யாருக்குலாம் கல்யாணம் ஆவது கஷ்டம்? - கல்யாணமாலை Mohan விளக்கம் | MT

Поділитися
Вставка
  • Опубліковано 10 лис 2024

КОМЕНТАРІ • 503

  • @BehindwoodsAir
    @BehindwoodsAir  4 роки тому +12

    Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.

    • @nandhushchan6342
      @nandhushchan6342 4 роки тому +2

      Interview with pepsi uma

    • @kingofkgf5913
      @kingofkgf5913 4 роки тому

      Bro video starting la Vara cut videos ah trailer Mathiri vechi dhaan Indha video va paklaama venama nu decide pannuvean... Opening la oru music kuduthinga adhu oru kevalamaana idea.... Andha music ah yaaru suggest pannangalo Avara asinga asingama thittanum nu virupapadrean but naan andha thavara seiyamatean.. thirundunga

  • @arunandy2125
    @arunandy2125 4 роки тому +403

    90's kids single pasaga yarlam irka👇👇

    • @vidhyathangavel2088
      @vidhyathangavel2088 4 роки тому +33

      arun raina ponugalum erukom😒

    • @prantosarathy386
      @prantosarathy386 4 роки тому +18

      Always there .... I'm on a matrimonial site rejected by 1000's of gals so far

    • @banupriya5404
      @banupriya5404 4 роки тому +8

      Idhula yeralam IT thurai la paadhi vazhkaiya mudichirukinga..

    • @banupriya5404
      @banupriya5404 4 роки тому +4

      @@vidhyathangavel2088 hi

    • @kailash8
      @kailash8 4 роки тому +21

      80s kid சிங்கிள் யாரு லைக் பண்ணுங்க

  • @nithinraj8720
    @nithinraj8720 4 роки тому +29

    கல்யாண மாலை..தமிழகத்தில் மூட நம்பிக்கைகளையும்..சாதிய கட்டமைப்பையும் ஊக்கப்படுத்தி உரம்போட்டு வளர்க்கும் அர்புதமான நிகழ்ச்சி.
    தமிழர்களுக்கு இடையே உள்ள சிறிய சிறிய விரிசலை மிக பெரியதாக்கி அவர்களை ஒருக்காலும் ஒட்டவே விடாமல் பார்த்துக்கொள்ளும் சேவையை தெலுங்கர்களான திருமதி.மீர குமாரும்..Mr.மோகனும் மண்டையை போடும் வயதிலும் நாசுக்காக செய்து வருவது...மிக மிக சிறப்பு.
    உங்கள் சேவை...
    தமிழர்களின் ஒற்றுமை சீரழிவுக்கு மிகமிக தேவை.

    • @Hari-bu9fd
      @Hari-bu9fd 4 роки тому +1

      😂🤣😂😂🤣

    • @kailash8
      @kailash8 4 роки тому +3

      இதை விட தமிழ் மேட்ரிமோனி வெப்சைட் போய் பார்க்கவும் ஒவ்வொரு சாதிக்கும் ஒவ்வொரு வெப்சைட் நடத்துகிறார்கள் அவர்களை பார்க்கும் பொது இவர்கள் பரவாயில்லை

    • @LakshmiVyas-b7d
      @LakshmiVyas-b7d Місяць тому

      Uppi naye

  • @anandaraj3366
    @anandaraj3366 4 роки тому +22

    பல பெண்களை வீட்டில் அகங்காரமாக தான்தோன்றித்தனமாக வளர்த்து விட்டார்கள் .பின் திருமணம் செய்யும்போது நல்ல வசதியான ஆளாய் பார்த்து திருமண்ம் செய்து கொண்டு அவனையும் அதிகாரம் செய்வது பிறகு அவன் எதிர்த்து பேசினாலோ அவர்கள் செயலை பொறுக்காமல்கேள்வி கேட்டாலோ தாய் வீட்டிற்கு போய் விவாகரத்து போடுவது இது தான் இந்த காலத்தில் நடக்கிறது .ஆண்களே திருமணம் என்பது கனவில் தான் நல்லா இருக்கும்

    • @ksk6409
      @ksk6409 4 роки тому +4

      Aaamma for jeevanasam girls are doing mariage
      To get money from boy family.is

    • @janudhakshu9868
      @janudhakshu9868 4 роки тому +5

      Nala vantha matum marriage apram intha ponu elathukum adjust panni pothunu vachu seiraga.. normal ah human ah kuda mathikurathu ila.. kudumbam gowravam nu antha ponu adjust pani inum kasta patutu tha iruku

    • @geethasundaresan7135
      @geethasundaresan7135 4 роки тому +1

      known really true words my brother also facing like that this kind of girl better die only good

    • @kumark8363
      @kumark8363 2 роки тому +1

      நிறைய பெண்கள் நிறைய சம்பாதிக்கிறார்கள்.பெற்றோரும் அதில் திலைக்கிரார்கள்.car,driver,cook,Europe tour, எல்லாவ்றையும்விட மனது வர மாட்டே நெங்கிறது.பெண் கல்யாணம் ஆகி பொய் விட்டாள் என்றால் எல்லாம் போச்சு! இது தான் நிலைமை! அவள் ஒரு தொடர்கதை நினைவு இருக்கா?

    • @anandaraj3366
      @anandaraj3366 2 роки тому

      @@kumark8363 correct bro 👍

  • @Rightsidegear
    @Rightsidegear 4 роки тому +50

    Ennathu 1.5 lakh ah😲😲 atha valkaila na pathathe illa da...
    Forever single 😩

  • @vjrajan551
    @vjrajan551 4 роки тому +96

    வழுக்கை தலை எடுக்க மாட்டாங்க என்னனு தெரியல ( ஒன்னும் பிரச்சனை இல்லை வீடியோ மேல பாருங்கள் vcare ) யாரும் கவலை வேண்டாம் 😂🤣🤣🤣🤣😂😂😂

    • @taddygames5973
      @taddygames5973 4 роки тому +1

      😂😂😂👌

    • @banupriya5404
      @banupriya5404 4 роки тому +1

      Aama. Ange bussiness vazhakaranga. Double prachane aagapodhu dude. Adhulala kasa waste pannadhinga.
      Neenga la kalikaalathula porandhadhu dhaa thappu. Vazhuka varudhuna

    • @vjrajan551
      @vjrajan551 4 роки тому

      @@banupriya5404 👍😎👌👏

    • @lakshmigowri7190
      @lakshmigowri7190 4 роки тому +9

      ஆண்கள், பெண்கள் அந்தந்த வயதில் படித்து முடித்த உடனே வேலைக்குப் போன மறு வருடம் திருமணம் 21 முதல் 23 க்குள் செய்தால் நல்லது வாழ்க்கைக்கு. 30 முதல் 35 வயதில் வாழ்க்கை வெறுத்துப் போகும். குழந்தை பிறப்பதிலும் தாமதம் ஏற்படும். இதைத் தவிர்க்க சீக்கிரம் திருமணம் செய்து வாழ்க்கையை ப் புரிந்து கொள்ள வேண்டும். இந்தக் காலத்தில் எல்லோரும் நன்றாகப் படிக்கின்றனர். சம்பாதித்து குடும்பத்தை காப்பாற்ற வேண்டிய சூழ்நிலையில் தனக்காகவும் தனியாக சம்பாதித்து சேமித்து வைக்க வேண்டும். வசதி இல்லாத பையனை யாரும் விரும்பவதில்லை. அதிலும் மனைவிக்காக செலவழிக்கும் ஆண்களைத் தான் விரும்புகின்றனர். தன் அப்பாவிற்கு அடுத்து நன்றாகப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பது தான் எல்லாப் பெண்களின் எதிர்பார்ப்பு. இதைப் புரிந்து கொண்டால் வாழ்க்கை இனிக்கும்.

    • @vjrajan551
      @vjrajan551 4 роки тому

      @@lakshmigowri7190 அருமை

  • @devsanjay7063
    @devsanjay7063 4 роки тому +17

    Forever single be happy 😉😉😉😉90s kids ......

    • @banupriya5404
      @banupriya5404 5 місяців тому

      No way . I wish I find the professional person who is responsible and take care.

  • @maheshwariravindranathan2796
    @maheshwariravindranathan2796 3 роки тому +3

    பெற்றோர்களுக்கு நிறைய எதிர்பார்ப்பு ஆரம்பத்தில் அதிக பில்டப் பன்னிட்டு கடைசியில் எது கிடைக்குதோ அதை கட்ட வேண்டியது.ஏன்னா நானும் இதுமாதிரி பதிவு செய்து பார்த்தேன். அடடா பெண்ணை பெத்ததுங்க அல்ட்டல் தாங்க முடியல.கடைசியில தமிழ் மேட்ரி பதிந்து அருமையானபடித்த பெண் அமைந்து இரண்டு குழந்தைகள்உள்ளது. இப்ப அலட்டல்கள்போன் பன்னி கல்யாணம்ஆயிடுச்சான்னா கேட்கும்போது அந்த பெண்ணை நினைத்து வருத்தமாயிருக்கு.கொஞ்சம்பந்தா பன்னாம பார்த்தாலே போதும்.

  • @moulieswaraprasad9567
    @moulieswaraprasad9567 4 роки тому +75

    Kalyana show panra avare anjaneyar photo dhaan vechirkaara😅😅

  • @guru7149
    @guru7149 4 роки тому +54

    எல்லாருக்கும் கல்யாணம் பண்ணி வைப்பது என்பது சாதாரண காரியம் இல்லை சர் உங்க கடின உழைப்பு தெரிகிறது 💐. கல் பிறகு கல்யாணம் .

  • @covinda_1944
    @covinda_1944 4 роки тому +31

    திருமணங்கள் வரும் காலங்களில் ஆண் பெண் இரு பாலராலும் புறக்கணிக்கபடும், இன்னும் இருபது ஆண்டுகளில் 20 வீதமான 50 வயதுக்கு மேற்பட்டோர் திருமணம் செய்யாமல் இருப்பார்கள்

  • @vijikumari6409
    @vijikumari6409 4 роки тому +4

    Mohan sir very good your professional work. you are very great sir.congratulations. continue....🙏🙏🙏

  • @chingmungyung8175
    @chingmungyung8175 4 роки тому +26

    33:00 ஆவுடையப்பன் mind voice நல்ல வேல நாம தப்பிச்சிட்டோம்

  • @kailash8
    @kailash8 4 роки тому +114

    வீடு சொத்து கேட்பவர்கள் நாளை விவாகரத்து என்று போய் மொத்தமும் ஜீவனாம்சம் என்று அதிகார கொள்ளை செய்து விடுவார்கள் இவர்களை ஆண்கள் புறக்கணிக்க வேண்டும்

  • @enthusiasticasian6189
    @enthusiasticasian6189 4 роки тому +12

    Good questions by interviewer!

  • @tolearn456
    @tolearn456 4 роки тому +4

    Hello Mohan Sir,
    Thank you for your Kind & Humble reply with Smiley.

  • @venkateshbalu93
    @venkateshbalu93 4 роки тому +14

    கல்யாண மாலை நிகழ்ச்சி பார்க்கும் போது கூட மோகன் சார் ரசிகன் ஆகல, இந்த நிகழ்ச்சி பார்த்த பின் ரசிகன் ஆயிட்டேன்.
    எவ்வளவு நல்ல மனம்.

    • @Hijklm
      @Hijklm 3 роки тому

      அவன் இதுல கோடி கணக்குல சம்பாதிச்சுருக்கான
      எல்லாத்தயும் business ஆக்கிட்டாங்க
      Blaguards வேற ஓண்ணுக்கும் லாயக்கு இல்லை

  • @venkatprince2508
    @venkatprince2508 4 роки тому +91

    உங்களை போன்ற இடைதரகளால் தான் திருமணம் கானல்நீராகியது

    • @ashumurtu6676
      @ashumurtu6676 4 роки тому +15

      No .... They are just platform.... Both bride and groom 's expectations are high... Who is going to stop you if you are willing to marry a girl/boy below you status, income, beauty, and caste

    • @LakshmiVyas-b7d
      @LakshmiVyas-b7d Місяць тому

      Adapavi😢

    • @LakshmiVyas-b7d
      @LakshmiVyas-b7d Місяць тому

      Pavadai pavadai😅

  • @parthasarathyramadoss9362
    @parthasarathyramadoss9362 4 роки тому +5

    Mohan Sir... always smiling face and always talks positive.

  • @TheSurya9397
    @TheSurya9397 4 роки тому +90

    தேன் ஒழுக பேசி, காசு பரிப்பவர் கூட்டம் அதிகம் ஆகி விட்டது.

  • @sofaservicechennaitamilnad3117
    @sofaservicechennaitamilnad3117 4 роки тому +13

    90s kids mattum than skip panname pakkuranga

  • @vanitharams
    @vanitharams 4 роки тому +7

    Such a matured and open talk about real world. He is not doing anything for trp. Reality sucks at times... Girls and boys are choosy nowadays! Like they luk for smart, well earned etc

  • @sundaram.aasariaasari1849
    @sundaram.aasariaasari1849 4 роки тому +3

    கல்யாணமாலையின் பேட்டியும் விளக்கமும் மமிகவும் அருமை விஸ்வர்மா சுயம்வரம் மென்மேலும் வழர்ச்சியடைய இறைவனங்குவோம் வாழ்த்துக்கள் இனிய மாலை வணக்கம்

  • @grmtr1632
    @grmtr1632 3 роки тому +4

    உண்மை தான் அந்த காலகட்டத்தில் எளிதாக திருமணம் நடந்தது... .. இப்போது ஜாதகம் வசதி இது போன்ற நிறையவே பார்க்க வேண்டிய நிலையில் உள்ளது....... ஆனால் விசாரிக்கும் முறை என்பது அவர்கள் வெளியே தெரியும் போதும்.... நல்ல மனிதர்கள் என்றாலும்... அவர்களின் உள்ளுக்குள் இருப்பதை எவ்வளவு முயற்சி செய்தாலும் கண்டறியமுடியவில்லை.....

    • @Gobisankar.
      @Gobisankar. Рік тому +1

      அதுக்குதான் psychology (உளவியல் படிப்பு) படிக்கனும் இத படிச்சா நல்ல துணை தேர்ந்தெடுக்கலாம்

  • @hamsinimuralidharan3860
    @hamsinimuralidharan3860 4 роки тому +5

    Mohan Sir talks from his heart.

  • @girijasundaram2575
    @girijasundaram2575 4 роки тому +3

    Super interview!! Expecting more like this

  • @domeshwarannamadevan5118
    @domeshwarannamadevan5118 4 роки тому +13

    I appreciate Behindwoods Air & Mohan Sir! - This is one of the best guidance for the people who wants to marry or the parents who wants to have new commers in their home & Life!

  • @lalithaswaminathan9107
    @lalithaswaminathan9107 3 роки тому +2

    Super Mohan Sir.wonderful talk.

  • @Lily-ld1kt
    @Lily-ld1kt 4 роки тому +8

    I got married when I was in my twenties. My grandparents saw me get married. They were blessed to see their great grand kids. When people get married so late, they lose the chance to see their great grand kids or even raise their grandkids.

  • @TheChromelover
    @TheChromelover 4 роки тому +1

    Kalyanamaalai Mohan is a person with good intentions. No doubt this is a business at the end of the day. Bringing two families together, uniting a man and a woman into holy matrimony is a very valuable and sacred service.

  • @predsri
    @predsri 4 роки тому +5

    17:45 rightly said

  • @sundaresswarn.g.r6288
    @sundaresswarn.g.r6288 4 роки тому +15

    Sir you are having such a devotional face,and there is some power in your words.My best wishes for your prosperous journey sir.All the best.

  • @anburaja6086
    @anburaja6086 4 роки тому +6

    Well, my family already watched..looks like they are in line too. Best wishes to all my fellow 90s boys and girls..haha

  • @abiseka6341
    @abiseka6341 4 роки тому +22

    Enaku lam sontha veedu car lam vendam.nalla payan iruntha pothum. Work pananum.Enna nalla vachurukanum.adjustments and simple luxury life,made for each other.waiting for this moment🥰🥰🥰

    • @karthi7118
      @karthi7118 4 роки тому

      🙌❤

    • @Sheeba03
      @Sheeba03 4 роки тому +16

      Papa pesaradhuku nalla irukum. But Kalyanam is difficult to survive and it’s totally different from expectations before marriage. So better to choose a good earning person, well settled. Illana life fulla loan vaangi, premium kattave podium. Porupaana oruthanaala olunga sambaarika mudilanu oru theory kidayaadhu.

    • @2.0varun54
      @2.0varun54 4 роки тому +8

      abi 18👏 surely you will get good guy who do business in your native. Happier life with enough money is a good choice. 40000 to 1 Lakh salary getting people are wasting money in EMI and loan only. Abroad life is also waste what is use in missing your parents?

    • @sramasamy8337
      @sramasamy8337 4 роки тому

      Nice

    • @jeevarathnam632
      @jeevarathnam632 4 роки тому +4

      @@Sheeba03 நீங்க சொல்ற மாதிரி பாத்த இங்க நெறைய பேருக்கு கல்யாணம் ஆகாது

  • @gr4197
    @gr4197 4 роки тому +19

    Guls please pray for a guy who ll b faithfull to you..cas money earn panradhu easy ..epdi nalum panikalam.. Ana night thoogum podhum.kalaiyura mulikira face um ungala unmaiya nesikanum..so don't choose money over character ..ellame irundhu purushan affair vechitu nimadhiye ilama depression ku pora niraya ladies na pathutu iruken ..

    • @selvip9
      @selvip9 4 роки тому +8

      Kaasu ilana affair vechuka maatanganu illanga.. It depends upon individual..

    • @sundaracholan2225
      @sundaracholan2225 4 роки тому

      In case of Brahmins, Girls have upper hand. For one Girl there are Four Eligible Boys. Girls Family by Scrutiny and Elimination choose the Best and still if the marriage Fails and goes to Divorce, Girls still are able to get Bachelors with Fine qualification. Hence Madam what you have told is a Rarity in Forward Community.

    • @happyme3930
      @happyme3930 4 роки тому +1

      @@selvip9 correct ah sonniga.

    • @happyme3930
      @happyme3930 4 роки тому +3

      See solvathelam unmai u LL sew how many poor people have so so many affairs.

    • @abiseka6341
      @abiseka6341 4 роки тому

      I agree

  • @shankarganesh4145
    @shankarganesh4145 4 роки тому +62

    First 15.00 mins waste uh

  • @banupriya5404
    @banupriya5404 5 місяців тому

    Nice achievement. 🎉 4 lak kalyanam

  • @mohanrajselvaraj4831
    @mohanrajselvaraj4831 4 роки тому +48

    கல்யாணம் முடிஞ்ச உடனே IT மாப்பிள்ளைக்கி வேலை போயிடுச்சினா..;-) லைப் ல நிரந்திரம் னு எதுமே இல்ல.IT ல இருக்கிரவுங்க நிரந்தரமு இல்லை மற்ற வேலையாா் நிரந்திரம் இல்லைனு இல்லை.

    • @banupriya5404
      @banupriya5404 4 роки тому

      Correct ah sonninga. Ulaippu. Thannambikka. Arivum.jnanatha valarpadhudha eppavum kaapathum

    • @rajusenrayan5837
      @rajusenrayan5837 4 роки тому

      Nee ena sola vara. Ethuku over a scene podra

    • @banupriya5404
      @banupriya5404 4 роки тому

      @@rajusenrayan5837 hi . Whom r u replying

    • @MuruganMurugan-iw5rq
      @MuruganMurugan-iw5rq 4 роки тому

      @@banupriya5404 Neenga Rempa voveraporinga

  • @vaishnaviseasyfoodrecipes
    @vaishnaviseasyfoodrecipes 4 роки тому +3

    all males and females in Matrimony sites should watch Mohan sir"s experienced advise..even the parents too..well said Sir..

  • @kailash8
    @kailash8 4 роки тому +15

    80s kid சிங்கிள் யாரு லைக் பண்ணுங்க

    • @VetriVel-il2zu
      @VetriVel-il2zu 4 роки тому +2

      Ungaluku 1 like tha iruku bro avaru committed agarthukula neenga agidunga pls

  • @padmav8283
    @padmav8283 4 роки тому +1

    Excellent analysis! Very objective analysis!
    Mr. Mohan's desire& sincerity in making marriages materialize is very evident!
    He covered almost all pertinent points in a brief & effective manner!

  • @rajeshp5553
    @rajeshp5553 4 роки тому +6

    I can see a passion in Mohan sir, he is so simple and great

  • @logeshp1510
    @logeshp1510 4 роки тому +4

    17:03-17:51 super

  • @nivethanivi3625
    @nivethanivi3625 4 роки тому +1

    Really super sir 👌👌👌👌

  • @summerwind3217
    @summerwind3217 4 роки тому +2

    Sir உங்க லெவல் வேற... வளர்க

  • @kalai9740
    @kalai9740 4 роки тому +6

    இந்த நிகழ்ச்சியில் V care விளம்பரத்தை தவிர்த்துவிட்டு வழுக்கை தலை பற்றி பேசியிருந்தால் நன்றாக இருந்திருக்கும் .இது பார்ப்பவர்களுக்கு V care விளம்பரத்திற்காக எடுக்கப்பட்ட நிகழ்ச்சி என்று தோன்றுகிறது .V care க்கு customer's​ குறைந்து விட்டார்கள் என்று நினைக்கிறேன் .இது ஒரு விளம்பர நிகழ்ச்சி எந்த பையனும் கவலைப்பட வேண்டாம் .

  • @Amrutha_N_varshini
    @Amrutha_N_varshini Рік тому

    Can you please explain about the fees structure

  • @hemassk52
    @hemassk52 4 роки тому

    Thanks for getting sir

  • @josephandrews5467
    @josephandrews5467 4 роки тому

    Very lively chat . Informative .

  • @techtronsurfer1605
    @techtronsurfer1605 3 роки тому

    Lovely interview!

  • @loginramanan
    @loginramanan 3 роки тому

    அருமை ஆவுடையப்பன். உங்கள் நல்ல பேட்டிகளில் இதுவும் ஒன்றூ

  • @iliasahm
    @iliasahm 4 роки тому +1

    Mr.mohan u r great n hav learned the essence of life from very close quarters

  • @venkitapathirajunaidu2106
    @venkitapathirajunaidu2106 3 роки тому +7

    தமிழ் நாட்டில்...மதுக்கடைகளை அடுத்து இரண்டாவதாக அதிக வருமானம் தரும் பிசினஸ்...Matrimonial....

  • @arunas2706
    @arunas2706 3 роки тому

    Honest speech 🙏

  • @nkk7909
    @nkk7909 4 роки тому +10

    Pongada marriage venam onum venam,,,
    ,i am bald😎 but bold enough to live as single ,,

  • @VetriVel-il2zu
    @VetriVel-il2zu 4 роки тому +28

    1lack salary ah .avlo salary epo vangi epo kalyanam panni.athukula intha show kooda stop aidum polaiye

    • @manojgovindaraju9405
      @manojgovindaraju9405 4 роки тому +2

      Adhuvum andha 1 lack salary ah IT, gvt job la mattum dhan vanganumam.. Business la namba padadham😒

  • @radhakrishnanmuthusundaram7435
    @radhakrishnanmuthusundaram7435 4 роки тому +4

    Great man. Has concern for the family.

  • @aashok780
    @aashok780 4 роки тому +1

    Good conversation

  • @bagyas5786
    @bagyas5786 2 роки тому

    Nice.

  • @allwynchristopher7912
    @allwynchristopher7912 4 роки тому +4

    Who the hell on told getting married is getting settled?? That is the day the real face of life starts.. Bachelor life is better than becoming a god...

    • @allwynchristopher7912
      @allwynchristopher7912 4 роки тому +1

      @@Hermit090 LoL.. I am also 40 dude.. reading your points and comments I can make out you are a emotional guy, You live on basis of what world will think and feel about you, so what if your divorced get married again and move forward in life or stay single and jump forward in life enjoying all the happiness what life has offered and offering you.. I don't have any regards what the world will think and feel, its my life and I should make it comfortable for me and not for other, Life is not going to wait for you to think positively.. Just keep moving

    • @allwynchristopher7912
      @allwynchristopher7912 4 роки тому

      @@Hermit090 All the best for your future moves..

  • @dharshinimagesh9591
    @dharshinimagesh9591 4 роки тому +1

    many media's are working to raise their TRP by using people's emotions bt i appreciate ur intention to show the bride/groom in a good way even their parents searched/asked in the wrong way like "adanguna poonu" .

  • @rajavenkat5594
    @rajavenkat5594 4 роки тому +1

    வாழ்த்துக்கள் Sir.

  • @Mugu_Kanna
    @Mugu_Kanna 4 роки тому +13

    90s kids ku Kalyanam aguma
    adha sollunga 😂😂😂

    • @sathasivam_rks
      @sathasivam_rks 4 роки тому +1

      Kandippa aagum....hahahha

    • @gobinath4301
      @gobinath4301 3 роки тому

      @@sathasivam_rks bro pona varusam uga commenta pathan marupadium ipo pathutan
      Ana kalyanam matum inum agala 😅

  • @Milkymist1111
    @Milkymist1111 4 роки тому +2

    Marriage ivvalavu difficult ah aiduchunnu nenacha romba vedhanaya irukku

    • @rajusenrayan5837
      @rajusenrayan5837 4 роки тому

      Nee nala earn panu, marriage easy aaidum

    • @Milkymist1111
      @Milkymist1111 4 роки тому

      @@rajusenrayan5837 I am managing director of a company

    • @rajusenrayan5837
      @rajusenrayan5837 4 роки тому

      @@Milkymist1111 oho, unaku enna problem

  • @asarerebird8480
    @asarerebird8480 3 роки тому +8

    Always go for "love marriage ",choose your own partner ".times are changing 😏

  • @2pradeepika
    @2pradeepika 4 роки тому +1

    17.39best and honest reply

  • @nanraj5547
    @nanraj5547 4 роки тому +8

    1. AGE - GIRLS AND HER PARENTS WONT PREFER ABOVE 32 YEARS OLD GUYS 2. OWN HOUSE - IF HE DOESNT HAVE OWN HOUSE IN METRO HE IS NOT PREFERRED 3. SALARY ABOVE 1 LAC IS PREFERRED AND IT JOB ADDED ADVANTAGE 4. LIVING IN METROS ARE PREFERRED 5. ABROAD POSSIBILITY IN YOUR JOB.. ESP USA AND UK OR AUSTRALIA. IS PREFERRED 6. IF HE IS RICH HE IS FIRST SELECTED AND IF HE IS HANDSOME ADDED BONUS. AGE+SALARY+ASSETS+LOCATION ALL SHOULD BE PRESENT WITH A BOY AT THE RIGHT TIME ...ELSE NO USE..ABOVE ALL RS.10000/- EARNING MECHANIC IS GETTING MARRIED AT THE AGE OF 22 , WITHOUT LIMBS AND LEGS THE GREAT NICK MOTIVATIONAL SPEAKER GOT MARRIED I MEAN LOVE MARRIAGE AND 4 KIDS..HE AND HIS LIFE ITSELF IS ENOUGH FOR ALL PEOPLE THAT GOD IS WATCHING US...GIRLS ARE NOT SELECTING A RIGHT PERSON AND GOOD PERSON THEY ARE SEEING ONLY MONEY AND ASSETS..UNLESS A GIRL CHOOSES AND MARRY A RIGHT PERSON THIS SOCIETY WILL GET RUINED AND MOHAN WILL BE AMBANI BECAUSE OF THESE UNMARRIED GUYS BY PAYING HIM HEFTY AMOUNT FOR REGISTRATION...

  • @ragus4880
    @ragus4880 4 роки тому +9

    விதி யாரை விட்டது

  • @astrokumarg
    @astrokumarg 4 роки тому +1

    Excellent

    • @seelanpunk7295
      @seelanpunk7295 3 роки тому

      ஜோதிடரே வணக்கம்

  • @faruk6728
    @faruk6728 4 роки тому +12

    ஆவுடையப்பா வெறித்தனமா இருக்கபோல??

  • @iyarkayinillakanam2404
    @iyarkayinillakanam2404 4 роки тому +4

    I am 32 years old and I am abroad and not got job yet. So I know I wont get married and I am not sad of it. lol ennamo ponga

  • @paramasivamg160
    @paramasivamg160 4 роки тому +1

    Great sir...

  • @chingmungyung8175
    @chingmungyung8175 4 роки тому +18

    35:11 Camera man mind voice ; நம்புவோம் நம்பிக்கை தானே வாழ்க்கை😩😥😩

  • @venuprasanthac6475
    @venuprasanthac6475 4 роки тому +3

    Honest answers👑

  • @tbalaji2823
    @tbalaji2823 4 роки тому +3

    Interviewer u look like my 12th physics tutor ❤🔥❤

  • @chezhi12
    @chezhi12 4 роки тому

    அருமை

  • @praveenkumartin
    @praveenkumartin 4 роки тому +1

    Kalyana malaiku..........periya vazhthukal

  • @sekar.k1982
    @sekar.k1982 3 роки тому

    👍

  • @srividyar87
    @srividyar87 4 роки тому +5

    Bottom line is everything is money

  • @hemassk52
    @hemassk52 4 роки тому

    MOGAN sir very good man

  • @kannanpappa4090
    @kannanpappa4090 3 роки тому

    அருமையான உரையாடல்

  • @karthibala7816
    @karthibala7816 3 роки тому

    How to register

  • @rengarajan2277
    @rengarajan2277 4 роки тому +26

    V care ad vera🤣🤣🤣

  • @learntoteach7888
    @learntoteach7888 4 роки тому

    AFTER 19.00 SEE PARTICULARLY WHAT THEY SAID

  • @chitraambikanithi6259
    @chitraambikanithi6259 3 роки тому +2

    ஆக ஜாதி மதம் மூட நம்பிக்கை அனைத்தையும் ரெப்பரசன்ட் பண்ணும் ஒரு பிற்போக்குத் தனத்தை வளர்பதில் வெற்றி

  • @jeeviherbalproducts5112
    @jeeviherbalproducts5112 4 роки тому

    Good speach

  • @chinnasamyrajakumar5273
    @chinnasamyrajakumar5273 4 роки тому +7

    விவசாய தொழிலாளி,ஆட்டோ ஓட்டுபவர்கள்,மூடை தூக்குபவர்கள்,ஆகியோருக்கெல்லாம் எப்படி திருமணம்?

    • @naguok
      @naguok 3 роки тому

      Vivasayee auto otunar pennum petrorgalum thangal veetu marumagan vivasayee auto otunaruku Kalyanam seidhu kudupen endru ninaithal yen nadakadhu. Nan vivasayee en pennai doctorku kativaipen endru sollvadhum vivasayeeke kativaipen endru sollvadhu avar avar virupam

  • @suganthisathyaprakash4600
    @suganthisathyaprakash4600 4 роки тому +8

    My son is 31 yrs marraiage is only a dream fr us well setitled what i feel is girls expectations r very high parents should change

    • @prantosarathy386
      @prantosarathy386 4 роки тому +4

      Same here... I'm 33 and still wondering what to do have been rejected by 1000's of gals so far in matrimonial site have no clue what's in their mind. I'm beginning to lose interest from marriage due to this honestly middle class gals are more demanding than before. They prefer IT engineers or government servants rest of us are just a trash can in society

    • @SanthoshKumar-mn8iz
      @SanthoshKumar-mn8iz 4 роки тому

      @@prantosarathy386 bro puriyala neenga nalla thana earn panringa then why?

    • @prantosarathy386
      @prantosarathy386 4 роки тому +2

      @@SanthoshKumar-mn8iz I'm in overseas bro so gals are looking for country side guys

    • @SanthoshKumar-mn8iz
      @SanthoshKumar-mn8iz 4 роки тому

      @@prantosarathy386 bro not all want to settle overseas athuku suit aagura ponnu GA mattum than OK aavanga

    • @suganthisathyaprakash4600
      @suganthisathyaprakash4600 4 роки тому +2

      @@prantosarathy386 S S very true though my son is well settled with 7/lacks per annum girls &their parents r very greedy expecting more than 12lacks really very horrible even my son also started like u very ferm not to marryloosing interest in marraiage let's hope fr the best &pray God fr all the un married boys who is suffering like this

  • @vagithabanurahamathula522
    @vagithabanurahamathula522 4 роки тому

    Nenba nalla irupinga nu soldrathu bore adikuma ??? super sir

  • @sarojinidevithambapillai9146
    @sarojinidevithambapillai9146 4 роки тому

    Mohan Sir your Face is oreu Devigamanathu ithu one million people irugum

  • @Sowmya.36936
    @Sowmya.36936 4 роки тому +21

    How many divorce in 4 lakhs marriage ?
    17:38 You are editing their true character and making a girl to get into trouble.
    Sir,with due respect you are still old school.

    • @prantosarathy386
      @prantosarathy386 4 роки тому +2

      Education system is one of reason for more divorce in tier 1or 2 cities. Ego issue prevails for over educated people who is top dog in industry. His programs are designed only to get the person to mary divorce depends on their mutual bickering post married life

    • @1-1.618
      @1-1.618 4 роки тому +1

      Sowmya, un buththi yaen ipdi pee thinga pogudhu.. 🤦

    • @nicethings9211
      @nicethings9211 4 роки тому +3

      Sowmya yes true..

    • @surenderamarnathd6231
      @surenderamarnathd6231 4 роки тому +5

      @@1-1.618 talk decent to a woman ,

    • @gomathikishore3407
      @gomathikishore3407 4 роки тому +3

      @@1-1.618 name ae illa, idhula asingama pesararu!!

  • @u59n
    @u59n 3 роки тому +1

    so basically bank balance

  • @Raja-tt4ll
    @Raja-tt4ll 4 роки тому

    Nice Video

  • @rahulfreeprime2046
    @rahulfreeprime2046 4 роки тому +1

    Morattu single pls like😂

  • @hariharan4674
    @hariharan4674 4 роки тому +2

    22:07

  • @mahalaksmi1
    @mahalaksmi1 4 роки тому +5

    Village ponunga marriage function or temple festival ponave podum mappilai engalai thedi வருவாங்க 😆😆😆

    • @anish4775
      @anish4775 3 роки тому

      Ohho apadiya

    • @naguok
      @naguok 3 роки тому

      @@anish4775 kudave aruvaalum varum paravaillaya😂😂😂

    • @anish4775
      @anish4775 3 роки тому

      @@naguok 🙂🙂🙂

  • @lakshmeaiyer3745
    @lakshmeaiyer3745 4 роки тому +25

    Mohan sir I am a shame of girls parents. Becoz all need foreign boys. Why. If you are in old age need sombodys support for your last time. Dunno g running for money only stupid patents

    • @praveenpagalavan4438
      @praveenpagalavan4438 4 роки тому +1

      Yes sister... Adhe dhaan

    • @kalanithi4423
      @kalanithi4423 4 роки тому +1

      Ur correct

    • @happyme3930
      @happyme3930 4 роки тому +4

      Foreign boys also needed girls for marriage so what's wrong in choosing them..

    • @prantosarathy386
      @prantosarathy386 4 роки тому +5

      I'm overseas guy but no use all want software engineer working in same city ....we are neglected

    • @surekhas8098
      @surekhas8098 4 роки тому +1

      Reason 1. You can earn more and come back from abroad. 2. Some boys parents are too clingy or orthodox, when today, the girl is also working ,couples have very less tim to spend with each other and especially in arranged Marriage it takes time for understanding. Fault finding by the boys parents at the start itself is still a problem. Times change and people have to change. Applying one rule to your daughter and another for your daughter in law is a sad truth in India

  • @gomathikishore3407
    @gomathikishore3407 4 роки тому +5

    Sir, a well mannered and responsible woman is always an asset to the family irrespective of whether she's earning or not.
    Working status of a woman is not a criteria for evading dowry!

  • @PrakashKumar-qf9bu
    @PrakashKumar-qf9bu 4 роки тому +7

    Mohan sir neegalam rich family ku than kalyana panuveega poor family kulam kalyanam panamatiga... neegalam trp rating panuveega......

  • @sofaservicechennaitamilnad3117
    @sofaservicechennaitamilnad3117 4 роки тому +2

    யப்பா இந்த வீடியோ பாக்குறத இல்லே UBER eats விளம்பரம் பாக்குறத