பாஜக வெளிநடப்பு.. சிரிப்பொலியால் அதிர்ந்த அரங்கம்.. | Nainar Nagendran | TN Assembly | Appavu | BJP

Поділитися
Вставка
  • Опубліковано 7 вер 2021
  • பாஜக வெளிநடப்பு.. சிரிப்பொலியால் அதிர்ந்த அரங்கம்.. Nainar nagendran assembly
    #NainarNagendran | #TNAssembly #Appavu #BJP
    BJP MLA Nainar Nagendran
    கலைஞர் செய்திகள் தொலைக்காட்சி இப்போது அனைத்து டிஜிட்டல் தளங்களிலும் பின் தொடருங்கள் - #கலைஞர்செய்திகள்​​​ #kalaignarseithigal​​​
    Facebook : / kalaignarnewsofficial
    Twitter : / kalaignarnews
    UA-cam : / kalaignartvnews​​
    Instagram: / kalaignarnews
    To get latest news & updates please install our App - Kalaignar Seithigal
    play.google.com/store/apps/de....
    #KalaignarNews #KalaignarNewsLIVE #TamilNewsLive #கலைஞர்செய்திகள் #TamilNews
    #TNAssemblyElection​ #TNElection2021 #MKStalin​​ #TamilNews​​​ #EdappadiPalanisamy​​ #PMModi​​ #DMK​​ #DMDK​ #Congress​ #Vijayakanth​ #MakkalNeedhiMaiam​ #KamalHaasan​ #NTK​ #Seeman
    Kalaignar News LIVE | Kalaignar News​​ | TN Assembly Election​ | TN Election 2021 | MKStalin​​ | Tamil News​​​ | Edappadi Palanisamy​​ | PMModi​​ | DMK​​ | DMDK​ | Congress​ | Vijayakanth​ | Makkal Needhi Maiam​ | Kamal Haasan​ | NTK​ | Seeman | Tamil News streams Latest News | Corona News | Current affairs of Tamil Nadu | National Political News | Breaking News | Sports News | Business News | Tamil viral videos | Political Speech | Trending News Tamil | Sports News​ | Cinema News​ | Weather Report​ | Business News​ | Political News​ | National News​ | World News​ | Tamil Headlines​ | News Headlines​ | Today Tamil Headlines | Today Headlines​ Tamil | Breaking News​ | Viral Videos​ | Corona News​
    For Latest News Hit the Subscribe button - goo.gl/k6SL6Y
    கலைஞர் செய்திகள் இணையதளம் - bit.ly/30nz83q
    #LiveNewsTamil​ #LiveTamilNews​ #NewsLive​ #LiveNews​ #CoronaVaccine​​ #ElectionCommission​ #ElectionCommissionOfIndia​ #TNelections​ #TNElection2021​ #TNElection​ |#AssemblyElection​ #ElectionSpeech​ #CongressNews​ #COVID19​ #CoronaVirusUpdates​ #CoronaAlert #TamilLatestNews​ #CurrentAffairsTamilNadu​ #SportsNews​ #CinemaNews​ #WeatherReport​ #BusinessNews​ #PoliticalNews​ #NationalNews​ #WorldNews​ #TamilHeadlines​ #NewsHeadlines​ #BreakingNews​ #TrendingNewsTamil​ #ViralVideos​ #CoronaNews​ #TamilnaduCoronaNews​ #BreakingNewsTamil #TodayTamilHeadlines #TodayHeadlines​Tamil

КОМЕНТАРІ • 879

  • @vikky9534
    @vikky9534 2 роки тому +1198

    அப்பாவு அய்யா க்காவே சட்ட சபை நிகழ்ச்சிகளை. தொடர்ந்து பார்த்து கொண்டு வருகிறேன்,, அருமை அருமை வாழ்த்துக்கள்

    • @vetrivel5962
      @vetrivel5962 2 роки тому +5

      அப்பாவு அவர்கள் ஒரு sonth

    • @vetrivel5962
      @vetrivel5962 2 роки тому +22

      ஒரு சொந்தப்பந்தங்களை வைத்து குடும்பமாக சபையினை நடத்துவது மிகவும் மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது

    • @MySweety90
      @MySweety90 2 роки тому +3

      Yes me too

    • @Krishna-ej9ek
      @Krishna-ej9ek 2 роки тому +22

      🙏🏻🙏🏻😂அவரின் நகைசுவை கலந்த பேச்சற்றல் சிறப்பு 😂🙏🏻🙏🏻

    • @VeluVelu-cc9kd
      @VeluVelu-cc9kd 2 роки тому +5

      Super

  • @abdulrahim2290
    @abdulrahim2290 2 роки тому +719

    சபாநாயகர் இப்படி சிரித்து பார்த்ததே இல்லை இப்படி தனியா விட்டுட்டு போய்ட்டாகளே உம்மை பார்த்தீரா சரியான காமொடி 👍🚌💯

    • @geminira4743
      @geminira4743 2 роки тому +15

      இரண்டு பேருமே தென் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். 😊 .

    • @tamizhpasanga661
      @tamizhpasanga661 2 роки тому +1

      👍🏻😉

    • @natarajansaminathan4684
      @natarajansaminathan4684 2 роки тому

      Hindu Virodhi DMK ippadi dhan yedhachum pannuvanga. Idhellam serious ah yeduthukka mudiuma?

    • @samuraijosh1595
      @samuraijosh1595 2 роки тому +7

      @@natarajansaminathan4684 nalla enga vittu pakathala irukura Endha hindumvum unna mari sanghi illa.

    • @natarajansaminathan4684
      @natarajansaminathan4684 2 роки тому

      @@gamewoww One Book, One God, Only Book, Only God nu solladhavanga ellarum Hindu dhan. Thats what supreme court of India says. Saadhi arasiyal seyya naanga enna dmk va?

  • @sribros807
    @sribros807 2 роки тому +356

    மாண்புமிகு தமிழ்நாடு சபாநாயகர் அப்பாவு அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  • @vijayakumark9309
    @vijayakumark9309 2 роки тому +240

    அற்புதமான மனிதர் சபாநாயகர்

  • @DAFLS
    @DAFLS 2 роки тому +115

    பாவம் அவரே கன்ஃபீஸ் ஆயிட்டாரு!!! 😃😄😄

  • @rajmohan9928
    @rajmohan9928 2 роки тому +413

    மாண்புமிகு பேரவை தலைவர் அவர்களின் சிரிப்பு அழகாக இருக்கிறது ❤️❤️❤️❤️🥰🥰🥰

    • @vikky9534
      @vikky9534 2 роки тому +8

      இதுக்கு முன்னாடி ஒருத்தன் இருந்தாணே,,பண்ணிவாயன் தனபால்,, து, தத்து,,

    • @vikky9534
      @vikky9534 2 роки тому +7

      களங்கமற்ற நெல்லை சிரிப்பு,, வாழ்க

    • @vikky9534
      @vikky9534 2 роки тому +1

      @படம் பார் • PADAM PAAR • 看电影 • मूवीज़ देखिए • സിനിമ കാണുക உன் அம்மா பாவாடைக்குள் பாரு,, நல்லா ஒளியெரும்,,

  • @gandhan
    @gandhan 2 роки тому +485

    பழய சபாநாயகர் சிரித்து பார்த்ததில்லை , அவர் என்ன நெருக்கடியில் பணி புரிந்தாரோ ? பாவம் .

    • @senthil6761
      @senthil6761 2 роки тому +10

      மெயின் ரோடு டிராபிக் இருக்கும் ப்ரோ

    • @guideweb
      @guideweb 2 роки тому

      😀😅😂

    • @hanp2183
      @hanp2183 2 роки тому +5

      @படம் பார் • PADAM PAAR • 看电影 • मूवीज़ देखिए • സിനിമ കാണുക Nee katharuda sanghi thayoli 🤣😂😃

    • @mountpattengabriel9550
      @mountpattengabriel9550 2 роки тому +8

      பதவி எப்போ பறிபோகுமோ ங்குற பயத்திலேயே உட்கார்ந்து இருந்தா, அப்புறம் எப்படி சிரிக்கிறது, 🙄🙄🙄

    • @tajdeen7682
      @tajdeen7682 2 роки тому +1

      அருமையான பதிவு❤️

  • @Krishna-ej9ek
    @Krishna-ej9ek 2 роки тому +140

    🙏🏻🙏🏻🙏🏻மாண்புமிகு பேரவைதலைவர்.அப்பாவு அவர்களின் அணுகுமுறையும் பேச்சுத்திறனும் பேரவைநடத்தும் முறையும் மிகசிறப்பாக உள்ளது.🙏🏻🙏🏻🙏🏻

  • @MuthuKumar-dc8tb
    @MuthuKumar-dc8tb 2 роки тому +215

    நடுநிலை தவறாத சபாநாயகர். அனைவரையும் அன்போடு அரவணைத்து செல்கிறார். ஆழ்ந்த அரசியல் முதிர்ச்சி உடையவர் அப்பாவு அய்யா அவர்கள். கண்ணியமிக்க சட்டமன்ற கூட்டத் தொடர்.

    • @kima.z4410
      @kima.z4410 2 роки тому +4

      Appavu aiya ex tamil vaathiyar bro, athaan ellame iruku

  • @mohamedhussain6721
    @mohamedhussain6721 2 роки тому +247

    இவரைபோன்ற சபாநாயகர் தமிழகத்துகே அழகு நன்றி ஐயா

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 2 роки тому +2

      kabul - muslim s girl s life ??? are u happy ???????

    • @varutharajramasamy1751
      @varutharajramasamy1751 2 роки тому

      கேவலமாக உள்ளது

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 2 роки тому

      1947 பாகிஸ்தானில் இந்துக்கள் 23% ,இன்று 2% அத்தனை நபர்களையும் முஸ்லிம் ஆக மாற்றப்பட்டனர் ???? are missing ?? unsco report

  • @jayakumarmuthukrishnan1314
    @jayakumarmuthukrishnan1314 2 роки тому +244

    சட்டப்பேரவை ஜனநாயகமாகவும், ஜனரஞ்சகமாகவும் ஒளிர்கிறது நன்றி அப்பாவு ஐயா அவர்களே🙏

    • @kima.z4410
      @kima.z4410 2 роки тому +4

      Appavu aiya, ex Tamil vathiyar bro , athan Tamil vaathikulla gambiram ,nakkal,nayandi, ellame iruku,,

    • @jayakumarmuthukrishnan1314
      @jayakumarmuthukrishnan1314 2 роки тому

      @@kima.z4410 💪🙏

  • @murugansitaram209
    @murugansitaram209 2 роки тому +15

    கலகலப்பு நிறைந்த சபை
    நிகழ்ச்சிகள் அருமை அப்பாவு அய்யா சபையை நடந்தும் விதம்
    பாராட்டுக்கு உரியது.

  • @koilmani3641
    @koilmani3641 2 роки тому +206

    சட்டசபை சட்டபை போல். இல்லாமல் பட்டிமன்றபோல் நடுவர் சாலமன் பாப்பாயா போல்.
    நடுவர் அப்பாவு ஐயா அவர் தீர்பு சிரிப்பு மகிழ்ச்சியா இருக்கு.

    • @natarajansaminathan4684
      @natarajansaminathan4684 2 роки тому

      Hindu Virodhi DMK ippadi dhan yedhachum pannuvanga. Idhellam serious ah yeduthukka mudiuma?

    • @natarajansaminathan4684
      @natarajansaminathan4684 2 роки тому

      @@gamewoww Murosolu padikravanungalukku copy paste eh romba adhigam.

    • @issacmort7301
      @issacmort7301 2 роки тому

      @@natarajansaminathan4684 People: Prices have gone sky rocketing, even onion prices are so high
      Nirmala Seetharaman: I don't eat onions
      People: Petrol and Diesel prices have gone too high even though raw material prices have gone so low
      Nirmala: Use bicycle and walk.

  • @aramvellum8787
    @aramvellum8787 2 роки тому +113

    அப்பாவு ஐயா எப்ப பேசினாலும் சிரிப்பு அலை தான். உங்களை தனியாக விட்டு சென்றுவிட்டனர், இதை நீங்கள் சொல்லும்போது.சிரிப்பு அடக்க முடியவில்லை /மிக சிறப்பான மன்றத் தலைவர்,

    • @kima.z4410
      @kima.z4410 2 роки тому +5

      Appavu aiya Ex Tamil teacher bro, he well knowledge person fit as speaker of asembly

    • @aramvellum8787
      @aramvellum8787 2 роки тому

      @@kima.z4410 yes bro

  • @raheemraheem8234
    @raheemraheem8234 2 роки тому +427

    அப்பாவு அவர்கள் வேற லெவல் சூப்பர்

    • @natarajansaminathan4684
      @natarajansaminathan4684 2 роки тому +1

      Hindu Virodhi DMK ippadi dhan yedhachum pannuvanga. Idhellam serious ah yeduthukka mudiuma?

    • @issacmort7301
      @issacmort7301 2 роки тому +2

      @@natarajansaminathan4684இந்துக்கள் என்று சொல்லி 1500 ஆண்டுகள் 100% இடஒதுக்கீடு வைத்துக்கொண்டு மற்றவர்களை படிக்க விடாமல் தடுத்த ஈன கும்பல் இது. இனியும் மக்கள் ஏமாற கூடாது. இப்பவும் கோயில்களில் 100% இடஒதுக்கீடு கேட்பவன்!!

    • @natarajansaminathan4684
      @natarajansaminathan4684 2 роки тому

      @@issacmort7301 Idhu yenna 1500 years? Christu pirandhadhukku apparama? Hinduism has been in place for ever 20,000 years. Go read and grow your knowledge.

    • @geethashankar9972
      @geethashankar9972 2 роки тому +1

      கேடுகெட்ட ஜென்மங்கள் இப்படி தான் பேசும்

    • @batmanjokerdc
      @batmanjokerdc 2 роки тому

      @@natarajansaminathan4684 Hinduism Inga ethana varusam munnadi vanthuchu nu ungaluku therincha sollunga aana athukaga 20000 years nu ishtathuku solla kudathu

  • @SmASha-kp9fb
    @SmASha-kp9fb 2 роки тому +526

    தென் தமிழகத்தின் சிறப்பே இதுதான் கள்ளமில்லா சிரிப்பு 😂😂😂😂😂😂

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 2 роки тому

      MADURAI CORONA LOCK DOWN - FAMILY தற்கொலை ? , TAMIL NADU HM GET SALARY PM - 120,000, TEMPLE OFFICE 100,000,EB FOREMAN 70,603 ?? SIR - PLS U THINK ????

    • @racerkumarracerkumar2193
      @racerkumarracerkumar2193 2 роки тому +1

      S enga oor than appavu avarukku

    • @kumarsafa1297
      @kumarsafa1297 2 роки тому

      👌👌👌👌👌

  • @mayappanv.r3430
    @mayappanv.r3430 2 роки тому +706

    இப்படி ஒரு கலகலப்பாக நடக்கும் சட்டசபை எப்பொழுதும் நான் பார்த்ததில்லை .

    • @vimalar1483
      @vimalar1483 2 роки тому +9

      Exactly!

    • @soosais.t.manickam9814
      @soosais.t.manickam9814 2 роки тому +17

      Speaker Thirumiku Appavu is super in conducting the TN Assembly. As the CM is first in the country the Speaker is also seams to be first.

    • @RA-mw8zg
      @RA-mw8zg 2 роки тому +5

      siringa da siringa. kudiya sekrooo BJP aatchiya pudika pogudhuu. neeenga enna sirichuuu kizichalum. Anikuu ungal backil sembattu adi vizum idhu nadakum adhu dhan vidhi

    • @jayasuriya1701
      @jayasuriya1701 2 роки тому +10

      @@RA-mw8zg 😂

    • @sivakumar1538
      @sivakumar1538 2 роки тому +7

      ஆரோக்கியமான அரசியல் மற்றும் அறிவார்ந்த ஆக்கபூர்வமான சட்டமன்றம் 2021. தமிழக முதல்வருக்கும் பேராதரவு தந்த தமிழக வாக்காள பெருமக்களுக்கும் நன்றி 🙏

  • @subashsivakumar911
    @subashsivakumar911 2 роки тому +74

    மோடி:
    "சொல்லல சொல்லலனு சொல்லிட்டு எல்லாத்தையும் சொல்லிட்டாயே" 🤣

  • @thendral1919
    @thendral1919 2 роки тому +359

    அய்யா அப்பாவுக்கும், தல நைனார் அண்ணாவுக்கும் நெல்லை கூசும்பு போல... ❤❤❤

    • @jeffyr8454
      @jeffyr8454 2 роки тому +9

      ஆமாம். எங்கள் குசும்பு. 😃😃😃😃👌👌👌👌

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 2 роки тому +1

      MADURAI CORONA LOCK DOWN - FAMILY தற்கொலை ? , TAMIL NADU HM GET SALARY PM - 120,000, TEMPLE OFFICE 100,000,EB FOREMAN 70,603 ?? SIR - PLS U THINK ????

    • @ayyanarpandi7181
      @ayyanarpandi7181 2 роки тому +4

      திருநெல்வேலி காரங்க குசும்பு லே

    • @charudurai9071
      @charudurai9071 2 роки тому +1

      உறவினர்கள் ரெண்டு பேரும்

    • @jeyaprakash7810
      @jeyaprakash7810 2 роки тому

      @@jeffyr8454 jjjjjnu

  • @udayasuriyan6293
    @udayasuriyan6293 2 роки тому +20

    ஐயா அப்பாவு அவர்கள் .சட்ட சபையை நடத்தும் அழகே தனி. சூப்பர் ஐயா.👍👌

  • @mohaninvestzone2004
    @mohaninvestzone2004 2 роки тому +105

    காளிதாஸா ஜேசுதாஸா அவரே Confuse ஆயிட்டாரு

  • @pasumaigandhimathi2844
    @pasumaigandhimathi2844 2 роки тому +46

    அய்யா!செம மாஸ்ங்க!ஐந்து வருட அடக்குமுறையின் வெளிப்பாட்டை அன்பாகவும் காட்டலாம் என்பதற்கு தாங்கள் சிறந்த உதாரண மனிதர்🔥🔥🔥🔥🔥🙏🙏🙏🙏🙏🙏

  • @abeilleslade
    @abeilleslade 2 роки тому +12

    மனதில் இருக்கும் உண்மை தன்னையும் அறியாமையால் வெளிவந்து விடும் என்பதற்கு மிக சிறிந்த நேரம் இதுவாகதான் இருக்கும்.

  • @seyedomer3452
    @seyedomer3452 2 роки тому +13

    அப்பாவு அவர்கள் சட்ட பேரவை நடத்து வதில் வித்தியாசமான லெவல் அற்புதமாக நடைமுறை படுத்தி வருகிறார் பேரவை தலைவரின் சிரிப்புக்கு நிகரில்லை

  • @jeganathannathan9974
    @jeganathannathan9974 2 роки тому +54

    இவர் pjp க்காக பேசு கிறாரா? DMK உக்கு ஆதர வாக பேசு கிறா ரா? அநேக மாக நயினார் நாகேந்திரன் DMK க்கு வந்து விடு வார். என்னப்பா இப்படி செய் ரீங்க ப்பா.

    • @Matheyu
      @Matheyu 2 роки тому +3

      I also think the same. He will joint in DMK

  • @arabihabeeb2955
    @arabihabeeb2955 2 роки тому +265

    நயினார் உண்மை தான் சொன்னீர் பாதுகாப்பு இல்லை உண்மையை எப்போதும் மறைக்க முடியாது

    • @banugobanviddunusamy7496
      @banugobanviddunusamy7496 2 роки тому +8

      Tongue sleeping but that is true!!!!!!sir.

    • @jaikkar
      @jaikkar 2 роки тому +14

      மனசாட்சி பேசி இருக்கிறதோ

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 2 роки тому

      what do kabul ?? girls not safe ??

    • @user-nq2js8ng4t
      @user-nq2js8ng4t 2 роки тому +7

      @@samsamsamsansamsam2712 let's talk about india, don't jump to afghanistan Or Pakistan

    • @xyz7261-
      @xyz7261- 2 роки тому +2

      @@jaikkar அன்பு நயினார் மாமா அவர்கள் சூழ்நிலை காரணமாக பிஜேபி yil இணைந்தார்கள், மாறாக அதன் கொள்கை அனைத்தும் ஏற்றுக்கொண்டு மனசாட்சி அடிப்படையில் இணையவில்லை.

  • @vigneshr8105
    @vigneshr8105 2 роки тому +58

    சபாநாயகர் ரொம்ப ஜாலியான டைப்ப இருக்காரு

    • @josephelcin6456
      @josephelcin6456 2 роки тому +1

      ஆசிரியர்

    • @kima.z4410
      @kima.z4410 2 роки тому +1

      Tamil vaathiyar

    • @satheesh946
      @satheesh946 2 роки тому +1

      தமிழ் வாத்தியார் அவர் ❤

  • @shahulhameed6227
    @shahulhameed6227 2 роки тому +82

    🙏 முன்னாடி சட்டம் மன்றம் ஒரே புகழும் மன்றம் மாக இருக்கும் பார்க்கவே எரிச்சல்லா இருக்கும்

  • @user-zs4rl5dh9m
    @user-zs4rl5dh9m 2 роки тому +8

    நல்ல தெளிவான தி. மு. க சபாநாயகர் ஆசிரியர் அப்பாவு அவர்கள் 🙏🙏🙏🙏👌👌👌👌👌

  • @parthibanvvijaythalapathi5671
    @parthibanvvijaythalapathi5671 2 роки тому +171

    அய்யா பேரவை தலைவரே இவரு இப்ப என்ன சொல்ல வராரு கொஞ்சம் கேட்டு சொல்லுங்க

  • @arunvignesh7356
    @arunvignesh7356 2 роки тому +10

    3:37 அப்பாவு திருநெல்வேலி பேச்சு நடை 🔥🔥🔥

  • @ajmalkhan-jj1gk
    @ajmalkhan-jj1gk 2 роки тому +6

    அருமையான சபாநாயகர்.முதல்வரின் தேர்வு மிகச்சிறப்பு

  • @saitshahul7980
    @saitshahul7980 2 роки тому +36

    அப்பாவு ஐயா அவர்களே நல்ல கிண்டல் செய்கிறீர்கள்
    உண்மையில் அவர் என்ன பேசவேண்டும் என்றே தெரியாமல் திணறுகிரார் இப்படித்தான் இருக்கிறது (ப ஜ க). இவர்களின் நிலை

    • @gunasamy2267
      @gunasamy2267 2 роки тому +2

      இதுல இளிக்கிரதகு என்ன இருக்கு நயினார் நாகேந்திரன் சரியா தான் பேசுகிறார் முஸ்லிம் பாதிக்கப்பட்ட குரல் கொடுக்கும் இந்த dmk இந்துக்கள் பாதிக்கப்படும்போது செவி இருந்தும் சேவிடாக இருப்பது ஏன்

  • @aslamsaleem2095
    @aslamsaleem2095 2 роки тому +40

    முதல்வர் அவர்களுக்கு நன்றி.
    பாஜக வெளிநடப்பு செய்வதில்
    ஆச்சரியம் இல்லை. ஆனால்
    அதிமுக ஏற்கனவே வெளிநடப்பு
    செய்துவிட்டதே.
    சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பாக இருப்பதாக சொன்னது அத்தனையும்
    நடிப்பா?

    • @balakrishnanvelu6735
      @balakrishnanvelu6735 2 роки тому +4

      தென்தமிழகத்தில் பிள்ளைகளை பார்த்து பெற்றோர் பார்த்து சூதனமா இருந்துகப்பா என்பார்கள்.ஆக மோடி சொன்னதை நிறைவேற்றிய டெட்பாடி &அடிமைகள்

    • @julieevangalin3860
      @julieevangalin3860 2 роки тому

      ஆமாம் கோபால் ஆமாம்

  • @mohammedhamdaan9098
    @mohammedhamdaan9098 2 роки тому +9

    எங்கள் நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர் ஐயா பேரவைத் தலைவர் அப்பாவு அவர்கள் ரொம்ப நக்கலாக கலாய்ப்பார்

  • @m.kveerappa9062
    @m.kveerappa9062 2 роки тому +6

    அய்யா, சபாநாயகருக்கு வணக்கம், ஆரோக்கியமான சட்டசபை, நன்றிகலந்த வாழ்த்துக்கள்MKV.

  • @dmurugesan6985
    @dmurugesan6985 2 роки тому +18

    அப்பாவு ஐயா, அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள், வணக்கம் 👌👌🙏😀

  • @peermohammed4047
    @peermohammed4047 2 роки тому +35

    மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே.

  • @meerajasmin2125
    @meerajasmin2125 2 роки тому +11

    முதல் சொன்னது முற்றிலும் உண்மை அதை மறைக்க முடியாது, தானாகவே வெளிவந்தது

  • @karthiksatishkumar439
    @karthiksatishkumar439 2 роки тому +32

    After a long time we got such an excellent speaker...supereb அப்பாவு sir

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 2 роки тому +51

    அப்பாவு அவர்கள்
    தொலைகாட்சி விவாதங்களில் மீண்டும் பங்கேற்க்க வேண்டும்

    • @makeswariravichandran3550
      @makeswariravichandran3550 2 роки тому +6

      சட்டத்தில் இடமில்லை.
      பழைய விவாதங்கள் யு டியூப்பில் நிறைய இருக்கிறது.நான் அவைகளை தேடி பார்த்து வருகிறேன்.

  • @hariprasanth69
    @hariprasanth69 2 роки тому +9

    அவரையும் அறியாமல் உண்மையை கூறினார் நயினார்.

  • @sheriffka8911
    @sheriffka8911 2 роки тому +22

    பாவம் திரு நாகேந்திரன் அவர்கள் அவர் தடமாற்றம்நன்றாகத்தெரிகிறது

    • @balasubramaniyan1973
      @balasubramaniyan1973 2 роки тому +1

      அவர் தடம் மாறித்தான் (Admk-->bjp) பேசுகிறார், அதற்காக தடுமாற்றம் என்பதை தடமாற்றம் என்று சொல்லலாமா...!!!????

  • @ganesankaruppan8185
    @ganesankaruppan8185 2 роки тому +11

    தான் சார்ந்த பிஜெபி கட்சி கொள்கை அனைத்தும் மக்கள் விரோத செயல்களை செய்கிறது என்பதை நன்கு அறிந்து தனது வயிற்றுப் பிழைப்புக்காக இப்படி பேசுகிறேன் என்று சொல்லாமல் சொல்லி விட்டு வெளியேறிவிட்டார் இந்த பிழைப்புக்கு...........

  • @awesomeservice
    @awesomeservice 2 роки тому +13

    அப்பாவூ ஐயா... செம்ம... 😀 😀 😀 👌👌👌

  • @raheemraheem8234
    @raheemraheem8234 2 роки тому +118

    கடந்த ஆட்சியில் சபாநாயகர் நரசிம்மராவ் வாரிசாக இருக்கலாம் ஆதலால் அவருக்கு சிரிப்பு வரவில்லை

    • @makeswariravichandran3550
      @makeswariravichandran3550 2 роки тому +4

      தனபால் சிரிக்கமாட்டார்.சில்லறை புத்தியுடன் சபையை நடத்தினார்.EPS & OPS இருவரின் நடவடிக்கைகளுக்கு தனபால் கண்ணை மூடிக்கொண்டு ஆதரவு தருவார்.18 MLA வழக்கிற்கு ஒருவிதமாகவும்,11 MLA வழக்கிற்கு ஒருவிதமாகவும் தீர்ப்பு கூறியவர்.தி மு க MLA க்கள் மீது நடவடிக்கை எடுக்க முயன்றார்,நீதிமன்றம் அவ்வழக்கை சரியாக கையாண்டதால் அவரது ஆசை நிறைவேறவில்லை.

  • @sulthansikkandhar2237
    @sulthansikkandhar2237 2 роки тому +24

    நாகேந்திறா"இய்யம் பூசுனா மாதிறியும் இருக்கனும் பூசாதமாதிறியும் இருக்கம்

  • @shanmugasundaram3581
    @shanmugasundaram3581 2 роки тому +169

    "பாகிஸ்தான் நாட்டில் அப்படி இருக்கும்போது இந்தியா மட்டும் ஏன் இப்படி இருக்க வேண்டும். அதனால இஙகேயும் கலவரம் நடத்தி அப்படி ஆக்கிடுவோம்" சங்கிகளின் ஆவேசம்.

  • @amsathrahim3362
    @amsathrahim3362 2 роки тому +8

    Ultimate counter comment.."உங்களை தனியா விட்டுட்டு பொய்டாங்க பாத்தியளா"🤣🤣🤣

  • @dreamchasers1239
    @dreamchasers1239 2 роки тому +10

    Speaker Appavu Ayya is easing out the pressure with his straight forward comments and smile... Wonderful politician. May God bless him 🙏

  • @mhmustafa1333
    @mhmustafa1333 2 роки тому +108

    நீங்க வொளியே இருந்துருங்க அதான் நல்லாது எதுக்கு டெய்லி வொளிநாடப்பு பண்னிட்டு 😂😂

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 2 роки тому +53

    அதிமுக போலி திராவிட கட்சி
    அதிமுக போலி மாநில கட்சி
    அதிமுக BJPயின் பினாமி கட்சி
    அதிமுக சினிமா மோக கட்சி
    அதிமுக பார்ப்பன லாபி கட்சி

    • @riazdeenstst4514
      @riazdeenstst4514 2 роки тому +1

      arumai yaanaa pathivuuu 👍 matrum unn maai yaa naa varr thaii

    • @kamalkosamy1992
      @kamalkosamy1992 2 роки тому +2

      இதுதான் உண்மை. சரியாக கூறினீர்கள். அதிமுக மட்டுமே திருட்டு திராவிட கட்சி. ஆரியத்தை எதிர்க்க கூடிய ஒரே திராவிட கட்சி திமுக மட்டுமே . அதனால்தான் பார்ப்பனர்கள் திமுகவை கண்டு பயப்படுகிறார்கள். சில போலி தமிழ் தேசியவாதிகளும் திமுகவை கண்டு கதறுகிறார்கள். ஏனென்றால் தமிழ் தேசியம் என்ற பெயரில் Rss ன் அடிமைகளாக கைக்கூலிகளாக செயல்படுகிறார்கள்.

    • @albertraja3862
      @albertraja3862 2 роки тому +1

      Arumai. Neengal sonnadu nutrukku nooru unmaiye.iduthan sathiyam.

    • @balusandeepbalusandeep9053
      @balusandeepbalusandeep9053 2 роки тому

      10 varusama odippoi adipattadhu patthadha

    • @balusandeepbalusandeep9053
      @balusandeepbalusandeep9053 2 роки тому

      Loosaa nee

  • @abdulbatshaabdulbatsha2097
    @abdulbatshaabdulbatsha2097 2 роки тому +29

    Mr appavu sir semma mass

  • @ganesanp6322
    @ganesanp6322 2 роки тому +84

    சபாநாயகரின் கவாய் செமையா இருக்கு .

    • @naga52raja10
      @naga52raja10 2 роки тому

      Amam

    • @ganesanp6322
      @ganesanp6322 2 роки тому

      @kBM பாத்தீங்களா நீங்களும் கலாய்கிறீங்களே .

    • @ganesanp6322
      @ganesanp6322 2 роки тому +1

      @kBM நக்கல் பண்றதுதான் தலைவா .

  • @waransteelthunderbolt
    @waransteelthunderbolt 2 роки тому +159

    தனியாக இருப்பது கேவலம் போடு போ கிளம்பு காத்து வரட்டும் 🤣🤣🤣

    • @SHANKAR-cx2mm
      @SHANKAR-cx2mm 2 роки тому

      Thaniya vittutu poitalum ,ninnu pesararu pathiya

    • @waransteelthunderbolt
      @waransteelthunderbolt 2 роки тому +4

      @@SHANKAR-cx2mm நான் மட்டுமா பார்த்த இந்த நாடே பார்த்தது ஏன் இந்த உலகமே பார்த்தது எல்லாரும் சேர்ந்து சிரிச்சி விரட்டி விட்டுட்டாங்க எங்க கூட கூச்சமே இல்லாமல் பல்ல காட்டிகிட்டு கிளம்பிப் போறான் 😁 🤣🤣🤣

    • @somaravi934
      @somaravi934 2 роки тому +4

      @@waransteelthunderbolt ; Munchilae. Kaari. Thuppinalum. Thudaisiddu. Povarkal - Vedkam , Maanam. , Suudu. , Soranai . illatha " SAVARKAR .". Paramparai. , bro

    • @waransteelthunderbolt
      @waransteelthunderbolt 2 роки тому +2

      @@somaravi934 உண்மை 👍🏾

  • @dmurugesan6985
    @dmurugesan6985 2 роки тому +6

    இவர்கள் வெளிநடப்பு செய்ததால் நாட்டிற்கு எவ்வளவு பெரிய இழப்பு,,இவர்கள் வெளியே இருப்பதே தமிழ்நாட்டிற்கு நன்மை பயக்கும் ..

  • @kajafunlyinfo7915
    @kajafunlyinfo7915 2 роки тому +6

    சரியா சபாநாயகர் மக்கா நம்ம மாண்புமிகு பேரவை தலைவர் அப்பாவு அய்யா அவர்கள்...👍🤩🤩

  • @lazyreviewssupport9811
    @lazyreviewssupport9811 2 роки тому +68

    Serious ஆ வெளிநடப்பு செய்தா நீங்க 😂 இப்படி சிரித்தால் என்ன 🧐 அர்த்தம் 🤪

  • @Saattaiedu
    @Saattaiedu 2 роки тому +9

    சட்டசபை களைகட்டுகிறது 💪
    ப.ஜ.க நடையை கட்டுகிறது 😭

  • @honestofficers676
    @honestofficers676 2 роки тому +12

    சட்ட பேரவை தலைவர் வேற லெவல்

  • @vikky9534
    @vikky9534 2 роки тому +80

    எல,, நைநார் உக்கொருமுலே,, தேவை இல்லாத விசயத்த பேசாதெலே,,

    • @Creditnotmine
      @Creditnotmine 2 роки тому

      😆😆😆

    • @francisjoseph4866
      @francisjoseph4866 2 роки тому

      Super nellai slang

    • @B7S7S7
      @B7S7S7 2 роки тому +3

      ஐயா அப்பாவுக்கு கோபம் வரும்போது இதை சொல்லுவார் என நானும் காத்திருக்கிறேன்.நெல்லை தமிழ் ஒரு அழகு.

  • @tamilanda0079
    @tamilanda0079 2 роки тому +48

    வேற்றுமையில் ஒற்றுமை என்ற கொள்கையை இவர்கள் சிதைத்து விடுவார்கள் இவர்களின் மதவாத சட்டத்தால் ...

  • @selvaraj.k9380
    @selvaraj.k9380 2 роки тому +7

    Thirunelveli karanga Vera level.speaker and MLA VERA level

  • @novamanuelraj7124
    @novamanuelraj7124 2 роки тому +11

    இந்த சபையில் கலகலப்பை உண்டாக்கிய சபாநாயருக்கு வாழ்த்துக்கள். ஏனென்றால் இங்கு வருவதை ஏற்கெனவே தடுத்தவர்களையும் அவர்கள் வாழ்த்துகிறார்கள் மகிழ்ச்சி

  • @rameshm1926
    @rameshm1926 2 роки тому +1

    அற்புதமான மனிதர் சபாநாயகர் ❤️🙏

  • @sivakumarr1478
    @sivakumarr1478 2 роки тому +3

    சபாநாயகர் எவ்வளவு கலகலப்பாக இருக்கிறார் இதற்கு முன்னால் இருந்த சபாநாயகர் தனபால் எப்படி இருந்தார் என்பதை இதை பார்கின்றவர்கள் கொஞ்சம் சிந்தித்து பாருங்கள்.

  • @raghu.k649
    @raghu.k649 2 роки тому +1

    அப்பாவு அய்யா வேற லெவல் பண்றீங்க..salute sir.. முன்னர் இருந்த தனபால் தனது அதிகாரத்தால் எதிர் கட்சி உறுப்பினர்களை பேச விடாமல் , ஒரே புகழ் மன்றம் பாடிக்கொண்டு இருப்பார்...

  • @kasvaaonlinemtp
    @kasvaaonlinemtp 2 роки тому +5

    தவறுதலுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டாம் சங்கி, உள்ளத்தில் உள்ளது வெளிப்பட்டு விட்டது நன்றி🤛

  • @fajurullahfajur3831
    @fajurullahfajur3831 2 роки тому +21

    mass daa DMK super

  • @ramanujafarookantony5854
    @ramanujafarookantony5854 2 роки тому +9

    Appavu is a humours man.....

  • @mohamedsait7453
    @mohamedsait7453 2 роки тому +14

    D m k mass

  • @AshokKumar-dt8tx
    @AshokKumar-dt8tx 2 роки тому +6

    இராதாபுரம் தொகுதி MLA ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்!

  • @mohamedmubarak9828
    @mohamedmubarak9828 2 роки тому +2

    சந்தோஷமாக இருக்கிறது. இதுதான் ஆரோக்கியமான சட்டமன்ற நிகழ்வு.

  • @ROBOT-wd1sf
    @ROBOT-wd1sf 2 роки тому +7

    Arumai ayya

  • @user-qd6rp6yw7u
    @user-qd6rp6yw7u 2 роки тому +1

    வாழ்த்துக்கள் அப்பாவு..... அய்யா 🙏🙏🙏நல்ல மனிதர்

  • @Mr.Tamilan900
    @Mr.Tamilan900 2 роки тому +5

    அப்பாவு அய்யா வேற லெவல்

  • @user-ox8fi1dg3k
    @user-ox8fi1dg3k 2 роки тому +11

    இரண்டு திருநெல்வேலி காரர்கள்

  • @mohamedasik3159
    @mohamedasik3159 2 роки тому +1

    யா அல்லாஹ் அவர்கள் வாயிலிருந்தே உண்மைய நீ வரவழைத்தாள் எனக்கு மிக மிக நன்றி அல்லாஹ்

  • @kuttypaiya8097
    @kuttypaiya8097 2 роки тому +1

    சபாநாயகரின் நகைச்சுவை உணர்வு பாராட்டப்பட வேண்டியது

  • @sheikekaja4131
    @sheikekaja4131 2 роки тому +1

    நன்றி பேரவைத்தலைவர் அப்பாவும் ஐயா

  • @foursidetamil
    @foursidetamil 2 роки тому +1

    சபாநாயகர் அப்பாவு ஐயா அவர்களின் செயல்பாடு அருமை...

  • @ibrahimsyed511
    @ibrahimsyed511 2 роки тому +3

    WE STAND WITH OUR TAMIL NADU C.M ! , THANK YOU C.M . SIR.

  • @raviravi9257
    @raviravi9257 2 роки тому +3

    Super ஐயா

  • @pirapanchamcirpi5527
    @pirapanchamcirpi5527 2 роки тому +7

    It's nice to see opposing party laughing at each other... Its good going.. And it is nice of nainar nagendra sir for taking a joke..

  • @panidassnatarajan106
    @panidassnatarajan106 2 роки тому +1

    அருமை அருமை

  • @SS-uz7ix
    @SS-uz7ix 2 роки тому +8

    Appavu sir Sema super

  • @hassangani4143
    @hassangani4143 2 роки тому +2

    ஐயா அப்பாவு அவர்கள் பேச்சு அருமை,

  • @sjsundarraj6760
    @sjsundarraj6760 2 роки тому

    அப்பாவு அவர்களின் சென்ற சட்ட மன்ற தேற்தலில் அவர் பெற்ற துயரம் போய் அவர் சிரித்தமுகமும் அவர் நடவடிக்கை பார்க்கும்போது மகிழ்ச்சியும் தமிழக சட்டமன்றத்தில் நல்ல சபாநாயகர் பெற்றுள்ளோம் என்பதில் உண்மையில் மிக மகிழ்ச்சி அளிக்கிறது!

  • @Guest-zl9mw
    @Guest-zl9mw 2 роки тому +4

    உளரு வாயான் போதைபோ்வழி தொல்லை ந'ர'கேந்திரன் ஒழிக ....பாயின்டை கவனமாக பிடித்த அப்பாவு அய்யா வாழ்க...

  • @magiramakrishnan5637
    @magiramakrishnan5637 2 роки тому +2

    Semma appavu sir

  • @JP-THANIORUVANTN
    @JP-THANIORUVANTN 2 роки тому +1

    👑இந்த ஆட்ச்சி பல நூற்றாண்டு நீடிக்கவேன்டும் 🙏

  • @ayyadurai5432
    @ayyadurai5432 2 роки тому +2

    அய்யாவுக்கு வணக்கம் சபையை நன்றாக நடத்தி முடித்துள்ளீர்

  • @imraliya8913
    @imraliya8913 2 роки тому +2

    அப்பாவு ஐயா super 👍👍👍👍

  • @vbhonda80
    @vbhonda80 2 роки тому +7

    அப்பாவு 🔥🔥🔥

  • @pasilgragory
    @pasilgragory 2 роки тому +7

    அப்பாவு அய்யா🔥🔥🔥

  • @dubakoor9613
    @dubakoor9613 2 роки тому +1

    செம கலாய் அப்பாவு அய்யா அவர்கள்

  • @sevaganselvaraj4419
    @sevaganselvaraj4419 2 роки тому +3

    போன ஆட்சியில் ஒருவர் இருந்தாரே அவர் இதை பார்த்து கொண்டு இருக்கிறாரா

  • @sivaselvi7478
    @sivaselvi7478 2 роки тому +1

    பழங்கால அரசசபை நடப்பது போல் சட்டமன்றம் கலகலப்பாக நடக்கின்றது இதை நேரடியாக ஒளி பரப்ப வேண்டும் யாரும் சீரியல் பார்க்க வேண்டிய தில்லை

  • @adippadal6250
    @adippadal6250 2 роки тому +1

    தன்னை அறியாமலே நயினார் நாகேந்திரன் இஸ்லாமியர்களுக்கு மத்திய அரசின் CAA சட்டத்தால் பாதுகாப்பில்லை என்று உண்மையினை உளறிவிட்டார் - அப்பாவு அவர்களின் தலைமையில் சட்டசபை நிகழ்வுகள் அருமை - திமுக பதவியேற்ற நாள் முதல் அவர்களின் அனுகுமுறை ஒவ்வொன்றும் மாறுபட்ட சிந்தனையுடன் இருப்பது பாராட்டத்தக்கது

  • @anandank8192
    @anandank8192 2 роки тому +2

    மாண்புமிகு பேரவைத்தலைவர் இந்த பதவிக்கு 100 க்கு 100 பொருத்தமானவர் மிக புத்திசாலி பெருந்தன்மை கொண்டவர்