Vibe மன்னன் Vijay Antony! 🎵🔥 என்னடா இப்படிலாம் பாட்டு போட்டு வச்சிருக்காரு - 🎵🎤

Поділитися
Вставка
  • Опубліковано 31 сер 2023
  • இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியைப் பற்றிய இதுவரை வெளிவராத தகவல்களோடு - Vibe Mannan Vijay Antony - A Special Tribute to Music director Vijay Antony who gave us some wonderful albums - Sukran, Dishyum, Naan Avan Illai, Kadhalil Vizhunthean, TN07AL4777, Ninaithale Inikkum, Vettaikaran, Aval Peyar Thamizharasi, Angadi Theru, Uththama Puthiran, Yuvan Yuvathi, Vedi, Velayudham, Naan, Madha Gaja Raja, Salim, Pichaikaran, Saithan, Yaman, Kaali, Thimiru Pudichavan, Kadhalikka Neramillai, Kana Kaanum Kaalangal and many more.
    Watch, The Name is Vidyasagar - • இதெல்லாம் வித்யாசாகர் ...
    To Advertise on our Channel, Contact - reach.cinematicket@gmail.com
    Chandramukhi 2 Roast - • சந்திரமுகிய என்னடா பண்...
    தமிழ் பாடல்களில் ஒளிந்துள்ள ரகசியங்கள் - Hidden Details in Tamil Songs - • தமிழ் பாடல்களில் ஒளிந்...
    Cinema Ticket உங்களை அன்புடன் வரவேற்கிறது. தமிழ் சினிமா, நடிகர், நடிகை பற்றிய வீடியோக்களை தினமும் பார்த்து மகிழ எங்களோட சேனலை Subscribe பண்ணுங்க.
    Welcome to Cinema Ticket. To enjoy the Hot News About Tamil Cinema Actor, Actress, Gossips and a lot more Subscribe to Our Channel.
    For Exclusive Cinema News and Updates
    Follow us on FACEBOOK -
    / cinematicketchannel
    Follow us on Twitter - / cinematicket_
    Follow us on Instagram - / cinematicketchannel
    #CinemaTicket #VijayAntony #TamilCinema
  • Розваги

КОМЕНТАРІ • 2,8 тис.

  • @sathishkumart3104
    @sathishkumart3104 9 місяців тому +3283

    😇🥰😍
    Sathyama soldran intha mari sound
    quality oda nostalgic songs vera entha UA-cam channel um potathu illa.
    This video and vidyasagar video are
    ❤❤❤❤❤❤❤❤❤❤
    Live long bro!

    • @CinemaTicketTamil
      @CinemaTicketTamil  9 місяців тому +117

      ❤️🫂

    • @rajeshraj-jb7dj
      @rajeshraj-jb7dj 9 місяців тому +17

      Nalla மனிதர்

    • @sathishkumart3104
      @sathishkumart3104 9 місяців тому +12

      ​@@CinemaTicketTamil 🤗 your channel always have place in heart.
      Thanks for pinned my comment!

    • @vinothpermal8223
      @vinothpermal8223 9 місяців тому +3

      Good morning to all of you are free and I am not able to join the meetin of my friends are very good 👍👍

    • @tilakareswaran576
      @tilakareswaran576 9 місяців тому +10

      200% unmai bro intha cinema ticket chennala songs video podala earphones eduthu potruven, ean da video mudichathunu irukum

  • @SIVAU-pd5zf
    @SIVAU-pd5zf 9 місяців тому +4817

    யாரல்லாம் விஜய் அன்டனி மிக சிறந்த இசையமைப்பாளர் என்று நினைக்கிறிங்க 🙋‍♂️👍🥳🤩

    • @shangarsaravanan
      @shangarsaravanan 9 місяців тому +19

      Enakku romba pudikkum

    • @santhiru85
      @santhiru85 9 місяців тому +12

      Me

    • @savagequeen4894
      @savagequeen4894 9 місяців тому +12

      I miss 😢 him as a music 🎶 Composer

    • @rockyz___mani7756
      @rockyz___mani7756 9 місяців тому +24

      Nee ingayum vanthutiyaaa 😦

    • @shangarsaravanan
      @shangarsaravanan 9 місяців тому +14

      ஈகோ இல்லாத நடிகர்கள்:
      விக்ரம், விஜய் சேதுபதி, விஜய் ஆண்டனி

  • @balamurugan-hy2cg
    @balamurugan-hy2cg 9 місяців тому +78

    யாரு சாமி நீ ஒரு ஆள பத்தி கேட்டா அவரு வரலாறையே தோண்டி எடுத்து சொல்ற 👌👌👏👏👍👍💐💐💐💐🥰🥰🥰❤️😍😍😍😍 வேற லெவல் 🙏🙏🙏🙏🙏🙏

  • @ellamavanseyal9047
    @ellamavanseyal9047 9 місяців тому +313

    சோதனைகள் முடிந்த பாடு இல்லை அவரின் மகளின் இறப்பு 😢

  • @elango.3366
    @elango.3366 6 місяців тому +45

    8:17 நாக்க முக்க பாடல் பட்டி தொட்டியெல்லாம் ஹிட் அடித்த பாடல்...🔥✨உலகத்தையே vibe பன்ன வெச்ச பாட்டு...💯👑

  • @murugansandy2821
    @murugansandy2821 9 місяців тому +644

    90kids ku மட்டும் தான் தெரியும் அந்த காலகட்டத்திலே vibe என்னு கடலில் மிதக வைத்த ஒரே இசை கலைஞன் நம்ம விஜய் ஆண்டனி சார் மட்டும் தான்🤩😇✨️

  • @praveenmsd462
    @praveenmsd462 9 місяців тому +552

    கண்டிப்பா இத பாத்து விஜய் ஆண்டணி ரொம்ப சந்தோஷப்படுவார் ❤️😍... நன்றி சினிமா டிக்கெட் 🛐

    • @ArjiViews
      @ArjiViews 9 місяців тому

      Bro mudinja enga videos paarunga... Pidicha subscribe pannunga bro... Pidikkalena it's okay thanks...

  • @Praveen77707
    @Praveen77707 9 місяців тому +161

    I Was Shocked To Know That All Vijay Antony 's Songs Are My Fav Songs ..❤❤

  • @pappaaru8147
    @pappaaru8147 8 місяців тому +17

    விஜய் ஆண்டனியை பிடிக்கும் பிடிக்காது என்ற வட்டத்துக்குள் கொண்டு வரக்கூடாது. அதற்கெல்லாம் அப்பாற்பட்டவர்.இசையில் மட்டும் அல்ல.வாழ்க்கை யதார்த்தம் அறிந்த அற்புதமான மனிதர் விஜய் ஆண்டனி.

  • @SIVAU-pd5zf
    @SIVAU-pd5zf 9 місяців тому +706

    யாருக்கெல்லாம் விஜய் அன்டனி இசை ரொம்பவும் பிடிக்கும் 🙋‍♂️👍🥳🤩😊

    • @sivarajkumard7862
      @sivarajkumard7862 9 місяців тому +4

      அய்யா அது அண்டனி இல்லைய்யா ஆண்டனிய்யா அது

    • @sahull6530
      @sahull6530 9 місяців тому +1

      Enaku eppome vijay antony music pidikum

    • @venkatesans1464
      @venkatesans1464 9 місяців тому

      Enakku

  • @vaitheswaran7031
    @vaitheswaran7031 9 місяців тому +687

    90's kidsகளுக்கு மட்டும் தான் தெரியும் " என்னை தேடி காதல் என்ற வார்த்தை அனுப்பு" song ஓட value....... 💐💐♥️♥️♥️♥️♥️♥️♥️♥️💐💐

    • @ssuresh2953
      @ssuresh2953 9 місяців тому +1

      ❤❤❤

    • @marisk9280
      @marisk9280 9 місяців тому +5

      Serial song good feel

    • @vaitheswaran7031
      @vaitheswaran7031 9 місяців тому +5

      @natraj5045 நானும் early 2k than bro

    • @AnuVadivu
      @AnuVadivu 9 місяців тому

      😊😮🎉

    • @patturoja3209
      @patturoja3209 9 місяців тому

      @natraj5045 I am 90's kids..But enakku intha lock down period ennoda WhatsApp status oru sis intha song vacha piragu thaan theriyum..Ithu serial song nu....

  • @missionjupiter1946
    @missionjupiter1946 9 місяців тому +163

    உலகினில் மிக உயரம் மனிதனின் சிறு இதயம்❤ Just keep rocking sir.

    • @cjprabhu6570
      @cjprabhu6570 8 місяців тому +2

      My evergreen songs in VA list

    • @KaniKani11
      @KaniKani11 7 місяців тому +1

      Lots of love to him from Malaysia ❤

    • @MathanRaj-le8gf
      @MathanRaj-le8gf 2 місяці тому

      Any time my feeling song

  • @rajendranm2649
    @rajendranm2649 9 місяців тому +62

    Vijay antony அவர்களின் மகள் இறப்பு ஈடுசெய்யமுடியா இழப்புக்கு ஆழ்ந்த இரங்கல் 😢

  • @astergarden968
    @astergarden968 9 місяців тому +569

    விஜய் ஆண்டனி வாழ்க்கையில் சந்தித்த சோதனைகளை எல்லாம் சாதனைகளாக மாற்றியவர் 🔥🔥🔥

    • @ArjiViews
      @ArjiViews 9 місяців тому

      Bro mudinja enga videos ethavathu paarunga... Pidicha subscribe pannunga bro... Pidikkalena it's okay bro😊 thanks...

    • @user-ii2cd8ll4w
      @user-ii2cd8ll4w 3 місяці тому +2

      ❤❤❤

  • @happy-56
    @happy-56 9 місяців тому +549

    Vibe'leaye pathuttu irundhen ending azhugai vandhuruchu😔

  • @nayagamperiyanayagam6964
    @nayagamperiyanayagam6964 3 місяці тому +11

    90s நம்மளை விட யாரும் இந்த இசையையும், உலகத்தையும் ரசிக்க தெரிந்த பிராணிகள் எப்பவும் வரவும் இல்லை வர போவதும் இல்லை தலைவா🤷🤷🤷🙋🙋🙋🙋

  • @user-pt9cq2df2n
    @user-pt9cq2df2n 8 місяців тому +35

    எவ்வளவு அருமையானபாடல்களை கொடுத்தும் எனக்கு சரியாக இசையமைக்க தெரியாது என்றே பல பேட்டிகளில் கூறி வருகிறார்.very humble person . vibe Antony 🎉❤

  • @rajagururguru8864
    @rajagururguru8864 9 місяців тому +141

    நான் இறைவன் மீது ஆணையாக சொல்கிறேன் இந்த வீடியோவை விஜய் ஆண்டனி அவர்கள் பார்த்த பிறகு உங்களை கண்டிப்பாக வாழ்த்துவர்❤❤❤

    • @rishnirishni6153
      @rishnirishni6153 9 місяців тому +2

      yesss...

    • @priyangakumari9929
      @priyangakumari9929 9 місяців тому +1

      கண்டிப்பாக சாகே 👍🙋‍♀️

    • @ArjiViews
      @ArjiViews 9 місяців тому

      Guys mudinja enga videos paarunga... Pidicha subscribe pannunga Guys... Pidikkalena it's okay bro😊 no problem thanks...

    • @SharukhSharu-qe6ko
      @SharukhSharu-qe6ko День тому

      Naan enukku piditha padam

  • @Aswin778
    @Aswin778 9 місяців тому +1015

    யாரெல்லாம் VIBE இல் அனிருத்திற்கு எல்லாம் முன்னோடி விஜய் ஆண்டனி என்று நினைக்கிறீர்கள் 🙋‍♂️👍👌❤

    • @Shiva-il4us
      @Shiva-il4us 9 місяців тому

      ஆத்திச்சூடி பாடல் rap song படத்தின் பெயர் TN 07 al 4777

    • @venkatacalamvenkatacalam9292
      @venkatacalamvenkatacalam9292 9 місяців тому +5

      nanum

    • @preethisjp6672
      @preethisjp6672 9 місяців тому +14

      Bro anirudh songs good
      But VJ Antony bro thala Vera level ughh avaru😍🤗

    • @dhayalandaya5481
      @dhayalandaya5481 8 місяців тому +6

      VIJAY ANTONY BETTER THAN ANIRUDH

    • @rskd29
      @rskd29 8 місяців тому +10

      Anirudh lam list laye illa

  • @SL-tamil
    @SL-tamil 7 місяців тому +15

    நான் விஜய் ஆண்டணியோட மிகப்பெரிய ரசிகன் ❤🎉

  • @riyasririyasri9297
    @riyasririyasri9297 8 місяців тому +27

    That's true lines .. யாருக்கு மனசுல அமைதி இருக்கோ அவன் தன் sucsess full person 👍

  • @Tamilnadunews1
    @Tamilnadunews1 9 місяців тому +362

    Respect button for Music Directer & Actor Vijay Antony Sir

    • @ArjiViews
      @ArjiViews 9 місяців тому

      Bro mudinja enga videos paarunga... Pidicha subscribe pannunga bro... Pidikkalena it's okay bro😊 no problem thanks...

    • @kiruthigashankar98
      @kiruthigashankar98 9 місяців тому +3

      I too respect and support him always❤❤❤

    • @jayakumarjayakumar8118
      @jayakumarjayakumar8118 2 місяці тому

      Super bro thanks

  • @Shiva-il4us
    @Shiva-il4us 9 місяців тому +203

    உலகினில் மிக உயரம் மனிதனின் சிறு இதயம் இந்த ஒரு பாடல் சொல்லும் விஜய் ஆண்டனி யார் என்று 👍👍👍

    • @ArjiViews
      @ArjiViews 9 місяців тому

      Bro mudinja enga videos ethavathu paarunga... Pidicha subscribe pannunga bro... Pidikkalena it's okay bro😊 thanks...

    • @user-zx8dl8kx9i
      @user-zx8dl8kx9i 9 місяців тому +1

      Semma pa❤

  • @vunisk630
    @vunisk630 8 місяців тому +9

    விஜய் ஆண்டனி மீண்டும் இசையில் கவனம் செலுத்த வேண்டும். அவரது இசைக்காக ஏங்கும் ரசிகர்களை அவர் திருப்தி செய்ய வேண்டும்.

  • @rahulp1870
    @rahulp1870 9 місяців тому +21

    All song hit வேட்டைக்காரன்... இப்போ கேட்டாலும் vibe thaan🔥🔥🔥🔥🔥

  • @madnessoverloaded2551
    @madnessoverloaded2551 8 місяців тому +13

    മലയാളികളുടെ ആഘോഷത്തിൽ ഒരു വിജയ് ആന്റണി സോങ് ഇല്ലെങ്കിൽ അത് ആഘോഷമേ അല്ല 🔥🔥🔥❤❤💞

  • @kittuswamyayyan2216
    @kittuswamyayyan2216 8 місяців тому +14

    Main picture லயே இவ்ளோ வேலை செஞ்சு இருக்கீங்கனா
    Background ல எவ்ளோ வேலை செஞ்சு இருப்பீங்க
    நீங்களும் உங்க உழைப்பும் வாழ்க
    All the best 👍

  • @delciakingsley6323
    @delciakingsley6323 9 місяців тому +412

    Vijay Antony is an underrated music director, with talents and without enough opportunities. ❤❤

    • @ArjiViews
      @ArjiViews 9 місяців тому

      Bro mudinja enga video ethavathu onnu paarunga... Pidicha subscribe pannunga bro... Pidikkalena it's okay bro😊 thanks...

  • @SIVAU-pd5zf
    @SIVAU-pd5zf 9 місяців тому +200

    யாரல்லாம் விஜய் அன்டனி மிக சிறந்த நடிகரும் கூட என்று நினைக்கிறிங்க 🙋‍♂️👍🥳🤩

    • @Thewaytohell1
      @Thewaytohell1 9 місяців тому +1

      Thu karumam cringe

    • @tamilabimanyu6876
      @tamilabimanyu6876 9 місяців тому +4

      Nan , Salim , india Pakistan , pitchaikaran ellam ennoda favorite movies

    • @ArjiViews
      @ArjiViews 9 місяців тому

      ​@@tamilabimanyu6876Bro mudinja yenga video onne onnu paarunga... ungalukku Pidicha channela subscribe pannunga bro... Pidikkalena it's okay bro😊 thanks... Ellarum mudinja try pannunga...

    • @Smart19966
      @Smart19966 9 місяців тому

      @@Thewaytohell1 orama ponga bro 😂

  • @user-zt4zu2uz2x
    @user-zt4zu2uz2x 9 місяців тому +23

    தன்னை தானே செதுக்கி கொண்ட தலைவன் எங்கள் vijay Antany ❤

  • @Udhaya-le6xe1mo5l
    @Udhaya-le6xe1mo5l 8 місяців тому +20

    Thanks for சினிமா டிக்கெட் 22mins-ல் எந்த சலிப்பும் இல்லாம கேக்கவே இனிமையாக இருந்தது நன்றி விஜய் ஆண்டனி அண்ணா . . .

  • @pavithrapavi8838
    @pavithrapavi8838 9 місяців тому +91

    ரொம்ப புடிச்சிருக்கு யா... விஜய் ஆன்டனி மேல இருக்க கிரேஸ் அவ்ளோ சீக்கிரம் குறையவே குறையாது..... ❤️

  • @welwisher1432
    @welwisher1432 9 місяців тому +102

    கொண்டாட வேண்டிய இசை அமைப்பாளர்...Sema Vibe Material

    • @ArjiViews
      @ArjiViews 9 місяців тому

      Bro mudinja yenga video onne onnu paarunga... ungalukku Pidicha channela subscribe pannunga bro... Pidikkalena it's okay bro😊 thanks...

  • @janakiraman8702
    @janakiraman8702 9 місяців тому +10

    தலைவனோட எல்லா படத்தையும் ஞாபகபடுத்திட்ட இன்னைலருந்து எல்லா பாட்டையும் கேட்டு வைப் பன்னுவோம்
    நன்றி

  • @RAHULYOUTUBER270
    @RAHULYOUTUBER270 9 місяців тому +289

    Vibe King💥

    • @Akeeder_Akeed
      @Akeeder_Akeed 9 місяців тому +1

      101 th liker bro

    • @ArjiViews
      @ArjiViews 9 місяців тому

      ​@@Akeeder_AkeedBro mudinja enga videos paarunga... Pidicha subscribe pannunga bro... Pidikkalena it's okay thanks...

  • @subasansubasan3531
    @subasansubasan3531 9 місяців тому +92

    தமிழ் சினிமா கொண்டாட மரந்த இசையமைப்பாளர்..விஜய்எண்டனி

    • @kiruthigashankar98
      @kiruthigashankar98 9 місяців тому

      Aama pa❤❤we should celebrate for him and support him ever ❤❤❤❤

  • @Perarasukomban
    @Perarasukomban 5 місяців тому +3

    Nakku mukku song vera level......🤯🤯🤯🤯🤯

  • @vgvarshan
    @vgvarshan 8 місяців тому +20

    Great concept , vijay antony அவர்களை கொண்டாட தேர்ந்தெடுத்ததுக்காக உங்களை மனதார பாராட்டுகிறேன் , உண்மையில் 90s kids கொண்டாடும், Vibe king Vijay antony ஒரு மிகச்சிறந்த கலைஞன் 👏👏👏👏

  • @selvasekar2685
    @selvasekar2685 9 місяців тому +70

    காதலில் விழுந்தேன் 🔥🔥🔥 பாடல்கள்...

    • @ArjiViews
      @ArjiViews 9 місяців тому

      Bro mudinja enga videos paarunga... Pidicha subscribe pannunga bro... Pidikkalena it's okay bro😊 no problem thanks...

  • @mrmiraclesathish
    @mrmiraclesathish 9 місяців тому +164

    இசையில் நிறைய ஜாம்பவான்கள் இருந்த காலத்தில் தன்னிடம் இருந்த குறைந்த அளவு இசைக்கருவிகளை வைத்தே வாழ்வில் முன்னேறிய ஒரு நல்ல மனிதன் ❤இவரது பல பாடல்கள் நம் பள்ளிப் பருவத்தையும் கல்லூரி பருவத்தையும் ஞாபகப்படுத்திக்கொண்டே இருக்கும் ❤90ஸ் கிட்ஸ் இன் ஆல்பம் இல் விஜய் ஆண்டனியின் பாடல்கள் இல்லை என்றால் அது நிறைவு பெறாது😊❤

    • @ArjiViews
      @ArjiViews 9 місяців тому

      Bro mudinja enga video ethavathu onnu paarunga... Pidicha subscribe pannunga bro... Pidikkalena it's okay bro😊 thanks...

  • @drvenkatasamyr9278
    @drvenkatasamyr9278 8 місяців тому +12

    வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என நிருபிச்சவர் ❤❤❤❤

  • @Murugangan20
    @Murugangan20 9 місяців тому +7

    ஒரு 90ஸ் கிட் ஆ சொல்றேன் இந்த காணொளி வேற லெவல் அவ்வளோ VIBE இருக்கு இதுக்குள்ள ❤❤❤❤

  • @sSasi135
    @sSasi135 9 місяців тому +53

    உச்சி முதல் பாதம் வரை உள்ளிருக்கும் ஆவி வரை.... My Ever Favvvv song❤❤❤... Thank you Antony thalaiva

  • @jeeva5553
    @jeeva5553 9 місяців тому +52

    சில நாட்களுக்கு முன்பு விஜய் ஆண்டனி அவர்களின் மெல்லிசை பாடல்களை கேட்டு இரசித்திருந்தேன்....குறிப்பாக, டிஸ்யூம் - நெஞ்சாங்கூட்டில், வெடி- இப்படி மழை அடித்தால், நினைத்தாலே இனிக்கும்- அழகாய் பூக்குதே.......! இப்பொழுது எல்லாம் இந்த மாதிரி பாடல்கள் வருவதே இல்லை.....என் மனதில் விஜய் ஆண்டனி மற்றும் அந்த பாடல்கள் உருவாக இருந்த அனைத்து கலைஞர்களுக்கும் நன்றி தெரிவித்தேன்...... நான் மனதில் நினைத்ததை இந்த கணொளியாக உருவாக்கிய உமக்கும் உம்முடைய குழுவினர்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்....
    வித்யாசாகர், விஜய் ஆண்டனி, பரணி,சிற்பி,எஸ்.எ.ராஜ்குமார்,தேவா போன்றவர்கள் கொடுத்த மெல்லிசைகள் 90களின் குழந்தைகளின் நெஞ்சில் தனி ஒரு இடத்தில் நீங்காது நிலைத்திருக்கும்.....🎉🎉🎉🎉🎉

    • @ArjiViews
      @ArjiViews 9 місяців тому

      Bro mudinja enga videos ethavathu paarunga... Pidicha subscribe pannunga bro... Pidikkalena it's okay bro😊 thanks...

    • @manikandanmuruganantham9161
      @manikandanmuruganantham9161 9 місяців тому +1

      Pichaikaran la unakkaga varuven song um semmaya irukum pa

  • @jeevaarulprince7034
    @jeevaarulprince7034 9 місяців тому +8

    வேட்டைக்காரன் Songs வேற லெவல்❤

  • @divyapriya4054
    @divyapriya4054 8 місяців тому +11

    இந்த வீடியோவில் தான் தெரிந்தது நான் சிறு வயதில் கேட்டு வைப் பண்ணிய பாடல்கள் நிறைய விஜய் ஆண்டனி பாடல்கள் என்று

  • @rajrio
    @rajrio 9 місяців тому +68

    Once upon a time 💥🔥✌🏻 Thalaivan 😎🥵
    எங்களுக்கு VIBE - னா அது நீ தான் வாத்தியாரே 😎✌🏻🕺

  • @kiruveni3798
    @kiruveni3798 9 місяців тому +236

    I Addict nah....for Vijay Antony's music ❤

    • @Thewaytohell1
      @Thewaytohell1 9 місяців тому

      Adimai naayi

    • @Nava9380
      @Nava9380 9 місяців тому

      Chill Bro

    • @shreehariraam2290
      @shreehariraam2290 9 місяців тому

      ​@@Thewaytohell1pocha moodra

    • @ArjiViews
      @ArjiViews 9 місяців тому

      ​@@Nava9380Bro mudinja yenga video onne onnu paarunga... ungalukku Pidicha channela subscribe pannunga bro... Pidikkalena it's okay bro😊 thanks...

  • @raghuvaran619
    @raghuvaran619 17 днів тому +1

    Being a 90s malayali, I just realised that 80% of my school days chill songs was composed by Vijay Antony sir😮

  • @manikandanmuruganantham9161
    @manikandanmuruganantham9161 9 місяців тому +2

    Nokia button mobile la kadhalil vilunthen songs download panni ketta gnyabagam marakkave mudiyathu.. bcoz appo Nokia xpress and sony ericsson button mobile than trend. Athula small budget la c2. Mobile vangi 2g net la naan download panna first album kadhalil vilunthen.. athulayum "unakkena naan, thozhiya" both song my all time fvrt.

  • @Gauthemboss
    @Gauthemboss 9 місяців тому +100

    Actor+singer+Music director+Editor+producer+Sound enigineer+Lyrist=Vijay antony

    • @ArjiViews
      @ArjiViews 9 місяців тому

      Bro mudinja yenga video onne onnu paarunga... ungalukku Pidicha channela subscribe pannunga bro... Pidikkalena it's okay bro😊 thanks...

  • @SRYEntertainment
    @SRYEntertainment 9 місяців тому +37

    நாக்கு மூக்க வரும் போது வந்த vibe இருக்கே தலைவன் வேற ரகம்.....❤❤❤

  • @sundard9730
    @sundard9730 2 місяці тому +2

    Idhellaam vijay antony sir oda songs ahhh😮..... Enaku ippodha therium.... Really vera level vibe😍😍

  • @NK-gn2sf
    @NK-gn2sf 9 місяців тому +20

    Huge respect for this man ❤ more than a musician is a great human being.

  • @jillianjillian6331
    @jillianjillian6331 9 місяців тому +73

    1. Sukran
    2.Deshum
    3.Nan Avan Ielllaiii
    4.Kadhalil vezundhen
    My Ontime Evergreen Favorite Album Song❤❤❤❤❤❤

    • @ArjiViews
      @ArjiViews 9 місяців тому

      Bro mudinja enga video onne onnu paarunga... ungalukku Pidicha subscribe pannunga bro... Pidikkalena it's okay bro😊 😊 thanks...

    • @user-vj7nd5od2q
      @user-vj7nd5od2q 9 місяців тому +1

      Vedi, vettaikaran super melody

  • @vairakumarjs2612
    @vairakumarjs2612 9 місяців тому +52

    பிரியாணி படத்தில் யுவன் இசையில் வரும் எதிர்த்து நில் பாடலை பல இசையமைப்பாளர்கள் சேர்ந்து பாடினாலும் விஜய் ஆண்டனி பாடிய அந்த வரிகளுக்கே அந்த பாடல் ஹிட் ஆச்சு 😍 அதற்கு உதாரணம் UA-cam-ல் அந்த பாடலின் Comments section-ஐ பார்த்தால் புரியும் 🔥🔥🔥

    • @NadarajahSaran23
      @NadarajahSaran23 9 місяців тому +3

      Yes.. அதுவும் u1 oda 100th film போல... but comments full ah vj antony vibes ♥ ❤😊

  • @MrSureshkumar2009
    @MrSureshkumar2009 9 місяців тому +10

    அருமை, மனம் ஆனந்தப்படும் அழகான இசை அமைப்புகள்...

  • @gowthame9230
    @gowthame9230 9 місяців тому +33

    The people who went to his concert know🔥 the true vibe material ❤ The man is humble and talented 🔥🔥🔥🔥❣️

  • @bharathshiva7895
    @bharathshiva7895 9 місяців тому +70

    எனக்கு விஜய் ஆண்டனி ஓட எல்லா பாட்டுகளுமே ரொம்ப புடிக்கும் 😁😁🔥🔥👍🏼👍🏼. அவரோட வித்தியாசமான இசை, தனித்துவமான குரல் கூட அந்த gibberish எல்லாம் சேர்ந்து அவரை தனித்துவமா காமிக்குது 😍😍😇😇👍🏼👍🏼.
    தொடர்ந்தும் அவர் இசையுலகில் நிலைத்து மேலும் வளர வேண்டும் 😇😍😍🙏🏼🙏🏼🙏🏼.
    செம்ம வீடியோ அண்ணா 😍🔥👍🏼.

  • @v.paramasivamv.paramasivam4219
    @v.paramasivamv.paramasivam4219 9 місяців тому +34

    90s கிட்ஸ் அரபிக்குத்து பச்சத்தண்ணி 💥🔥 உண்மை தான் 💯& நாக்கு மூக்கா மஜா வைப் சாங் 🔥🎧

    • @ArjiViews
      @ArjiViews 9 місяців тому

      Bro mudinja enga video onne onnu paarunga... ungalukku Pidicha subscribe pannunga bro... Pidikkalena it's okay bro😊 😊 thanks...

  • @ramanumseethaiyum
    @ramanumseethaiyum 8 місяців тому +5

    இவரோட Music collections கேட்டா எவ்ளோ சோகத்துல இருந்தாலும் மனசும் உடம்பும் தானா பாட்டுக்கு vibe பண்ண ஆரம்பிச்சிடும் . பாராட்றதுக்கு வார்த்தை தான் கெடைக்கல😍♥️♥️♥️♥️

  • @rajubhoy8401
    @rajubhoy8401 5 місяців тому +4

    அருமை அருமை.. தானாகவே கால்கள் ஆடும் விஜய் ஏன்டனி பாடல்கள்❤❤

  • @warancreation4073
    @warancreation4073 9 місяців тому +17

    இந்த வீடியோவை விஜய் ஆண்டனி கண்டிப்பா பார்ப்பார் 💯

  • @user-cs1eg5ko1b
    @user-cs1eg5ko1b 9 місяців тому +20

    யுவனுக்கு ஒரு ஒருநாளில் வாழ்க்கை இங்கே❤(புதுப்பேட்டை)
    விஜய் ஆண்டனிக்கு ஒரு உலகினில் மிக உயரம்❤(நான்)

  • @arulkumaran5206
    @arulkumaran5206 4 місяці тому +2

    உலகினில் மிக உயரம் பல முறை நான் கேட்டு அழுத பாடல்.....இது பாடல் இல்லை ஒரு வகையான சோக மருந்து

  • @saiprasathms2660
    @saiprasathms2660 9 місяців тому +8

    உலகினில் மிக உயரம்... மனிதனின் சிறு இதயம்... ❤️

  • @rubanreigns6244
    @rubanreigns6244 9 місяців тому +41

    Please trend vijay antony . He is diamond. Avaru irukum pothe avara kondadanum. He best motivation person and thalikanam illatha thalivan. Great human being in earth so follow his path. ❤😇🎶🎸🎻🎺🥁🎤🎧🏅vijay antony

  • @sivakannan2299
    @sivakannan2299 9 місяців тому +87

    *Vijay Antony music + Sangeetha Chandrasekhar vocals = Blissful* ❤

  • @DOPAMINE.SHORTS
    @DOPAMINE.SHORTS 9 місяців тому +8

    goosebumps + vibe+emotional+smile+memories elamey intha oru video la vanthuchu🥺❤ forever vijay antony🎉

  • @amjathamjath5884
    @amjathamjath5884 10 днів тому +1

    உண்மையிலே நீ தான் யா vibe மன்னன் 🔥

  • @divyadharshini9105
    @divyadharshini9105 9 місяців тому +5

    Anna Early 2k um Idhukku Vibe pannittu tha irukkom...only 90s kids mattum illa 🥺

  • @grizzy2610
    @grizzy2610 9 місяців тому +13

    Ivlo nal ah vibe pannitu irundha song ellam vijay antony odayadha endu nenakum poludhu goose bumps❤❤
    What a music director👌🏻🔥

  • @for-drivers
    @for-drivers 9 місяців тому +4

    Vijay antony sir in magal athma santhiyadaiya prarthippom 😢

    • @kingscross4233
      @kingscross4233 9 місяців тому +1

      Please do not use 'sir' or 'mam' after a name. It is wrong grammar.
      Instead use 'mr' or 'ms' before the name.

  • @umamaheswarisrinivasan7964
    @umamaheswarisrinivasan7964 7 місяців тому +2

    நல்ல இசையமைப்பாளர் ❤ அவரின் மகளின் இழப்பில் இருந்து மீண்டு வந்து இசை பயணத்தை தொடர வேண்டும் 😢

  • @suryadhanushka2188
    @suryadhanushka2188 9 місяців тому +37

    அவரோட எல்லாப் பாட்டுமே எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் 😍😍😍😍

    • @ArjiViews
      @ArjiViews 9 місяців тому

      Bro mudinja enga video onne onnu paarunga... ungalukku Pidicha subscribe pannunga bro... Pidikkalena it's okay bro😊 😊 thanks...

  • @dhividharshan6832
    @dhividharshan6832 9 місяців тому +83

    underrated music director....❤ Need more recognition for VIJAY ANTONY sir and "Nalla Manusan"

    • @ArjiViews
      @ArjiViews 9 місяців тому

      Bro mudinja enga video ethavathu onnu paarunga... Pidicha subscribe pannunga bro... Pidikkalena it's okay bro😊 thanks...

  • @dishanthm9253
    @dishanthm9253 5 місяців тому +2

    2k kids kum ithu pidikum anna ❤

  • @bairavibairavi3504
    @bairavibairavi3504 9 місяців тому +48

    இவர் பாட்டு ஒன்னுமே புரியாது ஆனாலும் நடனம் ஆடும் கால்கள் ❤

    • @ArjiViews
      @ArjiViews 9 місяців тому

      Bro mudinja enga videos paarunga... Pidicha subscribe pannunga bro... Pidikkalena it's okay bro😊 no problem thanks...

  • @a.r.rahmanfan3938
    @a.r.rahmanfan3938 9 місяців тому +9

    நான் .ஏ.ஆர்.ரஹ்மான் தீவிர ரசிகன்.. ஆனால் விஜய் ஆண்டனி இசையும் மிகவும் பிடித்த நடிகர்..அப்போது இருந்து இப்பவரை எல்லா பாடலும் நான் கேட்பேன்..❤️❤️👌👌👍😁.

  • @smoothlikebutter4575
    @smoothlikebutter4575 9 місяців тому +3

    Anna intha song miss paninga... enaku ithu romba pudikum...
    En mela kai vacha gali. 😅

  • @jawaharselvan5508
    @jawaharselvan5508 Місяць тому +2

    Ivloo naal idhellam vijay Antony compose pannadhunu theriyamayae rasichu irukan, thalaivan vera level.

  • @nandhinigopinath2284
    @nandhinigopinath2284 9 місяців тому +72

    Thanks to cinema ticket 🙏🏻 for re collecting our 90's memories. Vibe naale vijay antony tha...

    • @CinemaTicketTamil
      @CinemaTicketTamil  9 місяців тому +4

      ❤️🙏🏻

    • @sumisara_
      @sumisara_ 9 місяців тому +1

      ​@@CinemaTicketTamilஅட போ அண்ணே ரொம்ப நாளா கேக்குற பானுப்பிரியா நடிப்பு மற்றும் நடனம் பத்தி கானொலி போடுங்கன்னு பாக்கவே மாட்றிங்க😢😢

  • @thayakavi4500
    @thayakavi4500 9 місяців тому +15

    இவ்வளோ காலமா தெரியவில்லை
    இப்படிப்பட்ட நாம் இரசித்த பாடல்கள் இவருடையது என்று❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @user-fz5dk8ie6t
    @user-fz5dk8ie6t 9 місяців тому +3

    என்னை மறந்து இந்த வீடியோவை பார்த்துக் கொண்டிருந்தேன் மிக அருமையான பதிவு எதுவும் மிகைப்படுத்தாமல் அருமையான விதம் பாடல்களை கொண்டு வீடியோ பதிவிட்டுள்ளீர்கள் அருமை

  • @nithyarajasekar435
    @nithyarajasekar435 8 місяців тому +6

    Vedi ku dsp nu nenachitu irundhen😢

  • @sSasi135
    @sSasi135 9 місяців тому +15

    Kadhalil vizhunthen Gem 💎 level album ❤...

  • @balajiravi2659
    @balajiravi2659 9 місяців тому +39

    😮 கடின உழைப்பு என்றும் வீணாகாது வாழ்த்துக்கள் அண்ணா😊.....

    • @ArjiViews
      @ArjiViews 9 місяців тому

      Bro mudinja enga videos ethavathu paarunga... Pidicha subscribe pannunga bro... Pidikkalena it's okay bro😊 thanks...

    • @balajiravi2659
      @balajiravi2659 9 місяців тому

      @@ArjiViews ok sacho

  • @suresh31babu
    @suresh31babu 9 місяців тому +22

    Those songs are still unbelievable after many years, how amazing tunes made people listen and dance.

  • @jannath7186
    @jannath7186 9 місяців тому +3

    Avaroda music mattum illai nalla ullam konda manidhar😊
    Nalamudan vazhga Vijay Antony sir love ur music always...

  • @VickeyVP
    @VickeyVP 9 місяців тому +5

    VA எப்பவுமே fire தான் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @wazirziad
    @wazirziad 9 місяців тому +98

    He is not only a vibe, also an emotion ✨

    • @ArjiViews
      @ArjiViews 9 місяців тому

      Bro mudinja enga video ethavathu onnu paarunga... Pidicha subscribe pannunga bro... Pidikkalena it's okay bro😊 thanks...

  • @balakrishnan5129
    @balakrishnan5129 17 днів тому +1

    Indha video 4 time thandi pathutan paa ❤❤❤❤❤❤

  • @SUREINKUMAR
    @SUREINKUMAR 6 місяців тому +2

    One of the men without haters VJ Antony ❤️🔥

  • @sarkargowthamen6772
    @sarkargowthamen6772 9 місяців тому +14

    நான் 7 ஆம் வகுப்பு படிக்கும் போது நான் என்னை மறந்து அடிக்கடி கேட்க இப்பையும் கேட்கும் நினைத்தாலே இனிக்கும் படத்தில் வரும் "நண்பனை பார்த்த தேதி மட்டும் "song vera level....Still avaru music la concert panna avaru than number one 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 Fantabulous vibe material man🔥🔥🔥🔥🔥

    • @ArjiViews
      @ArjiViews 9 місяців тому

      Bro mudinja yenga video onne onnu paarunga... ungalukku Pidicha channela subscribe pannunga bro... Pidikkalena it's okay bro😊 thanks...

  • @mugunthaningram3331
    @mugunthaningram3331 9 місяців тому +14

    0% haters 100% Humble person Vijay Antony

  • @gokugoku370
    @gokugoku370 9 місяців тому +9

    Rest in peace. May God give him & his family the strength and support. Nice human being

  • @jeenajs1860
    @jeenajs1860 9 місяців тому +7

    Wooow..he is amazing..he deserve much more...he should be equally treated like ARR.. luv yew vj antony❤

  • @Paithiyakaaran466
    @Paithiyakaaran466 9 місяців тому +83

    Once a cinema ticket fan , ✌️ it's always a cinema ticket fan 🎉🤩

  • @suthakarankitkat4442
    @suthakarankitkat4442 9 місяців тому +8

    தலைவா இந்த‌ காந்தர்வ குரலுக்கு சொந்தக்காரர் நீங்களா.. அருமை தலைவா வாழ்த்துக்கள்

  • @balajimanoharan23694
    @balajimanoharan23694 9 місяців тому +2

    மிக மிக அருமையாக இருந்தது நன்றி வணக்கம்