நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா | வீணை பயிற்சி மற்றும் குறியீடு | வைனிகா சாருமதி

Поділитися
Вставка
  • Опубліковано 4 жов 2024
  • #நமச்சிவாயா#நமச்சிவாயா#ஓம்நமச்சிவாயா#
    #Namashivaya#Namashivaya#omnamashivaya#
    #VeenaTutorial#swaram#
    ஸ்வரங்கள் பயன்படுத்தியது:
    ஸ ரி1 க1 ம1 ப த1 நி1 ஸ'
    சுருதி - 4 / F
    குறிப்பு:
    *மத்தியஸ்தாயி (சமன் மண்டிலம்)
    ஸ ரி க ம ப த நி
    என்ற எழுத்துக்களில் கொடுக்கப்பட்டுள்ளது
    * தாரஸ்தாயி (வலிவு மண்டிலம்
    ஸ' ரி' க' ம' ப' த' நி'
    என்ற எழுத்துக்களில் கொடுக்கப்பட்டுள்ளது
    * மந்திரஸ்தாயி (மெலிவு மண்டிலம்)
    ~ ஸ ரி க ம ப த நி ~
    என்ற சின்னத்தில் நடுவில் கொடுக்கப்பட்டுள்ளது.
    *ஸ்வரதின் நடுவில் இடைவெளி இல்லை
    என்றால் நழுவி (Glide)
    வாசிக்க வேண்டும்.
    __________________________________________
    BGM :
    நி ஸ', ஸ' - ஸ'ஸ'ஸ'ஸ' - ஸ', ஸ'
    நி ஸ' ரி' - ரி,'ரி' ரி' - ரி', ரி' ரி'
    க ரி' ஸ' நி- த த - த ப த -
    க ம ப - ம ப த - ப த - ப த நி ரி' ஸ'
    நமச்சிவாயா நமச்சிவாயா
    ப த நி ரி' ஸ' ஸ' ப த நி ரி' ஸ' ஸ'
    ஓம் நமச்சிவாயா
    க', க' க' ரி' ரி' ஸ'
    நமச்சிவாயா நமச்சிவாயா
    ப த நி ரி' ஸ' ஸ' ப த நி ரி' ஸ' ஸ'
    ஓம் நமச்சிவாயா
    க', க' க' ரி' ரி' ஸ'
    BGM :
    நி ஸ' ரி' ஸ' ரி' - ஸ' ரி'க' ரி'க'
    ம' ப'த' - ப' த' - ப' த' நி' - த' நி'
    த' த' ப' ப' ம'ம' - த'ப'ம'
    ப'ப' ம'ம' க'க' - ப'ம'க'
    ஹர ஹர சிவனே அருணாசலனே
    ஸ' ஸ' ஸ'ஸ' ப'ப' ப' ம' ம'ம' க'க'க'
    அண்ணாமலையே போற்றி
    நி நி ஸ' ஸ' ரி' ஸ' ஸ'
    சிவ ஓம் நமச்சிவாயா
    நி நி நி ஸ' ரி' ரி' ஸ'
    சிவ சிவ ஹரனே சோனாச்சலனே
    ஸ' ஸ' ஸ'ஸ' ப'ப' ப' ம' ம' க'க'க'
    அண்ணாமலையே போற்றி
    நி நி ஸ' ஸ' ரி' ஸ' ஸ'
    ஹர ஓம் நமச்சிவாயா
    நி நி நி ஸ' ரி' ரி' ஸ'
    அணலே நமச்சிவாயம்
    ஸ' ஸ' ரி' ஸ' நி நி ஸ' ரி'
    அலலே நமச்சிவாயம்
    ஸ' ஸ' ரி' ஸ' நி நி ரி' ஸ'
    கனலே நமச்சிவாயம்
    ஸ' ஸ' ரி' ஸ' நி நி ஸ' ரி'
    காற்றே நமச்சிவாயம்
    ஸ' ரி' ஸ' நி நி ரி' ஸ'
    ( same notations can be used for remaining paragraphs also)
    ________________________________________
    தொடர்புகொள்ள:
    வாட்சப் - 7639561555
    மெயில் - charumathi15493@gmail.com
    இசை குடும்பம் குழு ஒன்றில் இணைய 👇👇👇👇👇
    chat.whatsapp....
    இசை குடும்பம் குழு இரண்டில் இணைய 👇👇👇👇👇
    chat.whatsapp....
    இந்த வீடியோ வைனிகா சாருமதி சேனல் சேர்ந்தது
    மறுப்பு:
    இந்த வீடியோ கற்பதற்கு மட்டுமே.
    யாருடைய மனதையும் புண்படுத்துவதற்கு அல்ல..

КОМЕНТАРІ • 17

  • @rajiveena3682
    @rajiveena3682 2 роки тому

    Mam neenga swaram pottu solli koduppathu helpful Aah irukku mam Thanks mam

  • @hariharan786siva4
    @hariharan786siva4 Рік тому

    I like Mam your discripition with tutorial notes

  • @tharmaparameshwari8035
    @tharmaparameshwari8035 10 місяців тому

    இதுபோல சுரம் போடுங்கல்

  • @kathirolip1934
    @kathirolip1934 Рік тому

    Thamilil sonnadukku thank u mam

  • @selviramani7183
    @selviramani7183 3 місяці тому

    Thank you for sharing mam.

  • @creamykutty
    @creamykutty 2 роки тому

    Awesome 👏 👏 👏. I will definitely try

  • @rajeerajee7355
    @rajeerajee7355 2 роки тому

    Very nice dear

  • @tharanipirap6052
    @tharanipirap6052 2 роки тому

    Very nice! Thank you!

  • @selvimohan129
    @selvimohan129 2 роки тому +1

    Super ma.m

  • @discoversathiya
    @discoversathiya 2 роки тому

    வாழ்க வளமுடன்🙏💐🙏.. ஓம் நமச்சிவாய🙏💐🙏

  • @rajalakshmi3537
    @rajalakshmi3537 Рік тому

    Can you post thanam

  • @svpathy8018
    @svpathy8018 2 роки тому

    Fantastic, Ma'am! So very divine & melodious! As usual very patient & crystal clear teaching! Thank you so much for this Amazingly Sweet rendition!--Best wishes ever ,S.Indra Pathy 🙏

  • @sugannsk7899
    @sugannsk7899 2 роки тому

    Thk u mam 🙏

  • @thamaraiadalarasan7907
    @thamaraiadalarasan7907 2 роки тому

    Wonderful charu ma'am
    Thoroughly enjoyed the the tamil version of veena tutorial

  • @rajamradhakrishnan6145
    @rajamradhakrishnan6145 2 роки тому

    God bless you 🙏

  • @jayasrithirugnanam7355
    @jayasrithirugnanam7355 2 роки тому

    Ragam mam?