Ooru Vittu Ooru Vanthu - Karagattakaran - Shanmugapriya

Поділитися
Вставка
  • Опубліковано 14 жов 2024
  • (Scroll down for an English Synopsis !)
    நான்: "சுகா, நையாண்டி/ குத்து பாட்டுன்னாலே ராஜா ஷண்முகப்ரியாவ தேர்ந்தெடுக்காரு பாத்தேளா.. "
    சுகா: "முருகருக்கான ராகத்துல நம்மாளு என்னெல்லாம் வித்த காட்டுதாரு, என்ன !"
    நான்: "காதல் கசக்குதையா எல்லாம் என்னா பாட்டுங்கீங்க.. "
    சுகா: "பன்னீர் புஷ்பங்கள்ல "வெங்காய சாம்பாரும்" பாட்ட விட்டுட்டீளே மேலகரத்துத் தம்பி!"
    நான்: "அதுலயும் "ஊரு விட்டு ஊரு வந்து" பாட்டுல எடுத்தாக்ல பாட்ட மேல்ஸ்தாயி காந்தாரத்துல ஆரம்பிக்காரே.. அங்கன வெச்சி பாட்ட ஆரம்பிக்க வேற எவனுக்கும் தில் இருக்குங்கீங்க..?!"
    சுகா: "நீங்க வேற, சரணம் முடிவுல வாசுதேவன் "காதல் ஈடேற" இடத்துல நச்சுன்னு ஷண்முகப்ரியாவுக்குண்டான மத்யமத்த தூக்கி நிறுத்துததெல்லாம் லேசுபட்ட விஷயமா..! என்னா ஒரு பாடகன்யா.."
    நான்: "அந்த இடத்துக்கு பின்னாடி கார்ட்ஸ் எல்லாம் சல்லு சல்லுன்னு போகும். மனுஷப்பய வாசிக்கமுடியாது!"
    -----------------
    இன்றைக்கு இந்த பாட்டை எதேச்சையாக கேட்க நேர்ந்தேன். முந்தைய ஒரு காலத்தில் எனக்கும் அண்ணன் சுகாவுக்கும் இடையே இதுபோல வழக்கமாக நிகழும் இந்த உரையாடல் நினைவுக்கு வந்தது ..
    இந்த பாட்டெல்லாம் பியானோவில் வாசிக்கக் கூடிய பாட்டே அல்ல.. ஆனா இளையராஜான்னு வரும்போதுதான் கூடும்/ கூடாதுன்னு விதிகளே கெடயாதே.. அதான் வாசிச்சிட்டேன் ! குத்தம் குற இருந்தா மன்னிச்சிருங்கங்கோ !!
    ----------------
    A very unconventional Shanmugapriya which is certainly not meant for instruments like Piano. But when it comes to Raaja, is there any convention ..!? So made this silly attempt!
    Happy weekend !
    Tip: Use headphones to appreciate the sustain effect of "ba ba baa..." chorus :-)

КОМЕНТАРІ • 12

  • @pianogirlreyshu1212
    @pianogirlreyshu1212 6 місяців тому

    You are my/our Guru(without fees :-) ) . We re-created almost all of your videos...such a inspiration to us.

  • @KARTHIKkarthik-mj1qf
    @KARTHIKkarthik-mj1qf 4 роки тому

    Owsm....

  • @sundarthangavel5464
    @sundarthangavel5464 3 роки тому +1

    Wat a play boss, u have magical fingers 👍

  • @KarthikVijapurapu
    @KarthikVijapurapu 4 роки тому +1

    The chorus in this song is such a joy. Especially the illai illai part😀

  • @arunnarayanan7161
    @arunnarayanan7161 9 років тому

    Miga arumai..

  • @MILLERPERNAMBUT
    @MILLERPERNAMBUT 9 років тому

    Nice

  • @shademonegalaxy
    @shademonegalaxy 9 років тому

    one more, Kadhal kasakuthaiya - Aan paavam!

    • @violinvicky
      @violinvicky  9 років тому

      shademonegalaxy The description of the song is already talking about all light hearted songs of Raaja based on Shanmugapriya, including Kadhal kasakuthaiya... But its written in Tamil :-)

  • @josesimonh
    @josesimonh 9 років тому

    Enjoyed this one. Just amazing.

  • @MILLERPERNAMBUT
    @MILLERPERNAMBUT 9 років тому

    Aarum athu aazham illa....pls try