Irfan பண்ணது சரியா ? What’s your opinion ?🤔👇

Поділитися
Вставка
  • Опубліковано 21 тра 2024
  • Welcome to My Official UA-cam Channel.
    This space is for the people who want to know more about me! I do travel a lot and why not share my Lifestyle too! But i doesn't end there. How about some Politics? Is it going to be fun or controversy? Can be anything but genuine!
    Checkout this Space for much more interesting content ❤️
    If you like my video, All you need to do is LIKE, SHARE and SUBSCRIBE to My Channel "Vibe With Paaru". Do hit that BELL icon and Turn ON Notifications!
    #VibeWithPaaru #VJPaaru #ParvathySaran #irfan #Irfanissue #genderreveal
    ------------------------------
    Click here to SUBSCRIBE - / @vibewithpaaru
    Follow Me On
    Instagram : / vjpaaru
    Twitter : / parvathy_saran
    Facebook : / vjparvathysaran
    Cheers & Peace!

КОМЕНТАРІ • 2 тис.

  • @zem_life
    @zem_life Місяць тому +5253

    எந்த குழந்தையா இருந்தா என்ன குழந்தைய குழந்தையா பார்க்கணும் அந்த words அருமை

    • @vinotharsan4282
      @vinotharsan4282 Місяць тому +5

      Neenga solluvinga girl baby pirantha antha kulantha kasdapadakuda enduthan ninaippanga

    • @dogslover2292
      @dogslover2292 28 днів тому +1

      IPO oru baby pirakurathe big ahna visayam ah iruku... Yenga paathalum infertility infertility centre tha😢boy or girl that is not a big deal.. How u r teaching them ? tat is a main thing

    • @armyforever8606
      @armyforever8606 27 днів тому

      ​@@vinotharsan4282 yen kastapaduthu

    • @Relaxandrelaxxx
      @Relaxandrelaxxx 27 днів тому

      S

    • @ahmedrifai6420
      @ahmedrifai6420 17 днів тому

      Enda comment nee male ah fee male ah

  • @KumarKumar-xt4kj
    @KumarKumar-xt4kj Місяць тому +4037

    பாரு உன் வாழ்க்கைலேயே நீ பண்ண உருபடியன ஒரு விஷயம் ❤🎉🎉

  • @Dheenamsd97
    @Dheenamsd97 27 днів тому +227

    இப்ப தான் நீ ஒழுங்கா dress போட்டு இருக்க 🙂
    இதையே follow pannu🚶‍♀️

  • @SlowPoisonToy
    @SlowPoisonToy 9 днів тому +19

    நீயெல்லாம் கருத்து சொல்லற பாரு..பாரு.... ஆனாலும் முதல்முறையா நாகரிகமான பேச்சும் உடையும் தெரிகிறது... அருமை...

  • @Vijayn17
    @Vijayn17 Місяць тому +1497

    நீ சொன்ன விஷயத்தில் இதுதான் உருப்படியான பதிவு 👍

  • @Wisdom1506
    @Wisdom1506 Місяць тому +1836

    இப்பதான் ஒழுங்கா dress போட்டு இருக்கே super

    • @Ufsfjjhhigd
      @Ufsfjjhhigd Місяць тому +8

      டேய் அவங்க எந்த டிரஸ் நான் போடுறாங்க உங்களுக்கு என்ன நீங்க வாங்கி தரீங்களா நீ போய் அக்கா தங்கச்சிகளை சொல்லு ஓகேவா

    • @user-ey1bb6gh4e
      @user-ey1bb6gh4e Місяць тому +10

      ​@@Ufsfjjhhigd dei paithiyamei akka VA ninaikuradhunaala than soldrom arakora dress poodra sagikka mudiyama than soldradhu

    • @divya9356
      @divya9356 Місяць тому

      ​@@Ufsfjjhhigdloosu 🐛🔥

    • @Ufsfjjhhigd
      @Ufsfjjhhigd Місяць тому

      @@divya9356 😏

    • @Ufsfjjhhigd
      @Ufsfjjhhigd Місяць тому +5

      உங்களுக்கெல்லாம் வேற வேலையே இல்லையா 😏🗣️🗣️🗣️🗣️🗣️🗣️🗣️🗣️🗣️🗣️🗣️🗣️🗣️🗣️🗣️🗣️🗣️🗣️🗣️🗣️🗣️🗣️🗣️🗣️🗣️🗣️🗣️🗣️🗣️

  • @tara-ri
    @tara-ri 21 день тому +133

    This is the first time I've seen her fully covered

  • @shafanar5707
    @shafanar5707 Місяць тому +26

    Sister first avaru sonnadha olunga kelunga... Girl baby porandha very very happy.. And boy baby porandhalu happy ny dhan solli iruparu.... First listen after talk....

    • @KichunKenz
      @KichunKenz 16 днів тому +3

      Ama broo apd happy na...thalaiver selavu panni...en dubai poitu pathu atha oru vdo va podanum ?😅 athukum nengale answer sollita nalla irrkum 😂

  • @shankarlal2298
    @shankarlal2298 Місяць тому +575

    என்னுடைய கருத்து என்ன என்றால் எனக்கு பிறக்கும் குழந்தை எந்த பாலினம் என்று எனக்கு தெரிந்தால் எனக்கு சுவாரசியம் இருக்காது....
    என்னுடைய குழந்தை என்ன என்று எனக்கு கையில் கிடைக்கும் போது தான் அந்த சந்தோசம் கிடைக்கும்...... இது ஒவ்வொரு தந்தையின் உன்மையான தந்தையின் மகிழ்ச்சி

    • @NajeemaJayalani-ff6eu
      @NajeemaJayalani-ff6eu Місяць тому +6

      💯👍

    • @kushiKushi-jl1wq
      @kushiKushi-jl1wq 29 днів тому +2

      True

    • @safeerviews
      @safeerviews 27 днів тому +2

      Absolutely right

    • @knsakthi8855
      @knsakthi8855 26 днів тому +3

      Paiyana irundha enna Pen kolandhaiya irundha enaga kolandhai appudigaradhu evalo periya blessing adha happya accept panni enjoy pannuga adha vittu yen idhulam oru kolandhai illama kastapadura parents kita keluga athan Valli..

    • @riffazohara6590
      @riffazohara6590 25 днів тому +1

      Correct tu thala ❤❤

  • @sukumithra7
    @sukumithra7 Місяць тому +940

    Happy to c the old paru again.

  • @Indra37491
    @Indra37491 29 днів тому +98

    That rule is only in India not in Dubai it is legal in Dubai he is not wrong😢

    • @kaviyarajendran5469
      @kaviyarajendran5469 20 днів тому +4

      He just tested the gender in dubai but revealed it in india.if he had revealed after baby's birth it might not been an issue but he had influenced some people by doing this. That's what the problem is

    • @Indra37491
      @Indra37491 20 днів тому +2

      @@kaviyarajendran5469 he just released did he said indians to watch it😂

    • @sharmilashathish5947
      @sharmilashathish5947 19 днів тому +1

      He should’ve just kept it secret between his family members and not go on social media to brag about it. That’s when the problem started..

    • @Indra37491
      @Indra37491 19 днів тому

      @@sharmilashathish5947 why should he??

    • @kaviyarajendran5469
      @kaviyarajendran5469 18 днів тому

      @@Indra37491 are u for real. Should he ask everyone to see or not to see. UA-cam is a social media platform anyone can see . Just don't do comment so silly😂

  • @Cake_spart
    @Cake_spart 8 днів тому +1

    Irfan bro yendha baby irundhaalo hpiii nu dhaan sonnaanga aana girl papa romba pudikkonu sonnaanga avlo dhnn

  • @mknmsr2219
    @mknmsr2219 Місяць тому +650

    இப்புடி உடம்பு மறைத்த உடை எவ்வளவு அழகு.. உனக்கு இன்னும் அழகு கூட்டுது 👍😍

    • @95venuthasan
      @95venuthasan Місяць тому +12

      நீ ஏன் உடம்ப பாக்குற

    • @95venuthasan
      @95venuthasan Місяць тому +6

      நீ ஏன் உடம்ப பாக்குற

    • @Godsgirl0515
      @Godsgirl0515 Місяць тому

      💯

    • @krishkarthick90
      @krishkarthick90 24 дні тому +1

      ​@@95venuthasanKai adika dha

  • @user-harthik
    @user-harthik Місяць тому +296

    பாலினம் தெரியாமல் தான் அனாதை குழந்தைகள் அதிகமா இருக்கு..... எத்தனை குழந்தைகள் தெருவில் கிடந்து எடுத்து இருக்கிறார்கள்

    • @saran-rs8vz
      @saran-rs8vz Місяць тому +9

      Adhulam illegitimate childrenah irupanga...kandipa pro abortion law varanum...but ipa ila...andha mari theru la veesama iruka monitoring konduvarnum...ilana...frst child girl baby na ..next child ku matum pajra mari kondu varlam...adhum ipa kedayathu...after reaching a target...ipa already fertility rates kammi aagitu varuthu...frst adha sari pananumm...

    • @SSrisabareesSabarees-if9yx
      @SSrisabareesSabarees-if9yx Місяць тому +1

      ❤❤

    • @RajivsDiary
      @RajivsDiary Місяць тому

      அது பாலினம் தெரியாம இல்ல, தவறான பாலியல் உறவால தூக்கி போட்டுட்டு போயிருக்குங்க 😡

  • @tatanv689
    @tatanv689 21 день тому +7

    Amala shaji nu vanthu yemanthutten😂

  • @logeshvaran.s8347
    @logeshvaran.s8347 28 днів тому +4

    Dubai la ithu legal than namma india la than illegal but enna problem na avaru gender girl baby sonnathu than, your right ! 👍🏻🙂

  • @brittoanthony1351
    @brittoanthony1351 Місяць тому +307

    He's expressing his happiness, nothing wrong in it.😮

    • @baskarbaskarpalani
      @baskarbaskarpalani Місяць тому +13

      Correct bro!
      but some people get influenced by that right?
      That's why.

    • @chitravp5622
      @chitravp5622 Місяць тому +5

      3rd um ponnu na iPdi express kudupaara??

    • @sudhas82
      @sudhas82 Місяць тому +11

      Ivaroda happiness thappu pandravangalukku vazhi kaatudhunnu puriyaliya India la yen gender revealing panna koodathunnu sattam vandhuchu penn sisu kolaiya thadukka ippo Ivar pannadhu aan kuzhandhai thaan venumnu ninaikkura sila aangalukku idea kodukkura maathri thaane.its a wrong thing personal na adhu avanga family kulla express panni celebrate pannirkkanum ippadi public ah panni thappaana vishayathukku idea kodukkradhu oru nalla youtuber pandra vishayamilla.ivare paathuttu naalaikku aan kuzhandhai thaan venumnu ninaikkravan vera country la poi scan panni paakka maataana.gender revealing matha countries la ok but India la adhu sattapadi kuttram so avar mela nadavadikkai edukkradhula thappe illa.

    • @madhanraja6335
      @madhanraja6335 Місяць тому +4

      This might become a new trend bro. There are a lot of rich people, who for the sake of publicity, will start following this. Is this fair?

    • @Piku23sus
      @Piku23sus Місяць тому +7

      According to indian rules..it is illegal 😂..definitely court will punish becz already evidences are there

  • @user-nn1gk3jp8x
    @user-nn1gk3jp8x Місяць тому +36

    Naatla women ku edhira niraya issues irruku atha elam vitutu idha periya issue aakuranga

  • @paulsathianathan2151
    @paulsathianathan2151 21 день тому +6

    He wish to have a girl baby and his wife wish to have a boy baby did u know that 😢😢😢

  • @ganeshg3586
    @ganeshg3586 24 дні тому +8

    Baby gender reveal panna kudadhu appadigura sattam India la mattumdha eruku dubai la illa 😅

    • @anusrithar
      @anusrithar 20 днів тому +1

      Avaru entha country oda citizen
      .

    • @Sksurya1
      @Sksurya1 19 днів тому +1

      Apo dubaila gender reveal panna vendithana......

  • @itzzzwiz7420
    @itzzzwiz7420 Місяць тому +50

    Laws are meant to be followed by everyone... Rich and famous people ku matum oru law, poor and middle class PPL ku oru law nu irundha naadu naasama than pogum...

    • @user-nx2hn2lz4i
      @user-nx2hn2lz4i 27 днів тому +2

      Absolutely

    • @user-ti1xg8ek7m
      @user-ti1xg8ek7m 26 днів тому +2

      Good

    • @rb7789
      @rb7789 15 днів тому +1

      Sila per avru Dubai la poi panaru so it’s legal nu muttu kudukraingale 😂

  • @suriyav5064
    @suriyav5064 Місяць тому +2

    As an Indian one must obey the Indian law.

  • @durgkambikais704
    @durgkambikais704 Місяць тому +7

    According to pc pndt act rule in only in india not in dubai . But irfan bro reaveled in dubai

    • @vijayasanthisachidanandam6071
      @vijayasanthisachidanandam6071 3 дні тому

      No, he revealed it in India. Getting a gender test in Dubai is not wrong at all, he should have just shared it with his family instead of sharing it on UA-cam.

  • @newtamilmovieswatch6315
    @newtamilmovieswatch6315 Місяць тому +175

    Sri lankavula இது எல்லாம் சாதாரணம்.
    என் மகனுக்கு நான் பார்த்தேன்

    • @RajeshDhesinguraja
      @RajeshDhesinguraja Місяць тому +16

      India rules u can't understand 😢

    • @marlinthaya6438
      @marlinthaya6438 Місяць тому +15

      In Sri lanka there is no and not have been female infanticide in the recent years. That's why we don't have restrictions.

    • @user-mv2mm7rj4u
      @user-mv2mm7rj4u Місяць тому +4

      Yes SL pregnancy scan ellam sahajam avangaluku viruppana avaga pathukalam

    • @hellenaoffic2833
      @hellenaoffic2833 Місяць тому +10

      Nareya country la legal dha ... But , Illegal na andhu rule respect pannanum . SL la kooda " gender reveal " party vetchi soldradhu kammi dha . Irfan ku legal action yedukkalana Idhu kandippa influence aagum 😢

    • @aronarith6680
      @aronarith6680 Місяць тому +1

      Yes srilanka la ithu sahayam ithu enna kuththama

  • @veerasinghindia
    @veerasinghindia Місяць тому +85

    ஃபோட்டோ போட்டு விட்டு பிரபல யூடியூபரன்னு சொல்லுற அளவுக்கு புத்திசாலியாமா நீ ?

    • @Thearc123
      @Thearc123 Місяць тому +10

      If she read biology in school .....high school biology. It's enough to speak about this......and also she is a graduate. So shut !.

    • @veerasinghindia
      @veerasinghindia Місяць тому +2

      @@Thearc123 wtf are you talking about ?

    • @nifalsurrey6848
      @nifalsurrey6848 Місяць тому +2

      100% iva ennamo nallavala

    • @gameaddicts9255
      @gameaddicts9255 Місяць тому +1

      ​@@nifalsurrey6848 poda boomer thaaili

    • @ammavummagalumrajuvini2997
      @ammavummagalumrajuvini2997 Місяць тому

      😂

  • @thangapandivel686
    @thangapandivel686 18 днів тому

    கார் ஏத்தி ஆள கொண்ணாலே ஒன்னும் செய்யமாட்டோம், இதெல்லாம் ஒரு விசயமா?

  • @abbasq5988
    @abbasq5988 7 днів тому +1

    அவன் என்ன தப்பு செய்தாலும் அந்த குட்டி யானைku தண்டனை கிடையாது அது ஏன் சொல்லு

  • @pearlmanju
    @pearlmanju Місяць тому +83

    Foreign countries la gender reveal panra maari Irfan try pannirukaru😅 avlothan...

  • @Prem-uw1fq
    @Prem-uw1fq Місяць тому +242

    அது அவரோட இஷ்டம்... இது என்னோட கருத்து 👍

    • @SandalLingam-cd6ei
      @SandalLingam-cd6ei Місяць тому +29

      No ., Sattamnu onnu iruntha atha yellarum mathikanum , ithu oru fake add ah maara chance iruku bro ., Sattathuku munnadi yellarum samam

    • @anjana1779
      @anjana1779 Місяць тому +12

      Satathuku munadi ealaru samam ana oru ponnu ah rape pani kola pana... pengal ku avlo kodumai innu nadakuthea athuku ena sattam.... avar pen kuladhainu therunju atha kola pananunu ninaikala eh avar pen kulandhaya santhosama eathukitarea apo ena prblm anga itha thapunu soli cmt panuravagala ela satathayu mathikaravagala... avar revel panitarunu ivlo prblm panuravaga thappu solala apditha satathula irrukuna innu pala satagal irruku atha miruravagalaiyu ipdi potu avagalayu mara soluga.

    • @SandalLingam-cd6ei
      @SandalLingam-cd6ei Місяць тому +3

      @@anjana1779 Avar panakarar so atha kondadurar .. ithuve kasta pattavanga ponnu nu therinja atha kalaika than papanga athan yaarum apadi Panna kudathu solranga

    • @தமிழ்சங்கம்
      @தமிழ்சங்கம் Місяць тому +11

      தமிழ் பேச கூடாது.
      தமிழ்நாட்டில் இருக்க கூடாது..
      ஏன் சொல்றம்னு தெரியுதா???
      அவர் ஒரு பிரபலமானவர். அனைவருக்கும் தெரிந்திருக்க கூடியவர்
      அப்படிபட்ட ஒரு நபர் சமூக வலைதளங்களில் சொல்வதால் அனைத்து மக்களுக்கும் இது சென்றடையும்.
      அவர்களுக்கும் இதுபோல செய்ய வேண்டும் என்று தூண்டப்படும்..
      இதுவும் ஒருவிதமான சட்ட விரோதம்தான்

    • @techsyed3642
      @techsyed3642 Місяць тому +1

      @@SandalLingam-cd6eineenga one time achu atleast bike or car drive panrapo indicator podama ponadhe illaiya. Apdi panni irukingana adhuvum satta padi kutram dhana bro

  • @vsaranya4675
    @vsaranya4675 Місяць тому

    ஒருவருக்கு குழந்தை பிறப்பது என்பது கடவுள் கொடுத்த வரம். ஆண், பெண் என பார்ப்பது தவறு.

  • @rajendranner5459
    @rajendranner5459 11 днів тому

    இப்போ 90'S kid'sக்கு மேரேஜ் ஆகாம இருக்கக் காரணமே அப்பதான் இந்த ஸ்கேன் வந்து நிறைய பெண் குழந்தைகள் அழிக்கப்பட்டதே காரணம்

  • @smithas950
    @smithas950 Місяць тому +145

    Why so much hatred to paru.... She is also a you tuber.... Pls don't use disrespectful words on her...

    • @deepuff2780
      @deepuff2780 Місяць тому +9

      Because of her dressing sense . There is no sense in her dressing and her speak. Most of the haters for her because of her dressing sense I think

    • @jagjag6548
      @jagjag6548 Місяць тому +1

      அவ காகா மாதிரி கரையுர குரலை கேட்டாலே கடுப்பாகுது...

    • @Naidugaru3166
      @Naidugaru3166 27 днів тому

      She not u tuber instead tupp uber

    • @pointmbalaji
      @pointmbalaji 26 днів тому

      She only started double meaning bytes

  • @johnelijah6113
    @johnelijah6113 Місяць тому +22

    This shouldnt be considered as ryt because it could get to negative results as well like some peopIe hate girl child,But what Irfan Did was Beautiful,So I support this ❤️

  • @RizCare23
    @RizCare23 28 днів тому +3

    Now a day it’s not an issue, is only Irfan did this 😅 I have seen lots of videos, most Indians had done so why only rule to irfan ?

  • @john4u
    @john4u Місяць тому

    ஒரு காலத்தில் அது இருந்தது உண்மை தான் ஆனால் அது இன்று தேவையில்லை. இன்று பெருப்பாலும் தெரிந்துகொள்ள ஆசை படுகிறார்கள்.

  • @swethaa1447
    @swethaa1447 Місяць тому +128

    Innaiku tha ivaga knjm alaga iruku

  • @user-lz2kz9wd8i
    @user-lz2kz9wd8i Місяць тому +9

    Intha dress nalla iruku ithu maari dress pannuna super ah irukum

  • @aishwaryakayal
    @aishwaryakayal Місяць тому +2

    First time, I genuinely like your post! Keep up the good work! More power to you!

  • @ayeshahaaris9888
    @ayeshahaaris9888 25 днів тому

    இந்தியாவைப் பொருத்தவரை சொல்லக்கூடாது மற்ற நாடுகளை பொருத்தவரை சொல்கிறார்கள் அவர்கள் அங்க போய் தெரிந்து கொண்டு வந்ததில் என்ன தவறு உள்ளது நாம் வயிற்றில் உள்ள குழந்தை எதுவென்று தெரிந்தால் நாம் அதற்கு ஆசைப்பட்டு குழந்தை பிறப்புக்கு முன்னாடியே துணி எடுத்து வைக்கலாம் பெண் குழந்தையாக இருக்கட்டும் ஆண் குழந்தையாக இருக்கட்டும் எல்லாம் குழந்தைகள் தான் எதுவென்று தெரிந்தால் நம் பிரசவத்திற்கு முன்பு அதற்குத் தேவையான பொருட்களை ரெடி பண்ணுவதற்கு ஆசையாக இருக்கும் அதனால் தெரிந்திருக்க ஆர்வத்துடன் ஸ்கேன் பண்ணி பார்த்திருக்கிறார். என்னைப் பொருத்தவரை இதில் ஒன்றும் தவறில்லை

  • @judithmariarenifa9609
    @judithmariarenifa9609 Місяць тому +9

    Ithu romba important. Yevlo peruku justice kidaikama irkanga avangala laam vitutu

  • @rubicscubewithharry3593
    @rubicscubewithharry3593 Місяць тому +95

    பல பேர் gender தெரிஞ்சுக்க ஆசைப்படுவது, அழிப்பதற்கு அல்ல சகோதரி சந்தோஷப்படுவதற்கு, நூற்றில் ஒரு சதவீதம் பேர் வேண்டுமானால் அக்குழந்தை அழிப்பதற்கு பார்க்கலாம் ஆனால் 99 சதவிகிதம் பேர் சந்தோஷப்படுத்திய பார்க்கின்றனர் இக்காலத்திலே குழந்தை அழிப்பது அவ்வளவு சுலபமல்ல சகோதரி abortion also restricted, gender தெரிந்து கொள்ளும் ஆவல் அந்த தாய்க்கும் தகப்பனுக்கும் இருப்பது சகஜமே

    • @pavithrak1324
      @pavithrak1324 Місяць тому

      Wrong only..indha generations endha gender ah irundhalum okay sonalum..neraya mamiyars gender therinja aprm abort Panna soliduvanga..and DNC Kuda sila hospitals la neraya paisa kuduthu lpanranga

    • @Logesh24821
      @Logesh24821 Місяць тому +8

      😂south and kongu district almost eradicated girls in late 80s early 90s so that only boys not getting girls now thottil kulanthai thittamnu onnu irunthichi read about it

    • @saran-rs8vz
      @saran-rs8vz Місяць тому +5

      10 months wait pana theriyapoguthu😮😮

    • @madhankottai
      @madhankottai Місяць тому

      Correct madam

    • @nusas3453
      @nusas3453 Місяць тому +1

      Pulle Petra thn anthem feelings in the jenmathukku purium

  • @ReactWithSammy
    @ReactWithSammy Місяць тому +9

    அவன் என்னமோ பண்ணிட்டு போறான்.. உனக்கு என்ன? நீ உன் வேலைய பாரு

  • @yuveshnisettai8550
    @yuveshnisettai8550 27 днів тому

    இவர் மாதிரி எத்தனை பேர் போய் பாப்பாங்க அதுதான் தேவையில்லாத விஷயம் பிறக்கிறது ஆணா பெண்ணா இருந்தாலும் கடவுள் கொடுத்தது அதை நம்ம வரமா ஏத்துக்கணும் அதுதான் உண்மை

  • @Nithya07312
    @Nithya07312 Місяць тому +1

    Irfan ena sonanga nu teriyum ma
    Boy na happy than girl ahh oruntha ino happy apitithan sonanga seriya periya arivali mari pesuva mutitu poriya🫢🫱🫱🫱🫢🫢🫢🫢🫢🫢🫢🫢🫢🫢🫢🫢🫢

  • @ishwariyamanickam7216
    @ishwariyamanickam7216 Місяць тому +13

    You are correct....appo boy na happy iruka matana ..which is not legal we shouldn't do that in India....Irfan ku theriyum girl baby venam nu sonna enna agumnu

  • @deepramachandran8805
    @deepramachandran8805 Місяць тому +19

    Parvathi... Perfecta... Concept. Eduthu... Pesunga.. Intha மாறி 🎉🎉🎉🎉 romba... Genuinely... Ya... Irukku... ❤❤❤

  • @lotus5452
    @lotus5452 23 дні тому

    அவர் பண்ணது தப்பு.
    So specific gender ல குழந்தை வேணும்னு நெனக்கிரவங்க இது நல்ல idea ன்னு கெலம்பிடடா என்ன பண்ரது

  • @soundararjun7421
    @soundararjun7421 29 днів тому

    குழந்தை பிறந்த போதும் சொல்றவங்க யாரு

  • @themillennialbooth
    @themillennialbooth Місяць тому +37

    On the contrary, I have no opposition on irfan’s gender reveal vlog. Infact, he had made a social awakening against female infanticide that girl child must be equally celebrated and so are the boy child too.

    • @vijayasanthisachidanandam6071
      @vijayasanthisachidanandam6071 3 дні тому

      Yes, he was happy it was a girl. But truthfully he would have been disappointed if only little if the baby was a boy. His own wife feels the doubt and voiced out again and again that, will he and his family be 100% happy if the baby boy is born? Or will they be disappointed?
      Yeah he and his family assured that it is okay whatever the gender maybe they will be happy but Alia's doubt in itself is a big question mark.

  • @wyslettchelsea6850
    @wyslettchelsea6850 Місяць тому +72

    Avaru pannadhu thappu illa ninga adha la oru story aa pesradhudha thappu

    • @AmAks23
      @AmAks23 26 днів тому

      Vaaya mooduya avar panada patu foreign poi gender pakatheryataven kuda selavu pani kootitu poi patu girl nu therinju edhachum pana
      Enna pudunguviya
      Support pananum nu panada dash

  • @gopalmohan9257
    @gopalmohan9257 28 днів тому

    இப்போ இருக்குற பிரட்சனயே நரயா பெருக்கு குழந்தை போரகுறதே பெரிய விஷயமா இருக்கு apadi இருக்க எந்த குழந்தை பொறந்தாலும் சந்தோசமா எத்துகணும்

  • @JoseJose-qo4ij
    @JoseJose-qo4ij 29 днів тому

    எங்க வீட்லையும் ஒரு நாய் இருக்கு. எனக்கு பொண்ணுதான் வேணும். பையன் பெத்து குடுத்தா உங்க அம்மா வீட்டுக்கு போடுனு சொல்லுவாரு. அது வேற யாரும் இல்லை. என் கணவரின் அண்ணன். அவன் ஆஸ்திரேலியாவில் இருக்கான். எங்களுக்கு பொண்ணு பிறந்துட்டா அதுனால அவனுக்கு பொறாமை.

  • @joshuaimmanuel906
    @joshuaimmanuel906 Місяць тому +9

    India le mattum yean inthe rules .. appe tappu government and law mele kidaiyathu .. indians mele thaan ..

  • @krishnakrish667
    @krishnakrish667 11 днів тому

    correct antha last question kettinga super...pen kulanthavenum nu sonnaru...but boy vanthu iruntha..??????

  • @user-fs2yb9nh8k
    @user-fs2yb9nh8k 24 дні тому +1

    We are not supposed to even speak about it if revealing the gender is not allowed then we speaking about it is also not allowed

  • @karthikeyantimes9721
    @karthikeyantimes9721 29 днів тому

    Irfan க்கு இப்போ பேசுறீங்களே. நயன்தாரா ஓட இரட்டை குழந்தைகளுக்கு நீங்க பேசுவீங்களா.

  • @vinoth_official91
    @vinoth_official91 28 днів тому

    நாங்க எல்லாம் ஸ்கேன் பண்ணாமலே வயிறு பத்தி சொல்லுவோம் அது ஆணா பெண்ணா என்று

  • @tamizhantamizhan6196
    @tamizhantamizhan6196 Місяць тому +25

    Avaru senjatha thappu nu avarae mannipu ketutaru....neenga itha vachi views vanga nunaikurathu kevalam

    • @sarasvathinelamegam1855
      @sarasvathinelamegam1855 27 днів тому +2

      Appo kolai seithutu manipu ketta, ellam seri agidumma?

    • @tamizhantamizhan6196
      @tamizhantamizhan6196 27 днів тому

      @@sarasvathinelamegam1855 vera yenna pannalam....ungala patha romba nermaiyanvar, unmaiyanavar pola irukinga neengale sollunga

    • @asmatravels3241
      @asmatravels3241 27 днів тому

      Yes it's true 😂

  • @sureshd5018
    @sureshd5018 Місяць тому +9

    Ok... உனக்கு காசு கிடைக்கன்னுது நீ விளம்பரம் பண்ணாத....

  • @suryalaxmi148
    @suryalaxmi148 Місяць тому

    Thappu than . Nampa govt gender theriya kudathunu strict ah rules poduruku.itha dubai la poidu pathukal am thappu ila nu slurathula samalipukaga. Nampa la society la vaalurom antha socity ku oru rule iruku atha kandipa follow panni than vaalanum. Panam irukunu gender therinchikitachi innum panam iruku vera ethathu seiyalam nu sencha enna pannurathu.

  • @manimaran181290
    @manimaran181290 Місяць тому

    Avar theriyama panitar. But sikkal enana ithanala niraya per itha follow pana chance iruku meaning anyone can travel to Dubai for gender test

  • @haseenahasee762
    @haseenahasee762 Місяць тому +8

    Avaru reveal pannadum pannaru yallarukkum idu oru content aa ve aiduchu poga poga aduthavanga lyf content aa maridum pola 😢

  • @Raj-tb5ud
    @Raj-tb5ud Місяць тому +51

    இந்தியாவில் மான் கறிக்கு தடை உள்ளது ஆனால் துபாயில் மான் கறி சமைத்து சாப்பிடுவது போல் பல யூடியூபர்கள் வீடியோ வெளியிட்டார்களே அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது....

    • @priya-jk
      @priya-jk Місяць тому

      இந்திய நாட்டில் இருக்கும் மானை வேட்டையாடி சாப்பிடத்தான் தடை...
      வெளியூர்ல எவன் என்ன சாப்பிட்டா என்ன.. !??

    • @gopalmaniraj
      @gopalmaniraj Місяць тому +1

      வன விலங்குகளை வேட்டையாடுவது தான் சட்டபடி குற்றம். எல்லா நாடுகளிலும் இந்த சட்டம் உள்ளது.... துபாய் போன்ற நாடுகளில் கறிக்காகவே மான் களை வளர்கிறார்கள்.... அதற்காக அந்நாடு அனுமதி வழங்குகிறது.... இந்தியாவிலும் காட்டு மாடுகளை கொள்வது குற்றம்.... ஆனால் வளர்க்கும் மாடுகளை கறிக்காக பயன்படுத்துவது தவறில்லை....
      ஆனால் இதனை இந்த நிகழ்வோடு ஒப்பிடுவது தவறு....
      உதாரணமாக.... இந்தியாவில் சில இணையதளங்கள் தடைசெய்யப்பட்டுள்ளது.... நிங்கள் செல்வது எப்படி இருக்குனா.... VPN போட்டு வெளிநாட்டு Server வழியா பார்த்தா எப்படி குற்றம் னு சொல்ற மாதிரி இருக்கு..... இந்தியாவில் அதை எப்படி பார்த்தாலும் சட்டபடி குற்றம் தானே....

    • @NajeemaJayalani-ff6eu
      @NajeemaJayalani-ff6eu Місяць тому +9

      Dubai la Maan Kari sapta thappu illa, but India la offense. So Irfanum baby gender a Dubai la reveal panni irundha ivolo problem illa.

    • @prathihaadhavan1648
      @prathihaadhavan1648 Місяць тому +2

      Exactly well said​@@NajeemaJayalani-ff6eu

    • @Raj-tb5ud
      @Raj-tb5ud Місяць тому +1

      @@NajeemaJayalani-ff6eu துபாயில் மான் கறி சாப்பிட்டா தப்பு இல்லை... நான் சொல்வது மான் கறி சமைத்து வீடியோ போட்டதை பற்றியது...

  • @khanrasul7604
    @khanrasul7604 28 днів тому

    அவருடைய சந்தோஷத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். அரசாங்கம் எல்லா விஷயத்திலும் தலையிட கூடாது.

  • @Jawahir-du9wy
    @Jawahir-du9wy Місяць тому

    இர்ஃபான் பெண் குழந்தை பொறந்ததால சந்தோஷத்தை போட்டிருக்காரு வருத்தப்பட்டா தான் இதுல பிரச்சனையே

  • @roopeshb3492
    @roopeshb3492 Місяць тому +6

    Irfan kuzhandhai pirandha piragu reveal pannirukalam avasara paatutiye kumaru❤❤❤❤

  • @Fathima_Rakeeka
    @Fathima_Rakeeka Місяць тому +44

    Avnga problem a avnga pathupanga ni kojam mudu 🤫

  • @chammu
    @chammu Місяць тому

    எவளோ நாளைக்கு பிறகு பாரு கிட்ட இருந்து இப்படி ஓரு வீடியோ....ஹம்ம்ம்ம்ம்ம் நல்லா தான் இருக்கு.

  • @user-oo3sj5cq4z
    @user-oo3sj5cq4z 29 днів тому +1

    மறக்கக்‌ கூடாத விதிகள்‌.
    1) மூளை தான்‌ உண்மையான பாலுறுப்பு.
    2) மூளையை மயக்காத வரை பெண்ணின்‌ உடலில்‌ இன்பம்‌ நிகழாது.
    3) மனைவிக்கு எது பிடித்திருக்கிறது என்பதைக்‌ கேட்டுத்‌ தெரிந்து கொண்டு செயலாற்றவும்‌.
    4) மனைவிக்குப்‌ பிடிக்காத எந்த வழி முறையிலும்‌, உச்ச கட்ட இன்பத்தை நிகழ்த்த முடியாது.
    5❤❤) கணவனின்‌ செயல்‌ மனைவிக்குப்‌ பிடிக்கவில்லையென்றால்‌, முன்‌ விளையாட்டுக்கள்‌ போதவில்லை என்று பொருள்‌.
    6) இங்கே சொல்லியுள்ள படி, தந்த்ரா பூஜைகளைச்‌ செய்தால்‌ எப்படிப்‌ பட்ட பெண்ணின்‌ மனமும்‌ இக்கணத்திற்கு வந்து விடும்‌.
    7) ஆகவே, தந்த்ரா பூஜைகளைச்‌ செய்ய சிக்கனம்‌ கூடாது.
    8) ❤❤❤மனைவியின்‌ உடல்‌ எவ்வாறு எதிர்வினை ஆற்றுகிறது என்பதை விழிப்புடன்‌ கவனித்த படியே செயலாற்றவும்‌.
    9) குறிப்பாக மனைவியின்‌ சுவாசத்தைக்‌ கவனித்த படியே செயல்‌ படவும்‌.
    10) செயல்படும்‌ விதத்தை மாற்றிக்‌ கொண்டேயிருக்கக்‌ கூடாது.
    11) வேகம்‌ என்பது வியாதி. எனினும்‌, உச்ச கட்ட இன்பம்‌ நெருங்கும்‌ வேளையில்‌ வேகத்தைச்‌ சற்றே அதிகரிக்கலாம்‌.
    12) வேக மாற்றத்தை மனைவியின்‌ மூளை அறிந்து விடக்‌ கூடாது.
    13) மனைவிக்குரிய இன்பம்‌ நிகழும்‌ முன்பாக கணவன்‌ தன்னுடைய இன்பத்தைப்‌ பற்றி எண்ணிக்‌ கூடப்‌ பார்க்கக்‌ கூடாது.
    14) பகலிலேயே ஒரு குறிப்புச்‌ செயலின்‌ மூலம்‌ தெரிவித்து, மனைவியின்‌ மூளையில்‌ ஒரு எதிர்பார்ப்பை உருவாக்கி விட வேண்டும்‌.
    15) இன்பத்துய்ப்பு ஒரு தவம்‌. ஆகவே, நேர அளவுகளை நிர்ணயித்துச்‌ செயல்‌ படக்‌ கூடாது.
    16) எடுத்தவுடன்‌ முக்கிய பகுதிகளைத்‌ தொடக்‌ கூடாது. அதே போல, எடுத்தவுடன்‌ லிங்கத்தைப்‌ பயன்படுத்தக்‌ கூடாது. தனியொரு லிங்கத்தால்‌, மனைவிக்குரிய எந்த இன்பத்தையும்‌ வழங்க முடியாது.
    17)மனைவியை வற்புறுத்தி இன்பம்‌ துய்க்கக்‌ கூடாது.
    18)நாவையும்‌, விரலையும்‌ பயன்படுத்த ஒரு போதும்‌ தயங்கக்‌ கூடாது.
    19) இன்பத்‌ துய்ப்பின்‌ போது, ஆணாதிக்கவாதியாகச்‌ செயல்‌ படக்‌ கூடாது.
    20)துய்ப்பு முடிந்தவுடனே கழிவறை நோக்கி ஒட்டம்‌ பிடிக்கக்‌ கூடாது.
    21) மாதாமாதம்‌ ஈடுபடும்‌ முறைகளை மாற்றிக்‌ கொண்டே இருக்கவும்‌.
    22) படுக்கையறையில்‌ ஐந்து வயதிற்கு மேலான குழந்தை இருக்கக்‌ கூடாது.
    23) அரவம்‌ கேட்டால்‌ ஆணுக்கு இன்பம்‌ நிகழ்ந்து விடும்‌. மனைவியின்‌ இன்பம்‌ நழுவிப்‌ போய்‌ விடும்‌.
    24) நல்லுறவு இல்லாத போது தான்‌, பாலுறவு முக்கியம்‌.
    25) உச்ச கட்டப்‌ பாலின்பம்‌ உருவாக்கும்‌ அன்பையும்‌, அதிசயத்தையும்‌ வேறெந்த மந்திரத்தாலும்‌ இல்லற வாழ்வில்‌ ஏற்படுத்த முடியாது.
    26)அன்பை உருவாக்குவதில்‌ இன்பத்‌ துய்ப்பிற்கு இணை எதுவுமே இல்லை.
    27) வறண்ட பாலுறவு பகையை உருவாக்கும்‌, உயவுப்‌ பசையோடு நடை பெறும்‌ பாலுறவே அன்பை உருவாக்கும்‌.
    28) வாய்‌ துர்நாற்றம்‌ ஆகவே ஆகாது.
    29) படுக்கையறை பூஜையறையைப்‌ போலச்‌ சுத்தமாக இருக்க வேண்டும்‌.
    30) முன்‌ தூங்கிப்‌ பின்னெழுவதை வழக்கமாக்கிக்‌ கொள்ளக்‌ கூடாது.
    31) எண்பது வயதிலும்‌ பெண்ணுக்குரிய மதனபீட இன்பம்‌ நிகழும்‌.
    32) கணவனால்‌ எந்த வயதிலும்‌ தன்‌ மனைவியைப்‌ பால்‌ ரீதியாகத்‌ திருப்திப்‌ படுத்த முடியும்‌.
    33) தன்னம்பிக்கை உள்ள வரை லிங்கம்‌ சாயாது. லிங்கம்‌ சாயாத வரை ஆண்‌ எடுத்த காரியத்தில்‌ தோற்க மாட்டான்‌.
    34) காதற்‌ தசை நார்ப்‌ பயிற்சியை இருவரும்‌ தினம்‌ தவறாமல்‌ செய்யவும்‌.
    ஆழமான, நீண்ட, ஆசுவாசமான சுவாசம்‌ மிகவும்‌ முக்கியம்‌.
    35) துரித ஸ்கலிதம்‌, விந்து முந்துதல்‌ ஆகிய இரண்டின்‌ விரோதி ஆழ்ந்த சுவாசம்‌.
    36) மந்திரச்‌ சொல்லைப்‌ பயன்படுத்திய படியே இயங்கப்‌ பழகவும்‌.
    37) ஒன்றுக்கு இரண்டு முறை நுணுக்கங்களைப்‌ படித்துக்‌ கொள்ளவும்‌.
    38) பெண்ணின்‌ பால்‌ மண்டல படங்களை மனதில்‌ பதித்துக்‌ கொள்ளவும்‌.
    39) மது, புகையிலை போன்ற போதைப்‌ பழக்கங்களை விட்டு விட வேண்டும்‌.
    40)❤❤❤❤ அதற்குச்‌ செலவளிக்கும்‌ பணத்தை, ஊட்டச்சத்து மிக்க உணவை உட்கொள்ளப்‌ பயன்‌ படுத்த வேண்டும்‌. அதன்‌ மூலம்‌ பாலாற்றலை வளர்த்துக்‌ கொள்வதோடு, கொலைகார நோய்களிருந்தும்‌ தப்பிக்கலாம்‌. ஆயுளையும்‌ அதிகரித்துக்‌ கொள்ளலாம்‌.
    41)❤❤❤ இன்பத்‌ துய்ப்பு என்பதை ஒரு மணி நேரத்திற்கும்‌ குறைவாக முடித்துக்‌ கொள்ளக்‌ கூடாது.
    42)பாலுறவைப்‌ பற்றிக்‌ கீழ்த்தரமாகக்‌ கருதக்‌ கூடாது.
    43) பூஜைகளின்‌ போது, வாக்குவாதங்களுக்கு இடமளிக்கக்‌ கூடாது.
    👇
    WhatsApp number
    9944558815

  • @user-re3fe2xv2z
    @user-re3fe2xv2z Місяць тому +14

    உன்னை கொள்ளாமல் விட்டது தான் பெரிய தப்பு🤕🤦

  • @swaathikanakaraj3308
    @swaathikanakaraj3308 Місяць тому +22

    Parvati haters hit like here

  • @ts..truearmy2441
    @ts..truearmy2441 Місяць тому

    Ama ka neenga solrathum crt tha ...naanum hospital side tha wrk pandran ennatha ipo namma 2k la irunthalum ipo kuda intha mathiri dha pandranga ....enga girl baby kaila kudutha boy illayanu mugam sulikkuranga ... baby pakkakuda vara mattanga sister oru silar 😢

  • @user-co1gt7nl2i
    @user-co1gt7nl2i 4 дні тому

    Entha kozhanthaiya iruntha enna Athu avagga kasta pattu pethukuragga society ku enna vanthuchi athu vagga problem

  • @SaiKrish-ok6tf
    @SaiKrish-ok6tf Місяць тому +6

    Ne oru number 1echa

  • @kamali6014
    @kamali6014 29 днів тому +2

    Irfan like both child but he just wishes to be a girl baby even if it is a boy baby he will accept and gender revealing after 8th or 9th is ok possible, paru sis don't share these kind of information so that u can get so much views it's not possible

  • @vasupriya3875
    @vasupriya3875 Місяць тому

    Baby form aayiduchu... Aparum Enna gender ah irundha Enna... pregnancy time la Enna gender nu theriyama irukuradhum cuteness dhaney .. pregnancy ah full ah enjoy Pana theriyala avangaluku...

  • @amuthakandhasamy2177
    @amuthakandhasamy2177 Місяць тому +6

    ஆனா பெண்களுக்கு எதிரான குற்றத்துக்கு மட்டும் தண்டனை குறைவு (ஆசிட் வீச்சு....)அல்லது லேட்

  • @senthilsrinivasan1841
    @senthilsrinivasan1841 Місяць тому +20

    அருமையான கருத்து குழந்தையை குழந்தையாக பாருங்கள்🎉

  • @sarasfire1989
    @sarasfire1989 28 днів тому

    Neenga ipd decent aaa dress potta yellarum unga pechukku fan dan... ❤

  • @nagalakshmignanasekaran5568
    @nagalakshmignanasekaran5568 29 днів тому

    அவன் செய்தது தவறு..அவனுக்கு தகுந்த தண்டனை கிடைக்கனும்..பணம் இருந்தால் எது வேண்டுமானாலும் செய்யலாமா??

  • @ashvarodavaaraaheee8041
    @ashvarodavaaraaheee8041 Місяць тому +12

    அவர்கிட்ட பணம் இருக்குது விட்டுட்டாங்க இதே ஒரு சாதாரண மனிதன் வெளியிட்டிருந்தானா அவனை பின்னி பெடல் எடுத்து இருப்பாங்க

  • @NiyasdeenRifkhan
    @NiyasdeenRifkhan 24 дні тому

    எந்த குழந்தையாக இருந்தாலும் ஒரு முஸ்லிம் சந்தோஷப்படுவான் முஸ்லிம்களுக்கு இதெல்லாம் சாதாரண
    பெண் குழந்தை என்றாலே கருவறுக்க கூடியவர்களுக்கு தான் இது ஒரு பெரிய விஷயம் 🤷🤷

  • @kumarar590
    @kumarar590 Місяць тому

    Pulla arumaiya pesuthu ivaluvu arivu vachikittu👍

  • @shinesharmila
    @shinesharmila Місяць тому +75

    Madras samayal steffi akkavum pregnant than,,,,,she is also in foreign country,,,,but she didn't inform about its gender,,,,,apdithan irukanum,,,but ivaru India la irunthute ipdi panirukaru,,,,, too bad

    • @ElakkiyaElakkiya-cm9yl
      @ElakkiyaElakkiya-cm9yl Місяць тому +1

      I m also steffi fan❤❤❤❤

    • @kittykitten83
      @kittykitten83 Місяць тому +1

      Proud to be Steffi akka fan 😊

    • @ManjummalGirls
      @ManjummalGirls Місяць тому

      யூடியூப் இண்டஸ்ட்ரில ஒரே ஒரு genuine ஆன person அப்படின்னா அது ஸ்டெப்பி உலகம் மட்டும் தான் அவங்களை மாதிரி யாராலும் வர முடியாது.... காசுக்காக வீடியோ போடாம only அவங்களோட interest mattum thaan பண்றாங்க இப்போ இருக்கிற யூடியூப் பர்ஸ் அவங்கள பாத்து கத்துக்கணும்

    • @ayishababu7860
      @ayishababu7860 Місяць тому +1

      She is a genuine and kind lady with 0 ego or show off…May Allah bless her❤

  • @Latest.trailers
    @Latest.trailers Місяць тому +9

    Parra decent ha rain court la potrukanga

  • @allcircler5980
    @allcircler5980 20 днів тому

    Crt works perfectly explained but ithae maari neraya people nammaku therinjae rules ah break pannraga including big shots but avungaluku intha maari entha problem varalayae apdi paatha antha youtuber gender reveal pannathuuuu🤔🤔🤔🤷🤷🤷🤷

  • @josephmerina44
    @josephmerina44 3 дні тому

    வன்மையாக கண்டிக்க வேண்டும் ஏனென்றால் இவர் போல் மற்ற நபர்கள் துபாய் சென்று பார்த்த பிறகு பெண் என்று தெரிந்தால் அளித்து விடுவார்கள் அதனால் இந்திய குடிமகன் எங்கு சென்று பார்த்தாலும் தவறு என்று சட்டம் கொண்டு வர வேண்டும்

  • @vetrivelmurugan1942
    @vetrivelmurugan1942 Місяць тому +4

    உன்னை கூட தன் அறைக்கு வரச் சொல்லி லவ் பண்றதா சொல்லி உன்னை நம்ப வச்சு பிராங்க் பண்ணான் இல்லையா😂😂

  • @nafees6984
    @nafees6984 Місяць тому +6

    That is our paaru....bold speech,...I want this paaru❤u was good jenalosh....good daulage delivery....keep it up...

  • @munazzamaryam7734
    @munazzamaryam7734 Місяць тому +8

    Irfan bro enga and epdi avarude baby a boy or girl ndu reveal panuna ongalukku Enna? ..that's him freedom

    • @samarsultana363
      @samarsultana363 20 днів тому +1

      Yes correct,it’s his wish.he didn’t ask anybody to do it.if people are desperate to know it, they will find a way to do it.

  • @ninethestar
    @ninethestar Місяць тому +8

    Akka neenga mattum dhan correcta pesninga.. all utube supports Irfan... U r doing correct

  • @pollathavansarath2599
    @pollathavansarath2599 Місяць тому +4

    அதான் உங்க அப்பா அம்மா அப்பயே பண்ணி இருந்தாங்கன்னா இந்த நிலைமை வேணும்😊

  • @Kanmanisri2023
    @Kanmanisri2023 28 днів тому

    இந்த இருப்பான் எப்போது அதிகப்பிரசங்கிதான். திருமணமான புதிதில் கூட யார் மேல காரியத்திடான்னு சொன்னாங்க.அப்புறம் அது என்ன ஆச்சுன்னே தெரியல. காசு இருந்தா எப்படி தப்பிச்சுக்கலாம் அப்படிங்கற ஒரு நிலைமை வந்துருச்சு.

  • @Haribhai203
    @Haribhai203 Місяць тому

    என்னோடைய கருத்து உங்க டிக்கி பெருசாயாட்டே போகுது ஆனா செம்மயா இருக்கு அதான் என்னோடைய கருத்து

  • @Rekhanaayidu
    @Rekhanaayidu Місяць тому +23

    Neeyelam aduthavanuku ubethesham pandra paaru atha nenachatha asingama iruku😂😂😂 moodhevi

  • @singlepasanga90s
    @singlepasanga90s Місяць тому +20

    நீ பிறந்ததே இங்கு நாட்டுக்கு பெரிய கேடு

  • @33sharuka
    @33sharuka Місяць тому

    அவருக்கு ஆண்குழந்தை பிறந்து அவர்ட இந்த பாலினம் தொடர்பான காணொளிகளை பார்த்தால் மிகவும் மனவுளைச்சலுக்குள்ளாகியிருக்கும்! அந்ந அளவிற்கு மகள் தான் வேணும் எண்டு அடம் பண்ணீருக்காங்க!

  • @priya.9761
    @priya.9761 Місяць тому

    Ennaka inaki ungala pathu gaande aagala. Nalla vibes tharinga 😮💕🕊️

  • @dhivakaran4191
    @dhivakaran4191 Місяць тому +9

    Pen sisu kolaiku nanum kadumayaga ethirpu therivipavan sagothari...
    Analum athil nengal illamal thappi ponathu enaku migavum varuthame😂😂

  • @priyaaadhvik9304
    @priyaaadhvik9304 Місяць тому +4

    சாரி என்னுடைய வருத்தம் அது எந்த குழந்தையா இருந்தாலும் என்னை அப்படின்னா கேள்வி இருக்கும் ஆனா என்னுடைய தனிப்பட்ட கருத்து எந்தப் பிள்ளையை பிறந்தாலும் புன்னகைப் பிள்ளையோடு சேர்ந்து வாழணும் அவ்வளவுதான் அவருக்கு எந்த குழந்தை பிறந்தாலும் நல்லா இருப்பாரு