TUESDAY SPECIAL காரியங்கள் யாவிலும் வெற்றியை அருளும் அம்மன் சிறப்பு பாடல்கள் JAYA JAYA DURGA DEVI

Поділитися
Вставка
  • Опубліковано 19 тра 2024
  • காரியங்கள் யாவிலும் வெற்றியை அருளும் அம்மன் சிறப்பு பாடல்கள்
    JAYA JAYA DURGA DEVI TUESDAY SPECIAL
    SUNG BY : BOMBAY SARADHA MAHANADHI SHOBANA
    KINDLY SUBSCRIBE OUR CHANNEL : • காரியங்கள் யாவிலும் வெ...

КОМЕНТАРІ • 11

  • @mohanana5694
    @mohanana5694 24 дні тому +7

    ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி துர்காதேவிசரணம் ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி துர்காதேவிசரணம் துர்க்கையம்மனைதுதித்தாலென்றும் துன்பம்பறந்தோடும் தர்மம்காக்கும்தாயாம்அவளை தரிசனம்கண்டாள்போதும் கர்மவினைகளும்போகும் சர்வமங்கலம்கூடும் ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி துர்க்காதேவிசரணம் ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி துர்க்காதேவிசரணம் கனகதுர்க்காதேவிசரணம் ஜெயஜெய தேவிசரணம் துர்க்காதேவிசரணம் ஜெயஜெய தேவிசரணம் துர்க்காதேவிசரணம் தேவிதுர்க்கையேநமோநமோ கனகதுர்க்கையேநமோநமோ விஷ்ணுதுர்க்கையேநமோநமோ காத்தருள்வாயே நமோநமோ🙏 காத்யாயனாயவித்மஹே கன்யாகுமரீசதீமஹி தன்னோதுர்க்காப்ரசோதயாத் 🙏ஓம் மகிஷாசுரமர்த்தினிவித்மஹே விஸ்வவினோதின்யை க்ருஷ்ணப்ரியாயசதீமஹி தன்னோதுருக்கிப்ரசோதயாத் 🙏🙏🙏🙏🙏ஸர்வக்ஞேஸர்வவரதே ஸர்வதுக்கபயங்கரி ஸர்வதுக்கஹரேதேவி மஹாலட்சுமிநமோஸ்துதே 🙏🙏ஸர்வமங்களமாங்கல்யே ஸிவேவர்வார்தசாதிகே சரண்யேத்ரயம்பகதேவி நாராயணிநமஸ்துதே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @periyasamyk2582
    @periyasamyk2582 24 дні тому

    ஓம் ஜெய ஜெய தேவி துர்கா தேவி போற்றி 🙏🙏🙏🙏🙏

  • @AnnoyedBalkhHound-by3px
    @AnnoyedBalkhHound-by3px 24 дні тому

    ஜெய ஜெய தேவி துர்கா தேவி சரணம் அம்மா 🙏🙏❤️❤️💕💕

  • @user-kv2pu8ox1q
    @user-kv2pu8ox1q 24 дні тому

    Om Durga Devi potri potri

  • @irulandimuthu8606
    @irulandimuthu8606 24 дні тому

    ஓம்ஸ்ரீதுர்காதேவிதாயேபோற்றிபோற்றி ஓம்ஸ்ரீசிவகாளிதாயேபோற்றிபோற்றி. ஓம்ஸ்ரீகாமாட்சிதாயேபோற்றிபோற்றி ஓம்ஸ்ரீதேனாட்சிதாயேபோற்றிபோற்றி. ஓம்ஸ்ரீமீனாட்சிதாயேபோற்றிபோற்றி. ஓம்ஸ்ரீமகமாயிதாயேபோற்றிபோற்றி ஓம்ஸ்ரீவாராஹிதாயேபோற்றிபோற்றி. ஓம்ஸ்ரீசிவகாமிதாயேபோற்றிபோற்றி ஓம்ஸ்ரீகருமாரிதாயேபோற்றிபோற்றி. 🌿🌹🌺🌸🏵🌼🌻💮💐🍌🍌🍇🍊🍍🍋🍎🍓🌾🍬🥥🥥🇮🇳🕉⭐🔔🔱🙏🙏🙏🙏🙏

  • @PAVITHRATBATAMIL-kw2rx
    @PAVITHRATBATAMIL-kw2rx 24 дні тому

    🙏🙏🙏🙏🙏

  • @user-kv2pu8ox1q
    @user-kv2pu8ox1q 24 дні тому

    Om Durga Devi bless my brothers and my family and all in the world

  • @swaminathanmalar1974
    @swaminathanmalar1974 24 дні тому +3

    Om Sri Jaya Jaya Durgathevi yours Thiruvadi Saranam Saranam Saranam🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💯🌷🌷🌷🌷🌷

  • @mohanana5694
    @mohanana5694 24 дні тому +1

    ஓம் தும் துர்க்காயைநமஹ 🙏ஓம்ஹ்ரீம் துர்கேதுர்கே ரட்சணிஸ்வாஹா 🙏

  • @arasanarasan4688
    @arasanarasan4688 24 дні тому +1

    ஓம் ஐம் ஹ்ரீம் ஶ்ரீம் துர்க்காயை நமஹ 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @AK-ir1eg
    @AK-ir1eg 24 дні тому +1

    ஓம் துர்க்கை அம்பாள் அருள் வேண்டும் 🙏🪔🪔 தர்மம் வெல்லும் 🙏 என் மறுவாழ்கை நல்ல படியாக அமையவேண்டும் என் பசங்க இரண்டு பேர் என் கூட இருக்க வேண்டும் 🙏 என் சொல் கேட்கவேண்டும் நல்ல புத்தி கூர்மை ஒழுக்கம் வேண்டும் உயர் உடல் நீங்கள் காக்கும் தெய்வம் நல்ல படிக்க வேண்டும் 🙏 என் அண்ணன் தம்பி திருமண வாழ்க்கை அமைய வேண்டும் நல்ல புத்தி கூர்மை ஒழுக்கம் கட்டுப்பாடு அழகு கண்ணியம் தன் புத்தி வேண்டும் உடல் உயர் நீங்கள் காக்கும் தெய்வம் 🍋 என் அண்ணன் தங்கை அம்மா குடும்பம் ஒற்றுமை இருக்க வேண்டும் 🙏 தாயே சரணம் நாங்கள் மனை வீடு வாங்க வேண்டும் என் பணம் வட்டி திரும்ப வரவேண்டும் என் அம்மா வீடு பேர் கிரையம் ஆகவேண்டும் உங்கள் அருள் வேண்டும் 🙏 தாயே சரணம் சரணம் சரணம் 🍋 கோடான கோடி நன்றிகள் 🙏 தர்மம் வெல்லும்