EPS மற்றும் OPS சுயநலத்தோட செயல்படுறாங்க - Paari Saalan | Oneindia Arasiyal

Поділитися
Вставка
  • Опубліковано 2 лис 2024

КОМЕНТАРІ • 246

  • @sureshksureshk4921
    @sureshksureshk4921 Рік тому +18

    இவருக்கு எதோ ஒரு ஞானம் உள்ளது வாழ்க வளமுடன் பாரி அண்ணா

  • @sangeethaanand6345
    @sangeethaanand6345 Рік тому +69

    அரசியலில் தெளிவான கருத்துக்களை பதிவு செய்துள்ளார் தம்பி பாரிசான் அவர்கள்.மிக்க நன்றி.

    • @kumarraju9139
      @kumarraju9139 Рік тому +1

      சீமான் ஸ்டாலினை அண்ணன் என்று சொல்லிவிட்டார் என்று கதறி முழுநீள வீடியோ போட்ட பாரிசாலன் இரண்டுவாரங்களுக்கு பின்னர் தேசிய கட்சிகளை விட இரண்டு திராவிட கட்சிகளும் தமிழ்நாட்டை ஆள்வது பரவாய் இல்லை என்று பல்டி அடிப்பது மட்டும் முரணாக தெரியவில்லையோ ?😂

  • @mariajeyarani9258
    @mariajeyarani9258 Рік тому +25

    அன்று காந்தியடிகள் சொன்னார் பாரதியை நீங்கள் பத்திரமாய் பாதுகாக்க வேண்டும் என்று. அதுபோல இன்றும் காந்தியடிகள் இருந்தால் சொல்லுவார் பாரியை நீங்கள் பத்திரமாய் பாதுகாக்க வேண்டும் என்று. ஆம் பாரி பத்திரமாய் பாதுகாக்கப்பட வேண்டியவர்

  • @MAKTimeMedia
    @MAKTimeMedia Рік тому +62

    பாரிசாலன் தமிழர்களின் ஞான திறவுகோல் .. மிகவும் பாதுகாக்கப்பட வேண்டியவர் .

    • @kumarraju9139
      @kumarraju9139 Рік тому +1

      சீமான் ஸ்டாலினை அண்ணன் என்று சொல்லிவிட்டார் என்று கதறி முழுநீள வீடியோ போட்ட பாரிசாலன் இரண்டுவாரங்களுக்கு பின்னர் தேசிய கட்சிகளை விட இரண்டு திராவிட கட்சிகளும் தமிழ்நாட்டை ஆள்வது பரவாய் இல்லை என்று பல்டி அடிப்பது மட்டும் முரணாக தெரியவில்லையோ ?😂

    • @antonyraj1986
      @antonyraj1986 Рік тому +2

      உங்க பாரி பாலன் மறுபடியும் எப்போ பஜாஜ் சர்விஸ் சென்டர் போவார்னு கேட்டு சொல்லுங்க

    • @akashagniveeran317
      @akashagniveeran317 Рік тому +1

      Appo nega arivukuda namakaga innoruthava sinthikiranu nenaikathiga ippidi yosichithan nama thothu porom

    • @gopalkrishnan4087
      @gopalkrishnan4087 Рік тому +1

      @@antonyraj1986 200rs credited 😂

    • @antonyraj1986
      @antonyraj1986 Рік тому

      @@gopalkrishnan4087 எனக்கு அந்த 200 வது கிடைக்கும். நீங்க கவுரவ பிச்சை தான் எடுக்கனும்.

  • @quran_site
    @quran_site Рік тому +16

    கேள்வி கேட்பவர் நல்ல கேள்விகளை தேர்ந்தெடுத்து கேட்கிறார்.
    அதற்கு தகுதியான நாகரீக உரையாடலோடு பாரி தொடர்கிறார்..
    சமூகத்திற்கு பயனுள்ள பதிவு

  • @nanthakumaran25
    @nanthakumaran25 Рік тому +25

    வாழ்க தமிழர் வளர்க தமிழ் மொழி. 🐯🌏 வாழ்க வளமுடன்.

  • @karthickcka4119
    @karthickcka4119 Рік тому +24

    Paari Saalan 🔥🔥🔥

  • @தமிழன்தமிழ்வாழ்க

    பாரி அண்ணா மிக சிறப்பு தமிழ் போல் நீங்கள் பல்லாண்டு வாழவேண்டும் வளரவேண்டும்...

    • @kumarraju9139
      @kumarraju9139 Рік тому +1

      சீமான் ஸ்டாலினை அண்ணன் என்று சொல்லிவிட்டார் என்று கதறி முழுநீள வீடியோ போட்ட பாரிசாலன் இரண்டுவாரங்களுக்கு பின்னர் தேசிய கட்சிகளை விட இரண்டு திராவிட கட்சிகளும் தமிழ்நாட்டை ஆள்வது பரவாய் இல்லை என்று பல்டி அடிப்பது மட்டும் முரணாக தெரியவில்லையோ ?😂

    • @aalavandhaanrajasekaranvas6381
      @aalavandhaanrajasekaranvas6381 Рік тому +2

      @@kumarraju9139 idhula enga balti adichaaru theriyaadhu pisaasu kitta maturadha vida theriju pisasu'kitta maatalaam'nu dhaana solraaru illa neenga sangi'ya?

    • @kumarraju9139
      @kumarraju9139 Рік тому

      @@aalavandhaanrajasekaranvas6381 முதலில் தமிழில் எழுத பழகு , ஒரு எழவும் புரியலை .

  • @tamizdesiyam3332
    @tamizdesiyam3332 Рік тому +12

    Paari mass

  • @saravananr7170
    @saravananr7170 6 місяців тому +1

    நல்ல பதிவு நல்ல கருத்து பாரிசாலன் அவர்கள் சொல்வது சரிதான் உண்மை உண்மையான கருத்து வாழ்த்துகள்

  • @RajeshKumar-vb5fv
    @RajeshKumar-vb5fv Рік тому +6

    நல்ல தமிழர்களின் ஒட்டுமொத்த உணர்வும் பாரிசாலன் பேச்சில் வெளிப்படுகிறது.....

  • @sureshksureshk4921
    @sureshksureshk4921 Рік тому +2

    பாரி அண்ணா வேற லெவல் 👍🏾👍🏾👍🏾

  • @gillyrameshramesh126
    @gillyrameshramesh126 Рік тому +24

    இளைஞர்கள் பொழுதுபோக்குகளை குறைத்து இப்படி நிகழ்ச்சிகளை தவறாமல் கண்டு களியுங்கள் தமிழ் சமூகத்தை நல்ல பாதையில் எடுத்துச் செல்லுங்கள் நம் சமூகத்திற்கு நாம் செய்யும் கடமை இது

  • @gurudeva4790
    @gurudeva4790 Рік тому +2

    திரு பாரிசாலன் அவர்களே இந்த சினிமாவை பற்றி அருமையா சொன்னீர்கள் மிக்க நன்றி நீ இளம் தலைமுறைகள் திருந்தவே மாட்டார்கள் போல இருக்கு

  • @radhakrishnanmanickavasaga124
    @radhakrishnanmanickavasaga124 Рік тому +26

    Paari saalan 💥💥

  • @Nightcrawler333
    @Nightcrawler333 Рік тому +12

    I came here for Paari 🔥🔥

  • @mrscience9373
    @mrscience9373 Рік тому +8

    Dai amma laptop 2 gb ram da 😂 ithula permir pro dai anchor 😂😂😂😂😂 speed super ha irukkum 😂😂😂😂😂😂

  • @tharu5169
    @tharu5169 Рік тому +3

    அண்ணனுக்கு எனது வாக்கு ❤️✨️🎊

  • @hariv1827
    @hariv1827 Рік тому +3

    Vaalga paari

  • @Litteljoker
    @Litteljoker Рік тому +17

    தமிழ் தேசியம் நிச்சயமாக நாட்டை ஆளும்.

  • @ravichandran8514
    @ravichandran8514 Рік тому +1

    Super speech Paari bro
    Thanks

  • @munawwarnisha5028
    @munawwarnisha5028 Рік тому +7

    தமிழதேசிய சிந்தனையாளர் உலக அரசியல்லையும் உள்ளூர் அரசியலையும் சரியாக பதிவு செய்தமைக்கு நன்றியும் பாரட்டும் தெரிவிக்கிறேன் வாழ்த்துக்கள் பாரி 🌹🌹🌹💪💪👌❤️❤️❤️

  • @sakthiyendran6204
    @sakthiyendran6204 Рік тому

    அவர் சொல்வது அனைத்தும் உண்மையே

  • @-Iniyan-forwardtalks-3814
    @-Iniyan-forwardtalks-3814 Рік тому +17

    தமிழ் தேசியம்

  • @emotionalfool7892
    @emotionalfool7892 Рік тому +5

    பாரி அண்ணா காணொளி பல சேனல்களில் வந்தவண்ணம் உள்ளது மேலும் உயர வாழ்த்துக்கள்

    • @kumarraju9139
      @kumarraju9139 Рік тому

      சீமான் ஸ்டாலினை அண்ணன் என்று சொல்லிவிட்டார் என்று கதறி முழுநீள வீடியோ போட்ட பாரிசாலன் இரண்டுவாரங்களுக்கு பின்னர் தேசிய கட்சிகளை விட இரண்டு திராவிட கட்சிகளும் தமிழ்நாட்டை ஆள்வது பரவாய் இல்லை என்று பல்டி அடிப்பது மட்டும் முரணாக தெரியவில்லையோ ?😂

  • @sundaresanbabu5946
    @sundaresanbabu5946 Рік тому +9

    Wonder full political knowledge well done பாரி

  • @PerumPalli
    @PerumPalli Рік тому +7

    என்னையா National Channels Have Started Opening its Branches in Tamil 🤔
    First it was Polimer, Next ABP, Now One India 🤔
    Simply Learning Psychology of Tamils
    For Future Data Source 💡

  • @kvasudevan7575
    @kvasudevan7575 Рік тому +1

    குடிப்பழக்கம் இல்லாத ஒரு தொழிலாளி இவரிடம் ஒரு கேள்வி
    "நீங்கள் ஏன் குடிப்பதில்லை?"
    "வருவாய் போதவில்லை " என்பதாக அவர் பதில் இருந்த்து. கேள்வி கேட்டவர் தான் வாங்கிதரதருவதாக கூறினார்.
    "வாய்ப்பில்லை, துனமும் எப்படி சாத்தியம் எனக்கு சொந்தமாக சாராய உற்பத்தி தொழிற்சாலை இருந்தால் ஒருவேளை நான் குடிக்க ஆரம்பிக்கலாம் " என்று தொழிலாளி பதில் கூறிளார்

  • @ananthakumar324
    @ananthakumar324 Рік тому +11

    Tamil Nadu Ministers, Top Actors, World businessman , celebs , politicians meet every year on every December at theosophical society, Adyar. The discussion done are top secret. And no press allowed inside. What Paari speaking is true.

    • @jaambavaan
      @jaambavaan Рік тому +4

      Top secret ஆனா பாரிக்கு தெரியும்😂

    • @m.t.prasath3202
      @m.t.prasath3202 Рік тому

      @@jaambavaan apdi onnu nadakurathu ellathukum theriyum.anga enna nadakuthunu than theriyaathu

  • @venkateshs3037
    @venkateshs3037 Рік тому +8

    பாரி 👌👌👌👏👏👏

  • @மகிழன்நாடார்த்தமிழர்

    👌👌👌👌👌👏👏👏👏

    • @kumarraju9139
      @kumarraju9139 Рік тому

      சீமான் ஸ்டாலினை அண்ணன் என்று சொல்லிவிட்டார் என்று கதறி முழுநீள வீடியோ போட்ட பாரிசாலன் இரண்டுவாரங்களுக்கு பின்னர் தேசிய கட்சிகளை விட இரண்டு திராவிட கட்சிகளும் தமிழ்நாட்டை ஆள்வது பரவாய் இல்லை என்று பல்டி அடிப்பது மட்டும் முரணாக தெரியவில்லையோ ?😂

  • @ragupathi599
    @ragupathi599 Рік тому +2

    Pls all politicians reply the answer to paari Anna question,could you have courage

  • @ytube1924
    @ytube1924 Рік тому +24

    Government laptop la premier pro software use pana mudiyumaa 🤣🤣🤣
    Ithu yenaya nudhana urutaa irukuu 💀

    • @tndev6060
      @tndev6060 Рік тому +2

      Use panlaam nu dhan nenaikuren aana adhu romba slow va irukum. Engineering facts nu oru channel avaru amma laptop la dhan video edit panitu irundhaaru render aaga 17 hours kita aachunu solli irukaaru.

  • @PerumPalli
    @PerumPalli Рік тому +3

    வணக்கம் 🙏

  • @வருத்தப்படாதவாலிபர்-ழ9வ

    07:34 Mr. Interviewer, laptops are not worthy nowadays, simply worst... But yes, frankly saying it's so good in JJ period..

  • @PrincePrince-nr6ke
    @PrincePrince-nr6ke Рік тому +1

    👍👍👍

  • @dj9653
    @dj9653 Рік тому +6

    07:55 yov premier pro govt laptop la work agutha?
    🤣🤣🤣 2023 sirantha uruttu

    • @Valour-qh9ie
      @Valour-qh9ie Рік тому +1

      Enbro unmaiyil work agutha illaya?

  • @multiverse9157
    @multiverse9157 Рік тому +9

    மிக தெளிவான பார்வை... 😎

  • @kumar.appukutty
    @kumar.appukutty Рік тому +4

    மகிழ்ச்சி வாழ்த்துகள் 💐

  • @arulamudhan3404
    @arulamudhan3404 Рік тому

    நல்ல கதை

  • @SpeedDemon_Editzzz
    @SpeedDemon_Editzzz Рік тому +4

    Vaa Thalaiva🔥🙏🔥

  • @AnthonyAmmal-f2m
    @AnthonyAmmal-f2m 18 днів тому

    Very good parisalan

  • @Dzitt
    @Dzitt Рік тому

    23:33 தேடுவது

  • @meenakshisundaram3728
    @meenakshisundaram3728 Рік тому +2

    Anna
    Agriculture is based on surpluse and demand anna
    So deciding the price for agro products is impractical anna

  • @madhavankannan9721
    @madhavankannan9721 Рік тому

    Nalla pathivu

  • @psridharan2366
    @psridharan2366 4 місяці тому

    It's OK.. Freebies..

  • @SSurendran-vv8mv
    @SSurendran-vv8mv Рік тому +3

    சிறப்பு பாரி....

  • @lidiasiva4158
    @lidiasiva4158 Рік тому +1

    சீமானின் தம்பியாக அவர் தவறு செய்தார் சவுக்கு சங்கர் விவகாரத்தில்... பாரி சொல்வது உண்மைதான்...

  • @mydinmaya5347
    @mydinmaya5347 Рік тому +1

    Excellent interview

  • @aravinthk346
    @aravinthk346 Рік тому +7

    உங்களின் மீதான பார்வை மாறவேண்டும் என்பதற்காக வேறு வேறு சேனல்களில் பேட்டி தருகிறீர்களா

    • @tiger1995grvr
      @tiger1995grvr Рік тому

      Dei lusu mooditu kelambu.. unna maari koomutqinga pathil solrathu wasteu

  • @sarinsattiananda3693
    @sarinsattiananda3693 Рік тому

    SUPER PAARI

  • @sampathm349
    @sampathm349 Рік тому +4

    இலவச டீவி கொடுத்து மக்களை டீவி சீரியல்களை பார்த்துக் கெட்டது தான் மிச்சம்.

  • @ragus4880
    @ragus4880 Рік тому

    👉பணக்காரர்களிடம் அதிகமாகவும் நடுத்தரமானவர்களிடம் குறைவாகவும் வரி வசுலிக்கவேண்டும்

  • @marclenin7670
    @marclenin7670 Рік тому

    Pari you are the best 💐🙏

  • @saka-544
    @saka-544 Рік тому +12

    துணிவு இருந்தா மைலாப்பூரில் ஏர்போர்ட் கட்ட வேண்டிய தான

    • @TheBatman37905
      @TheBatman37905 Рік тому +1

      ஏன் சென்னை சேரில கூட கட்டலாமே

    • @ARAVINDHARA
      @ARAVINDHARA Рік тому

      @@TheBatman37905 சென்னைல இருக்கிற சேரிகளைத்தான் பெருவாரியா தூக்கி எல்லையோரம் நிறுத்தியாச்சே.......
      மார்வாடிகளுக்காக பல சேரிகள் அழித்தொழிக்கப்பட்டுவிட்டது
      உங்க மயிலாப்பூர் தான் ஏர்போர்ட்க்கு ஏற்ற இடம்

    • @TheBatman37905
      @TheBatman37905 Рік тому

      @@ARAVINDHARA அப்போ புல்லிங்கோ எல்லாம் வேற்று கிரகத்தில் இருக்காங்களா யார்ரா இவன் பைத்தியம் 😂

  • @KURINJISERVICE
    @KURINJISERVICE Рік тому +1

    நாம் தமிழர்

  • @balajees2271
    @balajees2271 Рік тому +1

    Doctors ah tax circle ulla kondu vanthale neraya tax income create pannalam. Entha doctor avathu fees kku bill kudukkurangala - vangi drawer (table drawer) ulla poduvanga....

  • @shanmugamvinothkannan6132
    @shanmugamvinothkannan6132 Рік тому +4

    👌

  • @ungalinkural422
    @ungalinkural422 Рік тому

    Support parisalan support parisalan

  • @ramarajp5096
    @ramarajp5096 Рік тому +3

    இருக்கிற இந்து மதத்தை இல்லை என்றும் இல்லாத இலுமினாட்டி கட்டுக்கதையை இருக்கிறது என்றும் சொல்கிறார்.

    • @kalaivanymuniandy7957
      @kalaivanymuniandy7957 Рік тому

      Red n seach like him...dont comment with empty brain...hevtalks for your new generation

    • @ramarajp5096
      @ramarajp5096 Рік тому +1

      @@kalaivanymuniandy7957 அதெப்டீங்க?? இலுமினாட்டிக்கும் (கிருத்துவர்களால் சொல்லப்படும் வார்த்தை) இந்துக்களுக்கும்,
      இஸ்மியர்களுக்கும் என்ன சம்பந்தம் உள்ளது. கிறிஸ்தவ மூடநம்பிக்கை இலுமினாட்டி. நீங்கள் இலுமினாட்டி உண்மை என்று நம்பினால் கிருத்துவ மதத்தால் தான் அந்த பாதிப்பு வருகிறது. உங்களின் மதம், உங்கள் மதத்தை பின்பற்றும் மக்களுக்கோ அல்லது மற்ற மதத்தினருக்கோ பாதிப்பை ஏற்படுத்தும் என நம்புகிறீர்களா (இலுமினாட்டியால்).

    • @hadariandahllyran65
      @hadariandahllyran65 Рік тому

      Fool

    • @rajbrothers3064
      @rajbrothers3064 Рік тому

      Ulumanati naigail ipadithan irupangal ungalai Kai adikkum kalam nerungivitahu

    • @Valour-qh9ie
      @Valour-qh9ie Рік тому +1

      Nee innu avara pathi muzhusa therla ungaluku

  • @aravind_free_fire_india
    @aravind_free_fire_india 8 місяців тому

    6:50 😂😂😂😂paari 🔥🔥🔥🔥

  • @தா.அருண்குமார்

    நானும் கொரோனா தடுப்பூசி போடவில்லை போட்டுக்கொள்ளவும் மாட்டேன் பாரிசாலன் வழி நடப்பேன்

  • @ashokk2388
    @ashokk2388 Рік тому +8

    Parri salan 🔥🔥🔥

  • @suriyathilagam1532
    @suriyathilagam1532 Рік тому +1

    திமுகவிடம் பேரம் பேசி பணம் பெற்றுக் கொள்வான் சவுக்கு. அவன் வேலையை இப்படித்தான்.

  • @somu3571
    @somu3571 Рік тому +1

    Ivungalukulam puriya veka mudiyadhu Mr.paarisaalan pata dhan puriyum 👁️🔺666

  • @jerungmas1651
    @jerungmas1651 Рік тому +4

    🙏Parisalan

  • @prrmpillai
    @prrmpillai Рік тому +4

    Paari ippo engadaa aruvadai aayirukku?

  • @கற்றனைத்தூறும்அறிவு-ப7த

    வாங்கக்கூடிய மக்கள் பக்கமிருந்து கேட்ட கேள்விக்கு நல்லா ________ அடிச்சமாதிரி பதில் சொன்னிங்க பாரி.

  • @suriyathilagam1532
    @suriyathilagam1532 Рік тому +1

    சூர்யா சம்பந்தம் இல்லாத தமிழ் குடியை இழிவாக திரிந்து காட்டினால் அவர்கள் பேசாமல் இருப்பார்களா.

  • @maddysarveshwaran5421
    @maddysarveshwaran5421 Рік тому +1

    Pari all ready sold out

  • @VIJAYn369
    @VIJAYn369 Рік тому +3

    Idhalam pesitu paari kadaisila sengol tv layae symbolism katti vechi irrukaru...freemasonic songslam pottu asathuraru kaala kodumai🤦😑😄

  • @avinashm239
    @avinashm239 Рік тому +4

    Corona oossi potathan exam yalutha mudiyum nu sonnanga yannaku oosi pota certificate kuduthathan exam allow pannanga paari anna is always ultimate 🔥🔥🔥

  • @Balaji-cz1od
    @Balaji-cz1od Рік тому

    பாரிசாலன்: மக்கள் கிட்ட புடுங்கறத நிப்பாட்டுங்க, புடுங்கி புடுங்கி குடுக்காதீங்க...
    அரசியல்வாதி: அப்ப நாங்க பொழப்பு நடத்துவது எப்படி? நாங்க என்ன கேனையனுங்களா?...

  • @mars-cs4uk
    @mars-cs4uk Рік тому +3

    கேள்வி கேட்பவன் முட்டாள் மாதிரி கேள்வி கேட்டுக்கொண்டே இருக்கிறான். I can't continue watch this channel. Is it BJP support channel with musleem interviewer?

  • @kavindavid684
    @kavindavid684 Рік тому +1

    Indha interview edukurvan rsb media pola

  • @NeoAGP
    @NeoAGP Рік тому

    Just because a laptop met minimum standard for a pro software doesn’t mean its a good laptop. You have to see what’s the making value, then tender value of each piece and how much loss write off written for this free laptop, then we will know its quality and the corruption involved.

  • @joyjoseph8003
    @joyjoseph8003 Рік тому

    Future CM of TN Parisalan will save us for Illuminaties

  • @sundaresanbabu5946
    @sundaresanbabu5946 Рік тому +2

    Avoid🎥 movie

  • @Thaks56969
    @Thaks56969 Рік тому +2

    premiere pro 😂unakku work paanutha body soda

  • @kanis5308
    @kanis5308 Рік тому +1

    நிருபர் சார் நீங்க என்ன ஓட்ட வீட்டிலையா இருக்கீங்க கரண்ட் பில் நூறு ரூபா தான் ஏறி இருக்கின்றீர்கள் எங்க வீட்டுல 9 ஆயிரம் ரூபாய் கரண்ட் பில் ஏறி இருக்கு ஆமா எல்லாவற்றையும் யோசித்து பேசணும்

  • @vivek9541
    @vivek9541 Рік тому

    One eye symbolism in thunivu

  • @aathawan450
    @aathawan450 8 місяців тому

    ❤😂aaya. Piramanan ai vida kodiyawan awa waippatti warisana wellan - vellalar enban. Velalar very velalar veru. Velalar pallar mallar matrum velanmai ella sathikkum pothu tholil.
    Piramanan thooki thangi pidipawan iwane. Thamilarai kooda irunthu kuli parikkum throgigal. Piramanan sadangu intry malam kooda kalikka mattan. Awan wellai nira thuwesam konda uthan. Thmilan illai.
    Paari - pari wallalana thamikarai kurikkum. Paarayarayum kurikkum. Para soo Raman parayarai virattina allathu alitha ramam ena warukirathu. Pari salan - parayarai sakkattubwan ena waru kirathu. Enewe iwan thamilan aana Naganai alikka piramanan al walathu edukka pattawan than.
    Rajanee - pirithal Raja illai enbathan. Intha peyarai waithirunthu kathu irunthu wanthawan peeramanan k.s . Palachandar.
    Rasawa irunthum rasawa erka padathawan veera Sivagi. Awanum maratti karan. Rajani kekwadum maratti karan. Enewe awan veru piraviyil ontra irukkalam Rajani. Thamilanai muttal aaka payan paduthuran piramanan.
    Ovvoru poorwa kudy thamilanum thami soolthu ulla sathiya unarthu saathi neengi ontru pattu seyal pada wendiyathu kattayam. WADA moli manthiram thamilan ulagathil irunthu mutraga neekka pada wentrum. Palakka thosathal needs mudiya villai. Aalal unmai unarthawanal erka mudiwathillai. Koil kal mutraga aathi thamilar wasappada wentrum. Thamilan allatha palar uyer saathiya uyer pathaviyil irunthu thamilanukku kooda irunthu kuli parikkum welaya seikiran. Enewe uyer sathyna welkan thawan kawdan Rety saathy gali moontru allathu nanku thalimurakku mun enna saathi ena ariya wentrum. Ewanellam makka paratham Ramayanam pakawatkeethai yai puhutha noolaga karuthurano awan thamilane illai. Allathu waralaru ariyatha muttala iruppan.😢😮😅

  • @mariyainbaraj4388
    @mariyainbaraj4388 Рік тому

    🙏💯🔴🌏

  • @முனைவென்றிநா.வேல்முருகன்சேர்வை

    தம்பி போலிசாலன்,
    ua-cam.com/video/JR2sug7k24k/v-deo.html
    மேலே குறிப்பிட்டுள்ள விழியத்தில் கேட்ட கேள்விகளுக்கு எப்போது பதில் சொல்லப் போறீங்க?

    • @jaeger809
      @jaeger809 3 місяці тому

      Video private la iruku

  • @kasihsayang8497
    @kasihsayang8497 Рік тому +6

    Parisalan 1000 times better than Seeman brother.

  • @kalaivanymuniandy7957
    @kalaivanymuniandy7957 Рік тому +1

    Makkal mutthalai irukkum varai kedukitta arasiyal thaan

  • @kvasudevan7575
    @kvasudevan7575 Рік тому

    பெற்றோர் ஒரு ரசிகர் மன்றத்தில் உள்ளார்கள் கோயில் ஒரு ரசிகர் மன்றமா இல்லையா?

  • @Mr_MindFeeder
    @Mr_MindFeeder Рік тому

    I Always Support Him...

  • @subramanianmeyyappan8806
    @subramanianmeyyappan8806 Рік тому

    Nasama pona compere there is a lot of difference in Eb bill ......

  • @karunamurthy5731
    @karunamurthy5731 Рік тому +2

    பிச்சை எடுப்பதற்கு வெட்கபட வேண்டும்..
    நாம் நம் உழைப்பில் நம் வருமானத்தில் நாம் கொண்டாட வேண்டிய திருநாள்..
    பிச்சை எடுத்து கொண்ட கூட பண்டிகை இல்லை பொங்கல் திருநாள்..

  • @raujhkumar
    @raujhkumar Рік тому

    First no one should not ask status of vaccine,. Anchor wrong question,and no one answer to the question until proper reason.

  • @Rajtamizhan
    @Rajtamizhan Рік тому

    7:48 பொய் பேசலாம் ஏக்கர் கணக்குல எல்லாம் பேச கூடாது டா

  • @007jona
    @007jona Рік тому +2

    paithiyam

  • @ananthakumar324
    @ananthakumar324 Рік тому +1

    பாரி...

  • @Renja-r5v
    @Renja-r5v Рік тому

    NTK patryku Arumai Tamil Killai Parri talamai erka poraduvom🙏🏻🙏🏻

  • @sundaresanbabu5946
    @sundaresanbabu5946 Рік тому

    Avoid youth டாஸ்மாக்

  • @thanjaipalani8294
    @thanjaipalani8294 Рік тому +2

    Paari 🥰🥰🙏🙏👌👌👍👍

  • @AnthonyAmmal-f2m
    @AnthonyAmmal-f2m 18 днів тому

    Pulikodiyai ponnin selvan padathil kattavillai Etharkaka

  • @akpirabu8009
    @akpirabu8009 Рік тому +3

    பாரி super வாழ்த்துக்கள்

  • @vigneshvicky8815
    @vigneshvicky8815 Рік тому +4

    Adikadi paari interview edunga