Journalist Mani Exposes MK Stalin Govt Over Kallakurichi Alcohol Deaths | ADMK | Edapadi | CBCID

Поділитися
Вставка
  • Опубліковано 27 вер 2024
  • #tamilmint #journalistmaniinterview #mkstalin #udhayanidhistalin #constantine #kallakurichi #illicitliquor #dmk #Kallakurichiincident #KallakurichiIssue #KallakurichialcoholIssue #FakeLiquorIssue #KallakurichiliquorIssue #KallaSarayam #KallaSarayamIncident #cbcid #admk #journalistmaniinterview #KallakurichiDistrictNews #Kallakurichi #Illicitliquor #Counterfeitliquori #madrashighcourt #ragubathi #annamalai #Edapadipalanisamy #tamilmintnanda #tmnanda
    Journalist Mani Exposes MK Stalin Govt Over Kallakurichi Alcohol Deaths | ADMK | Edapadi | CBCID
    Tamilmint,journalist mani latest interview,mk stalin,udhayanidhi stalin,dmk,Kalla Sarayam,Kalla Sarayam Incident,Kalla Sarayam News,Kallakurichi Kalla Sarayam Incident,Kall Sarayam Incident News,madras high Court,Tn Police,Kallakurichi Police,Fake Liquor Issue,Tamilnadu Fake Liquor incident,Kalla Sarayam Issue News,Kallakurichi Issue News Live,Mk stalin about Kallakurichi Issue,CBCID,Counterfeit Liquor Issue,Counterfeit Liquor,tamilmint nanda,tm nanda
    தமிழ் மின்ட் யூடியூப் பக்கத்தில் அரசியல், சினிமா, விளையாட்டு, தேர்தல் நிலவரம் உள்ளிட்ட பல செய்திகளை ஆழமாக தெரிந்து கொள்ளலாம். எந்த கட்சிக்கும் சார்பு இல்லாமல், உள்ளதை உள்ளபடி உங்கள் பார்வைக்கு கொண்டு வருவது தான் எங்கள் நோக்கம்.
    TamilMint Is A Online UA-cam Channel That Brings Political And Current Affairs News. Latest Updates On Crimes, Social Awareness, Crime Against Women, Cinema And Etc. Our Focus Is To Bring The Truth Behind The Mistakes. Please Support Us And Subscribe To Our Channel.
    Facebook : / tamilmintexclusive
    Twitter : / tamilmintnews
    / tamilmintnews
    UA-cam : / @tamilmintdigital
    Telegram : t.me/tamilmint...

КОМЕНТАРІ • 282

  • @chinnakaruppan7415
    @chinnakaruppan7415 3 місяці тому +55

    உங்களுடைய ஒவ்வொரு பேட்டியிலும் ஸ்டாலின் நல்லவர் தான் ஆனால்.... என்று முட்டு கொடுத்து 200 ரூபாய் விசுவாசத்தை காட்டுறீங்களே.

  • @ananthajegan6095
    @ananthajegan6095 3 місяці тому +74

    அந்த மணி இதே அதிமுக ஆட்சியில் நடந்திருந்தால் என்ன குதி குதிச்சிருப்பான் துரதிஷ்டம் நடந்ததாம்.

    • @michael8597
      @michael8597 3 місяці тому

      Appo nee muttu kutharappa😂😂😂😂😂😂

    • @dhamodaranv6810
      @dhamodaranv6810 3 місяці тому +3

      LOOSE PAYA

  • @jeyaprakash9845
    @jeyaprakash9845 3 місяці тому +38

    இன்னும் கொஞ்சம் சத்தமா ஜால்ரா அடிக்கவும்.

  • @komaravelvg8022
    @komaravelvg8022 3 місяці тому +12

    ஈயம் பூசுனமாதிரியும் இருக்கனும் பூசாத மாதிரியும் இருக்கனும்...

  • @venkatesannarayanasamy1328
    @venkatesannarayanasamy1328 3 місяці тому +16

    மணி நன்றாக பேசுவார் ஆனால் தேர்தல் வரும்போது மட்டும் திமுகவிற்கு ஓட்டு போடுங்கள் என்று கதறுவார்

  • @prajitramapandiaraj5034
    @prajitramapandiaraj5034 3 місяці тому +28

    என்ன சத்தம் குறைஞ்சலா இருக்கு மணி சார்

    • @sinndoss
      @sinndoss 3 місяці тому

      பட்டை சாராயத்துலே இயற்கையாகவே மெத்தனால் இருக்கும். பட்டையை அதிகம் சேர்த்தால், சாராயத்தில் அதிகமாக மெத்தனால் இருக்கும். மெத்தனாலை எடுத்துவிட்டு எத்தனாலை தான் சாராயமாக விற்கவேண்டும். மெத்தனாலை எடுத்துவிட்டு எத்தனாலை தான் சாராயமாக விற்கவேண்டும்.மெத்தனாலை எடுத்துவிட்டு எத்தனாலை தான் சாராயமாக விற்கவேண்டும்.அப்படி செய்ய தவறினால் கள்ளக்குறிச்சி விபத்துதான் நடக்கும் !!

  • @cutesivaraja
    @cutesivaraja 3 місяці тому +11

    என்ன problemku பேசுறோம் விட்டுட்டு அண்ணாமலை ஒரு குத்து இதுல மணிக்கு அண்ணாமலைய பத்தி பேசாம தூக்கம் வராது

  • @muruganprt1135
    @muruganprt1135 3 місяці тому +38

    சவுக்கு சங்கர் வெளிய இருந்திருந்தால்...மாண்புமிகு முதல்வரின் பேட்டி தெரிந்திருக்கும் ...மணி சார் டாஸ்மாக்ல இவனுங்க கலப்பட சரக்கு தான் விக்குறானுங்க...எல்லோரும் உடந்தை..பில் போட்டு விக்கல குடிக்க பயந்து எலைட்ல போய்வாங்குறோம்...லோக்கல்ல வாங்குனா டூப்ளிகேட்... நாமக்கல் சேலம் போய் வாங்கி குடிக்குறோம்....காரணம் யாரு...செத்துப் கூடாதுன்னு...அந்த பாமர மக்கள் யோசித்ததும் அது தான் இவங்க டாஸ்மாக்கில் வாங்கு குடிப்பது விட கல்ல சாராயம் பரவால்லன்னு...இதுக்கு முடிவு விரைவில் இருக்கிறது

    • @kbabu9707
      @kbabu9707 3 місяці тому

      pp

    • @ai77716
      @ai77716 3 місяці тому +3

      Break DMK periyar mama media narrative

  • @RajsekarSekar-g3g
    @RajsekarSekar-g3g 3 місяці тому +13

    Mani sir your family ok
    Dmk support 🎉🎉🎉🎉

  • @shrinivasanseetharaman9623
    @shrinivasanseetharaman9623 3 місяці тому +6

    200rs ups kadharal 😢😊

  • @naganega9952
    @naganega9952 3 місяці тому +13

    மணி சார் ஹிந்தி நியூஸ் சேனல் கிளி கிளி கிளி கிழிக்கிற தமிழ்நாட்டின் மானத்தை ஐயா ஸ்டாலின் கப்பல் ஏற்றிவிட்டார்😂😂😂😂😂

  • @Balasubramaniyan-ru2ge
    @Balasubramaniyan-ru2ge 3 місяці тому +15

    அய்யா மூத்த பத்திரிகை யாலரே நீங்கள் அன்று எப்படி பேசி நீர் இன்று எப்படி பேசுகிறிர்கள் ஏன் உங்களிடம் இந்த விடிய ஆட்சி யை முழுமையாக மிக கடுமையக எதிர்க்க வில்லை யே ஏன்❓❓❓😂😢😢😢😅😮😊

    • @johnjoseph3622
      @johnjoseph3622 3 місяці тому

      Is he not objective in this episode.

    • @vaimurthy
      @vaimurthy 3 місяці тому

      இந்த வயசில் அவர் ஜெயிலுக்கு போகணுமா

  • @Vien24
    @Vien24 3 місяці тому +11

    மூத்த ஊபி. எப்படி முட்டு கொடுக்குது.

  • @ananthajegan6095
    @ananthajegan6095 3 місяці тому +20

    இந்த நேரத்துல சவுக்கு சங்கர் இருந்துதான் சந்தி சிரிச்சிருக்கும்

  • @ai77716
    @ai77716 3 місяці тому +6

    BJP, Pmk, ACS, Sarathkumar kachchi தினமும் தலைமைச் செயலகம் சென்று திராவிட மாடல் ஊடகக் கதைகளை உடைத்து திமுக ஆட்சி மாறும் வரை அடுத்த 2 ஆண்டுகளுக்குப் போராட்டம் நடத்த வேண்டும்.

  • @printersstationers9938
    @printersstationers9938 3 місяці тому +12

    மணி இன்னமும் எத்தனை நாள் சப்பை கட்டு செய்வாய்.

  • @vanjinathan7974
    @vanjinathan7974 3 місяці тому +19

    We totally miss savuku Shankar

    • @RMA-hw2gw
      @RMA-hw2gw 3 місяці тому

      savuku sankar enna mahaanaa

    • @sudalainaainithi
      @sudalainaainithi 3 місяці тому

      @@RMA-hw2gw இவனுக்கு வாக்களித்ததால் வந்த வினை மரண ஓலம் என் கிராமத்தில். டேய் கிழட்டு சுடலை!! உன் பொண்டாட்டி,மகள்,மருமகள் விரைவில் தாலி அறுப்பாளுவ.
      கள்ளச்சாராய கும்பலின் தலைவன் தத்தி முட்டாள் ஸ்டாலின் இரும்புக்கரம் கொண்டு மயிர் புடுங்குவானாம்.

    • @tamilmagantheen608
      @tamilmagantheen608 3 місяці тому

      ஆழ்ந்த இரங்கள்

    • @sudalainaainithi
      @sudalainaainithi 3 місяці тому

      @@tamilmagantheen608 எங்கேயடா போனாய் தத்தி ஸ்டாலின்? இவ்வளவு மக்கள் செத்தும் வரவில்லையே , foreign சரக்கை அடித்திட்டு குப்புற படுத்திருக்கின்றானா அல்லது சங்கிகளுக்கு சூப்ப வெள்ளைக்குடை பிடிக்க போயிட்டானா?

    • @anushadev5019
      @anushadev5019 3 місяці тому

      ​@@RMA-hw2gw Mahan illa kelvi kettan

  • @k.maheshbabu971
    @k.maheshbabu971 3 місяці тому +3

    சூப்பர் மணி sir 👍👍👍

  • @manogarannatraj4134
    @manogarannatraj4134 3 місяці тому +12

    Mani sir தயவு செய்து கூறுங்கள் என்ன சாதனை mk செய்தார் nu
    இப்படி பேசும் போது உங்க மேல மரியாதை கொரையுது...

    • @freeworld8898
      @freeworld8898 3 місяці тому

      மகளிருக்கு 1000. இலவச பேருந்து

    • @sudalainaainithi
      @sudalainaainithi 3 місяці тому

      @@freeworld8898 இவனுக்கு வாக்களித்ததால் வந்த வினை மரண ஓலம் என் கிராமத்தில். டேய் கிழட்டு சுடலை!! உன் பொண்டாட்டி,மகள்,மருமகள் விரைவில் தாலி அறுப்பாளுவ.
      கள்ளச்சாராய கும்பலின் தலைவன் தத்தி முட்டாள் ஸ்டாலின் இரும்புக்கரம் கொண்டு மயிர் புடுங்குவானாம்.

    • @tamizhnesan7240
      @tamizhnesan7240 3 місяці тому

      ​@@freeworld88981000 ரூபாய் கொடுத்து தாலியை பிடுங்கி கொண்டார்...ஹா.. ஹா.. ஹா..

    • @vaimurthy
      @vaimurthy 3 місяці тому

      @@freeworld8898 அரசு பணத்தை ஓசியில் கொடுப்பதில் என்ன சாதனை இருக்கு. அதை செயல்படுத்த என்ன அறிவு வேணும். இதையெல்லாம் சதனின்னு சொல்லிக்கிட்டு.

  • @saravanansundari9734
    @saravanansundari9734 3 місяці тому +2

    அருமையான பதிவு

  • @pichumanisankar2617
    @pichumanisankar2617 3 місяці тому +4

    I wonder why social activists are not going to court on TASMAC?

    • @vaimurthy
      @vaimurthy 3 місяці тому

      ஏன்னா அவனுங்க எல்லாம் திமுக கொத்தடிமைகள்.

  • @raamkumar5902
    @raamkumar5902 3 місяці тому +2

    மணி சார் ஆளும் கட்சியை விமர்சனம் செய்தாலும் இடை இடையே மோடியை விமர்சனம் செய்வார் balancing act ஆனாலும் இவர் ஒருவர் தான் தொடர்ந்து விமர்சனம் செய்கின்றார்

  • @mA-fd3vu
    @mA-fd3vu 3 місяці тому +1

    If sale is done in court complex why suo moto action not taken by court?

  • @vinodhkrishnan
    @vinodhkrishnan 3 місяці тому

    கேட்க்கவே வேதனையாக இருக்கிறது!!

  • @satheeshthiruvarur9669
    @satheeshthiruvarur9669 3 місяці тому +2

    நெறியாளர் வேஸ்ட்... மாத்துங்க

  • @gnanavelpandurangan4151
    @gnanavelpandurangan4151 3 місяці тому +2

    Paavam

  • @sagayanathant
    @sagayanathant 3 місяці тому +1

    Mani sir why are you not talking about the Srimathi case, which was investigated by the same CBCID.

  • @sureshbalaji4346
    @sureshbalaji4346 3 місяці тому

    Sir.... Plz still u can't be like this.... 👏👏👏👏 Supporting Mr.Stalin.

  • @krishnamurthykrishnaiyer8719
    @krishnamurthykrishnaiyer8719 3 місяці тому +1

    இவனெல்லாம் மூத்த பத்திரிகையாளர் என்று நேர்மையான பத்திரிகையாளர்களை என்று கூறி அவர்களை கொச்சைப்படுத்த வேண்டாம்.

  • @SheelaraniSMisssiva
    @SheelaraniSMisssiva 3 місяці тому +2

    பயப்படாத மணி இது தி மு க

  • @kennedyr969
    @kennedyr969 3 місяці тому

    மணி சாரின் யதார்த்தமான கருத்துக்கள், அருமை.2026 அதிமுக ஆட்சி அமையும்.இனி திமுக வுக்கு மக்கள் வாக்களிக்க வாய்ப்பில்லை.

  • @guruusha
    @guruusha 3 місяці тому +1

    Nothing will happen to dmk in 2026. Because our people has no clue on our Government and their governance. TN will suffer very badly. TN political eco system is rotten and defunct and TN people are responsible

  • @v.saravanan1350
    @v.saravanan1350 3 місяці тому +5

    ஏன்டா மணியா நீயா பேசுறாய்??? --தத்தி

  • @johnjoseph3622
    @johnjoseph3622 3 місяці тому

    Very good remark of deficiency of government. Also of conspiracy theory.

  • @Amarnath-hc9ub
    @Amarnath-hc9ub 3 місяці тому

    கோர் ட் கண்காணிப்பில் விசாரணை அரசு ஏற்காது.

  • @girishramesh5595
    @girishramesh5595 3 місяці тому +1

    Better bring president rule in state at least people will be saved.now people should realize the mistake of voting DMK to power

  • @mohanthimmakuppusamy2180
    @mohanthimmakuppusamy2180 3 місяці тому +1

    Resign Stalin..Resign Muthusamy...Vlose all Tasmac shops in TN..Worst TN Stalin model Govt...commission collection corruption Stalin model Govt

  • @janarthanan.dprakash5239
    @janarthanan.dprakash5239 3 місяці тому +1

    என்ன செய்ய இயலும் இது தான் விதி

    • @kuganathansomasundaram6917
      @kuganathansomasundaram6917 3 місяці тому

      All the tamil nadu party should sit and discuss and come to the consculation.

    • @vaimurthy
      @vaimurthy 3 місяці тому

      விதி எல்லாம் இல்லை. திமுக மாதிரி நிர்வாகம் செய்ய தெரியாத கட்சிக்கு ஒட்டு போட்டதால் வந்த வினை.

  • @ravir5782
    @ravir5782 3 місяці тому

    🌸nakki

  • @chakrapanijagannathan6651
    @chakrapanijagannathan6651 3 місяці тому +1

    Mr Mani pointing Mr Annamalai moves in CBI enquiries why he is in the public eye through YT channels after 3 days of Hooch incident?

  • @MuruganChidambaram-ko4kc
    @MuruganChidambaram-ko4kc 3 місяці тому

    In an area nothing will happen without the knowledge of Police and Politicians.

  • @johnjoseph3622
    @johnjoseph3622 3 місяці тому

    Court monitored SIT enquiry may be better.

  • @vinodhkrishnan
    @vinodhkrishnan 3 місяці тому

    மக்களளுக்கு எத்தகைய இன்னல் வந்ததாலும், மக்கள் கொத்து கொத்தாக செத்தாலும், நாசமாக போனாலும் மக்கள் ஒருபோதும் மாற்றி வாக்களிக்க தருகிறார்கள், இதைவிட என்ன துரதிருஷ்டவசமானது இருக்க முடியும்!!

  • @bhupathi667
    @bhupathi667 3 місяці тому

    CBCID INVESTIGATION IS WORTH LESS FOR IF ANY STATE MISTAKES...

  • @nagarajankrishnan9388
    @nagarajankrishnan9388 3 місяці тому +1

    என்ன மணி....பேச்சி தடுமாறுது.....? எப்படி மூடி மறைக்கலாம் என்று பார்க்கிறீர்களா😂

  • @chithrasubramaniyan2653
    @chithrasubramaniyan2653 3 місяці тому +1

    மணி நீ நல்லா தான் பேசுற இதே வேற ஆட்சியா இருந்ததனால் நீ என்ன பேசி இருப்ப

  • @noahnoemy9286
    @noahnoemy9286 3 місяці тому

    மாசு நேர்மையாளர் என்றால் பதவி விலகுவாரா?

  • @karthiksonaimuthu7171
    @karthiksonaimuthu7171 3 місяці тому +2

    மணி சார் ஸ்டாலின் டம்மினு உங்களுக்கே தெரியும்

  • @sureshbalaji4346
    @sureshbalaji4346 3 місяці тому

    U r so so soft with...DMK atrocities 👌👌👌👌 worst part on u mani sir.

  • @vaimurthy
    @vaimurthy 3 місяці тому

    முதல்ல யாராலும் கட்டுப்படுத்த முடியாதுன்னு சொல்றதை நிறுத்துங்க. உங்களால முடியலைன்னா ஏவானலையும் முடியாதுன்னு சொல்ல கூடாது.

  • @radha.s1257
    @radha.s1257 3 місяці тому +1

    Unga interviewthan sir ethirpaarthom. Savukku irunthiruntha pichu uthari akkakka pirichu eduthiruppar.

  • @kurumbukurumbu1307
    @kurumbukurumbu1307 3 місяці тому

    மிகவும் வருந்தகுடியா நிலைமை. இதுவும் கடந்து போகும். 2024 தேர்தலில் 40 எம்.பி.க்களை நாடாளுமன்றத்திற்கு அனுப்பியது போல், 2026ல் மீண்டும் திமுகவுக்கு தமிழ் மக்கள் லஞ்சம் பெற்று வாக்களித்து ஆட்சி அமைப்பார்கள்.

  • @bprabhu2625
    @bprabhu2625 3 місяці тому +1

    Mr Mani will solve all the problems and issues of DMK presidency coz he is DMK Agent 😢

  • @sridharmahalingam8190
    @sridharmahalingam8190 3 місяці тому

    In tamilnadu hooch supply is taking place with the blessings of politicians in both dmk,admk rule.

  • @1980rpk
    @1980rpk 3 місяці тому +1

    Thozhamai Suttrudhal

  • @tamizharkalam5107
    @tamizharkalam5107 3 місяці тому +1

    Dmkla sernthuralam mani

  • @kumaranrp2408
    @kumaranrp2408 3 місяці тому

    Arasu entrangam nalla vellai seyudhu sir 39/39 jeychirkangaa eppadi arasu vellai seyala nu solla mudiyum. Idhi makkal selvakku petra arasaangam

  • @karthikks82
    @karthikks82 3 місяці тому +1

    Mani kadaral started

  • @gmnmahadevan
    @gmnmahadevan 3 місяці тому

    Mani sir, enna nalladhu seithar nu solluradhu??

  • @tamilan5895
    @tamilan5895 3 місяці тому +2

    கள்ள சாராயத்தை ஒழிக்க முடியும் டான் மணியா

  • @tamilsalangai9824
    @tamilsalangai9824 3 місяці тому

    opposition like AIADMK and BJP cannot do effective arasiyal opposition because ALL TAMILNADU MEDIA have be completely bought by Deemka. unless this is handled , aiadmk and bjp can never win or bring in effective opposition

  • @Rajanrajan-lt7xf
    @Rajanrajan-lt7xf 3 місяці тому

    Admk M.G.R J.Ja Eps 🔥 👌👍🌱✌️💪🎉👍🏼♥️🎊💯

  • @rameshguruswamy4323
    @rameshguruswamy4323 3 місяці тому

    Oru gramathai kappatha thooppu illai ovan india va kappathu vanam

  • @parasumuthuraman7951
    @parasumuthuraman7951 3 місяці тому

    திராவிட மாடல் ஆட்சி நடக்கிறது பாத்து பல்லு படாமல்

  • @MurugarajGovardhanan
    @MurugarajGovardhanan 3 місяці тому +1

    கரும்பு கரம் கொண்டு அடக்குவார்

  • @k.s.jamesstephenson6003
    @k.s.jamesstephenson6003 3 місяці тому +1

    Ivvalavu nal jalra pottathu yarukkaka.

  • @sarathikupusamy8950
    @sarathikupusamy8950 3 місяці тому

    The so-called senior report she changes ideological thinking stop supporting the current government and focus on his conscience

  • @govindharajmahinderan2140
    @govindharajmahinderan2140 3 місяці тому

    பல நீதிபதியே திராவிட மாடல் தானே

  • @VijayaKumar-ee7gp
    @VijayaKumar-ee7gp 3 місяці тому

    Admk jaya ex cm
    Ops eps ex cms
    MGR
    Kalinger all are responsible
    In this events
    It is shamful
    It exibit to inability of supreme holder post in TN

  • @rajaarurajaaru1739
    @rajaarurajaaru1739 3 місяці тому

    Mani you condem(BJP and Modi)now you find fault on DMK(Stalin)why not 2026 you contest as independent candidate for the state election,senior journalist no's all the happening in TN,pls name police the

  • @VijayaKumar-ee7gp
    @VijayaKumar-ee7gp 3 місяці тому

    Buracrats act STRENGENTLY or otherwise law and order collapsed in TN... It is not at all fair

  • @ravir5782
    @ravir5782 3 місяці тому

    Ma Su meena ku kuri Appo eppidi health nadakkum

  • @johnjoseph3622
    @johnjoseph3622 3 місяці тому

    When the government machineries and flattering you- tubers are busy with demolishing constructive critics keeping in prisons.

  • @ramalingamperiyasamy3752
    @ramalingamperiyasamy3752 3 місяці тому

    Atchya nadakkuthu, koottu kalavanega ellarum kolaigarappayaluga

  • @ajithchandran7402
    @ajithchandran7402 3 місяці тому

    Even if 90% tamils die still mani says dmk saathani and hindutva is danger

  • @suganth72
    @suganth72 3 місяці тому

    இரண்டு கொத்தடிமைங்க பல்லு படாம பண்ணுறாங்க...
    இந்த 50 ஏ அந்த 40 / 40 கொண்டாட்டத்தில் தான்...மீண்டும் ஆட்சியை கொடுத்துட்டு அடுத்து 500 வந்தாலும் ஒப்பாரி வைக்காதீங்க

  • @dhamodaranv6810
    @dhamodaranv6810 3 місяці тому +1

    பிணம் திண்ணி திமுக

  • @poovannan5623
    @poovannan5623 3 місяці тому

    Dear Mani sir
    Kallakurichi MLA is from AIADMK party

    • @Eps_234
      @Eps_234 3 місяці тому +1

      அவர் தான் கம்ளைண்ட் குடுத்தது
      சட்டசபையில் சபாநாயகரிடமும் மனுகுடுத்திருக்காரு

  • @GopiGopi-bi8rm
    @GopiGopi-bi8rm 3 місяці тому +2

    நல்லாத்தான். முட்டுகுடுக்கிறமணி.திமுக.டாபர்.

  • @don653
    @don653 3 місяці тому

    Mani, it is clear that you have supported Dravidian parties from the beginning. Both Dravidian parties have a history of supporting illegal liquor since 1967, and it seems that you have also been a part of this. We hope you realize this and stop putting on a show of supporting the softer side of Dravidian parties. This behavior is very shameful.

  • @elumalaikarunakaran5278
    @elumalaikarunakaran5278 3 місяці тому

    Dog bites are happening every day.

  • @rathinasamys.rathinasamy.1257
    @rathinasamys.rathinasamy.1257 3 місяці тому

    டாஸ்மாக் சரக்குகளை வெளி மாநிலத்தவர் வாங்கவேண்டாம்.விச்சாராயம்.உங்களை காப்பாற்றிக்கொள்ளவேண்டும்.

  • @ganapathiramanneelakantan6574
    @ganapathiramanneelakantan6574 3 місяці тому

    1967 ikku mun Thamizh naattil. CONGRESS aatchi peedathhil irundhu nallaatchi, makkal nala aatchi seidadai pol Thi.mu.ka, Annadmk aatchigal nal aatchi puriya villai . FROM contractors bills Bribe, corruption, collection , commission il oori thilaithha ivargalin iru katchigalum saaraaya aatchiyai chevvanay nadathi ?kanimavala kollaigalin kuthha chaatugalukku aalaagi varuhinravargal Veedhi ula varugiraargal .sothhu kuvippu vazhakkugalin theerpu eppozhudu varum enbaday kaalam kadandu varuhinra nilaimai inru.makkal niyaaya theerpu theyrdalil vazhanga vayndum.

  • @VijayaKumar-ee7gp
    @VijayaKumar-ee7gp 3 місяці тому

    Free 1000 rupees to card holders money belongs to sale of arack of TASMAC
    Ex tn finance minister no comments PTR PALANIRAJAN!!!!!.

  • @ramesh7than264
    @ramesh7than264 3 місяці тому

    Mr.DMK Sombu wait wait !!! Mr.Annamalai all know this cbi enquiry difficulties.. if he request home ministry the real assumption HM will direct the respective cbi departments high authorities to approach high court to get the permission to get into this enquiry .. which is easy way otherwise we go and stand in the court unnecessarily.. you try to play card smartly against bjp … you are a real culprit Mr.sombu

  • @sukumarkoti4421
    @sukumarkoti4421 3 місяці тому

    Vangra 200 rubavukku Nella ve kuvararu

  • @srinivasanr5670
    @srinivasanr5670 3 місяці тому

    Oc eacha sooru mani enna

  • @georgesusai7435
    @georgesusai7435 3 місяці тому +3

    அமித்சாவின் CBI யை மட்டும் மக்கள் நம்புவார்களா?

    • @irose4066
      @irose4066 3 місяці тому +3

      Nammvanga alloloya adimaiye

    • @RMA-hw2gw
      @RMA-hw2gw 3 місяці тому

      @@irose4066 athaaan unga pukal ulakathirke velicham potu kaatiyache apuram enna

    • @vaimurthy
      @vaimurthy 3 місяці тому

      தமிழ்நாடு காவல்துறையை விட அதிகமா நம்புவார்கள்.

  • @senthilponn859
    @senthilponn859 3 місяці тому +1

    முதல்வர் IAS & IPS அதிக்காரிகள் மீட்டிங் போட்டு ஒன்றும் பிரயோஜனமில்லை.
    சங்கிகளை சப்போர்ட் செய்யும் ஊழல் அதிகாரிகள் எல்லா மட்டத்திலும் எல்லா துறையிலும் இருக்கிறார்கள்.
    அப்படியே நீங்கள் ( முதல்வர்) நடவடிக்கை எடுத்தாலும் உங்கள் கட்சிகாரனே அல்லது அமைச்சரே காப்பற்றி விடுகிறான் அந்த சங்கி அதிகாரிகளை.

    • @bharathraman2098
      @bharathraman2098 3 місяці тому

      ennada songi... dravida model, dravida model nu koovittu, ippo enna sanghi adhikari sanghi support amaichar nu udhar udara? oombinathu podum...reelu arunthu pochu..pocha moodittu po

    • @irose4066
      @irose4066 3 місяці тому +1

      Dei neeyellam engayo erukanum da….. unnoda family la ethe maathiri incident nadantha therium…….

    • @prasadpalayyan588
      @prasadpalayyan588 3 місяці тому

      உண்மை! உண்மை!

    • @vaimurthy
      @vaimurthy 3 місяці тому

      உங்களுக்கு ஆட்சி நடத்த வக்கில்லை. அதுக்கு அடுத்தவன் மேல பழி போடுவதா. ஸ்டாலினுக்கு நிர்வாகத்திறமை இல்லைன்னு 3 வருஷமா தெரியுது. ஒரு துறை கூட உருப்பப்படலை

  • @kalaiselselvan9629
    @kalaiselselvan9629 3 місяці тому

    இந்த உளறுவாயனை ஏன்டா பேட்டி எடுக்கறீங்க?

  • @radhakrishnanv5315
    @radhakrishnanv5315 3 місяці тому

    Mani Kodhadimai pallu padamal peasudhu

  • @visuvalingamkaruppiah8970
    @visuvalingamkaruppiah8970 3 місяці тому +1

    Alcahol Ganja Stalin

  • @visuvalingamkaruppiah8970
    @visuvalingamkaruppiah8970 3 місяці тому

    Mani pooodaaa paaani

  • @GopiGopi-bi8rm
    @GopiGopi-bi8rm 3 місяці тому

    😂

  • @nagarajanvijaya4213
    @nagarajanvijaya4213 3 місяці тому

    Mani, our thevidiya Makan

  • @SheelaraniSMisssiva
    @SheelaraniSMisssiva 3 місяці тому +44

    மணி நலமா திமுக பாத்து பல்லு படாம

  • @rajaarurajaaru1739
    @rajaarurajaaru1739 3 місяці тому

    Mani you condem(BJP and Modi)now you find fault on DMK(Stalin)why not 2026 you contest as independent candidate for the state election,senior journalist no's all the happening in TN,pls name police the

  • @selvarajraj6331
    @selvarajraj6331 3 місяці тому +66

    முட்டுக் கொடுக்க முடியாம ரொம்ப கஷ்டப்படுறான் பாவ மணி இதே எடப்பாடி ஆட்சியா இருந்தால் தையா தக்கான் குதித்து இருப்பான்

    • @madhavamani693
      @madhavamani693 3 місяці тому +1

      👍👍👍

    • @vazhipokanparvaiparvai7863
      @vazhipokanparvaiparvai7863 3 місяці тому +1

      உண்மை

    • @vichuorganic
      @vichuorganic 3 місяці тому +3

      ஒரு வார்த்தை பேசறன? இதுவா மோடி na, பஞ்சமா பாதகம் னு கத்திருப்பேன்

    • @vijayachandrasekaran9830
      @vijayachandrasekaran9830 3 місяці тому +1

      Yes evar dmkna meduva chatting solluvan

  • @nanmozhibakki9057
    @nanmozhibakki9057 3 місяці тому +11

    கள்ளக்குறிச்சி MLa யார் சார் என்ன புடுங்குராரா அவரை பற்றி விமர்சிக்க யாருமே இல்லையா ஆதிமுக

  • @Madraswala
    @Madraswala 3 місяці тому +11

    பாடம் கற்பதற்காக ஸடாலின் அமைச்சரவையை அமைக்கவில்லை.