சிவகங்கை, மதுரை, இராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களின் நாடக கலையின் அரசர் எங்கள் அண்ணா முத்து சிற்பி ....இந்த 4 மாவட்டங்களில் இவரின் நாடகங்களை பார்க்கதவர் இருக்க மாட்டார்கள்..இவரை தெரியாதவர்கள் இருக்க மாட்டார்கள்....வாழ்த்துக்கள் முத்துசிற்பி அண்ணா....நான் சிவகங்கை மாவட்டம் , கொல்லங்குடி ......வாழ்த்துக்கள் அண்ணா❤️❤️❤️🌹🌹🌹🌹👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
அருமை முத்துச் சிப்பி அவர்களே நீங்கள் மேலும் நிறைய சாதனை புரிய போகிறீர்கள் அதற்கு முதல் என் வாழ்த்துக்கள் இறைவன் அருளால் என்றும் நீங்களும் உங்களை சார்ந்தவர்களும் எல்லா வளமும் பெற்று நீடூழி வாழ்க என்று வாழ்த்தும் அன்பு உள்ளம் ஆர்.பிச்சைமணி.டீகோ.ப் ராணிப்பேட்டை மாவட்டம் கலவை தாலுகா பரிக்கல்பட்டு ஊராட்சி
Dey Muthu....ennada nee enthamathiri padi ente uyir vere ulakthilotu pochuda .....god bless u bro...❤️❤️❤️❤️un Amma lucky da.......Amma ,thaye...kaikoopi kumbidruthu....🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️
We Love You Muthusirpi bro... Neenga paadra ella paatum enaku pudichirku... Ungaloda ella videos like pannitean... Unga Channel ah Subscribe pannitean... Devotional Songs ellam romba nalla iruku... Happy for u... By Ruthis... Madurai...
நாடக கலையை வளர்த்த ஸ்ரீ சங்கரதாஸ் ஸ்வாமிகளுக்கு என் மனமார்ந்த நன்றிகள் அவர் வளர்த்த நாடக கலைக்கு உயிரூட்டும் உங்களை போன்ற கலைஞர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்
முத்து சிற்பி! பட்டை தீட்டிய வைரம்! இரசிகர்கள், மற்றும் பெரியவர்கள் இசையமைப்பாளர்கள்! சேர்ந்து இந்தப் பூவை மாலையாக க் கோர்த்து அழகு பார்க்கமுடியும். இந்தத் தேன்குரலில் பல பாடல்களை உருவாக்கலாம்.
Great, amazing singer. Still one nadaka group is there in hyd. Sri gopala rao is running it for the past 70 years. Baktha prahaladan, srinivasa kalyana m , maya bazar etc etc. Very very classical artistes.
இப்படி ஒரு குரலா?? அப்படியே மெய்மறக்கச் செய்து என்னுடைய சிறு வயதிற்குக் கூட்டிச் சென்று விட்டீர்கள்..என்ன மாயாஜாலமோ சீர்காழி, T.R மகாலிங்கம், M.S விஸ்வநாதன் இவர்களையெல்லாம் இசையுருவில் கொண்டு வந்து நிறுத்தியதற்குக் கோடானு கோடி நன்றி!! 🙏🙏🙏
இன்றைய சமுதாயம் மறந்த தமிழ் கலாச்சார கலையை நினைவு படுத்திய விஜய் டிவிக்கு மிக்க நன்றி. கிராமத்தில் மட்டுமே காணக்கூடிய இந்த நாடக நடிப்பை நகரத்தில் உள்ள இன்றைய இளைஞர்களும் தெரிந்துகொள்ளவேண்டும் என்ற முயற்சியை எடுத்தமைகாக கோடான கோடி நன்றிகள்.
நான் சென்னையை சேர்தவன் நான் ஒரு முறை நான் இளையான்குடி அருகே நன்பர் ஒரு வர் சென்ற போகுது இவரது நாடகத்தை பார்தேன் மிக சிறப்பான பாடகர் இன்றும் அதை மறக்க முடியாது
விஜய் தொலைக்காட்சியின் மிகவும் நன்றி இப்படிப்பட்ட கலைஞர்களை வெளிக்கொணர்ந்து அவர்களுக்கு மறுபிறவி கொடுப்பதுபோல் சமம்
இந்த பகுதியை திரும்ப திரும்ப பலமுறை பார்த்துவிட்டேன். பாராட்ட வார்த்தைகள் இல்லை. அம்மா.. அம்மா. அம்மா. வெகு சிறப்பு தம்பி.
Super 👍👍👍👍👍👍 thankyou for vijay tv
Mr. Muthusirpi very good 👍👍👍voice
BF
Super star
Super star
சிவகங்கை, மதுரை, இராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களின் நாடக கலையின் அரசர் எங்கள் அண்ணா முத்து சிற்பி ....இந்த 4 மாவட்டங்களில் இவரின் நாடகங்களை பார்க்கதவர் இருக்க மாட்டார்கள்..இவரை தெரியாதவர்கள் இருக்க மாட்டார்கள்....வாழ்த்துக்கள் முத்துசிற்பி அண்ணா....நான் சிவகங்கை மாவட்டம் , கொல்லங்குடி ......வாழ்த்துக்கள் அண்ணா❤️❤️❤️🌹🌹🌹🌹👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
❤
அருமை முத்துச் சிப்பி அவர்களே நீங்கள் மேலும் நிறைய சாதனை புரிய போகிறீர்கள் அதற்கு முதல் என் வாழ்த்துக்கள் இறைவன் அருளால் என்றும் நீங்களும் உங்களை சார்ந்தவர்களும் எல்லா வளமும் பெற்று நீடூழி வாழ்க என்று வாழ்த்தும் அன்பு உள்ளம் ஆர்.பிச்சைமணி.டீகோ.ப்
ராணிப்பேட்டை மாவட்டம்
கலவை தாலுகா
பரிக்கல்பட்டு ஊராட்சி
Thank you annA🙏🙏🙏🙏
இது போன்று நாடக கலைஞர்களின் அடையாளத்தை உலகம் அறிய கொண்டு சென்ற ஊடகத்திற்க்கு நன்றி
👍
Dey Muthu....ennada nee enthamathiri padi ente uyir vere ulakthilotu pochuda .....god bless u bro...❤️❤️❤️❤️un Amma lucky da.......Amma ,thaye...kaikoopi kumbidruthu....🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️
Thank you 🙏 🙏🙏🙏❤️🙏
மெய்மறந்து கேட்டேன் சிறப்பு அண்ணா
இந்த வீடியோ ரொம்ப நல்லா இருக்கு நான் ஒரு நாடக பிரியன்.உங்கள் நாடகத்தை எங்கள் ஊருக்கு கொண்டு வருவேன்.வெற்றி பெற வாழ்த்துக்கள் நன்றி நண்பரே.
இதுவே இயல், இசை, நாடகம். அற்புதம் 🎉
எத்தனை.கோடி.பணம்இறுந்தாலும்.இது.போல்.கான.கிடைக்குமா.அன்பு.தம்பி.ஜெயக்குமார்.பதினெட்டாங்குடி.
இந்த முறை நீங்கள் தான் வெற்றிக்கனி சுவைக்க போகிறீர்கள் அண்ணா....
வெற்றி பெற இந்த. அடியேன் வாழ்த்துக்கள்
Confirm Nanba
Yes correct my best wishes to him
அவர் எங்க ஊருக்கு வந்தார் வள்ளி திருமணம் நாடகத்தா பார்த்தேன் அன்று முதல் அவர் பேன் ஆயிட்டேன் அதிலும் ஒரு போட்டி பாடல் பாடுவார் சூப்பர்
🙏🙏🙏♥️♥️
Anna ungal padal ketka ketka super naan ungal fan
We Love You Muthusirpi bro...
Neenga paadra ella paatum enaku pudichirku...
Ungaloda ella videos like pannitean...
Unga Channel ah Subscribe pannitean...
Devotional Songs ellam romba nalla iruku...
Happy for u...
By Ruthis...
Madurai...
🙏🙏🙏❤️❤️❤️🙏🏻🙏🏻♥️♥️♥️
Very nice Anna murugan thunai
இந்த உலகமே உங்கள் ரசிகனாகி விட்டது. வாழ்த்துக்கள் அண்ணா உங்க அம்மாவின் கனவு நிறைவேறி விட்டது
ஜாம்பவான்களில் முத்துச்சிற்பியும் ஒருவர்தான்.🙏🙏🙏
Contestant-ஆக இருப்பது சற்று மன வருத்தம் தான். இருப்பினும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 🙏
சரியாகச் சொன்னீங்க நண்பா
நிதர்சனமான உண்மை
Sivajikum kamalukum nadipu solli koduka venduma antha mathri iruku .enga annan eppothey engal ithayatha venduru vittaru
@@ranjithranjithkumar8680 super nanpa
ஜாம்பவான் பாடகர்களில் ஒருவர் கண்டஸ்டனாக இருப்பது வேதனையான விஷயம்
உடனே subscription செய்து விட்டேன்.. After this
❤️❤️❤️🙏🙏🙏🙏
Ivare maathiri ethane per irupanga naadagathil ,avarkalukum ith maathiri nalla stage kidakanumnu nnu pray panunge.
உங்களுடைய குரல் இறைவன் கொடுத்த வரப்பிரசாதம். வாழ்த்துக்கள் ஐயா 👍
முத்துச்சிப்பிக்கு இலங்கை கலைஞர்கள் சார்பில் மாபெரும் வாழ்த்துக்கள்
அப்பா என்ன ஒரு காந்தக் குரல்.T.M. சௌந்தராஜன் சீர்காழி கோவிந்தராஜன் இரண்டும் கலந்த குரல் உம் ஒருவரிடம் உள்ளது. நல்வாழ்த்துக்கள்
🙏🙏🙏🙏🙏
100%👍
வாழ்த்துக்கள்
@@krishnag7smom592 feed1q
Vilanur teacher your fan,and vishwanathan fan
நாடக கலையை வளர்த்த ஸ்ரீ சங்கரதாஸ் ஸ்வாமிகளுக்கு என் மனமார்ந்த நன்றிகள் அவர் வளர்த்த நாடக கலைக்கு உயிரூட்டும் உங்களை போன்ற கலைஞர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்
🙏🙏🙏🙏
இவர்களைப் போல நாடகக் களைஞர்களை அறிமுகப்படுத்திய விஜய் தொலைக்காட்சிக்கு நன்றி. முத்துச் சிப்பி அவர்களுக்கு மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.
🙏🙏🙏🙏
எப்போ உங்கள் பாடல் வரும் என ஆவலுடன் காத்திருக்கிறோம் சகோ, உங்களை போல சிலரால்தான் இன்னும் முத்தமிழ் வாழ்ந்து கொண்டிருக்கிறது, வாழ்க வழமுடன்,
Nice ஆனால் முழு ஸ்கிரீன் போடுங்கள். உங்களின் குரல். ...ஆகா...மிக ஸ்பெசல்.
இந்த வீடியோவை 10 தடவைக்குமேல் பார்த்தவங்க ஒரு லைக் தட்டிவிட்டு போங்க நான் 20 தடவை பார்த்து விட்டேன் 😍😍😍😍
அண்ணா வாழ்த்துக்கள் உங்களை மேடை ல பார்த்து இன்னைக்கு டிவி பாக்க ரெம்ப சந்தோசமா இருக்கு
Anna valthugal
அவனவன் 50 தடவைக்கு மேல் பார்த்துட்டு அசால்டாக இருக்கான் நீங்க என்னடன்னா 10 தடவை ன்னு sollreenga
50
50
இப்பேற்பட்ட கலைஞர்களை முன்னிலைப்படுத்துவதை குறித்து விஜய் தொலைகாட்சிக்கு எனது வாழ்த்துக்கள
Arumaiyana kural vazham Mr.Sirppi Vazhka Vazhamudan. GOD BLESS YOU.
இந்தசிற்பிக்கு.விஜய்.டிவிநல்லவாழ்கைதர ஆண்டவனைநாங்கள்வேண்டுகிறோம்
இறை அருள் குரல்...மெய் சிலிர்த்தேன்... அருமை
முத்து சிற்பி! பட்டை தீட்டிய வைரம்! இரசிகர்கள், மற்றும் பெரியவர்கள் இசையமைப்பாளர்கள்! சேர்ந்து இந்தப் பூவை மாலையாக க் கோர்த்து அழகு பார்க்கமுடியும். இந்தத் தேன்குரலில் பல பாடல்களை உருவாக்கலாம்.
🙏🙏🙏🙏
முருகர் வேடத்தில் வந்த சகோதரருக்கும் நன்றி.வாழ்த்துகள்.
💯%👊Ovoru kanneerukkum artham eirukkinrathu👏👏👏
அருமையான நாடகம்
ஒரிஜினல்முத்தேதான்......
அருமையானகுரல்வளம். பிரமாதம்
மேடைதோரும் முருகனையே துதுத்தீர் அவர் அருளாலே இன்று உயர்ந்த இடத்தில் வந்து நிற்க்கிறீர்கள் வாழ்த்துக்கள் அண்ணா ...
யாமிருக்க பயமேன்?
வாழ்த்துக்கள் ஜி
அருமை அருமை..... தமிழ் மணக்கும் அருமையான நிகழ்வு.....
அ வி ஓம்குமார்
மதுரை 🙏
அண்ணா கர்ணன் பாடல் இப்போது தான் கேட்டேன் சொல்ல வார்த்தை இல்லை... எங்களுக்காக ஒருமுறை இந்த பாடலை முழுமையாக பாட வேண்டும் என்று ஆசை படுகிறேன் அண்ணா
சிவயநம ஓம் 🙏 குரு திருமூலர் பாதம் போற்றி 🙏 குரு அகத்தியர் பாதம் போற்றி 🙏 சகோதரா முந்துசிற்பி அவர்களே, உங்களுக்கு இயற்கையாகவே இறைவன் நல்ல குரல்வளம் கொடுத்துள்ளார், நடிப்பு திறனும் அருமை ❤️ வாழ்க வளமுடன் 🙏
❤️🙏🙏
இசைத்தமிழ் வெற்றி கொண்டது
இயல் இசை நாடகம் கொண்ட இந்த நாட்டினில் இசைதமிழ் வெற்றி கொண்டது . உங்களை கருவியாக பயன்படுத்தி வெற்றிகொண்டது.
🙏🙏🙏🙏
Semma,இவரை பற்றி கூற வார்த்தைகள் இல்லை
மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது உங்கள் பாடலை பார்க்க, உண்மையில் கண் கலங்குகிறது. நேரில் காண காத்திருக்கிறேன்.
அருமை அருமை வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
முத்து சிப்பி பிரபல பாடகர் பல லட்ச ரசிகர்கள் உள்ளனர் வாழ்த்துக்கள் திரைப்பட பாடல்கள் பாடி உள்ளார் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
உங்கள் பக்தி பாடல்கள் கண்களில் கண்ணீரை வரவழைக்கிறது. உங்களை பெற்றெடுத்த தாய்க்கும், வளர்த்தெடுத்த புதுக்கோட்டைக்கும் தலை வணங்குகிறேன்
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️❤️
எங்கள் கோயில் நாடகத்தை பார்த்ததைபோல்இருந்தது முத்துச்சிற்பியின் புகழ் என்றும்வாழ்க. அற்புதம்.
Great, amazing singer.
Still one nadaka group is there in hyd. Sri gopala rao is running it for the past 70 years. Baktha prahaladan, srinivasa kalyana m , maya bazar etc etc. Very very classical artistes.
நல்வாழ்த்துக்கள்
பாராட்டுக்கள் சகோதரர்களே 🎉🎉🎉 வாழ்க நாடகக் கலை மற்றும் வளர்க தமிழ் புகழ்🎉🎉🎉 நன்றி பல விஜய் தொலைக்காட்சிக்கு🎉🎉
இதுதாயா நம் கலாசாரம் இது போன்ற கலாசாரம் இந்த உலகில் வேறெங்கும் இல்லை . வாழ்க நம் கலாசாரம்
தாய் மீது மதிப்பு வைத்திருக்கும் தாங்கள் மென்மேலும் வளர ஆண்டவன் அருள் புரியட்டும். உள்ளம் உருகும் அரிய தமிழ்ப் பாடல்களைப் பாட வேண்டும்
எங்கள் இதயம் முத்து சிற்பி ஐயா அவர்கள்
Thalai vanakkam vijay tv super amazing
இப்படி ஒரு குரலா?? அப்படியே மெய்மறக்கச் செய்து என்னுடைய சிறு வயதிற்குக் கூட்டிச் சென்று விட்டீர்கள்..என்ன மாயாஜாலமோ
சீர்காழி, T.R மகாலிங்கம், M.S விஸ்வநாதன்
இவர்களையெல்லாம்
இசையுருவில் கொண்டு வந்து நிறுத்தியதற்குக் கோடானு கோடி நன்றி!! 🙏🙏🙏
❤️❤️❤️❤️🙏🙏🙏
வாழ்த்துக்கள் அண்ணா
சூப்பர் ஸ்டார்
Congratulations Muthu sirpi... And Vijay tv
அருமை முத்து சிற்பி அவர்களே வல்லரசு அவர்களுக்கும் வாழ்த்துக்கள்
Super Suuuuper.... Thampi CHIPPIKUL irukkum MUTHU allai Chippiyilayirundu Veliyilay Vanda MUTHU. 👌👍❤
விஜய் தொலைக்காட்சிக்கு வாழ்த்துக்கள்
Murugan thiru vizaiyal ithu all mm good bro
Thanjavurum Naadagathirkkum, Thirai thuraikkum sirandha idam
Ippothu purigirathaa...?
Namm Kalai Engey Irunthathu Endru... Aanaal ippothu...?PAZAMAI ENDRUM INIMAI♥️
! அய்யா முத்து சிற்பி அவர்களே தங்கள் நாடகங்களை நான் காண ஆசையாக உள்ளது. நீங்கள் நடத்தும் போது ஒரு முறை எனக்கு தெரியுப் படுத்தவும்.
🙏🙏🙏♥️♥️♥️
I am very biggest fan your signing .
Thank you 🙏 anna
மனமெல்லாம் புல்லரிக்கிறது.. முருகன் அருளால் எல்லாம் நல்லதாகவே நடக்கும் வாழ்த்துக்கள்..
நீங்கள் ஒரு தெய்வீக பிறவி ஐயா உங்கள் பணி தொடர்ந்து நடக்கட்டும்.🙏🙏🙏🙏
இன்றைய சமுதாயம் மறந்த தமிழ் கலாச்சார கலையை நினைவு படுத்திய விஜய் டிவிக்கு மிக்க நன்றி. கிராமத்தில் மட்டுமே காணக்கூடிய இந்த நாடக நடிப்பை நகரத்தில் உள்ள இன்றைய இளைஞர்களும் தெரிந்துகொள்ளவேண்டும் என்ற முயற்சியை எடுத்தமைகாக கோடான கோடி நன்றிகள்.
உண்மை,சரியாகச் சொன்னீர்கள்.
உண்மை கலைஞன் தோற்பதில்லை வாழ்த்துக்கள் முத்து சிற்பி அண்ணா
மெண் மேலும் வாழ்த்துக்கள் அண்ணா..உங்களின் நாடகம் நிறைய பார்த்துள்ளேன்
உங்களில் ஒருவன் இராமநாதபுரம் மாவட்டம்
பெருநாழி அருகில்...
அண்ணன்.. குரலை கேட்டாலே உடல் சிலிக்கிறது.....
நான் சென்னையை சேர்தவன் நான் ஒரு முறை நான் இளையான்குடி அருகே நன்பர் ஒரு வர் சென்ற போகுது இவரது நாடகத்தை பார்தேன் மிக சிறப்பான பாடகர் இன்றும் அதை மறக்க முடியாது
அற்புதம்
இந்த மேடைக்கு உங்கள் முதல் அடி இனி வெற்றி உன் முன் வந்து நின்றே தீரும் உங்கள் திறமையை காண வைத்ததற்கு கடவுளுக்கு நன்றி ❤️❤️❤️❤️❤️❤️❤️
அப்பா முத்து சிற்ப்பிக்கு நிகர் அவர் ரே தான்.......வாழ்த்துக்கள் அப்பா... வளர்க உமது தமிழ் தொண்டுகள்.....
God bless you. Great 👍
Aha aha miga arumai sagothara..கணீரென்ற குரல் வளம்
சனாதன இந்து மதம் 💪👌👏👍.
Muthukkul sippy#muthusirpy valka valka valamudan
அருமையான குரல் வளம்,
வாழ்த்துக்கள்!🙏
🙏🙏❤️❤️🙏🙏
எங்க தம்பி முத்து சிற்பியை உலகமே பார்த்து வியந்து பாராட்டும் போது கண்கள் கலங்கி ஆனந்தக்கண்ணீர் பெருகுகிறது
கே.பி.சுந்தராம்பாள் & சீர்காழி கோவிந்தராஜன் ஆகியோரின் மறுபிறவியாக உயிர் பெற்று வந்துள்ளார் நண்பர் முத்துச்சிற்பி!
Nadakalaya nadikarkala ulakuku aremuka paduthum Vijay Tv super super 🙏🙏🙏🙏
அருமை அருமை 🙏
❤️❤️❤️🙏🙏🙏♥️♥️♥️
Arumaiya kural valam
கலாட்சாரத்தை காப்பாற்ற கடவுள் படைப்பு முத்து சிற்பி
வாழத்துக்கள்
Milion of views, this people r vote for him in hotstar surely he will win. First vote him
👌Excellent siging in sweet high shruthi 🌹🌹🌹
Thanks a lot
ஹரிஹரன் மற்றும் சங்கர்மகாதேவன் வாழ்த்துக்கள் உம்மை மேலும் வலுப்படுத்தும், ஓங்குக உன் புகழ் 🙏🙏🙏
Muthu real greatest sirpi of his tremendous on stage performance.stay blessed..praise u brother @muthu
மிகவும் திறமையானவர்களை மேடையேற்றி சிறப்பித்தது மிகவும் சிறப்பு
என்ன குறள் யா உனக்கு வேர லெவல் அண்ணா💜
குறள் இல்லை குரல்
Oh my God what a language it feels like we are in the God's age God bless you all to keep the tamil so alive and so pure
வாழ்த்துக்கள் அண்ணா மென்மேலும் உங்களது புகழ் ஓங்குக. நமது கலை காட்சியகங்கள் அனைத்தும் இன்று ஊடகங்களில் வாழ்த்துக்கள் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼💐💐
நாடகத் தமிழினின் நாயகனே
நீர் வாழ்க நின் புகழ் வளர்க
உங்கள் ரசிகனின் வாழ்த்துக்கள்
இப்படிக்கு . வீர.பெரியசாமிவேளார்
மணியங்குறிச்சி.
P
Anga irukkum yaarum avarai ne endru sollatheerkal.......engal ooril avarukku irukkum mariyathaiye vera level.......
முத்து செற்பிக்கு என் பாராட்டுக்கள் இனி உலக புகழ் பெறுவர்