Chennai நரிக்குறவர் காலனி மக்களின் அவல நிலை! | A Story of Narikuravar Colony People

Поділитися
Вставка
  • Опубліковано 16 вер 2024
  • Description Link:
    The Chennai Homes
    Premium Retirement community
    www.thechennaihomes.in
    Call - 9176635363 / 9841077770
    Kadambadi Site Location map pin
    12.602103,80.155983
    goo.gl/maps/YW...
    #narikuravar #narikuravarcolony
    சென்னை.. நிறைய மக்களுக்கு இந்த ஊர் தான் அஸ்திவாரம்..சென்னை புகழை பேச பல சிறப்பு பக்கங்கள் இருந்தாலும்.‌ சென்னையோட மறுபக்கத்தை பற்றி தான் இப்போ பார்க்க போறோம்..காந்தி மண்டப பிரதான சாலை ஜங்ஷனில் இருந்து 200 மீட்டர் தொலைவில் இருக்கிறது கோட்டூர்புர நரிக்குறவர் காலனி.சுமார் 2 ஏக்கர் பரப்பளவுல 148 குடும்பங்கள் வசிக்கும் இந்த காலனியில இருபாலருக்கும் ஒரே ஒரு பொதுக் கழிப்பிடம் தான் இருக்கு.அந்த பகுதியிலுள்ள மக்களோட தொழிலே பேப்பர், பிளாஸ்டிக் பொருட்கள்ல சேகரிப்பது தான்..
    இவங்களோட வாழ்க்கை பற்றி தான் இப்போ பார்க்க போறோம்...நம்ம ஏற்கனவே சொன்னது போல பாத்ரூம் வசதிதான் இந்த மக்களோட முதல் கோரிக்கை பக்கது ஏரியா பசங்க, பாத்ரூம் பக்கத்தில குடிச்சிட்டு தாயம், சீட்டு-ன்னு ஆடிட்டு இருக்காங்க...எதுத்து பேசினால், கெட்ட வார்த்தையில் திட்டுவாங்க..நாங்கள் என்னதான் செய்ய? இந்த சாதியில் பிறந்தது எங்க தப்பா? என்ற மிகப்பெரிய கேள்விய எழுப்புறாங்க இந்த பகுதி மக்கள்...தமிழக அரசு கிட்ட இந்த மக்கள் முன் வைக்கும் கோரிக்கைகள் பற்றி இப்போ பார்க்கலாம்...
    Here a documentary about Narikuravar Colony people who lives near gypsy colony in Kottupuram they all belong to the Narikuravar community and live off the land and road, Nearly 150 Narikuravar families in Kottur indicated that many children in this community go along with their parents for garbage picking work rather than to school and they, all have only single separate toilets for all men and women over there.In this video they share there obstacles and suffers.
    Reporter : Manoj Muthuarasu
    Program Producer : Karthick.R
    Channel Manager : Nivetha.R
    Cameraman : Sandeep Kumar
    Editor : Siva Kiran
    Voice Over : Rajesh

КОМЕНТАРІ • 22

  • @எம்.மணிகண்டன்

    இந்திய சுதந்திரம் நமது உயிர்
    இந்திய வாழ்வு நமது உரிமை
    தமிழக மக்கள் அனைவருக்கும் ஏ வணக்கம்
    நரிக்குறவர் இன மக்கள் அவர்கள் முன்னேற்றத்திற்கு ஒரு வாய்ப்பு உள்ளது அந்த வாய்ப்பு என்னவென்றால் சுகாதார துறையும் கல்வி துறையும் நரிக்குற இன மக்களை இரு துறையும் இணைந்து முன்னேற்றத்திற்கு உதவினாலே நரிக்குறவன மக்கள் முன்னேறி விடுவார்கள்
    தமிழகத்திலே எல்லா விதமான துறைகளிலும் ஒரு பிற்படுத்த தாழ்த்தப்பட்ட இருளில் இருக்கும் சமூகத்தை கண்டறிந்து உதவி செய்தாலே எல்லா மனிதர்கள் எல்லோரும் முன்னேறி விடுவார்கள்

  • @guru9583
    @guru9583 2 роки тому +1

    விவசாயிகளுக்கு பெட்ரோல் டீசல் மானிய விலையில் கொடுக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா வழக்குப் போட்டுள்ளார் இந்த நல்ல விசயத்தை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம் நன்றி

  • @mmraj141
    @mmraj141 Рік тому +1

    We have to come forward and volunteer our time for the betterment of such people. Providing basic education is the only way to liberate them in future. Am willing to volunteer to help provide basic education for them.

  • @ponniprabhu7473
    @ponniprabhu7473 Рік тому +3

    First we have to treat them equally....we are all just human.

  • @user-nt2jy8dg4s
    @user-nt2jy8dg4s 5 місяців тому +1

    நாம் தமிழர் ஆட்சிக்கு வந்ததும் உங்களுக்கு
    நல்ல வாழ்வாதாரம் அமைத்துத் தருவார்கள்

  • @chelliahjayakumar7815
    @chelliahjayakumar7815 2 роки тому +1

    Don't think you will be Always like this
    Humanity evolves
    Thoughts of human beings are changing
    We are all of the same species
    We are all humans
    Don't you know that?
    You are all beautiful
    We love you all
    Don't be discouraged
    Change is a constant

  • @dulraghu
    @dulraghu 2 роки тому +1

    Actually police protection should be given permanently to ensure their peace

  • @dhivakarsrinivasan518
    @dhivakarsrinivasan518 2 роки тому +1

    At least they have one but the Irulas of Neeppathurai of chengam taluk don't even one

  • @nithyarul7171
    @nithyarul7171 5 місяців тому

    Immediately solve their problems. Specifically toilets, water supply, education and healthcare

  • @dhanalakshmi-dg4qq
    @dhanalakshmi-dg4qq 2 роки тому +3

    Instead of raising, pen stoobi for 80crores why not help these poor guys.no point is achieved in eating with them.

  • @manjuarun8890
    @manjuarun8890 Рік тому

    Enkuda padicha ponnu avvai home TVR girls school.. velanganni... My frnd um kuda

  • @keerthirahu
    @keerthirahu 11 місяців тому +1

    The Hindu Cast system destroying them, Leave Hindisim and find a Religen, who helps them!

  • @sselvi5495
    @sselvi5495 Рік тому

    ஆண்பிள்ளைகள்.எல்லாரும்.வேலைக்குபோங்க.பிள்ளைகளே

  • @gnanasubramani4616
    @gnanasubramani4616 11 місяців тому

    இவர்கஙகளுக்கு நல்லது seianum

  • @popleak2954
    @popleak2954 2 роки тому

    Crazy eagle 82

  • @selvapandichinnathurai1249
    @selvapandichinnathurai1249 Рік тому

    Sollurathu paathu aluthutten😢

  • @user-pw4sl9bw2i
    @user-pw4sl9bw2i 10 місяців тому

    U8

  • @stellashankar2538
    @stellashankar2538 Рік тому

    😭😭😭

  • @balaguru8277
    @balaguru8277 Рік тому

    🥲🥲🥲🥲🥲