Dr Sharmika-வை troll செய்வது இதனால்தான்! | Paari saalan

Поділитися
Вставка
  • Опубліковано 18 вер 2024
  • #paarisaalan #paari #பாரிசாலன் #drsharmika
    For more such political, spiritual, and historical content subscribe to our ‪@SengolTv‬
    We provide frequent informative videos for the well-being of Tamil society. Don't forget to like comment and share. all your comments are valuable to us!

КОМЕНТАРІ • 1,3 тис.

  • @sumathisekar4369
    @sumathisekar4369 Рік тому +258

    சரியான பதில் பாரி. நானும் இதையே தான் நினைத்தேன்.

    • @nalayinithevananthan2724
      @nalayinithevananthan2724 Рік тому +2

      🥰

    • @blackbull2550
      @blackbull2550 Рік тому

      தவறான , மளுப்பலான பதில். சுயமாக சிந்தித்தால் மருத்துவர் சர்மிகா உண்மைக்கும் அறிவியலுக்கும் எதிரான விசயங்களை அள்ளி விடுகிறார் என்று புரியும். சித்த மருத்துவத்தில் இல்லாத விசயங்களை பேசுவது சர்மிகா. சித்த மருத்துவத்தை ஒழித்துக்கட்ட (யாரோ/ஆரியர்கள்?) சர்மிகா-வை களமிறக்கியிருக்கிறார்களா? என்ற சந்தேகம்தான் பலருக்கும் இயல்பாக வரும், எனக்கும் வந்தது. நான் சித்த மருத்துவத்தில் நம்பிக்கை உள்ளவன்.

    • @muthuvel2062
      @muthuvel2062 Рік тому

      👌👌🏅🏅💐💐🙏

    • @malarkodi75
      @malarkodi75 Рік тому

      `

  • @gopalt7789
    @gopalt7789 Рік тому +257

    சிறப்பு தம்பி பாரிசாலன் வாழ்த்துக்கள் நாம் தமிழர் 💪 👍 🤝 💐 🙏

    • @yokesha9350
      @yokesha9350 Рік тому

      பூமர் 🌼

    • @Goodie477
      @Goodie477 Рік тому +2

      @@yokesha9350 போடா டோமர்

    • @yokesha9350
      @yokesha9350 Рік тому +1

      @@Goodie477 உன் தாயின் பெயர் டேவிட்

    • @Goodie477
      @Goodie477 Рік тому +1

      @@yokesha9350 😄😄😆😆😅 உன் தாயின் பெயர் பீட்டர்

  • @nanthakumaran25
    @nanthakumaran25 Рік тому +186

    பாரி தமிழுக்கு கிடைத்த பொக்கிஷம் அறிவின் பெருங்கடல். வாழ்க தமிழர் வளர்க தமிழ் மொழி.🇲🇾🌍தமிழன்டா.will roule the world.

    • @rkavitha5826
      @rkavitha5826 Рік тому +4

      பொக்கிஷம் என்றால் எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு பேச வேண்டும்....
      புதுக்கோட்டை சம்பவத்தில் இந்த பொறுக்கி பேசியது சரியா???

    • @arunwilsonraj
      @arunwilsonraj Рік тому

      @@rkavitha5826 கோவம் வருதா உனக்கு. உனக்கு தா இந்த வீடியோ

    • @rkavitha5826
      @rkavitha5826 Рік тому +1

      @@arunwilsonraj ஓ அப்படினா மலம் கலந்த நீரினை உனக்கும் கொடுத்திருக்கனுமீ... அதுதான் என்னுடைய கோவம்

    • @nanthakumaran25
      @nanthakumaran25 Рік тому

      ​​@@rkavitha5826 u speak for people's good?amirtam pokkisam Poison also pokkisam the value for what we use

    • @rkavitha5826
      @rkavitha5826 Рік тому

      @@nanthakumaran25 அமிர்தமோ விஷமோ யாரும் இங்கே கேட்கவில்லை...நல்ல குடிக்கிற தண்ணீர் தான் தேவை .....
      சக மனிதன் குடிக்கிற நீரில் மலம் கலந்துள்ளது.....அதை யாரு வேண்டுமானாலும் தட்டி கேடாகலாமே...
      இதற்கு நீ என்ன இப்படி முட்டு கொடுத்து பேசிட்டு இருக்கவேண்டாம்...‌.
      நீ அமிர்தம் தின்றாலும் குடிக்க தண்ணீர் தான் தேவை......

  • @SSurendran-vv8mv
    @SSurendran-vv8mv Рік тому +384

    மருத்துவர் சர்மிகா அவர்களின் மனம் அமைதி அடைந்திருக்கும்....
    பாரியின் விளக்க ஆதரவால்‌‌...

  • @padmapriyakrishnan5643
    @padmapriyakrishnan5643 Рік тому +75

    அருமையான விளக்கம். டாக்டர் ஷர்மிகாவுக்கு எதிராக ட்ரோல் செய்யும் சில யூடியூபர்கள் நம் தமிழ் பாரம்பரிய மருத்துவத்திற்கு எதிரானவர்கள்.

  • @SanthoshKumar-re9mm
    @SanthoshKumar-re9mm Рік тому +192

    1000 சதவீதம் உண்மையாக விளக்கம் நன்றி பாரி..
    Medicine mafia பற்றி பேசத் துணிவு வேண்டும்..

  • @SureshS-ki1ct
    @SureshS-ki1ct Рік тому +927

    எனக்கு 42வயசு ஆகின்றது 35வயது வரை அலோபதி மருத்துவம் பயன்படுத்தினேன் மாதம் இருமுறை மருத்துவமனைக்கு செல்வேன்.ஹிலர் பாஸ்கர் ஐயாவை பின்தொடர்ந்தேன் இப்போது 7வருடமாக மருத்தவமனைக்கே செல்வதில்லை.

    • @KkK-sy4ie
      @KkK-sy4ie Рік тому +18

      ஹீ"ல"ர்" .சாி.
      ஹீ"ள"ர். பிழை.

    • @KkK-sy4ie
      @KkK-sy4ie Рік тому +19

      பாாி" அவா்களுக்கு" நன்றி"
      வாழ்க பளமுடன்"

    • @SureshS-ki1ct
      @SureshS-ki1ct Рік тому +6

      @@KkK-sy4ie நன்றி

    • @ganesanganesan1073
      @ganesanganesan1073 Рік тому +1

      Super bro

    • @CosmosChill7649
      @CosmosChill7649 Рік тому

      Ban AYUSH
      Ban BJP
      Ban sanatanism
      All dangerous for society

  • @amirthaarajagopal237
    @amirthaarajagopal237 Рік тому +198

    இந்த சர்ச்சை பற்றி நீங்கள் பேசவேண்டும் என்று காத்திருந்தேன். மிக்க மகிழ்ச்சி🙏

    • @kannan4688
      @kannan4688 Рік тому +2

      யார்டா நீங்க இப்படியுமா இருப்பிங்க

    • @Goodie477
      @Goodie477 Рік тому

      @@kannan4688 எப்படிடா

    • @Goodie477
      @Goodie477 Рік тому +1

      @@kannan4688 நீ எவ்ளோ புத்திசாலினு கொஞ்சம் சொல்லு தெரிஞ்சிக்கலாம்

    • @kannan4688
      @kannan4688 Рік тому +1

      @@Goodie477 உன்னை போல fack id இல்லை

    • @yokesha9350
      @yokesha9350 Рік тому +2

      @@kannan4688 BRO... இவனுங்க எல்லாம் அந்த உருட்டு டாக்டரோட Fake Ids. அப்படித்தான் கதறுவானுங்க

  • @pradishpradish6852
    @pradishpradish6852 Рік тому +80

    Thanks for supporting Dr. Sharmika

  • @Villagefoodfactoryofficial7
    @Villagefoodfactoryofficial7 Рік тому +191

    Excellent Paari....

    • @Deathtonewworldorder
      @Deathtonewworldorder Рік тому +3

      ❤️❤️❤️

    • @mrmech3578
      @mrmech3578 Рік тому +3

      ❤❤❤

    • @sabarishJPS
      @sabarishJPS Рік тому +3

      ♥️♥️

    • @rajarajan7645
      @rajarajan7645 Рік тому

      சர்மிளாவை விமர்சிக்கும் TV சேனல்
      கொரோனா தடுப்பூசி ஃபைசர் பற்றி பேச வக்கில்லை
      ua-cam.com/video/zk8dE04DcxI/v-deo.html

    • @Tamil_Nationalist01
      @Tamil_Nationalist01 Рік тому +3

      ❤️❤️❤️

  • @munawwarnisha5028
    @munawwarnisha5028 Рік тому +61

    தமிழ்தேசிய போராளி பாரிசாலன் ரெம்ப தெளிவான கருத்துக்களை பதிவு செய்தமைக்கு நன்றி வாழ்த்துக்கள் பாரி 🌹🌹🌹🌹நாம் தமிழர் 💪💪💪💪💪💪

  • @ராமகிருஷ்ணன்-ச2ர

    எனது ஆதரவு டாக்டர்.சர்மிகாவிற்கு தான்.வாழ்த்துக்கள் பாரிசாலன் அண்ணா.இந்த அலோபதி மாஃபியாவினை அனைவரும் புறக்கணிக்க வேண்டும்.

    • @sujatha4198
      @sujatha4198 Рік тому +4

      Yes

    • @muthuvel2062
      @muthuvel2062 Рік тому +2

      👌👌🏅🏅💐💐🙏

    • @dinesh8623
      @dinesh8623 Рік тому

      Sari da appo avunga kita poo. 😂😂😂

    • @ராமகிருஷ்ணன்-ச2ர
      @ராமகிருஷ்ணன்-ச2ர Рік тому +1

      @@dinesh8623 மருத்துவனைக்கு போகாமல் எப்படி ஆரோக்கியமாக வாழ்வது என்பது தான் சித்த மருத்துவம்.தவிற்க்க முடியாத சூழலில் அரசு மருத்துமனைக்கு செல்வதில் தவறில்லை.நான் கூறியது மருத்துவத்தை வெறும் வியாபார நோக்கில் செய்யும் தனியார் மருத்துவமனைகளைத் தான்.இது சித்த மருத்துவத்திற்க்கும் பொருந்தும்.

    • @moorthichandra4434
      @moorthichandra4434 Рік тому +1

      👍👍👍👍👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪🤝🤝🤝🤝🤝👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @Lifeline9912
    @Lifeline9912 Рік тому +35

    எனக்கு கழுத்து எலும்பு பிரச்சினை இருந்தது. அலோபதி மருத்துவத்தில் 150000ரூபாய் செலவு வரும் ஆப்ரேஷன் செய்ய வேண்டும் என்றார்கள். ஆனால் நான் சித்தமருத்துவம் தில் மருத்துவம் செய்து முழுவதுமாக சரியாகிவிட்டேன்.எனக்கான செலவு 20000ரூபாய் செலவு ஆனது.

    • @thamizhiniyan8525
      @thamizhiniyan8525 Рік тому +1

      எங்கே சிகிச்சை மேற்கொண்டீர்கள்...! அக்கா

    • @nalayinithevananthan2724
      @nalayinithevananthan2724 Рік тому

      Idathai kurippidunka

    • @Lifeline9912
      @Lifeline9912 Рік тому +3

      @@thamizhiniyan8525 வேலுமயிலு சித்தாமருத்துவக் கல்லூரி திருபெரம்புத்தூர் சென்னை அருகில் ராஜீவ்காந்தி நினைவு இடம் அருகில் சகோ.

    • @thamizhiniyan8525
      @thamizhiniyan8525 Рік тому +2

      @@Lifeline9912 மிக்க நன்றி 🙏 அக்கா

    • @kalaiselvis4246
      @kalaiselvis4246 Рік тому

      Exactly super,me to re covered only by siddha for rheumatoid arthritis problem

  • @greenfather9827
    @greenfather9827 Рік тому +80

    நல்லதொரு சமுதாயக் கருத்துக்கள் உங்கள்சமுதாய கருத்துக்கு நன்றி

  • @ashwian8254
    @ashwian8254 Рік тому +125

    இப்படி பட்ட பதில் மிக ப்ரமாதம்👏👏👏👏👏👏👏👏👏

  • @vanittharanir2231
    @vanittharanir2231 Рік тому +80

    உண்மை தமிழ் சார்ந்த எல்லாவற்றையும் அழிக்கும் நோக்கமே.

  • @sjoseph839
    @sjoseph839 Рік тому +20

    Dr சர்மிகா மட்டும் அல்ல நாங்களும் உங்கள் வார்த்தைக்கு கடமை பட்டு இருக்கிறோம். நானும் இயற்கை மருத்துவத்தை நம்புபவன் ஆதலால் உங்கள் வார்த்தையில் உள்ள உண்மை நன்றாகவே புரிகிறது .
    அலோபதி இல் இருந்து மக்களை காப்பாத்த உங்கள் வார்த்தை பயன்படட்டும்.

  • @rajamanip3560
    @rajamanip3560 Рік тому +61

    நேர்மை, துணிவு
    வாழ்த்துக்கள்..!!

  • @skkalidass3516
    @skkalidass3516 Рік тому +37

    நன்றி பாரி அண்ணா. இப்ப தான் திருப்தி. சரியான பதிலடி. அலோபதிக்கும் கார்ப்ரேட்க்கும் அவர்கள் அடிமைகள்

  • @megalamarimuthu7786
    @megalamarimuthu7786 Рік тому +133

    Sharmika mam mind voice be like : இப்போதான் என் மனசுல இருக்க பாரமே குறைஞ்ச மாதிரி இருக்கு.

  • @ayshasithika3399
    @ayshasithika3399 Рік тому +270

    நான் எதிர்பார்த்த காணொளி.... Sharmika போலி மருத்துவர் இல்லை ,சித்த மருத்துவத்தை போலி என்ற கருத்தை மக்கள் மனதில் பதிய வெக்கவே sharmika வை troll செய்கிறார்கள்....

    • @knightdave1986
      @knightdave1986 Рік тому +6

      True.. All who are against Siddha joined in trolling Siddha method rather than trolling her..
      But also she was talking few things to cool the sangis..

    • @aloicious
      @aloicious Рік тому +4

      💯👌👍

    • @Flipaclipanimator2416
      @Flipaclipanimator2416 Рік тому +1

      True

    • @Goodie477
      @Goodie477 Рік тому

      @@knightdave1986 nd those who can't live without flesh of a dead species also joined trolling her

    • @knightdave1986
      @knightdave1986 Рік тому

      @@Goodie477 so What?? God allowed us to eat meat..
      Who banned it???

  • @ganesanganesan1073
    @ganesanganesan1073 Рік тому +352

    ஹார்லிக்ஸ் சாப்பிட்டா வளருவோம் இந்த உருட்ட யாரும் கேக்க மாட்டங்க.. கார்ப்பரேட்....

    • @unknownking2895
      @unknownking2895 Рік тому +5

      😁👏

    • @manoharanramesh9262
      @manoharanramesh9262 Рік тому +4

      Good shot....

    • @agnesstella907
      @agnesstella907 Рік тому +5

      Adha yendha doctorum sollala ... Adha vaangurathum vaangathathum namma wish tha but edhu apdi Ella .....

    • @Goodie477
      @Goodie477 Рік тому +11

      @@agnesstella907 enadhu?? Add la doctor varama dancer ah vandhu soldra?

    • @Goodie477
      @Goodie477 Рік тому +4

      @@agnesstella907 ellam...
      maattukariku vaaila vanthathellam pesa vendiyathu

  • @sakshisview8476
    @sakshisview8476 Рік тому +140

    உங்களை பாராட்ட வார்த்தைகள் இல்லை தோழரே, keep going

  • @rahimasheik8569
    @rahimasheik8569 Рік тому +189

    அழகான புரிதல். சரியான விளக்கம்.என் மனசு பாரமே குறைஞ்சிருச்சு..நன்றி அண்ணா

    • @blackbull2550
      @blackbull2550 Рік тому

      தவறான விளக்கம். கூலிக்கு கூவுவது போல் உள்ளது. சர்மிகா சொல்லும் பல விசயங்கள் தவறானவை. பாரி அண்ணன் முட்டு கொடுக்கிறார். இது இவருக்கு ஒரு பொழப்பா இருக்கலாம். நீங்கள் சுயமாக சிந்தியுங்கள்.

    • @rahimasheik8569
      @rahimasheik8569 Рік тому +4

      @@blackbull2550 நன்றாக சிந்தித்துதான் என்னுடைய கருத்தை பதிவு செய்தேன்.
      நீங்கள் பொறுமையாக சிந்தியுங்கள்.ஷர்மிகா கூறிய அனைத்து மருத்துவ குறிப்புகளும் குறிப்பாக பெண்களுக்கு மிகவும் பயனுள்ள குறிப்புகள்..

    • @blackbull2550
      @blackbull2550 Рік тому +1

      @@rahimasheik8569 ஷர்மிகா சொன்ன அபத்தங்களை நான் உங்களிடம் விவாதிக்க விரும்பவில்லை.

    • @rahimasheik8569
      @rahimasheik8569 Рік тому +1

      @@blackbull2550 நன்றி அண்ணா

    • @sravya7599
      @sravya7599 Рік тому +2

      Edhu ithu azhagana vilakama 😂😂😂😂
      Antha sharmika junk food nala malaria varuthu nu solra.
      8th std paiyanukku kooda ithu evlo periya blunder nu theriyum. Itha kettum support panrana ni 8th kooda olunga padiklanu artham 😂😂

  • @saranyakrisnan66
    @saranyakrisnan66 Рік тому +118

    Being a siddha doctor Im feeling so much grateful for this video. Thank you🙏

  • @tamilspeech1665
    @tamilspeech1665 Рік тому +45

    தினமும் ஒரு பாரி சாலன் காணொளி போடும் படி செங்கோல் டிவி யே கேட்டு கொள்கிறோம்..

  • @sureshksureshk4921
    @sureshksureshk4921 Рік тому +15

    மத்தவங்களுக்கு பொறாமை நல்ல டாக்டர் யாரையும் வளர விட மாட்டாங்க நாதாறி பசங்க பாரி அண்ணா நல்ல கருத்து சொல்கிறார் நன்றி அண்ணா வாழ்க வளமுடன்

  • @kithiyonkingsly2083
    @kithiyonkingsly2083 Рік тому +28

    வாழ்த்துக்கள் நண்பா உன் பேச்சு கேட்ட தெளிவான முடிவு சந்தேகம் இல்லாம கிடைக்கும் வளர்க தமிழ் தேசியம்

  • @deepikasekar9545
    @deepikasekar9545 Рік тому +45

    I was thinking Pari also will be against this Issue. Finally you are again proven that you are not go just behind majority crowd else go for Truth.
    This sudden raise of opposition made me to feel the same!! Great speech!

  • @velmani146
    @velmani146 Рік тому +11

    என்னுடைய ஆதங்கத்தை நீங்கள் பேசி உள்ளீர்கள் மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றிகள்

  • @tamilselvia9283
    @tamilselvia9283 Рік тому +10

    எனக்கு 63 வயதாகிறது. கடந்த 5 வருடமாக ஆயூர்வேதிக் மருந்து எடுத்துக் கொள்கிறேன். எந்த பக்கவிளைவு கிடையாகது. வாந்தி பேதி வந்து அலோபதி எடுத்து பெப்டிக்அல்சர் வந்து பிறகு ஆயூரவேதிக் எடுத்து கொண்டேன்.

  • @தமிழ்குடியோன்

    மிகத்தெளிவான காணொளி பாரி ❤️👍

  • @sivasami.k9284
    @sivasami.k9284 Рік тому +31

    Please all are support to sharmi ma'am. All are united please.
    See the allopathy team . They were united very strong.

  • @yiniias6661
    @yiniias6661 Рік тому +7

    200% உண்மையான விளக்கம் நன்றி ஐயா

  • @srishinetamilcookingandvlogs
    @srishinetamilcookingandvlogs Рік тому +29

    உண்மையை உரக்க சொன்னிங்க bro... 👍🏻
    இனியாவது மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்... 👍🏻👍🏻

  • @vigneshwaranm423
    @vigneshwaranm423 Рік тому +39

    Dr.Sharmika Haters ku Serrupadi koduthatharku nandri paari

  • @sumathymanikkapoody2730
    @sumathymanikkapoody2730 Рік тому +13

    மிகவும் சிறத்த பதிவு. திரு. பாரிசாலன் சிந்திக்கும் அளவுக்கு ஆழமாக நான் சிந்திக்கவில்லை. வைத்தியர் ஷர்மிகா அவர்களை பரிகசித்தவர்களுக்கு இப்போதாவது தமது தவறு புரிந்தால் சரிதான். திரு பாரிசாலன் அவர்களுக்கு நன்றி.

  • @saraswathirakkiappan6302
    @saraswathirakkiappan6302 Рік тому +21

    மிகவும் அருமை உண்மை யான விளக்கம் ஐயா வாழ்க வளமுடன் ஐயா நன்றி ஐயா

  • @newsworld4735
    @newsworld4735 Рік тому +25

    Weldone Paari. Atleast you spoke with common sense. Tamil nadu is becoming a herd of sheep mentality blindly following DMK and DK

  • @dhanyakumar8965
    @dhanyakumar8965 Рік тому +24

    You're 100% correct

  • @rajkumarraji3907
    @rajkumarraji3907 Рік тому +39

    மக்களுக்கு தேவையான அருமையான ஒரு பதிவு அண்ணா

  • @shamikshasam5924
    @shamikshasam5924 Рік тому +25

    Corona ஊசி போடலை னா செத்து போய்டுவாங்க னு சில dubakkors சொல்லிச்சி, ஆனா எத்தனை பேர் ஊசி போடாம நல்லா ஆரோக்கியமா இருக்காங்க

  • @ranjits2938
    @ranjits2938 Рік тому +82

    One allopathy doctor is saying that broiler chichen is good for health.but nobody is dare to ask him or troll him.

    • @spreadpeaceinthisworld6696
      @spreadpeaceinthisworld6696 Рік тому +6

      ஆமாம் நண்பா

    • @CosmosChill7649
      @CosmosChill7649 Рік тому +1

      What is wrong bro?

    • @surajm4547
      @surajm4547 Рік тому +9

      Yes... companies fairness cream pota,fair aayeduvaanga,anti-dandruff shampoo dandruffa neruththum nu sonna.. endha allopathy doctors onnum kaeka maataanunga!

    • @jerungmas1651
      @jerungmas1651 Рік тому

      வாழ்த்துக்கள் பாரிசாலை மிகவும் சரியான நேரத்தில் சரியான கருத்து. சில கம்பெனிகள் அவர்களுடைய பொருட்களை விளம்பரம் மூலம் பொய்யான கருத்துக்களை வெளியாக்கி மக்களை ஏமாற்றும் ஏமாற்றி வருகின்றனர் அந்த விளம்பரங்களை குறித்து ஏன் மருத்துவர்கள் குறிப்பாக அலோபதி மருத்துவர்கள் என் கருத்து தெரிவிக்க மாட்டீர்கள். சித்த மருத்துவர்கள் ஏதாவது ஒன்று சொன்னால் அதில் உள்ள சில விமர்சனத்திற்கு உள்ளாகிய சில சின்ன சின்ன விஷயங்களை எடுத்து பெருசாக பேசும் உங்களுக்கு ஏன் இந்த பெரிய பெரிய கம்பெனிகள் வெளியாக்கும் விளம்பரத்தின் பொய்யை பேச மறுக்கிறது அதற்கு மட்டும் ஏன் வாய் வர மாட்டீர்கள்.

    • @kumardinesh5447
      @kumardinesh5447 Рік тому +3

      Amam bro avaru per kuda arun oru doctor kannadi potutu pesuvaru. Kadantga 30 varushama intha ulagathula 50 varushathuku mela uyir valrangalam athuvum broiler chicken saaptu. Athuku munnadi lam ellarum 30 vayasukula sethuruvangalam. Ithellam nambara maathiriya iruku.

  • @maharajanmaharajan7965
    @maharajanmaharajan7965 Рік тому +35

    உண்மையான கருத்து👌

  • @maryvasantha6300
    @maryvasantha6300 Рік тому +17

    நன்றி பாரி sir! நேர்மறை கோணத்தில் யோசிக்க வைத்தமைக்கு....💐🙏🏻💐

  • @kvonion1249
    @kvonion1249 Рік тому +60

    கொரானா தடுப்பூசி போட்ட பிறகு தான் பல பேர் ஹார்ட் அட்டாக் வந்து சாகுராங்க.

    • @jeyakumarmurugesu1650
      @jeyakumarmurugesu1650 Рік тому +7

      100% உண்மை.

    • @nargeezsulthana8763
      @nargeezsulthana8763 Рік тому +5

      Yes, it's true. I have seen it in many people

    • @bhavanistickersdigital8494
      @bhavanistickersdigital8494 Рік тому +6

      Yes 100%உண்மை நான் ஊசி போட்ட பிறகு என் கை இன்றும் கூட வலிக்கிறது நான் உடம்பு சரியில்லை என்றால் கூட மாத்திரை மருந்து எடுத்தது இல்லை நிறைய பேர் இறக்கின்றார்கள்....

    • @user-xk3tb1vl1g
      @user-xk3tb1vl1g Рік тому +1

      @@bhavanistickersdigital8494 yes weak body and sugar patient affect pannirugu ,,Ana naraya paruku boost mathyri iruthurugu

    • @bhavanistickersdigital8494
      @bhavanistickersdigital8494 Рік тому +4

      @@user-xk3tb1vl1g நான் எனக்கு உடம்பு சரியில்லைனா கூட மாத்திரை மருந்து எடுத்துக்க மாட்டேன் என்ன மாதிரி நிறைய பேர் விரும்பறது இல்ல சிலர் சொல்லுறாங்க நானும் கேள்விபட்டேன் ஆனால் நிறை சின்ன வயசு பசங்க ஹர்ட் அட்டாக் ஆகி இறந்து இருக்காங்க அதத் தான் பதிவு செய்ரேன்....

  • @shanmugapriya3690
    @shanmugapriya3690 Рік тому +9

    நொங்கு வியாபாரிக்கு நல்ல வியாபாரம் ஆகியிருக்கும் மிஞ்சிப்போனால் இதுதான் பக்கவிளைவு

  • @goodMbadM
    @goodMbadM Рік тому +103

    I felt the same as paari. There are a lot of guys talking about medical stuff , its okay to question her but trolling her is not acceptable.

    • @surajm4547
      @surajm4547 Рік тому

      Hi-tech hospitals are the ones looting the people. Paavam Sharmika!

    • @CosmosChill7649
      @CosmosChill7649 Рік тому

      Poda dubakku

  • @johncazale2995
    @johncazale2995 Рік тому +71

    paari we are always with you! 🔥🔥🔥

  • @RameshR-dv1ee
    @RameshR-dv1ee Рік тому +13

    இனிப்பு சுவையுள்ள உணவுகளை உண்டால் உடலின் தசைகள் வளரும்.
    அதற்காக தான் அவர் இனிப்பான குளோப்ஜாமை உதாரணமாக சொன்னார்.

  • @pravinkumar.manickam
    @pravinkumar.manickam Рік тому +36

    Thanks 😊 for supporting tractional medicine and thank you for the awareness 🤔🎉👍

  • @rukmanikrishnananbagam9809
    @rukmanikrishnananbagam9809 Рік тому +39

    Waiting For Your Videos. Addicted to Your Videos ☺️

  • @kanimozhitamilselvam7435
    @kanimozhitamilselvam7435 Рік тому +32

    தரமான கருத்துக்கள்.மிக சிறந்த பதிவு.சர்மிகாவின் பல குறிப்புகள் மிக சரியானவையே.அதை இந்த காணொளியில் தெளிவு படுத்திய பாரி சகோதரருக்கு வாழ்த்துக்கள்

  • @prathipkumarramalingam1842
    @prathipkumarramalingam1842 Рік тому +33

    MR.. GK CHANNEL ALSO TALK ABOUT SCIENCE SCIENCE SCIENCE AND RESEARCH ONLY.... MABY MR.GK ALSO INCLUDED IN THE WESTERN MAFIA.... GOD BLESS US...
    RESPECT PARISAALAN TO TELL THSE THING WITH BOLDNESS.. WE ALL SUPPORT YOU !!!!

    • @yathishb7954
      @yathishb7954 Рік тому +11

      Bro Mr GK um Madan gowri madri Dan suma online copy Dan avar enga enda lab la work Pana Ru

    • @vital1000
      @vital1000 Рік тому +2

      You don't believe in science and thinking is it? If anyone asks you to think you will say mafia?

    • @arung2868
      @arung2868 Рік тому +9

      Mr Gk already black listed in my views list. now his videos are completely Western Support and discriminating motherland tradations.

    • @prathipkumarramalingam1842
      @prathipkumarramalingam1842 Рік тому

      @@yathishb7954 I respect GK and Madan gowri... But GK some times.. will tease tranditionals.. He wants all in paper. He ask "Edavadhu Research irruakaa" for everything... So reasearch is mostly done by WHITE PEOPLE... ... hoPE YOU UNDERSTAND BRO..!!!!

    • @nagarajan3065
      @nagarajan3065 Рік тому +1

      @@arung2868 good see paari videos knowledge will develop more. Also follow Dr. Sharmika to live more

  • @karthikeyan046
    @karthikeyan046 Рік тому +13

    All ur words are correct.. not even one word is wrong.. Great analysis..

  • @sricherllie4988
    @sricherllie4988 Рік тому +16

    seriously this is what I THOUGHT.....THANKS A LOT PAARI FOR STANDING AGAINST THIS ISSUE AND DECODING THE SCAM . THIS CONTROVERSY IS NOT RAISED BY PUBLIC . PEOPLE DONT GET INFLUENCED BY MEDIA"S PLAY ...LETS STAY TOGETHER AND GROW OUR TREASURY - OUR TRADITIONAL MEDICINE

  • @sureshksureshk4921
    @sureshksureshk4921 Рік тому +22

    Super அண்ணா நீங்க நல்லா இருக்கணும் வாழ்க வளமுடன்

  • @kumaran_shk_thevar3306
    @kumaran_shk_thevar3306 Рік тому +23

    அம்மையார் தாமரை அவர்கள் சல்லிக்கட்டு பற்றி கூறிய கருத்துக்கு உங்களின் பதிலை எதிர்ப்பார்க்கிறோம் பாரி...

  • @sampathm349
    @sampathm349 Рік тому +37

    திரு பாரி சாலன்அவர்கள் சித்த மருத்துவத்தின் உண்மையையும் மருத்துவர் சர்மிகா அவர்களின் கானோலிகளின் பெருமையை உணர்ந்து பேசியதற்கு மிகவும் நன்றி வணக்கம்.

  • @mr.coolgokul369
    @mr.coolgokul369 Рік тому +20

    Too late. But always paari on fire 🔥🔥

  • @SpeedDemon_Editzzz
    @SpeedDemon_Editzzz Рік тому +44

    Vaa Thalaiva🔥🙏🔥

  • @JBDXB
    @JBDXB Рік тому +21

    Welldone Paari. God bless you

  • @TAMILTALKS-md2cv
    @TAMILTALKS-md2cv Рік тому +15

    U r good soul to our tamil soil....v support n b in ur side forever .....

  • @thulasin7872
    @thulasin7872 Рік тому +18

    Thank you sir very very nice your teaching each every words. God bless you with your family.

  • @rameshnmesh8595
    @rameshnmesh8595 Рік тому +9

    அருமை தம்பி .மருத்துவ தலைவர் மற்றும் அயன் கார்த்தியின் விஷ பேச்சு

  • @wecanwinacademy1627
    @wecanwinacademy1627 Рік тому +21

    மிக அற்புதம் அண்ணா..

  • @rajascriccraftacademy608
    @rajascriccraftacademy608 Рік тому +26

    அருமையான பதிவு பாரி 👌👌👌🙌

  • @sholaraja
    @sholaraja Рік тому +14

    சிறந்த விழிப்புணர்வு பதிவு….🎉🎉🎉❤

  • @navaratnamrajamanoharan5458
    @navaratnamrajamanoharan5458 Рік тому +12

    100% correct

  • @Thamil_Thaai
    @Thamil_Thaai Рік тому +8

    அந்த சிந்த வைத்தியர் நொங்கு விடையத்தில் சொல்வது சரிதான்...
    பனை உணவுகள் எப்போதும் ...
    வயதுக்கு ஏற்ற உடல் வனப்பு தரும்....
    நீண்ட ஆயுள் தரும்... ஆரோக்கியம் தரும்.....

  • @tamilvaananwigneswaran6239
    @tamilvaananwigneswaran6239 Рік тому +18

    தம்பி பாாிசாலன் ௮வா்களுக்கு வணக்கம் ! கடந்த வ௫டங்களாக தங்களின் கானொலிகளை தவறாது பாா்ப்பேன். தங்களின் தமிழினப்பற்றும், ஆாிய திராவிட சூழ்ச்சிகளை தெளிவாக விளங்க வைத்தமையும், திராவிடத்தை தோலுாித்து ௮லறவிட்டமைக்கு ௨ங்களுக்கு நிகா் நீங்களே! ஆனால் ௮ண்மையில் வலைத்தளத்தில் தங்களின் புகைப்படம் வெளியாகியி௫ந்தது ௮தில் ௨ங்களுடன் நிற்க்கும் தமிழ் புல்லு௫விகளைக் கண்டதும் மிக மனவேதனை ௮டைந்தேன். நன்றி

    • @sugunamohanraj8154
      @sugunamohanraj8154 Рік тому

      Adhu Medhagu premier show
      Vinn podhu yedu thadhu.
      Photo yaaro yedukka raanga.
      "Nee yenn pakkathil nirkadhe"
      Endru solla mudi yadhu.
      Thani manidha veruppu vendam.

  • @vimalarani4266
    @vimalarani4266 Рік тому +7

    வணக்கம்.தெளிவான பதிவு. இந்தப் பதிவை எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன். நன்றி ஐயா. வாழ்க மருத்துவர் சர்மிகா. தங்கள் சேவை எங்களுக்குத் தேவை🙏

  • @revathirevathiganesh570
    @revathirevathiganesh570 Рік тому +18

    Super Paari always good

  • @sruthikarthikeyan5872
    @sruthikarthikeyan5872 Рік тому +22

    Super paari....I was expecting this form u👏👏👏👏😊💐🎊

  • @petchipetchikani170
    @petchipetchikani170 Рік тому +14

    Thanks.. பாரி

  • @vimathaarumugam540
    @vimathaarumugam540 Рік тому +6

    👍🏼👍🏼உயர்ந்த சிந்தனை.. தெளிவான பேச்சு நீண்டு தொடர வேண்டும் உங்கள் பணி.. நன்றி.

  • @Jtg564
    @Jtg564 Рік тому +22

    Semma sir ,many important issue is there in India but for views you tuber trolling ,all business purposes going

    • @akplays7577
      @akplays7577 Рік тому

      No it is important that we support a doctor .. a doctor who practice traditional medicine

  • @vanithamathan2852
    @vanithamathan2852 Рік тому +17

    Well said brother 😊

  • @ponmaninadar5015
    @ponmaninadar5015 Рік тому +9

    அருமை உண்மையை தைரியமாக சொல்லியதர்காக நன்றி

  • @TalkPolitics007
    @TalkPolitics007 Рік тому +22

    சித்தமருத்துவம் 👌❤️

  • @aompt
    @aompt Рік тому +36

    Although i hated Dr Sharmika, I watched this video fully only because of Mr Paari Thozhar..Hats off to the analysis and perspectives. Same attitude prevails on all fields not only medicines. Even education and courses provided by westerners are assumed to be best without any reason and Indian courses are targeted asking why and how? !! God bless you and such people.

  • @littlebala100
    @littlebala100 Рік тому +26

    In fact when I was writing my exams I was staying alone and one big pimple on my nose was paining me. Early in the morning a voice within me saying ... medicine is within you it's your saliva. I kept it two three times and got cured.

    • @sooriyaharesh2002
      @sooriyaharesh2002 Рік тому +4

      Enna enna solran parunga

    • @rajarajan7645
      @rajarajan7645 Рік тому

      சர்மிளாவை விமர்சிக்கும் TV சேனல்
      கொரோனா தடுப்பூசி ஃபைசர் பற்றி பேச வக்கில்லை
      ua-cam.com/video/zk8dE04DcxI/v-deo.html

    • @login2vithya
      @login2vithya Рік тому +2

      Saliva is anti bacterial

    • @sravya7599
      @sravya7599 Рік тому

      😂😂😂mental pola.
      Pimple kkum acne kkum difference irukku . Yarum pimple kku unna cream use panna sollala. Acne kku thn dermatologist ta ponum.
      Ennatha padichiyo po

    • @Era_A
      @Era_A Рік тому

      @@sravya7599 🧐

  • @kiruthigasenguttuvan4346
    @kiruthigasenguttuvan4346 Рік тому +8

    Thanks Paari
    No words to say about ur service
    வாழ்க வளமுடன்
    வாழ்க வாழ்வாங்கு

  • @thendral7869
    @thendral7869 Рік тому +4

    correct well said. Sharmika is good doctor. I too had this same concern

  • @anandhkumar804
    @anandhkumar804 Рік тому +10

    நான் கூட எனக்கு மட்டும் தான் இந்த மாதிரி தோனுதோன்னு நெனச்சேன்

  • @jeyakumarmurugesu1650
    @jeyakumarmurugesu1650 Рік тому +6

    வணக்கம் தம்பி பாரிசாலன்.இது குறித்து தாங்கள் பேச வேண்டும் என்று எதிர்பார்த்தேன். தங்களை பேட்டி எடுத்து வாங்கிக்கட்டிய ஐயன்கார்த்திகேயன் சர்மிகாவை மிகவும் கொச்சையாக பேசி இருந்தான். 🇨🇦🇨🇦

  • @kingj5293
    @kingj5293 Рік тому +18

    சிறப்பான பார்வை 🔥

  • @lsmtalkies
    @lsmtalkies Рік тому +1

    இந்த காணொளிக்கு மிக்க நன்றி. நானும் முதலில் தவராகத்தான் எண்ணிநேன். ஆனால் இப்போ தான் புரிகிறது இந்த கருத்து

  • @sandisandi2720
    @sandisandi2720 Рік тому +17

    Pari sir excellent words. Homeopathy is curing sir my own experience
    U r truly saying
    Every one trolling for one certified doctor for silly reasons

  • @tamilnadu916
    @tamilnadu916 Рік тому +15

    சரியான பார்வை தங்கள் கருத்தை வரவேற்கிறேன்

  • @kmanikandan2956
    @kmanikandan2956 Рік тому +10

    அருமையான விளக்கம்👏 வாழ்த்துக்கள் சகோ💐

  • @Lifeline9912
    @Lifeline9912 Рік тому +12

    சித்தமருத்துவ படிப்பும் நான்கரை வருடம் படித்து ஒருவருடம் பயிற்சி மருத்துவராக பணியாற்றியே மருத்துவராக வருகின்றனர்.

  • @vishnukarthik3016
    @vishnukarthik3016 Рік тому +21

    I support Dr sharmika

  • @KING-OF-GAMER-r9d
    @KING-OF-GAMER-r9d Рік тому +20

    🙏அருமை பாரி

  • @krishvagv2018
    @krishvagv2018 Рік тому +16

    Dr.sharmika good doctor

  • @kalaivani5698
    @kalaivani5698 Рік тому +7

    அருமையான பதிவு தம்பி பாரி 👌. நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. நான் சிறுவயதில் இருந்தே என்னுடைய எச்சில் தான் வைப்பேன், ஒரோ நாளில் பரு பழுத்து சுருங்கி வெள்ளையா கொழுப்பு வெளி வந்தது விடும். இதே பழக்கத்தை என் பிள்ளைகளும் கடைப்பிடித்து வருகிறார்கள். முகத்தில் பரு வரும்போது இதே தான் செய்வார்கள். முகம் சுத்தமாக இருக்கும். என் பிள்ளைகளிடம் கூட படிக்கிற பிள்ளைகள் கேட்பார்கள் என்ன அழகு cream பருவிற்க்கு பயன் படுத்திகிறாய்‌ என்று கேட்ப்பார்களாம் எச்சில் என்று சொன்னவுடன் கேவலமாக பேசுவார்களாம்.

    • @sugunamohanraj8154
      @sugunamohanraj8154 Рік тому +1

      Oru cinema la director mishkin
      Kaalil adi patta oru penn nukku
      Yechil poosuvar.
      Peyar nyabagam illai.

  • @Mani-cc5lo
    @Mani-cc5lo Рік тому +6

    Sarmikaa ஒரு தமிழ் பெண் என்பதால் Troll செய்ய படுகிறார்

  • @ranjithraju2
    @ranjithraju2 Рік тому +8

    தாங்கள் கூறுவது சரிதான் இயற்கை மருத்துவம் என்றும் நண்மையே தரும்...
    நாங்களும் அதையே கடைப்பிடிக்கிறோம், கடை பிடிப்போம் 🙏🙏🙏

  • @SIVACHOLATAMILAN
    @SIVACHOLATAMILAN Рік тому +15

    Good reply 🔥🔥🔥

  • @subaandtheirfamily9854
    @subaandtheirfamily9854 Рік тому +12

    I like always parisaĺan and sharmi