விதியை மதி வெல்லுமா ? விவசயிகளின் எதிர்கால கவலை OMGod Nagaraj சுவாமியுடன் உரையாடல் Tiruvannamalai360

Поділитися
Вставка
  • Опубліковано 14 лис 2024

КОМЕНТАРІ • 159

  • @thayasundar7590
    @thayasundar7590 2 роки тому +6

    நாகராஜ் சாமி வணக்கம் உங்கள் கருத்துக்கள் அனைத்தும் அருமையா இருக்கிறது ஓம் நமச்சிவாய

  • @VIKRAMPONNERI
    @VIKRAMPONNERI 2 місяці тому +2

    துரவிதான் வாழ்கையில் மகிழ்ச்சியாக வாழமுடியும்...
    காரணம்: மனம் அமைதிப்பட்டால் அதுவே போதும் தானாக நிம்மதி வந்துதீரும்

  • @murugasamy6127
    @murugasamy6127 2 роки тому +3

    மிக அருமை வினோத் சொன்ன ஆன்மீக உரையாடல் மற்றும் விதியை மாற்ற முடியாது என்று சொன்ன நாகராஜ் சுவாமிகள் வாழ்க வளமுடன் என்றும் அன்புடன்

    • @vswarnakrishna3285
      @vswarnakrishna3285 2 роки тому

      இந்தி திணிப்பு மத்திய அரசு செய்வதாக சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்றிய தமிழ் நாடு அரசு இதை கவனிக்க வேண்டும். தமிழனின் சோம் பேரித்தனத்தால் இங்கு குடி யேறும் வட மாநில மக்களால் இந்தி தானாகவே பிரபலமடையும்.மத்திய அரசு ஏதும் செய்ய வேண்டாம்.

  • @murugasamy6127
    @murugasamy6127 2 роки тому +5

    நாகராஜ் சுவாமிகள் மற்றும் சாதுக்கள் மற்றும் அன்னதானம் வழங்குவோர் வாழ்க வளமுடன் திருவண்ணாமலை

  • @gopalkrishnangoplakrishnan8903
    @gopalkrishnangoplakrishnan8903 2 роки тому +1

    இவர்களில் உரையாடல்கள் மூலம் இரைவனை கான்கிரோம் இது போன்ற உரையாடல்கள் மூலம் மட்டுமே அறிவும் ஞானமும் வளர்கிறது ஓம் நமசிவாய வாழ்க

  • @nagalakshmi7265
    @nagalakshmi7265 Рік тому +3

    👏

  • @எல்லாப்புகழும்ஒருவன்ஒருவனுக்கே

    இந்த கதை வாட்ஸ் அப்பில் பல குழுவில் வந்து நானும் பல பேருக்கு இந்த கதையை சொல்லி புரியுதல் உருவாக்கியது உண்டு இருப்பினும் மக்கள் பல மக்களுக்கு புரியும்படி சொன்னமைக்கு நன்றி

  • @jothiy6166
    @jothiy6166 Рік тому +1

    Thanks for advice to the world.❤

  • @megalapriya1192
    @megalapriya1192 2 роки тому +2

    நாகராஜ் ஐயாக்கு கோடி நன்றிகள் நீங்கள் விதைத்த விதை முளைத்து வந்துருக்கிறது நன்றி ❤❤❤❤️❤️❤️

  • @santhichinnaiyan4959
    @santhichinnaiyan4959 Рік тому +2

    சூப்பர் சூப்பர் சூப்பர் நாட்டு நடப்பை பற்றியும் விவசாய விழிப்புணர்வு பெற வேண்டும்

  • @rranganathan6624
    @rranganathan6624 2 роки тому +1

    🙏 ஓம் நமசிவாய நமக 🙏
    வாழ்க வளமுடன்
    உங்களுடைய உரையாடல் மிகவும் அருமை 🙏🙏🙏🙏🙏🙏

  • @azhagansinthanaikal-1587
    @azhagansinthanaikal-1587 2 роки тому +3

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
    🌹🌹🌻🌻🌻🙏🙏🙏🙏🌺🌺🌺🌺

  • @mahalakshmirajendran2754
    @mahalakshmirajendran2754 Рік тому +1

    Namasgaram nanmai nantri🖐️✋👌👋👋👃💅💅💅🙏

  • @ArunaMuthu-v7w
    @ArunaMuthu-v7w 2 місяці тому +1

    100% true God 'faith is worst

  • @diwakarsrinath.azhagesan
    @diwakarsrinath.azhagesan 5 місяців тому

    ஓம் முருகா சரணம்

  • @grani1453
    @grani1453 2 роки тому +1

    வணக்கம் நாகராஜ் சுவாமி ஓம்நமசிவாய நமஹ 🙏🙏🙏🙏🙏

  • @VIVEKBIRDBREEDERSFARM
    @VIVEKBIRDBREEDERSFARM Рік тому +2

    👌

  • @திருஅறிவொளி
    @திருஅறிவொளி 2 роки тому +1

    ஞான சொற்களை சொல்ல அதிக நிமிடங்கள் தேவையில்லை நொடி கணம் போதுமானது மரணம் என்ற சொல்லைப் போல் ஓம் சிவாய நம 🙏🪔 அன்னதானத்திற்க்கு நன்றி ஐயா 🙏🙏🙏

  • @sargunamoorthy2467
    @sargunamoorthy2467 2 роки тому +1

    விதியை மதியால் வெல்ல முடியாது... இதை தான் சொல்லுவார் என நினைத்தேன் திரு நாகராஜ் சுவாமி அதை யே சொன்னாகள்...கர்மாவை... யாருமே விலக்கி வைக்க முடியாது. ...மிக மிக சரியான உரையாடல் உங்களுக்கு எனது வணக்கத்தை தெரிவிக்கிறேன்

  • @lakshmiganesan3585
    @lakshmiganesan3585 2 роки тому

    🌹🙏 ஓம் நமசிவாய நம 🙏🌹 நாகராஜ் அய்யா வணக்கம் 🙏❤️ கதை சூப்பர் நன்றி 👏👏👏

  • @sasikumarj3634
    @sasikumarj3634 2 роки тому +2

    Vidhiyai vella mudiyum . all powers within you , you can do anything & everything- swamiji. Our life is created by our own mind, thoughts,etc. There is no external factors. Who have Steady minded (sidha pragna) that person can change his destiny. Self realization is a path to change the destiny.

  • @devadharshiniboopalankalai2446
    @devadharshiniboopalankalai2446 2 роки тому +1

    இறைவன் அருளால் இருந்தால் விதி வெல்ல முடியும் சிவயநம

    • @murugasamy6127
      @murugasamy6127 2 роки тому

      விதியும் கிடையாது சதியும் கிடையாது உயிரினங்கள் என்பது உணர்ச்சிகளால் இயக்கப்படுகிறது சூரியனும் இல்லை நம் உடம்பும் இல்லை இந்த பூமியும் இல்லை அனைத்து உணர்ச்சிகள் அந்த உணர்ச்சி எவ்வாறு இயக்கப்படுகிறது என்பது கேள்விக்குறி

  • @nald8588
    @nald8588 2 роки тому

    great explanation vinoth, you're very wise. nagaraj sir, great man. both are very knowledgeable guys.

  • @Jana-su6bk
    @Jana-su6bk 2 роки тому +3

    நாகராஜன் ஐயா
    அருமையாக ஆரம்பித்து அழகாக பயணம் மேற்கொண்டு ஏன் இந்த திருப்பம்
    சிறாயவர் பெரியவர் என்று யாரும் இல்லை அனைத்தும் இறைவன் சொல்லும் comments என்று பார்த்தால் நீங்கள் ஏதோ ஒரு வகையில் சற்று தடம் மாறி செல்வதாக சிறியவன் கருத்து
    உணவு வழங்குவத அடிப்படை தேவைதான் அதை உலகம் முழுதும் செய்யும், ஆனால் இறையடி சேர்வது ஒரு சிலருக்கு மட்டும் சாத்தியம், தாங்கள் இறையடி சேர்நது பின் இந்த உலகுக்கு உரௌயாற்ற விரும்புகிறேன்
    தீவிரம் இல்லாமல் அது சாத்தியம் அல்ல
    தவறாக இருந்தால் மன்னிக்கவும்
    நன்றி

  • @sundarajanaidumadheswaran7930
    @sundarajanaidumadheswaran7930 2 роки тому +4

    விதியின் குழந்தை மதி விதி முந்தும் மதி பிந்தும் உதாரணம் ஒரு செயல் நடந்து முடிந்ததும் அடடா இப்படி செய்திருந்தால் அந்த பிரச்சனையில் விடுபட்டு இருக்கலாமே என்று மதி நினைக்கும் அங்கு விதி முந்தி கொள்கிறது மதி பிந்தி கொள்கிறது ஆகையால் என்றும் விதிதான் முந்தும் மதி என்றுமே பின்தங்கிதான் இருக்கும் இதுதான் விதி பிரபஞ்சத்தின் பேராற்றளுக்கு நன்றி நன்றி நன்றி

  • @SARAVANANSaravanan-uj8lf
    @SARAVANANSaravanan-uj8lf 2 роки тому

    ஓம் நமச்சிவாயம் திருச்சிற்றம்பலம் 🙏 வாழ்க வளமுடன் 💐💐

  • @chandhrachandhra2940
    @chandhrachandhra2940 2 роки тому

    🙏🌸🙏ஓம் நமசிவாய நமக🙏🌸🙏விதியை மதியால் வெல்ல முடியாது என்று இந்த கதையை இதற்கு முன்பு சொல்லி இருக்கிங்க

  • @kumargangadharan3262
    @kumargangadharan3262 2 роки тому +1

    Omnamashivaya

  • @DhanalakshmiLakshmi-i7y
    @DhanalakshmiLakshmi-i7y 4 місяці тому

    Arumai .🎉😂

  • @packiyanathansenthoornatha8554
    @packiyanathansenthoornatha8554 2 роки тому +1

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @skumarkumar4583
    @skumarkumar4583 2 роки тому

    சிவாயநம அன்பே சிவமயம் 🙏

  • @santhichinnaiyan4959
    @santhichinnaiyan4959 Рік тому

    எத்தனுக்கு எத்தன்.சிந்தனுக்கு சித்தன் வையகத்தில் ஏறலாம். சிவனுக்கு பாடும் சொன்ன முருகன் கடவுள். போல் பார்க்கிறேன் மகிழ்ச்சி

  • @gchinnathambi1218
    @gchinnathambi1218 2 роки тому

    நாகராஜன் சாமிசரியாகசொன்னீர்தள்ஓம்நமச்சிவாய

  • @arulkuttykarthika3530
    @arulkuttykarthika3530 2 роки тому

    ஓம் நமசிவாய 🙏🌺🙏

  • @appavuappavu9687
    @appavuappavu9687 2 роки тому

    குரு சரணம் 🙏
    வணக்கத்திற்கு உரிய வினோத் திற்கு,குரு சரணத்தின் வாழ்த்துக்கள்,நீங்களும்,இளம்ஞானி நாகராஜ் சுவாமிகளும் கலந்துரையாடின இன்றைய தமிழகத்தின் எதிர்கால நிலையைப் பற்றி மிகவும் உண்மை யான வருத்தத்துடனும், பயத்துடனும், பகிர்ந்து கொண்டீர்கள்,
    என்ன செய்வது எதிர்பார்த்த சூழ்நிலை மிகவும் விரைவில் வந்துவிடும்...
    இது அரசியல் வாதிகளின்‌ சூழ்ச்சி என்பது எத்தனைப் பேருக்குத் தெரியும்?
    நீங்களும் இளம்ஞானி நாகராஜ் அவர்களும் விதியின் வலிமை பற்றி பேசினீர்கள்...
    அஃது போலவே நடக்கும்...
    இப்படி இருக்கும் என்பது தான் விதி என்றால் மதிகொண்டு வெல்லலாம்... விதியின் துணை கொண்டு..
    வாழ்க நம் நாட்டின் முன்னேற்றம்,
    🙏🙌🙏

  • @krishnarajkrish7249
    @krishnarajkrish7249 2 роки тому

    Guruve saranam

  • @manchus7995
    @manchus7995 2 роки тому

    Valka valamudan ellame vithi+++Karma than mattamudiyathu omm namasivaya

  • @rajeshkannadasan601
    @rajeshkannadasan601 2 роки тому +2

    அய்யா வணக்கம் 🙏 அமர்ந்து கொண்டு உரையாடலாமே சிவாய நம

  • @kanmaniramamoorthy3730
    @kanmaniramamoorthy3730 2 роки тому +1

    Every one take examples from this earthly world only. No one knows what is in the outer space. Aruperum jothi ! Aruperum jothi !. Thani perum karunai Aruperum jothi!

  • @santhichinnaiyan4959
    @santhichinnaiyan4959 Рік тому

    விதியை ஏற்றுக்கொள்ள தெரிந்தவன் தன்னையுணரந்தவனாக இருப்பான். இதோ இப்போது உரையாடிக் கொண்டிருக்கும் நீங்கள் வலிகளை கடந்தவர் மம்ஜியும். சாதாரண மக்களுக்கு இந்த உலக வாழ்வே இன்னம். மனிதனாக பிறந்த நாகராஜன் இன்று பல சுவாசம் விட்டு துறவரமே சுகம் ஏற்ற நீங்களே விதியை ஏற்றுபயணிக்கும் நீங்களும் நல்ல உதாரணம்

  • @paulrajbalasubramaniam7062
    @paulrajbalasubramaniam7062 2 роки тому

    Vinoth very good kili story. You are so brilliant.any have we can get food from Mr.Vinoth.

  • @சிவசிவா-ம9ண
    @சிவசிவா-ம9ண 2 роки тому

    தம்பி நல்ல கருத்துக்கள் நல்ல தகவல் விதிப்படிதான் தான் நடக்கும் வட இந்தியர்கள் நம்நாட்டில் ஆளும் காலம் இது வருந்துவில் பயன் இல்லை நல்லதே நடக்கட்டும் நமச்சிவாய
    எல்லாம் இறைவன் சித்தம் சிவ சிவா

    • @gokulamayurvedha6714
      @gokulamayurvedha6714 2 роки тому

      Ungala Madhiri aalungala mudhalla odhaikkanumda Vada nattukkaran aaluvan nee avanukku sombu thookitu iru pannada

  • @thayasundar7590
    @thayasundar7590 2 роки тому

    🪔ஓம் நமசிவாய🙏🙏🙏

  • @samikshaaarumugam7098
    @samikshaaarumugam7098 2 роки тому

    Om nama shivaya💙💙💙

  • @ramakrishanan4301
    @ramakrishanan4301 2 роки тому

    Super

  • @karunanidhikathalingam444
    @karunanidhikathalingam444 2 роки тому

    Super vinoth sir

  • @paulrajbalasubramaniam7062
    @paulrajbalasubramaniam7062 2 роки тому +2

    Mr. Vinoth I think you are advising to sree.Nagaraj Swamy.

  • @RaviKumar-qm3gm
    @RaviKumar-qm3gm 2 роки тому +2

    இது விதி பற்றிய நல்ல விவாதம். வேறு சில கண்ணோட்டமும் இருக்கலாம். விதி என்பது பொதுவாக இயற்கை விதிகளை குறிக்கிறது. அறிவியல் கண்ணோட்டத்திலும் ஆன்மீகக் கண்ணோட்டத்திலும் பார்ப்போம். நீர் உயர் மட்டத்திலிருந்து கீழ் நிலைக்கு பாய்கிறது, வெப்பம் அதிக வெப்பநிலையிலிருந்து குறைந்த வெப்பநிலைக்கு பாய்கிறது மற்றும் சூரியன் மறையும் போது இருள் நிரம்புகிறது. (இவை அனைத்தும் இயற்கை விதிகள்) பம்ப், ஏர் கண்டிஷனர் மற்றும் மின்சார விளக்குகள் போன்ற பொருத்தமான உபகரணங்களை உருவாக்குவதன் மூலம், அறிவாற்றலைப் பயன்படுத்தி இவற்றை மாற்றலாம். (இயற்கை விதிகளை கடக்க இயற்கை சட்டங்களுடன் பணிபுரிதல் - அறிவுத்திறனைப் பயன்படுத்தி இயற்கை விதிகளின் பிற வடிவங்களை வகுப்பதன் மூலம்). அது போலவே, ஆன்மீகக் கண்ணோட்டத்தில். நீங்கள் எதை விதைக்கிறீர்களோ அதையே அறுவடை செய்வீர்கள். மக்கள் பிறக்கும்போது, ​​ஜாதகம் எழுதப்படுகிறது, இது கடந்தகால கர்மாக்களின் இருப்புநிலை மற்றும் எதிர்காலத்திற்கான சில குறிப்புகளை அளிக்கிறது. இப்படித்தான், சென்னையில் இருந்து வண்டலூர், திண்டிவனம், விழுப்புரம் வழியாக ஒருவர் காரில் பயணித்தால், திருச்சி, மதுரை, கனயாகுமரி அடைய முடியும் என்று எதிர்பார்க்கலாம். இது ஒரு மதிப்பீடு, ஆனால் மக்கள் தங்கள் சொந்த விருப்பப்படி, தங்கள் இலக்கை மாற்ற, தங்கள் சொந்த சுதந்திரம் உள்ளது. எனவே கடந்த கால கர்மாக்களின் அடிப்படையில் உங்கள் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பது ஒரு கணிப்பு. வள்ளுவர் பெருந்தகை கூறுவது போல், உங்கள் தற்போதைய நிலைக்கு எதிராக நீங்கள் வேலை செய்யப் போவதில்லை என்றால், ஊழிற் பெருவளி யாவுள மாற்றொன்று சூழினுந் தான்முன் துரும். விதி என்பது நடக்க வேண்டிய அனைத்தும் கண்டிப்பாக நடக்கும் என்று கூறுகிறது. மேலே சொன்ன எடுத்துக்காட்டில், சூரிய அஸ்தமனம் என நீங்கள் இருட்டில் வாழ விரும்பினால், அது உங்கள் விருப்பம். நீங்கள் நிலைமையை மாற்ற விரும்பினால், மெழுகுவர்த்தியை எடுத்து அல்லது விளக்கை ஏற்றி அதைக் கடப்பதற்கான வழிகளையும் வழிமுறைகளையும் நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும். மீண்டும் அதே திருவள்ளுவர் கூறுகிறார், "ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித் தாழாது உஞற்று பவர்". மற்றும் இன்னொரு குறளில்... "முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை இன்மை புகுத்தி விடும்".... அதாவது, நீங்கள் கடினமாக உழைத்து, தற்போதைய சூழ்நிலைக்கு எதிராகப் போராடினால், உங்கள் முயற்சி மற்றும் விடாமுயற்சியின் தீவிரத்தைப் பொறுத்து ஒரு நாள் மாறும். பிரச்சனைக்கான மூலக் காரணத்தைக் கண்டுபிடித்து (நோய்நாடி நோய்முதல் நாடி.... -வள்ளுவர்) அதைச் சமாளிப்பதற்கான வழிகளைக் கண்டால் (விதி என்று நினைத்தால் அதை வெல்ல முடியாது) நிச்சயம் புதிய தீர்வுகள் துளிர்விடும். (புதிய விதியை உருவாக்குதல்) மற்றும் நீங்கள் நிலைமையை மாற்றலாம். ஒருவரின் கடந்தகால செயல்களின் விளைவாக விதி இருந்தால், புதிய விதியை தற்போதைய மற்றும் எதிர்கால செயல்களால் எழுத முடியும். கடக்க நேரம் ஆகலாம், நிச்சயமாக நீங்கள் அதை ஒரு நாள் மாற்றலாம். உங்கள் இதயத்தை ஒருபோதும் இழக்காதீர்கள். நீங்கள் உங்கள் சொந்த விதியை உருவாக்கலாம். (google ஐப் பயன்படுத்தி மொழிபெயர்க்கப்பட்டது பிழைகளை புறக்கணிக்கவும்). நன்றி.

    • @ParithiParithia
      @ParithiParithia 2 роки тому

      மிகவும் அருமையான விளக்கம் ஐயா. நன்றி

  • @mohana9776
    @mohana9776 2 роки тому

    Vanakkam vinodh and nagarajayya

  • @ramanvenuramanvenu5728
    @ramanvenuramanvenu5728 2 роки тому

    Omnamasivaya 👍👍👍

  • @gnanasubramani4616
    @gnanasubramani4616 8 місяців тому

    Ivar nalla peasuvaaru

  • @janimathi119
    @janimathi119 2 роки тому

    Me too agree 👍

  • @ArunaMuthu-v7w
    @ArunaMuthu-v7w 2 місяці тому

    True God is no use

  • @kalamani6154
    @kalamani6154 2 роки тому

    Vinoth ayya👌👍👏👏

  • @RameshRamesh-fw6lt
    @RameshRamesh-fw6lt Рік тому

    நாகராஜ் சிவா மார்கழி 10ந் தேதி. திருவண்ணாமலை. வருவதாக உள்ளேன் உங்கள். ஃபோன் எண் வேண்டும்

  • @KEVAWELLNESS
    @KEVAWELLNESS 2 роки тому +1

    100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை நிறுத்தி விவசாயிகள் வாழ வழி செய்ய வேண்டும்

  • @ராஜாராஜா-ற2ய
    @ராஜாராஜா-ற2ய 2 роки тому

    சிவபக்தன்

  • @mllakshmi4663
    @mllakshmi4663 11 місяців тому

    நூற்றுக்கு நூறு உண்மை

  • @sreenivasbhat2396
    @sreenivasbhat2396 2 роки тому

    🙏🏻👌

  • @nirvikalpamnirvikalpam2519
    @nirvikalpamnirvikalpam2519 2 роки тому

    🙏🙏🙏❤

  • @lathasaranathan7876
    @lathasaranathan7876 2 роки тому

    உண்மை அண்ணா

  • @subramaniamsivananthan1724
    @subramaniamsivananthan1724 2 роки тому +2

    ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று சூழினுந் தான்முந் துறும்

  • @ramanvenuramanvenu5728
    @ramanvenuramanvenu5728 2 роки тому

    Vinoth 🙏🙏🙏

  • @kpopfangirleditz...8309
    @kpopfangirleditz...8309 2 роки тому

    🙏🙏🙏🙏🙏🙏

  • @vishnupriya6865
    @vishnupriya6865 2 роки тому +1

    அவர என்யா தொந்திரவு பன் றீங்க...

  • @CtagpctagpCtagpctagp
    @CtagpctagpCtagpctagp 2 роки тому +2

    மதி செயல்பட விதி வேண்டும் ஆக மொத்தத்தில் விதியே

  • @udhayak9638
    @udhayak9638 2 роки тому +3

    Nagaraj anna please dont waste ur time ....blind cannot lead the blind.... please seek solitude and do saadhana...
    then you can help people ...

  • @palanivelsuresh1610
    @palanivelsuresh1610 2 роки тому

    Semma

  • @gchinnathambi1218
    @gchinnathambi1218 2 роки тому +1

    தமிழன்எல்லாகுடிகாரனாவும்சோம்போரியாவும்பழகிவிடபட்டான்இதர்க்குஅரசில்தான்காரணம்

  • @kishoresarala1281
    @kishoresarala1281 2 роки тому

    👌👌👌👌🙏🙏🙏🙏🙏💐💐💐💐

  • @sunbagsprasad1024
    @sunbagsprasad1024 2 роки тому +1

    சிங்கப்பூர் மலேசியா போன்ற நாடுகளில் நிறைய தமிழர்கள் சீனர்களிடம் வேலை செய்கின்றனர்.சீனர் தான் முதலாளிகளாக உள்ளனர்.அதே போல் தான் Land lord ஆகிய தமிழர் வடகன்ஸ்க்கு வேலைக்கு வைக்கிறார் அவ்வளவு தான்.வேலை செய்பவர் கூலியை பெறுவார்.வேலை கொடுப்பவர் கூலி தருவார்.கூலி தருபவர் தான் உயர்ந்தவராக ஓனராக மதிக்கப்படுகிறார்.தமிழன் ஓனராகவே இருக்கட்டும். வாழ்க தமிழ்,வாழ்க தமிழினம்.

  • @kmgn31psvm
    @kmgn31psvm Рік тому +1

    இந்து உங்கல் கருத்து so different people got different point of view mate.

  • @chandhrachandhra2940
    @chandhrachandhra2940 2 роки тому

    🙏🙏🙏ஓம் நமசிவாய நமக🙏🙏🙏நாகராஜ் சுவாமிகள் சொல்லுவது றூற்க்கு றூறு உண்மை விதியை மதியால் வெல்ல முடியாது அவனோட விதியில் இவன் மதியால் விதியை வெல்லுவான் என்று இருந்தால் கண்டிப்பாக வெல்லுவான் வினோத் தம்பி இதற்கு முன் இந்த கதையை சொல்லிறார்

  • @sanskritx
    @sanskritx 2 роки тому +12

    நாகராஜ் சுவாமிகளிடம் பெருமதிப்புள்ளவன் நான்..! தனிமை வேண்டி அனைத்தையும் துறந்த வீரத் துறவி .....தனித்திருந்து ஆழ் தியானத்தில் இருப்பார் என்று நினைத்தேன்!!!....இப்படி காட்சிப் பொருளாகி இருப்பது கொஞ்சம் மனதை உறுத்துகிறது! ...இதற்கு அவர் முன் போலவே யூடியூப் சேனல் மூலம் பிரசங்கம் செய்து கொண்டு இருந்திருக்கலாம்...அல்லது தனது குடும்பத்தாருக்கு ஆதரவாக இருந்தே துறவரத்தில் இருந்திருக்கலாம்! ...இது ஏதோ இரண்டுங்கெட்டான் நிலையாய் தோன்றுகிறது!!! ....தனக்கு "அன்றாடம் அன்னமிடுகிறானே" என்ற நன்றி உணர்வோடு சம்பாஷனை செய்வதாய் தெரிகிறது! ...தவறாக கூறியிருந்தால் என்னை மன்னிக்கவும்!!!

    • @paulrajbalasubramaniam7062
      @paulrajbalasubramaniam7062 2 роки тому

      True.

    • @muththumuththu5886
      @muththumuththu5886 2 роки тому

      You are right my dear...

    • @vijivelusamy3961
      @vijivelusamy3961 2 роки тому

      Yes bro u r true

    • @muthurajaalagarsamy8322
      @muthurajaalagarsamy8322 Рік тому +2

      அவருக்கு என்ன விதியோ அது நடந்தே தீரும் உதாரணமாக பட்டினதாரின் வாழ்க்கையை பாருங்கள் அவர் இல்லறத்தில் இருந்து துறவறம் பூண்டார் அது அவரது விதி இல்லறத்தில் இல்லாமல் துறவியாவது கடுமையானது ஏன் என்றால் ஐம்புலன்களையும் அடக்கியாளும் தன்மையை அடையவேண்டும் ஏதாவது தவறாகப் பதிவு செய்து இருந்தால் எனக்கு புரிதலை தரவும்

    • @எல்லாப்புகழும்ஒருவன்ஒருவனுக்கே
      @எல்லாப்புகழும்ஒருவன்ஒருவனுக்கே Рік тому +1

      ஐயா வணக்கம் உங்களுடைய பதிவு உங்களுடைய மனநிலை ஐயா நாகராஜன் மிக சிறப்பாக பயணித்துக் கொண்டிருக்கிறார் பல ஆன்மாக்களை அவர் போல உருவாக்க இது ஒரு தளபமாக நான் கருதுகிறேன் ஏனென்றால் நாம் கற்றதை பிறருக்கும் அந்த வழியில் எடுத்துச் செல்ல அவர் வழி மிக சிறப்பாக இருப்பதாக நான் கருதுகிறேன் ஏனென்றால் இது என் ஆழ்மன கருத்து உங்களுடைய கருத்தை நான் ஏற்காவிட்டாலும் மறுக்கவில்லை,

  • @padmavathiv8890
    @padmavathiv8890 2 роки тому

    🌹🌹🌹🌹🌹🌹💐💐💐💐💐🙏🙏🙏🙏

  • @kamalaa3007
    @kamalaa3007 2 роки тому

    Yes you said is correct already people sold there land they became owner of the tamil nadu yes later tamilady will change north indian be careful no place will be for tamilianto stay there you said correct

  • @renuandtanatipstricks388
    @renuandtanatipstricks388 2 роки тому

    100க்கு100 உண்மை. 100நாள் வேலை ஒழிக்க வேண்டும். நிங்கள் சொல்வது உண்மை.

  • @panneerpanneer9422
    @panneerpanneer9422 2 роки тому +1

    நாகராஜ் அய்யா 🙏🙏🙏

    • @radhakrishnanpadmanaban2889
      @radhakrishnanpadmanaban2889 2 роки тому

      Vinoth where are you going. We get long distance from you. Your savai nattuku

    • @radhakrishnanpadmanaban2889
      @radhakrishnanpadmanaban2889 2 роки тому

      Romba thevai. Tjinamum mudintha alavu saiyungal. Neengal illamal Annathanam nintru ponathupola umlathu thinamum varavum. Don't emotional.

  • @kannansanthira4549
    @kannansanthira4549 2 роки тому

    👃👃👃👃👃

  • @vani8322
    @vani8322 2 роки тому +1

    100 naal வேலையை அந்தந்த கிராமத்து நிலங்களிலேயே களை வெட்ட, நாத்து நட, களை எடுக்க, போன்ற அனைத்து வேலைகளில் பயன்படுத்தினால் விவசாயி வாழ்வான், விவசாயம் செழிக்கும். இந்த திட்டம் அரசு பரீசனைசலையில் உள்ளது.

  • @brightlight1485
    @brightlight1485 2 роки тому

    Rasam and keera sadhama?

  • @iniyavalvarahifrance411
    @iniyavalvarahifrance411 2 роки тому

    இரண்டு பேரும் ஒரு கதிரை போட்டு இருந்து கதைத்தால் அதை பார்க்கும்பொழுது அமைதியாக தெரியும்
    விதியை மதியால் வெல்லலாமா பதியின் அருள் கொண்டு பாதிப்பை குறைக்கலாம்
    ஓம் பிரபஞ்சமே சுவாக

  • @எல்லாப்புகழும்ஒருவன்ஒருவனுக்கே

    நண்பா நீங்க சொல்வது 100 நாள் வேலையில் உட்கார்ந்து காசு சம்பாதிக்கிறாங்க கதை பேசுறாங்க சோம்பேறி ஆவுறாங்கஉட்கார்ந்து காசு சம்பாதிக்கிறாங்க கதை பேசுறாங்க சோம்பேறி ஆகுறாங்க ஆனால் இந்த வேலையே மக்களை சோம்பேறித்தனமான சூழ்நிலையை உருவாக்கி நோய் படுவதற்காகசூழ்நிலையை உருவாக்கி நோய் படுவதற்காகத்தான் இந்தவேலை இது ஒட்டுமொத்த இந்தியாவிலும் இருக்கிறது ஆனால் இதை அதிகமாக கடைப்பிடிப்பது சோம்பேறித்தனமாவது தமிழ்நாட்டை அவர்கள் மட்டுமே பெண்கள் 100 நாள் வேலைக்கு போய் உட்கார்ந்து ஒரு கதை பேசி சோம்பேறித்தனமாகி நோயை உருவாக்கிக் கொள்கிறார்கள் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாமல் பெருவாரியான ஆண்கள் குடிபோதையில் மயங்கி தன் உடல்நிலை சக்தியை இழக்கிறார்கள் உங்களோட ஆதங்கம் நூற்றுக்கு நூறு உண்மை எது எப்படி நடந்தாலும் தமிழ் மண் என்பது ஒரு புண்ணியமான மண் அந்த மண்ணில் வாழ்பவர்களை ஏமாத்தி அவர்களை சோர்வடைய செய்ய முடியாது என்பது இந்த அண்ணாமலையார் வழி வகுத்துக் கொடுப்பார் நம் மக்களும் ஆரோக்கியமாக எழுந்து நிற்பார்கள் கவலை வேண்டாம் உங்களுடைய ஆதங்கத்தை நினைத்து பெருமை அடைகிறேன் அதுவும் ஐயா நாகராஜ் முன்னிலையில் வைத்திருக்கிறீர்கள் நீங்கள் நினைப்பது விரைவில் மக்கள் நலம் நாளம்பெறிவார்கள் என்று முடித்துக் கொள்கிறேன்

  • @SelvaKumar-rl7fe
    @SelvaKumar-rl7fe 2 роки тому

    ஹோட்டலில் வட இந்தியர்கள் அனைவரும் வேலை செய்ய கிறரார்கள்

  • @Shiva-xz2no
    @Shiva-xz2no 2 роки тому +1

    5 ஏ நிமிசத்துல முடிச்சிட்ட எல்லாமுமே....😂😂😂👌👌👌👌

  • @16bharathi.m94
    @16bharathi.m94 Рік тому

    Somperiya akkunathukku mukkiya Karanam ennanu nenaikkiringa

  • @ParithiParithia
    @ParithiParithia 2 роки тому

    வணக்கம் ஐயா,
    விதியை மதியால் வெல்லலாம். இதனை உணர்வதற்கு ஏழு நாள் மெய் உணர்வு அனுபவப் பயிற்சி என்று உள்ளது,
    இந்த ஏழு நாள் மெய் உணர்வு அனுபவப் பயிற்சியில் கலந்து கொண்டால் விதியை மதியால் வெல்லலாம் என்பது உணர்வு பூர்வமாக புரியும்.
    இது ஒரு வாழ்வியல் கல்வி
    ua-cam.com/video/2ulNpw4zYKA/v-deo.html

  • @gtechtamil5113
    @gtechtamil5113 2 роки тому

    மெளனம் சிறந்த மருந்து

  • @dixcyrani7955
    @dixcyrani7955 2 роки тому

    vinod sir please say ' udambu sari illamal'.you always say' udambu sariyamal'

  • @kamalaa3007
    @kamalaa3007 2 роки тому

    Sir iam getting angry sirby seeingbadpeopledoing for me without doing we can adjust but doing ing wantedly so iam getting angry shouting butiam getting frightening that ishouldgoibg from god far pls tell both but am asknggodpls for give me

  • @alagusamy1663
    @alagusamy1663 2 роки тому

    Both these guys are still in the learning process. What is the purpose of this jobless discussion. There are proper people to learn from. Don't waste time.

    • @saravanasaravanan6630
      @saravanasaravanan6630 2 роки тому

      One day you relaise the fait time will relaise the fait

    • @kmgn31psvm
      @kmgn31psvm Рік тому

      @@saravanasaravanan6630 how about you mate ? do you realize ?

    • @kmgn31psvm
      @kmgn31psvm Рік тому

      and what are you doing is not wasting time ? so i sure that you already know everything ?

  • @prabakarr727
    @prabakarr727 3 місяці тому

    Vethi madhiyal Vella mudiyathu unnamai samy

  • @ukkratusop2702
    @ukkratusop2702 2 роки тому

    Iyya amaithiyai thedi vantheergal, thinamum ulaga visayam pesinaalum, ketalum mind disturb aagum. Vinoth thambi please matra visayangalai satharana manithargalidam pesungal. Nagaraj swamiyai disturb pannatheengappa please, naanum avar mananilaiyil irruppathaalthan solgiren.

    • @kmgn31psvm
      @kmgn31psvm Рік тому

      அப்பிடினா அவ்தன் மக்களைத் தவிர்க்க வேண்டும், the people won't stop until he stop, for every action there is a reaction

  • @subramaniana4903
    @subramaniana4903 2 роки тому +1

    விதி மதி மட்டுமே உங்களுக்கு தெரியுமா? கதி என்று ஒன்று இருக்கிறது தங்களுக்கு தெரியுமா? சாதாரண மக்கள் விதி மதி என்பதை நம்புவார்கள். ஆன்மீக வாதிகள் கதி என்பதை உணர வேண்டும்.

    • @Karthikeyan-zg2wb
      @Karthikeyan-zg2wb 2 роки тому

      குறை சொல்வது எளிது

  • @umabharathi211
    @umabharathi211 2 роки тому

    வினோத். நி. உன். வேலைய. பாருப்பா. நி. ஏனியாக. மாறதே. ஆன்மிக. வாதியான. நிங்கள். சம்சாரியான. வினோத் திடம் என்ன. உரையாடல்

  • @annaiadimai
    @annaiadimai Рік тому

    I met this swamu nagaraj when i asked him shall i take photograph hexsaid i should not take he is giving speech tv channels like behindwood and some u tube channel

    • @திருவண்ணாமலையார்அடிமை
      @திருவண்ணாமலையார்அடிமை Рік тому

      சுயவிளம்பரம் தேடி வருபவர் பல்வேறு விதமான 400 க்கும் மேற்பட்ட வீடியோக்களை ஏன் எதற்காக பதிவு செய்து வெளியிட்டுள்ளார். ஆணவமலம் உச்சிக்கு மேலே ஆட்டம் போட்டு நிற்பதால் தான் அவரது வீடியோ பதிவுகளில் comment turned off செய்திருப்பார்.

    • @kmgn31psvm
      @kmgn31psvm Рік тому

      why you should take his picture ? why you give him the power to dominate you, he just a normal human being as you all, you got it, yah he is nice man but just leave him alone

  • @rohanroach3536
    @rohanroach3536 Рік тому

    Next time interview pannumbodhu avara utkaara vachi iterview pannunga

  • @neelakandansj3923
    @neelakandansj3923 2 роки тому

    எல்லாம் விதிப்படி

  • @neelakandansj3923
    @neelakandansj3923 2 роки тому +2

    100 நாள் வேலையும் விதிதானே அப்பறம் ஏன் விவாதம் தேவையில்லது

    • @prabu7965
      @prabu7965 2 роки тому

      இதுவும் விதி தான் 😂

  • @mahalingammaha5381
    @mahalingammaha5381 2 роки тому

    Sari ippo enna solla varinga? Tas mak la kudichittu kupara paduthu kedantha vadakkanathan koopiduvanga, muthalla tas mak mudra valiya parunga.