மாங்கல்ய பாக்கியம் அருளும் மங்களாம்பிகை / Mangalambigai temple / Dheivangalai thedi

Поділитися
Вставка
  • Опубліковано 8 вер 2024
  • மாங்கல்யப் பாக்கியம் கொடுக்கும் மங்களாம்பிகை / திருமங்கலக்குடி /தெய்வங்களை தேடி
    எல்லோருக்கும் வணக்கம் . இன்றைய காணொலியில் நாம் பார்க்க இருப்பது பஞ்சமங்கள ஷேத்திரம் என்று போற்றப்படும்
    திருமங்கலக்குடி அருள்மிகு மங்களாம்பிகை கோவில் வரலாற்றினை பற்றி பார்க்க உள்ளோம்.
    இக்கோவிலின் மூலவர் பிராணநாதர் சுவாமி என்ற சிவபெருமானும், தாயார் மங்களாம்பிகை என்ற பெயரிலும் அருள்பாளிக்கிறார்கள்.
    மேலும் இது போன்ற ஆலயங்கள் பற்றிய காணொலிக்கு எனது தெய்வங்களை தேடி சேனலை Subscribe செய்து எனக்கு ஊக்கமும் , ஆதரவும் தாருங்கள் .
    நன்றி வணக்கம்
    #தெய்வங்களைதேடி
    #dheivangalaithedi

КОМЕНТАРІ • 2