்வமாக உள்ளது. என் கணவருக்கு மீன் என்றால் உயிர் உங்கள் வீடியோ அனைத்தும் பார்ப்பார். கடல், மீன் வகைகள் ,சங்கு பற்றிய மிக பயன் உள்ள வகையில் இருந்தது நன்றி. வாழ்க பல்லாண்டு. 🙏🐙🐟🐋🦀

  • @mattricks200
    @mattricks200 4 роки тому

    பள்ளி மாணவர்களின் கல்விக்காக உருவாக்கப்பட்ட இந்த சேனல் உங்களின் ஆதரவையும் பகிர்வையும் வேண்டுகிறது, உங்களின் பகிர்வு ஏதோ ஒரு மாணவரின் கல்விக்கு உதவும்,
    நன்றி ( என்றும் தோழமையுடன் )
    பகிர்வோம்..... பயன்பெறச்செய்வோம்..

  • @vijayvijayreeta5771
    @vijayvijayreeta5771 4 роки тому

    Nenga ennum athigama meen pudipinga Anna valthukal

  • @jkw857
    @jkw857 4 роки тому +3

    மீன் பாக்கும் போது சாப்பிடனும் ஆசையா இருக்கு..

  • @vijayvijayreeta5771
    @vijayvijayreeta5771 4 роки тому

    Athigama para meen than Matti iruka anna

  • @vijayvijayreeta5771
    @vijayvijayreeta5771 4 роки тому

    Anna unga video ellathaium miss pannama papen anna

  • @vinodhkumar6310
    @vinodhkumar6310 4 роки тому

    Sankar meen vaval meen ella neeka potura valaila mattatha

  • @ramkrish7342
    @ramkrish7342 4 роки тому

    அண்ணா உங்க கடல்ராசா டிக்டொக் வீடியோ எங்க தேடியும் கிடைக்கல..லிங்க் போட்றிங்கலா..

  • @jeevangowda3400
    @jeevangowda3400 4 роки тому +1

    Bangada fish 350 in Banglore , vanjaram meenu 1000(small) crab 600 (small) , mathi fish 300 , Sankara fish 450

  • @MuthuLakshmi-bz1hn
    @MuthuLakshmi-bz1hn 4 роки тому

    Video poddathuku thanks ppa 👌👌👌

  • @habibraja3630
    @habibraja3630 4 роки тому

    Aana super

  • @rajeshwaryveerapan380
    @rajeshwaryveerapan380 4 роки тому

    Super aiya t q for sharing

  • @santhugowda4143
    @santhugowda4143 4 роки тому +1

    Nice Anna supper 👌👌👌👌👌

  • @sakthisivasakthivel8283
    @sakthisivasakthivel8283 4 роки тому

    Sangu eppo anna pitipinga

  • @dreameleventeams1395
    @dreameleventeams1395 4 роки тому

    Very nice brother.

  • @sachin_sma
    @sachin_sma 4 роки тому

    Bro nalla video

  • @kishorruthra5437
    @kishorruthra5437 4 роки тому +5

    கிங் அண்ணா நல்லா இருக்கிங்கலா உங்கள் தினசரி வேலையை வீடியோ போடுங்க அந்தோனி அண்ணா நல்லா இருக்கிங்கலா

  • @Kaipulla-b6v
    @Kaipulla-b6v 4 роки тому +1

    எங்க ஊர் கி.ருஷ்ணகிரி இன்று பாறை மீன் கிலோ 180 க்கு வாங்கினேன்...

  • @jaganathanjagan7849
    @jaganathanjagan7849 4 роки тому

    Ahtopash karuvatu eruga bro.

  • @parveensulthana7811
    @parveensulthana7811 4 роки тому

    Unga slang semma makka

  • @vimalapracila2392
    @vimalapracila2392 4 роки тому +3

    Hi brother..congratulations . i am watching your program" kannadi" in kalaigar Tv . i am very proud of you brother . Really happy . once again congrats 😊

  • @thameemansari1026
    @thameemansari1026 4 роки тому

    Anna ayala meen 1kg evalo

  • @shanthoshsri3356
    @shanthoshsri3356 4 роки тому +3

    4:10 la Antha fish
    Valakara meen na
    Tank la paaka super aa irukum na

  • @myuniversebts6713
    @myuniversebts6713 4 роки тому +2

    Super Anna👌👌👌👌👌

  • @jayabuvana2619
    @jayabuvana2619 4 роки тому

    ஆஹா அற்புதம் நேத்தீ பெரிய நண்டு சாப்பிட்டோம் சுப்பர் மன்னார்குடி

  • @dharanitamil3675
    @dharanitamil3675 4 роки тому

    Semma,super Anna

  • @hussainyafih2747
    @hussainyafih2747 4 роки тому

    super bro awesome

  • @jaganathanjagan7849
    @jaganathanjagan7849 4 роки тому +1

    Bro ahtopash fish , ahtopash karuvatu cook pannungga bro💖💖

  • @nasiknalim8277
    @nasiknalim8277 4 роки тому

    Super 💘💘💘💘💘 brother

  • @lydiajenifer8968
    @lydiajenifer8968 4 роки тому +1

    Anna enga oorula villai meen 600 rs ku vikuranga na but ungalta vagurathavida 3madangu rate jasthi solranga. Uyirah panayam vachu kadaluku pora ungaluku rate kidachakuda santhosama kudukalam

  • @mohammedramzan1489
    @mohammedramzan1489 3 роки тому

    Super

  • @nkvallarasu2685
    @nkvallarasu2685 4 роки тому

    சூப்பர் கருத்து

  • @wildernesssamson
    @wildernesssamson 4 роки тому +1

    Nice bro

  • @hariharan5011
    @hariharan5011 4 роки тому

    Anna ungaloda life ah pathi nan kalaigar tvla paathen

  • @digroopafansclub5879
    @digroopafansclub5879 4 роки тому +1

    Super bro...😃😃😃

  • @anushakaviyarasu9634
    @anushakaviyarasu9634 4 роки тому +1

    Great Anna..

  • @ArunKumar-ky1jn
    @ArunKumar-ky1jn 4 роки тому

    If you don't go for finishing, what will you ppl do can you make video on this?

  • @madhanmaddy9242
    @madhanmaddy9242 4 роки тому

    Anna nega big boss season 4 ku porigala

  • @gopalakrishnan7006
    @gopalakrishnan7006 4 роки тому

    Anna sangu video eppa poduvinga. ....

  • @prabhuvlogs07
    @prabhuvlogs07 4 роки тому

    Bro ella fish um nalla tha erukum sapda pothu taste ah.

  • @karnankarnan1051
    @karnankarnan1051 4 роки тому +1

    Hi bro how r you. மீண்டும் மீண்டும் உங்கள் விடியோடிவை எதிர் நோக்கி...........

  • @senthilkumar-mc9cu
    @senthilkumar-mc9cu 4 роки тому

    Super. Kingston

  • @priyankabenitto9355
    @priyankabenitto9355 4 роки тому

    நல்லா இருந்துச்சி அண்ணா இன்னைக்கு வீடியோ

  • @francisxavier3714
    @francisxavier3714 4 роки тому

    Super friends

  • @villagenonstopcreations
    @villagenonstopcreations 4 роки тому +19

    கமெண்ட் பாக்க வந்த நண்பர்களே நம்ம சேனலுக்கும் ஆதரவு அளியுங்கள் 🙏🙏🙏

  • @narenselva4621
    @narenselva4621 4 роки тому +1

    Appu, vaval nalla rusiya irukum, sambal sencha nalla irukum. Annal vaval very expensive 😢😢😢

  • @murugesanphysics8865
    @murugesanphysics8865 4 роки тому +1

    Super sir

  • @tanlmiiltamil6081
    @tanlmiiltamil6081 4 роки тому

    Usi kanava meen pathi sollunga bro

  • @allialli9140
    @allialli9140 4 роки тому +2

    Weiting for sangu pudikum vedio bro

  • @ஹரிஹரன்ஆனந்த்ஆனந்த்

    நன்ப நீங்கள் பார்த்தது கவனம்
    உங்கள் பாதுகாப்பு அவசியம்

  • @karthickraja7088
    @karthickraja7088 4 роки тому +3

    அண்ணா இந்த மீன்ங்களுக்கு இந்த பெயர்கள் வர காரணம் அண்ணா தெரிந்தால் செல்லுங்களேன்

  • @salahudeenrashid7569
    @salahudeenrashid7569 4 роки тому +1

    Super 👌

  • @bunkseena2528
    @bunkseena2528 4 роки тому

    Love from Bangalore

  • @NBN4820
    @NBN4820 4 роки тому

    நீங்க திருப்பி கடலில் விடும் கலர்மீன்களை வீட்டில் வளர்கமுடியுமா.. அப்படி நீங்கள் யாராவது வளர்தால் அந்த வீடியோ போடுங்க...

  • @adiclam7900
    @adiclam7900 4 роки тому

    Mariyadoss Hero

  • @kannanp7032
    @kannanp7032 4 роки тому +1

    நான் உங்க கூட மீன்பிடிக்க கடலுக்கு வரலாமா அண்ணா 🙏🙏🙏

  • @idhayarajahvelayutham8893
    @idhayarajahvelayutham8893 4 роки тому

    சின் சிலி தம்பி...சங்கு குவளை இட்டு 5 நாற்கள் என்று சொலுறார்கள்...அந்த வலையை விசைப்படகு ..அவர்களின் வலையில் சிக்குப். படாதா?அப்படி சிக்கிப்பட்டால்உங்களால் அந்த வலையை எடுக்க முடியுமா?பதில் அவசியம்... ஆமென்

  • @rajesh.r2042
    @rajesh.r2042 4 роки тому +4

    love from mars😇

  • @billasalman5767
    @billasalman5767 4 роки тому

    Kelnga Meen oru nall podunga bro

  • @vinojkumar7640
    @vinojkumar7640 4 роки тому

    Alagana fish valarkurathukku kudukkalam nallavilakku pogumthane

  • @SudhaSudha-tr7el
    @SudhaSudha-tr7el 4 роки тому

    Anna nalla irukegala

  • @nishihi3929
    @nishihi3929 4 роки тому

    Ana edhuku ice kati poduringa

  • @muthukavi6671
    @muthukavi6671 4 роки тому

    Valthukkal nanpa

  • @kingkey8845
    @kingkey8845 2 роки тому

    Bro How any incom coming UA-cam ?

  • @venkatk3707
    @venkatk3707 4 роки тому

    Super anna

  • @asasogan
    @asasogan 4 роки тому +10

    Ji... Kadiku ponna Rs. 10ku meen mullu kooda thara mattanga.
    Neenga nalla rate demand panni kekanum

  • @muthuvijay3493
    @muthuvijay3493 4 роки тому

    Super bro.......I am kamuthi....

  • @sk_editor2309
    @sk_editor2309 4 роки тому +3

    கடல் எதுக்காக உப்பு தண்ணீரா இருக்கு அதை சொல்லுங்கள் அண்ணா

    • @revathisatheesh2397
      @revathisatheesh2397 4 роки тому

      🙄🤔

    • @RajeshRaj-tx4nh
      @RajeshRaj-tx4nh 4 роки тому +2

      யாராவது உச்சா போயிருப்பாங்க பாஸ்

    • @jeffreybeljin4024
      @jeffreybeljin4024 4 роки тому +1

      Yanga erunthula varuvinga...nengalam

    • @sk_editor2309
      @sk_editor2309 4 роки тому

      திருநெல்வேலி ல இருந்து😆😆

    • @jeffreybeljin4024
      @jeffreybeljin4024 4 роки тому

      Thirunelvelila yanga da.. Nanum thirunelvelitha idindakarai yankita kelu

  • @girijadevi9553
    @girijadevi9553 4 роки тому

    Sangu valai edukarathu parkka aavalai irukiren nanba....

  • @nethajisekar2566
    @nethajisekar2566 4 роки тому +6

    Semeya parai my side 500 rs per kg

  • @bharanishree1508
    @bharanishree1508 4 роки тому

    Good news brother...
    Nice video...

  • @keralapasangastatus9392
    @keralapasangastatus9392 4 роки тому

    Super nanba

  • @prabakarsainath6160
    @prabakarsainath6160 4 роки тому +3

    Will all of you take fish to home or not, share that vedio also for viewer's like me👍😎

  • @chennai34channels79
    @chennai34channels79 4 роки тому

    Good

  • @உரக்கச்சொல்-த6ர

    நண்பா சாயங்காலம் வீடியோ போடுங்க view's வரும்

  • @AnnachiVlogs
    @AnnachiVlogs 4 роки тому

    மகிழ்ச்சி நண்பா

  • @prasanna7166
    @prasanna7166 4 роки тому +2

    ப்ரோ உங்க அம்மா அப்பா பத்தி சொல்லுங்க...