ஆடி மாதம் ஒரு நாள் மட்டும் தான் நாங்க செய்வோம் சூப்பர் ah இருக்கும் அதுவும் கூழ் கரைகாம கட்டியா இலைல வைத்து அதிக கருவாட்டு குழம்பு உத்தி சாப்பிட்டால் சொல்ல வா வேனும் டேஸ்ட் அப்படி இருக்கும்😋😋
Really you guys are tempting... You have taken me to my childhood.. Same like your grandmother, my grandma also cooks karuvattu kulambu n kali in a wonderful way.. Missing those days.. Your cooking videos are awesome.. Camera, sound, nature, angle everything was too too good.. Keep going n keep rocking🎸🎶🎶....
Cathy p frm Chennai excellent superb paa,my mouth is watering,I luv fish n karuvattu kuzhumbu that too mochha kottai amazing ,I luv watching Amma's Samayal keep going gd bls u n ur fly tc.
நகர மறுக்கிறது, நீ இல்லாத நாட்கள்… நினைக்காமல் இருக்கக்கூடுமோ, உன்னோடு நான் கொண்ட நேசத்தை…. எனது இன்ப துன்பங்களிலெல்லாம், நீயே உடன்வருவாய்.... புதிதாய் எத்தனை வந்தாலும், என் கண்கள் முதலில் தேடுவது உன்னை மட்டுமே..... "கருவாட்டுக் குழம்பு சாப்பாடு"😍😍😍😍
@@saravananvsa3557 இப்போ எங்க ப்ரோ சாப்பிடறது , யார் செய்து தருவார்கள் நான் Portugal நாட்டில் உள்ளேன், ஊருக்கு வந்து ஒரு பிடி பிடிக்கிறேன் ... இங்கு சோறு சரிவர கிடைக்காது ... ரொம்ப நன்றி ப்ரோ 🙏
Background voice is awesome.. I found his one of the video from Facebook. Now I'm following this channel from Instagram and UA-cam too. Superb videos. All the best.. Biggest fan for the background voice.😍😍
@@saravananvsa3557 ஏன் தாத்தா கோச்சுக்கிட்டாரா.. தாத்தா சாப்பிடறத பாக்கும்போது ஒரு நிறைவு.. உங்க வீடியோ சமையல் கிராமம் voice over எல்லாமே அருமைங்க.. வாழ்த்துகள் 🤝🌹
If you enjoyed this video, Please like & subscribe.
It is big help to create a new video.
Thank you for watching my video...😍😍🙏
யோவ்வ் கேமரா man, நல்லா பண்ற மேன் 😍😍😍💓💓
👍👍
@@villagesistercooking2619 Nalla pasurae man nee.. 😁
உங்க குரல் வேற லெவல் நண்பா... 👍👍👍👌
👍👍
அருமையான உணவு
அழகான குரல்
Discovery la food factory pakuramariye iruku ha ha nice
பார்க்கும் போது வாயில் எச்சில் ஊறுகின்றது 😋🤤🤤❤️❤️❣️❣️❤️❤️💯%
👍👍
பார்க்கும் போது எச்சில் ஊறும்
ப்ரோ கருவாட்டு குழம்பு என்றால் எனக்கு ரொம்ப உயிர் சூப்பர் 😍😍😍😍
அருமையான பதிவு நன்றி
👌 excellent my favourite dish 😋😋
Unga samayal ennaikume super,naturea irukku keep it up ❤❤
பாக்கும்போதே சாப்டமாதிரி இருக்கு இன்னும் சாப்டா எப்படியிருக்கும்👌💐💐💐💐☺
👍👍
Karuvadoo sonale pidikum eppdi Oru kulambu ...bro ur lucky ....😋😋😋😋😋
Hmm
Yenaku dry fish pedikadhu but Mouthwatering ha iruku pakkum podhu....
Very beautiful place and nice food supar
Unga chennel la iruka All items enga veetla nan chinna ponna irukum pothu pannuvanga.... Thanks bro ellam memories thirumba kondu vanthathuku
Hmm ok 👍👍👍
Wow......super. unga village eanga irukku
Solla mataga Yah sapta vanthuruvomnu..
my fav kulambu...idha adichika mudiyadhu..
Unga vedio ellamey 👌👌👌.
சூப்பர் சமையல் 👌 தாத்தா
Super karuvattu kozhambu.......Vera level ☺☺☺
My favorite dish dry fish
Arumai pattai amma
Thatha and Paatti 150 years healthy ah irukka pray pandren
Very delicious food 😋😋😋
Wow channel, from bangalore so stress free to see the Sorroundings, godbless u keep posting...cooking feels like my grandmaa is back....
This is always My father faveraite curry .I'm from karanataka. 👍And ,,,👌👌👌
👍👍
Photography is superb
😋😋😋😋😋😋😋😋😋😋 so nice
Camera man super man 😊👏
10 like delicious
Stay connected
Sema super bro😊😊💗💗💗💗💗💗💗👍👍👍👌👌
Super😋😋😋
எம்கே தமிழ்பிரியன் சேனல் சார்பாக வாழ்த்துக்கள் ...... super 👏👏👏
Nature 👌
Super 👌👌👌😋
Rommmba azhagu 💖
😋 my favourite dish
Looks delicious, my favourite dish,fully watched
👍👍
வேற லெவல்
Super bro my favorite😊😍 dish
Eppavey enakku venum😋😋
WOW,looks so delicious,honestly my mouth watering,delicious food with amazing natural view it’s eye catching thank u❤️❤️❤️
ஆடி மாதம் ஒரு நாள் மட்டும் தான் நாங்க செய்வோம் சூப்பர் ah இருக்கும் அதுவும் கூழ் கரைகாம கட்டியா இலைல வைத்து அதிக கருவாட்டு குழம்பு உத்தி சாப்பிட்டால் சொல்ல வா வேனும் டேஸ்ட் அப்படி இருக்கும்😋😋
Bro camera man Vera level
Super place
Looks Very tasty and healthy too.Thanks for sharing
Very nice, no unwanted explanation.. the mild background music and photography is nice..
Nice😋😋
Really you guys are tempting... You have taken me to my childhood.. Same like your grandmother, my grandma also cooks karuvattu kulambu n kali in a wonderful way.. Missing those days.. Your cooking videos are awesome.. Camera, sound, nature, angle everything was too too good.. Keep going n keep rocking🎸🎶🎶....
👍👍
Nice recipe thanks for sharing ..
My 1st comment very beautiful nature i love your nature place ❤
Samaikarath vida neenga solldrath thaan azhagu
Fantastic recipe thank you for sharing this recipe, best regards from Australia.
ரொம்ப நல்லா இருக்கிறது
Wow super yummy sir 😋😋👌👌👍👍
Super bro
Delicious😋
Beautiful SENNARIS
Cathy p frm Chennai excellent superb paa,my mouth is watering,I luv fish n karuvattu kuzhumbu that too mochha kottai amazing ,I luv watching Amma's Samayal keep going gd bls u n ur fly tc.
Super pro
Background music.nice
நகர மறுக்கிறது,
நீ இல்லாத நாட்கள்…
நினைக்காமல் இருக்கக்கூடுமோ,
உன்னோடு நான் கொண்ட நேசத்தை….
எனது இன்ப துன்பங்களிலெல்லாம்,
நீயே உடன்வருவாய்....
புதிதாய் எத்தனை வந்தாலும்,
என் கண்கள் முதலில் தேடுவது
உன்னை மட்டுமே.....
"கருவாட்டுக் குழம்பு சாப்பாடு"😍😍😍😍
👌
All your recipes remind me my childhood and my granny..it's really a healthy and tasty food...😊😊👍🏻❤️ good luck bro...
Camera man 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌🌴🌴🌴
Superb
எனக்கு சின்ன வயதில் இருந்து கருவாடு சாப்ட பிடிக்காது ...ஆனால் இதை பார்த்த பின்பு கருவாடு சாப்பிடும் ஆர்வமாக உள்ளது ....
சாப்பிட்டு பாருங்க 👍👍👍
@@saravananvsa3557 இப்போ எங்க ப்ரோ சாப்பிடறது , யார் செய்து தருவார்கள் நான் Portugal நாட்டில் உள்ளேன், ஊருக்கு வந்து ஒரு பிடி பிடிக்கிறேன் ... இங்கு சோறு சரிவர கிடைக்காது ... ரொம்ப நன்றி ப்ரோ 🙏
Take care பாத்து வேலை செய்யுங்க புரோ பழைய நினைவுகளை மறந்துராதிங்..புரோ
Super 👌👌👌👌👌
Super bro unga chanel periyalevel ku reach aaganum bro. I am big fan of your voice and super explanation bro and video clarity super bro
I like food
Bro unga area videos podunga background semma
Enna uru bro mouthwatering samayal
Vera level 🥰🥰🥰
And show me u r mother and u r village name and u r sorrounding was sooooo bueatiful 🙏💐💐💯💐 true i like very much off greenery.
Super annae
Nice voice pls make chutney recipe and thoviyal recipe
Super vicky anna
👍👍
Ok நா சொல்லீடுறேன்
கடுகு தாளிபிற்க்கு பதில் வெந்தயம் உபயேகித்தால் உடலுக்கும் குளிர்ச்சி உணவு இன்னும் சுவைபட இருக்கும்
👍👍
Really super sir
Wow
Bro, what is the name of your village. Place, samayal, patti hand, explanation all are clear and beautiful.
Visuals sema bro... Keep rocking
👌😋
Bro do a aatukaal paaya video pls
Super bro👌
👍👍
Bro ur voice ultimate💐💐send me u ur grandma pic pls
Yoov camera man unoda camera handling, background music,patti samyal Nature ellam attakasam pinnaraya. You will definitely rock in u r future
Bro enna camara use panriga
Background voice is awesome.. I found his one of the video from Facebook. Now I'm following this channel from Instagram and UA-cam too. Superb videos. All the best.. Biggest fan for the background voice.😍😍
கருவாட்டுக்குழம்பு😋😋
தாத்தா எங்கங்க??
தாத்தா பேசா மாட்டேன் ன்னு சொல்லீட்டாரு
@@saravananvsa3557 ஏன் தாத்தா கோச்சுக்கிட்டாரா.. தாத்தா சாப்பிடறத பாக்கும்போது ஒரு நிறைவு.. உங்க வீடியோ சமையல் கிராமம் voice over எல்லாமே அருமைங்க.. வாழ்த்துகள் 🤝🌹
சரி விடுங்க அடுத்த விடியோவல பேசா சொல்றேன்...
Super
Nice
Super ge but dry fish nigge lite ha oil le varuthu poto innum super ha erukum ,,,ellena kowchi smell varum
இந்த கிராமம் எங்கு உள்ளது?
சேலம்
😍😍😍
நாவில் எச்சில் ஊறியது உங்கள் கருவாடு மொச்சை குழம்பு 👍
உங்க ஊர் எங்கே உள்ளது
பார்க்க இயற்கையாக இருக்கு
👌👌👌👌😋😋
ரோம்ப நல்லாருக்கு. ஆனா மொச்ச கொட்டை தான் கொஞ்சம் அதிகமா இருக்கிறது போல இருக்கு.
Vallum varai thatha phadiyudu santhoosama vallungal..
கருப்பு மொச்சை try
வயிறு வலிக்கும் உங்களுக்கு....😛😛
😀😀😀ok சொல்ரா உங்களுக்கு வாய் வழிக்கும்😀😀