சாவதற்கு முன் ஒரேஒரு முறை இந்த விடியோவை பாருங்கள் மனிதனின் கடைசிகாலம் Sadukkal Thiruvannamalai 3

Поділитися
Вставка
  • Опубліковано 26 вер 2024
  • Tiruvannamalai 360- Call (or) 07010919996 - 09092341010
    One Day Food Service - 07010919996 -
    story about Sadus Tiruvannamalai * Sivanadiyargal *Siddhargal * samiyargal Tiruvannamalai girivalam Road Sadhus Old Age Persons Living Poor @Tiruvannamalai - Tamilnadu - India

КОМЕНТАРІ • 2,8 тис.

  • @lakshmiram5964
    @lakshmiram5964 2 роки тому +117

    🙏 வணக்கம் தம்பி 🙏 நீங்கள் ஒரு 100 வருடம் 🙏 ஆரோக்கியமான நல்ல அன்பான 🙏🌺 வாழ்க்கை வாழ வேண்டும் 🎉 கடவுளைத் தேடி எங்கும் செல்ல வேண்டாம் 🎉 உங்களைப் போன்றோரை 🙏🎉 கையெடுத்து கும்பிட்டாள் போதும் 🙏🌺 நடமாடும் கடவுளுக்கு என் நன்றி கலந்த வணக்கங்கள் 🙏🌺

    • @TIRUVANNAMALAI360
      @TIRUVANNAMALAI360  2 роки тому +10

      🙏🙏🙏

    • @daphineramalingam4679
      @daphineramalingam4679 2 роки тому +4

      @@TIRUVANNAMALAI360 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @kavithavel1644
      @kavithavel1644 2 роки тому +6

      நீங்கள் நல்லா இருக்கணும் 🙏🙏🙏

    • @saravanansundari9734
      @saravanansundari9734 2 роки тому

      தம்பி கடவுள் எங்கே என்று தேடுகிறோம் இனிமேல் தேடவேண்டாம் உங்கள் பணியை இந்த வீடியோ பார்த்தபிறகு கடவுள் இருக்கிறான் உங்களுக்குள் நீங்கள் உங்கள் குடும்பம் துணை நிற்பவர்கள் அனைவரும் பல்லாண்டு பல்லாண்டு வாழ்க வளமுடன்

  • @jayamkondar2012
    @jayamkondar2012 2 роки тому +388

    தலைவா நீங்க நல்லா இருப்பிங்க உங்கள் குடும்பம் நல்லா இருக்க அந்த அண்ணாமலையார் அருள் புரிவார் என் மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துகள் நண்பரே

    • @sadhas490
      @sadhas490 2 роки тому +9

      உண்மையிலே நீங்க தான் ஹீரோ

    • @rajashegarmeenal2535
      @rajashegarmeenal2535 2 роки тому +1

      @@sadhas490 இன் புகைப்படங்கள் படங்கள் மற்றும் வீடியோக்கள் இளம் பெண் உடை ஆன்லைன்

    • @annalakshmishanmugam3029
      @annalakshmishanmugam3029 2 роки тому +1

      @@rajashegarmeenal2535 ... . . . . .. .. .

    • @deen0102
      @deen0102 2 роки тому +1

      🦸🦸🦸🦸

  • @mohanayyanperumal
    @mohanayyanperumal 2 роки тому +201

    நிச்சயமாக கடவுள் உங்களை காப்பாற்றுவார். உங்கள் சேவயை எத்தனை முறை பாராட்டினாலும் மதிவராது. வாழ்த்துக்கள் பல கோடி

  • @praveenraj8536
    @praveenraj8536 2 роки тому +34

    இந்த உதவி செய்த உங்கள் குழுவினருக்கு எனது ஆத்மார்தமான வாழ்த்துக்கள்
    ஓம் நமசிவாய.

  • @vijayakumarreena2791
    @vijayakumarreena2791 2 роки тому +20

    தெய்வம் வேறு எங்கும் இல்லை
    உங்களை போல் உதவி செய்பவரிடம் இருக்கிறார்
    வாழ்க வளமுடன்
    கண்டும் காணாத உறவு , கல்நெஞ்சகாரரின் முன்னாடி
    நீங்க தாய தெய்வம்

  • @ravikumars6107
    @ravikumars6107 2 роки тому +96

    ஐயா தெய்வம் என்பது இங்கே உங்கள் வடிவில் வந்துள்ளது என்பதை உணர்கிறோம் ஐயா நீர் வாழ்க உங்கள் குலம் வாழ்க

  • @RameshS-qm7rk
    @RameshS-qm7rk 2 роки тому +107

    தங்களின் பணிசிறக்க அண்ணாமலையார் அருள்புரிய வேண்டுகிறேன் சிவ சிவ திருச்சிற்றம்பலம்

    • @kannan.bkannan.b1673
      @kannan.bkannan.b1673 2 роки тому

      🙏🙏🙏

    • @gnanaprakashra2468
      @gnanaprakashra2468 2 роки тому +1

      உங்கள் அனைவருக்கும் என் இதயம் கணிந்த வாழ்த்துகள்

    • @srajasri366
      @srajasri366 2 роки тому

      எதுவும் செய்யாத அண்ணாமலையாரை ஏன் இங்கு கொண்டு வருகிறீர்கள்???

  • @krishnankrishnan1250
    @krishnankrishnan1250 2 роки тому +57

    தமிழ் நாட்டுச் அரசு இவ்வகையான மனிதர்களுக்கு சிறப்பு இடம் தந்து பராமரிக்க வேண்டும் என்று எனது தாழ்மையான வேண்டுகோள்

  • @periyamarudhu3108
    @periyamarudhu3108 2 роки тому +2

    சூப்பர். அண்ணா நீங்க தெய்வத்திற்கு சமம். நீங்க நல்ல இருக்கனும். நன்றி நன்றி 🙏🙏🙏 நன்றி 😭😭😭😭😭

  • @prathaprm7335
    @prathaprm7335 2 роки тому +1

    Love you Anna .. Thanks for your fabulous work
    எனக்கு கண்ணீர் மட்டுமே நீங்க எப்போதுமே நல்லா இருப்பீர்கள் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @jeyaseelank4380
    @jeyaseelank4380 2 роки тому +362

    கும்பிடுகிறேன் உங்கள, இதைத்தவிர என்னால் எதுவும் செய்ய முடியாததை நினைத்து வருத்தப்படுகிறேன்!!!!!!

    • @marysantharoy7006
      @marysantharoy7006 2 роки тому +1

      Super bro

    • @chandram8125
      @chandram8125 2 роки тому +2

      Thalai vanakugeren.

    • @appamagan5261
      @appamagan5261 2 роки тому +4

      எதுவும் உதவி செய்ய முடியவில்லை என்று வருத்தப்படாதிங்க உங்கள் எண்ணமே அவர்களுக்கு எல்லாம் கிடைக்க செய்யும். எல்லாம் கடவுள் விட்ட செயல். நாங்கள் அம்மையப்பன் இல்லம் வைத்து உங்களுடைய வருத்தத்தை நாங்கள் செயல் படுத்தி வருகின்றோம். நல்லதை நினைத்து நல்லதைச்செய்வோம்.

    • @velmuruganrajamani8763
      @velmuruganrajamani8763 2 роки тому

      😭🙏

    • @lakshmimuralidaran3930
      @lakshmimuralidaran3930 2 роки тому +3

      பாவமாக இருக்கிறது. இவர்களுக்கு உதவுவது கடவுளுக்கு சேவை செய்வது போலத்தான். வாழ்க வளமுடன் நலமுடனும் சகோ நீங்களும் உங்கள் குடும்பமும் 🙏🙏

  • @jayaveera1970
    @jayaveera1970 2 роки тому +72

    எல்லோரைப்போல் வீடியோ எடுப்பதோடு கடமையை முடித்துவிடாமல் அவர்களுக்கு உதவிய உங்களுக்கு நெஞ்சார நன்றி !

    • @ramanathanramanathan5201
      @ramanathanramanathan5201 2 роки тому +5

      நீ யாரையா?கடவுளா?கடவுள்தான்.வேறு யாராகும் இருக்கமுடியாது.

    • @kuendradevar9476
      @kuendradevar9476 2 роки тому +2

      இந்தவிடியொபார்த்துகண்ணிர்தாண்வருகிண்றது

  • @nakulraja9910
    @nakulraja9910 2 роки тому +141

    வாழ்த்துக்கள் சகோ! அண்ணாமலையார் தங்களுக்கு நீண்ட ஆயுளையும் உடல் நலத்தையும் வழங்க வேண்டுகிறேன்! தங்களின் பணி தொடர வேண்டுகிறேன்.

    • @JayaJaya-qv3ct
      @JayaJaya-qv3ct 2 роки тому +3

      நீங்கள் அனைவருமே தெய்வத்திற்கு சமமானவர்கள்இந்த உதவியை யார் செய்வார்கள்.உங்களுக்கு நல்ல சுகத்தையும் வருங்கால நல்ல முறையிலே அமைய வாழ்க வாழ்க வாழ்த்தி விடை பெறும் நல்ல உள்ளம்.

    • @srajasri366
      @srajasri366 2 роки тому +1

      எதுவும் செய்யாத அண்ணாமலையாரை ஏன் இங்கு கொண்டு வருகிறீர்கள்...அண்ணாமலையே இவர் தான்..

    • @sakthiyam5328
      @sakthiyam5328 2 роки тому

      @@srajasri366 thank you bro

  • @latham9168
    @latham9168 Рік тому +2

    தம்பி நீங்கள் செய்கின்ற பணி எங்களை கண் கலங்க வைக்கிறது இது போல நல்ல உள்ளங்கள் இருக்கும் வரை இந்த உலகத்தில் யாரும் அனாதை இல்லை உங்கள் சேவையை பார்த்து நான் தலை வணங்குகிறேன் நீங்கள் சேவை செய்யும்ஒவ்வொருவரும் நீண்ட ஆயுளுடன் இருக்க இறைவனுடன் மன்றாடுகிறேன் ஆமென் 🙏❤️

  • @thasanmahalingam8197
    @thasanmahalingam8197 2 роки тому +21

    வானத்தையும் பூமியையும் உண்டாக்கின எங்கள் நல்ல தகப்பனே இந்த வயதாகிய தாய் தந்தையருக்கு உம்மிடத்திலிருநது
    பூரண குணம் கொடும் ஆண்டவரே ✝️ ஆமென் 🙏

  • @vishnulion4u
    @vishnulion4u 2 роки тому +4

    அருமை சகோதரா # ...உங்கள் தொண்டுக்கு ஈடு இணையே இல்லை சகோதரா .....நானும் திருவண்ணாமலையை சேர்ந்தவன்தான் ....நானும் இதை கண்கூடாக பார்த்திருக்கிறேன் ...நாங்கள் சிறுவயதிலேயே .....மும்பை வந்துவிட்டோம் ....வருடத்திற்கு ஒருமுறையாவது வந்துவிடுவோம் ஆனால் நிலைமை சரியில்லை .....நானும் நினைப்பேன் இந்தமாதிரி முதியோர்களுக்கு அன்னதானம் செய்யவேண்டும் என்று ஆனால் வரவு கம்மி செலவு அதிகம் .....வாடகை வீட்டில் இருந்து வருகிறேன் ....நான் முயற்சி செய்கிறேன் என்னால் முடிந்ததை உங்களுக்கு உதவுகிறேன் 🙏 உங்கள் தொண்டு தொடர மனமார வாழ்த்துகிறேன் 🙏

  • @lakshithasubramanian1733
    @lakshithasubramanian1733 2 роки тому +52

    அண்ணே இதைப்பாா்க்கும்போது மனதிற்கு மிகவும் வேதனையாக உள்ளது .உங்களுக்கு கடவுள் என்றும் துணையிருப்பாா்,

    • @Vijayakumari-mj7lf
      @Vijayakumari-mj7lf 2 роки тому +1

      தம்பி உன் சேவைக்கு நன்றி

  • @rajeerajeswary8596
    @rajeerajeswary8596 2 роки тому +34

    எனக்கு கண்ணீர் மட்டுமே நீங்க எப்போதுமே நல்லா இருப்பீர்கள் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @jhansirani3613
    @jhansirani3613 2 роки тому +2

    ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் சிவம்🙏 உங்கள் தொண்டு வளர்க்க. சிவன் நீங்கள் தான் சாமி மனிதன் உருவத்தில் நடமாடும் தெய்வம் நீங்கள். சொந்த பந்தங்கள் பணம் இருக்கும் வரை பிறகு மற்ற வர்கள் உதவி தான் கைவிட்ட அவர்களுக்கு.

  • @ramsonimpex
    @ramsonimpex 2 роки тому +1

    உங்கள் மகத்தான சேவை மனம் மகிழ்ச்சி அடைகிறேன். வாழ்க வளமுடன்

  • @healerm.balamurugan538
    @healerm.balamurugan538 2 роки тому +73

    சகோதரா இறைவனை உங்கள் உருவில் கண்டேன் காண்கிறேன் 🙏🏽🙏🏽🙏🏽

  • @bharathiv9582
    @bharathiv9582 2 роки тому +201

    தம்பிகளா நீங்கள் நன்றாக இருப்பீர்கள்.🙏 வாழ்த்துக்கள் 🙏🙏 வாழ்த்துக்கள் தம்பி 👍

    • @kannan.bkannan.b1673
      @kannan.bkannan.b1673 2 роки тому +1

      🙏🙏🙏

    • @kalaiarasiangamuthu2240
      @kalaiarasiangamuthu2240 2 роки тому +6

      உதவி செய்யும் நீங்கள் தான் கடவுள். கோயிலுக்கு வரும் வசதியானவர்கள் அரசாங்கம் உதவலாம்.

    • @muthusamyramasamy3938
      @muthusamyramasamy3938 2 роки тому

      😍2wwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwww

    • @Muthulaksmi-vb3zc
      @Muthulaksmi-vb3zc 2 роки тому

      thanks valgavamudan

    • @RiderRajTn
      @RiderRajTn 2 роки тому

      கருணை உள்ள இடத்தில் கடவுள் இருக்கிறார் 🙏🙏🙏🙏 I will proud of you Anna 💪💪💪

  • @anandakannan4040
    @anandakannan4040 2 роки тому +40

    நான் சொல்ல ஒன்றுமில்லை. பயமாகத்தான் இருக்கு!!
    உதவி செய்த உள்ளங்களின் பாதம் தொட்டு வணங்குகிறேன்.

  • @pnsenthilkumar1889
    @pnsenthilkumar1889 2 роки тому

    ஒவ்வொரு மனிதனும், வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களாகட்டும் தோல்வியுற்றவர்களாகட்டும், பார்த்து உணர்ந்து பாடம் கற்றுக் கொள்ளக்கூடிய ஒரு அருமையான
    விழிப்புணர்வுப் பதிவு. உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்.

  • @kaverimanian2774
    @kaverimanian2774 2 роки тому +1

    இதயத்தை கணக்கச் செய்கிறது. உங்கள் சேவை தொடரட்டும், வாழ்க வளமுடன், தம்பி

  • @mahesranjan9886
    @mahesranjan9886 2 роки тому +46

    அண்ணா எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியவில்லை இந்த வீடியோ பார்க்கும் பொழுது கண்ணீர் அடக்க மனதுக்கு மிகவும் வருத்தமாக உள்ளது நீங்கள் தான் கடவுள் மிக்க நன்றி

  • @sekarfarms6170
    @sekarfarms6170 2 роки тому +155

    நீங்கள் அணைவரும் கடவுள் வடிவில் உள்ள மனிதர்கள 💪🤚🤚🤚

    • @nallathambi9465
      @nallathambi9465 2 роки тому

      எதுக்கும் உதவாத கடவுளை இந்த மானிதருடன் ஒப்பிடாதீர்கள்.

    • @kobalsivasuthan9415
      @kobalsivasuthan9415 2 роки тому

      You are great 🙏🙏🙏

  • @priyaqueen4041
    @priyaqueen4041 2 роки тому +15

    என்னால உங்கலுக்கு ஒரு லைக்குதான் போட முடியும் வாழ்த்துக்கள் தொடருட்டம் உள்கள் பனி

  • @sugumar2891
    @sugumar2891 2 роки тому +1

    வாழ்க்கையின் அர்த்தம் புரிகிறது #உங்கள் நல்ல மனத்திற்கு 👏👏

  • @subramaniana4743
    @subramaniana4743 2 роки тому +5

    இறைவன் மனிதன் உருவில் இருக்கிறார் 👍🙏 நமச்சிவாய 🙏

  • @iyyappaniyyappan5990
    @iyyappaniyyappan5990 2 роки тому +42

    மனித நேயமிக்க பதிவுக்கு
    நன்றி சகோதரரே.
    பணம், பதவி, அதிகாரம், ஆதிக்கம், பேராசை பொராமை,
    வஞ்சம், துரோகம், அனைத்தும்
    ஓர் நாள் மன்னாகவோ, சாம்பலாகவோ, ஆவது உறுதி
    அதுவரை மனித நேயம் காப்போம்.
    நன்றி.

  • @darwinsavarianantham743
    @darwinsavarianantham743 2 роки тому +32

    உண்மையில் இந்த உலகத்தில் உள்ள அனைத்து மக்களும் பார்க்,உண்ணவேண்டிய காரியங்கள். மனமார்ந்த நன்றி சகோதரா... தொடர்ந்து செய்யுங்கள் ...

  • @m.badesaburhan9739
    @m.badesaburhan9739 2 роки тому +38

    உதவி செய்வது யாராயினும் இறைவன் அவர்களுக்கு நீண்ட ஆயுளையும் உடல் ஆரோக்யத்தை யும் தர பிரார்த்திக்கின்றேன்

  • @jayaramanradhakrishnan1620
    @jayaramanradhakrishnan1620 2 роки тому +4

    ஐயா! தங்களின் சேவை மகத்தானது! தாங்கள் நெடுங்காலம் ஆரோக்கியமாக அருட்பணி ஆற்ற வாழ்த்துகிறேன். முதியவர்கள் கடைசி காலத்தை உணவு, உடை, உறைவிடம் உடன் நிம்மதியாக இருக்க காசியில் ஓரு மடம் இருக்கிறது .

    • @xyz-qw5ss
      @xyz-qw5ss 2 роки тому

      Where it is Pl give address

  • @sureash
    @sureash 2 роки тому

    ஓம் நமசிவாய. எல்லாம் கர்ம வினை. அவர்களுக்கு தொண்டு செயவது ஆண்டவர் கட்டளை
    தொடரட்டும் உங்கள் பணி சிறப்பாக . அவரே உங்களுக்கு துணை

  • @syedrasool3563
    @syedrasool3563 2 роки тому +34

    தலைவா நீங்க நல்லா இருப்பிங்க உங்கள் குடும்பம் நல்லா இருக்க என் மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துகள் நண்பரே

  • @minklynn1925
    @minklynn1925 2 роки тому +70

    இந்த சிறியரில் ஒருவனுக்கு எதைச் செய்தீர்களோ அதை எனக்கே செய்தீர்கள் என்ற இறை வாக்குபடி பணி செய்யும் தங்களுக்கு இறைவன் அருள் அதிகமுண்டு.

  • @p.krishnavenip.k4085
    @p.krishnavenip.k4085 2 роки тому +31

    இறைவனுடைய ஆசீர்வாதம் உங்களுக்கு உண்டு ..வாழ்க வளர்க வளர்க.

  • @shanthinatarajan1674
    @shanthinatarajan1674 2 роки тому

    பெரியோர்களையும் மனக் குமுறலைஅவர்களின் தேவையை அறிந்து அவர்களை முதியோர் இல்லத்தில் சேர்ந்த உங்கள்அன்பான சேவைக்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன் ||

  • @vidhyashree8551
    @vidhyashree8551 2 роки тому +1

    சிறந்த தொண்டு தோழரே இறைசக்தி உங்களை வாழ்த்தும் வாழ்க வளமுடன்

  • @kalugasalathevan647
    @kalugasalathevan647 2 роки тому +24

    உங்களுக்கு இறைவன் அருள் பரிபூரணமாய்க் கிடைக்கும். உங்களது பெற்றோர் பாக்கியவான்கள். நீங்களும் உங்களைச் சேர்ந்தோரும் நலமோடுவாழ்க.

    • @jayabaljayabal3087
      @jayabaljayabal3087 2 роки тому +1

      🙏🙏🙏🙏🙏🙏🙏
      🙏🙏🙏🙏🙏🙏🙏
      🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @shamuvelvijayaraj5417
    @shamuvelvijayaraj5417 2 роки тому +64

    நிங்கள் செய்யும் மனிதநேயம் சேவைக்கு நன்றி தோழர் 🙏🙋‍♂️

  • @vijayakumarinatesan1445
    @vijayakumarinatesan1445 2 роки тому +21

    கண்களில் வழிந்தோடும் கண்ணீரோடு தான் இந்த வீடியோவை பார்த்தேன். இந்த நிலை நம்மில் யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். எனக்கும் வயதாகிறது. பெறாத பிள்ளைகளை வளர்த்து நன்கு படிக்க வைத்து திருமணம் செய்து வைத்து நல்ல நிலையில் வைத்து விட்டேன். ஏன் என்றால் ஏன் ,அவ்வளவு தான். நானும் என் கணவரும் தான். என்ன வாழ்க்கை இது.? தம்பி நீங்கள் செய்யும் பணி மிகவும் சிறப்பானது. அண்ணாமலையார் உங்களையும். உங்கள் குடும்பத்யையும் மிகச்சிறந்த வாழ்க்கையைத் தரவேண்டும் என மனப் பூர்வமாக வாழ்த்துகிறேன். விஜி கோபி

    • @jessimedia
      @jessimedia 2 роки тому

      Amma enga veetkku vena vangama na pathukkiren ungalaum appavaum

    • @ns_boyang
      @ns_boyang 2 роки тому

      சாயி கைவிட மாட்டார்!கவலை வேண்டாம் அம்மா🙏🙏🙏

    • @vijayakumarinatesan1445
      @vijayakumarinatesan1445 2 роки тому

      @@jessimedia நன்றி நன்றி நன்றி🙏💕

    • @vijayakumarinatesan1445
      @vijayakumarinatesan1445 2 роки тому

      @@ns_boyang நன்றி நன்றி நன்றி🙏💕

    • @vijayakumarinatesan1445
      @vijayakumarinatesan1445 2 роки тому

      @@ns_boyang நன்றி நன்றி நன்றி🙏💕

  • @vasudevaa5441
    @vasudevaa5441 2 роки тому +10

    God bless you all brother, I'm from Bangalore, here also many volunteers groups are doing, really it help to needy community 🙏🏼

  • @senthilnathan4957
    @senthilnathan4957 2 роки тому +5

    நீங்கள் வாழும் தெய்வம் உங்கள் பாதம் கணிந்த கோடானகோடி நன்றிகள் அய்யா 🙏🙏🙏🙏🙏

  • @manopari9247
    @manopari9247 2 роки тому +31

    வாழ்க்கையில் பயமே அறியாதவன் நான் உங்கள் காணொளியை கண்டதும் எனது ஈரக்குலை நடுங்குகிறது தங்கள் பிள்ளைகளைகளுக்கு நல்ல புத்தி சொல்லி வலருங்கள்

  • @s.jagan.s.jagan.
    @s.jagan.s.jagan. 2 роки тому +7

    Sir மிக உண்மையான பேச்சு .🙏🙏🙏

  • @guruguru3333
    @guruguru3333 2 роки тому +44

    அய்யா உங்கள் சேவை தொடரட்டும் அடுத்த பதிவையும் எதிர்பார்க்கிறேன் !நன்றி
    அண்ணாமலையார் வழிநடத்தட்டும் !

  • @gopiarunapandian733
    @gopiarunapandian733 Рік тому

    இந்த சாதுக்கள் வீடியோவை நான் பார்த்தேன் என் கண் கலங்கியது இந்த சாது களுக்காக நீங்க செய்த உதவி நீங்கள் உங்கள் குடும்பம் கோடான கோடி வாழ்த்துக்கள்

  • @savithasavi500
    @savithasavi500 2 роки тому +3

    I am from Bangalore ds video s very useful for me to search one of my family member plz upload more videos of ds.Tq And God bless ur family.

  • @jessysvideo6764
    @jessysvideo6764 2 роки тому +92

    அரசாங்கம் இப்படிப்பட்டவர்களுக்கு எதாவது செய்யலாமே..🙏
    உங்கள் சேவை விலைமதிப்பற்றது 🙏

  • @ip8954
    @ip8954 2 роки тому +34

    அய்யா நீங்க தான் சாமி கடவுள்.எல்லாம் வல்ல இறைவன் தாங்களையும் தங்கள் குடும்பத்தினரையும் பார்த்து கொள்வார்ங.

  • @raviramanujam3627
    @raviramanujam3627 2 роки тому +21

    திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை.

  • @sarojlnl4330
    @sarojlnl4330 2 роки тому +2

    அண்ணா கோடான கோடி நன்றி எனக்கு தாய் தந்தை இல்லை இந்த வீடியோவைப் பார்த்த உடன் மனமுருகி அழுதேன் அண்ணா உங்களுக்கு இறைவன் நன்மையை கொடுப்பான் 🙏

  • @selvamvignesh6897
    @selvamvignesh6897 2 роки тому +4

    உங்களின் இந்த செயலுக்கு இறைவன் துனை இருப்பார் 🙏🙏🙏 மிக்க மகிழ்ச்சி நன்றி

  • @shanthimohan6931
    @shanthimohan6931 2 роки тому +135

    😭😭😭😭 வீடியோ பார்த்து என் கண்களில் கண்ணீர். கஷ்டப்படும் சாதுகளுக்கு உதவி செய்யும் நீங்க நல்லா இருக்க வேண்டும் என்று அந்த அண்ணாமலையாரிடம் வேண்டிக்கொள்கிறேன். ஓம் நம சிவாய 🙏🙏🙏🙏.

  • @gayathrir7771
    @gayathrir7771 2 роки тому +8

    உண்மையாலுமே கண்கலங்கினேன் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறோம்

    • @manokaranmanokaran944
      @manokaranmanokaran944 2 роки тому

      அன்பேசிவம்.கருணையேசிவம்.கருணை உள்ள மே கடவுள் உடலில்வலுவுஇல்லாத வேலைசெய்ய இயலாத மனிதனின் பசியை போக்குபவர்கள் அனைவரும் கடவுளின் குழந்தைகளே அனைத்து உயிர்களும் உயிர் வாழ உணவு அவசியம் பசியை போக்கும்அனைவரும் கடவுளின் குழந்தைகளே யாரையும் குறை சொல்ல கூடாது கிடைப்பதை வைத்து சந்தோஷ படவும் அன்பேகடவுள் வாழ்க வையகம்உண்மையான சாதுக்களுக்குசேவை செய்துகொண்டிருக்கும் அனைவருக்கும் நன்றி நன்றி நாம் எதைவிதைக்கிறோமோஅதுமுளைக்கும் எனவேநல்லசேவைசெய்துகொண்டிருக்கும் உங்களுக்கு நல்லதேநடக்கும்

  • @SathishKumar-fx9xf
    @SathishKumar-fx9xf 2 роки тому +23

    இறைவன் அருள் உனக்கு உண்டு.தம்பி.வாழ்க வளமுடன்.

  • @இறையருள்ஆத்மா

    ஆத்ம வணக்கம்...மகிழ்ந்து வணங்குகிறேன் ஐயா...தங்களின் சேவை இறைவனின் சேவை...சிரம் தாழ்ந்து வணங்குகிறேன் ஐயா....

  • @salomeravi4155
    @salomeravi4155 2 роки тому +10

    God bless you abundantly my son! Your mother and father are so blessed! You are truly an angel! I salute you as I too am old and poor...

    • @xyz-qw5ss
      @xyz-qw5ss 2 роки тому

      Please get a shelter it's common place in thiruvannamalai.no cast religion God is one for all

  • @jagatheeskumar8234
    @jagatheeskumar8234 2 роки тому +27

    மிக மிக உன்னதமான உங்கள் செயலுக்கு என் மனமார்ந்த நன்றிகள் மற்றும் பாராட்டுக்கள்

  • @loganathanv6271
    @loganathanv6271 2 роки тому +51

    😢😢😢😢😢😢😢 இளமை காலத்தில் என்ன தான் ஆடினாலும் மனிதன் கடைசி காலம் என்பது ரணமான காரியம் தான். இறைவன் ஆசிர்வதிக்கட்டும்

  • @shanmugaganesh3154
    @shanmugaganesh3154 2 роки тому +69

    பெற்றவர்கள் பிள்ளைகளை அவர்களால் முடிந்த அளவு சிறப்பாகவே பார்த்து வளர்க்கிறார்கள்.ஆனால் பிள்ளைகள் பெற்றவர்களை பாதுகாப்பதில்லை என்பதே முற்றிலும் உண்மை.

  • @Kavitham42
    @Kavitham42 2 роки тому +1

    அருமை சகோ
    கண்ணீர் வருகிறது
    தங்களின் சேவைக்கு தலைவணங்குகிறேன்🙏🙏

  • @crafts4fans421
    @crafts4fans421 2 роки тому +8

    அருள்மிகு ஶ்ரீ உண்ணாமலை அம்மையார் உடனுரை ஶ்ரீ அண்ணாமலையாரின் திருவடியே
    போற்றி🙏🏻 போற்றி🙏🏻 போற்றி🙏🏻

  • @Rar-sy7yj
    @Rar-sy7yj 2 роки тому +47

    உடல் சிலிர்க்கிறது அண்ணா மிக்க நன்றி ✌👌👌👌🙏🙏🙏🙏🙏 கண்களில் நீர் வழிகிறது😥😥😥😭😭

    • @AnuAnu-ee1xy
      @AnuAnu-ee1xy 2 роки тому +2

      😭😭😭😭😭🌹🌹🌹🌹🌹❤️❤️🙏🙏🙏🙏🙏

    • @AnuAnu-ee1xy
      @AnuAnu-ee1xy 2 роки тому +2

      🙏🙏🙏🙏🙏

    • @shibhanishibi4193
      @shibhanishibi4193 2 роки тому +2

      😭😭😭

  • @Nelaraja8440
    @Nelaraja8440 2 роки тому +10

    முதியோர் இல்லத்தில் இருந்தது
    வந்த நண்பர் அவர்களுக்கு நன்றி
    அவர் சய்ததை பார்
    அவர்களுக்கு நன்றி நன்றி நன்றி வாழ்த்துக்கள் நன்றி 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @kalyanakamatchi8699
    @kalyanakamatchi8699 2 роки тому +24

    முதல்வர் கவனத்திற்கு போகவேண்டும். விடிவு பிறக்கும். வலைத்தளசேவைக்கு நன்றி

  • @kbmanokrishchannel4642
    @kbmanokrishchannel4642 2 роки тому +1

    மனித வடிவில் தெய்வமாக பார்க்கிறோம் உங்களை,நீங்கள் நீடூழி வாழ வாழ்த்துகிறோம். வளர்க உங்கள் தொண்டு. வாழ்த்துகள். 🙏🙏🙏🙏

  • @arunvishal1015
    @arunvishal1015 2 роки тому +2

    You are great samy 🙏🙏🙏🙏🙏🙏👏👏👏

  • @murugesanvelayutham.
    @murugesanvelayutham. 2 роки тому +29

    நீங்கள் செய்யும் இந்த நற்பணி,இறைவனுக்கு செய்வதே.இதன் பலன் உங்கள் சந்ததிக்கு கிடைக்கும்.நன்றி.

    • @PoleStar-e7r
      @PoleStar-e7r 2 роки тому +1

      இந்த அரிய பணியை செய்பவரும் இறைவனும் வேறு வேறல்ல.

    • @mindflayer7917
      @mindflayer7917 2 роки тому

      @@PoleStar-e7r no

  • @kanirajanramasamy7912
    @kanirajanramasamy7912 2 роки тому +13

    கடவுள் உள்ளம் கொண்ட நண்பரே உமது சேவையை பார்த்து நான் மெய் சிலிர்த்துப்போனேன்
    உன் சேவை தொடர எனது பாராட்டுக்கள் கடவுள் உன்கூடவே இருப்பார்!

  • @athisivasakthi.b7704
    @athisivasakthi.b7704 2 роки тому +156

    உதவி செய்யும் மனப்பான்மை எல்லோருக்கும் வருவதில்லை இருந்தும் நீ செய்யும் உதவி இன்னைக்கே மிக புனிதமானது இனி தொடரட்டும் உங்கள் புனித பாதை வாழ்த்துக்கள் சிவாய நம📿🔱👐

    • @ganeshmanir3223
      @ganeshmanir3223 2 роки тому +2

      I got heart eight

    • @thilsathkulapjohn5090
      @thilsathkulapjohn5090 2 роки тому +2

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭

    • @chandramohan6188
      @chandramohan6188 2 роки тому +3

      தெய்வம் செய்யும் தொண்டு வாழ்க வாழ்த்துக்கள்.மக்களும் அரசும் இது போன்ற வாயோதிகத்தின் நோய் பட்டினி தீர்க்கும் காப்பகங்கள் நிறுவி பாது காக்க வேண்டும்

    • @MUKESHSharma-hh3vy
      @MUKESHSharma-hh3vy 2 роки тому +1

      Nanri

    • @MUKESHSharma-hh3vy
      @MUKESHSharma-hh3vy 2 роки тому +1

      Nalavsiyam

  • @sithyainoonsheriffdeen3443
    @sithyainoonsheriffdeen3443 2 роки тому +1

    Thanks for you for those old people's you help them as a mankind god will help you to thanks a lots of love 😂😂😂😂😂😂🙏🙏🙏🙏🙏💞💞💞💞💞

  • @chinnaduraik1587
    @chinnaduraik1587 2 роки тому +1

    ஐயா, தங்களின் பணி சிறப்பானது.தொடரவும் வாழ்த்துக்கள்.நன்றி.

  • @balasubramaniyans1426
    @balasubramaniyans1426 2 роки тому +5

    Thank you Brother

  • @dhanan8521
    @dhanan8521 2 роки тому +20

    உங்களைப் போல் இருப்பவர்கள் தெய்வத்திற்கு சமம். 🙏

  • @kanisadevi7724
    @kanisadevi7724 2 роки тому +16

    உறவே உங்கள் சேவை தொடர என்றென்றும் இறைவன் துனை இருப்பானாக வாழ்த்துக்கள் உங்கள் பனி தொடர

  • @dineshm7239
    @dineshm7239 Рік тому

    நீங்க நல்லா இருக்கனும் தம்பி வயதானவர்களிடம் உங்களுடைய அன்பான பேச்சும் அரவணைப்பும் மிகவும் அருமை.

  • @VijiViji-zn9cm
    @VijiViji-zn9cm 2 роки тому +1

    எல்லோருக்கும் இந்த மனசு irukkadu ninga 100வருஷம் நல்லாருக்கணும் கோடி கோடி நன்மகள் wandu seranum

  • @mageshwaran2240
    @mageshwaran2240 2 роки тому +781

    உதவி செய்ர நீ தான் கடவுள் அண்ணாமலையும் நீதான் 🙏

    • @gayathrigayu1426
      @gayathrigayu1426 2 роки тому +12

      உன்மை

    • @mageshwaran2240
      @mageshwaran2240 2 роки тому +4

      @@gayathrigayu1426 🙏

    • @seethamuthu4486
      @seethamuthu4486 2 роки тому +6

      All politicians kollaiyaditha pannathai(money) intha poor peopleku koddukalamthanae punniyama pokum

    • @ramakrishnan3135
      @ramakrishnan3135 2 роки тому +2

      @@gayathrigayu1426 ஆம். உண்மை.

    • @sujathasujatha369
      @sujathasujatha369 2 роки тому +5

      நன்றி சகோதரரே

  • @StechSankar
    @StechSankar 2 роки тому +52

    எனக்கும் ஒரு மகன் இருக்கிறான் அதனால் என்னை கலங்க வைத்தது இந்த வீடியோ. நாளை நம் நிலை என்னவோ 😭😭😭😭

  • @tsstss436
    @tsstss436 2 роки тому +55

    அண்ணா நிங்க நல்ல இருப்பிங்க உங்கள் குடும்பத்தை இறைவன் பாதுகாப்பார் ஓம் நம சிவாய 🙏🏻🙏🏻🙏🏻

  • @lawrencev529
    @lawrencev529 2 роки тому +1

    மிக்க நன்றி சகாதரரே, உங்கள் உதவும் குணம் வளரட்டும், கடவுள் எல்லா வகையிலும் உங்களுக்கு உதவட்டும்

  • @PRABHEKERANB-fh7of
    @PRABHEKERANB-fh7of 4 місяці тому

    உங்கள் புனிதமான சேவை தொடரட்டும் அண்ணா மனமார்ந்த நன்றி அண்ணா

  • @dhanan8521
    @dhanan8521 2 роки тому +93

    மனசு இடிஞ்சு போயிட்டேன். கண்ணீர் வந்து கொண்டே இருந்தது. 😩😭😭

  • @kamalavenisithiravel4292
    @kamalavenisithiravel4292 2 роки тому +4

    கடவுள் மனித ரூபத்தில் உதவி செய்கிறார். உங்கள் சேவை தொடர இறைவன் அருள் புரிவாராக. வாழ்க நலமுடன்

  • @k.c.ganesan6262
    @k.c.ganesan6262 2 роки тому +117

    இந்த நிலையிலும் தன் மகனையோ , மகளையோ பெரும்பாலானவர்கள் விட்டு கொடுப்பதில்லை.

    • @vijigopalan9443
      @vijigopalan9443 2 роки тому +3

      True. ஆனால் பிள்ளைகள் விட்டு கொடுத்து விட்டார்கள். நன்றி , கடமை
      மறந்தவர்கள்

  • @veeramani6940
    @veeramani6940 2 роки тому

    தம்பி வணக்கம் இந்த சேவையை மிக மிக சிறப்பாக மீண்டும் வளர வேண்டும் என்று இந்த அண்ணாமலையார் சாமிகளுக்கு நான் ரொம்ப மகிழ்ச்சிகளும் தெரிவிக்கிறேன். இதற்கு எல்லாம் ஒரு நாள் அவர்களை கைவிட்டதற்கு. கடவுள் கண்டிப்பா ஒரு தண்டனை கொடுப்பார் கவலைப்பட வேண்டாம் உங்கள் கண்ணீரில் வரும் தண்ணீர் ஒரு நாள் அவங்களுக்கு கண்டிப்பாக வரும் அண்ணாமலையார் செய்வார். வினோத் உங்கள் சேவை மிக மிக வளர வேண்டும் நீங்கள் உங்கள் குடும்பத்தார்களுக்கு ரொம்ப ரொம்ப கடைசி வரை வாழ்வு உள்ளவரை நீங்கள் செய்ய வேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன்.

  • @lalithalalithaseenu5472
    @lalithalalithaseenu5472 2 роки тому +1

    வாழ்த்துக்கள் bro உங்கள் சேவை அற்புதமானது புனிதமானது வாழ்க வளமுடன் நலமுடன் 🙏🙏👍👍 you are great 😊😊

  • @தமிழன்வரலாறு-ட1ன

    கோடி புண்ணியம் நன்றி...

  • @pandipandi9900
    @pandipandi9900 2 роки тому +45

    அண்ணாமலையாரை உங்க ரூபத்தில் நான் பார்க்கிறேன் ஓம் நமச்சிவாய 🙏🙏🤝

  • @raj02april
    @raj02april 2 роки тому +31

    உனக்கே சோத்துக்கு வழி இல்லனாலும் அம்மா அப்பாவை கைவிடாதே ! அதை விட பெரிய பாவம் எதுவுமே இல்லை

  • @karpagavallikutty4880
    @karpagavallikutty4880 2 роки тому +1

    🙏 வாழ்க வளமுடன்🙏 🌹உதவி செய்த ஆனைத்து நல்ல உள்ளம் கொண்ட அனைவருக்கும் மனமார்ந்த நன்றி🌼 💐வாழ்க வளமுடன்💐 நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் என்று சிறப்பான வாழ்வு வாழ வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன் 💐

  • @malarmalar6508
    @malarmalar6508 2 роки тому +5

    This one is great 👍 👌 👏 super nice, you should be favorable to all.. God will bless you 🙏 pray for all of your team.

  • @malarshanmugam7244
    @malarshanmugam7244 2 роки тому +35

    தம்பிகள் நீங்கள் நல்லாஇருப்பீங்க. உங்க குடும்பம் நல்லா இருக்கும்.

    • @soundarrajan8617
      @soundarrajan8617 2 роки тому

      அண்ணா தாங்கள் தொண்டு க்குரெம்பநன்றி🙏🙏🙏

  • @ChitraN-el2oz
    @ChitraN-el2oz 2 роки тому +59

    எல்லாம் சிவனுடைய குழந்தைகள்.அன்பே சிவம் ஆகிறார் . அண்ணா மலையானே போற்றி.ஓம் நமசிவாய.

    • @mohammednijam6037
      @mohammednijam6037 2 роки тому

      அப்ப இராமரு ...பிள்ளையாரு க்கு பிள்ளை இல்லை யா

    • @nallammaln2236
      @nallammaln2236 2 роки тому

      ஈசனின் மகன் நீயப்பா.

  • @ramakrishnanp7771
    @ramakrishnanp7771 2 роки тому +14

    "வாழ்க வளமுடன் " வாழ்க வளமுடன்" அண்ணா நீங்களும் உங்கள் அன்பு குடும்பம் வாழ்க வளமுடன்"

  • @satheeshsatheesh8433
    @satheeshsatheesh8433 2 роки тому +2

    God bless you sir

  • @chellachristadoss7477
    @chellachristadoss7477 2 роки тому +1

    நீங்கள் தான் இயேசுகிறிஸ்துவின் உண்மையான சீடர் என்று நினைக்கிறேன். உங்கள் இந்த உதவி தொடர்ந்து நடக்க ஆண்டவர் கிருபை அளிப்பாராக. God bless you and your family. 🙏🏽